எத்தனையோ ஆண்டுகளாக இந்த பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்ன இனிமை தமிழோடு விளையாடும் இனிமை அழியாது இந்த இனிமை தமிழே தாகம் தீர்க்க வந்த தாயே வணங்குகிறேன் உயிர் உள்ளவரை.
அஞ்சுதலை ஆறுதலை இன்பநிலை மாறுதலை என்ன வரிகள் சுசிலா அம்மாவின் ஹம்மிங் கூடுதல் இனிமை. இப்பொழுதெல்லாம் ஹம்மிங் என்ற ஒரு அருமையான பாட்டை மெரூகூற்றும் விஷயம் காணாமல் போய்கொண்டிருப்பது வருத்தமா இருக்கு
அந்த அண்ணலிடம் சொன்னேன் என்அஞ்சுதலை.அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை.என்னே சொல்வளம்.கவிஞர் தெய்வீக பிறவி.முருகனின் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
நான் பிறப்பதற்கு பல பல ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தப்பாடல் வந்திருக்கும்.ஆனால் இதை இன்று கேற்பதற்கும் இவ்வளவு அருமையாக இருப்பதற்கு என்ன காரணம். இதுவல்லாம் பாடல். அதுதான் காரணம்
காலத்தால் அழியாத அருமையான இது சத்தியம் திரைப்பட பாடல்.எனக்கு மிக மிக பிடித்த பாடல். நன்றி.அசோகன் கதநாயகனாக நடித்த படம் ஒவ்வொரு பாடலும் அருமையாக இருக்கும்.
படம்..துளசிமாடம்.முருகன் அருள் கிடைத்தால் மட்டுமே இந்தப் பாடலை கேட்கமுடியும்.சுசிலா அம்மா அவர்களின் இனிமையான குரலில் என்றும் ஒலிக்கும் பாடல்.இப்பவும்தான் சிலபேர் பாடுறாங்க.கேட்க சகிக்கலை
பலைய பாடல்கள் போல் இன்றும் அதே பாணியில் பாடல்களை இசையமைத்திருந்தால் இன்றைய இலைஞர்களிடம் இவ்வளவு வண் முறைகள் இருந்திருக்காது.அன்றய பெரியோர்கள் சமூக நலன் கருதி பாடல்களை இசையமய்த்தார்கள் 'இன்றைய கவிஞ்ஞர்கள் இசைக்கும் பாடல்கள் இன்றய இலைஞர்களை வண்முறை பாதைக்கு இட்டுச் செல்கிறது.
20 வருடத்திற்கு முன்பு எங்க ஊர் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் அன்று இரவு நேரத்தில் நடந்த பாட்டு கச்சேரியில் முதலில் பாடிய பாடல் இதுதான். அன்று முதல் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இதை நம்ம 📱 ல கேக்குறத விட எங்கோ தூரத்தில் காற்றில் பறந்து வந்து நம் காதுக்குள் நுழையும் போது..ஆஹா..அடடடா...😪இதயம் வலிக்குது பாருங்க. என்னமா..மெய் சிலிர்க்கும் போங்க.
நீராடி இறைவனை வழிபட்டு வரும் நிலையில் தன் மனதின் எண்ணங்களை எழுதி. பாடலாக்கிய சுவை. அழகு தரும் வகையில் இருக்கிறது பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு நான் வாழ்க வளமுடன்.
நல்ல வாழ்க்கை துணை நலம் அமைய கன்னியர்கள் முருகனிடம் வேண்டி கார்த்திகை விரதம் இருப்பது வழக்கம்.. இங்கு கவிஞர் கண்ணதாசன் கற்பனையில் சரவணப் பொய்கையில் நீராடி பின் தலை நிறைய பூச்சூடி .. பாவாடை தாவணி அழகில் முருகனிடம் தனக்கு நல்ல துணை தரவேண்டும் என்று வேண்டி வீட்டு வாசலில் மாக்கோலமிடும் மாம்பழக்கன்னம் மிளிரும் அழகு கன்னி சந்திரகாந்தா.. தபேலாவின் தாளம் கும்.. கும்..என்ற குமுற.. கிளாரினெட் மங்கள ஓசையில் "இருகரம் நீட்டி "... வரம் கேட்ட சுசீலா... பெண்மையின் வேண்டுதலுக்கு இசை சாமரம் வீசி.. இசை மாலை சூடிய மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் ராமமூர்த்தி.. சரவணப் பொய்கையில் சந்திரகாந்தாவுடன் நீராடிய நமது கற்பனை ....
