பணம் படைத்தவன் | A rich man

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @priya....6684
    @priya....6684 6 หลายเดือนก่อน +13

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @EstherKasthuriRaja
    @EstherKasthuriRaja 6 หลายเดือนก่อน +3

    மிகவும் உண்மை ஐயா, பணம் தான் அனைத்தையும் முடிவு செய்கிறது, ஆள்கிறது... பணம் இல்லையென்றால் மனிதன் ஒன்றும் இல்லை...💐🙏👌👌👌

  • @Arulanand99
    @Arulanand99 6 หลายเดือนก่อน +3

    நன்றி குருஜி.! நீங்கள்
    கூறியதுபோல்...
    எங்கள் குடும்பத்தினரின்
    பொருளாதாரநிலை
    உயர்ந்து வருகிறது.!
    எங்கள் குழந்தையின்
    ஜாதகத்தில் உச்சகுரு
    சனீஸ்வரபகவானின் பூச நட்சத்திரத்தில் உள்ளது.
    மிகவும் சரியாக உள்ளது
    குருஜி.! கோடிநன்றி.!

  • @krishlight7300
    @krishlight7300 6 หลายเดือนก่อน +1

    அய்யா வணக்கம். உங்களின் காணொளிகள் எங்களை போன்றவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி அய்யா ❤

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 6 หลายเดือนก่อน +6

    காலை வணக்கம் குருஜி நல்ல பதிவு நன்றி

  • @jayaradha8282
    @jayaradha8282 6 หลายเดือนก่อน +7

    Vanakam sir vazhga valamudan 🙏💐🎉

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 6 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான பதிவு மிகவு‌ம் அவசியம்

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 6 หลายเดือนก่อน +6

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 6 หลายเดือนก่อน +6

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @johnpichai1423
    @johnpichai1423 3 หลายเดือนก่อน

    Very good content thanks you sir ..

  • @balajin9223
    @balajin9223 6 หลายเดือนก่อน

    குருவே சரணம் 🙏🏻
    குருவே துணை 🙌🏻
    #வாழ்க_வளமுடன்❤️

  • @rajansubbaian2405
    @rajansubbaian2405 6 หลายเดือนก่อน +1

    குரு வணக்கம்.. சொல்ல வார்த்தைகள் இல்லை.. அற்புதம்..
    வாழ்க வளமுடன்..சேவை தொடரட்டும்.. நாங்கள் பாக்ய சாலிகள்..

  • @roopas8655
    @roopas8655 6 หลายเดือนก่อน +1

    Ur words r true guruji 🙏today people focussed on money 👍valuable video and excellent explanation 👍👏👏👏Tq a lot guruji 🙏😊

  • @AbhisMals
    @AbhisMals 6 หลายเดือนก่อน

    Vanakkam sir Good explanation... Thank you so much for your service sir

  • @kannannandhini4978
    @kannannandhini4978 6 หลายเดือนก่อน

    Kumba lagnam, guru in kanni House with pudan. Chandra saram

  • @VinoSamjey
    @VinoSamjey 6 หลายเดือนก่อน

    Nan simma lagnam , 2il sun+guru , hubby kadaga lagnam 5il guru , ipo avaruku guru dasa , ennaku sooriya dasa nadakudhu , but nanga yaaraiyum depend panni iruka koodathu nu theliva irukom , periya panakaravanha ila , but financial decisions eduka romba yosichu than edupom , past la kasta patrukom

  • @thirupurasundariponninatha1860
    @thirupurasundariponninatha1860 6 หลายเดือนก่อน +1

    Excellent Guruji 🙏🙏🙏

  • @govindharajm5533
    @govindharajm5533 6 หลายเดือนก่อน

    2m athibathi guru 6 la uchcham petru 2m veetai parkirar, Thank you sir.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 6 หลายเดือนก่อน

    நன்றி குரு ஜி

  • @ajithkumars1751
    @ajithkumars1751 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார்

  • @lakshmitharani2053
    @lakshmitharani2053 6 หลายเดือนก่อน +2

    Thulam lagnam, 11am athipathi suriyan in 3rd house, 2am athipathi in lagnam with sukran and guru ucham in kadagam, does this apply, guruji?

