Minister Roja Amazing home garden | நடிகை ரோஜா வீட்டுத்தோட்டம் |
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- #ministerroja #homegarden #green
பிரபல நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா, ஆந்திராவின் நகரி தொகுதியில் வசித்து வருகிறார். பிரமாண்டமான தன் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் ஏராளமான செடிகளை வளர்த்துவருகிறார். வீட்டுக்கு அழகு சேர்க்கும் அந்தச் செடிகள் மற்றும் தனது தோட்ட ஆர்வம் குறித்து பசுமை விகடன் சேனலுக்கு பிரத்யேகமாகப் பேசிய ரோஜாவின் பேட்டி இதோ...
Producer : Anandaraj.K | Camera : R.Sureshkumar, V.Sathishkumar, Tamizh | Edit : V.Sridhar |
Executive Producer : M.Punniyamoorthy
----------------------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile....
Link: th-cam.com/video/F9JHtj2UWqI/w-d-xo.html
donkey Business வேல்யூ யாருக்கும் தெரியவில்லை... கழுதை வளர்ப்பில் அசத்தும் பட்டதாரி!
mm
@@spythamilangaming634 zoo dp jaa ia
@@dharanikaworld1193 1
O
Mm correct
திறமையான நடிகை + அரசியல்வாதி +நல்ல குடும்பம் அருமையான வாழ்க்கை வாழும் ரோஜா .
Nice
Next election varaikkum thaan. Next CM Chandra Babu Naidu tha
@@balu64785 eppadi sollurenga? just like to more about Andhra politics..
Super super very nice 👍
My favorite actress too
நாங்க எல்லாம் பார்க்க தான் முடியும் இந்த மாதிரி வீடுகள்
Na ninachen....neenga solitinga
படத்தில் பார்த்த ரோஜாவிட உண்மையில் இந்த அருமையான வீடு,வளர்ச்சி,புனிதம் எல்லாம் அருமை
மனம் போல் வாழ்க்கை ரோஜா என்றென்றும் மகிழ்ச்சியாக வளமோடு பல்லாண்டு வாழ்க💅💅
இவருடைய பெயற்கு என்றவாறு வாழ்க்கையும் அமைந்திருப்பது மகிழ்ச்சி 🌺🌺🌺 இந்த 🌹ரோஜாவை போலவே இந்த ரோஜாவுக்கும் அருமையான வாழ்க்கை அருமை அக்கா 💯💯💯✨️இவ்வளவு ரசனையுள்ள உங்களுக்கு நீண்ட ஆயுள் கண்டிப்பாக உண்டு என்னுடைய அனுபவத்தில் 💯💯💯🌹இந்த பதிவை என் கண்களுக்கு விருந்து கொடுத்த உங்களுக்கும் மிக்க நன்றி 🙏
ரோஜா ஒரு போராளி உழைப்பால் உயர்ந்தவர் வாழ்த்துக்கள் மேடம்
அருமை தமிழ் நாட்டு மருமகள் நல்லா இருக்கனும் என்று வாழ்த்துகிறேன்
Roja reddy husband saudary ethula enka eirunthu vanthathuu tamil
@@murukanchayakkada3600 Roja husband selvamani
Telungu Rojo (Akuthotala Re....Vaallu)
Roja 👎👎👎 in our area nagari Andrapradesh
உண்மையிலேயே கொடுத்து வைத்தவர் ஆர்.கே.செல்வமணி ரோஜா தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது தங்கள் பதிவு சூப்பர்ங்க 👍🙏❤️ கோயமுத்தூர் பிரேமநாதன்
நடிப்பு | அரசியல் நல்ல குடும்ப பெண்மணி அனைத்திலும் சிறந்து விளங்கும் நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்து கிறேன்
அந்தக் கடவுளை நினைத்தால் கோபமாக வருகிறது எத்தனை ஏழைகள் இருக்க இடம் இல்லாமல் ஒருவேளை சோற்றுக்காக அல்லும்பகலும் நாயாய் உழைக்கிறார்கள் ஆனால் இவர்களைப் போன்றவர்கள் சொகுசாக வாழ்கிறார்கள் நான் பொறாமைப்பட்டு சொல்லவில்லை இவரைப் போன்று இருக்கும் கொழுத்த பணக்காரர்கள் உபரியாக இருக்கும் செல்வத்தை கஷ்டப்படும் ஏழைகளுக்கு ஒரு பகுதி கொடுத்து உதவலாம் தானம் தர்மங்கள் செய்யலாம் மருத்துவ உதவி செய்யலாம் ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பது போல இவர்களைப் போன்றோர் ஏழைகளுக்கு செய்யும் உதவி அந்த இறைவனுக்கே தொண்டு செய்வது போல் ஆகும்
