திடீரென எடுத்த முடிவு ! இதை எதிர்பார்க்கவில்லை 😍😮 வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் 😥 Thavakaran view

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 111

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 6 หลายเดือนก่อน +14

    குடும்ப நண்பர்கள் சந்திக்கும்போது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை❤❤❤

  • @anthonyjesuthasan3516
    @anthonyjesuthasan3516 6 หลายเดือนก่อน +5

    தம்பி ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நான் 34 வருடங்களாக வெளிநாட்டில் இருக்கிறேன். யுத்த காலத்தில் உயிரை காப்பாற்ற ஏஜென்சி மூலம் வந்தேன். முதல் வேலை ரெஸ்ரரென்டில் கோப்பை கழுவினேன். இப்போ 70 வயது சொந்த ஊரில் இருக்க ஆசை. ஊர் வந்து பார்த்தபோது தெரிந்தவர்கள் ஒருவரும் இல்லை. அடிக்கடி வந்து போகிறேன்.

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i 6 หลายเดือนก่อน +13

    வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி.. உங்கள் ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளார்கள் ❤😊

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 6 หลายเดือนก่อน +14

    ஐயா அவர்கள் சொன்ன நல்ல கருத்துக்கள் வெளிநாடு பற்றி நல்ல புரிதல் மிக்க நன்றிகள் ஐயா அவர்களுக்கு

  • @rajah5385
    @rajah5385 6 หลายเดือนก่อน +25

    இன்றய நிலமையில் பணம் இருந்தும் நிம்மதி இல்லை 95ஆம் ஆண்டுக்கு முதல் இருந்த நிம்மதி தற்போது எந்த விதத்திலும் இல்லை.

  • @gna9772
    @gna9772 5 หลายเดือนก่อน +1

    உண்மை தான் லண்டன் வாழ்க்கை.
    நல்ல தகவல்கள்
    இது தான் வாழ்க்கையின் தத்துவ முயற்சிகள்.
    நல்ல அறிவுரைகள் ஆலோசனைகள் அண்ணாக்களிடமிருந்து

  • @alexrobin6586
    @alexrobin6586 6 หลายเดือนก่อน +10

    அன்பான குடும்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி

  • @jaffnaking3971
    @jaffnaking3971 6 หลายเดือนก่อน +19

    உண்மையில் அண்ணாவின் பேச்சு சரியானது

    • @PuleynThas
      @PuleynThas 5 หลายเดือนก่อน +1

      அவரின் பேச்சு நல்லாய்தான் இருக்கு.,அறிவுரைகளும் சரியாகத்தான் சொல்லுறார்.
      ஆனால் இவர்களின் சற்குருவும் அவரது பாவப்பணத்தில் வயிறு வளர்க்கும் சிலரின் பம்மாத்துகள் வெளிப்படையாக செய்திகளில் பார்த்ததை இங்கே பகிர்கின்றேன் அவ்வளவுதான்.

  • @rajah5385
    @rajah5385 6 หลายเดือนก่อน +10

    வெளிநாடாக இருந்தாலும் சரி உள்நாடக இருந்தாலும் சரி இனி வரும் சமூகம் எப்படி வாழப்போகின்றது என்பது?

  • @arulsun2418
    @arulsun2418 6 หลายเดือนก่อน +20

    இருபதாம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும்,
    இருபத்தொராம் நூற்றாண்டில் புலம்பெயர்பவர்களுக்கும்,
    இடையே நிறைய விடயங்களில் வேறுபாடு உண்டு.
    முதலில் வந்தவர்கள்,உறவுகள் அனைவருக்கும் உதவுபவர்களாகவும்,
    கடினமான எந்த வேலையையும் செய்பவர்களாகவும்,
    நாடடுப்பற்று மிக்கவர்களாகவும் இருந்தார்கள் இருக்கிறார்கள்.
    பின்பு வந்தவர்கள் முதலில்வந்தவர்களின் உதவியால்,
    பணக்கஸ்ரம் தெரியாமல் சொகுசாக வாழ்ந்தவர்கள்.
    இவர்களில் பலர் வேலைசெய்ய விருப்பமில்லாமல்,
    ஐரோப்பிய நாடுகளின் அரச உதவிப்பணத்தில்.
    சோம்பேறிகளாக வாழமுற்படுகிறார்கள்.....!!!🤭😡

  • @dinoselva9300
    @dinoselva9300 5 หลายเดือนก่อน +3

    இங்கு செய்யும் தொழில் அனைத்தும் சமம் 11:18
    நாடு லண்டன் அல்ல, அது நகரம். நாடு பிரித்தானியா அல்லது ஐக்கிய இராட்சியம்.

