பாஜகவின் இமாலய வெற்றிக்கான ரகசியம் இதுதான் - உடைக்கும் பாண்டியன் | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 829

  • @sureshmuthu991
    @sureshmuthu991 10 หลายเดือนก่อน +283

    காங்கிரஸ் இல்லாத பாரதம் திராவிடம் இல்லாத தமிழகம் மலரட்டும் தாமரை ஏழைகளின் எழுச்சி நாயகன் அண்ணாமலை அண்ணா வழியில் ஜெய்ஹிந்த்

    • @sivansakthivideos5185
      @sivansakthivideos5185 10 หลายเดือนก่อน +7

      காமராஜர்*& எம்ஜிஆர்*& ஜெயலலிதா*& அம்பேத்கார்*&சேரசோழ பல்லவ மன்னர்கள் மகரிஷிகள் சித்தர்கள். சேர்ந்த ஆத்மாக்களின் கூட்டணி ஆத்மாவே ***அண்ணாமலை **** தமிழக அண்ணாமலை உலகமே பார்க்கும் காலம் வருகிறது வாழ்க வளர்க உயர்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 10 หลายเดือนก่อน +3

      நண்பரே இதே போல் மத்திய அரசின் முத்தான 10 திட்டங்களை சொல்லி தினம் 10பேரிடம் விளக்கமா சொல்லுங்க..

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 10 หลายเดือนก่อน +2

      ​@@sivansakthivideos5185சாமி இப்படி சத்தம் போடாம மோடி in 100 சாதனைகளை சொல்லுங்க....

    • @bharathraman2098
      @bharathraman2098 10 หลายเดือนก่อน

      @@VijayKumar-lx2hv athenna satham podama sollunga? satham potta yenna aagividum?

    • @rrajan5476
      @rrajan5476 10 หลายเดือนก่อน

      ​@@bharathraman2098saththamaa solli, evanavadhu naai ketta, 350+ aidum. Dravida dummy piece galai seruppaal adippom

  • @ThaneThane-j9o
    @ThaneThane-j9o 10 หลายเดือนก่อน +139

    இவிங்க வயிறு எரிஞசு கதறி சாவிறதை பார்க்கவே இங்க வந்தேன்! 😅😅😅

  • @gurumoorthy151
    @gurumoorthy151 10 หลายเดือนก่อน +46

    சிரிக்க வைத்தாலும் சிந்திக்க வைக்கும் பேச்சு🤔 ! I.N.D.I.A புள்ளி வைச்ச கூட்டணி புட்டுக்கிச்சு 🙄!நன்றி🙏

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 9 หลายเดือนก่อน +1

      புள்ளி வைக்கிறான்‌ரூ.200 குவார்ட்டர்‌‌ பாட்டில் பொடியன்‌சொக்குவான்.

  • @rajkathir9045
    @rajkathir9045 10 หลายเดือนก่อน +93

    திரு நரேந்திர மோடி அவர்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் இந்திய மக்களுக்கு வேண்டும் . அவர் தான் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். என்றும் மோடி 🎉

  • @sun-rj7ol
    @sun-rj7ol 10 หลายเดือนก่อน +28

    மாதேஷ் அவர்களே.... ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்க (RSS) கார்ய கர்த்தாக்களின் பணிகள் ...அர்ப்பணிப்புகள்.... எல்லாம் நீங்கள் யோசிக்கவே முடியாது...அதை எந்த ஒரு திராவிட கொள்கை காரனாலும் யோசித்து கூட பார்க்க முடியாது..... சாப்பாடு கூட தன் சொந்த காசில் உண்டு தேசத்திற்காக உழைப்பவர்கள்.....அந்த உழைப்புக்கு பலன் கிடைத்தே தீரும்......

  • @Pandiyanpandiyan1955
    @Pandiyanpandiyan1955 10 หลายเดือนก่อน +18

    எந்த வாதம் செய்தாலும்.பாராளமன்றதேர்தலில் பாஜாகாவுக்குதான்மக்கள்ஓட்டளிப்பார்கள்

  • @duraisamyc463
    @duraisamyc463 10 หลายเดือนก่อน +271

    மாதேஷ் சொன்னது போல பாஜக வின் வளர்ச்சி உச்சத்தில் உள்ளது.எவராலும் அசைக்கமுடியாது.வாழ்த்துக்கள்.

    • @JEGASAN0112
      @JEGASAN0112 10 หลายเดือนก่อน +10

      அப்படில இல்லை வீழ்த்த முடியாதுன்னு .வரலாற்றுல எதுவும் இல்லை.

    • @Arunvicky97.
      @Arunvicky97. 10 หลายเดือนก่อน +6

      ​@@JEGASAN0112 yes anyone can defeat anybody but they need to be capable and unity to do it, as of now no one have capability to defeat bjp

    • @psksathish7154
      @psksathish7154 10 หลายเดือนก่อน +3

      ​@@JEGASAN0112 சரியாக சொன்னீர்கள் ஆனால் அது நடக்கா 20 ஆண்டுகள் ஆகும்

    • @Kaverikondan
      @Kaverikondan 10 หลายเดือนก่อน +2

      டேய் ஆக மொத்தம் எல்லாம் வரண்டி தான் திங்கிறானுங்க அதுக்கு எதுக்குடா சப்போர்ட் பண்றீங்க எவனும் மக்களுக்கு எதுவும் பண்ண மாட்டான் அதுக்கு சப்போர்ட் வேற நீ 😂😂😂😂

    • @JEGASAN0112
      @JEGASAN0112 10 หลายเดือนก่อน +3

      @@psksathish7154RSS . இந்து ராஷ்டிரத்தை அமைக்க 100 வருடமா காத்திட்டு இருக்காங்க. 20 வருடம் உங்களால wait பண்ண முடியாத????

