ஐயா எனக்கு சாமி வரும் எனக்கு 17வயதில் இருந்து வருது அதை என்னால் உனர முடியுது அந்த நேரத்தில் நான் செய்யும் செயல்களில் ஒரு சில விசயங்கள் நினைவில் இருக்கும் உடல் அனலாக இருக்கும் அது விலகிய பிரகு உடல் குலுவுரால் நடுங்குது.என்மீது காலி தெய்வம் வருது.ஒருவர் மீது சாமி வரவைக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதுக்கு காரனம்.என்னோட சித்தப்பா பெரிப்பா மகன்கள் என்மீது அம்மா வருவதை அவர்கள் விரும்ப வில்லை அதனால் தான் அப்படி கேட்டேன்.நான் கேட்டதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.நான் பென் என்பதால் மட்டும் அவர்கள் அப்படி நினைக்க வில்லை எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழைந்தை கள் இருக்கின்றன.அவர்கள் சுய நிலத்துக்காக அவர்கள் விரும்பும் நேரங்களில் சுய நிலத்துக்காக சாமி வரவைத்து நிரவேத்தி கொல்கிறார்கள் அதை நான் விரும்பாததால் வேரு ஒருவர் மீது வரவைக்க அப்புடி கேட்டார்கள் அதனால் கேட்டேன்.🙏🙏🙏🙏
மிகவும் நன்றி ஐயா 😢😢😢😢
அண்ணா உங்களுடைய குரல் வலிமைக்கு வராத தெய்வமும் வந்து ஆடும், பேசாத தெய்வமும் வந்து பேசும் அண்ணா...
மிகவும் மகிழ்ச்சி நன்றி அண்ணா 🙏🙏🙏
Enakku Samy varum pothu karuppanaiyum koopitukirean.enakku varum samy enna yendru sariyaka theriyavillai.enna seivathu
அய்யா எனக்கு சியாலஅம்மன் பற்றி கூருங்கள் அய்யா தயவு செய்து படம் ஒன்று அனுப்புங்கள்
உண்மை ஐயா கடைசி 20 வது அறிகுறி.... என்னை ஆளும் அப்பா ஸ்ரீ சிவ சுடலைமாடன்... 🙇♀️
அப்பா அழகான அருமையானபதிவு 🙏🙏🙏
😅😅.
ஐயா எனக்கு சாமி வரும் எனக்கு 17வயதில் இருந்து வருது அதை என்னால் உனர முடியுது அந்த நேரத்தில் நான் செய்யும் செயல்களில் ஒரு சில விசயங்கள் நினைவில் இருக்கும் உடல் அனலாக இருக்கும் அது விலகிய பிரகு உடல் குலுவுரால் நடுங்குது.என்மீது
காலி தெய்வம் வருது.ஒருவர்
மீது சாமி வரவைக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதுக்கு காரனம்.என்னோட
சித்தப்பா பெரிப்பா மகன்கள் என்மீது அம்மா வருவதை அவர்கள் விரும்ப வில்லை அதனால் தான் அப்படி கேட்டேன்.நான்
கேட்டதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.நான்
பென் என்பதால் மட்டும் அவர்கள் அப்படி நினைக்க
வில்லை எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழைந்தை கள் இருக்கின்றன.அவர்கள்
சுய நிலத்துக்காக
அவர்கள் விரும்பும் நேரங்களில் சுய நிலத்துக்காக சாமி வரவைத்து நிரவேத்தி கொல்கிறார்கள்
அதை நான் விரும்பாததால் வேரு ஒருவர் மீது வரவைக்க அப்புடி கேட்டார்கள் அதனால் கேட்டேன்.🙏🙏🙏🙏
ஐயா அய்யனார் பற்றி செல்ல வேண்டும் என்மேல்அய்யார்வரும்இப்பஎன் னிடம்என்லாஉணரமுடிலை
அருமை அய்யா அருமையா செண்ணீங்க 11 வது 20வதா சொன்னது 100 க்கு 100 உணமை அய்யா🙏🙏🙏🙏🙏
அண்ணா வணக்கம் கொஞ்சம் அய்யனாரை பத்தி சொல்லுங்களேன்
அண்ணா மகனுக்கு குழந்தை பொறந்துருக்கு தாத்தா மேல சாமி வருமா
ஏட்டு கணக்கே மாத்தி மாத்தி எழுதி வைச்சாரு....... ஈசன் போட்ட கணக்கு மாற வில்லை போய் விழுந்தாரு.........
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் ஸ்ரீ மாசான சுவாமியே சரணம்
ஓம் ஸ்ரீ 18 ம் படி கருப்பணசாமியே சரணம்
Anna samy komudu pathu kodavaiya varuthu ana Karanam pls valakamaka soluka anna
Ayya ayya engaluku enga eathutha veetula irunthukitu nan enapanren eathupanrenu epavum ena paathukite irunthu ethavathu ketathum pannikite irukanga ayya nanum evalovo poraduren enaku mana nimmathi Ila ayya en Mela nikira karupana varavidamapanna enamo pannikite irukanga en veetula ulavangalukum ethavathu panranga Samy kaapathuthu en kanavaruku ipakuda periya apathu vanthuchu samythan thalaiki vanthathu thalapakayoda ponamari panniruchu aanalum en kanavar konjam vethana anupavikaru manasuku kastama iruku kannuku theriyama pannitakuda theriathu veetuku ethuka irunthu inthamari panrathu vethanaya iruku avanga enoda chinna mamanarum aththayum romba vethanaya a visayam ena kannula kaankave vidamatikanka enaku ethavathu aakanumnu daily ethavathu pannikituthan irukanka porul muthalkundu ealathayum sethapaduthuranga enalathana ealam nadakunu enaku seththuralamnu thonthu ayya 17 varusa vethana theeravematiki aaruthala Sola yarumila theivame kathinu iruken ayya aaruthala enaku naalu vaartha solunga ayya nanri
GURUVE VANAKKAM YEPPADI IRUKKINGA VEETLA YELLORUM YEPPADI IRUKKURANGA GURUVE
GURUVE EN KULADEIVAM SRI MADHURAIVEERAN NAAN VIRUMBI KUMBUDURA SAMY KARUPPANNA SWAMY ...............
NAAN AYYANAR SWAMYE VANANGALAMA GURUVE
அண்ண வணக்கம் கொஞ்சம் பெரிய பளையம் அம்மன் பற்றி கொஞ்சம செல்லுங்களோன்,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
7நாள் தான் ஆச்சு குழந்தை போறந்து
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா பாவாடை ராயன் சாமி பற்றி ஒரு வீடியோ போடுங்க
🙏🙏🙏
🙏🙏🙏😔😔😔🌼🌹🌼🌹🌼🌹🌻🌺🌸
Ummai
🙏🙏🙏