போதைப்பொருள் கடத்தலை விட விபச்சாரம் உலகளவில் அதிக லாபம் தரும் தொழிலாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய விபச்சார கும்பல் செயல்பட்டு வருகிறது இவர்கள் ஓரினச்சேர்க்கை, திருநங்கைகள் மற்றும் பரம்பரையாக விபச்சார தொழில் செய்யும் கும்பலைச் சார்ந்தவர்கள் இவர்கள் ஆண்களாக இருப்பினும் பெண் வேடமிட்டு பள்ளி மற்றும் கல்லூரிக்குச் சென்று மாணவிகளை மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். மாணவிகளை கற்பழிப்பது நிர்வாண புகைப்படம் எடுப்பது மற்றும் அதை வைத்து அவர்களை மிரட்டி வாழ்நாள் முழுவதும் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது இந்த கும்பலின் செயல்பாடாகும். இது அரசியல்வாதிகளின் துணையில்லாமல் நடப்பதில்லை காரணம் இப்படி பாதிக்கப்படும் பெண்களை முதலில் ருசிப்பது அரசியல்வாதிகள் தான்.
கள்ளத்தனம் அத்தனையும் இவர்களிடம் தான் உள்ளது ஏற்கனவே அறப்போர் இயக்கம் சாதனம் கள்ளச்சாராயம் குட்கா கஞ்சா இதற்கும் மேல் பல நடக்கிறது என்பதை ஆதாரத்துடன் தெரிவித்தும் ஏன் மத்திய அரசோ அல்லது நீதி மன்றங்களோ நடவடிக்கை எடுக்க பயப்படுகிறது இறைவா ஏன் இந்த அவலம்
ஆமாம், மிக சிறந்த அறிவுசார் சமூகமாக இருந்த தமிழ் சமூகம், கடந்த 70 வருடங்களில் உலகமகா முட்டாள் கூட்டமாக மாறிவிட்டது. 40/40... தூ.... தமிழன் என்று சொல்லிக்கொள்ளவே கேவலமாக இருக்கு.
அந்தப் பிள்ளை எவ்வளவு அழகா ஸ்ரீ தேவி நடிகை மாதிரி இருக்கு அந்தப் பிள்ளை க்கு எந்த நோய் யும் இருக்காது என்னமோ நடந்து இருக்கு காவல் துறையே உங்களை நம்பி தான் பொது மக்கள் இருக்கிறோம் நீங்க அரசியல் வாதிகளுக்கு த் துணை போ கா ம நேர்மையாக விசாரிச்சு உண்மையை வெளியே க் கொண்டு வாருங்கள் உங்க வீடுகளிலும் பெண் குழந்தைகள் இருப்பாங்க உங்களுக்கு அரசியல் வாதிகள் pressure குடுத்தால் அதை எப்படி க் கையாள முடியு மோ அப்படி க் கையா ளு ங்க நீதி வேண்டும்
Nanum oru b.e college la padichuen Anga 4 varusathula oruvarum irakala athu admk oda college.. Athu mathri en freidnds college 10 ku merpatta college iruku ana irakala orey oru friend college la mattum accidentla 2 Peru iranthanga.. How it's possible? Worst college en inum moodala?
பாதிக்கப்பட்ட ஜனங்களுக்காக குரல் கொடுக்கும் சாட்டை துரைமுருகனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் உயிரிழந்திருக்கிற கல்லூரி மாணவிக்காக தைரியமாய் குரல் கொடுத்து நீதி கிடைக்க போராடுகிற உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
Kind request to parents of the students, Immediately withdraw your son/daughters from these womanizer/butcher institution & make other alternate arrangements in govt.ednl.institutioms.. Otherwise no remedies. mlas mps mins. morality is questionable including the staff. so the instns were not formed genuinely.
படிப்பு எங்கு படித்தாலும் படிப்பு தான் ஏன்டா அவனவன் சொந்த ஊரில் படிக்க வைத்தால் என்ன தினமும் நம் பிள்ளைகளை நாமே கொண்டு போய் விட்டு கூட்டிட்டு வரலாமே நம் மீது தான் தவறு
மிக தைரியமான ஊடகமாகும் சாட்டை ! எனக்கு ஒரு ஆசை நாம் தமிழர் கட்சியின் ஊடகம் டிவி சேனல்லாக சாட்டை மாற வேண்டும் தமிழ் நாட்டின் நேர்மையான ஊடகமாக திகழும் சாட்டை ஒவ்வொரு ஊரிலும் சமூக ஊடக பிரிவில் உள்ளவரை பயன்படுத்தி, ஊர் ஊராக மக்கள் பிரச்சனையை இது போல எடுத்து சொல்ல வேண்டும் தமிழ்நாட்டின் தற்போது உள்ள வேசி ஊடங்கள் மத்தியில் சாட்டை மிக நேர்மையாக தைரியமாக உண்மையை சொல்லி வருவதால், தமிழ்நாட்டின் தினசரி நிகழ்வுகளை தெளிவு பெற மற்ற செய்தி ஊடங்கள் காட்டிலும் சாட்டை அடிக்கடி பார்க்கிறேன்!
