சமூதாய தலைவர் பலர் இருந்தும் யாரும் முன்னொடுக்காத ஒன்றை பருத்திக்கோட்டை தேவேந்திரா்கள் முன்னொடுத்துள்ளனர்,பரமக்குடி வசந்தபுரம் தேவேந்திரா்கள் சார்பாக வாழ்த்துக்கள்
அருமையான பாடல்....நான் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவன்... ஆனால் எனக்கு மிகவும் பிடித்துள்ளது ..... முக்குலத்தோர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
பாடாகர் வேல்முருகன் அண்ணா எத்தனை முறை உங்களுக்கு நன்றிசென்னாலும் தகாது நன்றி ஒட்டுமொத் என் இனதேவேந்திர குல வேளாளர் மக்கம் மீண்டும் நண்றி அண்ணா இது போல் மீண்டு ஒரு பாடலை எதிரபார்கிறேம்
பாட்டு பயங்கர மாஸா தெறி கட்டுது நண்பா😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥✊✊✊ நான் இன்று இந்த பாடலை 100க்கும் மேற்ப்பட்டமுறை கேட்டுட்டேன்..சலிக்காத பாடல்..நாட்டார் வழி வீரகுடும்பர் வாழ்வியல்😘😘❤💚❤💚❤💚❤💚
Tnx anna... அருமையான பாடல் அருமையான வரிகள் இந்த மண்ணின் பூர்வகுடியான மலர் எனும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் வரலாறுகளை படமாக்க. படக்குழுவினர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அருமையான பாடல் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இது போன்ற இன்னும் பல பாடல்கள் வந்து நம் தமிழர் வரலாறு பெருமை அனைத்தையும் வெளியே கொண்டுவந்து மீண்டு எழ வேண்டும் சேர சோழ பாண்டிய வரலாறு என்று என் மனதார பாராட்டுகிறேன்
அருமை யான வரிகள் இப் பாடல் லை வழங்கி ய தேவேந்திர குல மே நன்றி கள் கலைமாமணி விருது பெற்ற அண்ணன் திரு வேல் முருகன் அவர்கள் கலுக்கும் நன்றி கள் அருமை அருமை அருமை
எனது சமுதாய பாடலை இவ்வளவு அழகாக உழைத்து உருவம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி எமது சமுதாயம் வளர்வதற்கு இன்னும் ஒரு புத்துணர்ச்சி கொடுத்ததற்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா எமது சமுதாய பாடல் வரவேண்டும் அதுவும் திரையரங்குகளில் ஒளிபரப்பாக வேண்டும் வேண்டும் நமது சமுதாய நண்பர்கள் சகோதர சகோதரிகள் நாம் வாழும் வரை நம் சமுதாயத்திற்கு குறிப்பாக குடும்பர் என்றால் என்ன மற்ற சமுதாய நண்பர்களுக்கு அர்த்தம் தெரியப்படுத்த வேண்டும் உண்மையை சொல்வோம் உயர்வு அடைவோம்
The music is giving me goosebumps. The right amount of beat with meaningful lyrics and Velmurugan's powerful voice make this song a catchy tune. Kudos to the music director and the whole team!