  • @Sujeetha244
    @Sujeetha244 6 หลายเดือนก่อน +1

    மிக அருமையான காணொளி👌, வெளிநாட்டு வாழ்க்கையையும், வெளிநாட்டவரின் மனோநிலையையும் அழகாக கூறியுள்ளனர், குறிப்பாக வெள்ளையரின் நாடுகள் அபிவிருத்தி அடைந்ததற்கு காரணம் அவர்களின் தொலைநோக்கு பார்வையும், பிள்ளைகளை வளர்க்கும் முறை( independently ) , education system, no corruption, equality, gender equality,humanity,hardworking, ஜாதி மத பேதமின்மை, எல்லோரையும் சம்மாக மதிக்கும் தன்மை இப்படி அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் வெளிநாட்டில் உள்ளவர்கள் ஏன் இப்போது வரவேண்டாம் என கூறுகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள தவறுகிறோம், அதாவது போருக்கு பின பிறந்தவர்கள் வெளிநாட்டிற்கு வந்தால் சுக போக வாழ்க்கை வாழலாம் என்ற எண்ணத்தில் agency மூலமும், visiting visa மூலமும் வந்து ஏமாறுகிறார்கள். Hard work பண்ண தயாராக இல்லை. இக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை!

  • @Sivan-om
    @Sivan-om 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் தம்பி, தங்கச்சி, இவ்விரு அண்ணாமார்களும் சரியான விளக்கத்தைக் கொடுய்துள்ளார்கள். நன்றி. முக்கியமான விடையம். தற்சமயம் வெளிநாடுகளில் Tamil TH-cam பார்வையிடுபவர்கள் இங்கே முதலாம் தலைமுறை புலம்பெயர்ந்த மக்கள். எமது பிள்ளைகள் இவ்வாறான காணொளிகளில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் தாங்கள் பிறந்து வளர்கின்ற நாட்டு மொழியில் தான் ஆர்வம் செலுத்துகின்றார்கள். காலப்போக்கில் அனைத்து Tamil TH-cam Channel இற்கும் Subscribers குறைவடையும். ஆகவே 30:26 நீங்கள் தற்பொழுது TH-cam மூலம் வரும் வருமாணத்தை சரியான முறையில் சேமிக்கவும். நன்றி

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 6 หลายเดือนก่อน +4

    Thavakkaran அடுத்த காணொளி வீடியோ லண்டனில் இருந்து ❤❤❤

  • @digimemo6444
    @digimemo6444 6 หลายเดือนก่อน +12

    தவகரன் சங்கவி அந்த அண்ணாசொன்னமாதிரி லண்டன் போங்கோ நல்ல காசு சம்பாரிகலாம் ஆனால் குறித்தகாலத்தால் திரும்பி பார்த்தால் அப்போ தெரியும் வாழ்க்கையில் எவ்வளவு சந்தோசங்களையும் சின்னசின்ன மகிழ்வான தருணங்களையும் சொந்தபந்தங்களின் அருமையும் எமது சந்தியையே தொலைத்து பணத்தைமட்டும்தான் பார்ப்பீர்கள் அவர் கூறினார் வெளிநாடு வரவேண்டாம் என்று கூறுபவர்கள் ஏன் திரும்பி வரவில்லை என்று அவருக்கே தெரியும் இங்கு வந்து எப்படி சிக்கி இருக்கினம் என்று. யாரும் வாங்கோ உளைத்துக் கொண்டு குறிப்பிட்ட காலத்தில் சொந்த நாட்டுக்கு போய் சொந்த பந்தங்களுடன் சந்தோஷமாக இருங்கோ உங்கள் சந்ததியையும் தொலைக்காமல் இருக்கலாம்.பரம்பரையே வளரும் என்றார் சரிதான் சந்ததி என்றால் என்ன ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளை இருந்தால் தாய் தந்தையின் பின் அவர் பரம்பரை என்று எதை நினைக்கிறார் இப்படி எத்தனையோ இருக்கு பலர் அனுபவித்ததை வைத்துத்தான் சொல்லுகிறார்கள். லண்டனில் இருக்கும் சிலர் ஆங்கில மொழியை பெருமையாகவும் நினைப்பவர்கள் உள்ளனர் பிள்ளைகள் தமிழ் ககைதக்கவும் மாட்டார்கள்.