எங்கள் ஊர் கோயில் திருவிழாவில் ஆர்க்கஸ்ரா கச்சேரி நடைபெறும் அப்போது இந்த பாடல்தான் முதல் பாட்டு பாடுவார்கள் கேட்க இனிமையாக இருக்கும் அந்த நாள் ஞாபகம் வருகிறது.
எட் டுக்குடியில் கோயில்கொண்ட ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமியே ! உன்னை வணங்கி நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன். என் மகன் மகள் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.ஓம் சரவணபவ.
Kannadasan is always a legend சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்! சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்! இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான் சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்! அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை! இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்! நல்லவர் என்றும் நல்லவரே! உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே நல்லவர் என்றும் நல்லவரே! உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே நல்ல இடம் நான் தேடி வந்தேன் அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான் சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்! இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான் சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்!
பழம்பெரும்நடீகர்சண்முகம் அவர்கள் சகோதரி தான் இந்த சந்திரகாந்தா. பாடல் மிகவும் இனிமை அருமையாக எழுத பட்டது.படம் மிகவும் அருமை யாக இருக்கும் . எனக்கு வயது எட்டு இருக்கும் போது இந்த படத்தைநாண்குமுறை பார்த்தேன். அப்போது என்பேரன்ற சிறுவர்களுக்குடீக்கட்வாங்கமாட்டார் கள்.சந்திரகாந்தா இப்போது அவர் இருக்கிறர அல்லது இல்லையா என்றுஎனக்குதெரியவில்லை தெரிந்தவர்கள் எனக்கு தெறிய பருத்தவும்.வணக்கம் உசிலை கண்ணா 17.6.21.
Sivaji, Jaisankar, Ravichandran, MGR, Jayalalitha, Sujatha, Manjula, ena niraya paire seththuvittanar.. Chandra Kantha-vai, vida youngsters, niraya actor-kal, irandhu poi vittaarkal.. So, it is too late searching,Mm.Chandra kantha..
அந்த நாட்களில் கோயில் திருவிழாக்களில் எல்லாம் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் அப்படிப்பட்ட இசை நிகழ்ச்சிகளில் இந்த பாடல் இடம் பெறாத கச்சேரிகளே இல்லை தெருவோரம் நின்று இசையை ரசித்த அந்த நாட்களுக்கு என்னை அழைத்துச் செல்கிறது இப்பாடல்
அருள் மிகு ஶ்ரீ ஆறுமுகக் கடவுளாம் எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியின் திருவடிகளுக்கு அடியேன் A.S.Rathinavelu ஆயிரம் நமஸ்காரங்கள்.பகவானே உனது மண்ணில் பிறந்த என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தவிக்கிறேன்.உன்னை நம்பி வாழும் என் மகன் மகள் இருவருக்கும் வம்சம் விருத்தி செய்தல் வேண்டாம் என்று நினைக்கிறாயா ? அப்பா முருகா அவர்களின் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.
எந்த இறைவன் யாரையும் ஒன்றும் செய்வதில்லை.திருடாதே பொய் சொல்லாதே பிறரை இழிவாக பேசாதே பிறர் சொத்தை சுழ்ச்சி செய்து அபகரிக்காதே நேர்மையாக உழைத்து வாழ் நீதான் கடவுள்.பாட்டு அருமையான பாடல்.ஆ ஆ
ஹோ ஹோ ஹோ ஹூ ஒ ஒ ஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹூ ஹோ ஹோ ஹூ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான் சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் நல்லவர் என்றும் நல்லவரே உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே நல்லவர் என்றும் நல்லவரே உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே நல்ல இடம் நான் தேடி வந்தேன் அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான் சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான் சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
@@balamurugana2703 கடவுள் என்று வழிபாடு செய்யும் அம்பாளைப்பற்றியே கொச்சை படுத்தி பாடல்கள் பாடினால் , உங்கள் தெய்வத்தை யார் தான் மதிப்பார்கள்? அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வைத்தேன்! என்பது இரட்டை அர்த்தம் இல்லையா ?
@@nabeeskhan007 After living 330 years with your beloved wife and if she becomes sick patient unable to take bath of her own you as husbend help her to take bath. She will look like Ambal Now iam 71. For u it will take time.Goddes bless you.
