#PariyerumPerumal Ringback Tunes ►bit.ly/2pcqqSb Listen to #Karuppi Song from #PariyerumPerumal now on: iTunes ► goo.gl/GbzpGF Saavn ► goo.gl/iHWdib Gaana ► goo.gl/XgRaRW Raaga ► goo.gl/3ZYYKq Wynk Music ► goo.gl/frfUkp Jio Music ► goo.gl/TcDZ4G TH-cam ► goo.gl/sBt5R2
இந்த பாட்டும் ரிலீஸ் ஆகும்போது இதுதான் படத்துல சந்தோசமான திருவிழா பாட்டா இருக்கும் தியேட்டர்ல விசிலடிச்சு ரசிப்பாங்கனு நினைச்சேன்....ஆனா படத்துல அப்டி ஒரு அமைதி எல்லார் கண்லையும் கண்ணீரு....இதுவரை இப்படி ஒரு அப்பாவ எந்தவொரு இயக்குனரும் காட்டுனது இல்ல நானும் இந்த மாதிரி எதிர்பார்க்கல
அம்பேத்கர் நல்ல மனிதன் நண்பா ஆனால் அவருடைய சட்டங்களை தவறாக பயன்படுத்துகிறார்கள்.. எனக்குத் தெரிந்த ஒரு ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்ட தாகக் கூறி வீண் பழி போட்டு சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்..
இதுதான் உலக சினிமா. France, Germany, Iran, Japan இல் எடுத்திருந்தா தூக்கி தல மேல வச்சி கொண்டாடிருப்பாங்க. நாமும். தமிழ் சினிமா வரலாற்றுலயே மெய்சிலிர்க்கும் அப்பா Introduction. எங்கயும் பாத்துருக்கவே முடியாது. நன்றி திரு. மாரி செல்வராசு. Incidentally திரைப்படத்தில் Hero அப்பா பெயரும் செல்வராசு தானே!!!??💐💐💐💐
The movie is has similarity to director real life ..the father character name is Selvaraj in movie ....the director also completed BA.BL... he shoot the entire story from his own village in thirunevelli.. more similarity
அந்த கூட்டமே பரியோட அப்பாவை பார்த்து கைதட்டி ரசிக்கும்போது தனி ஆளா... கூட்டத்துல ஒருத்தனா... மனசு கனத்தோட... வழிஞ்சு ஓடுற கண்ணீரை அவன் தொடைக்கும்போது... என்னை அறியாம என் கண்ணு கலங்குச்சு.😢😢😢 பரியோட அப்பாவின் அறிமுகம் எதிர்பாராத திருப்பம். அது ஒரு பாடல் காட்சி என்பதே என் நினைவுக்கு எட்டாதபடி அந்த அதிர்ச்சி என்னை பீடித்திருந்தது. கதிர் மேல எனக்கு இதுவரைக்கும் பெரிதாக அபிப்ராயம் இருந்ததில்லை. அனால் இந்தப்பாடலில் தன் சோகத்தை மறைத்துக்கொண்டு.. வழியும் கண்ணீரை துடைக்கும் வேளையில்... என்னை ஆச்சர்யப்படுத்திவிட்டார். ஒருவேளை நான் அந்த இடத்தில் இருந்திருந்தாலும் அப்படித்தான் அழுதிருப்பேன்.. அப்படித்தான் கண்ணீரைத் துடைத்திருப்பேன். 😢😢😢
Vasanth Prabakar உங்களப்போல நானும் அனுபவிச்சு பார்த்தேன் அந்த தாக்கம் என்னும் என்னை விட்டு அகலவில்லை! ! Love From Tamizh Eelam(யாழ்ப்பாணம்)!! இந்த மாதிரியான சாதிய அடக்குமுறைகள் இங்கு இருந்ததில்லை
பாரி வழக்கறிஞர் ஆகா பார்கக ஆசை. ஏன் என்றால் எனது தகப்பனார் ஒரு வழக்கறிஞர் பல இன்னல்கள் கடந்து அரசு வழக்கறிஞர் ஆனார். கருப்பு கோட்டின் அதிகரத்தை பார்ததேன் அப்போது. அவர் சொல்லுவார். காக்கி சட்டை பயப்புடுவது கருப்பு கோட்டுக்கு தான். அதை என் வாழ்க்கையில் பார்த்தவன்.
எனது மாமா வை திரையில் பார்ப்பதற்கு அளவற்ற மகிழ்ச்சி... நன்றி மாரி அண்ணா....அவர் இயல்பான குணம் அது தான் நெல்லை மண்ணின் ஒருவனாய் உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்....
நான் திருநெல்வேலி கிராமத்தை சேர்ந்தவன் நான் ரசித்து மனம் கலங்கி பார்த்தேன் இதில் ஹைலைட் பரியோட அப்பா நடிப்பு அவ்வளவும் எதார்த்தம் , திருநெல்வேலி யை அப்படியே படம் பிடிக்கப்பட்டுள்ளது .இந்தவெற்றிக்கு காரணம் தன் ஜாதி யை மிகைப்படுத்தி காட்டவில்லை .காட்டப்பட்டது அனைத்தும் உண்மை .
I am from Telangana Yesterday I watch this movie with subtitles After 96 this is one of my favourite movie.. No words to say about this outstanding one
I was little surprised by some of the malayali's comments about this song and movie.why because,always we used to see some new kind of mind blowing art movies from some other states, like kerala.but this time, we are being received the compliments from the same malayali's whom for we gave the compliments so far!
Even I cried a bit. Such a Soulful Lyrics & Music. Tamil Movie Makers are extremely talented. Bollywood can't even stand in Front of them 🙌🙌❤️ Huge respect to Tamil Movies From Maharashtra 🙌
@@tvmramanan I don't exactly recollect, most probably from some youtube channel which review movies... it is also possible I saw part of it in a flight, then watched the rest of it at home...
Andhra guy who can understand very little Tamil take on this masterpiece. I don't even know how to pronounce the movie name correctly. Watched it HD using illegal download. Watta movie👍 Maybe PA Ranjit is better producer than a director. Hero father scenes in college had a deep impact on me. This song and karuppe song haunting me like crazy. Santhosh Narayan you're gem. Director sir hats off. Kathir grt act.
