ஏர்போர்ட் to கிளாம்பாக்கம் Via தாம்பரம் I Airport To Kilambakkam KMBT Via Tambaram Train & MTC Bus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • ஏர்போர்ட் to கிளாம்பாக்கம் Via தாம்பரம் I Airport To Kilambakkam KMBT Via Tambaram Train & MTC Bus
    Kilambakkam Playlist: • Kilambakkam
    #BusTravel
    #Airport
    #Kilambakkam
    Subscribe to our Channel -
    www.youtube.co...
    Bus Travel Playlist: • Ayanavaram To Besant N...
    Share Auto Route Playlist: • Share Auto Route
    Mini Bus Route: • Mini Bus Route
    Train Travel Playlist : • Chennai Central to Tir...
    Hill station Bus ride Playlist: • Hill station Bus ride
    Metro Train Travel Playlist: • Metro Train Travel
    இந்த வீடியோ தொகுப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், மேலும் இது போன்ற வீடியோக்களுக்கு மறக்காமல் Pebbles Tamil சேனலை SUBSCRIBE செய்து, எங்களை ஆதரியுங்கள் நன்றி...
    Subscribe to our Channel -
    www.youtube.co...
    **************************************************************
    Join To Paid Membership & Get More benefits :
    / @pebblestamil
    **************************************************************
    Please Like, Share, Comment & Subscribe
    ************************************************************************
    Click here to our New Channels
    Kovil Mukkiyam : கோவில் முக்கியம்
    bit.ly/2Tb8feh
    Payanam Mukkiyam : பயணம் முக்கியம்
    bit.ly/2uw4lEy
    Soru Mukkiyam : சோறு முக்கியம்
    bit.ly/2vhcoW7
    Cinema Mukkiyam : சினிமா முக்கியம்
    bit.ly/2wF8A13
    ************************************************************************ *
    Facebook Page Link : / pebbles-live-channel-1...

ความคิดเห็น • 20

  • @gopalkrishnan823
    @gopalkrishnan823 8 หลายเดือนก่อน +6

    பொங்கல் முடிந்து நாளை முதல் பலரும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வருவார்கள்.. அரசு பேருந்துகளும் கிளாம்பாக்கம் வரையே செல்லும்.
    இப்படியான சூழலில் அரசு பேருந்துகளில் வருவோர். கிளம்பாக்கம் வந்து, அதன்பிறகு புறநகர் ரயிலில் ஏறிக் கொள்ளலாம் என நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. அருகில் உள்ள ஊரப்பாக்கம் ரயில் நிலையம் போக 1.5 கிலோமீட்டர் தூரம் வேண்டும். அவ்வளவு தூரம் பைகளை வைத்துக் கொண்டு பயணிக்க முடியாது..
    எனவே சென்னைக்குள் நுழையும் போதே பொத்தேரியில் இறங்கி கொள்ளுங்கள். பொத்தேரி ரயில் நிலையம் ஜிஎஸ்டி சாலையை ஒட்டி அமைந்துள்ளது. அங்கு இறங்கி அப்படியே உள்ளே நுழைந்து எளிதாக புறநகர் ரயில்களில் ஏறி திருவெற்றியூர், தண்டையார்பேட்டை, சென்ட்ரல், எழும்பூர், திநகர், தாம்பரம், பல்லாவரம், விமான நிலையம், கிண்டி, கோடாம்பாக்கம், நுங்கம்பாக்கம் என சென்னையின் எந்த பகுதிக்கும் குறைந்த செலவில் மற்றும் நேரத்தில் ரயிலில் எளிதாக போக முடியும்.
    சென்னையில் பொத்தேரிக்கு அடுத்து உள்ள கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ரயில் நிலையங்கள் மெயின்ரோட்டில் இல்லை. உள்ளே சென்று ஏற வேண்டியதிருக்கும். அதுமட்டுமின்றி கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. ஊரப்பாக்கத்தில் அல்லது வண்டலூரில் இறங்கி தான் மாற வேண்டியதிருக்கும். அதனால் அரசு பேருந்து ஓட்டுநர்களுமே, ரயிலில் செல்ல விரும்புவோரின் வசதிக்காக பெத்தேரியில் இறக்கிவிடுகிறார்கள். எனவே மின்சார ரயிலில் போக பொத்தேரியில் இறங்கிவிடுங்கள்.. எளிதாக இருக்கும்..
    பயண டிக்கெட் எடுத்ததும் ரயில் நிலையத்தில், தாம்பரம் நோக்கி செல்லும் மின் தொடர் வண்டியை பிடிக்க, பாதசாரிகள் மேம்பாலத்தை உபயோகிக்கவும்.

  • @gopalkrishnan823
    @gopalkrishnan823 8 หลายเดือนก่อน +2

    Dear commuters, #MTCChennai is operating small buses as a free shuttle service at Kalaignar Centenary Bus Terminus, Kilambakkam, between #MTC Terminus and Moffusil Bus Terminus for passengers' convenience. #Pongal2024 | #Chennai

  • @jaganathansundaram1112
    @jaganathansundaram1112 8 หลายเดือนก่อน +3

    Thiruvatriyur to kilambakkam bus travel vlog podunga

    • @PebblesTamil
      @PebblesTamil  8 หลายเดือนก่อน

      Will do in coming weeks

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 23 วันที่ผ่านมา

    பயனுள்ள தகவல் நன்றி

    • @PebblesTamil
      @PebblesTamil  22 วันที่ผ่านมา

      மிக்க நன்றி

  • @GrandwayMart
    @GrandwayMart 2 หลายเดือนก่อน

    Super sir very good information

    • @PebblesTamil
      @PebblesTamil  2 หลายเดือนก่อน

      So nice of you மிக்க நன்றி

  • @murugesansupi
    @murugesansupi 6 หลายเดือนก่อน

    நன்றிகள் அண்ணா இரவு நேரத்தில் ட்ரெயின் இந்த மாதிரி கிலம்பாக்கம் போகுமா

  • @ManojK-kc6xw
    @ManojK-kc6xw 6 หลายเดือนก่อน

    Thanks sir

    • @PebblesTamil
      @PebblesTamil  6 หลายเดือนก่อน

      நன்றி

  • @nirmalacp9724
    @nirmalacp9724 8 หลายเดือนก่อน +2

    If u dont know how to reach kilambakkam plz do not upload wrong videos and mislead the people.

  • @murugesansupi
    @murugesansupi 6 หลายเดือนก่อน

    நான் ஏர்போர்ட் ல இருந்து கிலாம்பாக்கம் இரவு நேரத்தில் போக வேண்டும் என்ன வழி

    • @PebblesTamil
      @PebblesTamil  6 หลายเดือนก่อน

      70V Buses is running in Night servies From Koyembedu to Kilambakkam Via Airport

  • @Arvind-Disura
    @Arvind-Disura 8 หลายเดือนก่อน

    Plz avoid addressing as KILAMBAKKAM ....on future will lead confusion with KELABAKKAM.
    .....CMBT VANDALUR or CMBT URAPAKKAM.
    Or JUST KCBT VANDALUR

  • @Dhanalakshmi_1983
    @Dhanalakshmi_1983 8 หลายเดือนก่อน

    Bro Ennore to kilambakkam video podunga bro

  • @Shenbagavalli-ez5me
    @Shenbagavalli-ez5me 8 หลายเดือนก่อน

    CMBT TO Avadi 70A BUS please sir😊❤

    • @PebblesTamil
      @PebblesTamil  8 หลายเดือนก่อน

      Will do in coming weeks