பளைய பாடல் எல்லாமே மனம் சலிக்காம அனைவரும் கேக்கலாம் ஒரு மனிதனின் வாழ்க்கை தத்துவம் அனைத்தும் அடைங்கியிருக்கும் ❤
இந்த பாடலை யாரெல்லாம் கேட்கின்றார்கள் என்பதை விட கேட்டு மன அமைதி அடைந்தவர்கள் நிறைய!
என் உயிர் உள்ளவரை இறைவன் முருகனை மறக்க மாட்டேன் இந்த பாடல் மிகச்சிறந்த பாடல்
பி.சுசிலாவின் அழியா இறவா பாடல்களில் ஒன்று....
காவிய பாடல்....
கண்ணாதாசா....
திரைப்பட பாடல்களின் இறைவனடா நீ....
எத்தனையோ ஆண்டுகளாக இந்த பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்ன இனிமை தமிழோடு விளையாடும் இனிமை அழியாது இந்த இனிமை தமிழே தாகம் தீர்க்க வந்த தாயே வணங்குகிறேன் உயிர் உள்ளவரை.
வரும் காலங்களில் இது போன்ற தழிழ் வரிகளும் , இனிமையான குரலும் இணைவது அரிது…🙏
இசையும்.
உலகம் அழியும் வரையிலும் அழியாமல் உயிர்ப்புடன் இருக்கும் இசையரசியின் தெய்வீக குரல்
Very correct
Well said
I too agree
Yes
அஞ்சுதலை ஆறுதலை இன்பநிலை மாறுதலை
என்ன வரிகள்
சுசிலா அம்மாவின் ஹம்மிங் கூடுதல் இனிமை. இப்பொழுதெல்லாம் ஹம்மிங் என்ற ஒரு அருமையான பாட்டை மெரூகூற்றும் விஷயம் காணாமல் போய்கொண்டிருப்பது வருத்தமா இருக்கு
நான் பள்ளியில் படித்தகாலத்தில்.கேட்ட
இனிமையான பாடல்.சுசிலாவின்குரலின்அற்புதம்.மீண்டும்அந்தகாலம்வராதோ
yes
Ethu sathiyam movie song. Super duper hit.
2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மகிழ்கிரீர்கள்
குன்றத்தூர் ஒன்றியம் அமரம்பேடு நான் கேட்டுக் கொள்கின்றேன்
ஏன் உனக்கு லைக் பண்ணணுமா ? என்னடா இப்படி கிளம்பிட்டீங்க ? லைக் பெக்கர்ஸ்
1:7:2024
இந்த நொடியில் கேட்பவர்கள் யார் ❤️
ஒம் முருகா 💓💗❤️🔥
❤
Nan oru Muruga Bakthan
1956 badge-ல் பிறந்தவர். பழைய பாடல்களுக்கு ஈடு இணை தற்காலத்தில் கிடையவே கிடையாது என்பது என் எண்ணம்.
👁️.am....
அந்த அண்ணலிடம் சொன்னேன் என்அஞ்சுதலை.அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை.என்னே சொல்வளம்.கவிஞர் தெய்வீக பிறவி.முருகனின் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
💯🙏
குயில் கூவும் போது அதில் குற்றம் காண முடியுமா ?
இனிமையான விஸ்வநாதன் இசையில் , இசைக்குயிலின் குரல் இனிக்கிறது.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சுசிலா. அம்மா. உங்கள். குரல். உலகம். இருக்கும். வரை. அழியாது. தாயே. எங்களுக்கு. கிடைத்த. பொக்கிஷம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏👏👏👏
சரியான முறையில் கிராம் குக்கிராமங்களில் தெறிக்க விட்ட பாடல் நன்றி பி.சுசிலா அவர்களுக்கு
அவனிடம் சொன்னேன் "அஞ்சுதலை, அந்த ஆண்டவன் தந்தான் ஆறுதலை"....
நல்லவர் என்றும் நல்லவரே... மனம் துயரத்தின் உச்சத்தில் தள்ள படாத வரை
முதல் இரவு கூட 🇮🇳🇮🇳🇮🇳
இந்த சுகம் தராது!
வாழ்வின் கடைசி இரவும் கூட
எந்த சோகமும் தராது,
இப்பாடலைக் கேட்கும் போது!
Pp
What an imagination
சகோதரியின் பதிவு அருமையிலும் அருமை அந்த மருதமலயான் அருள் புரியட்டும்நம்போன்ற தெய்வீக பக்தியாளர்களுக்கும். நன்றி சகோதரி....
