சார் நீங்க சொன்னது என் முதல் மகனுக்கு சரியாக பொருத்தம் வந்துள்ளது.. மகன் கும்பம் அவிட்டம் 34 மருமகள் சிம்மம் மகம் . நீங்க சொன்ன கர்மா படி இரண்டு பேருக்கும் உள்ளது சார் நன்றி சார் . எனக்கும் கணவருக்கும் கர்மா படி உள்ளது.. நீங்க ஒருத்தர் மட்டும் தான் இந்த பதிவை இந்த அளவுக்கு தெளிவாக புரியும் படி சொன்னீர்கள். நன்றி சார் இந்த கர்மா பதிவு எல்லாரும் தெரிந்து கொள்ளனும.🎉🎉🎉
தாங்கள் மரபணு ஜோதிடத்தின் ஆய்வின் மீது கொண்டுள்ள ஆதீத நம்பிக்கையின் பயனை இப்பிரபஞ்ச ஆற்றல் நிதர்சனமாக உணர்தி வருவதை இயல்பு நிலையில் நன்றாக உணரமுடிகின்றது.நனறி ஐயா.
என்னுடைய இறந்து போன அம்மா திலகேஸ்வரி விஷாகம் நட்சத்திரத்தில் பிறந்தவங்க தான் அவங்களை திருமணம் செய்த என்னுடைய அப்பா கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர் தான்.
கார்த்திகை பூரம் திருவோணம் சூரியன் கர்மா ராகு கர்மா அமையுறது மீனம் என்ற வீடே லக்னமாக அமையுறது அல்லது தனுசு என்ற வீடே லக்னமாக அமையுறது. அல்லது வேறு ஏதாவது வீடு லக்னம் ஆக விழுந்து அதன் லக்னாபதி போய் தனுசு அல்லது மீனம் வீட்டில் போய் அமர்வது லக்னத்தில் கேது அமர்வது அல்லது லக்னாபதி கூட கேது அமர்வது அல்லது லக்னத்தில் குரு அல்லது லக்னாபதிபதி கூட குரு லக்னாபதியும் முதலாவது அதிபதி போய் பன்னிரன்டாவது வீட்டிலும் அமர்வது அதேபோல் பன்னிரன்டாவது அதிபதி போய் முதலாவது வீட்டில் அமர்வது அல்லது லக்னாபதி போய் ஒன்பதாவது வீட்டிலும் அதேபோல் ஒன்பதாவது அதிபதி போய் லக்னம் விழுந்த வீட்டிலும் அமர்வது லக்னாபதி ஒன்பதாவது அதிபதியும் சேர்ந்து இருப்பது அஸ்வினி ஆயில்யம் அனுஷம் பூரட்டாதி பூசம் விசாகம் சதயம் இந்த ஏழு நட்சத்திரங்களில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் இருந்து மணப்பெண் அல்லது மணமகன் அமையும் என்று என்னுடைய லக்னத்தின் புள்ளி விழுந்த நட்சத்திரம் எதுவென்றால் அது பூரம் என்ற நட்சத்திரம் இதற்காக தான் இதை நான் கொமண்ட் பண்ணுறேன்.
Sir, my husband natchatram uthram. My lagnam kanni lagnam lagnathil kethu,sukran. Lagnathil sukran family politics la na anubavikira torture that s true. My natcharam mirugasirusam my husband lagnam thulam. Thats perfect. I m late born single child. Ennaku three miscarriage erunthuchu. Everything is perfect with dna astrology. Thank you so much for all your guidance.
Excellent.100/ True.Myself Ayilyam.My husband has the combination of having lagnalord with Mercury.Whereas he is Jyeshtha.I am Cancer lagna with moon in lagna.Congrats for your analysis. We have completed 33 years of marriage.Kudos to you.
என் கணவர் பரணி நட்சத்திரம்.பூராடம் லக்னம். என் லக்ன அதிபதியுடன் புதன்.எனது நட்சத்திரம் திருவோணம் . லக்னம் துலாம் சித்திரை நட்சத்திரம் சரியாக இருக்கிறது சார்.
எனக்கு ஒரு சந்தேகம் நான் கடகம் ராசி, பூசம் நட்சத்திரம், மகரம் லக்னம், லக்னத்தில் சனி, லக்னாதிபதியும் சனி. நான் மிதுனம் ராசி, திருவாதிரை நட்சத்திரம், தனுஷ் லக்னத்தில் உள்ள ஒருவரை திருமணம் செய்யலாமா?