Naku pich picha ga nachestsindi ..This is wat happening in rural areas .i connected many scens to real life Kumi avatala padesaru movie pa ranjith proud of u bRo jai bhim
This song and its scenes is the best example of Mari Selvaraj's brilliance. The scene is all about "Pariyan" realising who is he.. and what he represents in the society? He is understanding his actual self❣️ What a movie 👌Love from kerala❣️
உங்களப்போல நானும் அனுபவிச்சு பார்த்தேன் அந்த தாக்கம் என்னும் என்னை விட்டு அகலவில்லை! ! Love From Tamizh Eelam(யாழ்ப்பாணம்)!! இந்த மாதிரியான சாதிய அடக்குமுறைகள் இங்கு இருந்ததில்லை
Shankar Msoft உண்மை தான் நண்பா தன் எதிர்காலத்தை நினைத்து கனவு கண்ட அந்த குழந்தையின் கனவை சிதைத்த சதிகாரர்களுடன் கைகோர்த்து கலங்கபடுத்தியவர் மதிப்பிற்குரிய மருத்தவர் கிருஷ்ணசாமி இம்மானுவேல் என்ற தியாகி பிறந்த அதே சமூகத்தில் தான் இந்த நக்கி பிழைக்கும் எச்ச நாயும் பிறந்தது என நினைக்கும் போது வருத்தமாக உள்ளது
பல வருடங்களாக திருநெல்வேலி சீமையின் ஒரு பக்கத்தை மட்டுமே தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் காட்டி வந்த நிலையில் ஒரு மாவட்டத்தின் இன்னொரு பக்கமும் இருக்கிறது என்று தமிழ் சினிமாவிற்கு எடுத்து காட்டிய அண்ணன் மாரி செல்வராஜ் அவர்கள் உண்மையிலேயே ஒரு ஆக சிறந்த படைப்பாளர் 🎉இப்படி ஒரு மனிதனை இயக்குனராக அறிமுகம் செய்த அண்ணன் ரஞ்சித் அவர்களுக்கும் பாராட்டுக்கள்
This is the most thing I liked in Tamil bros, they are proud in the way they are. Whole world they are a unique example..... Very inspiring and heart touching story...Salute to Antony daasan and whole team
திருநெல்வேலி Law college, எனக்கு சட்டம் கற்பித்த கல்லூரி. நிறைய memories. நான் வாழ்ந்த village, அந்த லைப், அங்குள்ள கிராமிய கலைகள் இப்படி எவ்ளோ விஷயங்கள் memories ல வருது. Excellent movie. அற்புதமான song. ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது.
The one thing I am proud of in my life..is to be a part of this vibrant culture..this music..this dance..our forefathers fought a battle against the caste and humiliation through art..we will follow the same path..we will dance out those who humiliate us..we will sing to those who try to divide us...art for liberation..education for enlightment
...செம நடிப்பு தாத்தா..இப்படி ஒரு படம் வாழ்க்கைல பாத்தது இல்ல செமைய இருக்கு ..இந்த மாதிரி படம் அனைத்து மாநிலம் களுக்கு போக வேண்டும் ..ரெம்ப பிடித்துருக்கு இந்த படம்..
சாப்பிட்டு கை கழுவி சந்தைக்கு தான் போய் வாரேன் என்றாய்...போனவளே வர காணுமே ரத்தனமே கண்ணம்மா... சின்ன வயசுல என்ன ரொம்ப பாதிச்ச வரிகள், எங்களுக்காக இறந்த தியாகி இம்மானுவேல் ஐயா!!! புகழ் எங்கும் பரவ... நன்றி பரியேறும் பெருமாள் பட குழுவுக்கு🙏
இந்த பாடலை கேட்கும் போது சிறு வயதில் நாம் பார்த்த திருவிழா ஞாபகம். அப்போ நமக்கு சந்தோசம் அவர்களுக்கும் வேதனை துக்கம் எல்லாம் இப்போதான் புரிகிறது.சந்தோசம் சோகம் இயலாமை துக்கம் மொத்தம் ஒரே பாட்டில் சொல்லி இருப்பார்.
தமிழ் சினிமாவின் மகுடத்தில் உள்ள மாணிக்கங்களில் மிக மதிப்பு உயர்ந்த மாணிக்கம் இந்தப் *பரியேறும் பெருமாள்* . பா இரஞ்சித் மாரி செல்வராஜ் & சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் . *நீலம் பரவட்டும்*
Tamil movies moving to another level... awesome movie this one...I am a big fan of Tamil movies from Kerala... this one is very emotional movie ever.. also rakshasan and 96...superb
I cried and cried and cried when this song came on in the film.. With the help of English subtitles I was able to experience the pain of this beautiful poetry and what it means..❤ Please please add English subtitles to this video so that non Tamilians could understand as well.
அப்பாக்களை வெறுக்கும் மகன்களுக்கு இந்த படத்தில் வரும் அப்பா கதாபாத்திரம் ஒரு செருப்படி 😓😓😓😔 எனக்கு அப்பா இல்ல என் அண்ணன் தான் இன்னொரு அப்பா ஸ்தானத்தில் இருக்கு🙏🙏🙏
ஆண் : எங்கும் புகழ் துவங்க ஆஆ ஆஆ குழு : ஆமா ஆமா சாமி போடு ஆண் : இங்கு நானும் நான் துவங்க குழு : ஓ ஹோ ஆண் : அன்னையான சுந்தரியே ஞான தங்கமே குழு : ஆமா ஆமா ஆமா ஆண் : பறக்க விட்டு தேடலானோம் தேவதைய காணோமே ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் : எங்கும் புகழ் துவங்க இங்கு நானும் நான் துவங்க ஆண் : எங்கும் புகழ் துவங்க இங்கு நானும் நான் துவங்க ஆண் : அன்னையான சுந்தரியே ஞான தங்கமே பறக்க விட்டு தேடலானோம் தேவதைய காணோமே ஆண் : அன்னையான சுந்தரியே ஞான தங்கமே பறக்க விட்டு தேடலானோம் தேவதைய காணோமே ஆண் : பள்ளி கூடம் படிக்க வந்தாய் பவுசாக கூட இருந்தாய் ஆண் : பள்ளி கூடம் படிக்க வந்தாய் பவுசாக கூட இருந்தாய் ஆண் : பட்டம் பெறாமலே ஞான தங்கமே பாதியில பறந்துட்டியே ரத்தினமே கண்ணம்மா ஆண் : பட்டம் பெறாமலே ஞான தங்கமே பாதியில பறந்துட்டியே ரத்தினமே கண்ணம்மா ஆண் : கைய பிடித்து கொண்டு கதை கதையாய் தினம் உரைத்தாய் ஆண் : கைய பிடித்து கொண்டு கதை கதையாய் தினம் உரைத்தாய் ஆண் : கதை சொல்லி முடிக்கும் முன்னே ஞான தங்கமே கண்ணீர் கடலில் கலந்துட்டியே ரத்தினமே கண்ணம்மா ஆண் : கதை சொல்லி முடிக்கும் முன்னே ஞான தங்கமே கண்ணீர் கடலில் கலந்துட்டியே ரத்தினமே கண்ணம்மா ஆண் : கொலுசை சினிக்கி காட்டி ஓ ஓ ….. ஆண் : சலக்கு சலக்கு சலக்கு சலக்கு சலக்கு ஆண் : கொலுசை சினிக்கி காட்டி குழந்தையாக என்னை அழைத்தாய் ஆண் : கொலுசை சினிக்கி காட்டி குழந்தையாக என்னை அழைத்தாய் ஆண் : உன்மடி சேரும் முன்னே ஞான தங்கமே மாயமாக மறைஞ்சுட்டியே ரத்தினமே கண்ணம்மா ஆண் : ஆமா உன்மடி சேரும் முன்னே ஞான தங்கமே மாயமாக மறைஞ்சுட்டியே ரத்தினமே கண்ணம்மா ஆண் : சாப்பிட்டு கை கழுவி சந்தைக்கு போய் வாரேனுன்னு ஆண் : சாப்பிட்டு கை கழுவி சந்தைக்கு போய் வாரேனுன்னு ஆண் : சொல்லி புட்டு போனியேடி ஞான தங்கமே போனவள வர காணோமே ரத்தினமே கண்ணம்மா ஆண் : சொல்லி புட்டு போனியேடி ஞான தங்கமே போனவள வர காணோமே ரத்தினமே கண்ணம்மா ஆண் : போனவள வர காணோமே ரத்தினமே கண்ணம்மா ஆண் : போனவள வர காணோமே ரத்தினமே கண்ணம்மா ஆண் : தன்னானே நானேநன்னே தானே நன்னே நானே நன்னே ஆண் : தன்னானே நானேநன்னே தானே நன்னே நானே நன்னே ஆண் : ………………………… ஆண் : ஹா ஹா அய்யோ ஹோ போடுயா போடுயா அட அட அட புளியங்குளம் செல்வராசையா கொக்கா ஆமா அதா அதா அதான் அவன் நடைய பாருயா ஆமா டுர்ரா
Big big big salute to Mari selvaraj & pariyan appa! Extreme scene in this movie.. My eyes were flooded with tears while watching this scene for the first time in theaters! Great!!👏🏻👏🏻👏🏻

I remember tears flowing out of my eyes when this scene in the movie... When the hero told about his actual father.. So touching and hurt scene.. Mariselvaraj it's ur magic
Athu yen sir neenga intha pattai super singer 7 Vijay tv la murugan, parthiban, anushashree nnu oru ponnu appadi azgha perform panni irupaanga music director anurudh vanthu irupaaru mudinja paarunga bro... neethu oru naai solluthu murugan face irritating eliminate pannungannu paattu padurathukku munjikkum enna samantham sollunga so dislike illa intha patee nalla illannu solluraa paithiyangalum unndu ivulagil...