கண்ணதாசனின் கவி தைரியம் உங்களுக்கு இருக்கிறது.👍👏👏👏💐
உண்மைங்க
நான் பிறப்பதற்கு பல பல ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தப்பாடல் வந்திருக்கும்.ஆனால் இதை இன்று கேற்பதற்கும் இவ்வளவு அருமையாக இருப்பதற்கு என்ன காரணம். இதுவல்லாம் பாடல். அதுதான் காரணம்
இனிமையான பாடல் வரிகள் மிகவும் சிறப்பாக உள்ளது.
உண்மை
முருகன் அருள் இப்படி ஒரு பாட்டு கேட்க இறைவன் தந்த பரிசு சுசீலா அம்மா எங்களுக்கு தந்தது நாங்க செய்த பாக்கியம்
Excellent. Salima
0pl ft CCTV
வாழ்த்துக்கள்.
⁰⁰0⁰⁰⁰⁰la
@@Ramakrishnan-wp1ko bank.
காலத்தால் அழியாத அருமையான இது சத்தியம் திரைப்பட பாடல்.எனக்கு மிக மிக பிடித்த பாடல். நன்றி.அசோகன் கதநாயகனாக நடித்த படம் ஒவ்வொரு பாடலும் அருமையாக இருக்கும்.
இதைக் கேட்டுட்டே இருந்தாலும் சலிக்காது! அற்புதமானப் பாடல்!சுசீலாவின் தேன்குரல் கவர்கிறது! எம்எஸ்வீயின் இசை நெஞ்சை அள்ளுது! இனிமையான இசையமுதம்! சந்திரகாந்தா அழகாக இருக்கிறாங்க! அருமை நன்றீ
Wqh
Bhkji
andhe music kural met oru thanimayane pagal nerathil oru vetteveliil ketkevendum
மிகசரி.
பாடல் அருமையான து🙏
என் அப்பன் முருகன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
என்றுமே நிலைத்து நிற்கும் அருமையான பாடப்பாடல்🍁👍👍🍀
முருகனைவணங்கும் பாடலில் ஆறுதலை என்ற வார்த்தை வேறு பொருளில் வருகிறது!
வணங்குகிறேன் கவிஞரே!
பக்தி பாடல்கள் வரிசையில், இந்த பாடலுக்கு முதலிடம்,!
ஏங்குகின்ற உள்ளங்களுக்கு அருமையான பாடல் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் புதுக்கோட்டை ❤❤❤
அற்புதமான ஒரு தேன் காவியம். தூத்துக்குடி. பாடல் சூப்பர்🙏🙋🌹
நெஞ்சை விட்டு நீங்காத தேவகானம் என்றும் என்றென்றும்..
நன்றி
படம்..துளசிமாடம்.முருகன் அருள் கிடைத்தால் மட்டுமே இந்தப் பாடலை கேட்கமுடியும்.சுசிலா அம்மா அவர்களின் இனிமையான குரலில் என்றும் ஒலிக்கும் பாடல்.இப்பவும்தான் சிலபேர் பாடுறாங்க.கேட்க சகிக்கலை
இது சத்தியம் படம்
இந்த கதாநாயகி நடித்த வேறு படம்தான் துளசி மாடம்
இந்த பாட்டை ஒரு முறை கேட்டேன் வேறு பாட்டை கேட்க விருப்பம் இல்லை
எங்கள் கொடிவேரி
அணையின்
60 ஆண்டுகளுக்கு
முன்புஇருந்த
எழில் மிகுந்த
காட்சி
In Tamil Nadu?
@@KrMurugaBarathiAMIEyes,near gobichettipalayam.
ஆமா
சுசீலா அம்மாவின் தெய்வீக குரல் உலகம் உள்ளவரை இந்த பாடல் நிலைத்து நிற்கும் அருமை
முருகன் பாடலை கேட்கும் போது அமைதி கிடைக்கும்
இனிமை இளமை மூன்று உலகையும் ஆட்கொள்ளும் தன்மை கேட்டால் நின்று கேட்க தோன்றும் இசை. நன்றி அம்மா
மெல்லிசை மன்னர் M. S. V. அவர்களின் 7500 வகை இனிமை பாடல்களை கேட்க ஒரு ஜென்மம் போதாது -ஹாஜி ஹாஜா கத்தார்
எத்தனை முறை பிறந்தாலும் தமிழனாய் பிறக்க வேண்டும் ,தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று நினைக்கிறேன்
MSV is a rare of rarest creation of God.
உன்மை.
VARIETY kodukka mudintha
Isai amaippalane Kaalamellam NIRPAN.