மக்கள் ஒரே வாரத்தில் இந்த செய்தியை மறந்து விடுவார்கள். திராவிடியா அரசுக்கு தொடர்ந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் மக்கள் நாசமாகப் போக வேற வழி தெரியவில்லை
நாம் தமிழர் கட்சி யின் மகளிர் சார்பில் போராட்டம் நடத்த வேண்டும்...... நாடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது மக்களே சிந்தியுங்கள் நல்ல கல்லூரியை தேர்ந்தெடுங்கள் கைகூப்பி வணங்கி கேட்டு கொள்கிறேன்... சாட்டை தொடரும்
துரை அண்ணா இங்கே நிறைய அந்த கல்லூரி மாணவர்கள் கருத்துக்கள் பதிவிட்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு பதில் அளித்து மேலும் விபரங்களை விசாரித்து அடுத்த காணொலியில் போடுங்கள்😢
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவிக்காக போராடிய போராளிகள் இந்த மாணவிக்காக போராட வேண்டும் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் பல்வேறு மரணங்கள் நடந்துள்ளது ஆகவே போராடுங்கள்
ஆள் பலம் , பணம் பலம் , அரசியல் பலம், அரசு அதிகாரிகளை கையில் வைத்துக் கொண்டு இந்த மாதிரி சம்பவம் நடக்கிறது . மிக விரைவில் நாம் தமிழர் கோட்டை யாக மாறும் பெரம்பலூர்
ஆண்களையும் கொல்றாங்களாம். அதனால் ஆண்களையும் வீட்டுக்குள்ளதான் வைச்சுக்கனும். சாவு ரோட்ல நடக்கும்போதும் வரும். நிறைய ஆண்கள் பைக் accidentல்.சாவுறாங்களே, அப்போ பைக் ஓட்டாமல் இருந்துடுவிங்களா?
எத்தனை கொடுமைகள் கண்முன்னே நடந்தாலும் மக்கள் திருந்தவே இல்லையே.ஒரு தப்பு நடக்கும்போதே மக்கள் சிந்திப்பதில்லை.தன்வீட்டில் ஒரு இழவு விழுந்தாலும் அவர்கள் பணத்தைக் காட்டியவுடன் மறந்து விடுகின்றனர்
இப்படிபட்ட செய்திகளையெல்லாம் படிக்கும்பொழுதும் கேட்கும்பொழுதும் தமிழன் என்று நினைப்பதற்கே அவமானமாக இருக்கிறது திருடன் கையில் பீரோ சாவியை கொடுத்து விட்டோம். இறைவா தமிழ் நாட்டை காப்பாற்று🙏
இதுக்குத்தானே நாங்க நாற்பத தெரிவுசெய்தோம் இது மக்களின் குறைபாடுதான் பிள்ளைகள் நல்ல கல்வி றெவேண்டும் என்று சிந்திக்கும்பெற்றோர் நல்ல ஆட்சியாளர தெரிவு செய்யவேண்டும் என்று சிந்திப்பதில்லை
இதுலேருந்து என்ன தெரியிது? அந்த பெண்ணுக்கு ஏதோ கொடூரமான சம்பவம் நடந்திருக்கு. அந்த உடலை பொஸ்ட்மார்டத்துக்கு முன் பார்த்தால் சந்தேகம் கண்டிப்பாக வரும். அதனால் போஸ்ட்மார்டம் முடிந்த பின்புதான் உடலை காட்டுவார்கள்.இதுதான் உண்மை.
இந்த காலேஜில் தான் என் மகளை சேர்த்துள்ளேன் அடிக்கடி பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது அங்கு உள்ள வார்டன் கிட்ட சொன்னதற்கு எந்த ஆக்சன் எடுக்கவில்லை அவர்கள் ரெஸ்பான்ஸ் பண்ணுவதில்லை எனக்கு பயமாக உள்ளது
வணக்கம் நான் மகாராஜன் தமிழ்நாடு மக்கள் மட்டும் ஒருநாளும் திருந்த மாட்டார்கள் உருப்பட மாட்டார்கள் நல்லவனுக்கு வாக்கும் செலுத்த மாட்டார்கள் அவர்களைப் பற்றி பேசுவதற்கு கூச்சமா இருக்கு நன்றி வணக்கம்
அப்பா படத்தில் வருவது போல் அவ்வப்போது இது போல நடக்கிறது ஆனால் அந்த கல்லூரி நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.. நீங்கள் சொல்லும் கல்லூரியை கண்டிப்பாக விசாரணை நடத்தி அரசு அந்த நிர்வாகத்தை ஏற்று நடத்த வேண்டும்...
திமுக நாசமா போக வேண்டும்
தேர்தல் நேரத்தில் பணத்தை தர்றான்க, மக்கள் யோசிக்காமல் அதை வாங்கிக்கிட்டு திமுகவுக்கு ஓட்டு போட்டுவிடுகிறார்கள்.
Tamilnadu makal kevelam. 40/40
இங்கு நடந்த பிரச்சனை உனக்கு தெரியுமா
என்ன காரணமாக அந்த பெண் தூக்கு போட்டது தெரியுமா
எதுவும் தெரியாமல் பேச கூடாது
அட பாவிங்களா இது நாடா அல்லது சுடுகாடா? என்னடா நடக்குது இந்த மாநிலத்தில...
இந்த தமிழ்நாடு மனிதர்கள் வாழ தகுதியற்ற மாநிலமா???
