அவமானமா போச்சு 😭 Stage பக்கத்திலயே நிக்குறோம், கடைசி வர பாட விடல - Singer Mahalingam, Raji Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • Mr and Mrs Chinnathirai Title winner Singer Mahalingam & Rajeshwari Painful Interview. watch full video to know more
    #mahalingam #mrandmrschinnathirai #singer #Behindwoods
    Part 2 - • என்ன Mahalingam, Wife ...
    Location Courtesy
    The Shack at elliots
    71, Beach Rd, Kalakshetra Colony, Besant Nagar, Chennai, Tamil Nadu 600090
    098402 48200
    g.co/kgs/4cxjZd
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 116

  • @Sabrina-qo9wp
    @Sabrina-qo9wp 2 ปีที่แล้ว +12

    நேர்மையும் திறமையும் வெற்றி பெற காத்திருக்க வேண்டியுள்ளது நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகள் மகாலிங்கம் அவர்களே

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 2 ปีที่แล้ว +14

    உங்கள் நல்லமனதிற்கு மகாலிங்கத்திற்குநல்ல எதிர்காலம்உண்டுஇப்போதுபோல எப்போதும்நல்லமனம்ஏழை எளிவருக்குஉதவிசெய்யும் 💅💅💅💅💅குணம்வளரட்டும்

  • @praveenkumarmani4924
    @praveenkumarmani4924 2 ปีที่แล้ว +7

    மகாலிங்கம் அண்ணா உங்கள் குரலுக்கு நான் 😌🥺❣️💓🙆🙇🙏

  • @a.g.pongalanfernando2141
    @a.g.pongalanfernando2141 2 ปีที่แล้ว +41

    உங்கள் இருவருடைய நல்ல குணத்திற்கு எல்லாம் நல்ல படியாக நடக்கும்.

  • @umahprabah9069
    @umahprabah9069 2 ปีที่แล้ว +2

    Raji akka ungala romba pudekum.neega eppavum happy ya erukanum ka. God bless you ka.

  • @packsmuru7834
    @packsmuru7834 2 ปีที่แล้ว +5

    அருமையாக பாடினீர்கள்
    ரி.ஆர்.மகாலிங்கத்தின் சாயல் இருந்தது

  • @tanugopi4277
    @tanugopi4277 2 ปีที่แล้ว +46

    I like both Mahalingam and raji in mr and mrs chinathirai. Mahalingam is Very talented. The song he sang with Divakar without knowledge of Carnatic music is incredible. My wishes for a bright future.

  • @KnNn07
    @KnNn07 2 ปีที่แล้ว +23

    "வந்தான் ஒருவன் வந்தான்..." எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத பாட்டு நன்றி அண்ணா

  • @ssureshsubaramaniyan9128
    @ssureshsubaramaniyan9128 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்.அண்ணா.அண்ணி

  • @porkodiperiasamy2487
    @porkodiperiasamy2487 2 ปีที่แล้ว +31

    My favourite couple Raji and Mahalingam. I love you . Stay blessed. A long way to go.❤️❤️❤️

  • @gopisarvlogs8636
    @gopisarvlogs8636 5 หลายเดือนก่อน

    அற்புதமான குரல் வளம் வாழ்த்துக்கள் மகாலிங்கம் உங்களுக்கு நிச்சயம் நிறைய வாய்ப்புகள் வரும் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் இறைவன் உங்களை உயர்த்துவான்

  • @Vkhk15
    @Vkhk15 2 ปีที่แล้ว +10

    Raji your such a pillar of support to mahalingam..keep going..vazhthuksl akka

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 2 ปีที่แล้ว +14

    திறமைகி பலன்கிடைக்கும் அண்ணா!.. கடந்து செல்லும்

  • @thangamanuthangamanu
    @thangamanuthangamanu 2 ปีที่แล้ว +10

    வறுமையிலும் எளிமை வாழ்கை வந்நபிறகும் எளிமை இனிமை மகாலிங்கம் அய்யா போல் ஆகா ஓகோ என்று வாழ வாழ்த்துகின்றேன் தம்பி சகோதரி

