அம்மா தன்னை சந்தேக படுவதால் ஓடி சென்ற பெண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 06 ஜீன் 2013
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025
- Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Zee Tamil 🌹💐👌
Superrrrrr 🌷👌
We want solvathellam unmai program again and lakshmi mam
@@noushadussan2901 😂aaæ1 PE
@@vijayalakshmi7294 tnx 🌹
@@noushadussan2901 get
ore oru mani Mama episode paka vandhen daily 20 episode paathutu iruken 😂😂😂
@Sowmie Charming 😂😂 naanum maniiiiii mama pakka vandhu thaan 2 naala ella episode um pathuttu irukken.
Nishu Bgl 😂😂😂😂
White blood.same blood
Iyoo nanum
Me2 mani mama episode mattum paakavandhen...now adicted
நீதி மன்றத்தில் ஒரு வருடம் நடக்கும் வழக்கை வெறும் நாற்பது நிமிடங்களில் முடித்து வைக்கும் திறமை லட்சுமி மேடம் அவர்களுக்கு உரியது
Per day 15-20 episodes பார்க்கிறேன்
Really fantastic and useful time passing, so many experiences from idle sitting from home
CHANDRASEKAR BOSE yepdi ji our nalaiku yethana GB free ungaluku
காதல் ....பரத் மாதிரி இருக்கான் பையன்...பார்த்தாலே பாவமா இருக்கு
இந்த பொண்ணோடா அம்மா தான் எல்லாத்துக்கும் காரணம்
அந்த பையன அந்த பொண்ணு விட்டு கொடுக்காமல் பேசியது ஆனா அந்த பொண்ணு போகும் போது அவன் முகத்தில் வெஞ்சம் தெரிந்தது பாவம் அந்த பையன் மனதுக்குள் அழுகிறான் சிறந்த காதலர்கள்
இது உண்மையான காதலின் ஆரம்பம் இவங்க கண்டிப்பாக சேரனும்.
Title song pudichavanga oru like pannunga
Romba pidikum
@@seethagugan4349 enikkum ente makkalkkum valiya ishdam anu......
enaku romba romba pidikum
I like this song🎵
Lockdown ooda best timepass
💯
Yes bro
Yes bro....sema
Yes yes yes
Yes really
இந்த பாடல் and isai ,உயிரை urukkugiradhu! Female voice - harini ?? 💙🙏💙
1 episode paka vandhen ana ipa daily 10 episode pakkaran....😢😮😅😅😅😂😂
படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் வித்தியாசமே
தரா தரம் தான்
அது தான் தரித்திரியம்
இது இளமையில் ஏற்படும் infatuation. இது நாள் பட குறைந்து விடும். வாழ்க்கையின் எதார்ததம் உணரும் போது ஏமாற்றம் இருவரில் ஒருவர்க்கு ஏற்படும்
ரொம்ப அழகா சொல்றீங்க அறிவுரை
Paiyan pakka gentleness....God bless you da
laxmi ramakrishnan mam ungaluku romba porumai mam great
And the Oscar goes to ... Mrs.Lakshmi, the girl's mother 😂🤣😂
ന i.
அந்தப் பெண்ணோட குடும்பத்தால வந்த வினை. தன் பொண்ணு நம்பிக்கை யோட சொன்னப்பவே அந்த குழந்தையை நம்பிஇருந்தா இந்த பிரச்சனையே வந்திரூககாது. மேம்க்கு சல்யூட்.
பெற்றொர்களின் கோபம் நியாயமானதுதான்..அதே நேரம் குழந்துகளின் மனதை புரிந்து கொள்ள வேண்டும்...
My mom is my best friend I really proud to say this in the time I really love my amma always he gives freedom to me
Same my mom
Anda ponnoda Amma worst character 😡😡😡. Anda paiya super and family. Ma'am ur super advice 👍👍👍.
8th padikumbodhu propose pannaraam...naan 8th padikumbodhu mayilirragu muttapoduma illa kutti poduma nu yosichinu irrundha
Ha ha ha LOL 🤣😂🤣😂
If this is true I must say ur 90's kid.