எனக்கு கிடைத்த அழகிய காதலி ரமணியே உன்னை பறக்க விட்டு விட்டு இப்போது தவிக்கிறேன் என் காதல் தெய்வமே. வசதி வந்து விட்டது ஆனால் உன்னை இழந்து விட்டேன். என் கண்ணீரில் ரத்தத்தை கழந்து விட்டது இந்த கோழையின் காதல்
அருமையான பாடல், அருமையான வரிகள்.நான் பட்டிமன்றம் மேடையில் எப்பையுமே பாட கூடிய பாடல் நல்ல வரவேற்பு கிடைக்கும் இந்த பாடலுக்கு.இப்படிக்கு தூத்துக்குடி பட்டிமன்றம் பேச்சாளர் மாஸ் மதன்.
Story ah song la narrate pandra songs lam ippo varadhu illa..Story kum title kum kuda sambantham illama ellam movie varudhu ippo..aana pariyerum perumal BA.BL mela oru kodu is very different from those kind of movies..We can't skip either title also from the story.Everythings narrate the story..Kudos to Mari selvaraj sir.
I'm from Malaysia, i really felt emotional during this scene. I got listen this song when it released but the impact was real when i watched this with movie. This movie is a lesson. Everyone should learn. Well done Mariselveraj. 👍🏼👏🏽👏🏽👏🏽
#PariyerumPerumal Ringback Tunes ►bit.ly/2pcqqSb
Listen to #Karuppi Song from #PariyerumPerumal now on:
iTunes ► goo.gl/GbzpGF
Saavn ► goo.gl/iHWdib
Gaana ► goo.gl/XgRaRW
Raaga ► goo.gl/3ZYYKq
Wynk Music ► goo.gl/frfUkp
Jio Music ► goo.gl/TcDZ4G
TH-cam ► goo.gl/sBt5R2
Thanks to think music India and Santhosh Narayan . ..👍👍👍👌 rocking...
Pariyerum Perumal
C
Hai
YH
இந்த பாட்டும் ரிலீஸ் ஆகும்போது இதுதான் படத்துல சந்தோசமான திருவிழா பாட்டா இருக்கும் தியேட்டர்ல விசிலடிச்சு ரசிப்பாங்கனு நினைச்சேன்....ஆனா படத்துல அப்டி ஒரு அமைதி எல்லார் கண்லையும் கண்ணீரு....இதுவரை இப்படி ஒரு அப்பாவ எந்தவொரு இயக்குனரும் காட்டுனது இல்ல நானும் இந்த மாதிரி எதிர்பார்க்கல
mike kannan
Super....sir
So true .... even I thought the same
எனதுள்ளும் தோன்றியது
S
எத்தனை பரியேறும் பெருமாள் வந்தாலும் திருந்தாத மனிதர்களும் திருத்தப்படாத கிராமங்களும் இன்னும் தமிழ்நாட்டில் பஞ்சம் இல்லை
Oru samugathu makkalain salugaigal..irukkumvarai...sadharanamana manidharin...etrathazhvu irukkumvarai thodarum..
I LOVE YOU SUPER
Innum ippatithan irukanga sila manithargal
@@lokesh8379 u mean the recent reservation 10.5℅ for vanniyar brothers (existing 20℅ for mbc) and 10℅ ews ?? Good thought
Fact anna 🤔🤔😤😤😤
இது வெறும் பாடல் இல்லை வலிகள் . எங்கும் புகழ் துவங்க 🙏💙💙💙வாழ்க அம்பேத்கரியம் 🙏வாழ்க இமானுவேல் சேகரன்.
ஜெய் பீம்! நன்றி!
Immanuvel our hero 💪
🔥🔥🔥🔥
அம்பேத்கர் நல்ல மனிதன் நண்பா ஆனால் அவருடைய சட்டங்களை தவறாக பயன்படுத்துகிறார்கள்.. எனக்குத் தெரிந்த ஒரு ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்ட தாகக் கூறி வீண் பழி போட்டு சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்..
Jaibheem 💙❤......
பரியனின் வலியை இதை விட தெளிவாக சொல்ல முடியாது... ❤️❤️❤️
அற்புத படைப்பு
Super bro
Kandippa
Yes
👍
Super bro intha mathiri yaralaum solla mutiyathu
கிராமங்களில் இருந்து கல்லூரிக்கு சென்று படிக்கும் மாணவர்களின் மனதில் உள்ள கவலையை இந்த படம் வெளிகாட்டுகிறது..... மிகவும் அருமையான படம்....
உண்மை 100%
நம்முடைய அரசியல் பொருளதரத்தில்உயராமல் யாரும்திருந்தமாட்டார்கள்
❤
இந்திய சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமா வரலாற்றிலேயே யாரும் அமைத்திடாத அப்பா கதாபாத்திரம். மாரிசெல்வராஜின் வாழ்க்கையை படமாக்கியதற்கு நன்றி🙏‼️
உண்மை
Super songs
இதுதான் உலக சினிமா. France, Germany, Iran, Japan இல் எடுத்திருந்தா தூக்கி தல மேல வச்சி கொண்டாடிருப்பாங்க. நாமும். தமிழ் சினிமா வரலாற்றுலயே மெய்சிலிர்க்கும் அப்பா Introduction. எங்கயும் பாத்துருக்கவே முடியாது. நன்றி திரு. மாரி செல்வராசு. Incidentally திரைப்படத்தில் Hero அப்பா பெயரும் செல்வராசு தானே!!!??💐💐💐💐
World cinema?
😂😅
@@proxymaster825 u get international by getting deeply rooted bro
The movie is has similarity to director real life ..the father character name is Selvaraj in movie ....the director also completed BA.BL... he shoot the entire story from his own village in thirunevelli.. more similarity
நாட்டுப்புற கலைஞர்களை திரையில் காட்டியதற்கு கோடான கோடி நன்றிகள் ..
