தமிழினத்தின் ஒரே தலைவன் ! தன்னலமில்லாதவன்! அனைத்திலும் அறத்துடன்! பயம் அறியாதவன் ! விடுதலை மட்டுமே நோக்கம்! இனவிடுதலை குறிக்கோள்! முப்படை நடத்தியவன்! தமிழ் சமூகங்களை இணைத்தவன்! வீரத்தின் சிகரம்! தியாகத்தின் உச்சம்! எங்கள் மேதகு பிரபாகரன்!!!
தினமும் காலையில் கேட்கும் பாடல் தமிழ் இன தலைவன் பிரபாகரன் அய்யாவுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாடியவர் மற்றும் பாடாலாசிரியர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
அவர் பெயரின் பாரத்தை சுமப்பது கடினமான ஒன்று என்ற போதிலும் அவர் ஏற்ற பொறுப்புகளின் பாரம் நினைக்கும் தருணம் வாழ்க்கை முடிந்து விடும்..... உயிர் தாய் தமிழ் சொற்கள் தோற்க்கும் தமிழ் தலைவரை புகழ நினைத்தால்.....
சேர சோழ பாண்டியர்களை பார்க்காத நாங்கள் பல கதைகளை கேட்டு வளர்ந்து வந்த நாங்கள் முதல் முறையாக வரலாற்று நாயகனை நிகழ் காலத்தில் பார்த்து அவன் வீரத்தில் விளைந்த விதைகள் ❤❤❤❤❤❤❤❤❤ தலைவன் மேதகு ❤❤❤❤❤❤❤❤
என் தலைவர் திரும்ப வர வேண்டாம் ஆனால் அவர் உயிரோடு இருக்கிறார் என்கிற அந்த ஒரு சந்தோஷம் போதும் 🙏🙏🙏 இப்படி ஒரு மாமனிதர் பிறக்க போறது இல்லை கடவுளே என் தமிழ் தலைவர் எங்கோ உயிரோடு இருந்தால் அது போதும் 🙏🙏 நம் தலைவன் திரும்ப வந்தால் என்னுடைய 1000 கோடிக்கும் மேல் உள்ள அனைத்து சொத்துக்களும் எம் தலைவனுக்கே🙏🙏🙏 இப்படி பட்ட தலைவனை போற்றி புகழ்வோம்🙏🙏 அவரோட போராட்டத்தில் என்னுடைய சொத்துக்கள் பெரிது அல்ல 🙏🙏🙏. இவர் பற்றி பேசும் போது கேட்கும் போது என் கண்ணில் எனோ கன்னிர் 😭
தமிழருக்கு அடையாளமே எங்கள் அண்ணன்........ 🔥🔥🔥🔥🔥🔥🔥பிரபாகரன்...... தமிழ் இன காவலன்..... புரட்சி செய்ய புறப்படு....... ஒன்றாக இணைவோம்..... முரட்டு தமிழன்.... குமார்( எ )கொக்கி குமார்..... மீஞ்சூர்....... 🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏ஜெய்பீம் 🙏
கேப்டன் விஜயகாந்த் இவரின் யாபகமா தனது மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தார் இன்று நல்லவர்கள் யாருமே நம்மை வழிநடத்த இல்லை என்று என்னும் போது மனம் வேதனைப்படுகிறது.. 🤦🏻♂️🤦🏻♂️😢😢😢
இந்த பாட்டு கேக்கும்போது ஏதோ புத்துணர்ச்சி 🔥புஷ்பவனம் குப்புசாமி அய்யா 🔥
அய்யாக்கு நன்றி
Avaru vanniyar theriuma therenja congratulations sollamatinga 🤭🤭 vanniyar ra pudikathe
@@மோகன்ராஜ்வன்னியர்குலக்ஷத்திரிய யோவ் நானே வன்னியர் தான் யா 😒
துரோகம் எங்கள் இனத்தின் சாபம், வீரம் எங்கள் அடையாலம், மெதகு எங்கள் உணர்வு....... எங்கள் இனம் ஒருநாள் ஏழும், ஈளம் பிறக்கும்.... im from tamilnadu
Sako miga arumaiya karuthu...