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 6 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 5 หลายเดือนก่อน

      தமிழராய் வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் மீண்டும் இலங்கை திருப்ப வேண்டும். 10 ஆண்டுகள் இருந்து விட்டால் இலங்கை பிடித்து விடும். ஏதோ ஒருவகை சாட்டு சொல்லிக் கொண்டு வெளிநாட்டில் வாழ்கிறோம். வாழ்கிறார்கள்.

    • @PuleynThas
      @PuleynThas 5 หลายเดือนก่อน +2

      லன்டனிற்கு வந்து நல்லாய் உழைக்கலாம் போலிச்சாமியாராக வேலை எடுத்தால்😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 5 หลายเดือนก่อน +1

      @@PuleynThas நீ அதான் பண்ணுறியா

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 5 หลายเดือนก่อน +1

      @@thanabalantamilosai4880 எதுக்கு நாசமா போறதுக்கா

  • @sujahthauthayakumar2933
    @sujahthauthayakumar2933 6 หลายเดือนก่อน +4

    மிகவும் சந்தோசமாக இருந்தது இந்த நிகழ்ச்சியைப் பார்த்த போது, இப்படியான நெர்காணல்களையும் போடுங்கள்.

  • @amarannithi1473
    @amarannithi1473 5 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வது சரி .. ஆனால் இந்த உழைப்பை ஊரில் செய்தால் . ராஜாபோல் இருக்கலாம்.

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 6 หลายเดือนก่อน +5

    Excellent explanation about, UK 🇬🇧…100% ture

  • @shanthabalasubramaniam4798
    @shanthabalasubramaniam4798 5 หลายเดือนก่อน

    Enjoyed the conversation with the UK family and Thavakaran and Sanghavi asking valid questions, which is beneficial to them. All the best.

  • @mannyk2755
    @mannyk2755 6 หลายเดือนก่อน +11

    இவர்கள் யுத்த காலத்தில் லண்டன் வந்தவர்கள்! அவர்கள் வரும் போது அவர்கள் வயது ஒத்த பலர் வந்தனர். இப்போது அப்படி கிடையாது. அகதி கூறவும் முடியாது. மாணவன் விசா வில் வந்தால் இவர் கூறுவதுபோல் 16 மணித்தியாலம் வேலை செய்யமுடியாது. ஒரு கிழமைக்கு 20 மணித்தியாலம் மட்டுமே! பல்கலைக்கழகத்துக்கு கண்டிப்பாக சென்றே ஆக வேண்டும். அதை தவிர்த்து வேலைக்கு சென்றால், உங்கள் விசா ரத்து செய்யப்படும். அநேகமாக தனிமையில் இருக்க வேண்டி வரும். இலங்கைக்கு ஒப்பிடும் போது மட்டுமே அவர்கள் உழைக்கும் பணம் பெரிதாக தெரியும். லண்டனில் unqualified வேலை செய்பவர்கள் வறுமை கொடுக்கு கீழ் தான் இருக்கின்றனர்.

    • @arulchelviratnarajah4187
      @arulchelviratnarajah4187 6 หลายเดือนก่อน +3

      முக்கியமாக உங்கள் 10-15 வருட வாழ்க்கையை தியாகம் செய்யவேண்டும். உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் விரும்பபுயபடி வாழமுடியாது.
      இங்கு பேசுபவர்கள் முன்னைய காலத்தில் இருந்த நடைமுறைகளின் அடிப்படையிலேயே பேசுகிறார்கள் போல் தெரிகிறது.