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 10 หลายเดือนก่อน +123

    Mr Annamalai IPS is great jai BJP

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 10 หลายเดือนก่อน +88

    சனாதனத்தை எதிர்த்தால் எதிர்ப்பவனுக்கு எதிர்காலமே இருக்காது........ இது என்றென்றுமே ஆன்மீக பூமி தான்.........

  • @MasilaMani-n6h
    @MasilaMani-n6h 10 หลายเดือนก่อน +149

    திராவிட அமைச்சர்கள் யாரும் முர்மு அவர்களுக்கு ஓட்டு போட வில்லையே?????

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 10 หลายเดือนก่อน +7

      எல்லாம் 24 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் திமுக பாஜக உடன் கூட்டணி வைத்து கொண்டு மொத்தமாக பிரதமர் மோடியை ஆதரித்துவிடுவார்கள்.

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 10 หลายเดือนก่อน

      ​@@நரவேட்டையன்1992
      வெண் தாடி பெரியாரே வருக
      எங்களை சிறையில் தள்ளாமல் விடுக

    • @jeevithap467
      @jeevithap467 10 หลายเดือนก่อน +1

      😢😢

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 10 หลายเดือนก่อน

      ​@@kalaranjanisitsabesan4548
      வெந்தாடி மோடியே வருக நாட்டு மக்களை மதவாதத்தால் பிரிக்காமல் செல்க

    • @bharathraman2098
      @bharathraman2098 10 หลายเดือนก่อน +1

      @@நரவேட்டையன்1992 intha idea nalla irukku...BJPyai veezhtha

  • @gopi_13
    @gopi_13 10 หลายเดือนก่อน +50

    We support modi and annamalai bjp from sembalakurchi village virudhachalam

  • @dhrubasat1
    @dhrubasat1 10 หลายเดือนก่อน +65

    இரவு பார்ட்டி எனும் போது மாதேஷ்க்கு சிரிப்புதான். மலரும் நினைவுகள்.

    • @Ranjith124-h2x
      @Ranjith124-h2x 10 หลายเดือนก่อน +2

      budwiser fraudu bro

    • @karuppusamyrangasamy3039
      @karuppusamyrangasamy3039 10 หลายเดือนก่อน +1

      குடியனை மக்கள் மதிக்க மாட்டார்கள்

    • @vinovin123
      @vinovin123 10 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

  • @srm5909
    @srm5909 10 หลายเดือนก่อน +92

    தோழிகளை தேடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு போகும் ஒருவர் பிரதமர் ஆக ஆசைப்பட்டால் அது நடக்குமா ?
    நாட்டிற்கு நல்லதா???

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 10 หลายเดือนก่อน +8

      அம்மையார் இந்திராகாந்தி அளவிற்கு ராகுல் இல்லை அவர் விளையாட்டு பிள்ளை

    • @KS-wj4bc
      @KS-wj4bc 9 หลายเดือนก่อน +5

      உண்மை. இந்தியாவின் நற்பண்பை சிதறடிப்பார்.

    • @Tamil.mway2K2L2
      @Tamil.mway2K2L2 9 หลายเดือนก่อน +1

      அடிக்கடி..
      பிரித்து எழுதுக....
      அடி +அடி
      அடி+கடி
      😢😢😢😢😢😢

  • @muthukumar-hj3ex
    @muthukumar-hj3ex 10 หลายเดือนก่อน +190

    பாண்டியன் ஜால்டரா பாஜக வளர்ச்சி பிரதமர் உழைப்பு பற்றி வாய்திறக்காதது கொடுமை

    • @srm5909
      @srm5909 10 หลายเดือนก่อน +13

      கரெக்ட்.
      ஏதோ உள்நோக்கம் கொண்டு தான் இப்படி பேச முடியும்.

    • @karuppusamyrangasamy3039
      @karuppusamyrangasamy3039 10 หลายเดือนก่อน +5

      சரி யான கருத்து

    • @MrBHOLEVCREATIONSofficial
      @MrBHOLEVCREATIONSofficial 10 หลายเดือนก่อน +7

      Avane PEELA PANDIAN THANA PA 😂😂😂

    • @selvaraja8285
      @selvaraja8285 10 หลายเดือนก่อน

      பாண்டியனுக்கு பிஜேபி பிடிக்காது

    • @KMSA001
      @KMSA001 10 หลายเดือนก่อน

      Katharal sathham ketkudu Thiruttu dravidam pesum Manidha kazhivin motha uruvam DMK Congress

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 10 หลายเดือนก่อน +21

    டேய் முரசொலிகளா - ராஜிவ் இறக்கும் போது ராகுலுக்கு வயது 21. இன்று 53. 53 வயதிலேயே ராகுலுக்கு 21 வயது அறிவு தான் இருக்கு. 21 வயதில் ராகுலை சோனியா இடுப்பில் வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருந்தார்.