  • @sabarishragunathan1190
    @sabarishragunathan1190 6 หลายเดือนก่อน +2

    Superb sir

  • @tajdistributors8777
    @tajdistributors8777 6 หลายเดือนก่อน +1

    Nandri Guruji

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 5 หลายเดือนก่อน +5

    எந்த உறவும் உதவாத ஜாதகம் பற்றி விளக்கம் பதிவு போடுங்க சார்

  • @ai66631
    @ai66631 6 หลายเดือนก่อน +1

    Flow 👌🏾
    Arumai SriRamji 🙏🏾
    Sri kamakshi thunai 🌷

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 6 หลายเดือนก่อน +1

    Arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️❣️🤝

  • @subramaniyuvaraj4519
    @subramaniyuvaraj4519 4 หลายเดือนก่อน

    Super ann

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 6 หลายเดือนก่อน

    Guruji namaste rishba laknam in 11th place Guru 4:26 uthirathidi star +sukaran 24:42 Revathi star and 2nd athi athi budhan bhavan sits in 9th place 28 : 37 avittam star this kind of combination is good to became a richest man and freedom in financial decision in life pls explain thank u

  • @panneerselvam4682
    @panneerselvam4682 6 หลายเดือนก่อน

    Thank you guruji congratulations 🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏

  • @baluguruswamy4762
    @baluguruswamy4762 3 หลายเดือนก่อน

    Sir,Simha lagnam, 2nd and 3 rd house's adhipathi Budha is in With Shukra and became Neesa Banga Raja yoga' how is it ?

  • @nagalakshmim1102
    @nagalakshmim1102 6 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @parimaladevi7950
    @parimaladevi7950 6 หลายเดือนก่อน +25

    ஐயா, வணக்கம்.... பதிவிற்கு நன்றி.!!! தேவைக்கேற்ற பணம் இருக்கிறது... ஆனால் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு இல்லை..... நீங்கள் பதிவை விளக்க உதாரணம் சொல்லும் போது விஷயம் டக்கென்று விளங்கி விடுகிறது...!உதாரணங்கள் பயனுள்ளவை..... பதிவிற்கும் வாழ்க்கைக்கும்...... நன்றி!

    • @HarishRaghavendraCA
      @HarishRaghavendraCA 6 หลายเดือนก่อน +1

      Help people ho has lot of suffer for education

    • @parimaladevi7950
      @parimaladevi7950 6 หลายเดือนก่อน

      @@HarishRaghavendraCA Good afternoon....Yet I did n't get a job for my education...,.Then how can I help for poor students? Try to get donation from leading Filmstars and Business magnets and politicians also.... Thank u!!

    • @HarishRaghavendraCA
      @HarishRaghavendraCA 6 หลายเดือนก่อน

      Ok that's right

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 6 หลายเดือนก่อน +1

    Iniya kalaivanakkam sir 🙏🙏

  • @prasannabca2002
    @prasannabca2002 6 หลายเดือนก่อน +1

    Super sir 🙏

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 6 หลายเดือนก่อน +2

    Vanakkam guruji

  • @pasug
    @pasug 6 หลายเดือนก่อน

    2 & 11 is good. 🎉🎉🎉 Great

  • @ajithkumars1751
    @ajithkumars1751 6 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சார்

  • @santhanabharathi-ie1zj
    @santhanabharathi-ie1zj 6 หลายเดือนก่อน

    Makaram raasi kanni lagnam 2 il guru vakram ragu udan

  • @nitra6718
    @nitra6718 6 หลายเดือนก่อน

    Vanakam Swamiji, soma lagnam, kanni rassi. Guru and Rahul at 11 house. Now Rahul dasa. Finance ok va. Sukiran, Budan and sooriyan at 4th house.

  • @kamalakamala-es5rw
    @kamalakamala-es5rw 6 หลายเดือนก่อน +3

    Varumai kalakam viyathi poramai sani

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 6 หลายเดือนก่อน +1

    Good explain sir 🎉

  • @mukeshk6351
    @mukeshk6351 3 หลายเดือนก่อน +1

    ரிஷப லக்னம் புதன் திசை பற்றி வீடியோ போடுக்க

    • @shanmugammohan-cy3jw
      @shanmugammohan-cy3jw 19 วันที่ผ่านมา

      சூப்பரா இருக்கும்..... புதன் 8இல் இருந்தாலும்...