அண்ணன் மாரி செல்வராஜ்க்கு
எத்தன முறை பாத்தாலும் பார்க்க தோனுது இந்த பாடல் வேறயாருக்கு அப்படி தோனுது லைக்👍👍
For me also
👍👍
Yes
Mm
Me also
அந்த கூட்டமே பரியோட அப்பாவை பார்த்து கைதட்டி ரசிக்கும்போது தனி ஆளா... கூட்டத்துல ஒருத்தனா... மனசு கனத்தோட... வழிஞ்சு ஓடுற கண்ணீரை அவன் தொடைக்கும்போது... என்னை அறியாம என் கண்ணு கலங்குச்சு.😢😢😢 பரியோட அப்பாவின் அறிமுகம் எதிர்பாராத திருப்பம். அது ஒரு பாடல் காட்சி என்பதே என் நினைவுக்கு எட்டாதபடி அந்த அதிர்ச்சி என்னை பீடித்திருந்தது.
கதிர் மேல எனக்கு இதுவரைக்கும் பெரிதாக அபிப்ராயம் இருந்ததில்லை. அனால் இந்தப்பாடலில் தன் சோகத்தை மறைத்துக்கொண்டு.. வழியும் கண்ணீரை துடைக்கும் வேளையில்... என்னை ஆச்சர்யப்படுத்திவிட்டார்.
ஒருவேளை நான் அந்த இடத்தில் இருந்திருந்தாலும் அப்படித்தான் அழுதிருப்பேன்.. அப்படித்தான் கண்ணீரைத் துடைத்திருப்பேன். 😢😢😢
Vasanth Prabakar உங்களப்போல நானும் அனுபவிச்சு பார்த்தேன் அந்த தாக்கம் என்னும் என்னை விட்டு அகலவில்லை! ! Love From Tamizh Eelam(யாழ்ப்பாணம்)!! இந்த மாதிரியான சாதிய அடக்குமுறைகள் இங்கு இருந்ததில்லை
Same my feeling
Sankara Narayanan Iam happy for your heart welcome comment!! This time our peoples have very peaceful and freedom life but government have struggled!!
Sankara Narayanan We are waiting to welcome your arrival. thank you for your comment!!நாராயணன் அண்ணா!!
Sankara Narayanan I don't understand nallur kandanswamy. ......?
நான் மறவர் இனம் என்று சொல்லும் வகுப்பில் பிறந்து உள்ளேன் இந்த பாட்டு கேப்பது ♥️♥️♥️💕 நூறு முறை 🙏
Super proud of you🎉🎉🎉🎉
Good bro
Bro illa sister👭
@@muruganrekha5300 sry name kavanikkala
Aunty no caste nama yellarum sonthakaranga aunty nama tamilnattu ratham aunty
யாரெல்லாம் வாழை படத்தை பார்த்த பிறகு இந்த பாடலை கேட்பவர்கள்... ஒரு லைக் போடுங்க....
Me sako ❤
அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை என்னால் எத்தனையோ படங்களை பார்த்துருக்கேன ஆனால் இந்த படத்தை பார்த்து தெறிந்தேன் தமிழ் படம்தான் உலக சினிமா 👍
Tq Bro
Hiii
I am also
இந்த கமெண்ட் க்கே கண்ணீர் வருது நண்பா..
Yes
ನಾನು ಕನ್ನಡಿಗ .... ಈ ಒಂದು ಸಾಂಗ್ ಕೇಳಿ
ಏನೋ ವಂತರ ಫೀಲ್ ಆಗ್ತಿತೆ .
ಈ ಮೂವಿ ನೋಡ್ತೀನಿ..
I love Tamil music ...
Ur from bro
Watch this movie bro. So much to take away and leave away few things
Tq kannadiga bro
Super bro..
E movie thumba channagide
എല്ലാവരും നല്ല അഭിനയം കാഴ്ച്ചവെച്ച film
ഒരുപാട് ഇഷ്ടപ്പെട്ടു..
love from Kerala😍
Nanni
അതെ
💛❤️
😭😭
Ratchasan ,96, போன்று கேரள மக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட திரைப்படம் பரியேறும் பெருமாள்...👌👌👌
If I 7
Nainamohamed Nainamohamed dai tamilnadu padamda
Super
பரியேறும் பெருமாள் கிடைத்த வெற்றி தமிழ்நாட்டு மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும்வெற்றி வேண்டும்
Unmai Unmai unmai
தாழ்த்தபட்ட -சொல்லாடல் தவிர்
@@vaduganathant8661 ❤️💯
தமிழ் சினிமா ல இந்த மாதிரி அப்பாவ இன்ன வரைக்கும் பாத்தது இல்ல. நல்ல மனித படம், நம்ம ஈரோட்டு மாப்பிள்ளை கதிர் நல்ல நடிப்பு....
Aama machi
Ethulayum vetrumaiya thamizhan kathir athuthan namakku vendum venum
பாரி வழக்கறிஞர் ஆகா பார்கக ஆசை.
ஏன் என்றால் எனது தகப்பனார் ஒரு வழக்கறிஞர் பல இன்னல்கள் கடந்து அரசு வழக்கறிஞர் ஆனார். கருப்பு கோட்டின் அதிகரத்தை பார்ததேன் அப்போது. அவர் சொல்லுவார். காக்கி சட்டை பயப்புடுவது கருப்பு கோட்டுக்கு தான். அதை என் வாழ்க்கையில் பார்த்தவன்.
Mass
நீண்ட வருடங்களுக்குப்பிறகு ஒரு உண்மையான படைப்பு வாழ்த்துக்கள் திரு.மாரி செல்வராஜ். மேலும் இதுபோன்ற உண்மையான படைப்பு தொடரவேண்டும்.
தமிழ் தான் எங்கள் சாதி, நாம் அனைவரும் தமிழர்கள் இதில் நான் உயர்ந்தவன் நீ
உயர்ந்தவன் என்றில்லை! உனக்கும் எனக்கும் முப்பாட்டன் ஒன்றுதான்
Super
Super it's 100% correct
Super
ஆம் நம் முப்பாட்டன் சிவன்🙏
நாம் தமிழர்,💪💪
எனது மாமா வை திரையில் பார்ப்பதற்கு அளவற்ற மகிழ்ச்சி... நன்றி மாரி அண்ணா....அவர் இயல்பான குணம் அது தான் நெல்லை மண்ணின் ஒருவனாய் உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்....
ji avainka dance super Ji ean name Sabari avankalukavea Ipo vara 5 time song kettutan
I love pariyan appa dance kettatha solluinka ji
@@sabarees.a3736 ok bro na solren ❤
Joseph bro ungaluku sontham ma avaru enaku thatha than
@@bye9763 enaku mama venum avaru
@@bye9763 thank u bro
மாரி செல்வராஜ் இந்த மண்ணின் ஜவ்வுக்குள் புதைந்து கிடைக்கும் உண்மையை உலகிற்கு காட்டிய கலைஞன்... இந்த பாடல் எனது கண்களை குளமாக்கியது....🙏👍
இதுதான்யா படம்... சமுதாய உணர்வு கொண்ட ஒரு காவியம்
நான் திருநெல்வேலி கிராமத்தை சேர்ந்தவன் நான் ரசித்து மனம் கலங்கி பார்த்தேன் இதில் ஹைலைட் பரியோட அப்பா நடிப்பு அவ்வளவும் எதார்த்தம் , திருநெல்வேலி யை அப்படியே படம் பிடிக்கப்பட்டுள்ளது .இந்தவெற்றிக்கு காரணம் தன் ஜாதி யை மிகைப்படுத்தி காட்டவில்லை .காட்டப்பட்டது அனைத்தும் உண்மை .
மகிழ்ச்சி நண்பரே,
அதே சமயம் உங்கள் மனத்தில் உள்ளதை போன்று பெயரில் இருந்தும் அதை அகற்றி விடுங்கள்.