என் மகளுக்கு இப்போது தான் வரண்ட முடிந்தது உத்திராடம் நட்சத்திரம் வரன் கன்னி லக்னத்தில் லக்னாதிபதி புதன் சுக்கிரன் 10ல் மிதுனத்தில் சரியாக உள்ளது ஆனால் ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில்
Supero super 🙏. Enga family all stars are directly matching with their star combinations 😀 None of these has been traditionally matched for marriage. Guess koduppinai brought us together 😀👍
This research is Definitely a treasure for the generations to come . No adjectives can be matched to this great work . Salutations to all ur great work brother Vishal. 🙏
பரணி நட்சத்திரம் என் மாமா இருந்தார். அவர் உறவுக்காரர்கள் முன்னிலையில் அவர்களைச் சார்ந்த ரகசியங்களை மிகவும் பகிரங்கமாக வெளியிடுவார். இதனால் கடைசி வரை உறவுகள் இவரை ஒதுக்கியே வைத்திருந்தனர்
@@Dhivagar-zb6wk நன்றிங்க என் மகனுக்கு ஒரு பெண் ஜாதகம் வந்திருக்கிறது .பையனுக்கும் பெண்ணுக்கும் இதேபோல் தான் நட்சத்திரம் ஆனால் எனக்கு சரியாக கனிக்க தெரியவில்லை.உங்களிடம் இருந்து பதில் வந்ததும் மிகவும் மனமகிழ்ச்சி.காரணம் என் அம்மாவின் ராசி . எனக்கு அம்மா விட்டு கடவுளின் காலடியில் சென்று விட்டார்.அவர் இல்லாமல் வழி காட்ட இந்த பெண் எங்களுடைய வீட்டுக்கு வந்தாள் என் அம்மாவே வந்த மாதிரி மகிழ்வேன்.அதற்க்கு உங்களுடைய ஆசியும் வேண்டும் அம்மா.
I have no any knowledge about the boxes / positioning. Can anyone help me to know about the positioning Who’s is in which place? Who’s adhipati? And all How I will come to know about this And about karma’s
எனக்கு ஒரு சந்தேகம் நான் கடகம் ராசி, பூசம் நட்சத்திரம், மகரம் லக்னம், லக்னத்தில் சனி, லக்னாதிபதியும் சனி. நான் மிதுனம் ராசி, திருவாதிரை நட்சத்திரம், தனுஷ் லக்னத்தில் உள்ள ஒருவரை திருமணம் செய்யலாமா?
Very excellent demo class sir...could you pls do for education related demo class in near future...if you do it will be very useful ...thanks a lot sir
Sir one doubt... Rohini, utharam, swathi, avittam ku 4 rules soli irrukinga, my doubt is can people in these 4 stars get married?? EX: rohini girls star and avittam boys star can be matched??
விஷால் சார் சொன்னதையும் சொல்வதையும் கல்வெட்டில் எழுத வேண்டும் என்று எனக்கு ஆசை உண்டு.
கொடுப்பினை மரபணு ரீதியிலும் பொருத்தத்தை பாரம்பரிய ரீதியிலும் பார்க்கலாம் என தாங்கள் கூறியதன் மூலம் தங்களின் உளத்தூய்மை வெளிப்பட்டது.
பொருத்தத்தைப் பார்ப்பதற்கு முதற்படியாக ப் பார்க்கப்படவேண்டியது
கொடுப்பினை என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
.p
சார் நீங்க சொன்னது என் முதல் மகனுக்கு சரியாக பொருத்தம் வந்துள்ளது.. மகன் கும்பம் அவிட்டம் 34 மருமகள் சிம்மம் மகம் . நீங்க சொன்ன கர்மா படி இரண்டு பேருக்கும் உள்ளது சார் நன்றி சார் . எனக்கும் கணவருக்கும் கர்மா படி உள்ளது.. நீங்க ஒருத்தர் மட்டும் தான் இந்த பதிவை இந்த அளவுக்கு தெளிவாக புரியும் படி சொன்னீர்கள். நன்றி சார்
இந்த கர்மா பதிவு எல்லாரும் தெரிந்து கொள்ளனும.🎉🎉🎉
தாங்கள் மரபணு ஜோதிடத்தின் ஆய்வின் மீது கொண்டுள்ள ஆதீத நம்பிக்கையின் பயனை
இப்பிரபஞ்ச ஆற்றல் நிதர்சனமாக உணர்தி வருவதை இயல்பு நிலையில் நன்றாக உணரமுடிகின்றது.நனறி ஐயா.