நாங்க சேத்துல கை வைச்சா தான் city ல இருக்கிறவன் சோ த்துல கை வைக்க முடியும் பா அந்த பெருமை எங்களுக்கு மட்டும் தான் பா யார் என்ன சொன்னாலும் நாங்க சாகுற வரைக்கும் விவசாய குடும்ப மார் தான் பா நாங்க 😄😄😄😄 அதில் எப்பவும் பெருமை தான் எனக்கு 🔥🔥🔥😍😍😍
நானும் தேவேந்திர வீட்டு பொண்ணு தான் இந்த குலத்தில் பிறந்ததே பெரும் பாங்கியமாக நினைக்கிறேன் பிறந்தால் தேவேந்திர குடும்பத்தில் பிறக்க வேண்டும்.... மள்ளர் இல்ல நாடும் பாலைவனம் தாங்க அருமையான வரிகள் வாழ்த்துக்கள் கோடி 🙏🙏🙏🙏❤❤❤
For More Trailers, Songs & Teasers Subscribe : goo.gl/3B54XH
சமூதாய தலைவர் பலர் இருந்தும் யாரும் முன்னொடுக்காத ஒன்றை பருத்திக்கோட்டை தேவேந்திரா்கள் முன்னொடுத்துள்ளனர்,பரமக்குடி வசந்தபுரம் தேவேந்திரா்கள் சார்பாக வாழ்த்துக்கள்
இப்ப உள்ள சமுதாய தலைவர் யாரும் சமுதாயத்தை பற்றி சிந்திப்பது இல்லை உறவே 😏
தலைவர்களை புறக்கணிக்க வேண்டும். இவர்களால் ஒரு நன்மையும் இல்லை
அருமையான பாடல்....நான் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவன்... ஆனால் எனக்கு மிகவும் பிடித்துள்ளது ..... முக்குலத்தோர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Thanks bro
நன்றி என் தொப்புள் கொடி உறவே
@@powerinfinix20i61 🫂💖
@@காவல்தெய்வம் 🙏🙏👌👌❤️💚❤️
நன்றி நண்பரே
அருமையான பாடல்
நன்றி நண்பா
மன்னர் வழி வந்த குலம் எங்க குலம் தான் டா...🇧🇫🔥🌾
Oru mannar name sollu
சுந்தரபாண்டியன்
comedy la adithya latha
@@siva2638 yaruda ni comali
Podi punde 😂@@siva2638
சினிமா பாடல் மாதிரி வந்த முதல் பாடல் இதுதான்.. இதுபோல் நிறைய பாடல்கள் வரவேண்டும்.. பணக்காரர்கள் சமுதாயத்திற்கு உதவ முன்வர வேண்டும்..
Crt Nanba💯🇧🇫
Ama ya..💚❤️💥
❤
வேல்முருகன் அண்ணன் எங்கள் வாழ்வியல் பாடலை அம்சமாகவும் வீரத்துடனும் பாடியததி ர்க்கு மிக்க நன்றி அண்னா
தவம் பெற்று வரணும் இந்த மண்ணில் தேவேந்திரனாய் பிறக்க அப்படி பிறந்த என் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் வெளிநாடு வாழ் தேவேந்திரன் நல்லிச்சேரியர் 🙏🙏❤️💚
Vadakke vanniyar dherkke devendrar oruthai makkal🇧🇫🇦🇩 🔥💯🤝🥰✌
😘🙏
💯🇧🇫
💯❤🫂
Thevanda 🔰
Pola potta
இனிதே ஆரம்பம் தேவேந்திரர் சமுகமே 😍😍😍😍😍
முதல் முறை இப்படி ஒரு வரலாற்று பாடல் திரையரங்குகளில் வருவது சந்தோசமா இருக்கு 👍🙏
மருதநில மண்ணர் இந்த படத்தை தைரியாக படத்தை உருவாக்கிய என் ரத்த உரவு இயக்கியவுண்டு மா வீரருக்கு வாழ்த்துக்கள்
தேவேந்திரகுலவேளாளர் சமூகத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாடல் 🔪⚔️🗡❤💚🇧🇾🌾🐎🐄🐘❤💚🇧🇾🔪⚔️🗡
சூப்பர் தம்பிஅண்ணன்மன்னார்குடி
Super anna ❤
நானும் தேவேந்திர குல வேளாளர் என்று நினைக்கும் பொழுது பெருமை அடைகிறேன் பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா ❤💚❤💚
