அருமையான பதிவு 👍❤. கசகசாவைப் பற்றியும், அதன் மருத்துவ குணங்களைப் பற்றியும் மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே🎉. கசகசா எல்லோரும் உபயோகப்படுத்தும் பொருள் தான். ஆனால் அதன் பின்னனி அவ்வளவாக தெரியாது. இன்று தங்களின் பதிவு மூலம் முழு பின்னணியைப் பற்றி மிகத் தெளிவாக தெரிந்து கொண்டோம்.. பயனுள்ள தகவல் பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻 ட. வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏻🙏🏻🙏🏻
Opium Poppy is effective in inducing sleep. Known to create a calming effect, the seeds help in bringing down stress levels. They can be consumed in the form of tea or made into a paste and mixed with warm milk to enjoy a blessed slumber
Hello sir.enakku gas item edhuvume oththukka mattingudhu.sambar ,muttai,kadalai vagai,kizhangu vagai,edhuvume othukkala.mudhugu la gaspidikudhu vayathula gas pidikkudhu rommba pain ah irukkudhu.pain killar podra.but i want parmanat solution.pls make one video for that.idhu gas problem ah illa ennanu enakku theriyala.help me
Nice msg doctor. Hi doctor. Am having liver hepatomegaly. Shall I take cinnamon powder or cinnamon tea .. whether cinnamon will damage liver.. plz doctor clarify the doubts.. kindly put a video also regarding this.
Sir my heartly request you to post the video for acne scars i have many ice pick acne but i dont have knowledge about it what can i do sir please my heartly wish please upload video for that since 3 years i was affecting from the acne scars
கசகசா பத்து கிராம் எடுத்து மாதுளம் பழச்சாற்றில் ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்னை தீரும். கசகசா, சாலாமிசிரி, பூனைக்காலி விதை, மூன்றையும் தலா நூறு கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும். இதில் ஐந்து கிராம் பொடியை தினமும் இரவில் பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
புதிய கோணம்
புதிய செய்திகள்
பொறுப்புகள் நிறைந்த பதிவு
நன்றி மருத்துவர் அவர்களே
அருமையான பதிவு 👍❤. கசகசாவைப் பற்றியும், அதன் மருத்துவ குணங்களைப் பற்றியும் மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே🎉. கசகசா எல்லோரும் உபயோகப்படுத்தும் பொருள் தான். ஆனால் அதன் பின்னனி அவ்வளவாக தெரியாது. இன்று தங்களின் பதிவு மூலம் முழு பின்னணியைப் பற்றி மிகத் தெளிவாக தெரிந்து கொண்டோம்.. பயனுள்ள தகவல் பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻 ட. வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏻🙏🏻🙏🏻
கசகசா பற்றிய நிறைய தகவல்கள் சொன்னீர்கள் மிக்க நன்றி அண்ணா❤
அம்மோனியா பற்றி போடுங்க சார்.பிறந்த குழந்தை 6ம் நாள் இறந்துவிட்டது.அம்மோனியா அதிகம் ஆயிட்டுன்னு சொன்னாங்க சார்
Oh god😮
அருமையான பதிவிற்கு நன்றி வணக்கம் டாக்டர் கார்த்திகேயன்
நாங்கள் கசகசாவில் பாயாசம் மற்றும் அல்வா செய்வோம் மிகவும் சுவையாக இருக்கும்
படிகாரம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா நான் எதிர் பார்க்கிறேன் ❤
கசகசா பற்றிய விளக்கம் அருமை Dr Sir
கசகசா விலை ரொம்ப அதிகம் சாதாரண 50கிராம் 120ரூபா சார் ஆனால் கண்டிப்பாக வாங்கனும் சார் உடம்புக்கு ரொம்ப நல்லது.
ஆமா
கசகசா உடன் தேங்காய் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் வயாகராவே தேவையில்லை
@@ramasamynainappan2587 அனுபவம்.... பேசுகிறது....😜😜😜....