  • @mullaithayananathan7866
    @mullaithayananathan7866 6 หลายเดือนก่อน +1

    உண்மையான மிகவும் அருமையான நேர்காணல். 💐👍

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 6 หลายเดือนก่อน +4

    சுவிட்சர்லாந்து வாருங்கள்.. இங்கு உங்களுக்கு தான் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.. வாருங்கள்

  • @kirupadevywages3203
    @kirupadevywages3203 6 หลายเดือนก่อน +4

    Yes its ❤️ உண்மை

  • @ranjiratnasingam1408
    @ranjiratnasingam1408 6 หลายเดือนก่อน

    Good to see you inthi Anna and devi acca Anna kalakuraar 😊
    Thavakaran and sangavi in vavuniya nice 👍good luck .

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 5 หลายเดือนก่อน

    வணக்கம் நல்லதொரு கலந்துரையாடல் முக்கியமாக எந்த ஒரு தொழிலையும் கூட்டி குறைத்து கதைக்கவில்லை உதாரணத்திற்கு கதைத்தால் கூட , சுட்டி காட்டு வேன். ஆனால் அப்படி இல்லாமல் மிக அறிவுடன் கவனமாக இருவரும் உரையாடினார்கள் வாழத்துக்கள் நன்று - தனபாலன்.

  • @ArunthathiDevi-kz5tq
    @ArunthathiDevi-kz5tq 6 หลายเดือนก่อน

    Thampiyin Aalosanai Very Good..paniyil Panam Koddikkidaikkavillai Kadum Siramappadduththan,Ulaikkavendum Enpathanaippuriya Vaiththullar Thangs

  • @ratanasabapathipillaikesav6306
    @ratanasabapathipillaikesav6306 6 หลายเดือนก่อน +4

    Sri Lanka also has free education and free medicine

  • @user-mi8gf7qy8f
    @user-mi8gf7qy8f 5 หลายเดือนก่อน

    வணக்கம் தவாகரன்& சங்கவி.❤
    உங்கள் காணொளிகளை தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டு வருகின்றேன்.
    இப்போது அந்த சகோதரர்கள் சொன்ன கருத்துக்கள் ஐரோப்பாவின் வாழ்வியல் பற்றிய அத்தனையும் உண்மை.
    நல்ல தெளிவாகவும், சுருக்கமாகவும் அழகாக கூறினார்கள்.
    அவர்களுக்கும் என்னுடைய நன்றி.
    தம்பி தவாகரன். சென்ற முறை சித்த மருத்துவர் கட்டிய ஒரு காணொளி வெளியிட்டீர்கள் அதில் அவருடைய மருத்துவத்துக்குக்குரிய அடிப்படை பணம் எவ்வளவு என்பதை குறிப்பிடவில்லை அதற்குரிய விவரத்தை தர முடியுமா தம்பி? மிகவும் நன்றி.

  • @user-ew2oc7zy4b
    @user-ew2oc7zy4b 6 หลายเดือนก่อน +1

    Unmai solvathatku nanri.than maddum Nalla itukka ninaipabarkal vata vendam enru solvarkal.nanum ukil irunthirukiren.

  • @user-zr2cs9vl7f
    @user-zr2cs9vl7f 6 หลายเดือนก่อน +3

    அங்க போய் செய்யுற வேலைய இங்க செய்தால் கௌறவ குறைச்சல் 😂😂

  • @pakeerathansivasubramaniam2826
    @pakeerathansivasubramaniam2826 5 หลายเดือนก่อน

    Well said London Anna ,very nice Thavakaran and Sankavi 👌👍

  • @sksivakaran313
    @sksivakaran313 6 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் ❤❤❤

  • @user-ew2oc7zy4b
    @user-ew2oc7zy4b 6 หลายเดือนก่อน +1

    Unmaijana Nalla alosanai sonnathatku nanrikal.

  • @mariathalthangavel3995
    @mariathalthangavel3995 6 หลายเดือนก่อน

    Supper jodi thavagaran

  • @ratanasabapathipillaikesav6306
    @ratanasabapathipillaikesav6306 6 หลายเดือนก่อน +2

    They are talking sense in most topics except they should know that the government is providing free medicine if you want to go to government hospitals and free education

