இரண்டு பிள்ளைகளுக்கு தாய் நான்...!இருப்பினும் என் தந்தையின் அரவனைப்புக்கு ஏங்கும் ஒரு மகளும் நான்..!இந்த இனிமையான குரலில் இசைக்கும் அருமையான பாடல் வரிகள்...!வாழ்த்துக்கள் பிரியங்கா....!
அறியாததும் அறமானதும் தனியாகத்தான் நான் தேடினேன் தடம் மாறிய என் தந்தையால் நான் பிழைத்திட இன்று தவிக்கிறேன் இமைக்காமல் கண்கள் தேடுதே மறக்காமலே என் உயிர் வாடுதே நிஜமாகுமோ நிழலாகுமோ தினம் ஏங்கிடும் ஒரு குழந்தை நான் (அறியாததும்) சொல்லவா வலி சொல்லவா பிரிவில் வாடிய வலி சொல்லவா செல்லவே பின் செல்லவே விடையின்றி செல்லவே.... கடலலைகளும் உள் வாங்குதே என் வண்ணங்களில் நிறம் குறையுதே நெஞ்சுக்குள்ளே உள் நெஞ்சுக்குள்ளே என் சோகத்தின் மடியினில் தந்தை உன் பிள்ளை நானே ஏங்குவாள் தாய் ஏங்குவாள் தந்தை பிரிவால் தினம் ஏங்குவாள் வலி அது மிக கொடியது ஆணின்றி பெண்ணை வளர்ப்பது சமூகமே இந்நிலை குறையுமோ எதிரிக்கும் இந்நிலை மறையுமோ அழியட்டும் இது அழியட்டும் நம் தலைமுறை முடிகயில் என்னோடு முடியட்டும் (அறியாததும்)
Priyanka intha song ahh ipadi ungalala matum than pada mudium unga parents very blessed to have you.... and nanga ellam romba lucky to have you and your magical voice ....... Superb song, superb music, superb lyrics and amazing voice selection....... addicted to this song
Hi Priyanka, I'm from Karnataka and I'm understanding little Tamil. I listened this song and impressed very much. You're a excellent singer. I love you voice. Keep going all the best.
இசை அமைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் super. And singing nice super priyanka .. உங்க அம்மாவ கேட்டதா சொல்லுங்க .உங்க அம்மாவும் நல்லா பாடுராங்க super voice .. qute voice
பத்து மாதம் சுமந்த தாயை விட நம்மை 25 வருடம் தோழினில் இட்ட தந்தையர்களை நான் வணங்குகிறேன்... இப்பாடல் வரிகளால் மட்டுமல்ல உன் இனிய குரலாலும் சிறப்பாக உள்ளது என் இனிய சகோதரி.. உங்களின் குரலுக்கு நான் அடிமை
அப்பா , உன் உயிர் பிரிந்த போது என் உயிர் பிரிந்து போய் இருக்க வேண்டும் , பிரிந்த நாட்கள் நான் உயிரற்ற பிணமாக திரிந்தேன் எப்போது உன்னை வந்து அடைவேன் அப்பா அப்பா
Thangamulla... semma semma TOP TUCKERrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr rrrrma. Pattum super ooooooooooosuper Vanathuku poi varthai thedi pudichittu vanthu thaan paratanum Yenkeyo poittenga team Very good vedio Team eeeeeeee super
WOW...Semma singing Priyanka, may god bless you abundantly with all good things in life. Your voice touches peoples soul with the feel required for this song After a long time hearing such a beautiful and meaningful song with your crystal clear voice made this day even more beautiful...