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 9 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @ramanigopal
    @ramanigopal 10 หลายเดือนก่อน +114

    முதலில் காங்கிரஸ் பார்லிமென்டில் கூச்சல் போடாமல் சபையை நடத்த முற்பட்டால் தான் வெற்றியை பற்றி சிந்திக்க முடியும்?

    • @Manoharan-z6t
      @Manoharan-z6t 10 หลายเดือนก่อน +1

      சரியான கருத்து

  • @sriramb9766
    @sriramb9766 10 หลายเดือนก่อน +75

    If Muslims and Christians vote together for Congress that’s secularism. But when Hindus vote for BJP it’s communalism.. So sad!!!

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 10 หลายเดือนก่อน +1

      Ponnaiyan admk telling 14 percent vote Muslims. So they are not caring Hindus and want muslim votes and so coalition end. But minorities will not vote to eps. Even one percent bjp will support that caste also.

    • @praveensb5519
      @praveensb5519 9 หลายเดือนก่อน +2

      Trueeeeee

    • @_.FOX._
      @_.FOX._ 9 หลายเดือนก่อน

      Yes bro ture....then I'm proud to be an communalism 😊😊

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 9 หลายเดือนก่อน +1

      Because.. Hinduism says some people are superior and some people are inferior. It says we are sudras. So it's a communal party. Understood?

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 10 หลายเดือนก่อน +96

    தேசபக்தர்கள் உள்ளவரை பாஜகவை அசைக்க முடியாது ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜீ சர்க்கார் ஜெய் ஹிந்துஸ்தானி வெல்க பாரதீய ஜனதா வாழ்க திரு அண்ணாமலை அவர்கள் 💞🇮🇳💐🚩💥🙏💯

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 10 หลายเดือนก่อน +1

      இப்படியே கருத்து போட்ட உடனே மத்திய அரசின் திட்டங்களை தெரிந்து, புரிந்து கொண்டு தினம் 10 பேரிடம் எடுத்து சொல்லுங்கள் இது எல்லோருக்கும்தான்....

    • @KUMARSHANMUGAM-bt3rg
      @KUMARSHANMUGAM-bt3rg 10 หลายเดือนก่อน +1

      💯 super

    • @jeevithap467
      @jeevithap467 10 หลายเดือนก่อน +1

  • @parthiban51643
    @parthiban51643 10 หลายเดือนก่อน +25

    Goa சொன்னவுடன் BUDWEISER மாதேஷ்க்கு சந்தோசம்

  • @countryone7018
    @countryone7018 10 หลายเดือนก่อน +63

    Dear Hindu Brothers and Sisters Please forget all difference and unite together and vote to throw out the politicians and Parties that insult Sanathanadarma and Hindu God's 🕉, Jai Hind, Jai Bharat, Jai Tamil Nadu ❤🙏

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 10 หลายเดือนก่อน

      Won't work in tn because dmk got slot of money to buy votes. Even vadakan will vote for stalin.

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 10 หลายเดือนก่อน

      We already got bjp ruling in our tamil temples. Tamils are treated like untouchable by the ariyans indian even though the god are our ancestors.

    • @Hanuman1343
      @Hanuman1343 10 หลายเดือนก่อน +1

      ​​@@sarojakrieg4780 Mental, even Ambedkarji has said there is no such thing as Dravidian and Aryan. Why people like u are so uneducated? Stop getting brainwashed. By your logic, Ambedkar sir who fought against K.M. Gandhi for the equality to all and created reservations for small period of time in the Constitution of India for the SCs, OBCs and STs is from the North India. By that logic, he is an Aryan. Ramanunjam and Bharati who fought for equality to all is a Dravidian. Why people from TN never built statues for these two visionaries from TN? Because they are upper caste Brahmins? Do u know that Modiji was hailed from the OBC division? Do u know that only the BJP has the highest number of SCs, STs and OBCs in their MLA and MP seats now? Do u know why Mondal report was formed? It was because CONgress only appointed upper caste Hindus in the important positions unlike the BJP who treats all equally. BJP was the first party who appointed their first SC minster to break this fake upper caste domination. (There is no caste system in the Hindu religion according to original Vedha scriptures written in Sanskrit. Varna system is not a caste system ). Remember who voted and appointed India's first female President from the tribal origin, Murmuji? It is the BJP. Your panauti CONgress, Dmk and the I.N.D.I.alliance voted for the upper caste male candidate to become the President of India. They never voted for Murmuji to become the President of India. And u are talking about this fake theory that Aryans were mean to Dravidians. 😂😂😂😂😂😂😂Fun fact, DMK ministers were caught belittling lower caste people by labelling them ST, Harijan and etc and oe of the minister went too far to scold a lower caste Hindu man for entering a Hindu temple with all kinds of vulgar words. It is that man's right to enter the Hindu temple. Guess it is normal in TN to rank people by castes. I wonder caste killings and attempts to murder is the highest in TN based on the data within this 3 years. And we all know how much money the DMK people and the state appointed HRNC people are looting from the Hindu temples? U have no rights to talk about the BJP.