AVANIN ISAIYE YENRUM NIRKUM!
VAAZHGA annan MSV yin pugazh!
இந்த பாடல் நான் என் குழந்தை பருவம் முதல் இன்று வரை ரசிக்கிற வாய் பு தந்த முருக perumanukku நன்றி.
இறைவன் நம்மை படைத்து நாம் மகிழவும் தான் மகிழவும் இப்படி தெய்வீக குரலை படைத்து நமக்கு தந்துள்ளான்.
yes thats True
பலைய பாடல்கள் போல் இன்றும் அதே பாணியில் பாடல்களை இசையமைத்திருந்தால் இன்றைய இலைஞர்களிடம் இவ்வளவு வண் முறைகள் இருந்திருக்காது.அன்றய பெரியோர்கள் சமூக நலன் கருதி பாடல்களை இசையமய்த்தார்கள் 'இன்றைய கவிஞ்ஞர்கள் இசைக்கும் பாடல்கள் இன்றய இலைஞர்களை வண்முறை பாதைக்கு இட்டுச் செல்கிறது.
Sariyaga sonneeergal
@@nasirahamed9490 இது என்ன படம் சார்
@@murugesans5123 sir film name Idu sathiyam Asokan hero
இதான் உண்மை
செல்போனில்.பலரும்.இந்தபாடலைதான்.ரிங்கடோனில்உள்ளது
கண்ணதாசனின் கைவண்ணம், பின்னணிக் குரல், இசை - இம்மூன்றும் சிறப்பு...
20 வருடத்திற்கு முன்பு எங்க ஊர் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் அன்று இரவு நேரத்தில் நடந்த பாட்டு கச்சேரியில் முதலில் பாடிய பாடல் இதுதான். அன்று முதல் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
2023ல் யாரெல்லாம் இப்பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.?
ஏனப்பா, பல ஆயிரம் பேர் கேட்கிறார்கள் தானே! பலருக்கு நேரம் இல்லை!
அற்புதமான ஒரு தேன் காவியம்🙏
2024
@@sarojini763 🙏🍍
இன்றும் கேட்கிறேன்
ஆயிரம் பாடகர்கள் வந்தாலும் அம்மா அம்மா தான்.
மனமும் உடலும் குளிர்ந்தது.முருகனருள்.கலைவாணி அருளால் P.சுசீலாம்மா.நாம் அதிர்ஷ்டசாலிகள்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
இதை நம்ம 📱 ல கேக்குறத விட எங்கோ தூரத்தில் காற்றில் பறந்து வந்து நம் காதுக்குள் நுழையும் போது..ஆஹா..அடடடா...😪இதயம் வலிக்குது பாருங்க. என்னமா..மெய் சிலிர்க்கும் போங்க.
'நல்லவர் என்றும் நல்லவரே உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே' பாடலின் வரிகள் என்றும் நினைவில் நிற்கும்.
அந்தவரி எனது போன் ரிங்டோன் ஆக வைத்துள்ளேன்
True
அழகிய குரல் வளம் அருமையான இசை அமைப்பு அற்புதமான பாடல் வரிகள் என்ன சொல்வது என்று தெரியவில்லை.
நாம் வாங்கியது நல்ல வரம் இது போன்ற பாடல்களை பி சுசீலா அம்மையார் குரலில் கேட்பது
நீராடி இறைவனை வழிபட்டு வரும் நிலையில் தன் மனதின் எண்ணங்களை எழுதி. பாடலாக்கிய சுவை. அழகு தரும் வகையில் இருக்கிறது பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு நான் வாழ்க வளமுடன்.
நன்றி. வாழ்க வளமுடன்.
இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு இதமாக இருக்கும் அருமையான பாடல்
கேட்க கேட்க தெவிட்டாத பாடல்.
நல்ல வாழ்க்கை துணை நலம் அமைய கன்னியர்கள் முருகனிடம் வேண்டி கார்த்திகை விரதம் இருப்பது வழக்கம்..
இங்கு கவிஞர் கண்ணதாசன் கற்பனையில் சரவணப் பொய்கையில் நீராடி பின் தலை நிறைய பூச்சூடி .. பாவாடை தாவணி அழகில் முருகனிடம் தனக்கு நல்ல துணை தரவேண்டும் என்று வேண்டி வீட்டு வாசலில் மாக்கோலமிடும் மாம்பழக்கன்னம் மிளிரும் அழகு கன்னி சந்திரகாந்தா..