Next JANAKI amma akka neenga na onga fan all the best regards sis 💓 congrats semma voice 👌... meaning full lyrics ...I can't control my tears...👍👍👍👌👌👌👌🤘🤘🤘....semmmmaaa muuusssiiccc
இப் பொன் குரல் கேட்கையிலே வலிகளும் மறைந்தோடும்.... இத் தேனிசை கேட்கையிலே... இதயம் இசை பாடும்...!! 👌👌💐 இனிய படைப்பு.... இது மீண்டும் மீண்டும் கேட்பின்.... நீங்கிடும் நம் மன அடைப்பு...!! 👍👍🎼🎤🎧🎶✨😇😊
MY BELOVED PRIYANKA . IM FROM ANDHRA PRADESH . I REALLY LOVE U N UR VOICE. MAY GOD BLESS U DEAR. TAKE CARE. KEEP GOING IN UR VICTORY . I MISS U A LOT. KEEP SMILING DEAR PRIYANKA
எங்களை விட்டு போன அப்பாவை பிடிக்கலை ஆனா இந்த பாட்டு கேட்கும்போது அழுகையா வருது எங்க அம்மா பாவம் நான் இன்னிக்கு இரண்டு குழந்தைக்கு தாய் ஆனாலும் வலி போகலை பாடல் அருமை
nice song sis appa illatha vali alugaiye varuthu sis amma pavam 3 ponungala valathu padikka vachi engala valathanga engaluku appa illanu rompa feel pannuvanga i really love you appa i miss you so much pa
What a voice and the lyrics made the personal touch of each and every female to shed tears.🤩🤩🤩🤩🤩😍😍😍😍😍😍😍😍what a voice Priyanka, God Bless You dear. Continue Singing.
Sema sis 👌 touching song🙏 Phenomenal voice Priyanka 👍 i cant control my tears😢😢 meaningful lyricks 🙏
Thanks
@@aravindarajanc.r6436 tha
Thanks
Sema sister...this my life .....life explained song....life la dad illana evlo kastam nu super Ra doll irukik
M
தந்தை இருந்தும் இல்லாதவர்களுக்கு..... இந்த பாடல் வரிகளின் வலி புரியும்.......
Realy
Yes 😢😢
❤❤❤
என் அப்பா என்னை விட்டு சென்ற பின் தான் உங்கள் அருமை எனக்கு தெரிகிறது
இந்த70 வயது தாத்தா உன் செல்ல செல்ல குரலுக்கு அடிமை ஆகி விட்டேன்
Super song
இரண்டு பிள்ளைகளுக்கு தாய் நான்...!இருப்பினும் என் தந்தையின் அரவனைப்புக்கு ஏங்கும் ஒரு மகளும் நான்..!இந்த இனிமையான குரலில் இசைக்கும் அருமையான பாடல் வரிகள்...!வாழ்த்துக்கள் பிரியங்கா....!
Thanks and subscribe for more songs like this....
Wow voice priya
Nanum
😭😭😭😭😭yes dear naanum
th-cam.com/video/GbleChwbL_I/w-d-xo.html
'தினம் ஏங்கிடும் ஒரு குழந்தை நான் "😭I miss u Appa😭
I miss you appa 😭😭😭
I miss you dad...
@@suppriyam2066 i am also miss my dad
@@jayaseelan5256 rip😭
மகள் பிரியங்கா உங்களால் இனிய இசையை கொடுக்க முடியும் அதனை செவி மடுக்க மட்டுமே எம்மால் முடியும் . [ நன்றி ]---[ இலங்கை ]
அறியாததும் அறமானதும் தனியாகத்தான் நான் தேடினேன்
தடம் மாறிய என் தந்தையால் நான் பிழைத்திட இன்று தவிக்கிறேன்
இமைக்காமல் கண்கள் தேடுதே மறக்காமலே என் உயிர் வாடுதே
நிஜமாகுமோ நிழலாகுமோ தினம் ஏங்கிடும் ஒரு குழந்தை நான் (அறியாததும்)
சொல்லவா வலி சொல்லவா பிரிவில் வாடிய வலி சொல்லவா
செல்லவே பின் செல்லவே விடையின்றி செல்லவே.... கடலலைகளும் உள் வாங்குதே என் வண்ணங்களில் நிறம் குறையுதே நெஞ்சுக்குள்ளே உள் நெஞ்சுக்குள்ளே என் சோகத்தின் மடியினில் தந்தை உன் பிள்ளை நானே
ஏங்குவாள் தாய் ஏங்குவாள் தந்தை பிரிவால் தினம் ஏங்குவாள் வலி அது மிக கொடியது ஆணின்றி பெண்ணை வளர்ப்பது சமூகமே இந்நிலை குறையுமோ எதிரிக்கும் இந்நிலை மறையுமோ அழியட்டும் இது அழியட்டும் நம் தலைமுறை முடிகயில் என்னோடு முடியட்டும் (அறியாததும்)
It's true
Sema voice da Priyanka. un voice Ku naan adimaida
Priyanka intha song ahh ipadi ungalala matum than pada mudium unga parents very blessed to have you.... and nanga ellam
romba lucky to have you and your magical voice .......