பாடாகர் வேல்முருகன் அண்ணா எத்தனை முறை உங்களுக்கு நன்றிசென்னாலும் தகாது நன்றி ஒட்டுமொத் என் இனதேவேந்திர குல வேளாளர் மக்கம் மீண்டும் நண்றி அண்ணா இது போல் மீண்டு ஒரு பாடலை எதிரபார்கிறேம்
Valka tamilinam marutha nila makkal endrum unavalippom intha makkalukkum ulakirkum endrum mannai vanakum marutha nila makkal
பாட்டு பயங்கர மாஸா தெறி கட்டுது நண்பா😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥✊✊✊
நான் இன்று இந்த பாடலை 100க்கும் மேற்ப்பட்டமுறை கேட்டுட்டேன்..சலிக்காத பாடல்..நாட்டார் வழி வீரகுடும்பர் வாழ்வியல்😘😘❤💚❤💚❤💚❤💚
Tnx anna... அருமையான பாடல் அருமையான வரிகள் இந்த மண்ணின் பூர்வகுடியான மலர் எனும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் வரலாறுகளை படமாக்க. படக்குழுவினர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பருத்திகோட்டை , நிச்சயம் வெற்றி வாகை சூடும்🙏🙏🙏
அருமையான பாடல் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இது போன்ற இன்னும் பல பாடல்கள் வந்து நம் தமிழர் வரலாறு பெருமை அனைத்தையும் வெளியே கொண்டுவந்து மீண்டு எழ வேண்டும் சேர சோழ பாண்டிய வரலாறு என்று என் மனதார பாராட்டுகிறேன்
எக்குலமுமும் வாழனும் அத தேவேந்திரர் குலம் தான் ஆளனும் ❤💚🔥🔥
Vera leval anna devanthira payaluga
I like your thought ❤️💚
Mass🇧🇫🇦🇩🔰🔥💯🤝🥰✌
I also thevindra Kula vellar
@@ஆதித்யன்அகமுடையார் 🍼😇😇🍼😇🔥🔥🔥🔥🔥🍼🍼🍼🍼🍼🍼
சமுதாய வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் இதனை படைத்தவர்களுக்கு மிக்க நன்றி
பருத்திகோட்டை நாட்டார் அறமட நிர்வாகத்திற்க்கு வாழ்த்துக்கள் 💐💐 🎏🐅🏹
மேலும் இதுபோல பல்வேறு வரலாற்று பாடல்களை வெளியிட வாழ்த்துக்கள்...💐💐
என் இன வரலாற்றை பாடலின் மூலம் தெரிய வைத்த அனைவருக்கும் கண்ணீரிடுன் வாழ்த்துகிறேன் ❤️💚
இது இவ்வளவுநாளா கச்சேரிபாடலுனு நினைச்சேன் சினிமா பாடல் இப்பத்தான் தெரியும் இந்த பாடல் உருவாக்கிய அனைவருக்கும் எங்கள் மள்ளர் இனமக்கள் வாழ்ந்து கள்.
சூப்பர் அண்ணா தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி பெற வேண்டும் வாழ்த்துக்கள்..❤️💚
அருமை யான
வரிகள்
இப் பாடல் லை
வழங்கி ய
தேவேந்திர குல மே
நன்றி கள்
கலைமாமணி விருது பெற்ற
அண்ணன்
திரு
வேல் முருகன்
அவர்கள் கலுக்கும்
நன்றி கள்
அருமை அருமை அருமை
⚔️வீரகுடும்பர்⚔️.....🎉🇧🇫🎊நாங்க🙏🏹🐅🐟🏳🎊🎉
இந்தப் பாடலுக்காக முயற்சி எடுத்த எம் இன சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள் 💐
விவசாயம் எங்கள் வாழ்வியல் ❤️💚🔥 ஏறும் போரும் எங்கள் குலத்தொழில் 🔥
வீர குடும்பன் நாங்க 💯✨👑
Devenrakula vellar
செம 🔥 வீரக்குடும்பன் மகன் சின்னக்கருப்பகுடும்பன் மகன் வீ.சி.வீரபூமிநாதன் நான்
🌾🌾❤️💚என் மனம் கவர்ந்த பாடல்🌾🌾❤️💚
இசை அமைப்பாளர்.
பாடலாசிரியர்...
பாடகர்...
