Ninnai Sinthaiyalum Thoden | நின்னைச் சிந்தையாலும் தொடேன் | Full Story | முழு நாவல் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 245

  • @kamakshik7725
    @kamakshik7725 20 วันที่ผ่านมา

    கதை சூப்பர் மேடம் கதையை சொல்றது தான் அதைவிட சூப்பரா இருக்கு உங்க கதையில் எப்போ ஒரு சஸ்பென்ஷன் இருக்கு அது கொஞ்சம் சுவாரஸ்யமா இருக்கு இப்ப என்ன அடுத்தது என்ற மாதிரி கதாநாயகி ரொம்ப நல்லாவே தன்னம்பிக்கை வர மாதிரி படம் வச்சிருக்கீங்க உங்க படைப்புகளை பெண்களுக்கு ரொம்ப நல்ல முக்கியத்துவம் ஆண்களும் அதே மாதிரி தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கீங்க உங்கள் கதைகள் தொடர வாழ்த்துக்கள்

  • @meenakshisundaramsuryakuma2806
    @meenakshisundaramsuryakuma2806 ปีที่แล้ว +17

    கவிசந்திரா உனது கதையின் ஆரம்பம் சிறிது குழப்பமாக தான் இருந்தது. ஆனால் போக போக , அதன் போக்கில் நந்தனின் மனமும் மத்திராவின் மனமும் மாற்றத்தை அழகாக சித்தரித்து இருந்தாய், எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நிஷா தன் பங்குக்கு அருமையாக வாசித்து , மகிழ்வித்தாள். இருவரும் வாழ்க வளர்க வளமுடன். ❤😊🎉❤😊🎉

  • @yasaryasar6474
    @yasaryasar6474 หลายเดือนก่อน +1

    Super story nice ❤❤❤

  • @KaviyaRasi-j6h
    @KaviyaRasi-j6h วันที่ผ่านมา

    Last few minute Nandan and Mithra conentsation Word that heart 💘 At last he really women's pregnancy pain and our mistakes .

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 ปีที่แล้ว +1

    Super story, vazhga vazhamudan

  • @jaganSriS
    @jaganSriS ปีที่แล้ว +3

    அலோ அக்கா கதை சூப்பர் முடிவும் அருமை இறுதியில் நீங்கள் சொன்ன விளக்கமும் சரியே ஆனாலும் அத்த கேரக்டருக்கு ஒரு திருப்பம் தவரு செய்தவர்களுக்கு தண்டனை இல்லனாலும் ஏத்துக்க முடியல இப்பல்லாம் தப்போ பாவமோ செய்யரவங்க கண்டிப்பா ஏதோ ஒரு வகையில தண்டனைய அனுபவிக்கராக அது வெளிய தெரியாமவேனா இருக்கலாம் எவ்வளவு தப்பு செய்தும் தண்டன இல்ல அப்படிங்கரது கஸ்டமா இருக்கு.... மண்ணிச்சிடுக அக்கா

    • @kavichandranovels7614
      @kavichandranovels7614  ปีที่แล้ว +1

      இந்த கதைக்கு இன்னொரு பாகம் இருக்கு மா.. அதில் நீங்க எதிர்பார்ப்பது கிடைக்கும்

    • @jaganSriS
      @jaganSriS ปีที่แล้ว

      @@kavichandranovels7614 நன்றி அக்கா

  • @Anish-fx8pg
    @Anish-fx8pg ปีที่แล้ว +1

    Next unga novel ku wait pandren
    Ovvoru story kondu pokindra vidham மிக மிக அருமை

  • @shanthirajakumar1954
    @shanthirajakumar1954 ปีที่แล้ว

    கதை முடிவு மிக்க அருமை சகோதரி, மிக்க நன்றி,வித்தியாசமான கதை களம்,கதை ஆரம்ப முதல் ஒரே விறுவிறுப்பு,நந்தன் , மித்ராவை தாங்கிய போது,அவள் பாதத்தில் தலை சாய்த் து மன்னிப்பு கேட்டு கொண்டது என்று இந்த கதை மறக்க முடியாத கதைகளில் ஒன்று சகோதரி, வாழ்த்துக்கள் சகோதரி 👌👌

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 9 หลายเดือนก่อน +2

    Touching story Nandan n mithra characters superb good voice thank u sister nice ending 🎉🎉❤❤

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 ปีที่แล้ว +3

    ஆனந்த அதிர்ச்சியுடன் மிக ஆவலுடன் முழுக்கதையையும் படித்து முடித்தேன்.அருமை. நன்றி.

