How to make odiyal kool ஒடியல் கூழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 146

  • @lyndaguru5408
    @lyndaguru5408 6 หลายเดือนก่อน

    Love your selection of vegetables and seafood... Thank you! 💕

  • @chitram7586
    @chitram7586 2 ปีที่แล้ว +1

    Thank you. I will do it this summer. 👍👍👍

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว

      Hi Chitra. Thank you so much 🙏🙏🙏💕😊

  • @jeyarajsan1612
    @jeyarajsan1612 3 ปีที่แล้ว +2

    Our country traditional food super Dear Thanks 💞

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Hi Jeyaraj. Thank you so much brother 😀🙏🙏💖

  • @tpkrish09
    @tpkrish09 3 ปีที่แล้ว +1

    I love it. But I thought hard to do it. The way you did so easy, I am going to do it...thanks for your recipe sister.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Well done, let me know after you’ve done it.

  • @mathisingarajah626
    @mathisingarajah626 5 ปีที่แล้ว +10

    முதலில் மீன்வகைகளை போட்டு பின் மரக்கறிவகைகள் போடுவதே மிகவும் நன்று.

    • @tpkrish09
      @tpkrish09 3 ปีที่แล้ว

      In cold climate, long beans takes too much time to cook

  • @vanisivagnanasubramaniam9235
    @vanisivagnanasubramaniam9235 3 ปีที่แล้ว +1

    Very nice madam.👍do we add boiled rice?

  • @axx_333
    @axx_333 4 ปีที่แล้ว +1

    I am going to do it today thank you for the recipe great job

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi. Thank you so much 😀🙏💖

  • @kamalavivegan4740
    @kamalavivegan4740 3 ปีที่แล้ว +5

    நாங்கள் பாகற்காய் சேர்ப்பதில்லை மிளகாய்,மஞ்சள்,உள்ளி,மிளகு மற்றும் சிறிதுசீரகம் சேர்த்து அரைத்து போட்டுதான் கூழ் காய்ச்சுவோம் இது தான் பாரம்பரிய கூழ்

  • @roselinariyam770
    @roselinariyam770 4 ปีที่แล้ว

    Thank you for sharing Gowri Akka 👍👍😊 Gud Job 👍.. ANNI DENMARK 🇩🇰

  • @cumaraswamykeertana1304
    @cumaraswamykeertana1304 6 ปีที่แล้ว +24

    நீங்கள் கூழ் செய்யும் முறை தவறு முதலில் கடல் உணவுகள் மீன் இறால் நண்டு கணவாய் மஞ்சல் உப்பு இதை தான் அவிய விடவேண்டும் இது பாதி அவிந்தவுடன் மரக்கறிகள் போட்டு நன்கு அவிந்தவுடன் புளி மிளகாய்த்தூள் கொஞ்சம்மிளகு தூள் சீரத்தூள் உள்ளிஅறைத்து போட வேண்டும் இது தூள் வாசம் குறைந்ததும் ஒடியல் மா அதுவும் கொதிவந்தவுடன் கடைசியாகத்தான் கீரை போட வேண்டும் 3 நிமிடத்தால் அடுப்பை நிப்பாட்ட வேண்டும் பாவற்காய் மற்றும் அகத்தி கீரை கூழ் தயாரிப்பதுக்கு பயன்படுத்துவது இல்லை உங்கள் செய முறை முற்றிலும் தவறு

    • @TechTamil-rw8rp
      @TechTamil-rw8rp 6 ปีที่แล้ว +2

      சுமறஸ்வாமி, கீற்றர்னாக் குஞ்சைஆச்சி மன்னித்துக்கொள்ளுங்கள் , கெளரி அம்மாச்சி செய்தது அவர் பலமுறை காச்சு காச்சென்று கூழ்காச்சி மாப் பிழைவந்து , பொம்புழைவெந்து என்று எல்லாம் நடந்து இப்ப கண்ணைமூடிக்கொண்டு காச்சப்பழகிட்டா...... இது கெளரி அம்மாச்சியின்ர கூழ் ! இப்ப நீங்க என்ன பண்ணுறீங்க உங்க செய்முறையில கூழை காச்சிட்டு கூப்பிடுங்க குடிச்சுப்பாத்து சொல்லுறம்.........அன்புடன்oojeeee@gmail.com

