உச்ச சனி கொடுக்கும் அற்புதமான பலன்கள் Part: 03 | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 48

  • @Soleeswaran
    @Soleeswaran ปีที่แล้ว +4

    ஐயா எவ்வளவு அனுபவம் அனுபவம் அனுபவம் குருவே அனுபவத்தை கருத்துகள் அளவுக்கு சொல்றீங்க வாழ்த்துக்கள் உங்க பேச்சை கேட்டாலே அவ்வளவு சந்தோஷம் உங்களுக்கு

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T ปีที่แล้ว +1

    உச்சம் பெற்ற சனியின் விளக்கங்கள் மிகவும் அருமை சார்,மகர லக்னத்திற்கு வக்ரம் பெற்ற சனியின் பலன்கள் கூறவில்லை சார் 🙏🏻👍🏻

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 ปีที่แล้ว +1

    அருமையான நல்ல தரமான விளக்கம் ஐயா உங்களுக்கு நிகர் நிங்கள் தான் சார் 💯🙏🙏🙏

  • @KumaSent
    @KumaSent ปีที่แล้ว +2

    ஆட்சி உச்சம் ஆகிய நிலைகள் தவிர்த்து கிரக வக்ர நிலை
    வீடு கொடுத்த வன் வலு
    கால் கொடுத்த வன் நிலை ஆகிய மூன்று நிலைகளிலேயே ஒரு ஜாதகத்தை விளக்கி விடுகிறீர்கள் அய்யா! மிக்க நன்றி 🙏

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว +1

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @tourism3606
    @tourism3606 ปีที่แล้ว +1

    Well.Ji..
    Some methodology is to be defined permanently to assess the position of Saturn at various bhavam. I could not keep anything in my memory to recollect anything due to lack of methodology.

  • @dailynewfuns
    @dailynewfuns ปีที่แล้ว +2

    02:06 appadi nalla vartha sonninga nalla erungaiya😊

  • @girishkumar-nz2iw
    @girishkumar-nz2iw ปีที่แล้ว +1

    Retrograde sani will give any benefits, Sani retrograde in kumbam magara lagnam

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 ปีที่แล้ว +2

    தனுசு லக்கினம். மகரத்தில். சனி. உடன் சூரியன் சேர்க்கை. சனி திசையில். நல்ல. பொருளாதாரம் இருந்தது. சார். மிக்க நன்றி. சார்

  • @kanyakumari3238
    @kanyakumari3238 ปีที่แล้ว +1

    எனக்கு மகர லக்கினம் சனி தசா ரொம்ப கஷ்டமாக இருந்தது.

  • @thepublic970
    @thepublic970 ปีที่แล้ว +1

    Thanks

  • @JayaLakshmi-zr5he
    @JayaLakshmi-zr5he ปีที่แล้ว +1

    Thank you sir

  • @kanarajar5161
    @kanarajar5161 ปีที่แล้ว +1

    எனக்கு மீனலக்கனம் 8 ல் சனி உச்சம் சுக்ரன் உச்சம் 2 ல் சூரியனும் உச்சம் சூரியனும் சனியும் சப்தம பார்வை இருக்கிறது சந்திரன் குரு கடகத்தில் உச்சம் சனியின் 10 பார்வை இருக்கிரது

  • @pk-gi7zc
    @pk-gi7zc ปีที่แล้ว +1

    தனுசு லக்னம் சனி உச்சம் ஆனால் வக்ரம் ஆகவில்லை ராகுவும் சேரவில்லை, 31.8.1984 மதியம் 2.20, தேனி மாவட்டம் (மிகவும் கஷ்டமான சூழல் உள்ளது)

  • @user-um4ye1er9p
    @user-um4ye1er9p ปีที่แล้ว +2

    In my horoscope meena Lagnam and meena Raasi in eight house of Thelma shani with sevvai now second round of 71/2 shani started for meena raasi its good or bad

  • @vendharsaravanan7913
    @vendharsaravanan7913 ปีที่แล้ว +1

    குருவே போற்றி.. என் மகள் பிறந்ததில் இருந்து கஷ்டம் தான்.. தனுசு லக்கனம் சனி உச்சம் மகரத்தில் சுக்கிரன் பரிவர்த்தனை.. பூரட்டாதி மீன ராசி .. லக்னத்தில் சூரியன். குரு ஐந்தில்.. செவ்வாய் சிம்மத்தில் முக்கோண பரிவர்த்தனை.. சொந்த வீடு இருந்தது தற்போது இல்லை விற்று விட்டோம் குடும்ப சூழ்நிலை குழந்தை படிப்பு சரிவரவில்லை மிகவும் கஷ்டம் குருவே