Unmai 💯💯💯💯
என்ன செய்ய படுத்து தூங்குறதுக்கே ஒரு குடிசை வீடு கூட.இல்லை
Sir india athu muttum nadakathu. Poor will live more poor. Rich can more rich. Will bring one system one person can have only one house in his or her name.it is possible with property registration with aadhar card connectivity. Who can do it sir? Politicians or big businessman, or actors or govt administrators. No one like this sir
@@prabakardurairaj9059 That rule may not be applicable because one's native place may be different and they may buy properties in the places they go to work like this actress Roja.ofcourse she must have bought her properties with her own money and may not be illegal corrupt money.like the other politicians and the filmy people in the country 😡😡
@@sarassmuthu8011 Yes, already she is basically from a Reddy family....who are really wealthy. She worked hard & she must be having her earnings. Her husband is a director. Also she is getting salary from AP govt for the post she is assigned too.
அழகான வீடு.... அழகான தோட்டம்...👌👌👌👌❤️ நீங்களும் மணதாள் குணத்தால் அழகு...அழகுக்கே அழகு மேடம் நீங்கள்... முழு ஆயுளை கொடுக்க ஆண்டவனிடம் பிறாத்திக்கிறேன 🙏🙏🙏🙏
மனதாள் இல்ல..
மனதால்..
மனங்குளிரவாழ்த்துவோம்.
அடுத்த வாய்ப்பு ஆந்திரா முதலமைச்சர் ஆக வாய்ப்பு வாழ்த்துக்கள்
Athukku vaippe illa ycp katchiyae irukkathu
வாய்ப்பில்ல ராஜா, வாய்ப்பில்ல...
😮
@😅😅Balaji-cz1od
👍
நடிகர் கள் எல்லோருமே குடும்ப வாழ்க்கை வாழ தகுதி இல்லை தினரக்கு பின்னால் இவர்கள் வாழ்க்கை கும் இருட்டு வாழ்க்கை 😢
சூப்பர் சூப்பர் மேடம் உங்க வீட்டு அருமை அருமை
Nice home and beautiful garden.
Am happy that Roja chose a great life am praying that she will stay happy am sure cine field must have been brutal!!! God Bless. She and other actresses are a classic example of how to be HAPPY inspite of brutal cine field treatment. This is a good example for all of us who act sad all the time inspite of a reasonably ok life. 🙏🙏🙏🙏🙏
SO BEAUTIFUL HOME AND ROJA MAM SPEECH
ரோஐவே நல்ல ஒரு தோட்டம் தான்
So beautiful 😍
ரோஜா அவர்கள் பேச்சில் கர்வம் தெரியவில்லை..... அரசியல் ரீதியாக மக்களுக்கு பணி செய்யும் வாய்ப்பை இறைவன் கொடுத்திருக்கிறார்..... மனம் போல் வாழ்வு..... நல்ல திறமையான அரசியல் போராளி.... ஆந்திர முதல்வராக வர வாழ்த்துக்கள்......
*ஆந்திரவுக்கு* *முதல்மந்திரியாக வரணுமா* , இங்க(என்னோட ஆந்திர) அரசியல் பத்தி தெரியாமல் பேசாதே
*ஆசைக்கு ஒரு அளவு இருக்கனும்*
Very beautiful 🏠 home. Wow very big size. Nice.
good to see her Love for nature , plants
செல்வமணி சார் பெண்டாட்டிக்கிட்ட தோத்துட்டாரு 🙏வாழ்க்கையில ஜெயிச்சிட்டாரு👍😁
Revathi
@@RevathiRevathi-sf1vd who is Revathi
😊
😊
😊❤
ரோஜா என்றாலே அழகு அதற்கு ஏற்றார் போல அழகான குடும்பம் இயற்கையான வீடு எதற்தமான வாழ்க்கை....
