22.ஜோதிடம்: விருச்சிகம் அவ்வளவு நம்பிக்கையானதா? 💯 துல்லியமாக கணித்து சொன்ன வீடியோ|நட்பு|வீரம்|காதல்
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- விருச்சிக ராசிக்காரர்களின் உடைய நம்பிக்கையை நீங்கள் பெற்று விட்டால் மிகச் சிறப்பாக உங்களை கொண்டாடுவார்கள்.
விருச்சிக ராசிக்காரர்கள் யாரையும் ஏமாற்றக் கூடாது என்று நினைப்பவர்கள்.
தங்களின் தனிப்பட்ட ஜாதகம் கணிக்க வேண்டுமா?+917975417980
காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.
கர்மயோகம் பயிற்சியில் ஈடுபட வேண்டுமா?
மார்ச் 1to 8 daily one hour online class +917975417980
யாரு சாமி நீங்க? அப்படியே சொல்றீஙக❤❤❤100% உண்மை.
விருச்சிக ராசி பற்றிய தங்களது ஜோதிட விமர்சனம் அபாரம். அற்புதம். கிழிகிழின்னு கிழிச்சிட்டீங்க ஐயா. விருச்சிக ராசிக்காரர்களின் உன்னத முகம், உண்மை முகம் அதுதான்.
விருச்சிகம் வேர லெவல் கடவுளின் விசேஷ படைப்பு 100% கரெக்ட்
கடவுள் போல பேசி கலங்கிய எங்கள் உள்ளங்களை மகிழ வைத்துள்ளீர்கள்.. எங்கள் நல்ல குணம் தெரியாத அனைவரும் உங்கள் மூலமாக தெரிந்து கொண்டு எங்களை புரிந்து கொள்ள வேண்டுகிறேன்... 💯 உண்மையாக எங்களை பற்றி கூறியுள்ளீர்கள்...
💯 உண்மை அண்ணா
எங்களுக்கு சிரிப்பு நீடிக்காது அண்ணா எவ்வளவு சிரிக்கிறமோ அவ்வளவு அழ வேண்டியிருக்கும்
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும்.
நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
💯 good
99.99%
100% அருமை ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
Ppppp😊p
என்னை சுற்றி உறவுகள் கல் எறியும் உறவுகள் வாழ்க்கயே போராட்டம். கடவுள் தான் துணை 🙏🙏🙏
Nanum viruchiga rasi unga uravu ninychukkungo
1000% உண்மை, நான் விருச்சிகம ராசி அய்யா, அப்படியே புட்டு புட்டு வைச்சுடீங்களே! எப்படி? Really great ! வாழ்க வாழ்க வளமுடன்
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும்.
நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
1.12.1986, 4.16am, aruppukkottai, job permanent eppa kedaikum
99
100%unmai sir 👌
100% matching with me. 👍🏽
மதிப்பவர்களை மதிப்பார்கள் மிதிப்பவர்களை தூக்கி போட்டு மிதிப்பார்கள்😂
💯💯
😂😂😂😂😂😂😂😂
😂
Super super sir
சார் போதும் சார் சிரிச்சு சிரிச்சு வயிறு எல்லாம் வலிக்குது
எங்கள பத்தி இவ்வளவு தெளிவா அழகா சொன்னீங்க ரொம்ப நன்றி ஏன்னா நம்மள பத்தி ஒருத்தவங்க சொல்லும்போது அத கேக்குறது ரொம்ப நல்லா இருக்கும்
😂😂😂😂😂❤❤😊
Ayya ,, நான் விருச்சிக ராசி,விசாக நட்சத்திரத்தில் பிறந்த பெண்..நீங்கள் சொன்ன ஒவ்வொரு விஷயங்களும் எனக்கு சொன்னது போலவே இருக்கு ...
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்துக்கள் கேட்கும் போது என் கண்களிலிருந்து கண்ணீர் வழிய கேட்டேன் ..100% அல்ல 10000% முற்றிலும் உண்மை ..உண்மை ..உண்மை ..நன்றி அய்யா🙏
நானும் விருச்சிகம் விசாகம்
நான் விருச்சிக ராசி அனுஷம்
இதை விட துல்லியமான கணிப்பு வேறு யாரும் கூற முடியாது. Excellent
Aiyya Nangal sonnadhu ellam khodi khodikku unmmaiah aiahningal sonnadhu Allama unmaiaiah Nandi.ungalaien manadhare nambugiren.nandri Nandri Nandi aiyya.vanakkam.ungal vakku palikkattum palikkum .Swamy vanakkam.❤❤❤❤
நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.
