ஈஷா யோகாவுடன் சேர்ந்து எங்கள் பூமியில் விளையும் தென்னை மற்றும் வாழையை விற்க விரும்புகிேறன் , நாங்கள் ஈரோடு மாவட்டம் கோபி அருகில் , யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்ன விபரம் கொடுக்க வேண்டுகிறேன்
வெளிநாட்டு கார்பரேட் களுக்கு மட்டும் அல்ல உள்நாட்டு கார்பரேட் களுக்கும் நம் மக்கள் வெறும் நுகர்வோர்கள் தான்..அப்படி தான் பார்க்கிறார்கள்.. அதனால் உள்நாட்டு சிறு,குறு இயற்க்கை விவசாயிகள் நம் மக்களை மனிதர்களாக பார்க்க வேண்டும்.. நம் மக்களின் ஆரோக்கியமே நம் நாட்டின் வளர்ச்சி..
என்றைக்கு விவசாயி தன் விளைபொருள் விலை நிர்ணயம் செய்கிறானோ அன்றைக்குத்தான் விவசாயி வாழ்வான். லாபம் பெறுவான்
Excellent explanation 🙏
உள்ளூரில் மட்டும் சந்தை படுத்த வேண்டும். நன்றி அய்யா 👏🙏🙏
ஈஷா யோகாவுடன் சேர்ந்து எங்கள் பூமியில் விளையும் தென்னை மற்றும் வாழையை விற்க விரும்புகிேறன் , நாங்கள் ஈரோடு மாவட்டம் கோபி அருகில் , யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்ன விபரம் கொடுக்க வேண்டுகிறேன்
Government ready is ready but farmers not in co operations
வெளிநாட்டு கார்பரேட் களுக்கு மட்டும் அல்ல உள்நாட்டு கார்பரேட் களுக்கும் நம் மக்கள் வெறும் நுகர்வோர்கள் தான்..அப்படி தான் பார்க்கிறார்கள்.. அதனால் உள்நாட்டு சிறு,குறு இயற்க்கை விவசாயிகள் நம் மக்களை மனிதர்களாக பார்க்க வேண்டும்.. நம் மக்களின் ஆரோக்கியமே நம் நாட்டின் வளர்ச்சி..
Please give me every fifteen days on beautiful experience speeches please
Local people can't purchase anything's
மக்கள் பேராசையுடன் வாழாமல் மனித நேயத்துடன் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று நினைக்கும் போது மட்டுமே சாத்தியம் 🙏
♥️♥️👌👌🙏🙏
very nice...good...I watched full vedio...thank u for ur sharing frnd...I m sbr frnd...
Please share the link to watch the full video... Please 🙏🙏🙏
We had posted all these 3 parts in to our youtube channel. Kindly go to videos and see it all.
Ivara Mendel madri passararu de motivation speech very worst speech in youtube