Superb song, superb music, superb lyrics and amazing voice selection....... addicted to this song
நீயும் எனக்கு ஒரு மகள்தான் பிரியங்கா வாழ்க நலமுடன் பல்லாண்டு👍👍👍
See her face no makeups at all she is always simple like angels😍what a girl
😍
Yes ga dear♥️♥️♥️
அழகானவள் அவள்
அழகுக்கே ஆனவள் அவள்
குழலின் ஓசையும் குயிலின் கூச்சலையும்
கூந்தலாய் பிணைந்தவள் இவள்
tamil migavum alagu
@@sudhakaran6160 thank
tamilla pesunga
எப்படி இருக்கு என்னோட வரிகள்
nice super..
இதயத்தை வருடும் பாடல்...
குழுவிற்கு நன்றி...
உங்கள் பயணம் இனிதாக எங்கள் வாழ்த்துக்கள்... 💐💐💐
என்றும் உங்களுடன் நாங்கள்...
Super priyanka sisy.... Unga paatu kettave .... Oru relief... Vera level .. ponga..
Superb lyrics , melting music , splendid voice .. great song
Hi Priyanka, I'm from Karnataka and I'm understanding little Tamil. I listened this song and impressed very much. You're a excellent singer. I love you voice. Keep going all the best.
இசை அமைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் super. And singing nice super priyanka .. உங்க அம்மாவ கேட்டதா சொல்லுங்க .உங்க அம்மாவும் நல்லா பாடுராங்க super voice .. qute voice
@1bu A
L
உன் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்....
\. 1.r: ര
Naanum thaan
Me also waiting for a stage to sing
எனக்கும் மிகவும் பிடித்த பாடகி பிரியங்கா தோழரே 🤝🤝🤝
@@SingerRagavannm I'm
My favorite song, Priyanka has a wonderful voice, wonderful lyrics
உங்கள் பாடல் மற்றும் குரல் மிகவும் இனிமை. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி அவர்கள்.
Superb priyanka beautiful song.meaningfull lyrics
பத்து மாதம் சுமந்த தாயை விட நம்மை 25 வருடம் தோழினில் இட்ட தந்தையர்களை நான் வணங்குகிறேன்... இப்பாடல் வரிகளால் மட்டுமல்ல உன் இனிய குரலாலும் சிறப்பாக உள்ளது என் இனிய சகோதரி.. உங்களின் குரலுக்கு நான் அடிமை
அப்பா நீ உன்னோடு எடுத்து சென்ற என்னுடனான உன் சந்தோசத்தையும் வாழ்க்கையையும் எனக்கு திரும்பவும் தர நீ வா
Semma voice dr...unna mathiri yarum pada matanga
பெண் குழந்தைகளின் ஆழமான வழியை இப்பாடல் பிரதிபலிக்கிறது
Oh my God Priyanka you took me out to the world. Excellent voice and you made me CRY. God bless you
Awesome! I love this song. Good lyrics and good voice thanks buddies.
ippadi oru kuzhanthaiyai missbaninathukku avarthan kastappadanum god blusse you super song manam valikkum padal
thanks
பலரின் மன கவலைகளை மறக்க கடவுளின் வரம் உன் குரல் 😘😍😘
Super song...😍Priyanka akka semma voice ungalku..lovely
Awesome voice priyanka.....
Thanks for Sencia Studios Productions to present this Heart-touching song. வாழ்த்துக்கள் பிரியங்கா ! இனிமை !
Kadaulai naam parthathu illai yenkirom. Appadi alla. Antha kadaul thaan namathu appa. Priyanka , wish u all the best. Sweet voice.
நயம் பிறழ்ந்து விடாத இசை... வளர்ச்சி.. தொடர்க...நன்றி.. மகிழ்ச்சி...
Prinyanka akkaa😍only fr u i watched this song ..its amazing😭
Awesome priyanka....God bless you da....Love you....😍😍😍
குயிலின் கானம். குரலின் வளமை என்றும் இளமையின் வனப்பும் என்றும் கிடைக்கட்டும்.