  • @user-gg8jg2yd6t
    @user-gg8jg2yd6t 6 หลายเดือนก่อน +1

    இவர்கள் வெளிநாடு சென்ற காலம் வேறு எல்லாவற்றையும் சரியாக பார்க்க முடியாது இப்ப வெளிநாட்டு இந்த தொழில் நுட்ப யுகத்தில் மனித வலு தேவையில்லாத காலத்தில் மக்கள் வேலையில்லாது திண்டாடுகிறார்கள். இவர்களுடைய காலத்தில் அரசாங்க சலுகைகள் மற்றும் வேலைக்கு ஆட்கள் வேணுமெண்டே ஆட்களை கேட்பார்கள் வாழ்க்கைகளை யதார்தமாக சரியாக சொல்ல வேணும். இப்படியான போர் சூழ்நிலைகளாலும் பொருளாதார கல்வி ஸ்தரமின்மையாலும் நாட்டை விட்டு வெளியவர்களாலும் ஒழுங்கமைக்கப்படுகின்ற கருத்துக்கள் எப்படி? இளைஞர்கள் நாட்டில் போனோடும் மோட்ட சைக்கிளோடும் இணைய தளங்களோடும் வீடியோ பார்ப்பதோடும் இளகிய மனதோடு வாழ்கிறார்கள் வெளிநாடு வந்து tax கட்டி வாழ்ந்தால்தான் புரியும் இந்த கருத்துகள் வெளிநாட்டு மோகத்தால் தமிழ், தமிழர் கலாச்சாரங்கள். நாட்டு மக்களின் படித்த மூளைசாலிகள் வெளியேற்றம், நாட்டின் பாரம்பரிய தொழில்கள், பொருளாதார சமச்சீரின்மே என்பனவற்றை ஊக்குவித்து ஈழத்திருநாட்டையே வெளிநாடுகளிலிருந்து குட்டி சுவராக நினைக்கிறது. யாரை பார்த்தாலும் வெளிநாடு வெளிநாடு என்று நினைத்துக்கொண்டே சொந்தமாக தாய்நாட்டில் சந்தோசமாக வாழ்கிறோம் என்பதையே மறந்து வாழ்கிறார்கள் நமது நாட்டுக்கும் எல்லா உரிமைகளுடனும், படித்த கல்விமான்களுடனும் , தொழில். பொருளாதார வளங்களுடனும், தமிழர் என்ற கலாச்சார விழுமியங்களுடனும் வாழலாம். வெளிநாடுகளில் எல்லாமே கலப்படமாகி கேள்விக்குறியாகிக்கொண்டே போகிறது மக்களே நம் நாடு தாய்நாடு முயற்சி செய்து நாட்டின் பெருமைகளை உயர்த்துங்கள்.

  • @deborahjames5389
    @deborahjames5389 6 หลายเดือนก่อน

    All are welcome but steady ready run 🏃here time management very important
    Weather cold ,or hot no excuse come and see 🇬🇧 work mean what how to make money and safe all you will understand . Come and join
    Uncle said all advice true . Very happy to see you all

  • @ara3388
    @ara3388 6 หลายเดือนก่อน +5

    தம்பிகளா லண்டன் போகலாம் visite visa

  • @mtheva4603
    @mtheva4603 6 หลายเดือนก่อน

    I love the advice from the people who came from England. I am in Canada luckily I got a job immediately, I am having a good life , my son's life is better than our life. Don't discourage yourself , try to do your best.😀.

  • @mathysiva1425
    @mathysiva1425 6 หลายเดือนก่อน

    well said!!! We need to gain work experience. Don't go through agency, use that money deposit into your bank.

  • @alexx2836
    @alexx2836 6 หลายเดือนก่อน +3

    போயிட்டு கொஞ்ச காலத்துல திரும்பி நாட்டுக்கு வரவேண்டும்

  • @dharshankalai7141
    @dharshankalai7141 6 หลายเดือนก่อน +3

    Super 😊

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 6 หลายเดือนก่อน +1

    🌷 சிறப்பு 🌷💐

  • @Tamilellam
    @Tamilellam 6 หลายเดือนก่อน +2

    நல்ல பயனுள்ள பதிவு.. நன்றிகள் 😊

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 6 หลายเดือนก่อน

    நன்றி, வாழ்த்துக்கள்🎉!