Obviously 👍
Really super sir
அய்யா அதென்ன நாயுடு?
@@பச்சமட்ட-ப7ழ 6384604134call me
Santhosh Narayanan is a genius! I am a huge fan of Madras and Cuckoo, but this is next level!
கோபம் மற்றும் கண்ணீர் சேர்ந்து வர வைக்கிற படம் தான் இது.. very bold attempt and thanks for your team.. Esply Mari selvaraj Sir..
jai jai
I am from Telangana
Yesterday I watch this movie with subtitles
After 96 this is one of my favourite movie..
No words to say about this outstanding one
Watch Asuran....
Nivin dp
வாழை படம் பார்த்துட்டு வந்து இந்த பாடலை கேட்கும் சங்கம் 😍😃😃
❤
Sc benefits vendam innu solla sollu apram theriyum government Pathi
Intha pattukum sc benefits kum enna nga samantham irukku
Ahan
எத்தனை பேர்களுக்கு இந்த பாடல் தன் அப்பா பார்க்கும் வேலையை நியாபகபடுத்தியது
எனக்கு தோழர்
Kandippa ga appa இறந்த பிறகு தான் நியபகம் வருகிறது😭
My passed away father i remembered
எனக்கு கண்ணீர் வந்து விட்டது
Nijam anna
பட்டம் பெறாமலே ஞானதங்கமே பாதியில பறந்துட்டியே ஞான கண்ணம்மா....தங்கை அனிதா
No feel bro
Thank you
True line bro
😭😭😭😭
♨️
🔥🔥🔥🔥🔥கர்ணன் படம் ரிலீஸ் குக்கு அப்புரம் இந்த❤️❤️❤️❤️ பட்டா பாக்க வந்தவங்க like பண்ணுங்க 😁👍👍👍
🥰😍😍
Pattaavaa
@@arumugamarumugam6980 😁 spelling mistake ji
Ok bro சும்மாதான்
present sir
വേറെ ലെവൽ പടം.BGM and making ഒക്കെ കിടിലൻ.climax ലെ ആ സീനിലും ഡയലോഗിലും പടം മുഴുവനുമുണ്ട്.Love from kerala
Machane.. Bagyam nammal keralathil janichadh.. ivde idh polatha scene onnum ilallo.. Nair ezhava thiyya enonnum illa.. Baagyam...
@@naveenraj7299 yes 😍
I was little surprised by some of the malayali's comments about this song and movie.why because,always we used to see some new kind of mind blowing art movies from some other states, like kerala.but this time, we are being received the compliments from the same malayali's whom for we gave the compliments so far!
Thank u nanba.. ☺
Nee movie kandooo da
Tamil film industry is blessed with directors like Mari selvaraj Pa Ranjith Vetrimaran Ram
Crt bro ram sir movies la jaathi pathi varathu samugam pothu udamai ellame varum
Director ராம் also and miskin anna
Mysskin
Mani ratnam
Karthik subbaraj
Even I cried a bit. Such a Soulful Lyrics & Music. Tamil Movie Makers are extremely talented. Bollywood can't even stand in Front of them 🙌🙌❤️
Huge respect to Tamil Movies From Maharashtra 🙌
Yes also from mh 🚩
🤝
அழுகாமலே கண்ணீரை கசியவிடும் பாடல்
BABU NITHIANANDHAM yes
Yes
Brilliant movie... Lots of Love from a Bengali living in Bombay...
How did you know about this movie bro ?
It y
@@tvmramanan I don't exactly recollect, most probably from some youtube channel which review movies... it is also possible I saw part of it in a flight, then watched the rest of it at home...
@@tvmramanan pariyerum perumal
@@doctorjee aah ok...bhaalo 😃
தன் குழந்தையை காப்பாற்ற எந்த வேலையும் செய்வது அப்பா மட்டுமே😢😢😢😢😢😢
Exceptional fa me..... I admire with my ma❤
சாதியின் கோரத்தை எவரின் மனதும் புன்படாம எடுத்து மக்களுக்கு அளித்த மாரிக்கும் ரஞ்ஜித்துக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ...
Andhra guy who can understand very little Tamil take on this masterpiece.
I don't even know how to pronounce the movie name correctly. Watched it HD using illegal download. Watta movie👍
Maybe PA Ranjit is better producer than a director.
Hero father scenes in college had a deep impact on me.
This song and karuppe song haunting me like crazy.
Santhosh Narayan you're gem.
Director sir hats off.
Kathir grt act.
Movie chusanu naku ayithe ok not bad
@@manoharreddy8760 just okay na ? Best film ee decade lo 👌
Naku pich picha ga nachestsindi ..This is wat happening in rural areas .i connected many scens to real life
Kumi avatala padesaru movie pa ranjith proud of u bRo jai bhim
Are u watch pa.ranjith's
Attakaththi and madras.
Give whole credit to this director mari Selvaraj ❤
This song and its scenes is the best example of Mari Selvaraj's brilliance. The scene is all about "Pariyan" realising who is he.. and what he represents in the society? He is understanding his actual self❣️
What a movie 👌Love from kerala❣️
உங்களப்போல நானும் அனுபவிச்சு பார்த்தேன் அந்த தாக்கம் என்னும் என்னை விட்டு அகலவில்லை! ! Love From Tamizh Eelam(யாழ்ப்பாணம்)!! இந்த மாதிரியான சாதிய அடக்குமுறைகள் இங்கு இருந்ததில்லை
Sivasubramanium Sithrangan தலைவர் பிரபாகரன்.
அந்த மன்னாதி மன்னன் ஒரு மாசற்ற அண்ணன் , அவன் தேசத்தில் ஏப்போது வழ்வொம்...😭
Angu ina poraattam ingu sathy poraattam, enna vidhiyasam na...
Anga aadhikam singulam but inga tamizharuku ethiri tamizhare ...🤕 Yazhpaanathil sathy he kidyathu yen Inga matum, ipdi irukinga nu ketta athuku oruthan kooda bathil solla maatan ena avanuku theryum, pirithu paarkum paagubadu vadakkil irunthu vandhadendru...
What a movie... ഒന്നും പറയാൻ ഇല്ല.. Proud of this movie.. Proud to be a South Indian... every one watch this... a must watch
I can't control my tears after watching the scene in which his father is teased. Ithokkeyanu padam!!!!👌👌👌
Ijj kandino ee film , njan kandilla eth vere..kidu enn kett
Thank you chetta
Really can't control my self
After watch songs very feel
2020 யாரெல்லாம். இந்த பாடல் கேட்டீங்க லைக் பண்ணுங்க பார்க்கலாம் இந்த படமே நேற்று தான் பார்த்தேன் ரொம்ப கஷ்டமா இருந்தது.
இஇஇஇஇஇ
Super song
Super
M MO
🤬
பரியன் மட்டும் அல்ல நானும் கண்ணீருடன் பார்த பாடல்.
Arumugam 6face parayan
Naan innum intha padam paakkala pa 😌Climax mattum parthen semma
கதிர் வாழ்ந்துவிட்டார்.கதிரை பார்க்க பார்க்க இதயமே வலிக்குது.
மிகவும் அருமை அய்யா இறைவன் அடி சேர்ந்தாலும் உங்கள் புகழ் என்றும் என்றும் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டே இருப்பார்
Best video song ever... No other movie can beat pariyerum perumal❤️❤️❤️❤️
Then why you keep mersal image as your DP?