    • @vendharsaravanan7913
      @vendharsaravanan7913 ปีที่แล้ว

      குருஜி வணக்கம்.. தனுசு லக்னம் மூலத்திரிகோணம்..1..5..9.. பரிவர்த்தனை... மீன ராசி மேலும் 2. 11 பரிவர்த்தனை... பிறந்த தேதி
      31.12.2011. பெரம்பலூர் காலை
      6 40. சந்தியா.. சுதார்
      பில்லாத பெண்ணாய் இருக்கிறது கல்வியில் சரியான ஞானம் இல்லை குடும்பம் வறுமையில் வாடகை வீடு தான் தற்போது குடியிருக்கிறோம் குருஜி வணக்கம்

    • @Soleeswaran
      @Soleeswaran ปีที่แล้ว +1

      சின்ன வயசுல சனி தசா வரக்கூடாது பெற்றோரை பாதிக்கும் ஜாதகம் நல்லாதான் இருக்கு லக்னம் லக்னாதிபதி சனி பார்ப்பதால் மந்தமாக இருக்கும் அடுத்த வரும் புதன் திசை நல்லா இருக்கும் 2019 இருந்து உங்களுக்கு பிரச்சினை உங்க குழந்தை நல்லா இருப்பாங்க வாழ்த்துக்கள் ஆரம்பிச்சிருக்கு இருக்கும்

  • @hemapremkumars721
    @hemapremkumars721 ปีที่แล้ว

    Sir neega solradhu correct dhaan kumba lagnam Sani uccham sukran dasa age 38 still not settle in life

  • @venkats5078
    @venkats5078 ปีที่แล้ว

    dhanusu lagnam 11th house sani aatchi, suriyan neesam, puthan samam

  • @chunnampukaratirivannamala5817
    @chunnampukaratirivannamala5817 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம். மகர லக்னம் , சனி
    உச்சம் ஆனால் வக்ரம் உடன் கேது உள்ளது.

  • @karthikeyans9715
    @karthikeyans9715 ปีที่แล้ว

    ❤sir good explanation please for sevai also for all lagnas❤❤

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @umadevi6419
    @umadevi6419 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.. பிறந்த தேதி 26/04/1990
    பிறந்த நேரம் 03.50 pm ஈரோடு மாவட்டம் திருமணம் எப்போது நடைபெறும்? அமையும் வரன் பற்றி கூறுங்கள் ஐயா

  • @Balaji.V1
    @Balaji.V1 ปีที่แล้ว +1

    How will sani dasa be for native born in 15 Mar 79 22.39 Bangalore vakra sani and rahu in simha rasi of 10th house thanks

  • @annadurai1916
    @annadurai1916 ปีที่แล้ว +1

    📖📖வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை என் மகள் பிரியாதஷ்னி + 1 என்ன குருப்பு படிக்கலாம் எதிர் காலம் எப்படி இருக்கும் சார் பிறந்த ஊர் பாண்டிச்சேரி 29.11.2008pm6.15📖📖📖🙏

  • @rusha7263
    @rusha7263 ปีที่แล้ว

    For danu lagam.sani and sukra in parivarthana. Then how ?

  • @SundarKumar-zi3um
    @SundarKumar-zi3um ปีที่แล้ว

    Thanusu laknam
    2le Sani. Sukran
    Sani thasai Sani puthi. Nadakkuthu
    Sollunga

  • @v.r.centringtiruppur8854
    @v.r.centringtiruppur8854 ปีที่แล้ว +1

    சார் மகரலக்னதிற்கு மட்டும் ஏன் சார்.. வக்ரபலன் சொல்லவில்லை...ஆயிரத்தில் ஒருவன்.. படத்தில் வரும்... பார்த்திபன்..கேட்பதை போன்று கேட்கிறேன் சார்... பயந்து விடுவோம் என்றா..சொல்லாமல் விட்டீர்கள்.