🤣🤣😂😂
Nan ellam 12th padikum bodhu kooda appadithan erunthan
😂😂😂😂😂😂😂😂90's llama appdi than erudhom kali muthiduthu😁😁
👍👍👍
I can see the pain of the boy when the girl leaves the place.... love
Same I too tears came first comment u only notice that
M....
Semmeh villi the gurls mother... Yerumai!!!
😂
His family is so good he is a good boy
Madam ungalukku romba porumai. Indha program nadatha romba patience venum. Hats off to u.
உங்களுடைய உபதேசம் அருமையாக இருக்கிறது
3:00 Ennadi Ma.... So cute mam
இதற்கு முழு காரணம் அந்த பொண்ணோட வீட்டுக்காரர்கள் மற்றும் அவங்க அம்மா!!! அந்தப் பையனோட அம்மா, அப்பா ரொம்பவும் சிரமப்பட்டு, உள்ளார்கள்.. அவர்களை கொடுமை படுத்தி உள்ளார்கள்... அதற்கு பொண்ணோட அம்மா அப்பா-வை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்...
அந்த பிள்ளை எந்துச்சு போகும்போது. பாவம் அந்த பய்யன் மூஞ்சே பார்க்கவே முடியல
Aama right pavam
Feel anan
19 நாள்ல ஜல புல ஜங் பண்ண டேஸ்ட் விடல.
*..🤦பாட்டி & Aunty🙏.. இன்றைக்கு🤔 உங்கள விட வசதி😃 வாய்ப்பு பணதுல🤨 குறைவாக😰 இருக்குரவங்களே😥 நீக்க தரா தரம்🤦 பாத்து தள்ளி வச்சா😡👿... நாளைக்கு 😃உங்களுக்கு🙌🤔 மேல🤗💯 இருக்குரவங்க உங்களை 👍தள்ளி😛 வைப்பார்கள்🙌💯😁🤬... All 👍people's 🐥are equal🙏💯... So don't👿 underestimate🤦to other people😥 plzzz🙏🔥🤗...*
ponnoda Amma Drama queen.....
S periya drama pandra
Unmaya than sammaya nadikkra
Ama
😂😂😂
Ama
லக்ஷ்மி அம்மா நீங்கள் லக்ஷ்மி கடாச்சம் நிறைந்த கொள்ளை அழகு
Super time pass
Alagu alagu....
8th padikurapa na la boost thirudi saptukitu irunthe akka ku payanthutu🙈🙈🙈🙈🙈
Ure yanna sollum sontham yanna sollum nu nenachitu irunthA pasanga valkai kettu poidum .. Superb mam
என்ன செய்வது காதலுக்கு சாதி மதம் வயது கண் இல்லையே இதை புரிந்து கொள்ள சட்டமும் மனமும் இல்லையே😢😢😢
Super 🙂
யாரையும் சந்தேக பட கூடாது. நல்லவுங்கல சந்தேக பட்டு கொடுமை செய்தால். நல்லவுங்க கூட தப்பு பண்ண நினைக்கும் வாய்ப்பு உள்ளது. தயவு செய்து யாரும் சந்தேக படாதிங்க.
Kaetaangakey oru kelvi... Yaarunga decent 😂😂😂😂😂😂😂😂😂😂😂love ❤️ u lakshmima.....
லக்ஷ்மி மேம் உண்மையிலேயே நீங்கள் சூப்பர்
👌👌👌👌👌👌👌👌
படிச்சது, படிக்காததுங்க எல்லாருமே டார்ச்சல் டார்ச்சல்ன்னு சொல்லி டார்ச்சர் பண்றாங்க..Tortureன்னு சொல்லுன்னு முதல்ல இதுங்களுக்கு Spellingஓட Practice குடுக்கணும் போலருக்கே!!
🤣😂
😂
13.55.... 'மாத்திரை' வாங்க போறேன்ன்னு போய் 'ஏமாத்திறயே' உன் அம்மாவை, பைய்யா!😂😂😂
16:47 andha ponnu oda amma ve solitanga "illa mam avanga solra elame unma nu" 😂😂😂😂
Super Vinoth annaa last 5mind super don't worry god will give u all happiness..
பாவம் பையன்அப்பா அம்மா
பெண்ணின் அம்மா திமிர் பிடித்தவள்.
பேச்சு உதவாது.
அவளின் வேலைக்கு லாயக்கு இல்லாதவள்.