    • @visuvalingamkaruppiah8970
      @visuvalingamkaruppiah8970 10 หลายเดือนก่อน

      Die DMK

    • @countryone7018
      @countryone7018 10 หลายเดือนก่อน +6

      @@sarojakrieg4780 how about churches

  • @SivaKumar-er4jd
    @SivaKumar-er4jd 10 หลายเดือนก่อน +218

    இந்துத்துவா என்றால் வளமான பாரதத்தையும்
    வலிமையான பாரதத்தையும்
    அனைவருக்கும் வளர்ச்சி
    தேசியத்தையும்
    தெய்வீகத்தையும் வளர்த்து
    இந்தியாவை வளர்ச்சி நோக்கி கொண்டு செல்வதே
    இதுதான் இந்துத்துவா வின் அர்த்தம்

    • @SuryakalaSuryakala-ll7vc
      @SuryakalaSuryakala-ll7vc 10 หลายเดือนก่อน +12

      Correct

    • @ayyappanayyappan8452
      @ayyappanayyappan8452 10 หลายเดือนก่อน +10

      ❤❤❤❤❤

    • @maheshs2575
      @maheshs2575 10 หลายเดือนก่อน +2

      Correct Jaihind

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 10 หลายเดือนก่อน +3

      சரி தான் தினம் 10பேரிடம் நேரில் மோடியின் சாதனைகளை எடுத்து சொன்னால் நன்றாக இருக்கும்...

  • @subathrachathu3727
    @subathrachathu3727 10 หลายเดือนก่อน +83

    2024 ல் பிரதமர் மாண்பு மிகு உயர்திரு பாரத பிரதமர் அவர்களே மீண்டும் பாரதபிரதமர் ஆவார். வாழ்த்துக்கள்.

    • @sasikumar.A
      @sasikumar.A 10 หลายเดือนก่อน +4

      மோடி ஜி ❤

    • @viswanathaneswaran5088
      @viswanathaneswaran5088 10 หลายเดือนก่อน

      தரைப்பாடி பிரதமர் ஆக நினைக்கும்போது ஸ்டாலினை பிரதமராக நினைக்கூடாதோ.

  • @ksshan2810
    @ksshan2810 10 หลายเดือนก่อน +57

    தேச துரோகிக்கு எதற்கடா ஓட்டு போட வேண்டும்😂😂😂

  • @RajaRaja-nr9ih
    @RajaRaja-nr9ih 10 หลายเดือนก่อน +75

    Next pm Modiji❤❤❤

  • @ramans5938
    @ramans5938 10 หลายเดือนก่อน +81

    The principled BJP party will continue to stand tall as long as it stands on service to nation safeguard ing Hindus

  • @RajaRaja-nr9ih
    @RajaRaja-nr9ih 10 หลายเดือนก่อน +48

    Tamilnadu next cm annamalai💪

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 10 หลายเดือนก่อน +30

    Opari very nice

  • @d.rajendranduraisamy9248
    @d.rajendranduraisamy9248 10 หลายเดือนก่อน +26

    He is No 1 idiot. He is underestimating the BJP's performance. Don't think we are fools. This is a new era, we know the truth.

  • @venkatachalams1681
    @venkatachalams1681 10 หลายเดือนก่อน +11

    ஒரு காமெடி ஷோ பார்த்தது போல இருக்கு..😊😊

  • @msdkmk6353
    @msdkmk6353 10 หลายเดือนก่อน +70

    சந்தோசம்.❤நான் ரசித்து பார்த்தது இதுதான்-மாதேஷ் - பாண்டியன்-வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @arivanandamg7604
    @arivanandamg7604 10 หลายเดือนก่อน +25

    உண்மையை உரக்ககூறிய பாண்டியன் ஐயாவிற்கு வாழ்த்துகள்.

  • @arulnallathampi508
    @arulnallathampi508 10 หลายเดือนก่อน +17

    ஹலோ பாண்டி ..... யரே அண்ணாமலை 6 மாத த்தில் தலைவர் பதவியில் இருந்து விலக்கப்படு வார் என்று சொன்னீரே 9 மாதமாகியும் தலைவராக இருக்கிறாரே இதற்கு நீ..ர்.!பதில் சொல்லும்.......ம்

  • @devsanjay7063
    @devsanjay7063 10 หลายเดือนก่อน +36

    22:14 என்ன ஒரு அழகான சிரிப்புயா பட்வைசர் மாதேஷ்க்கு 😂😂😂😂😂😂😂😂

    • @kaliswaran5880
      @kaliswaran5880 10 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @vanamalabhat1042
      @vanamalabhat1042 10 หลายเดือนก่อน

      Avarukku antha.....sambavam gnaapagam vanthirukkum (

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 9 หลายเดือนก่อน

      ​@rameshgopal-gn2wokattumaanamum aamaiyum onnu ithai theriyaathavan oru mannu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😅😅😅😅

  • @Perumal-pm7rz
    @Perumal-pm7rz 10 หลายเดือนก่อน +14

    தமிழக த்திலும் இந்த நிலை வரும்

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 10 หลายเดือนก่อน +131

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள்❤🎉❤❤🎉❤❤❤🎉❤

    • @SuryakalaSuryakala-ll7vc
      @SuryakalaSuryakala-ll7vc 10 หลายเดือนก่อน +4

      Yes ❤

    • @prasanthg273
      @prasanthg273 10 หลายเดือนก่อน

      🤣🤣🤣🤣🤣

    • @kvsbalu3716
      @kvsbalu3716 10 หลายเดือนก่อน +3

      தமிழக மக்கள் பற்றி அறியாமல் பேசுகிறார்..... கடவுள் கட்சி ஆரம்பித்து வந்தால் கூட இவர்கள் மனதில் என்ன நினைப்பு என்று அறிய முடியாது.... எட்டு விதமான மனநிலை உள்ள மக்கள்.... ரொம்ப கஷ்டம் பாஜக கட்சிக்கு....