அதனால்வடமாநிலத்தவன்தமிழ்நாட்டுவருகின்றான்
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்..daee
மனித மாமிசம் தின்னும் திருட்டுத்திராவிட கூட்டத்தை இனங்காண முடியாமல் தவிக்கும் பாவப்பட்ட மக்கள் 😭😭😭🇨🇵
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்..bcx
@@Alien_0.70:06
Tamil natu voters pavapatavaga ela...thimirpuduchavanga . sabamum makaluka 40/40
இது போன்ற கல்லூரிகளின் சேட்டைகளை பகிரும் சாட்டை சேனலுக்கு வாழ்த்துக்கள்
Dei dura original id la vandhu cmnt panra, enda echa thanama nadamdhukura
@@A_NORMAL_MAN_DAYdei dopa Manda Stalin original id la vanthu reply pannuda
போதைப்பொருள் கடத்தலை விட விபச்சாரம் உலகளவில் அதிக லாபம் தரும் தொழிலாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய விபச்சார கும்பல் செயல்பட்டு வருகிறது இவர்கள் ஓரினச்சேர்க்கை, திருநங்கைகள் மற்றும் பரம்பரையாக விபச்சார தொழில் செய்யும் கும்பலைச் சார்ந்தவர்கள் இவர்கள் ஆண்களாக இருப்பினும் பெண் வேடமிட்டு பள்ளி மற்றும் கல்லூரிக்குச் சென்று மாணவிகளை மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். மாணவிகளை கற்பழிப்பது நிர்வாண புகைப்படம் எடுப்பது மற்றும் அதை வைத்து அவர்களை மிரட்டி வாழ்நாள் முழுவதும் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது இந்த கும்பலின் செயல்பாடாகும். இது அரசியல்வாதிகளின் துணையில்லாமல் நடப்பதில்லை காரணம் இப்படி பாதிக்கப்படும் பெண்களை முதலில் ருசிப்பது அரசியல்வாதிகள் தான்.
@@இயற்கையின்காதலன்-ள7ல enda sethutanu sollitu irukan sattai settai nu sagajama pesitu irukinga
கள்ளத்தனம் அத்தனையும் இவர்களிடம் தான் உள்ளது
ஏற்கனவே அறப்போர் இயக்கம்
சாதனம்
கள்ளச்சாராயம்
குட்கா
கஞ்சா
இதற்கும் மேல் பல நடக்கிறது என்பதை ஆதாரத்துடன் தெரிவித்தும் ஏன் மத்திய அரசோ அல்லது நீதி மன்றங்களோ நடவடிக்கை எடுக்க பயப்படுகிறது
இறைவா ஏன் இந்த அவலம்
சாதாரண மக்களுக்கு பேசும் சாட்டை துறை முருகன் வாழ்த்துக்கள்
சாட்டை துரை முருகன்
தமிழ்நாட்டில் மனித உயிர்களுக்கான பெறுமதி குறைந்து கொண்டே செல்கிறது!🤔
ஏன் இதுபோன்ற விசயங்களில் மனித உரிமை ஆணையம் தலையிடுவதில்லை??
@@theepetti4066write to President of India
ஸ்ரீமதி கொலையை நினைவு படுத்துகிறது இந்த மர்ம மரணம்😡😡😡
This is DMK college not kallakurchi bjp college
@@vaithinathan6304 இரண்டும் ஒன்றுதான். திமுக, பாசக கள்ள நண்பர்கள்தானே. ஒரே புத்திதான்.
where are VCK hyenas now?
அடப்பாவிகளா இது என்னடா இது அரசியல் இருக்கு
நாளை உனது மகளுக்கும் நடந்தால் நீ பிஜேபி டிஎம்கே ஏடிஎம்k என்று வருவாயா
தமிழக பத்திரிக்கையாளர் என்ன செய்கிறது மக்களுக்கு குறல் கொடுக்காமல் பணம் வாங்கி கொண்டு.....😢😢 தமிழக அரசை வண்மையாக கண்டிக்கிறோம்
அவர்கள் அனைவரும் அறிவாலயத்தில் பின் புறத்தில் உள்ள அழுக்கை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார்கள்
எவ்வளவு பட்டாலும் திருந்தாத மக்கள்
ஆமாம், மிக சிறந்த அறிவுசார் சமூகமாக இருந்த தமிழ் சமூகம், கடந்த 70 வருடங்களில்
உலகமகா முட்டாள் கூட்டமாக மாறிவிட்டது.
40/40... தூ.... தமிழன் என்று சொல்லிக்கொள்ளவே கேவலமாக இருக்கு.
திருந்திட்டா தமிழகம் முன்னேறிடுமே.
உப்பு போட்டு சாப்பிடாத மக்கள் 🥃🥃🥃🦴🦴🦴🦴
உயிர் கொடுத்து லட்சம்
வேண்டும் மக்களடா
th-cam.com/video/VCguDl867E4/w-d-xo.htmlsi=E5WZw4SXREx-etry
இந்த கல்லூரியில் மாணவிகள் படிப்பதற்கு சேராமல் இருப்பது அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு
இன்னும் கொஞ்சம் நாட்களில் கருணாநிதி குடும்பமே தமிழ் நாட்டில் கருகி விழும்...💯💯💯
விழுந்தால் மகிழ்ச்சி அய்யா
உங்கள் வார்த்தை உண்மையானால் உங்களுக்கு கோடி புண்ணியம் வந்து சேரும்❤
Theivam
Iruppathu
Unmaiyaanaal
Nichchayam
Viraivil
Karunanithy
Kudumamea
AZHIYUM.