@@Raniraman_fgb sri lankavula 100g 750/=
பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிகவும் நன்றி சார் 👌🙏
கசகசாவை எங்கள் வீட்டில் பிரசவித்த தாய்மார்களுக்கு கடாயில் வறுத்து பொடி செய்து சர்கரை ஏலக்காய் கலந்து தினமும் காலை ஒரு ஸ்பூன் சாபிட சொல்வார்கள்
Tq sago,,,, வாழ்க valamudan 🎉🎉
A very useful video . All about kasakasa in a nutshell. A real eye opener . I am thinking of using in my meat curries. Thank you 🙏🏼
Thankyou for your concernity over peoples🙏🙏👍...if astrioporosis is confirmed what's to consume too avoid more errotion.. erosion.....
அருமையான பதிவு டாக்டர்
Sir Kidney stone patient Ramzan Nombu vakkalaaama... adhukku oru video podunga sir
Opium Poppy is effective in inducing sleep. Known to create a calming effect, the seeds help in bringing down stress levels. They can be consumed in the form of tea or made into a paste and mixed with warm milk to enjoy a blessed slumber
நன்றி. மகிழ்ச்சி.
Awesome super speech. Love U r Tamil . Mostly v don’t get kas kas . V get market keera vithai it will mixed because kasa kasa cost high
yes Doctor thank you very much.
Well explained. Tku doctor 🙏
Very good & useful video Thankyou..
Best information thanks doctor sir
GREAT GREAT GREAT. THANK U 🎉
🎉🎉🎉 very wonderful message thanks doctor
Tnku very much
Thank you sir 🎉🎉🎉🎉
நல்ல தகவல் 😅
Please advice cure without operation for stones in gall blader Dr
சிறப்பான செய்தி.
God's gift thanks
Sir can i take along for sleeping problem
Thanku.dr.❤
Doctor children ku amman potal ena saiya vendom please i want u r clear explanation doctor talk this type of videos very useful
Tq Dr for the information
Good explain
I Like Very much This Gassgas
Sir..pls tell about migraine...I affected 15 years
Very good informations Doctor. Keep on please.
Very useful info! Thanks!
Thank you dr
Tk u doctor 🎉🎉🎉
கசாகசா பாலில் ஊறவைத்து எப்படி என்ன அளவு சாப்பிடலாம் ? Doctor please reply me. நான் தூக்க மாத்திரை சாப்பிடுகிறேன்.
Opium போதை பொருள் Dr Sir
Thank you🙏
Thanks sir
Dr GOOD NEWS Sir
Sir i am in abudhbai. In uae kasakasa is banned. Ur videos are very useful
Thank you doctor
Sir then can i take as kasa kasa powder to other countries
🙏👌🏼 V. Useful. Thanks
Explain about meal maker sir. Is this good or not.
Very useful sir
Kasa kasavil karuppu Vellai irukkinrathu Athil ythu nallathu Dr
Sir ulcer problem eruku gasagasa yedukalama daily
தினமும் திரிபலா பவுடர் எடுக்கலாமா .அப்படி எடுத்தால் என்ன ஆகும்
நன்றி சார் நீங்க எந்த ஊர் சொல்லுங்க தயவுசெய்து
Hello sir.enakku gas item edhuvume oththukka mattingudhu.sambar ,muttai,kadalai vagai,kizhangu vagai,edhuvume othukkala.mudhugu la gaspidikudhu vayathula gas pidikkudhu rommba pain ah irukkudhu.pain killar podra.but i want parmanat solution.pls make one video for that.idhu gas problem ah illa ennanu enakku theriyala.help me
Are u getting migraine headache?
Nice msg doctor. Hi doctor. Am having liver hepatomegaly. Shall I take cinnamon powder or cinnamon tea .. whether cinnamon will damage liver.. plz doctor clarify the doubts.. kindly put a video also regarding this.
a single teaspoon, below 5 gram, will not cause any problem. you can take
@@drkarthikyou are giving free consultation.
Hi Doctor kasa kasa a daily 1tsp sapdalama oru person for self..
Uniq and useful video, thanks.
Sir my heartly request you to post the video for acne scars i have many ice pick acne but i dont have knowledge about it what can i do sir please my heartly wish please upload video for that since 3 years i was affecting from the acne scars
Vitamin b5 helps with acne. Research yourself and order from flipkart and Amazon
Naan thaan First Like Pannen 😂
Urinela kal iruthal kakasa sabidalama
Super sir
2 1/2 gram alavu yethana peruku sir mostly we use in cooking pls advise
Sir javarasi eppdi make 4:05 4:05 pantranganu sollamudima sir what benift sir
மரவள்ளிக்கிழங்கிலிருந்து ஜவ்வரிசி தயாரிக்கிறார்கள்.