  • @jaganselvam1967
    @jaganselvam1967 2 ปีที่แล้ว +49

    வழிகளை தாண்டி வெற்றி பெற்ற உ ங்களை பார்கும் பொது வாழ்கை எல்லோரும் ஒரு நாள் நல்லது நடக்கும் என நம்பிக்கை உள்ளது

  • @kalaiselvijagan4963
    @kalaiselvijagan4963 2 ปีที่แล้ว +2

    சூப்பர் மகாலிங்கம் உங்க நல்ல இதயத்துக்கு இமயம் தொடுவிரீ கவலை படாதே சகோதரி

  • @chandrapadhu3542
    @chandrapadhu3542 2 ปีที่แล้ว +8

    நல்ல குரல். வளம் வாழ்க. வளமுடன். 💐💐💐💐💐🤴🤴🤴

  • @beautylooties
    @beautylooties 2 ปีที่แล้ว +8

    Valthukal Raji Mahalingam

  • @ravichidambaram8345
    @ravichidambaram8345 2 ปีที่แล้ว +44

    நல்ல எதிர்காலம் உண்டு T R Mahalingam போல் குரல் உருளுகிறது பெயரும் அவர் பெயரே அமைந்துவிட்டது வாழ்க வளமுடன் 👏👏👏👏

    • @muhammedmubarackcp6497
      @muhammedmubarackcp6497 11 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thanaletch4456
    @thanaletch4456 2 ปีที่แล้ว +33

    Congratulations for both of u very happy to see both win the final M'sia

  • @manikandant.n6902
    @manikandant.n6902 2 ปีที่แล้ว +15

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் 💐💐
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @BhagatSingh-gu7bt
    @BhagatSingh-gu7bt 2 ปีที่แล้ว +40

    உங்களோட என்ன பெத்தாம்மாவே பாடல், தலைமுறை தாண்டி நிற்கும், 💐🙏

  • @amoorthi3874
    @amoorthi3874 ปีที่แล้ว

    சாம்பிராணி வாசகர் பாடல் 🫂🫂🫂🫂💓💓💓💓 🙏🙏🤧 மகாலிங்கம் அண்ணா 🙋‍♂️🫂💓💓🤗😍

  • @stuntrajesh39
    @stuntrajesh39 2 ปีที่แล้ว +3

    Wow fantastic singer super very nice God bless your family 👌👌👌👌👌👌💯💯💯🔥🔥❣️❣️❣️

  • @palanivelukandasamy9373
    @palanivelukandasamy9373 ปีที่แล้ว

    தம்பி மகாலிங்கம் நான் உன்னுடைய வெறிபிடித்த ரசிகன். நீ ஏப்பா கவல படுற ஆண்டவன் எப்பவுமே நம்ம பக்கம்பா.இனி நீங்க ரெண்டு பேரும் என்றைக்குமே கவல படக்கூடாதுப்பா. உனக்கு என்னுடைய வாழ்த்துக்கள். 13:49

  • @thanaletchumy6828
    @thanaletchumy6828 2 ปีที่แล้ว +7

    DON'T CRY SISTER YOU BOTH WILL COME UP SOON. NOW YOU ALREADY WIN . GOD WILL BLESS YOU BOTH 🙏

  • @buva_vibezz07
    @buva_vibezz07 2 ปีที่แล้ว +9

    Mattikichi song ivar padunatu sema voice😍❤️

  • @balasundrammeenadchysundar6607
    @balasundrammeenadchysundar6607 2 ปีที่แล้ว +6

    நல்ல மனம்உள்ள
    தம்பதிகள்
    என்றும் நல்லதே நடக்கும்
    வாழ்த்துக்கள்
    நான் இருவரின் ரசிகன்
    நன்றிசுபா
    நான் இந்த பேட்டியை எதிர்பார்து இருந்தேன்
    திறமை என்றும் வெற்றிதான்
    (சுபா நான் உங்கள் ரசிகன் கூட
    குக்வித்கோமாளி
    புகழ் குமாரீயாஸ் முதல் பேட்டியில்
    இருந்து பார்த்துக்கொண்டு வருகின்றேன்
    சரி சுபா புகழ் யோடியின்
    பேட்டியை எதிர்பார்த்து
    காத்திருக்கின்றேன்
    நன்றியுடன்
    U K யில் இருந்து
    பாலா