    • @luxmysiva1622
      @luxmysiva1622 6 ปีที่แล้ว

      Kool. breber roing

    • @parathysenthanar4395
      @parathysenthanar4395 9 หลายเดือนก่อน

      இது கௌரி யின்
      சமையல் முறை
      இதில் சரி பிழை
      சொல்ல இடமில்லை.
      குழந்தைப்பிள்ளை
      கதைப்பது போல
      சொல்கிறீர்கள் இது
      பிழை என்று இது
      கௌரி ஸ்டைல்.

  • @inbajo8036
    @inbajo8036 4 ปีที่แล้ว

    Hi gowri its look fantastic l want to ask one question u didn't put ginger or garlic tell about that

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Inba, I don’t use ginger garlic because it will ruined the real taste of kool and it will become curry.

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 3 ปีที่แล้ว +1

    Super ammaa

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 ปีที่แล้ว +1

    Srilanka plain tea recipe podunga ma'am...

  • @phebeyaldelsi1414
    @phebeyaldelsi1414 4 ปีที่แล้ว

    Hi sis what is odiyal mavoo how to prepare that Iam from India Tamil Nadu

  • @kirujahsenathirajah5179
    @kirujahsenathirajah5179 3 ปีที่แล้ว +1

    I love it my favourite soup

  • @Stella_angeline
    @Stella_angeline 4 ปีที่แล้ว

    Nice video. Do more videos. Love from tamilnadu.👍💐

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Stella Selvakumari Thank you so much 🙏😀❤️🤩

  • @Tharshiniiii
    @Tharshiniiii 4 ปีที่แล้ว

    Really super very easy many thanks acca

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Tharshini. Thank you so much dear 🙏😀💖🤩

  • @shanmugavelum310
    @shanmugavelum310 3 ปีที่แล้ว +1

    இரண்டு முறை செய்து குடிச்சிருக்கிறன் சுவையின் உச்சம்

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      😍😍Super என் அப்பாவிடம் இருந்து இந்த கூழை கற்றுக்கொண்டேன். எனக்கும் மிகவும் பிக்கும் 🙏🙏💖😀

  • @coolbreezel1659
    @coolbreezel1659 4 ปีที่แล้ว +1

    Is it Srilankan Tamil food?
    I have never heard food with this name.
    I have not come across a food item like this.

  • @hanafhaniya4793
    @hanafhaniya4793 5 ปีที่แล้ว +1

    Neenga romba azhaga supera irukkeenga Gowri

  • @TamilinParis
    @TamilinParis 2 ปีที่แล้ว +1

    பார்க்கவே கூழ் குடிக்க வேண்டும் போல் உள்ளது நன்றி

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว

      வணக்கம் Tamil. மிக்க நன்றி நன்றி 🙏🙏😊😊💕💕

  • @sivanesanerambu753
    @sivanesanerambu753 6 ปีที่แล้ว +4

    sirappu.....anaal koolukku pavatkai poduvathillaai. kasakkum.

    • @rubaruban8091
      @rubaruban8091 6 ปีที่แล้ว +1

      Ya your right

    • @Good-po6pm
      @Good-po6pm 5 ปีที่แล้ว

      கசப்பும் ஒரு சுவையே அத்துடன் பாகற்காய் நல்லது உடலுக்கு. நீங்கள் சொல்வது சரியே கூழுக்கு பாகற்காய் போடுவதில்லை. ஒவ்வொரு ஊர்களுக்கு செய்முறை வேறுபாடு

  • @nadarasathusyanthan1958
    @nadarasathusyanthan1958 6 ปีที่แล้ว +4

    அக்கா நீங்கள் எந்த ஊர்?

  • @kandhimathimurugaiyah6716
    @kandhimathimurugaiyah6716 6 ปีที่แล้ว

    Odiyal koolukku bitter gourd , acetate leaf ithu
    Ceylon koola or neengal ippoo itukkum
    Naaddu koola?