தபேலாவின் தாளம் கும்.. கும்..என்ற குமுற.. கிளாரினெட் மங்கள ஓசையில் "இருகரம் நீட்டி "... வரம் கேட்ட சுசீலா... பெண்மையின் வேண்டுதலுக்கு இசை சாமரம் வீசி.. இசை மாலை சூடிய மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் ராமமூர்த்தி..
சரவணப் பொய்கையில் சந்திரகாந்தாவுடன் நீராடிய நமது கற்பனை ....
Your excellent narration is super, sir. I like much.
Beautiful presentation .how you hot such words 👍👍👍
எங்கள் ஊர் கோயில் திருவிழாவில் ஆர்க்கஸ்ரா கச்சேரி நடைபெறும் அப்போது இந்த பாடல்தான் முதல் பாட்டு பாடுவார்கள் கேட்க இனிமையாக இருக்கும் அந்த நாள் ஞாபகம் வருகிறது.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 💐💐🥰🥰
சில பாடல் தொடர்ந்து கேட்டால் சலித்துவிடும் இது போன்ற பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
தெய்வீகமானது.....சுசீலா அம்மாவின் குரல்.....
Iravu velaiil vurakka illamal indha paadalai kettukonde irukkiren olikkaseiyungal MS V in isai il appadi oru arpudham super super 👌👌👍👍🙏🙏🙏🌹🌹🌹
Nandrygal 1000 Ayya Avargalukku 🙏🙏🙏🌹🌹🌹🎇nilaiyatthar Anaivarukkum En iniya pongal Nall vazhtthukkal 💐💐💐🎈🎈🎈🙏🙏🙏🎇🎇🎇🌹🌹🌹
அதீத பாசம் வைத்தேன் அக்காவிடம் இன்று இந்த பாடலை கேட்கும் போது நினைவில் நின்று போனவையாக .....அக்காவின் ஞாபகம் . உயிர் போனாலும் உணர்வுகள் அழிவதில்லை
மெய்யாலுமே கேட்ட வரம் பரிபூரணமாக கிடைக்கப் பெற்றேன்
அழகான பாடல் 💯🙏
சரவணப் பொய்கையில்
என்று தயவு செய்து உடனடியாக திருத்தி எழுதுங்கள் இதில்
சரவணா என்றுள்ளது
தங்கத் தமிழை வாழ்விக்க உதவுவோம் நன்றி மகிழ்ச்சி 😃
எட் டுக்குடியில் கோயில்கொண்ட ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமியே ! உன்னை வணங்கி நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன். என் மகன் மகள் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.ஓம் சரவணபவ.
இந்த பாடல் கோடி முறை கேட்டாலும் சலிக்காது.அம்மா பி.சுசீலா அவர்களின் குரல் இனிமைக்கு ஈடு இணை இந்த பிரபஞ்சத்தில் இல்லை.
ஆமாம் ஆமாம். ஆத்மாவின குரல். பிரபஞ்சம் கடந்த உறவு அம்மா சுசீலா அவர்களின் குரல் ரசிகனுக்கு.
சாந்தசொருபன்
சண்முகம்பாடல்
அருமையிலும்
அருமை.
அரோகராஅரோகரா
எத்தனை. கவலைகள்.. இருந்தாலும். இப்பாடலைக்கேட்டால். பஞ்சாப். பறந்து. போகும். 💽💽📀📀📀
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணலே தந்துவைத்தான் ஆறுதலை (ஆறு தலை முருகனுக்கு)
Super 🙏👌😰
Kannadasan is always a legend
சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்!
சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்!
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்!
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை!
இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை
கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை
சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்!
நல்லவர் என்றும் நல்லவரே!
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்லவர் என்றும் நல்லவரே!
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்ல இடம் நான் தேடி வந்தேன்
அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்
சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்!
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்!
இந்தபாடல் கேட்கும்போது ப ழனிமுருகனை தரிசிக்க மனதில் ஆசை பிறக்கிறது
பழம்பெரும்நடீகர்சண்முகம்
அவர்கள் சகோதரி தான் இந்த
சந்திரகாந்தா. பாடல் மிகவும் இனிமை
அருமையாக எழுத பட்டது.படம்
மிகவும் அருமை யாக இருக்கும் .