என்னுடைய இறந்து போன அம்மா திலகேஸ்வரி விஷாகம் நட்சத்திரத்தில் பிறந்தவங்க தான் அவங்களை திருமணம் செய்த என்னுடைய அப்பா கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர் தான்.
கார்த்திகை பூரம் திருவோணம் சூரியன் கர்மா ராகு கர்மா அமையுறது மீனம் என்ற வீடே லக்னமாக அமையுறது அல்லது தனுசு என்ற வீடே லக்னமாக அமையுறது. அல்லது வேறு ஏதாவது வீடு லக்னம் ஆக விழுந்து அதன் லக்னாபதி போய் தனுசு அல்லது மீனம் வீட்டில் போய் அமர்வது லக்னத்தில் கேது அமர்வது அல்லது லக்னாபதி கூட கேது அமர்வது அல்லது லக்னத்தில் குரு அல்லது லக்னாபதிபதி கூட குரு லக்னாபதியும் முதலாவது அதிபதி போய் பன்னிரன்டாவது வீட்டிலும் அமர்வது அதேபோல் பன்னிரன்டாவது அதிபதி போய் முதலாவது வீட்டில் அமர்வது அல்லது லக்னாபதி போய் ஒன்பதாவது வீட்டிலும் அதேபோல் ஒன்பதாவது அதிபதி போய் லக்னம் விழுந்த வீட்டிலும் அமர்வது லக்னாபதி ஒன்பதாவது அதிபதியும் சேர்ந்து இருப்பது அஸ்வினி ஆயில்யம் அனுஷம் பூரட்டாதி பூசம் விசாகம் சதயம் இந்த ஏழு நட்சத்திரங்களில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் இருந்து மணப்பெண் அல்லது மணமகன் அமையும் என்று என்னுடைய லக்னத்தின் புள்ளி விழுந்த நட்சத்திரம் எதுவென்றால் அது பூரம் என்ற நட்சத்திரம் இதற்காக தான் இதை நான் கொமண்ட் பண்ணுறேன்.
Very correct, ennoda dhu bharani, en kanavarin star punarpoosam.
27 நட்சத்திரம் வரன் தேடும் முறை பொருத்தம், கொடுப்பினை விளக்கம் அருமை சார் 🦚
கடகம் ராசி, நட்சத்திரம் பூசம், லக்னத்தில் சனி, லக்னாதிபதியும் சனி, மகர லக்னம். எனக்கு மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம், தனுஷ் லக்னம் திருமணம் செய்யலாமா?
மிகவும் அருமை சார்.
நன்றி.
Awesome unbelievable perfect ah irukku sir
வணக்கம் நண்பரே தங்களின் பதிவு அருமை நன்றி🎉
Sir, my husband natchatram uthram. My lagnam kanni lagnam lagnathil kethu,sukran. Lagnathil sukran family politics la na anubavikira torture that s true.
My natcharam mirugasirusam my husband lagnam thulam. Thats perfect.
I m late born single child. Ennaku three miscarriage erunthuchu. Everything is perfect with dna astrology. Thank you so much for all your guidance.
உத்திரம். மீனலக்கனம் சந்திர கர்மா அருமை ஐயா
Excellent.100/ True.Myself Ayilyam.My husband has the combination of having lagnalord with Mercury.Whereas he is Jyeshtha.I am Cancer lagna with moon in lagna.Congrats for your analysis. We have completed 33 years of marriage.Kudos to you.
Thanks for your wonderful contribution
அருமை உண்மை சார்❤
கணவர். அசுபதி
என்னுடைய து. திருவாதிரை. அருமை ஐயா🙏
அருமை சார் என் கணவர் மகம் நட்சத்திரம் என் நட்சத்திரம் சத்யம் கன்னி லக்னம் லக்னத்தில் ஒன்பதாம் அதிபதி சுக்கிரன்
Sir no words very very excellent sir formulas micromind therikka vedureenga🎉
என் கணவர் பரணி நட்சத்திரம்.பூராடம் லக்னம். என் லக்ன அதிபதியுடன் புதன்.எனது நட்சத்திரம் திருவோணம் . லக்னம் துலாம் சித்திரை நட்சத்திரம் சரியாக இருக்கிறது சார்.
Hi
எனக்கு ஒரு சந்தேகம் நான் கடகம் ராசி, பூசம் நட்சத்திரம், மகரம் லக்னம், லக்னத்தில் சனி, லக்னாதிபதியும் சனி.