எண்ணம் போல் வாழ்வு...
வாழ்க வளமுடன் அக்கா...
ரோஜா அக்கா வீடு சூப்பர் ரொம்ப அழகா இருக்கு எனக்கும் சொந்தமா சின்னதா அழகா கட்டி மாடித்தோட்டம் போட்டு தினமும் காலையில் எழுந்ததும் செடிகளை ரசிக்கணும் அதோடு கொஞ்சம் பேசணும் பிரண்ட்ஸ் இருக்கணும் ஆசை🌱🌲🌲🌳🌴🌹🍀🏡🏡🏡🏡🏡
Super a iruku house. Beautiful house
அவங்க உழைக்கிறாங்க சொகுசா வீடு கட்டுறாங்க அதைப் பார்த்து நம்ம பொறாமை படக்கூடாது நம்மளும் உழைச்சா நம்மளும் பெரிய ஆளா ஆகலாம்
Amazing mam. Beautiful ❤️🥰
Very nice super very good Garden Thank you
ச்ச பாவம் ஏதோ இவங்களால முடிஞ்ச இந்த சின்ன இடத்துல ஒரு குடிசை வீடு கட்டி இருக்காங்க
😝😝🤪😜🤪Panam Panam Panam 🤭🤭🤭
ஜெலுசில் உதவலாம்.
@@danaraj1023 what is Jelusil???
@@sarassmuthu8011 vaitheruchalam ungaluku athuku jelusil kudika solrar
@@sarassmuthu8011 😂😂😂
Wow very nice beautiful house..... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Super maintenance mam. Green house and red rojaaa❣️❣️💕💞
Anandham Vilayadum Veedu. Superb 👌🌼🌹🌼🌹❤👌
வாழ்க வளமுடன் ரோஜா மேம்..... 🎉❤
❤. God is gift good congratulations. ❤
lovely mam supermam.god bless u mam and your family
Nicely maintained 👌
Very beautiful 🏠 house nice garden
Vanakkam madam.Super interview and answering for all without bundah.Really very niece. God bless u all for ever..
Super house. Super place. Lovely Roja.
Very nice talk of Roja madam Love her very much
Nalla manasukku neenga nalla irukeenga.....
சூப்பர்.ரோஜா.மேடம்.
நாங்க.நகரியில்.கல்யாண
வெங்கடேஸ்வரர்.கோவிலுக்கு.செல்லும்.வழியில்
கைய்டூ.உங்கள்.வீட்டை.ரோஜாகாரு.வீடு.என்று.காட்டினார்.
ரொம்பா.சந்தோசமாக.இருந்தது.🙂🙂🙂
My drling roja ...valagaaaa 🙏🖤🔥😎
❤❤❤Beautiful Happy Home., Roja Madam. I like it. All is well. Be Happy. ❤❤❤🎉🎉🎉Well Done. Nice day. Take care.
Semma super house🏠 Roja mam..
Rk செல்வமணி sir, பயப்படும் ஒரே ஆள் ரோஜா வை பார்த்து தான்.
ரோஜா வீட்டில்
ரோஜாக்கள்.
Vazhthukkal Mudaliar mam. Fresh veg is best food for our health.
ரோஜா போல அழகு , ரோஜாவும் , , தோட்டமும் , வீடும்..