99%. Unmai sir 🙏🙏🙏🙏👍👍👍💯💯💞💞💞💞💞💞💞
தேங்க்யூ சார் விருச்சிக ராசியில் பிறந்ததுக்கு பெருமைப்படுகிறேன் நீங்க சொன்னது ஆயிரம் வீதம்❤ உண்மைதான் சார்❤❤❤❤
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும்.
நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
உங்களுக்குன்னு ஒரு ஜாதகம் இருக்கு அதை போய் பாருங்க என எல்லாத்தையும் நம்பாதீங்க பைத்தியக்கார ஆக்குகிறார்கள் நீங்களே கேக்குறீங்க
ஐயா வணக்கம், நீங்கள் சொன்னது எனக்கு 100/100 உண்மை ❤
நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை தான்.🙏🙏🙏
உங்களை பிரம்மன் விருச்சகராசிகாரர்களின் தளபதியாக படைத்து விட்டார் நன்பரே ஏன் என்றால் இதயத்தின் உனர்வுகளையும் என்னங்களையும் உனர்ச்சிகளையும் இப்படி இறைவனால் கூட சொல்ல முடியுமா என்றால் முடியும் அதை உங்களைப் போன்ற மகான்களின் வழியாகத்தான் முடியும் என்பதை உனர்த்தி விட்டார் இவ்வளவு அறிவு திறமையும் உங்களிடம் இருக்கிறது ஆனால் நான் உங்களுடன் நட்பாக இருந்தால் உங்களையே மிஞ்சும் அறிவு திறனை நான் பெற்று உங்களையே எனது அறிவு திறமையால் தினரடிப்பேன் நன்பா உன்மையா இல்லையா நீங்களே சொல்லுங்கள் வாழ்த்துக்கள்
சார் நான் விருச்சிகம் அனுஷம் முதல் பாதம்.
கடந்த 2010 முதல் நிறைய,நிறைய துன்பங்கள்,ஏமாற்றம், துரோகம் ,அசிங்கம், அவமானம்,தோல்வினு அன்பவித்துக் கொண்டிருக்கிறேன்..
நீங்கள் சொன்னமாதிரி மதிக்காதவர்களை நான் மதிப்பதில்லை..என்னை மிதிப்பவர்களை தூக்கிபோட்டு மிதிக்கத்தான் நினைத்து,காத்துக் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை..
எனக்கு நண்பர்கள் மிகக்குறைவு காரணம் யாரையும் எளிதில் நான் நம்புவதில்லை..
எனக்கு சீக்கிரமே நல்ல காலம் வரணும்,வெற்றி பெறணும்,மிதிப்பவர்களை தூக்கிப் போட்டு மிதிக்க வாய்ப்பு வரவேண்டும் சார்.
Thiruchenthur poi murugan kovilla one day yasakam eduinga ellam sariyaakidum
@@Balamurugan-fy3wfஇப்பவே நான் திருவோடு மட்டும் தான் கையில ஏந்தலை..பிச்சை எடுத்துட்டு தான் இருக்கேன்.நீ வேற வெந்த புண்ணுல வேல பாய்க்காதே😭 சகோ🙏
நீங்கள் சொல்லும் காலத்தில் ஏழரை சனி நடந்தது.
😂
Same like you
எப்போதுமே கம்பீர தோற்றத்தோடு வாழும் விருச்சிக ராசி நாங்கள்😊❤🥰🙏💯🙏👌👌👌👌👌👌👌👌👌🙏
Ama❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Yes👍
நான் விருச்சிக ராசி. எனக்கு 98% பொருத்தமாக வருகிறது. இந்த அளவிற்க்கு யாரும் சரியாக சொன்னதில்லை, ஆச்சர்யமாகவும் ,சந்தோசமாகவும் இருக்கிறது. தேங்க்யூ சார்.
வாழ்க வளமுடன் ...