அனைவருக்கும் கண்ணீருடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🙏🙏
பருத்திக்கோட்டை நாட்டார் வகையறா...நாங்குநேரி சீமை பாண்டியர்கள்.....👑🎏⚔️🦚🌾
இது போன்ற பாடல்கள் அதிகம் வர வாழ்த்துக்கள்
வரிகள் அறுமை,குரல்+ராகம் சிறப்பு....உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி....
பரமக்குடி தேவேந்திர குல வேளாளர் 🔥🔥🔥🔥🔥❤️💚🇧🇾🇧🇾🇧🇾
😂😂
மள்ளர் இல்லா நாடும் பாலை வனம் ஆகும் வரிகள் வேற லெவல் யா....உண்மையான வரிகள்
வேதை மள்ளர்❤️💚
DKV ரத்த சொந்தங்கள்🔥👑😍
வாழ்த்துக்கள் ❤💚
#நாங்குநேரி பருத்தி (க்) கோட்டை நாட்டான் (வகையறா)❤️💚💥🙏🏻
Entha ooru
@@mathan281 நாங்குநேரி
Nanguneri la enga
Enakum nanguneri thaa
Epti identify pandrathu
இனி ஒவ்வொரு நிகழ்வுக்கு இந்த பாடல் ஒளிபரப்ப வேண்டும்
அருமை பாடல் அண்ணா தேனி தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை சார்பாக வாழ்ந்துக்கள் 💐💐💐
❤💚I am for suntharlingam thatha kudumpam enga kudumpathuku paduna padael pole iruku❤💚👍👍👍
Day by Day Music director GKV sir is Growing.. Happy For you da Anna..... Velmurugan Anna.. Thanks for joining with us Anna
TN Marutham Media 🇧🇫🙏 சார்பாக வாழ்த்துகள் & அருமையான பாடல் வரிகள்
வாழ்க பருத்தி கோட்டை நாட்டார்
எனது சமுதாய பாடலை இவ்வளவு அழகாக உழைத்து உருவம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி எமது சமுதாயம் வளர்வதற்கு இன்னும் ஒரு புத்துணர்ச்சி கொடுத்ததற்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா எமது சமுதாய பாடல் வரவேண்டும் அதுவும் திரையரங்குகளில் ஒளிபரப்பாக வேண்டும் வேண்டும் நமது சமுதாய நண்பர்கள் சகோதர சகோதரிகள் நாம் வாழும் வரை நம் சமுதாயத்திற்கு குறிப்பாக குடும்பர் என்றால் என்ன மற்ற சமுதாய நண்பர்களுக்கு அர்த்தம் தெரியப்படுத்த வேண்டும் உண்மையை சொல்வோம் உயர்வு அடைவோம்
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் DKV
Movie name
❤️💚தேவேந்திரகுல வேளாளர் புகழ் ஓங்குக 🇧🇫
மிகவும் அருமையான பதிவு, தேவேந்திர குல வேளாளர் ஒற்றுமைக்கு உதவும் பாடல்
தேவேந்திரன்🦁 வம்சம் டா ❤💚
அருமையான பாடல் 🔥🔥🙏
🔥❤️💚வீர தேவேந்திரன் ❤️💚🔥
அண்ணா இன்னும் பல பாடல் பட வாழ்த்துகள் 🎉🎉
The music is giving me goosebumps. The right amount of beat with meaningful lyrics and Velmurugan's powerful voice make this song a catchy tune. Kudos to the music director and the whole team!
