மிக அருமையான விழா மா மதுரை விழா young Indian குழுவினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 💐❤ அன்புடன் முனைவர். தா. காட்வின் அலங்காநல்லூர் மதுரை
மதுரையின் பழைய பெருமையை நினைவு படுத்தும் விழா அருமை. ஆனால் உண்மையில் இன்றைய மதுரை பெருமை கொள்ளும் அளவில் உள்ளதா? இல்லை. மதுரையின் தொழில் பொருளாதார வளர்ச்சியை கொண்டு வரவேண்டும். மதுரையை சிறப்பு நிலை மாநகராட்ச்சியாக உயர்த்தி சிறப்பு budget ஆக 4000 கோடி ஒதுக்க வேண்டும். தமிழக அரசிடம் நிதி இல்லையெனில், world bank ல் loan வாங்க வேண்டும். மிக பெரிய industrial Sidco அமைக்க வேண்டும். International airport project கிடப்பில் போடப்பட்டுள்ளது. 80 percent land கையக படுத்தப்பட்டுள்ளது. 20 percent land acquisition is still pending. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை மக்கள் தொகை 20 லட்சத்தை நெருங்குகிறது. இன்னும் பத்து வருடத்தில் 30 லட்சம் ஆக வாய்ப்பு உள்ளது. மதுரை இளைஞர்கள் என்ன செய்ய போகிகிறார்கள் என்பது கேள்விக்குறி. இதற்க்கு தீர்வு காண வில்லையென்றால் மதுரை தொழில் வளர்ச்சி இல்லாமல் குருகும் shrinking city ஆக மாறும். மதுரை youths should demand government for real development in this region.
மிக அருமையான விழா
மா மதுரை விழா
young Indian குழுவினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 💐❤
அன்புடன்
முனைவர். தா. காட்வின்
அலங்காநல்லூர்
மதுரை
🔥🔥
0:52 1:01
மதுரையின் பழைய பெருமையை நினைவு படுத்தும் விழா அருமை.
ஆனால் உண்மையில் இன்றைய மதுரை பெருமை கொள்ளும் அளவில் உள்ளதா?
இல்லை. மதுரையின் தொழில் பொருளாதார வளர்ச்சியை கொண்டு வரவேண்டும்.
மதுரையை சிறப்பு நிலை மாநகராட்ச்சியாக உயர்த்தி சிறப்பு budget ஆக 4000 கோடி ஒதுக்க வேண்டும். தமிழக அரசிடம் நிதி இல்லையெனில், world bank ல் loan வாங்க வேண்டும்.
மிக பெரிய industrial Sidco அமைக்க வேண்டும்.
International airport project கிடப்பில் போடப்பட்டுள்ளது. 80 percent land கையக படுத்தப்பட்டுள்ளது. 20 percent land acquisition is still pending. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை மக்கள் தொகை 20 லட்சத்தை நெருங்குகிறது.
இன்னும் பத்து வருடத்தில் 30 லட்சம் ஆக வாய்ப்பு உள்ளது.
மதுரை இளைஞர்கள் என்ன செய்ய போகிகிறார்கள் என்பது கேள்விக்குறி.
இதற்க்கு தீர்வு காண வில்லையென்றால் மதுரை தொழில் வளர்ச்சி இல்லாமல் குருகும் shrinking city ஆக மாறும்.
மதுரை youths should demand government for real development in this region.