பிழையைத் திருத்தி எழுதுங்கள் அத்துணை அழகு அருமை சகோ
🖐️
எழுத்துப்பிழை அதிகம் உள்ளது நண்பா .... அருமையான கருத்து
ஈழம் அடையாளம். எழும் தமிழ் ஈழம்.
தமிழ் மொழியும் தமிழ் இனமும் தமிழனும் இருக்கும் வரை இந்த மாவீரனின் வரலாறு உலகம் எங்கும் ஒலிக்கும் 🔥
True, even me a foreigner learned about him recently.
சூப்பர் தல🤝🤝🤝
என் பிறந்த நாள் அன்று கேட்ட முதல் பாட்டு 27-02-22 😍
Same birthday 🎉
Super 🎉🎉🎉🎉
என் பிறந்தநாள் மே 18 எனக்கு விவரம் தெரிந்துல இருந்து கொண்டாடுவதை நிறுத்திவிட்டேன்
தமிழினத்தின் ஒரே தலைவன் !
தன்னலமில்லாதவன்!
அனைத்திலும் அறத்துடன்!
பயம் அறியாதவன் !
விடுதலை மட்டுமே நோக்கம்!
இனவிடுதலை குறிக்கோள்!
முப்படை நடத்தியவன்!
தமிழ் சமூகங்களை இணைத்தவன்!
வீரத்தின் சிகரம்!
தியாகத்தின் உச்சம்!
எங்கள் மேதகு பிரபாகரன்!!!
🐯🐯🐯🐯🐯🐯🐯🐯 🙏🙏🙏🙏🙏🙏 velupillai prabhakaran ayya
💪💪💪💪💪💪💪💪💪💪
🙏💥😎🐅
சூப்பர் தல👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
என் தலைவனின் பாடலே மெய் சிலிர்க்க வைக்கிறது 🔥🔥🔥
👍
தமிழ் இனத்தின் ஒரே தலைவர் பிரபாகரன் ❤️❤️❤️
இந்த பாடல் கேட்கும் போது உடல் சிலிர்குது 🔥🔥🔥🔥🔥🔥🔥😞😞
Yes bro 😫
Yes otcourse,,, ,,🙏👍👍👌👌👌❤️💪🔥🔥🔥
Nojo@@KarthiKeyan-iz4ko
Iidamda
Msad@@MR_MT_RIDER_2.0
😎
இருந்தால் தலைவன் இல்லயே எங்களின் இறைவன் 💪 உலக தமிழரின் ஒரே உன்னதமான தலைவன்💪🌞
இல்லை என்று யார் சொன்னது
Unga number anupunga
@@dhivagarj8378 ஆம் இருக்கிறார்!
வருவாரு காத்திருங்கள் #PrabhaAnna come with the right time pls wait for that moment....💥❗
Q
பிரபாகரன் என்ற பெயரை சொன்னால் வீரம் கருணை இரக்கம் பாசம் தானாக வெளிவரும் எங்கள் தலைவன் 🙏🙏🐅🐅🐅🐅🐅
தமிழர் பிரபாகரன் வாழ்க
மலையாளி ஆமைக்கறி சீமான் என்கிற சைமன் ஒழிக
நீ வச்சுருக்க போட்டா எந்த சம்பந்தமும் இல்லை...😂😂
கருணை ❤❤ அவர் தாயுமானவர் ❤❤❤
@@black_leoprd_323ஊம்பு
தினமும் காலையில் கேட்கும் பாடல் தமிழ் இன தலைவன் பிரபாகரன் அய்யாவுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாடியவர் மற்றும் பாடாலாசிரியர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
Nanum tha bro🔥🔥