  • @nalayiniantondias4514
    @nalayiniantondias4514 4 ปีที่แล้ว +1

    beautiful sister
    mouth watering
    but bitter gourd ........????? Thankyou

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Nalayini Anton Dias thank you so much 🙏😀

  • @CookingWithThusha
    @CookingWithThusha 4 ปีที่แล้ว

    Wow looks tasty .Thank you.....

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Cooking With Thusha Thanks 😀

  • @kumararaja5612
    @kumararaja5612 4 ปีที่แล้ว

    After seeing these my sleep is lost ...hope I get it soon

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว +1

      Hi Kumara. 😀😀. Thank you so much 😀🙏💖

  • @joycemagdalene7950
    @joycemagdalene7950 6 ปีที่แล้ว +2

    if odiyal flour not available can substitute with cornfliyr?

  • @visakalakshmi8892
    @visakalakshmi8892 6 ปีที่แล้ว

    Athisayamaga.ullathu.ippiylam.unau.muraikal.ulladhu..super

  • @parathysenthanar4395
    @parathysenthanar4395 9 หลายเดือนก่อน +1

    நன்றி கௌரி

    • @gowriruban
      @gowriruban  9 หลายเดือนก่อน

      நன்றி நன்றி 🙏🙏🙏💕💕💕🥰🥰🥰

  • @divyaranaraj9755
    @divyaranaraj9755 3 ปีที่แล้ว

    Hi aunty, could you please tell the ingredients in English?

  • @ammascooking8361
    @ammascooking8361 4 ปีที่แล้ว

    What is odiously in Tamil or english

  • @indranidarren4004
    @indranidarren4004 6 ปีที่แล้ว +1

    Wow cool! That's all u add for cool is it?

  • @AngelA-yz7qi
    @AngelA-yz7qi 6 ปีที่แล้ว +1

    Thank you for sharing, it looks easy because of the way you did it.

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Angel many thanks 🙏😀

  • @Drizzledomini
    @Drizzledomini 4 ปีที่แล้ว

    Like your kitchen samayal

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Ajitha. Thank you so much 🙏😀💖🙏

  • @shirinbanus7755
    @shirinbanus7755 4 ปีที่แล้ว

    Adhu enna maavu karachu oothureengaleyyy sis

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Banu ஒடியல் மா ( பனங்கிழங்கில் இருந்து எடுப்பது)😀

  • @Ainkaran481
    @Ainkaran481 3 ปีที่แล้ว +1

    நன்று

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Ratna. மிக்க நன்றி நன்றி 😀🙏🙏💖

  • @Jasvini
    @Jasvini 4 ปีที่แล้ว

    ஒடியல் கூழ் எமது சிறப்பு

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      வணக்கம் Jasvini மிக்க நன்றி😀🙏❤️

  • @jeyarajsan1612
    @jeyarajsan1612 3 ปีที่แล้ว +1

    Congratulations

  • @satheeswaran9807
    @satheeswaran9807 4 ปีที่แล้ว

    Looks yummy, my favorite

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi. Sathees. Wow 🤩 my favourite too 😀😀and thank you so much 🙏🙏💖

  • @virginiachristopher6721
    @virginiachristopher6721 6 ปีที่แล้ว

    New recipe for me great lady

  • @MeditationMusicFort2611
    @MeditationMusicFort2611 5 ปีที่แล้ว

    Superb!!!

  • @elandevir6701
    @elandevir6701 4 ปีที่แล้ว

    Non veg agathigeera cook Panna kutathu

  • @PalinySamayal
    @PalinySamayal 4 ปีที่แล้ว

    Kool super 👍😋

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Paliny. Thank you so much 😀🙏💖😀

  • @shumathishumi9324
    @shumathishumi9324 4 ปีที่แล้ว

    Yummy yummy my favourite dish sister

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Shumathi Shumi Thank you so much 🙏😀❤️

  • @funrelaxside6661
    @funrelaxside6661 6 ปีที่แล้ว +2

    Super 😋😋😋

  • @kamalilogendra111
    @kamalilogendra111 4 ปีที่แล้ว

    செய்வதை பார்க்கவே வாய் ஊறுகிறது

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      வணக்கம் Kamali மிக்க நன்றி 🙏😀💥