அப்பா , உன் உயிர் பிரிந்த போது என் உயிர் பிரிந்து போய் இருக்க வேண்டும் , பிரிந்த நாட்கள் நான் உயிரற்ற பிணமாக திரிந்தேன் எப்போது உன்னை வந்து அடைவேன் அப்பா அப்பா
Yes it is true
Yes it is true
Super singer Priyanka ever sweetest voice cannot be missed Wish A beautiful future and AHappy life with her mother Blessings Great BDs
Nth kidu voice aanu moludethu. Ishwaran anugrahikatte mole
You have magic in your voice.... Happy to hear a soulful song in your voice. Music is so Calm n soothing.
Supper feel song. Appa illavathvaga therium a than vazium veathanaum.your great. Fri.
Father's day song was here nice to listen Dr. PRIYANKA .Enjoyed well.
Thangamulla... semma semma
TOP TUCKERrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
rrrrma.
Pattum super ooooooooooosuper
Vanathuku poi
varthai thedi pudichittu vanthu thaan paratanum
Yenkeyo poittenga team
Very good vedio
Team eeeeeeee super
தந்தைக்கு நிகர் தந்தைதான
I miss you அப்பா😢😢😢😢
Ama I miss you appa
Super
Nice voice
Touching song by Priyanka with her melodious voice
Lyrics is very nice!
Sema voice dr ungaluku nice heart touching song
WOW...Semma singing Priyanka, may god bless you abundantly with all good things in life.
Your voice touches peoples soul with the feel required for this song
After a long time hearing such a beautiful and meaningful song with your crystal clear voice made this day even more beautiful...
th-cam.com/video/xaA8PkEe7r8/w-d-xo.html
Priyanga u voice is very good nice beautiful voice and ur biggest fan. I love you so much. All the best for. your singing job😁🎵🎤🎧📣
Like it
Yes
Semma lyrics 👌👌cute voice 🥰unmaiyana unarvugal................👌
Next JANAKI amma akka neenga na onga fan all the best regards sis 💓 congrats semma voice 👌... meaning full lyrics ...I can't control my tears...👍👍👍👌👌👌👌🤘🤘🤘....semmmmaaa muuusssiiccc
Oiii.... I am ur sis..... 😭😭😭😭😭😭😭😭😭😭😭crying after ur comment drr...
Nice song line Sister 😍😍I miss you so much for my dad😭😭😭😭😭😭😭😭😭
Appa oru Varam.... Lovely... Lovely.... Thanks to Appa oru varam team....
Priyanka fan from kerala
👌👍👍
Me tooo
Me too❤️❤️
super voice Priyanka. all the best.
Amazing 👌👌👌👌👌 Priyanka solla varthaigal illai nan என் நண்பர்கள் கூட இருந்தத விட இசை கூட தா இசைகூட தா இருந்த😊😊😊😊👍👌👌👌💐💐💐💐💐
Awesome priya... Superb song😍😍😍
Priyanka good voice intha songa ungal kuralal katka romba sugama irrukku kavalai ellam maranthu pogudu.thanks priyanka and team.
இப் பொன் குரல் கேட்கையிலே வலிகளும் மறைந்தோடும்.... இத் தேனிசை கேட்கையிலே... இதயம் இசை பாடும்...!! 👌👌💐 இனிய படைப்பு.... இது மீண்டும் மீண்டும் கேட்பின்.... நீங்கிடும் நம் மன அடைப்பு...!! 👍👍🎼🎤🎧🎶✨😇😊
Balaji V p0🐈📘🙂🐗🐗🐗🐗🙂🦄🙂🙂🐗🐗🦄🙂🙂🙂🐎🙂🙂🙂🙂🙂🙂🙂📗📗📗📗📗📗🦁🦁🐯🐯🐗🐗🐗🙄🦄🤗🐈📜🐗🐵🔬🐵🔬🐵🔬🐵🔬🔬
Super singing by PRIYANKA with nice lyrics!
அருமையான பாடல் வாழ்த்துக்கள்
Hi priyanka,nee innum niraiya uyaram poganum,god bless u.