  • @kannanm3562
    @kannanm3562 2 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்❤️
    அண்ணா அக்கா

  • @RanjithKumar-nb4rv
    @RanjithKumar-nb4rv 2 ปีที่แล้ว +3

    Unga 2peraumey enaku mmc munnadi enaku theriyathu aana eppo na ungaloda periya fan nenga win pannanumnu rompa vendikitta epdiyo nenga win pannitinga so rompa happy love u akka

  • @praveenmahendran6174
    @praveenmahendran6174 2 ปีที่แล้ว +25

    Congratulations both of you

  • @littlejan52
    @littlejan52 ปีที่แล้ว

    Akka, Anna, don't worry. Anna you have great future. Whole world will long for your voice.

  • @exclusivetoday8553
    @exclusivetoday8553 2 ปีที่แล้ว +3

    Mr Mahalingam such a great talented and very humble, down to earth singer. Lov from canada. What a stamina to sing non stop

  • @maryrukmila7335
    @maryrukmila7335 2 ปีที่แล้ว +9

    Don't worry ma god bless you 👍🙌

  • @vigneshkathir2403
    @vigneshkathir2403 2 ปีที่แล้ว +5

    இன்னும் வளர இறைவனை வேண்டுகிறேன்...

  • @ganasekars7880
    @ganasekars7880 2 ปีที่แล้ว +1

    ஒரு மனிதனின் வாழ்க்கையில் சோதனைகள் வந்தால் அந்தளவுக்கு வாழ்க்கை வளர்ந்து இருக்கும் தாக்குபிடித்தால் இல்லையென்றால் பாதாழம் சென்றுவிடும்

  • @josejega2568
    @josejega2568 2 ปีที่แล้ว +4

    Lovable pair

  • @PRIYAMURALI_CBE
    @PRIYAMURALI_CBE 2 ปีที่แล้ว +17

    You both are blessed ..best wishes..nalla irupeenga..

  • @rachellata715
    @rachellata715 2 ปีที่แล้ว +5

    My favourite couple …. God will shower you both with more success ❤❤❤❤❤

  • @vickywikki5210
    @vickywikki5210 2 ปีที่แล้ว +8

    My favorite couple MMC❤️...last ah Akka forehead la kiss panitu namalum one day ipdi irupom sonnathu and I love you mahalingam sonnathu la semma scene .....

  • @sarathapalanisamy175
    @sarathapalanisamy175 2 ปีที่แล้ว +3

    Super jodi👌👌

  • @manimaniayer8163
    @manimaniayer8163 ปีที่แล้ว

    மகாலிங்கம் அன்னா.நீங்கள்நினைத்ததுநடக்கும்

  • @ganesangovindan207
    @ganesangovindan207 2 ปีที่แล้ว +3

    பாராட்டுக்கள்

  • @naseeemabee143
    @naseeemabee143 ปีที่แล้ว

    romba nal kalithu manam kulirnthathu,,,,,,ivargalukku andavanidam blessing kekkiren

  • @kanchanav6689
    @kanchanav6689 2 ปีที่แล้ว +27

    Congratulations to both of you....

  • @gayathrit3460
    @gayathrit3460 2 ปีที่แล้ว +7

    Cute and awsome couple... Always stay blessed akka and anna

  • @shalinishalini4992
    @shalinishalini4992 2 ปีที่แล้ว +2

    Feel pannathinga raji akka anna ennu nalla nilaimaikku varuvanga👏👏👏👏👏

  • @krishnaveniveni2595
    @krishnaveniveni2595 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன். 🌷🌷🌷🌷🌷

  • @thilagam6028
    @thilagam6028 2 ปีที่แล้ว +13

    Cute sweet souls❤

  • @sarmila5536
    @sarmila5536 2 ปีที่แล้ว +26

    Congratulations Dear both ❤️

  • @RajeshwariRajeshwari-vo5ow
    @RajeshwariRajeshwari-vo5ow 2 ปีที่แล้ว +2

    Kural super brother 👌 voice anna

  • @minna9845
    @minna9845 2 ปีที่แล้ว +9

    I love 💕 both.dont cry Rarji u have beautifull life Allah bless u both

  • @maahi7311
    @maahi7311 2 ปีที่แล้ว +2

    Maattikkiche song from Meesaya murukku...from Mahalingam 🤟⚡

  • @k.agomathi9708
    @k.agomathi9708 2 ปีที่แล้ว +3

    My favourite couple ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @minna9845
    @minna9845 2 ปีที่แล้ว +5