அடுத்தவன்குடும்பம்வீழ்ந்தால்அவ்வளவுமகிழ்ச்சியா? உன்குடும்பம்வீழ்ந்தால்யாருக்கு???
.. கருகினால் தமிழகம் வாழும் ...
இந்த கல்லூரிகளை நிர்வகிக்கும் கதிரவன் மற்றும் அவரது தந்தை சீனிவாசன் ( நிறுவனர்) நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேருவின் உறவினர்கள் ஆவார்.
Yentha naaya iruntha yena nehruna yena thappu pannuna kadavul thanda punishment kodukanum allready kadavul koduthatha marakamattan
Onnum nadakathu
Antha neru Avan telungan
Telungu naya adichu tamilnatta vitu viratanum
May be... Na velai pathruken... Andha group of college la... reddiyar kootamthan avanga
தமிழ்நாடு எதை நோக்கி நகர்கிறது..?
மனித உயிருக்கு மதிப்பே இல்லையா..?
தமிழன் ஆள வேண்டும்👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
Telungan anda appithan erukkum
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்..mmkkki
நானும் இந்த கல்லூரியில் தான் படித்தேன். நீங்கள் சொல்வது உண்மை. மிக கேவலமான கல்லூரி
😮😢😅🎉
What happens in college brother
Intha college owner Perambalur srinivasan tha bro dmk Karan illa nu nenaikiran
@@NTK3388இல்ல ப்ரோ இந்த சீனிவாசன் மகன் தான் S . கதிரவன் மணச்சநல்லூர் தொகுதி திமுக MLA. இவன் தான் இந்த College owner.
எந்தவிதத்தில் கேவலமான கல்லூரி ?
திமுக ஆட்சியில் நீதியை எதிர்பார்ப்பது கடினம்😢
வைத்தியர்கள் நேர்மையாக உடல் பரிசோதனை செய்து அறிக்கை கொடுப்பார்களா என்பது அதை விட பெரிய சவால்😢
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்
.....huyyt
@@Alien_0.74:35
நானும் அங்கு படித்தேன், பல மர்ம மரணங்களைப் பார்த்திருக்கிறேன். குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு மாணவர் இறந்துவிடுவார்
😢😢😢
I worked in chennai campus. But I have heard about Perambalur campus.. deaths are there... true only
But , did you guys tried to find out the reason.
Yes
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்......ikuyyy
திருடர்கள் முன்னேற்ற கழகம்
சீக்கிரமே திமுக அழிந்துவிடும் .
எதுவும் தெரியாமல் இவன் சொல்வதைக் கேட்கக் கூடாது
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்....pppoo
அந்தப் பிள்ளை எவ்வளவு அழகா ஸ்ரீ தேவி நடிகை மாதிரி இருக்கு அந்தப் பிள்ளை க்கு எந்த நோய் யும் இருக்காது என்னமோ நடந்து இருக்கு காவல் துறையே உங்களை நம்பி தான் பொது மக்கள் இருக்கிறோம் நீங்க அரசியல் வாதிகளுக்கு த் துணை போ கா ம நேர்மையாக விசாரிச்சு உண்மையை வெளியே க் கொண்டு வாருங்கள் உங்க வீடுகளிலும் பெண் குழந்தைகள் இருப்பாங்க உங்களுக்கு அரசியல் வாதிகள் pressure குடுத்தால் அதை எப்படி க் கையாள முடியு மோ அப்படி க் கையா ளு ங்க நீதி வேண்டும்
காவல் துறை காசு வாங்கிட்டு அவங்களுக்கு பாதுகாப்பு அளிப்பாங்க...... வேஸ்ட்....
@@sivasportchannel மாமூல் துறை
ஆதிக்ககாரனுக்கு ஓட்டப் போட்டுவிட்டு நீதி கேட்டா கிடைக்குமா அதிமுக திமுக இரண்டு ஆட்சியிலும் சத்தியமா நீதி கிடைக்காது
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்...lllo
காவல்துறை திமுகவை சார்ந்துள்ளது
கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்பட்ட வேண்டும்
கரெக்ட்
Super
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும்
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்....kkjkj
தொடர்ந்து அறம் சார்ந்த ஊடகப் பணியைச் செய்து வரும் சாட்டை வலையொளிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்.....aaaaa
Sattai yaru un pontatiyoda Kalla purusha na
@@kingskings5662 நீ நல்ல ஆத்தாளுக்கும் அப்பனுக்கும் பிறந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை காரணம் உன் கருத்தே நீ யாரென்று உன்னை வெளிப்படுத்துகிறது
நான் பெரம்பலூரில் வசிக்கும் போது 2000 காலகட்டத்தில்இருந்து இன்று வரை மாணவிகள் இறப்பதாக இது போன்ற செய்திகள் இந்த கல்லூரி பற்றி வந்த வண்ணம் உள்ளது
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்......httrd
Nanum oru b.e college la padichuen Anga 4 varusathula oruvarum irakala athu admk oda college..