முட்டாள்
நீங்க சொன்ன பதிவு மிக மிக அருமையாக இருக்கு நான் உங்களை வாழ்த்துகிறேன்
மிக்க நன்றி அண்ணா! நானும் விருச்சிக ராசிதான்! சூது வாது தெரியாத, பயம் அறியா பாசக்கார சிங்கங்கள் நாங்கள்,பொறுமையை சோதித்தால், எந்த எல்லைக்கும் போவோம்💪🏽
💯 unmai.thaúnga.nanrigal
@@radhikasampath2912 🙌🏽
Haha ready
@@eagileview3564 👍🏽
❤❤❤❤❤சூப்பர் சார் என் கணவர் விருச்சிக ராசிதான் நீங்க சொன்ன மாதிரியேதான் இருக்காங்க
💯 உண்மை
என் மகன் விருச்சக ராசி நீங்கள் சொல்வது 100% உண்மை
அய்யா....எங்களை எங்களுக்கே புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்
வாழ்த்துகள் சகோதரரே👏👏👏👌🙏 என் கணவர் விருச்சிகம்... மிகவும் துல்லியமான கணிப்பு🙏
1000 % percentage sir enne poruthu naan catering vela parthittu irikkom sir oralavukku samappom ana ippo vanthu manassukku veruppu ayirikkuthu vaazhkaye veruthu pochu amma paithyam atha amma nalla use pandran sir en husbandum vruschika raasi than kettai nakshathiram 🙏🙏🙏
சரியாகச் சொன்னீர்கள் ஐயா.எனக்கு 97% பொருந்தி வருகிறது. இதுவரை இவ்வளவு சரியாக துல்லியமாகச் சொன்னதில்லை நன்றி ஐயா.
90% உண்மை. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். 🎉
நீங்கள் சொல்வது மிகவும் சரியானது எல்லாம் உண்மை 100 %உண்மை
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும்.
நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
நான் விருச்சிக ராசி.கேட்டை நட்சத்திரம் நீங்கள் சொல்வது எனக்கு ரொம்ப ஒத்து போகிறது என்று நினைக்கிறேன்... நன்றி
வணக்கம் Sir உங்களுடைய விருச்சிகம் ராசி வீடியோ பார்த்தேன் மிகவும் அற்புதம் என் ராசியும் விருச்சிகம் தான் என் Character அப்படியே சொல்லிவிட்டீர்கள் Super 💯💯👌👌👌🙏🙏🙏
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும்.
நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
சிலர் விருச்சக ரசியாக இருந்து லக்கினம் வேறு ரசியாக இருப்பார்கள் ஆனால் நானோ ராசி மற்றும் லக்கினம் இரண்டுமே விருச்சகம் இருந்தாலும் நானே இந்த காணொளிக்கு மதிப்பெண் தருவது நன்றாக இருக்காது, நீங்களும் நல்ல கருத்துக்களை தந்தமைக்கு நன்றி 🙏
❤
தென்றல் sir பொதுவாகவே உங்கள் வீடியோ நன்றாக இருக்கும் ...நீங்கள் என் ராசி விருச்சிக ராசி எடுத்து பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி....🎉
Super Sir anaithum unmai
நீங்க ஃபர்ஸ்ட்ல இருந்து லாஸ்ட் வரைக்கும் கரெக்டா சொன்னீர்கள் என்னோட வாழ்க்கையில நடந்தது அப்படியே சொல்றீங்க ❤❤❤
💯 உண்மை அய்யா🙏🏻
நான் விருச்சிகம் ராசி தான்✅
💯/💯 உண்மை ஐயா.இவ்வளவு தெளிவாக யாரும் சொல்ல வில்லை.மிக்க நன்றி.😊
Sir Scorpio க்கு 1 hour வீடியோ போடுங்க sir😍😍 நீங்கள் சொல்வதை கேட்டு கொண்டே இருக்கனும் போல தோணுது..
Yes
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.நன்றி ஐயா.
இருவர் விருச்சிக ராசி ஆன். பென். இருக்க முடியாமா😮😮
100 வீத உண்மை வாழ்கையை வெறுத்திருந்த எனக்கு மிகவும் ஆறுதல் அழித்தது கோடி கோடி நன்றிகள் ஐயா !❤
இவ்ளோ perfectah kooda sola mudiuma...😇... Pakkava iruku ovoru varthaiume....😍... ஆச்சர்யபட்டேன்... நன்றி சார்....❤❤❤
100% என் வாழ்க்கை சிறக்க வாழ்த்தினீர்கள் சகோதரா நன்றி தாங்களும் தங்கள் தொழிலும் சிறக்க வாழ்துகள்
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும்.
நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
என் கணவர் விருச்சிகம், நான் கன்னி.நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை. நன்றி
En kanavar kanni
Naa virutchagam en ponnu 4 month baby virutchagam 0:48
நான் விருச்சிக ராசி, எனது மனைவி கன்னி ராசி..
ஐயா நீங்கள் செல்வது எனக்கு 100/98 உண்மையாக இருக்கிறது. பதிவுக்கு நன்றி ஐயா
Sir..... நீங்க சொன்னது 100% உண்மை..... ரெம்ப ஆச்சர்யமா இருக்கு... என்னோட character அப்டியே சொல்றிங்க.... U r great sir👏🏻👏🏻👏🏻
என் அன்பு கணவர் சுபாவம் .நீங்கள் குறிப்பிட்ட அனைத்து உண்மை100/100 ❤❤❤❤
நீங்கள் சொல்லுவது 100% சதவீதம் உண்மை Sir இந்த மாதிரி யாரும் கணித்து கூறியது கிடையாது very super Sir❤
வணக்கம் அய்யா நீங்கள் சொன்னது 99% உண்மை நேர்மை பாசம் பற்றி நீங்கள் சொன்னதும் கண்கலங்கிடேன் .மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤❤❤
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும்.
நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
99.5% உண்மை ஐயா. சரியாக பொருந்துகிறது உங்கள் பேச்சு. யாம் போஜியதில் நின்று கொண்டு + அண்ட் - இன்பினிட்டி எல்லய் வரை தெரிந்து கொள்ள முயற்சிப்போம். எத்தனை கடல் ஆழம் ஆனாலும் எல்லை அடைந்து விடுவோம் அல்லது முயற்சிப்போம் கூட வருபவனால் கூட பயணிக்க முடியாது ஒரு கட்டத்தில். அமானுயிஷாங்களை ஆராய்ச்சி செய்வோம் ஆனால் கெட்ட வழிகாக அல்ல. மாதங்களுக்கு அப்பாற்பட்டு ஆன்மீக பயணம் மேற்கொக்கவோம். சித்தனாவது அல்லது மறு பிறவி வேண்டாம் என்று தான் இந்த வாழ்க்கையில் நினைத்து கொண்டு சையல்படுகிறோம். ஐயா க்கு ஏமது நல்லாசிகள் வாழ்த்துக்கள் உஙகள் வாக்கு பாலிக்கட்டும் மற்றவர்களுக்கு உதவட்டும். இறைவனிடம் இந்த பிரபஞ்சத்திடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏
நான் விருச்சக லக்னம். நீங்கள் சொல்வது அனைத்தும் சரி 👌👌👌👏👏👏
3 generations of Vrichigam (Kettai) in my family (aachi, amma and me ). 100% accurate, sir.
10000 percentage true sir. I'm an விருச்சிக ராசி it is really true
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும்.
நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
நான் விருச்சிக ராசி சார் நீங்கள் சொல்வது 200 சதவிகிதம் உன்மை நன்றி ஐயா
நீங்கள் சொல்வது நூறு சத வீதம் சரியாக உள்ளது நானும் கேட்டை தான் நான் நம்பியவர்கள் எல்லோரும் துரோகம் தான் செய்தார்கள்
அமா நானும் தான்
Naanum tha
Nannum kettai than sir
Same feeling
En husband kettai than...avaru innum silara romba nambitu irukaru..ana avanga seirathu enaku etho sari ilanu thonuchu..sonna avaru kekkave matraru pa😢 epdi puriya vaika porenu theriyala
Enudaya kudumbathula Naan Husbend kuzhandhainga 4 perum viruchiga rasi
Palamadangu unmaya sollirukinga
Edhunalum kudumbama vaazhndhe aaganumnu
Understanding kulla vandhudumbodhu
Nadakuradhellam rasikka aarambikumbodhu idhukkakovapattomnu Fun ah tension illama
God blessings nala
Thirupthiya ellame nallairukku...