    Mahaligan sir u have one of the old singer voice I think T R mahaligan o I forgot the name

  • @d.rajathi8378
    @d.rajathi8378 2 ปีที่แล้ว +1

    தம்பி தங்கச்சி நீங்கள் ரெண்டு பேரும் நல்லா இருக்கனும், தம்பி நீங்கள் அப்பா உன்னை போல அந்த பாட்டு கேட்டு தான் அவரு புடிக்கும் ஆனால் அந்த பாட்டு கேட்டு நீங்கள் பெரிய டிமாண்ட் இருக்கனும் னு நெனச்சேன் ஆனால் நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீர்கள் னு நெனச்சே பார்க்கலை சத்தியமா நீங்கள் நல்லா வருவீங்க உங்கள நிறைய பேர் மிஸ் பண்ணிட்டாங்க God bless you

  • @veeramani2805
    @veeramani2805 2 ปีที่แล้ว +10

    Super super super super super super super super super

  • @nivethasethna432
    @nivethasethna432 2 ปีที่แล้ว +5

    My favourite couple 💖💖

  • @c.mathewpaul944
    @c.mathewpaul944 2 ปีที่แล้ว +1

    எங்கே. வீல்கின்றேமெ. அங்கே இருந்துதான். ஏழும்பேவேண்டும். இது வழக்கை. தத்துவாம்

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 2 ปีที่แล้ว +2

    திரமையானவர்களுக்கு திரமையற்றவர்களின் பொறாமையில் இப்படி சவால்வருவது இயல்புதான் அதைப் பற்றி கவலைப்படவேண்டாம் சகோதரி அதைத் தாண்டி வருவதுதான் சாதனை உங்கள் கனவர் உண்மையில் நல்ல திறமையான பாடகர் தான் வாழ்த்துக்கள்

  • @kalpana4112
    @kalpana4112 2 ปีที่แล้ว +4

    Raji akka இப்போ தைரியமா பேசுறாங்க மீடியா ல சூப்பர் first ah விட நல்லா change ஆயிட்டா ங் க 👏இப்படி bold ah தான் இருக்கணும் 😊

  • @soparmani4416
    @soparmani4416 2 ปีที่แล้ว +3

    my best wishes both of you

  • @shakilashakila9363
    @shakilashakila9363 2 ปีที่แล้ว +5

    Hearty congratulations.

  • @packsmuru7834
    @packsmuru7834 2 ปีที่แล้ว +1

    சிறந்த நாடகக் கலைஞர்

  • @sankarkalidass5864
    @sankarkalidass5864 ปีที่แล้ว

    super.anna sema voice 👌💕🥰💥💐💐

  • @mahalingamkalaichelvi9861
    @mahalingamkalaichelvi9861 2 ปีที่แล้ว +6

    எங்க ஐயா பெயர். நல்லா இருப்பிங்க தம்பி,தங்கை.அழுகாதிங்க கடவுள் இருக்கார் உங்களோடு🤩😍🥰

  • @jeyaramd6801
    @jeyaramd6801 2 ปีที่แล้ว +5

    My best wishes to both of you

  • @veeraphotography9639
    @veeraphotography9639 2 ปีที่แล้ว +6

    Anna Vera level

  • @githztanizh6865
    @githztanizh6865 2 ปีที่แล้ว +2

    Vaalthukal anna 🇲🇾

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 2 ปีที่แล้ว +1

    Suuper thambi!!!God bless you and your family and your future!!!

  • @mahamukesh1496
    @mahamukesh1496 2 ปีที่แล้ว +1

    Excellent Pair. All the best.