தமிழ் இனத்துக்கு ஒரு தலைவனா அது அண்ணா பிரபாகரன் தான்🔥🙏
ஆமா 😻😻😻😇😇😇😇
😎😎😍😍
🙏
💯💯💯 Unmai thann
உண்மை
மாவீரன் என்றால் அது அண்ணன் பிரபாகரன் மட்டுமே
தமிழினத்தின் கண் எதிரே நின்ற கரிகாலன்.விஞ்ஞான வேலேந்திய வேலவன்.எங்கள் குலக் காவலன்.தமிழ்த் தேசிய இனத்தின் ஒப்பற்ற தலைவன்.பிரபாகரன்.🙏
12கோடி தமிழர்களுக்கும் வீரமான அறிவான உண்மையான ஒரே தலைவர்
🔥அஞ்சுவதும் அடிபணிவதும் என் தமிழ் இனத்துக்கே கிடையாது 🔥
🔥💯🙏🏻
தெலுகன் கருணாநிதி கர்நாடகம் ஜெயலலிதா மலையாளி எம்ஜிஆர் இவர்களுக்கு அடிமை தமிழர்கள்
நாம்தமிழர் ❤ 2026 ❤
பாடலைப் பாடிய புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு நன்றி
ஓ😊
😊😊😊😊😊ஒஅஒஈஉமந
0:01 0:16
ஈழத்து இசையமைப்பளர் இசைப்பிரியனின் பாடல் இது அருமையிலும் அருமை
தமிழ் வாழும் எங்கள் அண்ணனை என்றும் வணங்கும்
சூப்பர்
தலைவன் என்ற சொல்லின் இலக்கணம் பிரபாகரன்😍🥰 என் தந்தை இவரின் நினைவாக எனக்கு இப்பெயர் சூடினார் என்பதில் பெருமை கொள்கிறேன் 😇
🔥
Sema bro
உங்கள் தந்தையை வணங்குகிறேன்
அவர் பெயரின் பாரத்தை சுமப்பது கடினமான ஒன்று என்ற போதிலும் அவர் ஏற்ற பொறுப்புகளின் பாரம் நினைக்கும் தருணம் வாழ்க்கை முடிந்து விடும்..... உயிர் தாய் தமிழ் சொற்கள் தோற்க்கும் தமிழ் தலைவரை புகழ நினைத்தால்.....
@@prabagaranm4322 அந்த பெயருக்கு ஏற்ற குணம்
⚔️இந்த பாடலை கேட்க்கும்போது மனதுக்குள் ஒரு வீரம்தான் வருகிறது⚔️
இந்தியா சுதந்திரத்திற்கு பின்னர் பிறந்த நேதாஜி..🛡️🔥
Yes
Ama ❤❤❤❤
Athukku ennadaa
@@Lip_lock_03ksunni tamil en da pesura athuku en kekuraa
@@Lip_lock_03k avaru yarunu theriyuma da unnaku
தமிழீழத்தலைவர் மேதகு பிரபாகரன் 🔥
தினமும் காலையில் நான் கேட்கும் முதல் பாடல்
Haebr
நானும் தான்
😘😘😘
🙂🙂🙂🙏🙏🙏
Yes naamum
எங்கள் ஆசான் தலைவன் தெய்வம் அனைத்திற்கும் ஒரே பெயர் பிரபாகரன் 🔥
எங்கள் நாடித்துடிப்பு தலைவர் பிரபாகரன்
வீரத்தின் அடையாளம் எங்கள் தமிழன். மேதகு ❤வேலுப்பிள்ளை பிரபாகரன். எங்கள் வீரதமிழன் பிரபாகரன் வாழ்க.
🔥உலக தமிழின தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 💪
தமிழினத்தின் தலைவனே ..🙏
வீரத்தின் அடையாளமே ..⚔️
அண்ணண் மேதகு பிரபாகரன் .