Correct
@@sundaresanish Can u plz explain me the connection bttwn my comment and dp?
@@ajayaswin924 if you were a fan of Vijay you could have kept any pics of him.. Since you had liked mersal, you kept it..
@@sundaresanish S I'm a fan of vj. How is that and connected with my comment??
இந்த பாடல் வரிகள் டாக்டர் அனிதா அவர்களுக்கு பாடுவதை போல் உள்ளது!! மனதை நெகிழ்விக்கும் பாடல்.
அதே தான் தோழர்.
Shankar Msoft imanuvelu sekaran therkithi pallan varalaru song.
தென்பகுதியில் அனைத்து ஊரிலும் சுமார்30 ஆண்டுகளாக ஒலித்துகொண்டுள்ளது.தியாகி இமானுவேல்சேகரன் பாடல்
Shankar Msoft உண்மை தான் நண்பா தன் எதிர்காலத்தை நினைத்து கனவு கண்ட அந்த குழந்தையின் கனவை சிதைத்த சதிகாரர்களுடன் கைகோர்த்து கலங்கபடுத்தியவர் மதிப்பிற்குரிய மருத்தவர் கிருஷ்ணசாமி இம்மானுவேல் என்ற தியாகி பிறந்த அதே சமூகத்தில் தான் இந்த நக்கி பிழைக்கும் எச்ச நாயும் பிறந்தது என நினைக்கும் போது வருத்தமாக உள்ளது
Unmai brother
பல வருடங்களாக திருநெல்வேலி சீமையின் ஒரு பக்கத்தை மட்டுமே தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் காட்டி வந்த நிலையில் ஒரு மாவட்டத்தின் இன்னொரு பக்கமும் இருக்கிறது என்று தமிழ் சினிமாவிற்கு எடுத்து காட்டிய அண்ணன் மாரி செல்வராஜ் அவர்கள் உண்மையிலேயே ஒரு ஆக சிறந்த படைப்பாளர் 🎉இப்படி ஒரு மனிதனை இயக்குனராக அறிமுகம் செய்த அண்ணன் ரஞ்சித் அவர்களுக்கும் பாராட்டுக்கள்
This is the most thing I liked in Tamil bros, they are proud in the way they are. Whole world they are a unique example..... Very inspiring and heart touching story...Salute to Antony daasan and whole team
Padam Super, Song heart touched, one i noticed, dance look like boneym rasputin, please comment
Best Of Santhosh Narayanan 😘😍😘
That Pariyan Appa Awesome 👌👌👌
திருநெல்வேலி Law college, எனக்கு சட்டம் கற்பித்த கல்லூரி. நிறைய memories. நான் வாழ்ந்த village, அந்த லைப், அங்குள்ள கிராமிய கலைகள் இப்படி எவ்ளோ விஷயங்கள் memories ல வருது. Excellent movie. அற்புதமான song. ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது.
The one thing I am proud of in my life..is to be a part of this vibrant culture..this music..this dance..our forefathers fought a battle against the caste and humiliation through art..we will follow the same path..we will dance out those who humiliate us..we will sing to those who try to divide us...art for liberation..education for enlightment
Bro a thoughtful comment
ole ohh ❤️❤️❤️
❤️
உலகத் தரத்திற்கு ஈடாக ஒரு தமிழ்ப்படம். வாழ்க மாரி செல்வராஜ்.
...செம நடிப்பு தாத்தா..இப்படி ஒரு படம் வாழ்க்கைல பாத்தது இல்ல செமைய இருக்கு ..இந்த மாதிரி படம் அனைத்து மாநிலம் களுக்கு போக வேண்டும் ..ரெம்ப பிடித்துருக்கு இந்த படம்..
One of the cult movie from tamilnadu. 🔥🔥
Lots of love from kerala 💙💙
Mari selvaraj 🔥🔥🔥
Santhosh narayanan 🔥🔥🔥🔥
சாப்பிட்டு கை கழுவி சந்தைக்கு தான் போய் வாரேன் என்றாய்...போனவளே வர காணுமே ரத்தனமே கண்ணம்மா... சின்ன வயசுல என்ன ரொம்ப பாதிச்ச வரிகள், எங்களுக்காக இறந்த தியாகி இம்மானுவேல் ஐயா!!! புகழ் எங்கும் பரவ... நன்றி பரியேறும் பெருமாள் பட குழுவுக்கு🙏
Engalukkaga iraantha.... Tears in my eyes too...
ஒரு பெண்ணை மையப்படுத்தி எழுதப்பட்டதை ஒரு ஆணிற்கு என்பதா இது அதன் தழுவல்
Yaru bro avaru ?
Unma unma unma. Avar illana Namma illa. Namakku adayalaththa kuduththathu avar thaan....
Super
Semma movie 🎥
Semma story⛺
Semma love 💖
Semma sentiment 😢
Semma message 👍
6384604134call me
6384604134call me
Yes
My
என்றும் கிராமிய இசை தனிச்சிறப்பு
உடல் சிலிர்த்து அமர்ந்து இருந்தேன்... நினைவுகள் மட்டும் அப்பா வேலை செய்யும் பட்டறையில் மூழ்கியது....
பட்டம் பெறாமலே ஞன தங்கமே பாதியிலேயே பறந்துடியே ரத்தினமே.....தங்கை அனிதாவை ஞாபகத்திற்கு கொண்டு வருகிறது
I'm from thever community...after seen this movie I feeling how they having pain from society...
need to change...
Thanks brother... Happy to see your comment..
supper
human being
Muthuraju vellai samy hmm
Ivlo neram kai valika comment scroll pannathu waste aagala.. hats off
தெக்கித்து வாழ்வியல் என் வாழ்நாளில் மறக்க முடியாத காவியம்... வாழ்த்துக்கள் கலைஞர்களே.....
இந்த பாடல் வரிகளை கேட்கும்போது கண்கள் குளமாகின....எங்கள் ஐயா சமூக நீதி போராளி தியாகி இமானுவேல் சேகரனார் பற்றிய வரலாறு.....
❤️💚💫💯
இப்பாடலை கேட்கும் போது அண்ணன் பூவை மூர்த்தியார்
அவர்களின் நினைவு மட்டுமே
எங்களுக்கு! ஜெய் பீம்! ❤😢😮😢
This movie deserved the national award. Not uri. Love from kerala.
True. Even I’m disappointed when it’s not in the list
.
True
Yes...but will not give any awards...do you know why...because
Fuckin lobbies bro. Great movie.❤️
இந்த பாடலை கேட்கும் போது சிறு வயதில் நாம் பார்த்த திருவிழா ஞாபகம். அப்போ நமக்கு சந்தோசம் அவர்களுக்கும் வேதனை துக்கம் எல்லாம் இப்போதான் புரிகிறது.சந்தோசம் சோகம் இயலாமை துக்கம் மொத்தம் ஒரே பாட்டில் சொல்லி இருப்பார்.
தமிழ் சினிமாவின் மகுடத்தில் உள்ள மாணிக்கங்களில் மிக மதிப்பு உயர்ந்த மாணிக்கம் இந்தப் *பரியேறும் பெருமாள்* .
பா இரஞ்சித் மாரி செல்வராஜ் & சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .
*நீலம் பரவட்டும்*
para thevudiya ranjith vathu oompavum
Tamil movies moving to another level... awesome movie this one...I am a big fan of Tamil movies from Kerala... this one is very emotional movie ever.. also rakshasan and 96...superb
I cried and cried and cried when this song came on in the film.. With the help of English subtitles I was able to experience the pain of this beautiful poetry and what it means..❤ Please please add English subtitles to this video so that non Tamilians could understand as well.
அந்தோணி தாசன் உங்கள் குரலில் என்ன ஒரு உயிரோட்டம்...
True. I was about to record this msg
அப்பாக்களை வெறுக்கும் மகன்களுக்கு இந்த படத்தில் வரும் அப்பா கதாபாத்திரம் ஒரு செருப்படி 😓😓😓😔 எனக்கு அப்பா இல்ல என் அண்ணன் தான் இன்னொரு அப்பா ஸ்தானத்தில் இருக்கு🙏🙏🙏
Don't feel brother 🙂
Feel panathinga brother
kavala padaathinga anna.
கவலை படாமல் இருக்கும்
@@keerthymaari9378 Pon namer sent me pon namer people
ಮಾರಿ ಸೆಲ್ವ ರಾಜ್ ಸರ್ ಅದ್ಭುತ ನಿರ್ದೇಶಕ ನಮ್ಮ ದಕ್ಷಿಣ ಭಾರತದ ಹೆಮ್ಮೆ ನೀವು 💓
Love from kerala ♥♥♥
Vaazhka tamil
Thank u
❤️❤️❤️❤️👍
Kl 🙏TN
Malayali da
கலையின் சிகரம் உயர இந்த பாடலும் ஒரு கல்.
கண்கலங்க வைத்த பாடல்.
எவ்வளவு வலி நிறைந்த வரிகள்...
ஆண் : எங்கும் புகழ்
துவங்க ஆஆ ஆஆ
குழு : ஆமா ஆமா
சாமி போடு
ஆண் : இங்கு நானும்
நான் துவங்க
குழு : ஓ ஹோ
ஆண் : அன்னையான
சுந்தரியே ஞான தங்கமே
குழு : ஆமா ஆமா ஆமா
ஆண் : பறக்க விட்டு
தேடலானோம் தேவதைய
காணோமே
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : எங்கும் புகழ்
துவங்க இங்கு நானும்
நான் துவங்க
ஆண் : எங்கும் புகழ்
துவங்க இங்கு நானும்
நான் துவங்க
ஆண் : அன்னையான
சுந்தரியே ஞான தங்கமே
பறக்க விட்டு தேடலானோம்
தேவதைய காணோமே
ஆண் : அன்னையான
சுந்தரியே ஞான தங்கமே
பறக்க விட்டு தேடலானோம்
தேவதைய காணோமே
ஆண் : பள்ளி கூடம்
படிக்க வந்தாய் பவுசாக
கூட இருந்தாய்
ஆண் : பள்ளி கூடம்
படிக்க வந்தாய் பவுசாக
கூட இருந்தாய்
ஆண் : பட்டம் பெறாமலே
ஞான தங்கமே பாதியில
பறந்துட்டியே ரத்தினமே
கண்ணம்மா
ஆண் : பட்டம் பெறாமலே
ஞான தங்கமே பாதியில
பறந்துட்டியே ரத்தினமே
கண்ணம்மா
ஆண் : கைய பிடித்து
கொண்டு கதை கதையாய்
தினம் உரைத்தாய்
ஆண் : கைய பிடித்து
கொண்டு கதை கதையாய்
தினம் உரைத்தாய்
ஆண் : கதை சொல்லி
முடிக்கும் முன்னே ஞான
தங்கமே கண்ணீர் கடலில்
கலந்துட்டியே ரத்தினமே
கண்ணம்மா
ஆண் : கதை சொல்லி
முடிக்கும் முன்னே ஞான
தங்கமே கண்ணீர் கடலில்
கலந்துட்டியே ரத்தினமே
கண்ணம்மா
ஆண் : கொலுசை
சினிக்கி காட்டி ஓ ஓ …..
ஆண் : சலக்கு சலக்கு
சலக்கு சலக்கு சலக்கு
ஆண் : கொலுசை சினிக்கி
காட்டி குழந்தையாக என்னை
அழைத்தாய்
ஆண் : கொலுசை சினிக்கி
காட்டி குழந்தையாக என்னை
அழைத்தாய்
ஆண் : உன்மடி சேரும்
முன்னே ஞான தங்கமே
மாயமாக மறைஞ்சுட்டியே
ரத்தினமே கண்ணம்மா
ஆண் : ஆமா உன்மடி
சேரும் முன்னே ஞான
தங்கமே மாயமாக
மறைஞ்சுட்டியே
ரத்தினமே கண்ணம்மா
ஆண் : சாப்பிட்டு கை
கழுவி சந்தைக்கு போய்
வாரேனுன்னு
ஆண் : சாப்பிட்டு கை
கழுவி சந்தைக்கு
போய் வாரேனுன்னு
ஆண் : சொல்லி புட்டு
போனியேடி ஞான
தங்கமே போனவள
வர காணோமே
ரத்தினமே கண்ணம்மா
ஆண் : சொல்லி புட்டு
போனியேடி ஞான
தங்கமே போனவள
வர காணோமே
ரத்தினமே கண்ணம்மா
ஆண் : போனவள வர
காணோமே ரத்தினமே
கண்ணம்மா
ஆண் : போனவள வர
காணோமே ரத்தினமே
கண்ணம்மா
ஆண் : தன்னானே
நானேநன்னே தானே
நன்னே நானே நன்னே
ஆண் : தன்னானே
நானேநன்னே தானே
நன்னே நானே நன்னே
ஆண் : …………………………
ஆண் : ஹா ஹா அய்யோ
ஹோ போடுயா போடுயா
அட அட அட புளியங்குளம்
செல்வராசையா கொக்கா
ஆமா அதா அதா அதான்
அவன் நடைய பாருயா
ஆமா டுர்ரா
பாடல் வரிகளுக்கு நன்றி
ppaah...ena padam...oru vati intha artist a patha kandipa kaala thottu kumduva.....director mela avlo periya oru respect varuthu ...🙏🙏🙏🙏
ஒரு தந்தையின் வழியே கண்டு துதிக்கும் மகனின் கண்ணீர்
ஒரு சமுகத்தின் வலியின் தாக்கம் கருப்பி🐩🐩🐾💕💕
👌👌👌👍👍👍
A song can't have better visuals than this.. a powerful one !! Mr. Mari selvaraj, Mr. Santhosh narayanan and Mr. Ranjth a bigggggg thanks 🙏
சாப்பிட்டு கை கழுவி சந்தைக்கு போய் வாரேன் என்னு சொல்லிப்புட்டு போனியடி ஞான தங்கமே... போனவளே வர காணமே ரத்தினமே கண்ணம்மா..... இமானுவேல் சேகரன்
Big big big salute to Mari selvaraj & pariyan appa! Extreme scene in this movie.. My eyes were flooded with tears while watching this scene for the first time in theaters! Great!!👏🏻👏🏻👏🏻
ஆண் : எங்கும் புகழ்
துவங்க ஆஆ ஆஆ
குழு : ஆமா ஆமா
சாமி போடு
ஆண் : இங்கு நானும்
நான் துவங்க
குழு : ஓ ஹோ
ஆண் : அன்னையான
சுந்தரியே ஞான தங்கமே
குழு : ஆமா ஆமா ஆமா
ஆண் : பறக்க விட்டு
தேடலானோம் தேவதைய
காணோமே
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : எங்கும் புகழ்
துவங்க இங்கு நானும்
நான் துவங்க
ஆண் : எங்கும் புகழ்
துவங்க இங்கு நானும்
நான் துவங்க
ஆண் : அன்னையான
சுந்தரியே ஞான தங்கமே
பறக்க விட்டு தேடலானோம்
தேவதைய காணோமே
ஆண் : அன்னையான
சுந்தரியே ஞான தங்கமே
பறக்க விட்டு தேடலானோம்
தேவதைய காணோமே
ஆண் : பள்ளி கூடம்
படிக்க வந்தாய் பவுசாக
கூட இருந்தாய்
ஆண் : பள்ளி கூடம்
படிக்க வந்தாய் பவுசாக
கூட இருந்தாய்
ஆண் : பட்டம் பெறாமலே
ஞான தங்கமே பாதியில
பறந்துட்டியே ரத்தினமே
கண்ணம்மா
ஆண் : பட்டம் பெறாமலே
ஞான தங்கமே பாதியில
பறந்துட்டியே ரத்தினமே
கண்ணம்மா
ஆண் : கைய பிடித்து
கொண்டு கதை கதையாய்
தினம் உரைத்தாய்
ஆண் : கைய பிடித்து
கொண்டு கதை கதையாய்
தினம் உரைத்தாய்
ஆண் : கதை சொல்லி
முடிக்கும் முன்னே ஞான
தங்கமே கண்ணீர் கடலில்
கலந்துட்டியே ரத்தினமே
கண்ணம்மா
ஆண் : கதை சொல்லி
முடிக்கும் முன்னே ஞான
தங்கமே கண்ணீர் கடலில்
கலந்துட்டியே ரத்தினமே
கண்ணம்மா
ஆண் : கொலுசை
சினிக்கி காட்டி ஓ ஓ …..