    • @ayyanarg1490
      @ayyanarg1490 10 หลายเดือนก่อน

      அண்ணன் உதயநிதிதான் பிஜேபி வெற்றிக்கு காரணம்....
      அதேபோல் இ.ந்.தி.யா‌ கூட்டணி தொடர்ந்தால் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போகும்...பிஜேபி வியூகம் வகுக்க வேண்டாம்...எளிதாக வெற்றி பெறும்...

    • @SureshKumar-oj8fs
      @SureshKumar-oj8fs 10 หลายเดือนก่อน +3

      Both Drivada parties are to be removed

  • @santhini1962
    @santhini1962 10 หลายเดือนก่อน +72

    Yes BJP cannot be defeated! The Minorities have taught us how to vote. Just like how they vote for parties that support their religious ideals, Hindus have finally learnt to follow that winning formula and vote for a party that speaks for Hindus’ Rights rather than appease minorities.
    🙏🏽🕉🙏🏽

    • @sriram233
      @sriram233 10 หลายเดือนก่อน +3

      Golden & True Words. Congress persuades minority.

    • @gopalg652
      @gopalg652 10 หลายเดือนก่อน +1

      ​@@sriram233👌👌👌

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 9 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉❤❤❤

  • @mafiaramji
    @mafiaramji 10 หลายเดือนก่อน +50

    இந்த ஓலா பாண்டியனின் ஓலை கேட்டு மாதேஷுக்கே சிரிப்பு வருது😂😂😂😂

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs 10 หลายเดือนก่อน +12

    3rd time Modi PM in 2024
    Annamalai CM in 2026 @ Tamil Nadu

  • @karatoslife
    @karatoslife 10 หลายเดือนก่อน +39

    Annamalai 🔥🔥🔥🔥🔥🔥

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 10 หลายเดือนก่อน +28

    அனைத்து மதத்தினரும் கடவுளை வணங்குகிறார்கள் கடவுள் இல்லை என்று சொன்னால் இங்கு எவனும் வெற்றி பெற முடியாது💯💯👍👍🔥

  • @ksshan2810
    @ksshan2810 10 หลายเดือนก่อน +15

    எலிக்கு பயந்தவர்கள் என் மீது படுத்து கொள்ளுங்கள் ஆக ஆக டோப்பாவில் உள்ளது எலி

  • @balubalu4894
    @balubalu4894 10 หลายเดือนก่อน +10

    சௌத்துல எங்க இல்லை பாரு 2024 எலக்க்ஷன்ல? மோடி அமித்ஷா வீடே இந்தியாதான்! இத்தாலியல்ல"

  • @thenrajpandi8119
    @thenrajpandi8119 10 หลายเดือนก่อน +36

    மீண்டும் மோடிதான். வேற ஆள் வாய்ப்பே இல்லை ராஜா

  • @shinchannauhara9145
    @shinchannauhara9145 10 หลายเดือนก่อน +18

    In North India caste politics is decreasing and hindutva politics is increasing...
    Best example is Rahul Gandhi said that in Chattisgarh, MP , Rajasthan than they will do caste census if they will come into power again...
    But people choose hindutva over caste

  • @krishjklogy
    @krishjklogy 10 หลายเดือนก่อน +32

    Without a great leader and leadership, no party cannot succeed...so have to give credit to Modi..

  • @kabinselvam
    @kabinselvam 10 หลายเดือนก่อน +49

    Happy to see all these guys only crying. Truth is Modi really doing very good governance

    • @sankariappan1464
      @sankariappan1464 10 หลายเดือนก่อน

      Is it ? I don't think so. He will do nothing for Tamilnadu

    • @KR-vv8lg
      @KR-vv8lg 10 หลายเดือนก่อน +4

      @@sankariappan1464 he will better than Dravidian

    • @repanh1979
      @repanh1979 10 หลายเดือนก่อน +1

      ​@sankariappan1464 if u watch RSB 😂 read howbmuch central govt has given to Tamilnadu fir starting 11 new medical colleges Google read how much central govt has given to TN for mudra loan read How much central govt has given to TN in smart city and swach bharat😢

    • @kathirraja9062
      @kathirraja9062 10 หลายเดือนก่อน

      @@repanh1979 but AIIMS?

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 9 หลายเดือนก่อน

      ​@@kathirraja9062please watch annamalai interview about that. 😊

  • @ravelusamy
    @ravelusamy 10 หลายเดือนก่อน +10

    200 ரூ அழைப்பிதழா? என்ன உருட்டு?

