chana masala/சிம்பிளா இப்படி சன்னா மசாலா செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 34

  • @Thank1947
    @Thank1947 7 วันที่ผ่านมา +9

    பாட்டியின் திறமைக்கு தலைவணங்குகிரேன் சகோதரி நிறைய பெண்களுக்கு பாட்டியும் நீங்களும் பெரிய முன்னுதாரனமாகவும் ஊக்கம் அளிப்பதாகவும் உள்ளது
    நன்றி பாட்டி
    நன்றி சகோதரி❤🎉

  • @srilathamurali3104
    @srilathamurali3104 2 วันที่ผ่านมา

    Romba arumai,nan varuven fungal veetuku oru nal naanum,Chana masalavum sapiduvadarku,arumai sahodari

  • @mallikamallika7669
    @mallikamallika7669 6 วันที่ผ่านมา

    Superrr.❤❤❤❤❤

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 7 วันที่ผ่านมา +9

    சகலகலா வல்லி அம்மா வாழ்க வளமுடன் டிபன் சூப்பர்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @t.beaularose904
    @t.beaularose904 7 วันที่ผ่านมา +8

    பாட்டி சூப்பர் பாட்டி.❤🙏

  • @selvis4776
    @selvis4776 7 วันที่ผ่านมา +3

    அம்மா மற்றும் சகோதரி உழைத்த கரங்கள் உழைத்துக் கொண்டு இருக்கும் கரங்கள் இறைவனின் அனுக்கிரகம் எப்போதும் உண்டு❤

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 7 วันที่ผ่านมา +2

    Super pati ma அருமையான பதிவு

  • @KumaranveniKumaranveni
    @KumaranveniKumaranveni 7 วันที่ผ่านมา +3

    Super pati ma 👌👌👌

  • @vadivu_ks
    @vadivu_ks 7 วันที่ผ่านมา +1

    சூப்பர் அம்மா கூடை 👌👌👍

  • @MathunishaK
    @MathunishaK 7 วันที่ผ่านมา

    பாட்டி ஒரு சிங்க பெண் ❤

  • @ammasamayalarogyam6450
    @ammasamayalarogyam6450 7 วันที่ผ่านมา

    Super. Super. Amma.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gayatrin7682
    @gayatrin7682 7 วันที่ผ่านมา

    Superb patti manasara vazhthuringa your blessings ellrukkum venum

  • @palm7561
    @palm7561 6 วันที่ผ่านมา

    Patti arumai ungalai parka perumaiga irukiradhu

  • @Sudhajanardhanan
    @Sudhajanardhanan 7 วันที่ผ่านมา +1

    சூப்பர் பாட்டிமா 🎉🎉

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 7 วันที่ผ่านมา +1

    Paati pavadai ki lace! Golden hands. Namaskaram ungalukku.

  • @selvibalu2
    @selvibalu2 6 วันที่ผ่านมา

    Mutten chiken kulambu podi seivathu eppadi sollunga

  • @niranjanvsjsjeb1632
    @niranjanvsjsjeb1632 7 วันที่ผ่านมา +2

    Super patti

  • @sivagowric33
    @sivagowric33 7 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @PadmaBaskar-o9u
    @PadmaBaskar-o9u 7 วันที่ผ่านมา +1

    சூப்பர் பாட்டி ஐ லவ் you

  • @rajasoundari8728
    @rajasoundari8728 7 วันที่ผ่านมา +3

    இத்துடன் வேக வைத்த சன்னா கொஞ்சம் எடுத்து அரைத்துவிட்டால் நன்றாக இருக்கம்

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 7 วันที่ผ่านมา

    For lemon pickle, I did like you, please share the correct way, waiting for recipe

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 7 วันที่ผ่านมา

    Parota எப்டி செய்வது. Nala இருக்கு

  • @Krishna-j7p6s
    @Krishna-j7p6s 7 วันที่ผ่านมา

    Moor kulambu senju kaminga amma

  • @Maheswsarithiagaraja
    @Maheswsarithiagaraja 7 วันที่ผ่านมา +1

    Cooker la ye thalichuttu kafalaya pottu cook panninal one pot la mudichidalam

  • @kasthuribai-cm8iv
    @kasthuribai-cm8iv 7 วันที่ผ่านมา +1

    Patti unga ratham athan ponuga uzagkaranga good

  • @ThamilselviSAnu
    @ThamilselviSAnu 6 วันที่ผ่านมา

    பாட்டி மண்சட்டி புதுசு எப்படி பழக்கப்படுத்துது சமையலுக்கு பொங்கல் வாங்கினது

  • @GatewaySolutions-wc6qs
    @GatewaySolutions-wc6qs 7 วันที่ผ่านมา +7

    சென்னா கொஞ்சம் அரைத்து ஊற்றுங்கள் ருசியா இருக்கும் திக்காவும் இருக்கும் முயற்சி செய்து பாருங்கள் சகோதரி ❤

  • @malarvizhi3614
    @malarvizhi3614 7 วันที่ผ่านมา +1

    Super.akka

  • @Maheswsarithiagaraja
    @Maheswsarithiagaraja 7 วันที่ผ่านมา +1

    Vengayatha nalla bruwn ah vadakki adhulaye masala podi ellam sethu vadhakkittu apparam thalli serunga

  • @sindhusenthil31
    @sindhusenthil31 7 วันที่ผ่านมา +1

    Hii akka Patti 🌹💐😊😊

  • @Thank1947
    @Thank1947 7 วันที่ผ่านมา +1

    சன்னா மசாலா வீட்டீலேயே செய்வது எப்படின்னு வீடியோ போடுங்கள் சகோதரி

    • @SundaramVenkatesan-x7k
      @SundaramVenkatesan-x7k 6 วันที่ผ่านมา

      Ippo veetla than seithanga video pakalaya

    • @Thank1947
      @Thank1947 6 วันที่ผ่านมา

      சாரி
      சன்னா மசாலா பொடி போட்டாங்கல்ல கடைதான் வாங்கினேன்னு சொல்வாங்க அந்த சன்னா மசாலா தூள் எப்படின்னு கேட்டேன்
      ஆனால் சன்னா மசாலா எப்டின்னு கேட்டுட்டேன் சாரி