  • @gowrib4176
    @gowrib4176 ปีที่แล้ว +2

    Kavi entha kathaikku romance dhava illai nalla purithal ennakku rompa pidichiruku. Decent tana story👌👌👌. Nisha mam amazing voice. Super🙏

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 ปีที่แล้ว +3

    Kathai super ungal voice very nlce

  • @nandhinidhaya8217
    @nandhinidhaya8217 ปีที่แล้ว

    கதை அருமை நீங்கள் சொல்வது போல் இந்த கதையில் முடிவையும் ஏற்றுக்கொள்வோம் ஆனால் இரண்டாம் பாகம் வேண்டும்❤❤❤❤

  • @Anish-fx8pg
    @Anish-fx8pg ปีที่แล้ว +2

    Nice story
    அற்புதம்

  • @poongkodim5702
    @poongkodim5702 ปีที่แล้ว +3

    Full story oh . Thankyou mam

  • @sallukaramath2514
    @sallukaramath2514 ปีที่แล้ว +4

    Good morning Kavi and Nisha mam wow surprise to full novel thank you so much mam ❤❤❤

  • @mathyrajaratnam7837
    @mathyrajaratnam7837 ปีที่แล้ว +3

    இந்த நாவல் அருமை.நீங்கள் கூறிய படி கதை நிறைவு ஏற்றுக்கொள்ள கூடியதே.நிஜ வாழ்விலும் நாம் அப்படிதானே நம் அன்பை வெளிப்படுத்துகிறோம்.நன்றி சகோதரி❤

  • @sangeethalatha4302
    @sangeethalatha4302 ปีที่แล้ว +2

    Full story pottadhuku nandri ❤

  • @kavithamanogaran9820
    @kavithamanogaran9820 ปีที่แล้ว +3

    Full story ya super

  • @malavelu9966
    @malavelu9966 ปีที่แล้ว +3

    ஆசிரியரின் விளக்கம் அருமை 👌👌👌❤❤

  • @vanbarasi5667
    @vanbarasi5667 ปีที่แล้ว +1

    கவி நாவல் சூப்பர் எ❤எதர்தமான முடிவு காதல் இல்லை தான் என்ற போதும் முடிவில் ஒன்றை முத்தத்தில்ஓர்ஆயிரம் உணர்வுகளை செல்லாமல் சென்ன விதம் அருமை.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வாசிப்பும் இனிமை.

  • @selvaraniragulselvaranirag8757
    @selvaraniragulselvaranirag8757 หลายเดือนก่อน

    Voice super sister

  • @hanin-pj2vk
    @hanin-pj2vk ปีที่แล้ว +1

    Very nice story with amazing voice thank u🌹🌹🌹🌹

  • @abiramid.ponnusamy7013
    @abiramid.ponnusamy7013 ปีที่แล้ว +4

    Beautiful and voice god bless ❤

  • @achu7050
    @achu7050 ปีที่แล้ว +2

    மிகவும் உணர்வுள்ள நாவல்❤ உங்கள் குரலில் இன்னும் அருமையா இருந்தது . சில நாவல்கள் உணர்வுகளை பிரதிபலிப்பவை. குழந்தை பிறந்த பிறகு அத்தையிடம் காட்டவேண்டும் அவரது உணர்வுகளை நீங்கள் சொல்ல வேண்டும் என்று காத்திருந்தேன். அவர்கள் வாழ்வார்கள் என்று நம்புவோமாக என்ற லிஸ்டோடு போய் விட்டது. என்னை போல யாரு நினைச்சீங்க

    • @kavichandranovels7614
      @kavichandranovels7614  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி மா ❤❤
      இந்த கதைக்கு இரண்டாம் பாகம் உண்டு

    • @achu7050
      @achu7050 ปีที่แล้ว

      @@kavichandranovels7614 அருமை அருமை அருமை 💞💞💞

  • @selvakumari4484
    @selvakumari4484 11 หลายเดือนก่อน

    Mess at the end was super n it's a reality story n each character in ths story was described so well... keep going...if possible make part 2 with lots of love n care with baby too...