Athu mathri en freidnds college 10 ku merpatta college iruku ana irakala orey oru friend college la mattum accidentla 2 Peru iranthanga..
How it's possible? Worst college en inum moodala?
பாகாசுரன் படத்துல பச்சையா இந்த கல்லூரிய காட்டிருப்பாங்க 😠😞
திராவிட ஆட்சி அதற்கு மூன்று ஆண்டுகளே சாட்சி 😂😂😂😂❤❤அதல இதுவும் ஒன்று 😊😢
Kallakuruchi stimathy incident purely in vcj andsrimathy mother's drama
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்.iiiio
@jeyarambalasubramanian29 ஆமாம்.நீங்கதான்.cbcid கண்டுபிடிச்சிட்டிங்க. தெளிவா தெரியுது அது கொலைன்னு. ஒரு வேலை நீயும் உடந்தையோ?
அந்த கல்லூரியில் இருக்கு படிக்கிற அனைத்து மாணவிகளும் இனிமேல் படிக்க கூடாது அப்பதான் இது போல் காலேஜுக்கு எல்லாம் முடிவு கட்ட முடியும்
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்....fdss
Nanum anga than padikuren
@@meenuthiru9276pl.come out
சாதி மதம் பார்த்து பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பதை இந்த மக்கள் நிறுத்த வேண்டும். அப்பொழுது தான் இதற்கு எல்லாம் ஒரு முடிவு ஏற்படும் 🙏🏿🙏🏿🙏🏿.
அவரவர் நேரடியாக பாதிப்புக்குள்ளாகும் வரை மற்றவர்களின் துயரங்களை செய்திகளாக கடந்து போகும் மனநிலை மாறும் வரை மாற்றங்கள் எதுவும் சாத்தியமில்லை.
அதற்கு தமிழ்நாடே சுடுகாடாக மாறவேண்டும் அப்போதுதான் திருந்துவார்களா?
நீ சொன்ன ஜாதியும் மதமும்தான் திமுகவின் முதலீடே .
அருமையான பதிவு@@VaratharajThurairaj
இந்த மக்களுக்கு (30-40 ஆண்டு), இந்த மாதிரி ஆட்சியாளர்கள் தான் சரி.....
மாணவியின் தோழிகளுக்கு கண்டிப்பாக உண்மையான காரணம் தெரிந்திருக்கும். தோழிகளுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
ஆனவம் பிடித்தவர்களின் கையில் ஆட்சி.
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்..hgfds
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்...nnbbbb
இந்த அளவுக்கு தைரியம் உனக்கு மட்டும் தான் உண்டு 🙏🙏🙏தமிழ்நாட்டின் செகுவேரா நாளை உன்னாலே ஒரு புரட்சி உண்டாகட்டும் 🥰
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்....ffdsaaaa
Oombu sattai en kal mairuku samam
இலங்கை அதிபர் ராஜபக்சே வீட்டை அடித்து உதைத்ததுபோல் ஒரு நாள் சென்னையில் நடக்கும் கூடிய விரைவில் 💪💪💪
👍
இதைத்தான் கடந்த 2 வருஷமா பதிவு போடுறேன் ஒருவரும் கேட்ட மாதிரி தெரியல தோழரே.மனசு வலிக்குது.
அன்னா.தயவுசெஞ்சி.என்னயும்கூட்டிட்டுபோங்க..கொல.வெரியில.இருக்கிரேன்.
👌🔥🔥🔥🔥🔥
Correct solariga apadi one nadakanum natu veta veliya thorthanum
உங்கள் திறமை மேம்படுத்தும் செய்தி
வேறு சமூக ஊடகங்களில் இந்த செய்தி வரவில்லை.துணிச்சலுக்கு வாழ்த்துகள்.
Ennudaiya youtube channel live paarunka post panni irukkan
Mm
பாதிக்கப்பட்ட ஜனங்களுக்காக குரல் கொடுக்கும் சாட்டை துரைமுருகனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் உயிரிழந்திருக்கிற கல்லூரி மாணவிக்காக தைரியமாய் குரல் கொடுத்து நீதி கிடைக்க போராடுகிற உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஜஸ்டிஸ் for ஸ்ரீமதி
அந்த மாணவியின் தந்தைக்கு மகள் செய்த போன் அழைப்பை பரிசீலனை செய்யவும் உண்மையில் மகளின் குரலா அல்லது வேறு யாராவது குரலா
Correct.......
A. I. Technology மூலமாக செய்திருக்க வாய்ப்பு இருக்கு.....
இந்த மக்களுக்கு (30-40 ஆண்டு), இந்த மாதிரி ஆட்சியாளர்கள் தான் சரி.....
Super bro
ஒரு தகப்பனுக்கு தன் புள்ளயோட குரல் தெரியாதா?
டேய் ஏண்டா இந்தகல்லூரியில சேக்குரிங்க
Campus interview job easy ya கிடைக்கும்
Kind request to parents of the students,
Immediately withdraw your son/daughters from these womanizer/butcher institution & make other alternate arrangements in govt.ednl.institutioms..
Otherwise no remedies.
mlas mps mins. morality is questionable including the staff. so the instns were not formed genuinely.