So nice 💓💓💓💓cute roja mam & veetu thotam miga arumai 👌👌👌👌😍😍😍
ஆந்திர மாநிலம் அடுத்தமக்கள்தலைவி வருங்காலமுதலமைச்சர்அம்மாவாழ்கவளமுடன்அடியேன்பொன்முடிதிண்டிவனம்
ஒரு காலத்தில் செல்வமணி ரோஜா தன்னை சுற்றி சுற்றி வருவதை விரும்பாமல் தொல்லையாக நினைத்து திட்டியதாக 90களில் வெளியான வெளியான வாரமலர் ஒன்றில் படித்த ஞாபகம்...வாழ்க்கை என்பது ராட்டினம் போன்றது.. கீழே இருப்பவர்கள் மேலே போவார்கள் மேலே இருப்பவர்கள் கீழே வருவார்கள்😂😂
Good madam..I saw your movies especially I like the song Edo oru paattu un kaadil ketkum that is. Very nice song..still I am hearing..by fan
நல்லதிறமையானநடிகைவாழ்கவளமுடன்
Enna kandraviyana voice.....chai....irundhalum unga veedu and gardening varalakshmi Pooja always beuty roja ka....love you
Beutiful actor so beautiful house and garden I like very much actor god bless you sister
Roja mam my favourite heroine and politician also 🤗 very strong lady
Super mam keep going mam nan ungaloda fan romba realistic ah irukinga vazhthukkal.men melum valara
நாங்க நகரி பக்கம் தான் உங்க வீட்டை தூரத்தில் இருந்தாவது பார்க்க நினைப்போம் இந்த பதிவின் மூலம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நகரியில் நடந்த திருமணத்தில் உங்களை சந்தித்து போட்டோவும் எடுத்துக் கொண்டோம்
இவங்க சென்னைல இருக்காங்களா
நகரி பக்கத்தில் உள்ள புண்ணியம் என்ற கிராமம்
Beautiful
தமிழ்நாட்டு கிராமத்தில் நான்கில் ஒருபங்கை வளைத்து வீடு கட்டி இருக்காங்க வாழ்கவளமுடன்
சூப்பர் home❤️💯
Super so good 👌 Happy
Manusangaluku seiyradhavida , vaaiilla jeevanuku senja yeppavum nandiyoda irukkum,
I have met her in kalastri very simple & humble.
Happy Diwali 💐💅.Estimable morning star Roja ji .M.L.A..What is the life without ostentatious home garden and my heart is prompts me the right feelings about your political journey 👍.Pertinaciously Gods abounding blessings be showered on you and your family 🙏🇮🇳.
God bless you Roja mam👌🤩🌹
சரக்கொன்றை மரம் வைங்க மேடம்
ரொம்ப ரம்மியமாக இருக்கும்
All the best for your community service mam
Madam ungala enku romba romba pidikkum
Waiting 2024
Suuuper, excelent, v, nice 👌👌👌🙋♀️🌹🌺😀😀🤔
super Roja anni . Roja weatheena.🙏🙏👌👌🙏🙏
Very big huge whole matter matter matter, hat's of to so called nation fate
Supar 👌
Nice house super👌👌
நடிகை ரோஜாவா மினிஸ்டர் ரோஜாவா ஐயோ பாவம் காலையில் பூக்கு ரோஜா மதியத்துக்கு மேல் வாடி விடும்
Ji minister roja madam 🙏🔥
Beautiful HOME
Alagu
Roja sister 💓💓💓
Super house 🏠 place nice ungala rompa pidikkum Roja❣️❣️
பின்னாடி என்ன ஆட்டம் அப்பா செம்மையா இருக்கு 😋😋😋
அப்பவும் சாணிதாய்யா வரும்.
Very nice house 🏠 ok
Ellarum avanga life la kastapatta nalla erukalam 👍
ரோஜா மேடம் அழகா இருக்கீங்க 🌹🌹🌹🌹🌹🌹🌹
Super hom
Good
Her growth is only because of doing many poojas for different gods.
I Like Roja Stylish....🌹🥰😍
Arumaiyaana. Pathivu
😎👍 super mam
சூப்பர் மேடம்
veeda idhu amazing
ரொம்ப அழகு ரோஜா அக்கா
Nagari 🔥🔥
பதவி வந்தாலே பணமும் வந்திடும் ஆனால் நேர்மை இழந்திடும் எங்கள் ராஜா சார் நேர்மையானவர் மானஸ்த்தர் மாகாத்மா🙏அவர் கடவுளின் பெயரால் ஆனணயிட்டவர் நேர்மையாக இருப்பேன் என்று மகான்🙏🙏🙏ராஜா சார்🤗😭☹️👍
Adhan mariyadha illama pesurara ?
Nagari house super Roja medam MLA great medam