Super Thank you...
தாங்கள் கூறுவது நூறு சதவீதம் உண்மை. நான் விருச்சிக ராசி. நன்றி ❤
100 %
அனைத்தும் சரியே..
நான் விருச்சிகம்..
நன்றி..
நீங்கள் நன்றாக இருக்க வாழ்த்துக்கள்..!
வணக்கம் ! ஐயா.
அத்தனையும் உண்மை தான்.
என்ன பலத்த போராட்டம் தான்.
சிறப்பாக குண இயல்புகள் உடை , உணவு , அராஜகம் நடந்தால் கோவம் வரும் என்று எல்லாவற்றையும் கூறினீர்கள்.நன்றி .👏👏👏🙏🙏🙏100 % correct.
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும்.
நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
@@thendralfoundation❤
💯 உண்மை தான் ஆனா யாரும் புரிஞ்சுக்க மாட்டாங்க 🥺
இவ்வளவு சரியாக இருக்கிறது. எப்போது நாங்க வாழ்வது எல்லாமே ஏமாற்றமே மிஞ்சியது விருச்சிகம் ராசி மகரம் லக்னம் கேட்டை நட்சத்திரம் 4 பாதம் பிறந்தநாள் 5.9.73.
40-45 வருஷத்துக்கு பிறகு நல்ல இருப்பார்கள் விருச்சிகராசினு சொல்வாங்களே...இன்னுமா நீங்கள் நல்ல வாழ வில்லை😢
நானும் உங்கள் ராசி. உங்கள் வருசம் Date of birthday.
30 years நான் எப்படி இருந்தேனோ.... அத இப்போ உங்க வீடியோல என் கண் முன்னாடி உணர்ந்தேன்... Thank u sir...
💯 உன்மை அய்யா வாழ்க வளமுடன்
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும்.
நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
மிக்க நன்றி.தாங்கள் சொன்ன அனைத்தும் உண்மையாக இருந்தது.எதிர்காலம் பற்றிய விபரம் தரவும்.மற்றும் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி மேலும் அறிய ஆவலாய் உள்ளேன்.நன்றி.வாழ்க வையகம். வாழ்க வளமுடன் ❤❤❤
நூறு சதவிகிதம் உண்மை. ஆனால் இன்றைய காலகட்டம் மிகவும் கடினமானதாக உள்ளது. ஆனாலும் இந்த நிலையும் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.....
Sir neenga sonna anaithum unmai chinna matram kuda illa en husband ku viruchigam dhan ellame super palangal avara nan starting la purinchikala but ippa avuru kuda vazhurathu avlo nimmathiyavum santhosamavum iruku avar kuda last varai nimmathiya vazhanum i luv my purusha❤
முற்றிலும் உண்மை அய்யா.... 💯 மெய் சிலிர்க்க வைத்த உரை அய்யா 🙏
😅 22:01 😊
AA
100% உண்மை நான் விருச்சிகம் ராசி நீங்கள் சொல்வதெல்லாம் நடக்கிறது எனக்கு 👍🙏
This was the perfect prediction i have ever heard. 100% perfection. It feels like finally someone has understood my heart. You have done a good job. Thank you so much.
😮
100% TRUE...
சார் நம்ப முடியாத அளவுக்கு உண்மை இதுவரை பலபேர் பேசியது மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
என் மகள் விருச்சிக ராசி 98% பொருந்துகிறது ஐயா🙏
💯☑️ super bro unga Rasi enna
ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மை ஐயா 💯
comment la sonna yalla visiyamum unmaithan sir. Athanalatha naa yantha comment um solla mudila sir. 100% unami neenga sonnathu.❤
நீங்கள் சரியாக சொன்னீர்கள் சகோ 99% எனக்கும் என் கணவருக்கும் பொருந்துகிறது நாங்கள் இருவரும் ஒரே ராசி ஒரே நட்சத்திரம்😊
ஒரே ராசி ஒரே நட்சத்திரம் உள்ள ஆணும் பெண்ணும் திருமணம் செய்ய மாட்டார்களே சகோதரி.....
Hi
@@balasingh42love marriage bro
Excellent analysis from you. Most of the explanation 100 percent accurate. Thank you. Namaskarams! You have done very good research.