ஞ@@rohithrohith9655
ஏ
அது கவுன்சிலிங்ல கிடைக்கும் அது அவங்க கைல இல்ல..
ஊடகங்களால் மூடி மறைக்கப்படும் எத்தனையோ நிகழ்வுகள் சாட்டை மூலம் தீர்வு கிடைத்திருக்கிறது இதற்கும் ஒரு முடிவு வரும்❤❤❤
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்....hhhhgggoo
Sattaya jaila pootu awan kuja mitivhu ippo elumaptham veetuku poi paru
இந்த கல்லுரி அகற்ற படவேண்டும்
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்.......gree
படிப்பு எங்கு படித்தாலும் படிப்பு தான் ஏன்டா அவனவன் சொந்த ஊரில் படிக்க வைத்தால் என்ன தினமும் நம் பிள்ளைகளை நாமே கொண்டு போய் விட்டு கூட்டிட்டு வரலாமே நம் மீது தான் தவறு
100 % உண்மை அண்ணா
அண்ணா அந்தக் கல்லூரியில் பெண்களே பாலியல் ரீதியாக கட்டாயப்படுகிறார்கள் ஆசிரியர் மற்றும் அரசியல்வாதி ....5 ஆண்டு முன்பு நான் அங்கு படித்தேன்
It's ture
@@gengasavitha4308 நீங்க யார்
மிக தைரியமான ஊடகமாகும் சாட்டை !
எனக்கு ஒரு ஆசை நாம் தமிழர் கட்சியின் ஊடகம் டிவி சேனல்லாக சாட்டை மாற வேண்டும்
தமிழ் நாட்டின் நேர்மையான ஊடகமாக திகழும் சாட்டை ஒவ்வொரு ஊரிலும் சமூக ஊடக பிரிவில் உள்ளவரை பயன்படுத்தி, ஊர் ஊராக மக்கள் பிரச்சனையை இது போல எடுத்து சொல்ல வேண்டும்
தமிழ்நாட்டின் தற்போது உள்ள வேசி ஊடங்கள் மத்தியில் சாட்டை மிக நேர்மையாக தைரியமாக உண்மையை சொல்லி வருவதால், தமிழ்நாட்டின் தினசரி நிகழ்வுகளை தெளிவு பெற மற்ற செய்தி ஊடங்கள் காட்டிலும் சாட்டை அடிக்கடி பார்க்கிறேன்!
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்
Where is god
அவ தம்பி அல்லநு சொத்த காறங்க பழி தீர்க்க வேண்டும் எல்லாருயும்
உயிர் எடுத்தவன் எடுக்க காரணமானவங்க. அனைவரையும்ம் விட்டு வைக்க கூடாது
Cool ,Think before vote
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்..hgff
தனியார் வசம் உள்ள கல்வி நிலையங்களையும் மருத்துவ நிலையங்களையும் தான் பொதுவுடமை ஆக்க வேண்டும் அரசுடைமை ஆக்க வேண்டும்
மக்கள் முட்டாளாக இருக்கிறார்கள் 😢😢என்ன செய்வது 😢😢
தமிழ் நாட்டில் என்ன தான் நடக்கிறது? இன்னும் எத்தனை மாணவர்களை இழக்கப் போகிறோம். இரண்டு வாரங்கள் கதைப்பீங்கள் பின்பு ?????
உடற்குறாய்வு நேர்மையாக செய்தால். உண்மை தெரியும்.
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்...hvvvvc
சாட்டை அண்ணா நான் பெரம்பலூர் தான் அந்தக் கல்லூரியில் இது போன்ற நிறைய நடக்கும் மாணவிகள் மட்டுமல்ல மாணவர்களும் தான் நிறைய மரணம் நடந்திருக்கிறது
பிள்ளைகளை படிக்க வைக்க தான் கஷ்டப்பட்டு உழைக்கிறோம் அரசு சரியா இருந்தால் கல்லூரி சரியாக இருக்கும் நினைச்சு பார்த்தாலே மனசு ரொம்ப வலிக்குது
2008-2010 கால கட்டத்தில் நான் பெரம்பலூர் வேறு ஒரு கல்லூரியில் படிக்கும்போது, இந்த கல்லூரி சம்மந்தமாக நிறைய கேள்வி பட்டு இருக்கேன்..
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்....hhhhyyh
இறைவன் வெல்வார்
பணம் டா... பணம் தான் ஏல்லாம்
Eppo varuvaar?
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்....hffd
@@Alien_0.7 யாரு நிங்கள??? போன மாசம் பொறிச்ச பரோட்டாவ இன்னும் வேச்சு வியாபாரம் பன்னாதிங்க பா
😂😂😂😂
இறந்த மாணவியின் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் 😢. கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பான சூழலை உருவாக்க இந்த திராவிட அரசு தவறிவிட்டது
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்...vfff
எவ்லோ அழகான பொண்ணா இருக்கு 😔அவங்க அம்மா அப்பா எவ்லோ கஷ்ட பட்டு வளத்து இருப்பாங்க 😔😔
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்..hggf
மக்கள் ஒரே வாரத்தில் இந்த செய்தியை மறந்து விடுவார்கள். திராவிடியா அரசுக்கு தொடர்ந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் மக்கள் நாசமாகப் போக வேற வழி தெரியவில்லை
Yes naam tamilar ellam enga kusu ku samam
அடக்கடவுளே 😢😢தெரிந்தே இவ்வளவு என்றால் அப்போ.......?
