சிவஞான போதம் -1, மெய்கண்ட தேவர், sivaganapotham, சைவ சித்தாந்த சாத்திரங்கள், Madhusudhanan Kalaisel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2022
  • 29/09/2022 அன்று திருத்தருமை ஆதின சென்னை சமய பிராச்சார நிலையத்தில் மூன்றாம் ஆண்டிற்கான மாலை நேர சைவ சித்தாந்த வகுப்பினை மதிப்பிற்குரிய தருமை ஆதின தமிழ் அறிஞர் உயர்திரு மதுசூதனன் ஐயா அவர்கள் சிவஞானபோதம் என்ற தலைப்பில் வகுப்பினை நடத்தினார்கள்
    அவற்றில் இருந்து சில குறிப்புகள்
    மங்கல வாழ்த்து பாடி , சிவம் என்றால் என்ன, ஞானம் என்றால் என்ன, போதம் என்றால் என்ன என்று விளக்கம் தந்து, சைவசமயத்தில் உள்ள சாத்திர நூல்களில் சிவஞானபோதம் சிறப்பு என்ன, இதை ஏன் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் படிக்க வேண்டும் என்று கூறி.. நூல் ஆசிரியர் பற்றி அனைத்து குறிப்புகள் தந்து 12 சூத்திரம் பற்றி குறிப்புகள் தந்தார்கள்
    இவற்றில் முதலில் இயல்பு என்பது என்ன அவற்றில் பொது இயல்பு சிறப்பு இயல்பு அவற்றின் உட்கூறுகளாக உள்ள பிரமாண இயல் , இலக்கண இயல் மற்றும் சாதன இயல் பயன் இயல் பற்றி முறையே விளக்கங்கள் தந்து எந்த எந்த சூத்திரங்கள் எந்த எந்த நிலையில் பதி பசு பாசதில் உள்ளன என்று விவரித்தவிதம் ஆசிரியருக்கே உரிய வழி நடை குருவருளால் சிறப்பாக அமைந்தது மேலும் அதிகரணம் என்றால் என்ன அவை ஓவ்வொரு சூத்திரத்திலும் எவ்வாறு அமைந்துள்ளன என்று ஓவ்வொரு பகுதிகளையும் ( மேற்கொள், ஏது, உதாரணம்) அருமையான முறையில் பதிவு செய்தார்கள்
    சைவ சித்தாந்த சாத்திரங்கள் - சிவஞான போதம் -1 மெய்கண்ட சாத்திரங்கள் , - மெய்கண்ட தேவர்
    முக்கியமானதும், திருவெண்ணெய் நல்லூர், மதுசூதனன் கலைச்செல்வன்
    #சிவஞானபோதம் #sivaganapotham #சைவசித்தாந்த #சாத்திரங்கள் #மெய்கண்டசாத்திரங்கள் #மெய்கண்டதேவர் #திருவெண்ணெய்நல்லூர் #புறச்சந்தானகுரவர்கள் #மதுசூதனன்கலைச்செல்வன் #madhusudhananpanicker #gvijayan
    For business inquiries: vijayangyt@gmail.com
    .
    CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
    Check all the videos on the playlist:
    Be the first person to view the latest video 🎬,
    Subscribe to VIJAYAN TH-cam channel: bit.ly/VIJAYANSUBSCRIBE
    Follow me on TH-cam 📽️
    ►► bit.ly/VIJAYANTH-cam
    Follow me on Facebook 👍
    ►► bit.ly/VIJAYANFB
    Follow me on Twitter 💙
    ►► bit.ly/VIJAYANTWEETS

ความคิดเห็น • 5

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f ปีที่แล้ว

    🙏🏻🍫🥭💞🌺🙆🏻‍♂️குரு பிரம்மா குரு விஷ்ணு
    குரு தேவோ மகேஸ்வர;
    குரு சாஷாத் பரப்பிரம்மா
    தஸ்மை
    ஸ்ரீ குருவே நமோ நமஹ,ல👍🙏💪💘💘💘

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว

    🙏🔱சிவ சிவ🌿🥀திருச்சிற்றம்பலம்🌻🔥🙏

  • @logunathan3546
    @logunathan3546 ปีที่แล้ว +2

    துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்.....

  • @sriramsma
    @sriramsma 2 หลายเดือนก่อน

    Very dry. Need to be engaged