எனக்கு வயது எட்டு இருக்கும் போது
இந்த படத்தைநாண்குமுறை
பார்த்தேன். அப்போது என்பேரன்ற
சிறுவர்களுக்குடீக்கட்வாங்கமாட்டார்
கள்.சந்திரகாந்தா இப்போது அவர்
இருக்கிறர அல்லது இல்லையா
என்றுஎனக்குதெரியவில்லை
தெரிந்தவர்கள் எனக்கு தெறிய
பருத்தவும்.வணக்கம்
உசிலை கண்ணா 17.6.21.
Bro, chandrakantha, is no more
Sivaji, Jaisankar, Ravichandran, MGR, Jayalalitha, Sujatha, Manjula, ena niraya paire seththuvittanar..
Chandra Kantha-vai, vida youngsters, niraya actor-kal, irandhu poi vittaarkal.. So, it is too late searching,Mm.Chandra kantha..
@@narayanaswamys8786 so sadddd
😥😥😥😥😥
லட்சுமி காந்தம்என்ற இயற்பெயர் கொண்ட சந்திரகாந்தா அவர்கள் 19 78 ஆம் ஆண்டில் இயற்கை எழுதிவிட்டார்கள்.
Well yes Shanmugam means TK Shanmugam ?
Wow Susheela voice breezing through Kannadasan words is absolutely superb. Excellent composition.
சுமார் ஐம்பதுவருடங்களுக்குமுன்பு.வானொலியில்.கேட்ட.இனிமையான.அருமையானபாடல்.படம்இதுசத்தியம்
அந்த நாட்களில் கோயில் திருவிழாக்களில் எல்லாம் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் அப்படிப்பட்ட இசை நிகழ்ச்சிகளில் இந்த பாடல் இடம் பெறாத கச்சேரிகளே இல்லை தெருவோரம் நின்று இசையை ரசித்த அந்த நாட்களுக்கு என்னை அழைத்துச் செல்கிறது இப்பாடல்
முருகர் பாட்டு கேட்டால் இனம் புரியாத பக்த்தி முருகா
பல தலைமுறைகள் கடந்தாலும்! இந்த மாதிரியான பாடல்கள் அனைத்து தலை முறையினரையும் கவரும்..
Om namashivaya om vinayaga om muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்று.சரவணபொய்கை.நதி.எவ்வளவுசுத்தமானநதி.இன்றுஅதோகதிதான்
பக்தி பாடல் என்று பல வருடங்களாக நினைத்து இன்று காட்சியாக பார்த்த போது பழனி முருகன் கோவிலை காட்டவில்லை நாயகி பாடிய பாடல்
ஆமா பா. நான் இன்னைக்கு தான் பார்த்தேன் 🙄
உண்மை
நானும் தா
காலத்தால் மறக்கமுடியாத.இனிமையானபாடல்.சுசிலாஅம்மாவின்.குரல்மனதைஉறங்கசெய்கிறது
எல்லா மதத்தினரும் விரும்பிக் கேட்கும் ஒரு அற்புதமான பாடல்
👌👌👌🎶💐✋
முருகனின் அருள் வெள்ளமா
சுசிலா அம்மாவின் இசை
வெள்ளமா
நதியின் குளிர் வெள்ளமா
எதில் பார்த்து நான் அமிழ்வேன்
கேக்க கேக்க தேன் போன்ற வரிகள் மிகவும் அருமை
இது பாடல் அல்லக் கேட்பவர்கள் ஆனந்தம் உயிர் மூச்சு.
🎉❤Good morning valthukal god’s blessings Murukan songs very nice beautiful Excellent Sweet voice valthukal nanriekal vanakam 🎉❤
❤ உண்மையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் புதுக்கோட்டை.
தெவிட்டாத.. பாடல்.. மீண்டும் மீண்டும்.. கேட்க. துாண்டும்.. பாடல்..
இந்த பாட்ட நிரைய தடவ கேட்டுருக்கேன். இப்ப தான் முதல் தடவை பார்க்கிறேன்...
Excellent songs God bless you murugan
Same to you
🙏👍👌👋
குயில் ஒன்றுகூவிவிட்டுஎங்கேஇறைவாபோனது மீண்டும்இந்தஅற்புதகூட்டம்வருமா
அருள் மிகு ஶ்ரீ ஆறுமுகக் கடவுளாம் எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியின் திருவடிகளுக்கு அடியேன் A.S.Rathinavelu ஆயிரம் நமஸ்காரங்கள்.பகவானே உனது மண்ணில் பிறந்த என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தவிக்கிறேன்.உன்னை நம்பி வாழும் என் மகன் மகள் இருவருக்கும் வம்சம் விருத்தி செய்தல் வேண்டாம் என்று நினைக்கிறாயா ? அப்பா முருகா அவர்களின் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.