வாழ்க பல்லாண்டு ..💯
வல்வெட்டி வீரனே வரிப்புலியின் மைந்தனே பாடல் upload panunga plss
ஆலடி, வல்வெட்டித்துறை, தம்பி,
ஆனாலும், வல்வெட்டியும்,அவன் ஆன்றதே, நன்றி
தமிழ் இனத்தின் ஆணிவேர்
தமிழின தலைவர் 🙏🙏🙏 அண்ணன் பிரபாகரன் 😭😭😭
இந்த பாடல்ளை கேக்கும்போது மேல் சிலுக்குகிரந்து தலைவனுக்கு வீர வணக்கம்
தமிழினத்தின் காவல் தெய்வம் எங்கள் தலைவன் கேப்டன் பிரபாகரன் 🙏🙏🙏🙏
எங்கள் ஆசான் எங்கள் அன்பான தலைவன்...😢😢😢
தலைவர்
தமிழ் இனத்தின் குலதெய்வம்🙏🙏🙏
ஈழ ஆதரவாளர்கள் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக .மேலும் பல வேண்டும்
உடல் சிலிர்க்கிரது.....எங்கள் குலதெய்வமாக வாழ்ந்த... புலிக்கு இன்று பிறந்த நாள்.. (25.11.2021)
26 November
உயிரே உணர்வே பிரபாகரா...
தலைவர் வரவுக்காக மகன்...
நம் தமிழ் இனத்தின் ஒரே தலைவன் மாவீரன் பிரபாகரன் பிறந்த தினம் வணங்குகிறேன் தலைவா.... ❤️❤️❤️🙏🙏🙏
ஜயா புஷ்பவனம் குப்புசாமி குரல் வளம் மிகவும் அருமை
தமிழன தலைவன் மாவீரன் பிரபாகரன்...
தலைக்கனம் இல்லா தமிழீழத்தின் தலைவனின் என்றும் உன் வழியில் 🙏🙏🔥🔥🔥
எவன் ஒருவன் பெயர் கேட்டால் உன் எதிரிக்கு குலை நடுங்குகிறதோ அவனே உன் இனத்தின் தலைவன்....அண்ணன் பிரபாகரன்....🙏
என்றும் எங்கள் ஆருயிர் அண்ணன் வே.பிரபாகரன்
இந்த பாடலைக் கேட்கும்போது அழுகையுடன் உடல் சிலிர்க்கிறது😢😢😢😊😊😊😊
தினம் பத்து முறை கேட்கும் பாடலாக மாறிவிட்டது ❤...
நான் நாயக்கர் வீட்டு பொண்ணு ஆனா எனக்கு இந்த பாட்டு கெட்டுகொம்பொது ரொம்ப சந்தோசமா இருக்கு😊❤
Nanum ❤🔥
எங்கள் தமிழ் மொழியின் உயிர் ❤ வீரம்💪🏼 மன்னர் எங்கள் தலைவன்.....🐯...என் தமிழ் வாழ்க 🎉🎉
😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Nanum tha nayakkar vambsam but endha song connect aguthu
❤❤❤❤
சிறப்பு அண்ணா நன்றி அருமையான வரிகள்
தமிழினத்தின் ஒரே தலைவர் ♥️♥️♥️.
கண்களில் நீர் வழிந்தது😢
தலைவனை தேடி
வாழ்க தமிழ் வளர்க தலைவர் பெயர்❤
என் இரத்தம் தலைவர் பிரபாகரன் என்றும் தலைவர் பிரபாகரன் வழியில் 🙏🙏🙏🙏
சீமான் மீது பல விமர்சனம் இருந்தாலும் இந்த மகத்தான தலைவனை நான் அறிய பட்டதற்க்கு காரணம் சீமானே❤
வைகோ,திருமாவளவன்,ராமதாஸ்,நல்லக்கண்ணு, இவர்கள் தான் அண்ணன் பிராபகரின் வாழ்க்கையை தமிழனுக்கு ஏடுத்து உறைத்தவர்கள்
❤
உண்மை
அருமையான பாடல் நிச்சயம் ஒரு நாள் நாம ஜெயிப்போம் நாம் தமிழர்
தோழர் நான் சிறுவயதில் சாமி பாட்டு கேட்டது போல் வுள்ளது .