ஐயா வணக்கம் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை நான் விருச்சிக ராசி
எழில் உங்கள் வீடியோ அருமை மற்றும் உண்மை.. ரொம்ப நாள் கழித்து உங்கள் வீடியோ வருவது அதுவும் ஜோதிடம் வருவது சிறப்பு...99% உண்மை.. 💐💐💐💐
அனைத்தும் உண்மை மிகவும் அருமை நன்றிகள் கோடி
Charector apdiye soldringa Anna....ipo than unga video first time pakren... very nice.... 💯 Correct
நான் ஒரு விருச்சிக ராசி சார் நீங்க சொல்வது அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை சார்
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும்.
நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
1000 சூப்பர் சார் ரொம்ப நன்றிங்க 🙏 தெளிவாக அருமையாக இருந்தது... வாழ்த்துக்கள்....🙏👍👌
நீங்கள் சொல்வது 100% உண்மை சார்
நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.
வாவ் வாவ் செம்ம ......... சூப்பர் கரெக்ட் explained
லவ் செம்ம கரெக்ட்
His talk is pure gold
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும்.
நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
👌உண்மை.. உண்மை... 100% 🤝நன்றி வாழ்த்துக்கள்
Pinnitenga sir. 💯 Set aaguthu. I can easily able to relate
100% true.. I’m impressed.. I’m Punitha from Pondicherry
Super boss 95% matches me 👍
You are awesome ❤
❤❤❤❤அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை தான் அண்ணா என்னை நான் கண்ணாடியில் பார்ப்பது போல் இருந்தது நீங்கள் கூறுவது அருமையாக இருந்தது அண்ணா நான் பார்த்த TH-cam அதிக சேனலில் உங்கள் வீடியோ ஒன்றுதான் 100% ஒரிஜினலாக இருந்தது அண்ணா நன்றி அண்ணா ❤ சனிப்பெயர்ச்சி 2024 வீடியோ அப்லோட் பண்ணுங்க அண்ணா எங்கள் நிலைமை இப்போது மாறுமா என்று சொல்லுங்கள் அண்ணா ❤
நீங்கள் நல்லா இருக்கணும். அனைத்து செல்வ வளமும் உங்களுக்கு கிடைக்கணும். இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயமும் அற்புதமும் நடக்கணும் .இறைவன் அருளால் ஒவ்வொரு காரியமாக நீங்கள் நினைத்தது நடக்க எனது வாழ்த்துக்கள்.
விருச்சிகம் ஒன்றாக சேர்ந்து வெல்வோம்.
Yes
Onna searnthu yaara vellanum 😒
Yes
அண்ணா எப்படி அப்படியே சொல்றிங்க நன்றி அண்ணா என்னை பற்றி எனக்கே சொன்னதுக்கு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி
💯👌👌👌 உண்மையாக இருக்குது ஐயா
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும்.
நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
100000% உன்மை நீங்கள் சொன்னது அத்தனையும் எனக்கு உள்ளது கேட்டை நட்சத்திரம்
அவ்வளவும் உண்மை நூற்றுக்கு நூறு சரி
Nammala vachum namma rasiya vachum ellarum vera level promote agaranga pa🔥🔥🔥🔥 1000000000 % true
100 சதவிதம் உண்மை ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும்.
நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
மிகச் சரியான துல்லியமான கணிப்பு 👍👍👍 கணவர் மனைவி நாங்கள் இருவரும் விருச்சிகம்.. நான் அனுஷம் அவர் கேட்டை... முன்பின் முரண் ஆனாலும் அன்பு அதிகம்... வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு... கடைசியாக உங்கள் பேச்சைக் கேட்டு கண் கலங்கி விட்டேன்😢😢😢🔥
100 சதவீதம் உண்மை. நான் விருச்சிகம் கேட்டை நட்சத்திரம்
Same to you bro
Same to you bro
100% அருமை வாழ்த்துகள் நன்றி
Super sir. 100% correct.
என்னோட வாழ்க்கையில விருச்சிக ராசிக்கு பலன் சொன்னவங்க எத்தனையோ பேரு
ஆனா இந்த அளவுக்கு யாரும் தெளிவா சொன்னது கிடையாது
1000% சரிய சொன்னிங்க
Thanks bro