  • @nirmalk20
    @nirmalk20 3 หลายเดือนก่อน

    Guru suya saaram petraal ?
    (விசாகம் 1 இல்)
    Naan magara lagnam
    Dhanathipathy Sani uccham .. சித்திரை 3 இல் (labathipathi saarathil ) Thulam raasiyil
    Labathipathi Sevvai Virichagathil aatchi
    Guru vum dhanathipathy um ore veetil .....
    Ippo eppadi palan solvathu?

  • @astrokasthurikkannammal
    @astrokasthurikkannammal 6 หลายเดือนก่อน

    Guru ji அவர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 6 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய🙏 சிவாயநம

  • @praburam6386
    @praburam6386 6 หลายเดือนก่อน

    Me rishba lagnam எனக்கு 6 house guru (வ) + rahu 😊😊😊

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 6 หลายเดือนก่อน +1

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @kalimuthu524
    @kalimuthu524 6 หลายเดือนก่อน

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @balajiprabhu1122
    @balajiprabhu1122 9 ชั่วโมงที่ผ่านมา

    எனக்கு குரு 2ல் தனுசு வீட்டில் கூட சுக்கிரன்.

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 6 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @Mariammal859
    @Mariammal859 6 หลายเดือนก่อน +1

    காலை வணக்கம் ஐயா

  • @abhiramiabhi5077
    @abhiramiabhi5077 6 หลายเดือนก่อน +1

    Mangalya dhosham plz need episode sir

  • @manickarajraja8818
    @manickarajraja8818 6 หลายเดือนก่อน

    Vanakkam anna good evening manickaraja

  • @NMpolvazhkai
    @NMpolvazhkai 6 หลายเดือนก่อน

    Sir Thanusu lakkinam guru in 2 nd house i.e in makaram saturn ucham in thulam, will neecha guru retain his power sir

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 6 หลายเดือนก่อน

    Tholam laknam 2l sani 5l guru+ pudhan 11l chandran nallatha guruji?

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 6 หลายเดือนก่อน

    Vanakkam kurujii kumba laknam 2 and 11 athu pathi guru 10 il sevai and guru pana pulakam epidi irukum kurujii .

  • @sivayogi6570
    @sivayogi6570 6 หลายเดือนก่อน

    காலை வணக்கம் குருஜி🙏

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 6 หลายเดือนก่อน

    Thank you sir

  • @NMpolvazhkai
    @NMpolvazhkai 6 หลายเดือนก่อน

    Sir for me kanni lagnam guru ( punarpoosam star) in 10 th place in Midhunam 26 degree asthangam with sun ( punarpoosam star)in kadagam 1 degree, 11 th lord chandran in 4 th house in thanusu ( Chandira adhiyogam) 2 lord sukiran in 12 th house simmam , though u cautioned me about my current attamadhipadhi dhasa sevvai dasa for kanni lakkinam , sukiran pukthi at present progress , now unnecessarily involved in court case, will i succeed the case and retain job sir, ragu dasa will be started in January 2026 sir, how will be my ragu dasa ( ragu in kanni in uthiram star, house lord pudhan and star lord sun in 11 th house)

  • @Agnivesh950
    @Agnivesh950 6 หลายเดือนก่อน

    Sir vanakkam midhuna laknam Makara Rasi kadaka thil guru. Budhan + chevvay Meshathil Budhan Vargotham Porala thara vetry irukkuma?

  • @MASTER-fw4tn
    @MASTER-fw4tn 6 หลายเดือนก่อน

    காலை வணக்கம் குருவே

  • @gvajith93
    @gvajith93 หลายเดือนก่อน

    😍 Hi sir I am ajith 😍

  • @venivelu4547
    @venivelu4547 6 หลายเดือนก่อน

    Sir, golden🙏🙏

  • @jayganesh7167
    @jayganesh7167 6 หลายเดือนก่อน

    Aiya dhana karagan dhana stanthil eruntha karagopava nasthi, aprm 2nd la erunthu 6ah patha kadan athigam agumnum nu soli erukinga. Ipo 2la eruntha nalathu nu soldringa