  • @ushasubramani3417
    @ushasubramani3417 ปีที่แล้ว

    Very good novel the explanation given at the end is very superb

  • @amma7949
    @amma7949 ปีที่แล้ว +2

    Beautiful story . ❤️. Thank you

  • @saravananbava1764
    @saravananbava1764 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துகள் ❤❤❤❤

  • @avatarspiritshyam5939
    @avatarspiritshyam5939 ปีที่แล้ว

    Excellent Voice and story telling. Story also good .....correct explanation sister

  • @mennamenna1451
    @mennamenna1451 ปีที่แล้ว +2

    Super novel mam thank you so muchmam

  • @maarasworld7959
    @maarasworld7959 ปีที่แล้ว +2

    Ending story super mam 👏👏👏

  • @foxesintution1599
    @foxesintution1599 ปีที่แล้ว +3

    Voice very very nice voice is amazing and beautiful

  • @sharanikaasakthivel4716
    @sharanikaasakthivel4716 ปีที่แล้ว +3

    Still i read this novel. Best wishes for ur work

  • @foxesintution1599
    @foxesintution1599 ปีที่แล้ว +3

    Semma Semma Semma Semma Semma Semma Semma Semma super story

  • @rameshkanthlaksmikanthan7522
    @rameshkanthlaksmikanthan7522 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை நன்றி❤❤❤

  • @dhaadhidhaadhi6766
    @dhaadhidhaadhi6766 ปีที่แล้ว +3

    Thanks kavi

  • @jiji_jeshchandran9225
    @jiji_jeshchandran9225 ปีที่แล้ว +2

    Wonderful story.... Beautiful ending...❤

  • @Arockiam1978
    @Arockiam1978 ปีที่แล้ว

    Very very nice and lovely story and thanks

  • @VivithaAthair
    @VivithaAthair ปีที่แล้ว

    ❤❤❤ very nice story....❤❤ Amazing story...I love it..

  • @vaigaiveni1620
    @vaigaiveni1620 ปีที่แล้ว

    Super super super thankyou for full story rompa nallairunthathu

  • @kavithakavitha-el5ml
    @kavithakavitha-el5ml ปีที่แล้ว

    Kavima novel very super. ❤ Touching story. Valthukal amma.

  • @AmuthaPavi
    @AmuthaPavi ปีที่แล้ว +1

    கதை அருமை கடைசி சொல் வது தன்மை நன்றி சகோதரி

  • @sathiabamanair1008
    @sathiabamanair1008 ปีที่แล้ว +1

    The story is the best and it's so beautiful and amazing. I wish you all the best with your future endeavors. The hero and the heroine in this story are truly amazing and I find myself keep listening to this story. ♥️♥️♥️♥️♥️♥️😊😊😊😊😊😊😊❤❤❤❤

  • @premas4702
    @premas4702 ปีที่แล้ว +2

    Hi maa inda mudivu vvegu super
    Ìrudi part miga arumai❤❤

  • @minmini5607
    @minmini5607 3 หลายเดือนก่อน

    மிக அருமையான நாவல்❤❤❤❤❤❤❤

  • @ksbalajibalajiks2753
    @ksbalajibalajiks2753 ปีที่แล้ว +1

    Kathai super

  • @தமிழின்பம்-த1ந
    @தமிழின்பம்-த1ந ปีที่แล้ว +5

    இயல்பான கதைப்போக்கு அருமையான முடிவு மனதுக்கு நிறைவாக இருந்தது 🎉🎉🎉

  • @premas4702
    @premas4702 ปีที่แล้ว +3

    Hi.kavi& NISHA ❤❤SURPRISED FULL STORY ❤ THANKS

  • @lathavijayan5771
    @lathavijayan5771 ปีที่แล้ว +2

    U r right Kavi... Ur thoughts ...v correct ya I'm v happy ending super super ❤️❤️❤️