வருந்தாதிர்கள். முருகப் பெருமான் உங்கள் குறைகளை விரைவில் தீர்த்து வைப்பார். நல்லதே நடக்கும்.
இன்னும் இந்த பாடலை வரமாக கேட்டு கொண்டு தான் இருக்கிறோம்..
Nandri Amma
@@muniyappanmuniyappan4467 ... Mm..
காலத்தால் அழியாத பாடல்🙏s k
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு
இனிமேல் இம்மாதிரியான இனிமை நிறைந்த பாடல்களை இயற்ற கவிஞர்கள் பாடலை பாடுபவர்களை காணவே முடியாது 'padubavargalai
இந்த பாடலுக்கு நடித்த நடிகையின் பெயர் சந்திரகாந்தா...கரகாட்டக்காரன் படத்தில் நடித்து புகழ் பெற்ற சண்முகசுந்தரம் இவரது அண்ணண்...😮
எட்டுக்குடி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமியே எனக்கு துணை.
இந்த பாடல் படமாக்கப்பட்ட இடம் எங்கள் ஊர் பக்கம் கொடிவேரி அணைக்கட்டு ❤️
கொடி வெரி... எந்த மாவட்டம்
@@muthiahmuthiah6901 erode
இந்த பாடலை கேட்டால் சிரிய வயசில் நடந்த சம்பவங்கள் ஞாபகம் வருகிறது இதம் தரும் பாடல்
I'm not a religious person but
P. Susheela's melodious voice makes me love this song!
எந்த இறைவன் யாரையும் ஒன்றும் செய்வதில்லை.திருடாதே பொய் சொல்லாதே பிறரை இழிவாக பேசாதே பிறர் சொத்தை சுழ்ச்சி செய்து அபகரிக்காதே நேர்மையாக உழைத்து வாழ் நீதான் கடவுள்.பாட்டு அருமையான பாடல்.ஆ ஆ
இது போன்ற சரவணபொய்கைநதி.மீண்டும்வருமா.பாடலின்நம்மணதில்நிலைத்துநிற்கும்
A sweet voice from Susela Amma,Om Muruga Om muruga saranam.
ஹோ ஹோ ஹோ ஹூ ஒ ஒ ஒ
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ
ஹூ ஹோ ஹோ ஹூ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ
சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை
இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை
கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை
ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ.
ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ.
சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
நல்லவர் என்றும் நல்லவரே
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்லவர் என்றும் நல்லவரே
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்ல இடம் நான் தேடி வந்தேன்
அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்
சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
Om Muruga.
Many many thanks for the magnificent song displayed here. Such a beautiful song, which makes me hear innumerable times
என் மொபைல் போனில் ரிங் டோன்இதுதான் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
ஹுஸைன் ஹெஹ்ஹே
அற்புதமான வரிகளால்,
அமைதியான இசையில்,
அழகான குரல்.
பக்தியில் உண்மை பொதிந்த வார்த்தைகளை கொர்து அழகா ன இசையை பொறுத்தி மனதை இலகுவாக்கும் அற்புத படைப்பு.
இந்த பாடல் கேட்டால் இந்த ஜன்மம் போது அடுத்த ஜன்மம் கேட் திரும்முருகா முருகா
Super
மிக மிக அருமையான பாடல்.🎼🎵🎶🙏🌼🌺🌸
இந்த பாடலை கேட்டால் தெய்வம் எங்கிருந்தாலும் வந்து விடும்
Ithu love song
Unmai nanba, athukku munnala azhuka vanthrum Suseela voice melt aayiruvom
@@balamurugana2703 கடவுள் என்று வழிபாடு செய்யும் அம்பாளைப்பற்றியே கொச்சை படுத்தி பாடல்கள் பாடினால் , உங்கள் தெய்வத்தை யார் தான் மதிப்பார்கள்?
அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வைத்தேன்! என்பது இரட்டை அர்த்தம் இல்லையா ?
K
Ll
llllllll
llllll
@@nabeeskhan007 After living 330 years with your beloved wife and if she becomes sick patient unable to take bath of her own you as husbend help her to take bath. She will look like Ambal
Now iam 71. For u it will take time.Goddes bless you.
என்மனதிற்க்குள் என்றும் நிலைத்திருக்கும் பாடல் இந்த பாடலை கேட்கும் போது என் உடம்பெல்லாம் பரவசநிலை அடைகிறது