காலம் கொடுத்த தமிழீழ அரசன் என் தலைவன்....... துரோகம் மட்டும் இல்லையேல் தமிழீழம் வென்று இருப்பார்.... மீண்டு வா தலைவா.... 😭😭
என்றும் அண்ணன் வேலுபிள்ளைபிரபாகரன் வழியில்🔰🔰🔰
🔰🔥
💚❤️🫂💥
😅
✨🔰🔥
Ithulayuma saathi punda
சேர சோழ பாண்டியர்களை பார்க்காத நாங்கள்
பல கதைகளை கேட்டு வளர்ந்து வந்த நாங்கள் முதல் முறையாக வரலாற்று நாயகனை நிகழ் காலத்தில் பார்த்து அவன் வீரத்தில் விளைந்த விதைகள் ❤❤❤❤❤❤❤❤❤ தலைவன் மேதகு ❤❤❤❤❤❤❤❤
🙏🙏
ஐயா உங்கள் பெயரை எனக்கு ரொம்ப புடிக்கும்
இருந்த தலைவன் இல்லயே எங்களின் இறைவன்💪உலக தமிழரின் ஒரே உன்னதமான தலைவன்💪💪
🔥சமரசமில்லா சண்டைகாரன்,🗡️ தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவன்🐅
என்னோட கடவுள்
எங்கள் காவல் தெய்வம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Apo sunniya umbu
Super song by ....Pushpavanam Kuppusamy...
அண்ணன் வருகைக்காக காத்திருக்கும் தம்பி.
🙏🙏🙏
விரைவில் அண்ணா
என் தலைவர் திரும்ப வர வேண்டாம் ஆனால் அவர் உயிரோடு இருக்கிறார் என்கிற அந்த ஒரு சந்தோஷம் போதும் 🙏🙏🙏 இப்படி ஒரு மாமனிதர் பிறக்க போறது இல்லை கடவுளே என் தமிழ் தலைவர் எங்கோ உயிரோடு இருந்தால் அது போதும் 🙏🙏 நம் தலைவன் திரும்ப வந்தால் என்னுடைய 1000 கோடிக்கும் மேல் உள்ள அனைத்து சொத்துக்களும் எம் தலைவனுக்கே🙏🙏🙏 இப்படி பட்ட தலைவனை போற்றி புகழ்வோம்🙏🙏 அவரோட போராட்டத்தில் என்னுடைய சொத்துக்கள் பெரிது அல்ல 🙏🙏🙏. இவர் பற்றி பேசும் போது கேட்கும் போது என் கண்ணில் எனோ கன்னிர் 😭
எனது தந்தை உங்களின் வழி நின்று உயிர் பிரிந்ததை இட்டு ஒரு மகனாக பெருமை கொள்கிறேன்
தமிழருக்கு அடையாளமே எங்கள் அண்ணன்........ 🔥🔥🔥🔥🔥🔥🔥பிரபாகரன்...... தமிழ் இன காவலன்..... புரட்சி செய்ய புறப்படு....... ஒன்றாக இணைவோம்..... முரட்டு தமிழன்.... குமார்( எ )கொக்கி குமார்..... மீஞ்சூர்....... 🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏ஜெய்பீம் 🙏
என்னோட சாமி ❤❤❤❤❤ எம் தலைவன் என் உயிர் மேதகு ❤❤❤
நல்ல பாடல்களை பாடியுள்ளார். .. நன்றி ❤️
கார்முகில் வேந்தனே ஐயா இப்ப கூட உங்கள பாக்கணும் ஆசை ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🔥🔥
Engal kula Samy engal muppadai Athipathi engal Tamil leader king 🤴
🔥 எமது நிலம் எமக்கு சொந்தம் 🔥
🔥புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 🔥
🔥 நாம் தமிழர் 🔥
எனக்கு இந்த பாடலை கேக்கும் பொழுது அண்ணன் சீமான் நினைவு வருகிறது
@@muthukannankannan9029 many distance tiger to rat..