  • @manikr8226
    @manikr8226 10 หลายเดือนก่อน +5

    😂😂 மாதேஷ் தமிழ் நாடு சரக்கு பெல்ட் 😂😂budwiser belt😂😂😂

  • @balrajdeivanayagam
    @balrajdeivanayagam 10 หลายเดือนก่อน +64

    இந்தியா கூட்டணிக்கு பாடம் எடுக்க இருப்பவர் ஆசிரியர் வீரமணி தான்

    • @mobilemass8966
      @mobilemass8966 10 หลายเดือนก่อน +2

      😂😂

    • @vijimohanduraisamy6900
      @vijimohanduraisamy6900 10 หลายเดือนก่อน

      😂😅

    • @papercityvlogs4325
      @papercityvlogs4325 10 หลายเดือนก่อน +1

      Oh that enjoyment without responsibility guy. That thirumanam thaandiya uravu party. That lulu gang. 😂😂

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 10 หลายเดือนก่อน

      சனாதன ஒழிப்பு பாடம் எடுக்கலாம்.துணை ஆசிரியர்களாக திரு திருமா,உதய் ஆகியோரை வைத்துக்கொள்ளலாம்.ஊருக்கு ஊர் வடநாட்டில் பெரியார் சிலைகளை தமிழக அரசு செலவில் கடவுள் இல்லை பொன்மொழிகளுடன் நிறுவி தூள் கிளப்பலாம்.பெரியார்மண்ணில் உள்ள சிலைகள்‌ போதும். 2024ல் வெற்றி‌ நிச்சயம்.

    • @ganesansukumar9551
      @ganesansukumar9551 10 หลายเดือนก่อน +2

      யாரு? ஓசி சோறு வீரமணியா?

  • @mahendiran6354
    @mahendiran6354 10 หลายเดือนก่อน +29

    யார் யார் எந்தெந்த காலங்களில் ஆளவேண்டும் என்பதை இறைவன் தீர்மானிக்கிறான்

    • @arunasomu9130
      @arunasomu9130 10 หลายเดือนก่อน +3

      Bjp

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 10 หลายเดือนก่อน

      அப்போ எப்ப எந்தந்த காலங்களில் சாப்பிட?சும்மா இருந்தால் வருமா?

  • @dayakumar1027
    @dayakumar1027 10 หลายเดือนก่อน +8

    Jai Sanathana Dharma, BJP will win more than 400 seat in upcoming MP elections

  • @manojeaswaramoorthy6573
    @manojeaswaramoorthy6573 10 หลายเดือนก่อน +6

    Jai Modi ji
    Jai Annamalai

  • @damodarankalai8966
    @damodarankalai8966 10 หลายเดือนก่อน +4

    அடுத்து இந்தியா முழுவதும் பிஜேபி தான்.ஜெய் பாரத் ஜெய்ஹிந்த்

  • @rkrishnan3660
    @rkrishnan3660 10 หลายเดือนก่อน +7

    இந்தாளு நேர்ல பார்த்தமாதிரி சரலமா பொய் சொல்றாரு. ப்பா. கோயபல்ஸே நேர்ல வந்தமாதிரி இருக்கு.

  • @damodarankalai8966
    @damodarankalai8966 10 หลายเดือนก่อน +19

    We want Modiji again and again Jai Barath Jai hind

  • @anantharamann2646
    @anantharamann2646 10 หลายเดือนก่อน +31

    வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மோடி 150 சீட்டு கூட வாங்க மாட்டார் என்று சொன்னார் அது வேற வாய் இது வேற.

    • @srm5909
      @srm5909 10 หลายเดือนก่อน +2

      400 +++

  • @shankarvk922
    @shankarvk922 10 หลายเดือนก่อน +7

    நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஓட்டுங்க. 😊

  • @HariharanS-e3h
    @HariharanS-e3h 10 หลายเดือนก่อน +10

    Muslims will vote for Islam, jamath
    Christians.will vote as per church
    Hindus should vote for parties which appease muslims and Christians... This is secularism....poda venna

    • @indianmilitary
      @indianmilitary 10 หลายเดือนก่อน +1

      It also means, Hindus gurus and organizations also must advice their followers to vote for the BJP. Why are they not doing it? Afraid?

    • @ramkumarthangamuthu6708
      @ramkumarthangamuthu6708 10 หลายเดือนก่อน

      @@indianmilitarybcoz they want to enjoy their life irrespective of any party rules just like TN people

    • @HariharanS-e3h
      @HariharanS-e3h 10 หลายเดือนก่อน

      @@indianmilitary church collections are used for politics. In the north east on fact the candidate has to be cleared by Church. So political leaders are scared of Church. Foreign dollar donations are used against indan army.
      Muslim funding is too big driven by oil.
      There are no rich hindu nations.
      Whatever we put in the temple goes to govt not for hindus.
      We are powerless aimless and will be wiped out in 100 years

  • @malarmalar203
    @malarmalar203 10 หลายเดือนก่อน +7

    Bjp 🎉🎉👌👌👌

  • @vanithavn1570
    @vanithavn1570 10 หลายเดือนก่อน +15

    Mr.Madesh BJP is doing good job . Let one nation be Hindu nation what is wrong in that .In the world how many Christian country and Muslim country are there .we have to learn from them inspiring for us. Annamalai sir is the next Modi for Tamilnadu .I can’t understand why Mr.Pandian is accepting murmur’s position .hats for Modiji and Murmur .I will pray God that these people will soon understand Modiji and support for BJP in future .
    Lord Shiva’s blessings is there always for Modiji .

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 10 หลายเดือนก่อน +4

    அய்யா நீங்கள் சொன்ன அத்தனை தலைவர்களுக்கும் பிரதம மந்திரி ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறது INDIA கூட்டனியில் எத்தனை தலைவர்கள் இருக்கிறாரோ அவர்களை ஒவ்வருவருக்கம் இரண்டு மாதங்கள் பிரதம மந்திரி ஆக வாய்பு கொடுத்து அனைவருடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் INDIA கூட்டனி

  • @prabhavatichockalingam6083
    @prabhavatichockalingam6083 10 หลายเดือนก่อน +14

    To defeat anyone, strategy is secondary, the prime need is purity of thoughts, words and deeds with integrity to implement for the welfare of the people of entire Nation. This is the secret of BJP’s win and vice versa for the Congress.

