அழகன் முருகனிடம் Video Song | Panchavarna Kili | Muthuraman | KR Vijaya | Viswanathan-Ramamoorthy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • அழகன் முருகனிடம் Video Song | Panchavarna Kili | Muthuraman | KR Vijaya | Viswanathan-Ramamoorthy
    Watch this Video Song "Azhagan Muruganidam" from Panchavarna Kili
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #padagotti #pyramidaudio #viswanathanramamoorthy #tamilsongs #superhitsong #superhitsong #oldsong #tamilmoviesongs

ความคิดเห็น • 34

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 11 หลายเดือนก่อน +30

    இந்த பாடலை எனக் குபிடித்தபாடலாகபோடபோறேன்எனக்குஆதரவுதருவீர்களா

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 10 หลายเดือนก่อน

      நன்றி நன்றி ஆதரவு தந்த தற்கு

  • @SivananthagowryKanagalin-ut5we
    @SivananthagowryKanagalin-ut5we ปีที่แล้ว +35

    உலகில் வாழ்ந்து இறுதியில் இறைவன். திருவடி யை அடைவதே பேரின்பம் ஆகும்.😊😊😊😊😊😊😊😊

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 11 หลายเดือนก่อน +19

    முருகனிடம் மயங்காதவர்உண்டோ

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 11 หลายเดือนก่อน

      நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு

  • @VetriVel-fh1cu
    @VetriVel-fh1cu 10 หลายเดือนก่อน +10

    முருகன் இல்ல விட்டால் முண்டு உலகம் இல்லை

  • @SajeevanSajee-rf1lq
    @SajeevanSajee-rf1lq ปีที่แล้ว +18

    ஆயிரம் உறவு இருந்தாலும் அழகன்முருகன்தா இனிமை

  • @arumugam8109
    @arumugam8109 ปีที่แล้ว +9

    இனிய மையம். பாடல் எப்போதும் கேட்டு கொண்டே💯 இருக்க🙏 வேண்டும் 🙏💯🏳‍🌈✌

  • @shanthiraja9201
    @shanthiraja9201 7 หลายเดือนก่อน +11

    வாழ்வின் இறுதியில் இறைவனிடம் சேர்வதே என் பேரின்ப ஆசை

  • @Deepshikhasai
    @Deepshikhasai 2 หลายเดือนก่อน +1

    சரவணன் திருப்புகழ் மந்திரம்
    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ...
    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
    அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
    அண்ணன் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
    அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்
    அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
    அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் ஆ...
    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
    அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
    பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே ஆ..
    பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே
    கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்து விட்டான்
    பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை
    வள்ளல்தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான்
    பெண்மையை வாழ வைத்தான் ஆ...
    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
    அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
    மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ
    மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ
    அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
    அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
    ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
    அழகுக்கு அழகானேன் ஆ...
    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
    அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
    அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
    அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்
    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
    அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 หลายเดือนก่อน +2

    அப்பா ! எட் டுக்குடி ஸ்ரீ முருகப் பெருமானே! உன் சன்னதிக்கு அருகில் பிறந்த எனக்கு ஒரேயொரு குறை.உனக்கு என் கோடி கோடியாக நமஸ்காரங்கள் செய்து வேண்டுகிறேன்.என் மகன் மகள் இருவருக்கும் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும்.முருகா என் மனம் நிம்மதி இல்லாமல் மிகுந்த வேதனையில் கண்ணீர் விட்டு கலங்குகிறேன்.ஏன் என் மகளுக்கும் மகனுக்கும் இந்த கஷ்டத்தை தருகிறாய் ? முருகனே கதியென்று இருக்கும் எங்களுக்கு இது ஒரு தண்டனையா ? ஐயா நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும். எல்லாம் வல்ல எட் டுக்குடி ஸ்ரீ முருகப் பெருமான் துணை.

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 5 หลายเดือนก่อน +2

    Om Muruga saranam Om M uruga saranam Om Muruga saranam...🙏🙏🙏

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 7 หลายเดือนก่อน +3

    தமிழ் கடவுள் முருகனுக்கான பாடல் அருமை இதில் நடனம் நடித்த நாட்டிய அரசி சூப்பர்

    • @sivavsk9710
      @sivavsk9710 6 หลายเดือนก่อน +1

      Yes. அவர் L . விஜய லட்சுமி

    • @Sundarin8du
      @Sundarin8du 6 หลายเดือนก่อน +1

      Dancing lady name?

  • @KanagaKanaga-n4q
    @KanagaKanaga-n4q 7 หลายเดือนก่อน +2

    என் அப்பனே

  • @chandranerer1255
    @chandranerer1255 3 หลายเดือนก่อน +1

    Evergreen classic song of P Susheelamma

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 ปีที่แล้ว +1

    1965 June vaakkil vantha Panchavarnakkili
    Anaithup padalgalum
    Panchavarnakkiligalthan.
    08072024il ketkirom.Still kaneer❗🙏
    IDHAYAKKAMALAM um appothan vanthathu.adhu thirai isaith thilagam.
    Panchavarnakkili
    Annan MSV& TKR!
    Yellame P.Suseela the greatthan
    Thanks for uploading!
    Lesa padatherintha pendirum aasaiyodu paadum padal idhu!

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 10 หลายเดือนก่อน +1

    Manaiviadam amaithi kidaikka villai yendral intha maari paadal galai kelungal 🌹🙏🌹🪔🌹

  • @kalaiselvandevadas943
    @kalaiselvandevadas943 หลายเดือนก่อน

    இந்த பாடல் பிடிக்காது எ😊என்று யாரும் சொல்லமாட்டார்கள்அப்படிச் சொல்வார்களே அழகை ரசிக்கத் தெரியவில்லை என்றுதானே பொருள்

  • @RahalTentGroup
    @RahalTentGroup 4 หลายเดือนก่อน +1

    My lovely god Murugan. I grow....

  • @hariramkumar94
    @hariramkumar94 หลายเดือนก่อน

    Is this vaali

  • @AyyanarC-u6d
    @AyyanarC-u6d 5 หลายเดือนก่อน +1

    Om muruga

  • @AnanyaAnanya-c3u
    @AnanyaAnanya-c3u หลายเดือนก่อน

    En vazhkkai ye murugan than

  • @AppunManogaran
    @AppunManogaran 10 หลายเดือนก่อน +1

    Unarvepothum

  • @MohanMohan.m-kz9zv
    @MohanMohan.m-kz9zv 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @ushajothi1615
    @ushajothi1615 2 หลายเดือนก่อน

    Nan murugan adimai

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 หลายเดือนก่อน

    Old is gold Ennrum.

  • @sharmivelu
    @sharmivelu หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @AjithKumar-et9iv
    @AjithKumar-et9iv ปีที่แล้ว +1

    ❤🙏🏼

  • @saravananmurugesan4783
    @saravananmurugesan4783 ปีที่แล้ว

    😍