@@smrasithசீமான் இல்லை நா பிரபாகரன் நா எங்களுக்கு யாருனே தெரியாது நீ மூடு
ஈழத்து இசையமைப்பளர் இசைப்பிரியனின் பாடல் இது அருமையிலும் அருமை
நீங்கள் இருந்தா இன்னாராம் தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு வேலை கிடைத்துருக்கும்,
இன்று சீமான் நாள் முழுவதும் போராட்டம் நாம் தமிழர் 💪💪💪
கேப்டன் விஜயகாந்த் இவரின் யாபகமா தனது மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தார் இன்று நல்லவர்கள் யாருமே நம்மை வழிநடத்த இல்லை என்று என்னும் போது மனம் வேதனைப்படுகிறது.. 🤦🏻♂️🤦🏻♂️😢😢😢
குப்புசாமி நீர் ஓர் வீரசாமி
தலைவன் என்ற சொல்லுக்கு தகுதியானவர் பிரபாகரன் 💥🔥😈
2024 Yaar yaar intha songahh kedinga oru like podunga papam❤
வாகனத்தில் ஏரினாலே இந்த பாடல்தான்
❤
தமிழினத்தின் தலைவன் , இறைவன் பிரபாகரன்
பிரபாகரன் எங்கள் உயிருக்கு நேர்
வார்த்தைகள் இல்லை
என்றும் என் தலைவன்
இவ்வுலகில் தமிழ் மொழி இருக்கும் வரை அண்ணணின் புகழ் இருக்கும்
நன்றி தமிழா விழித்துக் கொண்டாய்💪🏾💪🏾💪🏾நாம் தமிழர் வெல்வோம்💪🏾💪🏾💪🏾தமிழ்த் தாய் வாழ்க🙏🏾🙏🏾🙏🏾தலைவர் மேதகு வாழ்க💪🏾💪🏾💪🏾🐯🐯🐯👍🏾👍🏾👍🏾
தமிழின் தலைவன்
அன்றும் இன்றும் என்றும் ஒரே தலைவர் அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்.... வெல்லும் *விடுதலை புலிகள் இயக்கம்.....*
இது போல ஒரு தலைவர் இனிமேல் எந்த நாட்டிற்கும் கிடைக்காது பிரபாகரன் ஐயா என்றாலே உடம்பே சிலிர்க்கும்
தீயில் வெந்தாலும் எங்களின் திமிர் குறையாது மண்ணோடு மண்ணாக போனாலும் மனம் மாறாது தமிழன்டா
வேலுப்பிள்ளை பிரபாகரன் 💛💚
எங்கள் தலைவருக்கு நிகர் தமிழ் ஈழத்தில் எவனும் இல்ல 🐅🔥💪🔥🔥💪💪🔥🔥💪🔥🐅🐅🔥💪🔥மீசையை முறுக்கி சொல்வோம் எங்கள் அண்ணா பிரபாகரன் என்று (மாறன் )
என்றும் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வழியில் 🔰⚔️ வேள்ளாளர் விட்டுப் பையன்
இந்த பாட்டை கேட்கும் போது உடல் சிலிர்குது💥❤️🔥
என்றும் பிரபாகரன் வழியில்
தலைவர் திரும்பவும் வரணும்,
நான் என் உயிர் உள்ள வரை காத்திருப்பேன்!!!
அண்ணன் மாவீரன் சமகால போர்வீரன் அண்ணன் பிரபாகரன் 💖🙏💪
எங்கள் அண்ணன் பிரபாகரன்♨♨♨ விடுதலை புலிகளின் தலைவன் வாழ்க 🔪🔪🔪
தலைவன் வருவனே ❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚💚❤️💚
இருக்குனா இல்லை யனா என ஐயத்தை எற்ப்படுத்துவது இருவர் பரம்பொருள் பாரபரன் ஈழம் அறம்பொருள் பிரபாகரன் 👍👍👍🐅🐅🐅
கண் கண்ட கரிகாலன் எம் தமிழ்த் தலைவர் மேதகு உணர்ச்சி பெருக்கால் திளைக்கின்றேன்♥️♥️♥️
பன்டாரவன்னியன் வழி வந்த பேரன் 🔥🔥🔥
Irunthal em thalaivan. Illai enral em iraivan😍😇
மேதகு பிரபாகரன் அண்ணன் ஒரு மாவீரன் என் குலதெய்வம் ஐயா🙏😘❤🐯