  • @chandrasenalingeswaran3977
    @chandrasenalingeswaran3977 6 หลายเดือนก่อน

    சிறப்பான பதிவு ❤

  • @thiruchelvamponnambalam5129
    @thiruchelvamponnambalam5129 6 หลายเดือนก่อน

    Congratulations ❤❤❤❤❤❤❤❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 6 หลายเดือนก่อน

    18மணித்தியாலம் வேலை செய்வதென்றால் நின்று தான் வேலை செய்யவேண்டும்.அநேகமான வேலைகள் அப்பிடித்தான்.BANK வேலை,IT வேலை ,DOCTORS,ENGINEERS இருந்து வேலை செய்யலாம்.FROM CDN MONAA COOK, CANADA

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 6 หลายเดือนก่อน

    Super santhippu

  • @User19659
    @User19659 6 หลายเดือนก่อน

    Before come abroad learn some pre vocational skills. Easy to learn the basic in Sri Lanka.

  • @tamilworld666
    @tamilworld666 6 หลายเดือนก่อน +1

    Super super

  • @alexrobin6586
    @alexrobin6586 6 หลายเดือนก่อน +1

    Super

  • @chandraravindran8602
    @chandraravindran8602 6 หลายเดือนก่อน +3

    அருமை! தவகரன் சங்கவி ஒருமுறை லண்டன் வாருங்கள். வந்ததால் எம்மையும் சந்தியுங்கள்.

  • @subamahendran2372
    @subamahendran2372 6 หลายเดือนก่อน +4

    Goodconversation, recently U tupers wasting their life's not using their education / knowledge or working hard , they only going around see places and eating restaurants. Why on earth they can try and develop their career and develop their own country first and move on

  • @mohanaaruliah7269
    @mohanaaruliah7269 6 หลายเดือนก่อน

    Very true Anna

  • @Kumaar75
    @Kumaar75 5 หลายเดือนก่อน

    Velinaddu valkai eppidithan irukkum varavarkal ulaippavarkalaka irukka venum

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 6 หลายเดือนก่อน

    Super 💕💕💕

  • @mariathalthangavel3995
    @mariathalthangavel3995 6 หลายเดือนก่อน

    Supper jodi

  • @velanaga3366
    @velanaga3366 6 หลายเดือนก่อน +11

    வெளிநாட்டுக்கு வாங்கோ என்று இந்த ஐயா சொல்கிறார் அவருக்கு ஒரு கோடி ரூபாய் தருகிறேன் லன்டனில் விசா எடுத்து தருவாரா?? நான் 18 மணி நேரம் வேலை செய்வேன்!
    விசாமட்டும் எடுத்து தந்தால் போதும்!!

    • @mylvaganamkalaharan1748
      @mylvaganamkalaharan1748 6 หลายเดือนก่อน

      அவர் கணக்காளராக வேலை செய்கிறார், அவரால் முடியும்

    • @palanjerika6918
      @palanjerika6918 6 หลายเดือนก่อน +9

      கணக்காளராக இருந்தால் என்ன கலெக்டராக இருந்தால் என்ன எதுவும் பண்ண முடியாது. விசாவை பற்றி முடிவெடுப்பது குடிவரவு குடியகல்வு. (Home office)நீதிமன்றத்துக்கு அடுத்து முழு அதிகாரமும் இதற்கு தான்.இந்தியாவில் இருந்து மாணவ விசாவில் வந்தவர்கள் படும்பாட்டை கண்ணால் பார்த்தால் விளங்கும். இவர்கள் 2000ம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர் தவகரன் சங்கவியை லண்டனில் வாடகை இன்றி இருக்க விடுவாரோ 😅

    • @baluvenkat3911
      @baluvenkat3911 6 หลายเดือนก่อน

      Welcome

    • @PuleynThas
      @PuleynThas 5 หลายเดือนก่อน +1

      ​@@mylvaganamkalaharan1748அவர் நல்லாய் கணக்கு பார்ப்பார் போலத்தான் தெரியுது.