    • @venkatraman2719
      @venkatraman2719 10 หลายเดือนก่อน

      A son of a foreign prostitute can't aspire for p m post in India

  • @ManojKumar-ug2wu
    @ManojKumar-ug2wu 10 หลายเดือนก่อน +9

    நீங்க இங்க தமிழ்நாட்டுல உட்கார்ந்து ரத்த வாந்தி எடுத்தே சாக வேண்டியது தான்...........அடுத்த முறை இல்லை எத்தனை முறை ஆனாலும் பிரதமர் மோடி தான் 🔥🔥🚩🚩

    • @yuvi7812
      @yuvi7812 10 หลายเดือนก่อน

      செம்ம bro 😂

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 10 หลายเดือนก่อน +33

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉❤🎉❤❤❤

    • @sankariappan1464
      @sankariappan1464 10 หลายเดือนก่อน +1

      அண்ணாமலை வரவே வரமாட்டார் பெட்

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 10 หลายเดือนก่อน +1

      ​@@sankariappan1464ஏற்கனவே வந்துட்டாரு, பெட்ல படுத்து தூங்குங்க.

    • @kavinsscoop6764
      @kavinsscoop6764 10 หลายเดือนก่อน

      @@manivasagampoomalai1252 katchi ku vandhu ena pandradhu...can he win in his own MLA/MP seat???

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 10 หลายเดือนก่อน +1

      @@kavinsscoop6764 ஒரு தடவை தோன்றுவிட்டால் எப்போதும் தோல்விதானா?

    • @kavinsscoop6764
      @kavinsscoop6764 10 หลายเดือนก่อน

      @@manivasagampoomalai1252 oru thadavai thotru vital udane vetri thana???....modhala deposit vanganum...aprm third place second place aprm jeika compete panulam...Bjp and annamalai will never get deposit unless allied with admk

  • @rpworld5288
    @rpworld5288 10 หลายเดือนก่อน +5

    Super interview keep it up thanks

  • @balrajdeivanayagam
    @balrajdeivanayagam 10 หลายเดือนก่อน +6

    சிரிப்போ சிரிப்பு

  • @yogimd9294
    @yogimd9294 10 หลายเดือนก่อน +6

    ❤Yes. Because no one in other parties is Matured, Oriented, Dedicated to India.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 10 หลายเดือนก่อน +7

    கோவா கதை அருமையாக உள்ளது 🎉

  • @PharmacistAssociation
    @PharmacistAssociation 10 หลายเดือนก่อน +3

    காங்கிரஸ் யாரையும் எதிர் பார்க்காமல் தனித்தே தைரியமாக தேர்தலை சந்திக்க வேண்டும்.

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 10 หลายเดือนก่อน

      தமிழ்நாட்டிலுமா? அதுமட்டும் நடக்காது.

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 10 หลายเดือนก่อน +24

    Annamalai ips should become the cm of tamilnadu

  • @ramalingam1231
    @ramalingam1231 10 หลายเดือนก่อน +15

    As far as Congress is concerned , it is not integrated. It is having internal politics and ego from each other in the State levels for their failure.

  • @gurunattu
    @gurunattu 10 หลายเดือนก่อน +8

    I wanted to watch some comedy show... This is the best comedy show... I enjoyed... Only true thing Pandiyan says is Aaaahnnng

    • @sathish1316
      @sathish1316 10 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂

  • @perumallthirumalai8699
    @perumallthirumalai8699 10 หลายเดือนก่อน +12

    Makku Mates you really great, spoiler of DMK.😂

  • @ksshan2810
    @ksshan2810 10 หลายเดือนก่อน +15

    மதவாதம் பேசும் முஸ்லிம் ஓட்டு 😂😂

  • @krishnaiyer5735
    @krishnaiyer5735 10 หลายเดือนก่อน +8

    மாதேசுக்கு தேசிய அரசியில் பற்றி பேசுவதற்கு எந்த விதமான அடிப்படை விவரங்கள் தெரிவதில்லை

    • @balakimars8566
      @balakimars8566 10 หลายเดือนก่อน

      Kishore k swami only taught Makku Mathesh

  • @sasikumar.A
    @sasikumar.A 10 หลายเดือนก่อน +4

    மோடி ஜி 72 வயது அப்போ ஸ்டாலின் வயது எவளவு?

  • @velusamythevarvelmurugan2231
    @velusamythevarvelmurugan2231 10 หลายเดือนก่อน +5

    Pandiya 2024 Bondiya.Nobody can't beat "MODIJI " .

  • @Arunvicky97.
    @Arunvicky97. 10 หลายเดือนก่อน +18

    22:05 inji tea comedy😂😂

  • @rajakumaran7994
    @rajakumaran7994 10 หลายเดือนก่อน +8

    கல்வி வளர்ச்சி இல்லாத காலங்களில் காங்கிரஸ் ஜெயித்தது....
    இப்போது கல்வியில் சிறந்து விளங்கும் நாடாக இந்தியா உள்ளது ...
    கல்வி கற்றவர்கள் என்ன முடிவு எடுப்பார்களோ அதை எடுத்துள்ளார்கள்...