நான் மிதுனம் ராசி, திருவாதிரை நட்சத்திரம், தனுஷ் லக்னத்தில் உள்ள ஒருவரை திருமணம் செய்யலாமா?
பூசத்துக்கு நேரா உத்ராடம் 3...4
திருவோணம் 1..2
இதான் வரும்.
என் மகளுக்கு இப்போது தான் வரண்ட முடிந்தது உத்திராடம் நட்சத்திரம் வரன் கன்னி லக்னத்தில் லக்னாதிபதி புதன் சுக்கிரன் 10ல் மிதுனத்தில் சரியாக உள்ளது ஆனால் ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில்
முலம். மகம் ❤❤
Yes bharani communication issues very very true
Husband uthirada nakshatram
Myself sadayam, kanni lagnam
Very well said
Unmai💯💯💯 barani mama.. Nan swathi💯💯💯
Very useful session ❤
Supero super 🙏. Enga family all stars are directly matching with their star combinations 😀 None of these has been traditionally matched for marriage. Guess koduppinai brought us together 😀👍
என் மகள் கார்த்திகை மருமகன் அனுஷம் வாழ்த்துக்கள் சார்
Naan pooradam. Husband kanni laknam. Pudan chithirai 3 m paadam 👍🏻
Thank you sir. excellant explanation
For free uploading ..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Thank you sir. God bless you
Uthiradam 12:56
அருமை ஐயா
Excellent. I am karthigai, savvai karma, my wife anusham, she's makara lagnam, lagna lord is in meenam.
1:25:26 இந்த டைம்லைனில் நான் பிறந்த நட்சத்திரம் ஆன ரேவதிக்கான திருமண கொடுப்பினை பற்றி சொல்லுகிறார்கள்.
மனைவி - பூரம்
கணவர் - சுவாதி
உத்திரம் பூராடம் சரியாக matching சொல்லவில்லை. Kelvi kettu கடந்து விட்டீர்கள்.
Alliance pathutu erukom my daughter visakam and paiyan Magam vandhu eruku
சூப்பர் சார்
This research is Definitely a treasure for the generations to come . No adjectives can be matched to this great work . Salutations to all ur great work brother Vishal. 🙏
பரணி நட்சத்திரம் என் மாமா இருந்தார். அவர் உறவுக்காரர்கள் முன்னிலையில் அவர்களைச் சார்ந்த ரகசியங்களை மிகவும் பகிரங்கமாக வெளியிடுவார். இதனால் கடைசி வரை உறவுகள் இவரை ஒதுக்கியே வைத்திருந்தனர்
Barani natchatram people are ottavayi always... Kept them away
Correct sir
Great sir thank u
True Sir 🙏
36.17 ஆயில்யம் நட்சத்திரம் ஆண் விஷாக நட்சத்திரம் பெண் லக்னபுள்ளி லக்னம் என்ன என்று சொன்னால் உபயோகமாக இருக்கும் சகோதரி
karma combination irrukkum atha check pannunga pothum
@@Dhivagar-zb6wk நன்றிங்க என் மகனுக்கு ஒரு பெண் ஜாதகம் வந்திருக்கிறது
.பையனுக்கும் பெண்ணுக்கும் இதேபோல் தான் நட்சத்திரம் ஆனால் எனக்கு சரியாக கனிக்க தெரியவில்லை.உங்களிடம் இருந்து பதில் வந்ததும் மிகவும் மனமகிழ்ச்சி.காரணம் என் அம்மாவின் ராசி . எனக்கு அம்மா விட்டு கடவுளின் காலடியில் சென்று விட்டார்.அவர் இல்லாமல் வழி காட்ட இந்த பெண் எங்களுடைய வீட்டுக்கு வந்தாள் என் அம்மாவே வந்த மாதிரி மகிழ்வேன்.அதற்க்கு உங்களுடைய ஆசியும் வேண்டும் அம்மா.
பரணி நட்சத்திரம்
லக்னாதிபதி புதன் சேர்க்கை ரூல் சரியாக உள்ளது சார்
Super sir
மகம் பரணி உத்திராடம் இவர்களுக்கு எதன் அடிப்படையில் சனி ராகு கர்மா என்று எடுக்கிறீர்கள் சார்
1:29:36 posam
💯 correct
42:26
🙏நமஸ்காரம்!!குருஜி!!💐
பாவாதிகள் பரிவர்த்தனையை தொடர்பு என கொள்ளலாமா? 💐🙏
Ashvini combination correct
100℅ ok
*Sir, இந்த question answers, audience இல்லாமல் நீங்கள் ஒருத்தராகவே 27 நட்சத்திரத்திற்கு matching stars கூறுங்கள். எங்களுக்கு உதவியாக இருக்கும்*
Perfect, u r genius,,,🎉🎉🎉
En payan visham nachatiram . varan pakkurom . eppadi amaum
Kindly clarify last rule . Is the stars given expected as star of spouse or we need to chk further on rasi
Recently watched this video one question
Close relative - Husband Pooradam star, wife Ashwini star.How matched ?