  • @bhagavthyammai702
    @bhagavthyammai702 6 หลายเดือนก่อน

    Vannakam குருவே

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 6 หลายเดือนก่อน

    Ayya vanakkam pradeep mannargudi

  • @poongodir7637
    @poongodir7637 6 หลายเดือนก่อน

    Vanakam guruji

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 6 หลายเดือนก่อน

    Vanakkam guruji thulaam laknam meena raasi viruchagathil guru intha amaippu eppati irukkum guruji

  • @gowthamganesh247
    @gowthamganesh247 6 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி
    சிம்ம லக்னம் 2 & 11 அதிபதி புதன் 12 இல் சூரியன் உடன் இருந்து குரு 5இல் வக்கிரம் பெற்று இருக்குமாயின் பொருளாதாரம் பலன்கள் எப்படி அமையும்

  • @sashidharan7904
    @sashidharan7904 6 หลายเดือนก่อน

    Ayya,kadaga lagnam,9th and 11th parivarthanai, will I get more money.

  • @ArunprakashDevadass
    @ArunprakashDevadass 6 หลายเดือนก่อน

    Is the rule apply for 2nd house and 11th house parivartanai for Rishabh lagnam

  • @Lallidakshin
    @Lallidakshin 6 หลายเดือนก่อน

    விருச்சிக லக்னம் 9il குரு 😊

  • @jansirani7321
    @jansirani7321 6 หลายเดือนก่อน

    Super añña

  • @sathishkumar-fo8yc
    @sathishkumar-fo8yc 6 หลายเดือนก่อน

    ❤❤

  • @mrktamil7066
    @mrktamil7066 6 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி கன்னி லக்னம் 4ல் குரு, லக்னத்தில் சுக்கிரன்,இரண்டு ஆண்டுகள் பிறகு சுக்கிர திசை பண வரவு எப்படி இருக்கும் குருஜி

  • @sdgtamizhan
    @sdgtamizhan 6 หลายเดือนก่อน +1

    சிம்மம் லக்னம் 12ல் குரு என்ன பலன் குருஜி 🙏

  • @FsjjhcFhshjsj
    @FsjjhcFhshjsj 6 หลายเดือนก่อน +1

    Sani vagra pearchi palan video

  • @meenakshimanohari7783
    @meenakshimanohari7783 6 หลายเดือนก่อน +1

    Guru laabathipathi neecha banga Raja yogam la irukum bothum ithe palangal kedaikuma guruji?

  • @nagulanmahalingam9107
    @nagulanmahalingam9107 6 หลายเดือนก่อน

    Sir vanakam.. viruchigam lagnam, 9th house guru uccam vakram +kethu.. guru dasa ..will be give this all benefits

  • @Sriram_Sambasubramanian
    @Sriram_Sambasubramanian 6 หลายเดือนก่อน

    வணக்கம் சார்,
    மிக அருமையான விளக்கம். இரு வினாக்கள்.
    1. வலுவான இடத்தில் அமர்ந்த குரு வக்ரம் பெற்றால் பலன் எவ்வாறு இருக்கும்?
    2. தனாதிபதி / லாபாதிபதி ,நீசம் /பகை பெற்ற நிலையில் , வலுவான குரு பார்வை இவர்களுக்கு கிட்டினாலோ, அல்லது தன /லாப ஸ்தானத்தை குரு பார்த்தால் இந்த யோகம் உண்டா?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  6 หลายเดือนก่อน

      Yes

    • @Sriram_Sambasubramanian
      @Sriram_Sambasubramanian 6 หลายเดือนก่อน

      Thank you Sir.. Guru Vakram aaga irundhalum ,Palan same thaan ah ?

  • @sssmanogar1144
    @sssmanogar1144 6 หลายเดือนก่อน

    👌👌👌🙏🙏🙏🙏

  • @Abinaya-dr7yt
    @Abinaya-dr7yt 6 หลายเดือนก่อน

    ஐயா ரிஷபம் லக்னம் ரிஷப ராசி 2 க்குரிய புதன் லக்னத்தில் .11 ல் சுக்கிரனும் குருவும் மீனத்தில் இரண்டு பேரும் சனி பகவான் நட்சத்திரம் உத்திரட்டாதி. சனி பகவான் 9 ல் மகரத்தில் இந்து லக்னம் சனி பகவான் திருவோணம் நட்சத்திரம் என்ன பலன் ஐயா?