ஆண் : சலக்கு சலக்கு
சலக்கு சலக்கு சலக்கு
ஆண் : கொலுசை சினிக்கி
காட்டி குழந்தையாக என்னை
அழைத்தாய்
ஆண் : கொலுசை சினிக்கி
காட்டி குழந்தையாக என்னை
அழைத்தாய்
ஆண் : உன்மடி சேரும்
முன்னே ஞான தங்கமே
மாயமாக மறைஞ்சுட்டியே
ரத்தினமே கண்ணம்மா
ஆண் : ஆமா உன்மடி
சேரும் முன்னே ஞான
தங்கமே மாயமாக
மறைஞ்சுட்டியே
ரத்தினமே கண்ணம்மா
ஆண் : சாப்பிட்டு கை
கழுவி சந்தைக்கு போய்
வாரேனுன்னு
ஆண் : சாப்பிட்டு கை
கழுவி சந்தைக்கு
போய் வாரேனுன்னு
ஆண் : சொல்லி புட்டு
போனியேடி ஞான
தங்கமே போனவள
வர காணோமே
ரத்தினமே கண்ணம்மா
ஆண் : சொல்லி புட்டு
போனியேடி ஞான
தங்கமே போனவள
வர காணோமே
ரத்தினமே கண்ணம்மா
ஆண் : போனவள வர
காணோமே ரத்தினமே
கண்ணம்மா
ஆண் : போனவள வர
காணோமே ரத்தினமே
கண்ணம்மா
ஆண் : தன்னானே
நானேநன்னே தானே
நன்னே நானே நன்னே
ஆண் : தன்னானே
நானேநன்னே தானே
நன்னே நானே நன்னே
ஆண் : …………………………
ஆண் : ஹா ஹா அய்யோ
ஹோ போடுயா போடுயா
அட அட அட புளியங்குளம்
செல்வராசையா கொக்கா
ஆமா அதா அதா அதான்
அவன் நடைய பாருயா
ஆமா டுர்ரா
தாங்களது உழைப்புக்கு தலை வணங்குகிறேன்!
Good
இந்தப் பாட்ட முழுமையா கேக்க முடியல கண்களில் அவ்வளவு கண்ணீர் ஒவ்வொரு வரிகளும் கண்கலங்க வைக்குது 😭
அழுகை தான் வருகிறது,ஒரு தமிழ் குடி என்ற வகையில் கர்வம் அடைகிறேன்...❤❤❤
Emotional vibration
தரமான தமிழ் படம் இன்னும் நிறைய பரியேரும் பெருமாள் வரனும்.
I remember tears flowing out of my eyes when this scene in the movie... When the hero told about his actual father.. So touching and hurt scene.. Mariselvaraj it's ur magic
டிஸ்லைக் செய்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி 😢😢😢
dislikes potavunga vevastai kettavan😠
வாழ்த்துக்கள் தோழர்
💐💐💐
Athu yen sir neenga intha pattai super singer 7 Vijay tv la murugan, parthiban, anushashree nnu oru ponnu appadi azgha perform panni irupaanga music director anurudh vanthu irupaaru mudinja paarunga bro... neethu oru naai solluthu murugan face irritating eliminate pannungannu paattu padurathukku munjikkum enna samantham sollunga so dislike illa intha patee nalla illannu solluraa paithiyangalum unndu ivulagil...
Arumaiya sonninga
Super
எனக்கு கிடைத்த அழகிய காதலி ரமணியே உன்னை பறக்க விட்டு விட்டு இப்போது தவிக்கிறேன் என் காதல் தெய்வமே. வசதி வந்து விட்டது ஆனால் உன்னை இழந்து விட்டேன். என் கண்ணீரில் ரத்தத்தை கழந்து விட்டது இந்த கோழையின் காதல்
Please give kathir a national award. The emotions in his eyes are priceless. What an actor!!!
Agree!
I think too
பாரி BABL ஆக பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இங்கே பதிவு செய்யவும்
ba bl mela oru kodu adha vitutingalae..
Ya
super
Mari Selvaraj Sir we are Eagerly Waiting to watch Pari BA. BL within 2020
I am pariyrum prumsl
அருமையான பாடல், அருமையான வரிகள்.நான் பட்டிமன்றம் மேடையில் எப்பையுமே பாட கூடிய பாடல் நல்ல வரவேற்பு கிடைக்கும் இந்த பாடலுக்கு.இப்படிக்கு தூத்துக்குடி பட்டிமன்றம் பேச்சாளர் மாஸ் மதன்.
Dad dha ultimate in movie
Revathy Rey hii
Yea .
I watched many times
Revathy Rey hy you
Engal samugathin vali enda.picture
Story ah song la narrate pandra songs lam ippo varadhu illa..Story kum title kum kuda sambantham illama ellam movie varudhu ippo..aana pariyerum perumal BA.BL mela oru kodu is very different from those kind of movies..We can't skip either title also from the story.Everythings narrate the story..Kudos to Mari selvaraj sir.
ஒரு கலைஞனுக்கு வயது ஒரு நம்பர் தான் என்பதை நிருபவித என் அப்பா மாஸ் யா.... உங்களால் எல்லா கலை களைகர்களுக்கும் பெருமை அப்பா
I'm from Malaysia, i really felt emotional during this scene. I got listen this song when it released but the impact was real when i watched this with movie. This movie is a lesson. Everyone should learn. Well done Mariselveraj. 👍🏼👏🏽👏🏽👏🏽
Santhosh Narayanan deserves a national award for this movie!!!
இந்த மாதிரி இசையெல்லாம் சந்தோஷ் நாராயணன் மட்டுமே குடுக்க முடியும் எளிமையான இசை