  • @AmirthagowrySubramaniam
    @AmirthagowrySubramaniam 5 หลายเดือนก่อน

    Thanks

  • @RiskanRiskan-kx4ve
    @RiskanRiskan-kx4ve 6 หลายเดือนก่อน +1

  • @paramesperampalam3133
    @paramesperampalam3133 6 หลายเดือนก่อน

    Not the same London we were42 yrs back ,now muticulural

  • @sivathava8327
    @sivathava8327 5 หลายเดือนก่อน

    Super

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 5 หลายเดือนก่อน +1

    😁

  • @shamirabalakrishna4070
    @shamirabalakrishna4070 6 หลายเดือนก่อน

    Anna sollurathu unfair nanum 10 year londonil irukiran sangavi thavakaran london vanko

  • @JesuthaJesutha
    @JesuthaJesutha 6 หลายเดือนก่อน

    ❤👌

  • @krishn5078
    @krishn5078 6 หลายเดือนก่อน

    All what the eders is true. Dignity of labour is very true .Most of the C E O s of U S A and Canada have worked in Mcdonalds and other big companies as labor oriented jobs before they became ceo s like donald trump so why become shame of labor oriented jobs. These all based on the mindset of brahmins I myself have worked as parking lot attendant before becoming Controler of Hotel chains

  • @user-ro6uv9un5k
    @user-ro6uv9un5k 6 หลายเดือนก่อน

    Hi brother nallama

  • @ponnampalamGnanakalai-Ananthan
    @ponnampalamGnanakalai-Ananthan 6 หลายเดือนก่อน

  • @ShaliniPrabaharan-ni9of
    @ShaliniPrabaharan-ni9of 6 หลายเดือนก่อน

    😮❤

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 6 หลายเดือนก่อน

    👍👍👍👍👍

  • @GamingwithKTM9
    @GamingwithKTM9 6 หลายเดือนก่อน +2

    இலங்கையிலும் Al படிக்காமல் degree எடுக்க முடியும்

  • @vimalathevi2022-hq6so
    @vimalathevi2022-hq6so 6 หลายเดือนก่อน

    😮😮😮😮

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 5 หลายเดือนก่อน

    Yarlpanam yarlpanam than from india.enna valam illai.?

    • @gurusangarsubraniam3165
      @gurusangarsubraniam3165 5 หลายเดือนก่อน

      Yutham ilai enral Singapore beat panni irukum sri lanka

  • @canadaselvan1464
    @canadaselvan1464 6 หลายเดือนก่อน +2

    கனடாவிற்கு வாங்கோ

    • @ranjanidevykandasamy6306
      @ranjanidevykandasamy6306 6 หลายเดือนก่อน

      தம்பி கனடா வந்தால் நீங்கள் உதவி செய்வீர்களா

  • @jungleliving366
    @jungleliving366 5 หลายเดือนก่อน

    Whoever came 26 years before (99% ) claim the asylum and government benefits to build up the life .. better you interview whoever came to uk in the last 2 years .. they are talking according the them experience.. they haven’t mentioned how much tax and accommodation will cost !! They don’t know how much will cost to renew the visa ..etc…. Living cost and education are doubles these days .. lot of people talking nice when they are coming to Jaffa. If you need to see them real face you need talk to them staff .. still Tamil shop owners paying £6 per hour.. only spending money when they coming to Jaffna .. in uk eating out of date food to save the money

  • @bettydaniel1462
    @bettydaniel1462 6 หลายเดือนก่อน

    ❤👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦💐💚💚💚🇱🇰🇫🇷

  • @shanthiniananth1300
    @shanthiniananth1300 6 หลายเดือนก่อน

    You have to pay tax too

  • @HelloHarini
    @HelloHarini 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤😂

  • @nilavannila6547
    @nilavannila6547 6 หลายเดือนก่อน

    Nenga onumea soladda engalukku London Patti vilangathooo London karata pudichu vachu avada power m velikadi nengalum kasu pakura vellathan soliyan kudumi summa adathu😂

  • @shanthiniananth1300
    @shanthiniananth1300 6 หลายเดือนก่อน

    Uk student you have pass A/l. And English

  • @suganthyabey7383
    @suganthyabey7383 6 หลายเดือนก่อน

    😂😂😂

  • @palanisekar3374
    @palanisekar3374 6 หลายเดือนก่อน

    தாய் நாட்டில் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைத்தால் யாரும் வெளிநாடு போக மாட்டார்கள். தாய்நாட்டை விட எந்த நாடும் மனமகிழ்ச்சியை தராது என்பது தான் உண்மை.

  • @sasibalendran3037
    @sasibalendran3037 6 หลายเดือนก่อน

    Super