பையனின் பெற்றோர் மேன்மை மெச்சத்தக்கது.
குணத்தால் உயர்ந்தவர்கள்.
பையன் நிச்சயமாக நல்லவனாக தான் இருப்பான்.
பழி போடுவதற்கு ஒரு வரம்பு இல்லையா?
லட்சுமி மேடம் நீங்கள் சொல்லியது காணாது.
நெருப்பில் போட்டு இருக்க வேண்டும் பெண்ணின் தாயை.
கிழவிகளை இனிமேல் நிகழ்ச்சியில் அனுமதிக்காதீர்கள்.
அவள் ஆக மோசம்.
மொத்தத்தில் இரண்டு இளம் மனங்களில் துயரம்.
பாெண்ணாேட அம்மா மகா மட்டம்
Lakshmi is elegant and neat ! I love to see her in this show
லெட்சுமி மேடம் ஒன்றை புரிஞிங்க அந்த கடவுளே வந்து சொன்னாலும் எங்க காதல் வந்தே ஆகும்
Adicha peragu vararu reporter....maam was so kind and supportive to the boy and family...i really appreciate her goodness to the boys family...good maam...noble hearted lady.thumbs up maam😊🙏👍
Ponnoda kudumbam arivu kettathunga.. paiyam kudumbam super .. bro neenga nalla nelamaikku vaanga
What a parental advise
No body can interrogate like you
Superb madam
Anda payyan evankal.munnadi nalla varanam.singam madiri varanam 👍
நீ அவன் குடும்மத்தை பற்றி போச உங்களுக்கு யோக்கியம் இல்லை உன் பற்றி மட்டும் பேசு உன் குடும்பம் யோக்கியமா உன் பொண்ணு ஏன் ஒடியது உன் குடும்பம் யோக்கியது ஊர்க்கே தெரிந்துவிட்டது
19days that boy is good person... He is great... Nice family good grow up.. Super
Antha paiyan pavam last la antha look 😢😢 sad
Vayasu irukku ,porumai irukku aana ponnu illaye madam😌😌😌
Hii
😂
That Girl's mom is very Good actor
Thaiku than therium antha vali
ஏய் கிழவி நீ மட்டும் என் கையில்ல கிடைச்சா அவ்வளவுதான் பாவம் அந்த பையன்
பத்து பொருத்தம் பார்த்தகல்யாணமே அந்திரத்தில் தொங்குது.
பெற்றவர்கள் அழ வைச்சு காதல் கல்யாணம் வேண்டாம்
காதலிக்க இது உரிய வயது இல்லை
லக்ஷ்மி மாம் நீங்க சூப்பர் பேசறீங்க.
From age of 5 to 13 parents should be very strict
From age of 14 to till marriage Parent's should be friend.
Super mam❤❤❤
Lakshmi mam you are simply superb. I salute you and want to become like you so liberating others. Antha ponna seruppala adikkanum. Poor innocent boy.
பின்னாடி வாசல் வழியா ஓடி போங்க...😢😂😅
😂
😂😂
Bro super Message bro 😂😂😂
இவிங்க ஓடிப்போனதுக்கு காரணம் பெண்னோட அம்மாதான் காரணம் அந்த பொண்ணு போகும்போது அந்த பையன் கண்ணீர் விட்டான் பாரு அதுதான் உண்மையான காதல்
😢😢😭😭😭👌
😥😥😥😥😥😥
மனசு வலிக்குது இந்த முடிவு அப்ப்பா பிரியறது எவ்வளவு பெரிய காரியம் முடியுமா??????
Naanum sis 😍🙌🏻🙌🏻🙌🏻
@@ananthilakshmi5718 உண்மை.,.
தாங்கவே முடியல தூங்கவும் முடியாது
Solvathellam unmai
Very good judgement madam 👌
லஷ்மி மேடம் வீட்டுக்கு போன ஒடனே உங்களுக்கு ஒரு திருஷ்டி சுத்தி போடச்சொல்லுங்க மேடம்.