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 3 หลายเดือนก่อน

    சார்🙏 தனுசு லக்கனம் 9ல் குரு சந்திரன் உள்ளது இது பொருந்துமா சார்🙏

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 6 หลายเดือนก่อน

    Sir virchiga lagnam lagnathibathi chevvaiudan guru 11 m idathil guruthisai varapogirathu veedu kodutha buthan mithunathil atchi eppadi irukum sir

  • @gre138
    @gre138 6 หลายเดือนก่อน

    Gurunadha kumba laknam. Kadagathil guru+sukiran+sevai. Female. How about upcoming guru Dhasa. Please explain Gurunadha

  • @kiruthikad5081
    @kiruthikad5081 6 หลายเดือนก่อน

    Dhanusu lagnam Guru in 11 th house is Good Sir

  • @Selva-1237yu
    @Selva-1237yu 6 หลายเดือนก่อน

    Nenga solrapa tha irukku ayya 2 m athipathi 11 m athipathi puthan povranami santhiranal parkka pattu thanus il amarthu ullathu anal en valkai il kastam mattumee 😢😢

  • @banu8072
    @banu8072 6 หลายเดือนก่อน

    ஐயா ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ போடுங்கள்

  • @kuttyredrose4417
    @kuttyredrose4417 6 หลายเดือนก่อน

    En ponnu 5 yrs old 9 il guru vakram ah iruku

  • @muthusivan6657
    @muthusivan6657 6 หลายเดือนก่อน

    ஐயா மீன லக்னத்திற்கு 9ல் வக்ரம் பெற்ற குரு அமைந்து 12ல் உள்ள சனியும் 6ல் உள்ள செவ்வாயும் குருவை பார்க்கும் போது அது நல்ல பலன்களை தருமா இல்லை கெடு பலன்களை தருமா குருவே

  • @gokul987
    @gokul987 6 หลายเดือนก่อน

    First view first like first comment💪🏻💪🏻💪🏻

  • @kalidass3561
    @kalidass3561 6 หลายเดือนก่อน

    Sir sema laknam 9 il Garu Bhagavan Vakaram(Maysathil ..9 m Edam)....Gru Bhagavan Vakaram...plan pls Reply sir..

  • @akasthiyanvarahiyamman5629
    @akasthiyanvarahiyamman5629 6 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம். விருச்சிக லக்னம். குரு மிதுனத்தில் .புதன் மீனத்தில்.பரிவர்த்தனை. குரு பார்வை எப்படி இருக்கும் ஐயா 🙏

  • @mohanaseditz2764
    @mohanaseditz2764 6 หลายเดือนก่อน

    Guruji vannakkam, kumba laknam Rishab rasi krithika star, 2,11 uriya guru , 9th house thulathil sooriyan,buthan udan,. 11 dhanusil sukran, parivatthanai, ithai guru aatchi petrathaga eduthu kollalama, guru thasai nadapil en ore ponnu 11 yrs iranthutta, vera baby illa, age 42 aguthu ,baby pethukka vaipu iirukka, eppadi sir.

  • @prasannasukanya216
    @prasannasukanya216 6 หลายเดือนก่อน

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 2,11க்குடையா குரு நாளில் உள்ளார் குரு கோடீஸ்வரனாக ஆக்குவாரா

  • @vaaniannajo8863
    @vaaniannajo8863 6 หลายเดือนก่อน

    Hi Sir ,
    For Kadaga Lagnam, Guru, Sukran & Budhan in 11th House. Is it good or bad ?

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 6 หลายเดือนก่อน

    Oru Graham parivarthani mulam achi perumpothu athanudan erukum grahamum achi peruma guruji please please thank you so much 🙏🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  6 หลายเดือนก่อน

      No

    • @kadhirbaala3877
      @kadhirbaala3877 6 หลายเดือนก่อน

      @@AstroSriramJI thankyou guruji 🙏

  • @skalpanaskalpana291
    @skalpanaskalpana291 6 หลายเดือนก่อน

    Sir magara lagnam 2il sevai 8il buthan guru iruku sir ithu porunthuma sir nalla palan tharuma sir

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