சாட்டைக்கு வாழ்த்துக்கள் இதுபோல எத்தனை அநியாயம் பண்றனுகலோ 😢😢😢😢😢
நாம் தமிழர் கட்சி யின் மகளிர் சார்பில் போராட்டம் நடத்த வேண்டும்...... நாடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது மக்களே சிந்தியுங்கள் நல்ல கல்லூரியை தேர்ந்தெடுங்கள் கைகூப்பி வணங்கி கேட்டு கொள்கிறேன்... சாட்டை தொடரும்
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்..hhggg
கடவுளே😭😭😭😭
Cringe
சாட்டை வலையொளி மிக சிறப்பு 🎉🎉🎉🎉❤❤❤
துரை அண்ணா இங்கே நிறைய அந்த கல்லூரி மாணவர்கள் கருத்துக்கள் பதிவிட்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு பதில் அளித்து மேலும் விபரங்களை விசாரித்து அடுத்த காணொலியில் போடுங்கள்😢
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்...gfss
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவிக்காக போராடிய போராளிகள் இந்த மாணவிக்காக போராட வேண்டும் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் பல்வேறு மரணங்கள் நடந்துள்ளது ஆகவே போராடுங்கள்
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்...bvv
உண்மைதான்...... பெரம்பலூர்ல இவன் வச்சது தான் சட்டம்....கேட்க யாரும் இல்லை
Ennudaiya youtube channel live paarunka post panni irukkan m
@@LLAST_KKNOWLEDGE.0.7சேனல் name
வேதனைக்குரிய செய்தி😢😢😢
அட பாவிகலா இந்த திராவிடியா மாடல் எப்பதான் ஒளிந்து பன்னோட மன்னா போகுமோ😬😬😬😬😬😬😬
ஆள் பலம் ,
பணம் பலம் ,
அரசியல் பலம்,
அரசு அதிகாரிகளை கையில் வைத்துக் கொண்டு இந்த மாதிரி சம்பவம் நடக்கிறது .
மிக விரைவில் நாம் தமிழர் கோட்டை யாக மாறும் பெரம்பலூர்
கல்லூரிகளில் பெண்களை படிக்க வைக்க யோசிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது 😂😂😂
Sad news bro..not a funny thing...
ஆண்களையும் கொல்றாங்களாம். அதனால் ஆண்களையும் வீட்டுக்குள்ளதான் வைச்சுக்கனும். சாவு ரோட்ல நடக்கும்போதும் வரும். நிறைய ஆண்கள் பைக் accidentல்.சாவுறாங்களே, அப்போ பைக் ஓட்டாமல் இருந்துடுவிங்களா?
பிரேமானந்தாவிற்கே விடியல், ஆழ்ந்த இரங்கல்.😢😢😢மக்களே விழித்துக்கொள்வோம்
அண்ணா அவங்க கொன்னுட்டாங்க அதான் மறைக்கிறாங்க இதற்கெல்லாம் ஒரே வழி தான் இருக்கு அண்ணன் ஆட்சிக்கு வரணும்
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்....gfd
CBI விசாரணை வேண்டும் தனி நீதிபதி அமைக்க வேண்டும் மூன்று மாதத்தில் மக்கள் மறக்க வேண்டும் நன்றி....திராவிடியா அரசு
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்....gggll
காவல்துறையா இல்லை பணம் படைத்தவர்களுக்கு ரவுடி துறையாக உள்ளது
காவல்துறை மட்டும் அல்ல தம்பி இந்த தேசத்தின் நீதித்துறையும் அப்படி தான்
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்
..ttrrt
Parents and students must be doubly careful against all kinds of evil..🛑🛑🙏🙏
கள்ள சாராயம் மரணங்கள் கல்லூரி மரணங்கள் இதற்குப் பிறகும் இந்தஆட்சி நமக்கு தேவையா உறவுகள் கொஞ்சம் சிந்தனை செய்ய வேண்டும் நாம் தமிழர்
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்.. tf
எத்தனை கொடுமைகள் கண்முன்னே நடந்தாலும் மக்கள் திருந்தவே இல்லையே.ஒரு தப்பு நடக்கும்போதே மக்கள் சிந்திப்பதில்லை.தன்வீட்டில் ஒரு இழவு விழுந்தாலும் அவர்கள் பணத்தைக் காட்டியவுடன் மறந்து விடுகின்றனர்
இன்னும் இவர்களுக்கு வாக்களிக்கும் மக்களை என்ன சொல்வது.யாருக்கோ நடக்குது நமக்கென்ன என்ற மனநிலையில் தமிழகவாக்காளர்கள்
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்..hbvv
தமிழ் நாட்டில். உள்ள. தனியார். கல்லுரி. அனைத்தும். மூடப்பட்ட வேண்டும். ...
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்....hggg
இந்த கல்லூரியில் எந்த மாணவிகளையும் சேர்க்காதீர்கள் என்று பேனர் ஃபோர்டு தமிழ்நாடு பூரா வையுங்கள் சாட்டை குழுமம் பல உயிர்கள் காப்பாற்ற படும்....
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்...asddgh
ஆட்சி கலைக்கபடனும்.