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 4 ปีที่แล้ว

    Very nice cool

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Claudia Balakumar Thanks 🙏😀

  • @tatacuisine2372
    @tatacuisine2372 4 ปีที่แล้ว

    Hello sister well done

  • @thejeramenedes20amesdarons82
    @thejeramenedes20amesdarons82 4 ปีที่แล้ว

    சுப்பர்

  • @nallathambymahendran5745
    @nallathambymahendran5745 3 ปีที่แล้ว +1

    Super

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi mahendran. Thank you so much brother 🙏💖💖😀💐

  • @suthagnanasegaram6089
    @suthagnanasegaram6089 4 ปีที่แล้ว +1

    Super sister

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Sutha Gnanasegaram thank you so much sister 🙏😀

  • @elayathambykrishnapillai7083
    @elayathambykrishnapillai7083 6 ปีที่แล้ว

    Why not put it pepper and garlic

  • @jeevancom3702
    @jeevancom3702 4 ปีที่แล้ว

    Superb akka

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Jeeva. Thank you so much 😀🙏🙏💖😋

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar2624 4 ปีที่แล้ว

    Vankkam Akka ungal samyall super 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍🇸🇦🇱🇰🙏🙏🙏🙏

  • @musthaquaemusthaquae9814
    @musthaquaemusthaquae9814 6 ปีที่แล้ว

    Suprbbb😍😍😍😍

  • @sugabeautybyamuthagobinath6239
    @sugabeautybyamuthagobinath6239 4 ปีที่แล้ว

    It's yummy 😋

  • @sanraasathy
    @sanraasathy 6 ปีที่แล้ว

    Muthalla sea food than poduvangal, rice konjam poodanum anal neenga podalla, murugamilai kadaisiya podurathu

    • @tastykitchen5640
      @tastykitchen5640 5 ปีที่แล้ว

      உள்ளி மிளகு சீரகம் எங்கே?

    • @tastykitchen5640
      @tastykitchen5640 5 ปีที่แล้ว

      நீங்கள் கூழ் செய்த முறை பிழை🤔

  • @rishanvijayakumaran1347
    @rishanvijayakumaran1347 6 ปีที่แล้ว

    Wow😍

  • @shumathishumi9324
    @shumathishumi9324 4 ปีที่แล้ว

    thank you so much sister

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Shumathi Shumi Thank you so much 🙏😀❤️

  • @paramsivathasan4738
    @paramsivathasan4738 5 ปีที่แล้ว

    you are selvakumar's sister ah.from canada.mona here

    • @yogesnathan5451
      @yogesnathan5451 4 ปีที่แล้ว

      Why would you announce this in a public chat

  • @arunsiva896
    @arunsiva896 6 ปีที่แล้ว

    Pa naga palagaram recipe how to prepare

  • @MyMufasir
    @MyMufasir 6 ปีที่แล้ว

    நான் இதுவரைக்கும் கூல் குடித்ததே இல்லை கூல் என்றால் என்ன? அது curry மாதிரியா இருக்கும் சோத்தோடு சாப்பிட முடியாதா

    • @lingamsethu
      @lingamsethu 6 ปีที่แล้ว

      கூல் இல்லை கூழ்

    • @TechTamil-rw8rp
      @TechTamil-rw8rp 6 ปีที่แล้ว

      தம்பி இலங்கைப்பொடியா 'சொர்கம் எல்லாருக்கும் கிடைக்கிறதில்லைப்பாரும்'

    • @Good-po6pm
      @Good-po6pm 5 ปีที่แล้ว

      Kool is Tamil soupe it is very very tasty food just eat direct if you want it you can eat with ris or bread but normally people eat kool alone with out other food

    • @tharanis362
      @tharanis362 5 ปีที่แล้ว

      It is a soupe to brink . Normally thenga sottu kadipinam.