  • @Anandakumar27
    @Anandakumar27 7 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் சொல்வது நன்மையை செய்யும் என்று, ஆனால் எனக்கு வேலையில் முன்னேற்றம் இல்லை, de promotion ஆகிவிட்டது, மூலையில் nervo problem ஆகிவிட்டது,இதற்கு சனி சுபத்துவமாக உள்ளது ,27:1082 மாலை 5:53கோவை, இந்த சனி தசை முழுவதும் இப்படி இருக்குமா, பாதகாதிபதி தசை , மாரகாதிபதி புத்தி வேரு நடக்கிறது பயமாக இருக்கிறது நல்லது நடக்க வாய்ப்பு உள்ளதா மேஷ லக்னம்

  • @poongothais3998
    @poongothais3998 ปีที่แล้ว

    Hi Sir, as you said sani vakram not good for meena lagna. But what if Sani vakram but with kethu and sukran utcham in meena lagam ? I hope as you said in earlier videos it willl be good,because vakram graham with Rahu/kethu will do yogam.

  • @tourism3606
    @tourism3606 ปีที่แล้ว

    Unless some methodology in determining the effect of Saturn movement is shared, no use of sharing your experience.

  • @volvomestri5856
    @volvomestri5856 ปีที่แล้ว

    Magram laknam 4 IL sani neesam vakram ....apdina uccham than iyya ...ithuku epdi irukum sollungal

  • @hahahehe793
    @hahahehe793 ปีที่แล้ว

    Kumba laknam magana SANIvakram guru 2 il vakram please comment

  • @murugarasuveerappan668
    @murugarasuveerappan668 ปีที่แล้ว

    kumba laknam 9il sani sevai serkai,saniyum suriyanum sama sapthama parvai ...palan epadi irukum ayya

  • @s0s0123
    @s0s0123 ปีที่แล้ว

    Sri, uchcham wakram shani nicham banga da in kuba lagnam

  • @surya4976
    @surya4976 ปีที่แล้ว +1

    Sir you forgot to mention the result for saturn retrograde exalted for Capricorn ascendant result 🙏

  • @sivamsivam5439
    @sivamsivam5439 ปีที่แล้ว

    சனி பகவான் வக்ரம் பெறுவது ஜாதகருக்கு நன்மை செய்யும்?

  • @aaba83
    @aaba83 ปีที่แล้ว

    Sani rishabam ku muzhu yogar andha lagna tha solluvadhu dhan correct for this video.. always you ignore..

  • @ladybirdsocialchannel4330
    @ladybirdsocialchannel4330 ปีที่แล้ว

    கன்னி லக்கனம் விசாகத்தில் சனி கேது விருச்சிகத்தில் சூரியன் புதன் தனுசில் குரு சுக்கிரன் மகரத்தில் சந்திரன் செவ்வாய் ரிஷபத்தில் ராகு எந்த வயதில் ஜாதகர் நல்லா இருப்பார்

  • @saravanansutha9419
    @saravanansutha9419 ปีที่แล้ว

    சிம்ம லக்னம் சனி+ராகு லக்னத்தில் உள்ளது நவாம்சத்தில் லக்னத்திலே சனி உச்சம் பலன் எவ்வாறு எடுப்பது சொந்த தொழிலா? வேலைக்கு செல்வதா? எதிலும் தடையும் எதிர்ப்பும் உள்ளது பதில் தாருங்கள் ஐயா 10/12/1978 12.05a.m madurai ஞாயிற்றுக்கிழமை நேரலையிலும் பதில் தரவில்லை காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகின்றது

  • @bommansg2103
    @bommansg2103 ปีที่แล้ว +1

    சார் உங்க போன் நம்பர் கொடுங்க சார். ஜாதகம் பார்பதற்க்கு சார்.!!!

  • @bellisvista2975
    @bellisvista2975 ปีที่แล้ว

    Dear Sir,
    Greetings!!! From Santhosh,
    Kindly explain me,
    If it possible may I make a appointment with you..I'm living in Doha, Qatar.
    I'm a big fan of you...
    Kind Regards,
    Santhosh
    08/06/1984
    Time : 7:39pm
    Kotagiri..
    Thank You for knowledge you have...
    Super Top...
    Santhosh

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 ปีที่แล้ว

    Thanks you sir 🙏

  • @chandruchandra02
    @chandruchandra02 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @Anandakumar27
    @Anandakumar27 7 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் சொல்வது நன்மையை செய்யும் என்று, ஆனால் எனக்கு வேலையில் முன்னேற்றம் இல்லை, de promotion ஆகிவிட்டது, மூலையில் nervo problem ஆகிவிட்டது,இதற்கு சனி சுபத்துவமாக உள்ளது ,27:1082 மாலை 5:53கோவை, இந்த சனி தசை முழுவதும் இப்படி இருக்குமா, பாதகாதிபதி தசை , மாரகாதிபதி புத்தி வேரு நடக்கிறது பயமாக இருக்கிறது நல்லது நடக்க வாய்ப்பு உள்ளதா