I have no any knowledge about the boxes / positioning.
Can anyone help me to know about the positioning
Who’s is in which place?
Who’s adhipati? And all
How I will come to know about this
And about karma’s
Very correct sir
நன்றி தம்பி
Hi vanakkam ..mirugasirisham star and thulam lagnam for wife husband is chithirai star and dhanusu lagnam. We are married .
Aswini ukku mithuna Lagnam. Correct
என் அண்ணி ஆயில்யம், அண்ணன் அவிட்டம் நட்சத்திரம், மீன லக்னம் லக்னாதிபதி ரிஷபத்தில்.
@@SenjusS-zw8hw They are Quarelled with each other time to time but they don't expose it when they come outside
Yes
எனக்கு ஒரு சந்தேகம் நான் கடகம் ராசி, பூசம் நட்சத்திரம், மகரம் லக்னம், லக்னத்தில் சனி, லக்னாதிபதியும் சனி.
நான் மிதுனம் ராசி, திருவாதிரை நட்சத்திரம், தனுஷ் லக்னத்தில் உள்ள ஒருவரை திருமணம் செய்யலாமா?
@@HemaLatha-bm5ge மகர லக்னம் என்றால் லக்ன புள்ளி தெரிய வேண்டும். திருக்கணிதம் முறையில் லக்ன புள்ளி எது?
@@sriramj.8744 உத்திராடம்
Son Swathi., job., eletrinic eng., lagnam thulam varan boy which jadgam pourthua
நான் பரணி என் மனைவி உத்திராடம்
எனக்கு லக்னாதிபதி சந்திரன் புதனுடன் சேர்ந்து மேசவீடு10 ல்
என் மனைவி லக்கின அதிபதி செவ்வாய் கன்னி வீட்டில்
அருமை சார்
Very excellent demo class sir...could you pls do for education related demo class in near future...if you do it will be very useful ...thanks a lot sir
02:19
Where all four category needs to be matched ??
2 pearumea sani karmavaga erunthal marriage pannalama sir. 4 farmula la 2 erunthal pothuma sir
Super sir
2, 3 jadhagathuku koduoinai eeunthal eppadi parpathu
Vanakam sar
Absolutely amazing.
மரபணு ஜோதிட விதிகள் யாவும் பிரபஞ்சம் வகுத்தளிக்கும் விதிகளேயாகும்.
Sir en பையனுக்கு ponarpusam star, ponnu magam star. Is it ok to proceed with the marriage
Husband puram ennoda lagnam dhanusu
1:03:00 mirugasira natchathiram
Eppadi live ku varanum bro
Sir visagam star and sadayam star thirumana kodupinai pending
I have one doubt karma compulsory match akanuma or that four rules la any one match vantha k va
Super 👏🏻👏🏻
What it will come for uthiram 4 padam star.
💯👍
Sir, Birth date 11,marriage date 11, death date 11.datekkum karmavukkum connect irukka?
We need to consider moon nakshtra or lagna nakshatra
1:14:00
My laknathipathi krithigai, my husband anusham
Amazing 🙏
ஐயா எனது தோழி பரணி நட்சத்திரம் மேஷ ராசி அவளது கணவர் அதே மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் ஒரே ராசியில் திருமணம் நடந்தது
என் மகள் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்ள் சிம்ம ராசி. தனுசு லக்னம் / பொருந்தும் நட்சத்திரம் தெரிவிக்கவும்
Correct
true
Nice…wish join class….whats the procedure
New to the topic
My mother star is Anusham and my father star is pooram 1,2 combination ok aguhthu
How to join DNA astrology class?
Text me by whatsapp 8608077781
Sir one doubt... Rohini, utharam, swathi, avittam ku 4 rules soli irrukinga, my doubt is can people in these 4 stars get married?? EX: rohini girls star and avittam boys star can be matched??
En brother ku rasi nindra natchathiram anusham avanga wife natchathiram karthigai lagnam nindra natchathiram karthigai