  • @ராஜ்நாயக்ராஜ்நாயக்
    @ராஜ்நாயக்ராஜ்நாயக் 10 หลายเดือนก่อน +5

    Engal thalaiver modi ji
    Engal thalaiver annamalai ji

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 10 หลายเดือนก่อน +8

    மீண்டும் மோடிதான் வேண்டும் ஜெய்ஹிந்த்

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 10 หลายเดือนก่อน +12

    தமிழ்நாட்ல எப்புடி ஒட்டு போட்டலும் மோடிதான் மீண்டும் பிரதமர்

  • @manivasagampoomalai1252
    @manivasagampoomalai1252 10 หลายเดือนก่อน +4

    70 இல்லை 75 வயது வரை இருக்கலாம்.
    Exception to rules எப்போதும் உண்டு.

  • @rms64
    @rms64 10 หลายเดือนก่อน +4

    அண்ணாமலை சூப்பர் !!🤗
    💐💐 *"மத்தியில் மோடி 2024 மாநிலத்தில் அண்ணாமலை 2026 !!"*
    👉🏻 *2024 TN BJP wins 30+ MPs 💯 confirm.*
    👉🏻 *2024ல் மீண்டும் மோடி தான் பாரத பிரதமர் 400+ MPs 💯confirm.*
    👉🏻 *2026 TN BJP wins 200+ MLAs in தமிழ்நாடு, தாமரை வென்றது💯 confirm.*
    👉🏻 *2026ல் இருந்து தமிழக முதல்வர் மாண்புமிகு முதலமைச்சர் திரு K. அண்ணாமலை அவர்கள் 💯 confirm*
    !!இது வேத சத்தியம்!!, 💐💐 👍🧡💚🤗✔️

    • @MrRaghavann
      @MrRaghavann 10 หลายเดือนก่อน

      andha 3rd point nadakathu man. Kaasu kudutha dhan namma makkal vote poduvanga. illana kadaisi varai 15% vote share mattum dhan irukum..😂😂 adhuku mela oru inch nagurathu.

  • @balaMurugan-tr4om
    @balaMurugan-tr4om 10 หลายเดือนก่อน +9

    Bjp.. உண்மையில் ‌உழைக்கிறது

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 10 หลายเดือนก่อน +3

    இந்தியாவில் காங்கிரஸ் இல்லா இந்தியா.., திராவிடம் திமுக இல்லாத தமிழ்நாடு இதுதான் மக்கள் எதிர்பார்க்கும் செயல்👍👍👍

  • @kedharbadri914
    @kedharbadri914 10 หลายเดือนก่อน +3

    Super speech Pandian Sir

  • @kanesan123
    @kanesan123 10 หลายเดือนก่อน +5

    தோழர் வடிவேலு,அது போனமாசம் இது இந்தமாதம் என்று சொல்வார்! கர்நாடகா,கிமாச்சலம் இரண்டிலும் தோற்றபோது இந்தவிளக்கம் எங்கேபோனது

  • @moulics
    @moulics 10 หลายเดือนก่อน +5

    Why is it not DMK or any other state parties not focussing on governance and do developmental politics. They are focussed on the 3Cs

  • @RRaviRRavi-k9f
    @RRaviRRavi-k9f 10 หลายเดือนก่อน +3

    செம கலக்கல் 👍👍👍

  • @PharmacistAssociation
    @PharmacistAssociation 10 หลายเดือนก่อน +3

    மாநில நிர்வாகிகள் பதவி வாங்கி வைத்துக்கொண்டு வீட்டில் படுத்துக்கொண்டுள்ளார்கள் அழகரி போன்று

  • @KamalaveniKarthikeyan
    @KamalaveniKarthikeyan 10 หลายเดือนก่อน +3

    பின்னாடி இருந்து அக்கா அம்மா தள்ளி விட்டதை பார்க்கவில்லையா😮

  • @duraidurai323
    @duraidurai323 10 หลายเดือนก่อน +3

    Annamalai is great. He will become TN cm.

  • @jayavarshankuppusamy8370
    @jayavarshankuppusamy8370 10 หลายเดือนก่อน +5

    Muslim Christian pana secular politics ithuve Hindus ah vechu pana hindutuva arasiyal ena da pithalatama ieuku 15:24

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu 10 หลายเดือนก่อน +2

      திராவிட உருட்டு

  • @anuradharaghavan872
    @anuradharaghavan872 10 หลายเดือนก่อน +3

    The Goa ministry-formation story is hilarious.

  • @visuvalingamkaruppiah8970
    @visuvalingamkaruppiah8970 10 หลายเดือนก่อน +3

    Next Tamil Nadu CM anamalai jiiiii

  • @KaliKali-kd5oh
    @KaliKali-kd5oh 10 หลายเดือนก่อน +6

    நல்லா கதருங்க

  • @krishankrishan2183
    @krishankrishan2183 10 หลายเดือนก่อน +7

    Anne india devai modi ji bjp

  • @polytricks9655
    @polytricks9655 10 หลายเดือนก่อน +2

    குடும்பங்களுக்கு 1000 என்ற நோய் அத்துடன் சனாதனம். இனி பாஐகவை வீழ்த்துவதே கச்டம்.

  • @indianblues77
    @indianblues77 10 หลายเดือนก่อน +3

    this pandiyan is a B grade movie but commercially success 😆