ஆணவம் கொள்ளாதே அடுத்தவன் காசுக்கு ஆசைப்படாதே

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • இருப்பவன் கோடியில் புரண்டாலும் இல்லாதவன் தரையில் புரண்டாலும் முடிவு என்னவோ இருவருக்கும் ஆறடி தான் ஆடம்பரமாக வாழ்ந்தாலும் ஆகாயத்தில் புதைக்கப் படுவதில்லை ஏழ்மையாக வாழ்ந்தாலும் புதைக்காமல் விடப் போவதில்லை பொன்னால் படுத்து புரண்டாலும் பாயிலே படுத்தி உருண்டாலும் இறுதியில் மண்ணில் தான் புதைக்கப் படுவாய் ஆணவம் கொள்ளாதே,அடுத்தவன் காசுக்கு ஆசைப்படாதே #aanavam #ஆணவம் #arrogance #arrogancequote #poorpeoplestories #richpeoplehabits #richpeople #motivational #motivation #lifelesson #lifequotesintamil #quotation #quote #quoteoftheday #quotes #moneyisnothing #moneymatters #truth #truthsoflife #truthlines #truethoughtquote #truthtelling #truestory #truequote

ความคิดเห็น •