🌾❤️💚 வீரதேவேந்திரகுலவேளாளர்❤️💚 🌾
அருமையான பாடல் 💥🗡🇧🇫🙏
நாங்க சேத்துல கை வைச்சா தான் city ல இருக்கிறவன் சோ த்துல கை வைக்க முடியும் பா அந்த பெருமை எங்களுக்கு மட்டும் தான் பா யார் என்ன சொன்னாலும் நாங்க சாகுற வரைக்கும் விவசாய குடும்ப மார் தான் பா நாங்க 😄😄😄😄 அதில் எப்பவும் பெருமை தான் எனக்கு 🔥🔥🔥😍😍😍
சூப்பர்ங்க❤💚
தேவேந்திரனாய் பிறக்க நான் என்ன புண்ணியம் செய்தேனோ.....பெருமையடைகிறேன்.......தெய்வகுலம் நம் தேவேந்திர குலம்.......DKV
அருமையா பாடல் தூத்துக்குடி மாநகரம் .. பசுபதி பாண்டி தம்பி ராஜேஷ் தேவேந்திரன்
பாடல் சுப்பர் வேல்முருகன் அண்ணா வாழ்த்துக்கள்
மள்ளர்கள் இல்லா நாடு பாலை வனம் ஆகும் 💯
100percent true.... We are proud DKV in the world
நம் இன வரலாற்று பாடல் 🔥🔥🔥
குடும்பனார் கூட்டாம் ❤💚
❤️இளையான்குடி மள்ளர் 💚நாங்க
நாங்க R.S.மங்கலம் மள்ளர்......
Super bro
@@balatkv1808 Bro neenga Ramanathapuram r.s mangalamaaaa 🤔
@@balatkv1808 pls reply me
❤
அருமையான பாடல் 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫
Super bro💥❤ 💚
Dp supet bro🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫⚔🗡
@@mariamma6731 🔥🔥🔥
வரலாறு பேசும் திரைப்படம் விரைவில் வரலாறு படைத்த சமுதாயம் தேவேந்திர குல வேளாளா் வீர குடும்பா் திரைப்படம்
வெள்ளையனை விரட்டி அடித்த என் முப்பாட்டன் மாவீரன் சுந்தரலிங்கம் புகழ் வாழ்க ❤️💚
Super All the best
புதுமையான முயற்சி வாழ்த்துக்கள்
Padal super anna, Velmurugan voice super
பாடல் வரிகள் அருமை இசையும் அருமையாக உள்ளது
🌾❤️💚🌾👌அருமை song 👏👏
வாழ்த்துக்கள் 💐💐
Congratulations paruthikottai nattar DKV
நானும் தேவேந்திர வீட்டு பொண்ணு தான் இந்த குலத்தில் பிறந்ததே பெரும் பாங்கியமாக நினைக்கிறேன் பிறந்தால் தேவேந்திர குடும்பத்தில் பிறக்க வேண்டும்.... மள்ளர் இல்ல நாடும் பாலைவனம் தாங்க அருமையான வரிகள் வாழ்த்துக்கள் கோடி 🙏🙏🙏🙏❤❤❤
Deventhararin ,,❤️💚 ....Mass song
Thank you Mr. Velmurugan. Pallavaram DKV
மாமள்ளர் தேவேந்திர குலம் ❤❤❤💚🇧🇾💚💚💚💚💚💚🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾
❤💚🎏🌾 உலகின் முதல் வேளாண் குடி தேவேந்திர குல வேளாளர்❤💚🎏⚡
வாழ்த்துக்கள்
Vera level liyarst music voice marana waiting
மள்ளர் பாடல் 👌👏❤️💚🥳🙏🙏🙏🙏🙏
Soooòòoooper. Congratulations. Vaalthugal Velmurugan Anna.
வீர பணிக்கர் நாங்க ❤️💚💯💫.....,⚔️🗡️🪓
அருமை உறவுகளை
Devendra kulla vellalar veera kudumbam🇧🇫⚔🗡🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫
Super,,💥👍
Thank you for velmurugan Sir... for singing
Super gkv
தஞ்சை பற்றி மள்ளர் பாடல் போடுங்க pls❤️💚
விரைவில் பாடல் 🤙❤️💚 நல்லிச்சேரியர்
Super..., congratulations
🇧🇾...veera devendiran paramparai...⚔️..jaathi matha pera solli ethira mithipon da..🇧🇾💯
அருமையான பாடல்... சிலிர்த்தது ஒவ்வொரு வரியும்...
Deventhirar 🤩🤩🔥❤️💚❤️💚
Super song 💯🇧🇫✨
Super anna Dkv