  • @monishas.g7887
    @monishas.g7887 4 หลายเดือนก่อน

    Different story and nice voice mam 💐

  • @hebzibahelango
    @hebzibahelango 6 หลายเดือนก่อน

    Upappa wat a mesmerizing voice extraordinary ❤❤❤❤❤❤

  • @anithasatheesh1523
    @anithasatheesh1523 ปีที่แล้ว +2

    Nice story

  • @10algebra4
    @10algebra4 8 หลายเดือนก่อน

    Very very nice story and voice thankyou.👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤❤❤❤❤

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran1257 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤ superb story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nithyasenthilraj9
    @nithyasenthilraj9 10 หลายเดือนก่อน

    super story ❤very interesting

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 ปีที่แล้ว +1

    Arumaya novel. As you said very different storyline. Thank u so much for a extraordinary novel😊😂🎉❤❤🎉🎉💯💯💐💐🌹🌹🌹

  • @kalaivaniselvaraj2568
    @kalaivaniselvaraj2568 ปีที่แล้ว +2

    Novel super.nice ending

  • @mallikanagarajan
    @mallikanagarajan 4 หลายเดือนก่อน

    Nice good story❤❤❤❤🎉🎉🎉

  • @tarasartcorner6045
    @tarasartcorner6045 ปีที่แล้ว +2

    Good morning 🌞🎉❤ thanks for full story👍

  • @poongothaipoongothai6740
    @poongothaipoongothai6740 11 หลายเดือนก่อน

    Superb story sister💐💐

  • @lavanyasudhakar806
    @lavanyasudhakar806 ปีที่แล้ว

    Super story ending explanation reality

  • @Ammumani28.123
    @Ammumani28.123 11 หลายเดือนก่อน

    Superb story 💐

  • @sornamsornam25
    @sornamsornam25 ปีที่แล้ว +2

    சரியான முடிவு

  • @All_Rounder366
    @All_Rounder366 ปีที่แล้ว +2

    Semmma story sissy❤❤❤❤❤

  • @reenap603
    @reenap603 ปีที่แล้ว +3

    நன்றி சகோதரி

  • @jayalashmilashmi2238
    @jayalashmilashmi2238 ปีที่แล้ว +2

    ❤😢🎉😂😅கவிம்மாமுடிவுசூப்பர்மித்ராவின்வலியில்என்கண்களும்கலங்கிவிட்டதுஒருவிண்ணப்பம்நந்நனின்அத்தைக்குசரியாகிஇவர்களுடன்இருப்பதுபோல்இருக்கலாம்நன்றிவிரைவில்முழுநாவல்போடவும்

  • @foxesintution1599
    @foxesintution1599 ปีที่แล้ว +4

    Good morning sister

  • @maarasworld7959
    @maarasworld7959 ปีที่แล้ว

    Super mam Mithra huts super mam super super story mam super voice mam ❤❤❤❤❤

  • @aminintonymuthu8482
    @aminintonymuthu8482 ปีที่แล้ว +3

    😮😊 thanks so much ❤

  • @willsontmpm411
    @willsontmpm411 ปีที่แล้ว +1

    அருமை 👌👌👌

  • @Sriswathimaharaj
    @Sriswathimaharaj 11 หลายเดือนก่อน

    Unique story❤❤❤

  • @santhakumari522
    @santhakumari522 ปีที่แล้ว +1

    Novel and voice super

  • @kalpanaramarao1005
    @kalpanaramarao1005 ปีที่แล้ว +3

    Thank you so much ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @kumaravelnallathai1750
    @kumaravelnallathai1750 4 หลายเดือนก่อน

    This story is very different and beautiful understanding story ending very nice 👍

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi ปีที่แล้ว +1

    Super thanks 👍👍🙏 🙏

  • @41subiksaam63
    @41subiksaam63 ปีที่แล้ว

    Superb ending

  • @valarmathi6366
    @valarmathi6366 8 หลายเดือนก่อน

    Oru nerudalode ketten but ending rombe superb. Ithuthaan best ending ever. Nanthan seeking apology by holding mithra feet is ultimate. Made for each other..... ❤❤❤❤❤❤

  • @BRajeswari-i7s
    @BRajeswari-i7s ปีที่แล้ว

    கதை அருமை ✍️👌👌கிளைமாக்ஸ்

  • @dhanamanbarasu175
    @dhanamanbarasu175 8 หลายเดือนก่อน

    Superb story...