  • @thoominitheepan8632
    @thoominitheepan8632 4 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Theepan. Thank you so much 😀🙏💖

  • @aanureka73
    @aanureka73 4 ปีที่แล้ว

    Thank you

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi aanureka. Thank you so much 😀🙏💖

  • @nithinraj9237
    @nithinraj9237 6 ปีที่แล้ว

    nice👍👍👍👍

  • @kumaruma8336
    @kumaruma8336 6 ปีที่แล้ว

    சூப்பர்

  • @umaraneerajendran1094
    @umaraneerajendran1094 6 ปีที่แล้ว

    How to make paal rotty

  • @ramjanbegamramjan575
    @ramjanbegamramjan575 4 ปีที่แล้ว +1

    ஒடில்கூழ் என்றால் என்ன

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว +1

      Ramjan begam ramjan வணக்கம் இதில் அவிக்காத பனங்கிழங்குல் இருந்து எடுத்த மா(அதை ஒடியல் மா என்று சொல்வார்கள்)அந்த மாவை இந்த கூழ் செய்வதற்கு மிக முக்கியம்.அதனால் இது ஒடியல்கூழ் .🙏😀💖

  • @தமிழ்இனிமை-ன1ண
    @தமிழ்இனிமை-ன1ண 6 ปีที่แล้ว +3

    கூழுக்கு important மிளகாய்த்தூழ்,மிழகுத்தூழ்,உள்ளி. உப்பு.

  • @RealMithunMahesh
    @RealMithunMahesh 5 ปีที่แล้ว

    We don't use fish in Point pedro
    It will stink

  • @aanureka73
    @aanureka73 4 ปีที่แล้ว +1

    No

  • @appacudyshan
    @appacudyshan 6 ปีที่แล้ว

    very nice

    • @atchayaramachandran6681
      @atchayaramachandran6681 6 ปีที่แล้ว

      உனக்கு கூல் தெரியாது சூப்புதான் தெரியும்

  • @satyabhamasivanesan6271
    @satyabhamasivanesan6271 4 ปีที่แล้ว

    She meant snake gourd_pudalankai not bittergourd/pavakkai

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Why not?😀 taste important 😀

  • @kokkikumar7633
    @kokkikumar7633 4 ปีที่แล้ว

    ஐயோ ஐயோ. இது. கூள்அல்ல. சைனிஸ் சூப். புதிய தலைமுறையை ஏமாற்ராதீங்கள்

  • @madhushikavijayakanthan1217
    @madhushikavijayakanthan1217 3 ปีที่แล้ว +1

    Enne 2bye

  • @tharshinithayakaran814
    @tharshinithayakaran814 4 ปีที่แล้ว

    Srilankaavil entha ooril kooluku paavatkaai podukiraarkal?i don't like this kind of kool. Jug.

  • @tamilidea
    @tamilidea 6 ปีที่แล้ว

    சூப்பர் கூழ்

    • @MyMufasir
      @MyMufasir 6 ปีที่แล้ว +1

      Tamilidea என்னண்டாலும் உங்க கூளுக்கு கிட்ட வர முடியாது நண்பா

    • @tamilidea
      @tamilidea 6 ปีที่แล้ว

      நீங்க மறவன்புலோவா? சைதாவின் சித்திதானே நான் ஈசன் தேவன் மாமாவின் சகோதரி குஞ்சம்மாவின் மகன்.
      இப்ப விளங்கும் என்று நினைக்கிறன்.

  • @rubaruban8091
    @rubaruban8091 6 ปีที่แล้ว

    Super sister. But pinathi is too much.

  • @rajuthankanakaratnam537
    @rajuthankanakaratnam537 4 ปีที่แล้ว

    Hi

  • @sasitharanshanmugasudarum1198
    @sasitharanshanmugasudarum1198 5 ปีที่แล้ว +3

    ithu odiyal cool illai

  • @tasteofjaffna7581
    @tasteofjaffna7581 4 ปีที่แล้ว

    யாழ்ப்பாண பாரம்பரிய கூழ் செயல்முறையில் இருந்து வேறுபட்ட கூழ்

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      என் கூழுக்கு என் அப்பாவின் வயது.😀(84) என் அப்பா எனக்கு கற்று கொடுத்தது. அது எங்களுக்கு பிடித்து இருக்கு கூழ் இப்படிதான் செய்ய வேண்டும் என்று ஒன்றும் இல்லை . 😀 நீங்கள் செய்யும் கூழ் உங்களுக்கும் உங்களை சுத்தி இருப்பவர்களுக்கும் பிடிக்க வேண்டும்😀

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 2 ปีที่แล้ว

    Super sis