ஒரு. ஜட்ஜூக்கு நிகரா நீதி சொல்றிங்க மேடம்.இந்த இடத்துக்கு 150% பொறுத்தமான ஆள் நீங்கதான் மேடம்.நடுநிலையான தீர்ப்பு சொல்றிங்க மேடம்
👌👌👌👌🙏🙏
❤
22:39 miss enakku therium miss.Naan Sollattuma miss.
ஃபோன் அந்த பையனா வாங்கிகொடுக்கலே, இந்த பெண்ணுதான் அவனிடம் ஃபோன் வாங்கி கொடுக்கச்சொல்லி கேட்டிருக்கா உறவைத்தொடர.
Madam sema gethu neenga
அம்மா வணக்கம் நிகழ் ச்சியைதெடர்ந்து பார்த்து வருகிறேன். 1981 ல்இப்பபடி எனக்கு நல்ல. ழி சொல்ல ஓருவரும் இல்லை. என் வயது 60. சுயமரியாதை இல்லாமலே என் காலம் போய்விட்டது.....நேரில் பார்க்க வி.ரும்புகிறேன்.உங்க தைரியம் .முறையான வழிகாட்டல்எல்லாமே!!! நன்றி அம்மா.!!??
Super paiyan pavam
Indha song than pa highlight semmaya iruku male voice and words super
Tiktok pani daily 2 episode paka vachitingaleda🧐😏😛🤣
Ponga thambi inga 1.5 GB ithukku mattume gaali aaguthu
Kavitha I want friend you
Pasanga kittey friendly ah pazhaganumnga..you should be their good friend ..they should be confident enough to share everything with you...ipdi pudichu thalladheengo pillagala veliye ..don't force them to take rash decisions and then regret lifelong...konjam pakkuvama handle pannunga...odaney oppari vekkavendiyadhu illena girls ah restrict panna vendiyadhu 🤦🏻♀️🤦🏻♀️
💯
எனக்கு மிகவும் பிடித்த பெண் வாழ்க வளமுடன் என்றும் நீ கருப்பு தல அழகு
no words,we proud amma!!!
Dharmarajan Karuppiah மற்றும்
Romba Nalla pesuringa mam👌👌
Point point ha questions katinga mam correct 👏👏👏👏👏
பெத்தவங்க திட்றது தான் அதுக்காக சிலபேர் பயித்தியம் பிடிக்கிற அளவுக்கு கண்டிக்கிறார்கள் என்ன செய்வது ?
ஆம்
Friends vetuku anupurathu thapu nambi anupunga nambikai thooragam panuthuinga .IPO iruka friends thapu nu therinji encourage panuthuinga athan pidikala oru enjoy ment entertainment atha like panuthuinga😭
Ore oru episode patheee eppo dailum pakka arambichitta
True love....hope they married now😍
அவங்க இர்ண்டு பேருமே நல்லவங்கதான் 19 நாள் தனியா இருந்துகிறாங்க தப்பு செய்யல இப்டி ஒரு மாப்புளைய மிஸ் பன்னிறாதிங்க பெற்றோரே
பெற்றோரே உங்களால் தான் இந்த மாதிரி காதலர்கள் உருவாக்கபடுகிறார்
+very very hot தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
sithambaram kanthasamy
sara vanam
sithambaram kanthasamy 3
அம்மாக்காரி வேஷம் ஓவரா இருக்கே
Lakshmi mam super boyside decent
Excellent advice lakshmi madam.
Super Lakshmi mam, I give a salute
சூப்பர் மேம்!
Nice judgment!!!
Super 👌 excellent speech mom correct a pesuringa 👍🥰🥰🥰
Really super message .....😉👍👍👍💐
lakshmi madam neenga super
Girl full support ..boy
Madam Laxmi, inner in your heart, you've the love for others. I sincerely like your judgement. Your service towards the people of god will definitely will be blessed. Actually you're not in anger whenever you're seen so, it is your inner love for those who has come forward to be consoled. May the good Lord bless you & your loved ones.
a.a.francis xavier, Penang, Malaysia.
Geyru
இரு வரும்'திருந்தனும்'படிக்கணும்'வயதுவந்தபிரகுதான்'கல்யாணம்
God bless lakshmy Mam alit of patients gives you courage to handle the case hats off
True love Never end....♥️
Paiyan ponnu super
good decision Lakshmi maam👍👍👍👍👍👍
Vasentha Balakris 917730059155 hnan