வாழ்த்துக்கள் துரை அண்ணா
இப்படிபட்ட செய்திகளையெல்லாம் படிக்கும்பொழுதும் கேட்கும்பொழுதும் தமிழன் என்று நினைப்பதற்கே அவமானமாக இருக்கிறது திருடன் கையில் பீரோ சாவியை கொடுத்து விட்டோம். இறைவா தமிழ் நாட்டை காப்பாற்று🙏
தங்கள் வீரத்திக்கு தலை வணங்கிறேன் வாழ்க வளமுடன்
இதுக்குத்தானே
நாங்க நாற்பத தெரிவுசெய்தோம்
இது
மக்களின் குறைபாடுதான்
பிள்ளைகள்
நல்ல கல்வி றெவேண்டும்
என்று சிந்திக்கும்பெற்றோர்
நல்ல ஆட்சியாளர தெரிவு செய்யவேண்டும் என்று சிந்திப்பதில்லை
இதைப்பற்றி பேசினா சட்டைக்கு வாழ்த்துக்கள் யாரும் எந்த மீடியாவும் இதை பற்றி பேசவில்லை உங்களுக்கு ஒரு சல்யூட்
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்..hhgg
இதுலேருந்து என்ன தெரியிது?
அந்த பெண்ணுக்கு ஏதோ கொடூரமான சம்பவம் நடந்திருக்கு. அந்த உடலை பொஸ்ட்மார்டத்துக்கு முன் பார்த்தால் சந்தேகம் கண்டிப்பாக வரும். அதனால் போஸ்ட்மார்டம் முடிந்த பின்புதான் உடலை காட்டுவார்கள்.இதுதான் உண்மை.
இந்த காலேஜில் தான் என் மகளை சேர்த்துள்ளேன் அடிக்கடி பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது அங்கு உள்ள வார்டன் கிட்ட சொன்னதற்கு எந்த ஆக்சன் எடுக்கவில்லை அவர்கள் ரெஸ்பான்ஸ் பண்ணுவதில்லை எனக்கு பயமாக உள்ளது
En youtube la video poddullen
சார் என் பொண்ணு அங்கு தான் படிக்கிறது
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்..bbfff
Sir ponu kuptu vandhuruga padikardhu mukiyum adhan adha veda ponu uiyra mukiyum sir tc vagaitu veliyavaga
Sir ponu kuptu vandhuruga padikardhu mukiyum adhan adha veda ponu uiyra mukiyum sir tc vagaitu veliyavaga
அனைத்து தனியார் கல்லூரி மற்றும் மருத்துவ மனை களை அரசுடமையாக்க வேண்டும்...இல்லையென்றால் இது நடந்து கொண்டே இருக்கும்...
ஹிட்லர் கொடுமையான ஆட்சிக்கு முடிவுற்றது நீங்க பண்ற பாவத்துக்கு ஒரு முடிவு இருக்கும் அது கொடூரமா இருக்கும் வெளியே கொண்டு வந்தவங்களுக்கு நன்றி
உண்மையான பதிவு 👍
எங்கள் கிராமத்து மாணவர் இறந்து விட்டார் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை வேண்டும்
ஆழ்ந்த இரங்கல் மட்டுமே நம்மால் கூற முடியும் .. இதுவும் ஒரு செய்தியாக கடந்து செல்ல வேண்டிய அரசியல் சூழ்நிலைக்கு ஆளாக்கி உள்ளோம் 💔💔💔💔
வணக்கம் நான் மகாராஜன் தமிழ்நாடு மக்கள் மட்டும் ஒருநாளும் திருந்த மாட்டார்கள் உருப்பட மாட்டார்கள் நல்லவனுக்கு வாக்கும் செலுத்த மாட்டார்கள் அவர்களைப் பற்றி பேசுவதற்கு கூச்சமா இருக்கு நன்றி வணக்கம்
நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள்
நன்றி நண்பரே
காவல்துறை அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்?
U m p u r a r k a L
Police bribe than bro ...
S correct, ithu unmaithan
❤சாட்டை அரசியல் மிருகங்களின் தோல் உரித்து காட்டுகிறது.
ஒரு கேவலமான தமிழர் தமிழ் நாட்டில். அம்மா, சகோதரி எல்லோரும் முன் யாமீன் எடுத்து கொள்ளுங்கள். நன்றி saaddai.
அப்பா படத்தில் வருவது போல் அவ்வப்போது இது போல நடக்கிறது ஆனால் அந்த கல்லூரி நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.. நீங்கள் சொல்லும் கல்லூரியை கண்டிப்பாக விசாரணை நடத்தி அரசு அந்த நிர்வாகத்தை ஏற்று நடத்த வேண்டும்...
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்....hddfy
கல்லூரிகள் அனைத்தும் அரசு வசமாக வேண்டும்....
தென்காசி ல பெரிய பெரிய விசயம் லா நடக்குது ஆதரவு அற்ற பெண்கள் பாவம்.. என்ன பண்ண முடியும் எல்லாம் அதிகாரம்... பாவம் கொடுமை
Enga entha atharavatra illama
இதை உடனடியாக பிரதமர் கவனத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும்
அட பாவிங்களா இது நாடா அல்லது சுடுகாடா? என்னடா நடக்குது இந்த மாநிலத்தில.