@@chandramoulimouli6978 thankyou Anna😊😊
ஹிஸ்டரியா கொல்ஸ்ட்ரோல் பத்தி சொல்லு ங் க சார்
தினமும் பாலில் கலந்து சாப்பிடலாமா டாக்டர் தினமும் சாப்பிடுவது நன்மையா தீமையா
@@KottaisamyNachimuthu Hello sir. Kasa kasa will add in milk to take every day?
Sir operation pannunavanga sapdalama
Different between poppy and suba sir?
Thank you sir ❤
Kas kas is sold openly in malaysia then how it is banned? In Saudi yes they dont sell anywhere in groceries
Cannabis and Poppy seeds are same or different.
Different
Thai pal kidikkatha kuzhnthaikku kasa kasaa pal koduthu oru thai valarthathaga en amma soliyerukkindrargal...en vayathu 63...
Sir sugar 200 iruku ithu sapdalama enga amma 58 vayasu aguthu..
👌👏
Alprazolam வகை தூக்க மாத்திரை அடிமைப்பட்டு வரக்கூடிய விளைவுகளை பற்றி கூறவும்
Yes. I am T2D patient.
Taking Alprazolam 0.5 for the past 7 years, as per Doctor advice, to reduce stress and for sleeping.
@@subbarayalumohandoss1545 Millions on this drug we want to know long term damage to brain cautioned by this.
சப்ஜா/ சியா இரண்டுக்கும் வித்தியாசம் என்ன?
Different basil plant la irundhu vara seeds..both from different plants..
துளசி விதையும் கசகசாவை போன்று தண்ணீரில் போட்டால் வெண்மை நிறத்தில் பெருத்து வருகிறது
🙏🙏🙏
India la vilaigiradhu other countries la vilairadhu illai that it
👌👌👌👌👌👌👌👌👌
👏👏👏🙏🙏🙏
Saudi arabia vil kasakasa thadai ullathu unmai
Thank u sir
🙏👍👍👍
Naan Vanginen 250gm price 450rs
எந்த நோயிற்காக எத்தனை நாள் சாப்பிடுகிறீர்கள்
👌👌🙏🙏🙏👍
🎉🎉🎉
கசகசாவும் poopy seedsம் ஒன்றல்ல....
கசகசா Chia seed எனப்படும்.... 🤔
Kasakasa drug ah.. Ithulaum poothai irukka..
கசகசாவை சிக்கன் மட்டன் இதனுடன் அல்லாமல் வேற எந்த பார்மில் சாப்பிடலாம்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள் பாலுடன் சேர்த்து சாப்பிடலாமா என்று
கசகசா மாசிக்காய் பனை வெல்லம் வைத்து உருண்டை செய்து பிள்ளைத்தாய்ச்சிக்கு கொடுப்பார்கள்
கசகசா பத்து கிராம் எடுத்து மாதுளம் பழச்சாற்றில் ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்னை தீரும். கசகசா, சாலாமிசிரி, பூனைக்காலி விதை, மூன்றையும் தலா நூறு கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும். இதில் ஐந்து கிராம் பொடியை தினமும் இரவில் பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
@@The_Jesus_is_lord1986 மிகவும் நன்றி..
Sambar podi araikum bodhu 100gm alavu serthu araikalam. Suvaiaga erukum
@@saraswathyeaswaramoorthy3682 எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன் சகோதரி 🙏
தூக்கம் வரவில்லை என்றால் இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்
Epputi bro ? Etukanum
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
More un necessary news added in this video. Main topic is very very less.
Sir, plz tell me the men's nipple pain problem sir
அரபு நாடுகளில் கொண்டு போய் பிடித்தால் சிறைவாசம்
கசகசா என்று சொல்லிவிட்டு கருஞ்சீரகத்தை காட்டுகிறீர்கள்
வேதங்களில் சோமபானம் என்று சொல்லி உள்ளது...நல்ல பசும் பால் கொதிக்க வைத்து அதில் கசகசாவை சேர்த்து குடிக்கும் பானம் தான்....