@@shivu-w8i அதற்கு வழியும் இல்லை, விருப்பமும் இல்லை, என்னிடம் நட்பு, உறவு ஏற்படுத்தி கொள்பவர்களால் எனக்கு எந்த பயனும் இல்லை மாறாக அவர்கள் என்னால் பயன் அடைந்து விடுகிறார்கள், நான் இருந்த இடத்திலேயே இருந்து காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறேன், செக்கு மாடு போல
மிக்க நன்றி🌹🌹🌹
Sir great information...sir if 5th and 9th hse owner aspect each other also applicable...thanks sir
சிந்தனையைதூண்டியபதிவு சிவசிவ
எதிர்பாராத இன்ப அதிர்ச்சி இந்த வீடியோ,
Y
That's a good explanation, sir. Can you discuss Parivarthanai and some important yogankals in a separate video?
Soon. Thanks!
Sir கிரகங்கள் இனைவு பற்றிய vedios podunga...
கிரக சேர்க்கைகள் பற்றின விடியோக்கள் விரைவில்! நன்றி!
லக்கினதிலிருந்து 5ம் வீடு கடகம், ராசி சிம்மம் (6ம் இடத்தில் சந்திரன் ) 12ல் சுக்கிரன் சனி சேர்க்கை. 😢
வணக்கம் ஐயா
கேந்திரம் தோசம் என்றால் என்ன
ஐயா, உத்திராடம் நட்சத்திற்க்கு பலன் கூறிவிட்டீர்களா? நன்றி
Enku 5 9 trikonam
5 th lord aspect by 9 th lord
🙏🙏🙏🙏🙏
2/11.parivarthanai aannal
5 இடம் அடி வாங்கிவிட்டது ஐயா
புது உறவு புது நட்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள் சிவசிவ
@@shivu-w8i அதற்கு வழியும் இல்லை, விருப்பமும் இல்லை, என்னிடம் நட்பு, உறவு ஏற்படுத்தி கொள்பவர்களால் எனக்கு எந்த பயனும் இல்லை மாறாக அவர்கள் என்னால் பயன் அடைந்து விடுகிறார்கள், நான் இருந்த இடத்திலேயே இருந்து காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறேன், செக்கு மாடு போல
@@shivu-w8iEnku 5 m athipathi neecham
Enku. 5 7 il