  • @vasanthisenthil4028
    @vasanthisenthil4028 11 หลายเดือนก่อน

    Super

  • @rajiviswanathan3091
    @rajiviswanathan3091 ปีที่แล้ว

    Superrrr

  • @banumathikrishnan3484
    @banumathikrishnan3484 ปีที่แล้ว

    Very.nice.story

  • @sudhag5692
    @sudhag5692 ปีที่แล้ว +2

    Super ❤❤❤

  • @sundaramprames8935
    @sundaramprames8935 ปีที่แล้ว +1

    Super 👍

  • @tharuntp1308
    @tharuntp1308 ปีที่แล้ว +2

    கதை சூப்பர் சகோ ❤️❤️❤️

  • @sobanachandrasekaram7849
    @sobanachandrasekaram7849 ปีที่แล้ว +3

    Good morning Kavi and Nisha 💗💗💗
    thank you so much dears….
    7.03 Mithu’s reaction 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾

  • @PavuniyaPavuniya-r6s
    @PavuniyaPavuniya-r6s ปีที่แล้ว +2

    Thanks akka

  • @harish_1726
    @harish_1726 ปีที่แล้ว

    சூப்பர் முடிவு

  • @maheswarisasi3484
    @maheswarisasi3484 ปีที่แล้ว

    Super super super mam

  • @geethadevarajan5338
    @geethadevarajan5338 ปีที่แล้ว +1

    Really good story. Nice voice.. No need romantic or revenge. If revenge is continues story can't be over. 👏👏

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman8659 ปีที่แล้ว +2

    Superb novel ❤❤❤

  • @SuganthiM-y3w
    @SuganthiM-y3w ปีที่แล้ว +3

    Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @SuganthiM-y3w
      @SuganthiM-y3w ปีที่แล้ว +2

      Ippatha unga yalla story' padika.

    • @SuganthiM-y3w
      @SuganthiM-y3w ปีที่แล้ว +2

      Yallama semaya iruku.my fvr.analavanin kulir nilavu story.atha matum cantinue pannama vitrathiga.plzzzz sis

    • @SuganthiM-y3w
      @SuganthiM-y3w ปีที่แล้ว +1

      Last one.my personal opinion.sweet writer

    • @kavichandranovels7614
      @kavichandranovels7614  ปีที่แล้ว

      மிக்க நன்றி மா ❤❤

    • @kavichandranovels7614
      @kavichandranovels7614  ปีที่แล้ว +1

      ​@@SuganthiM-y3wபொங்கலுக்கு பிறகு அனலவன் தொடர்ந்து வருவான்

  • @sattamuthu481
    @sattamuthu481 ปีที่แล้ว +3

    Kanniyamana kadhal kadhai romba arumaiyana kadhai

  • @nivethamariappanm3272
    @nivethamariappanm3272 ปีที่แล้ว

    Super. Super. Super

  • @barvathimano2199
    @barvathimano2199 ปีที่แล้ว +1

    Very beautiful story ❤️

  • @achu7050
    @achu7050 ปีที่แล้ว +2

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி 💞💞💞💞💞💞

  • @rajiniashraf7737
    @rajiniashraf7737 ปีที่แล้ว +2

    Good afternoon sis
    Very nice superb
    Lovely ending excellent
    Awaiting for ur next novel

  • @kirubaikani345
    @kirubaikani345 ปีที่แล้ว +4

    Super ending Kavi&co excellent story very nice 👍 👌 👏 😀. Keep it up 👏 🎉🎉🎉. Great job.

  • @ushasubramani3417
    @ushasubramani3417 ปีที่แล้ว +2

    What is the second part of this novel new one