  • @malathik777
    @malathik777 2 ปีที่แล้ว +5

    God bless you both of you

  • @raviviji1676
    @raviviji1676 2 ปีที่แล้ว +10

    Congratulations 🎉🎉🎉🎉

  • @muthu8410
    @muthu8410 2 ปีที่แล้ว +4

    Congratulations Dears🥰🥰🥰🥰🥰💞💞💞💞💞

  • @jayageetha8156
    @jayageetha8156 2 ปีที่แล้ว +10

    Congratulations

  • @Kumbakonamtrip
    @Kumbakonamtrip 10 หลายเดือนก่อน

    நீங்கள் என் காரில் செய்தது எனக்கு மிக பெரிய மகிழ்ச்சி சகோ❤

  • @andalganesan9335
    @andalganesan9335 2 ปีที่แล้ว +1

    Vazthukalmakaandraji

  • @Behindwoodstv
    @Behindwoodstv  2 ปีที่แล้ว +6

    Part 2 - th-cam.com/video/oVb4ZAFj-2Y/w-d-xo.html
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support

  • @ArunKumar-dq6rg
    @ArunKumar-dq6rg 2 ปีที่แล้ว +1

    Anna song super ❤️👍👍

  • @aaruthrankarthi8354
    @aaruthrankarthi8354 2 ปีที่แล้ว +2

    En son ku 1 year tha Aaguthu unga song rombaaaaaaaa pudikum anna

  • @bhavanivimalarajah7704
    @bhavanivimalarajah7704 2 ปีที่แล้ว +2

    My favourite couple congratulations ❤❤❤❤

  • @healthandbeautytips7390
    @healthandbeautytips7390 2 ปีที่แล้ว +11

    Eni unga life hoy ah erukum sister don't worry

  • @ramrk6994
    @ramrk6994 2 ปีที่แล้ว +10

    Hearty Congratulations 😍😍

  • @maryarputham8836
    @maryarputham8836 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் மகாலிங்கம்

  • @melanyrose7442
    @melanyrose7442 2 ปีที่แล้ว +3

    Sathiyama intha paattellaam neenga padunathu endru theriyavae theriyaathu sorry.God bless you anna 😍

  • @goodfit8377
    @goodfit8377 ปีที่แล้ว +1

    நீ டூழி வாழ்க வளமுடன் வாழ வேண்டும் வாழ்த்துக்கள்

  • @K.herlinrubava
    @K.herlinrubava 2 ปีที่แล้ว +1

    God bless u

  • @bnithya512
    @bnithya512 2 ปีที่แล้ว +8

    Anna ponniyan Selvan la unga voice dhan highlight ipa ketalum goosebumps dhan anna

  • @palanilogesh5311
    @palanilogesh5311 ปีที่แล้ว

    nalla eruppinga...lovely couple ❤

  • @thanaletchumy6828
    @thanaletchumy6828 2 ปีที่แล้ว +1

    Sweet couple 💑 😍 ♥

  • @vasugevasu6557
    @vasugevasu6557 2 ปีที่แล้ว +8

    Super

  • @duraidurai4545
    @duraidurai4545 ปีที่แล้ว

    Super.anna

  • @ganeshkarthi5792
    @ganeshkarthi5792 ปีที่แล้ว

    யோவ் இப்பதான் நீ பாடிய பாடல்லை விஜய் டிவி பார்த்தேன் வேற மாதிரி இருக்கு யா கண்டிப்பா நான் வணங்கும் எங்க கருப்பன் உன்னை மேலும் மேலும் உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்வான். உன் குரலுக்கு நான் அடிமை 🙏

  • @onlypositivetimequote5462
    @onlypositivetimequote5462 ปีที่แล้ว

    Hard work never fail

  • @devadossjayabal2598
    @devadossjayabal2598 2 ปีที่แล้ว +1

    👌super bro

  • @reethasangeetha1678
    @reethasangeetha1678 2 ปีที่แล้ว +2

    Congratulations👏

  • @sudhamakeupartist6864
    @sudhamakeupartist6864 2 ปีที่แล้ว +1

    நானும் முயற்சி பண்ணிட்டு இருக்கேன் ஆனால் எந்த ப்ளாட் பாம்பு ம் கிடைக்கல

  • @natarajanNatarajan-ml7sh
    @natarajanNatarajan-ml7sh 11 หลายเดือนก่อน

    good

  • @thilagam6028
    @thilagam6028 2 ปีที่แล้ว +5

    👌🏽👍🏽🥰❤️

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 2 ปีที่แล้ว +2

    👌👌👌👌🌹