MY BELOVED PRIYANKA . IM FROM ANDHRA PRADESH . I REALLY LOVE U N UR VOICE. MAY GOD BLESS U DEAR. TAKE CARE. KEEP GOING IN UR VICTORY . I MISS U A LOT. KEEP SMILING DEAR PRIYANKA
Appana appatha........ Priyanka voice plus lirics super
Thanks...
Sema voice Priyanka sis😍😍😘 my favourite singer 👉😘😘😘
Super voice priyanga😍😍😍😍god bless you dr,,,,, congratulation
Superb song beautiful voice hats off priyanga
Nice song.ennoda best wishes da nee innum niraiya saathikanum
தந்தையின் பாசத்தை ஒரு மகளால் மட்டுமே உணரமுடியும்
உண்மை தான் ஐயா 💐
கண்டிப்புடன் கூடிய பாசம் மகனுக்கு தான் அதிகம் பல ஆண்களின் ரோல்மாடல் தந்தை தான் என்றும் தந்தையின் நல்வழியில்.. ....
Love is dad ❤️ dad is god
Beautiful lyrics... love ur voice priyanka
Luv u priya..... superrbbb lyrics... plz share with ur frnds.... it should reach million views .. luv u alot dr....
எங்களை விட்டு போன அப்பாவை பிடிக்கலை ஆனா இந்த பாட்டு கேட்கும்போது அழுகையா வருது எங்க அம்மா பாவம் நான் இன்னிக்கு இரண்டு குழந்தைக்கு தாய் ஆனாலும் வலி போகலை பாடல் அருமை
Thanks .. by lyricist
உனது குரலுக்கு ஈடு இன்னயே கிடையாது அப்பாவிற்கு நிகர் யாரும் இல்லை லவ் யூ
Very nice song, dinamum man ketkiren
Sema priyanka... Sing more songs☺👌👌
Super song ... I LOVE U Appa ... I Miss U APPA...
@ aravind Super bro... great lyrics, excellent voice.. soulful music
Thanks brother
Wow!what a mesmerizing voice hatsoff to you priyanka
Lyricist hatsoff to you too
Thanks a lot ..... Subscribe for next song with more touching lyrics... Once again thanks a lot....
I am ur big big fan of u dr wt a mismarsing voice God gifts ..by sangeesridharan
Super super song and ur voice vera level😊😊😊😊😊😊👌👌
nice song sis appa illatha vali alugaiye varuthu sis amma pavam 3 ponungala valathu padikka vachi engala valathanga engaluku appa illanu rompa feel pannuvanga i really love you appa i miss you so much pa
Kaadaval than tha varam .nee intha bumiku .... frm malaysia
Heart felt song, very nice, this song reflected the distance between me and my daughter
Super priyanaka... God bless u
வாழ்க வளமுடன் வளர்க குரலுடன்.....
Wow wow wow wow wow wow wow Excellent Singing dear very touching dear💓💓💓💓💓💓💓💓💓💓💓
Super da, don't worry about ur father. worried about ur mother and take care of her we all pray for u and be happy always ,smile always ma
GOD bless you ma.un voice very super.
Superb Priyanka.... Magical voice.... Feeling good......
Entha voice 😘😍😍 shreya goshal kayinjal... Adutha singer 👍👍👍👍👍👍👍
What a voice and the lyrics made the personal touch of each and every female to shed tears.🤩🤩🤩🤩🤩😍😍😍😍😍😍😍😍what a voice Priyanka, God Bless You dear. Continue Singing.
Thanks... Subscribe for more songs like this...
Sema touching song...Chance ae illa superb voice 😍😍😍😍
Thank you
Very very super song with father relasion ship..
This song will give back my appa..he is no more..thank you priya..what a feel priya..god bless you
Hi pls subscribe this channel... Our next song surly remembers and says your father is with you nu... Still 4days to upload...
Yss..tk u
And i like priya well..pls do the song with priya...
Heart touching lyrics but indha party ketkum podhu appa nyabagam came .....😭😭😭😭😭😭😭😭😭
Ellarum solluvanga amma tha saami nu amma samina appavum enna poruthavarailum Sami tha
Nice voice and nice lyrics all the best Priyanka
Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr song
Very beautiful Priyanka. God bless you my dear ❤❤👍👍
Very nice voice Priyanka for u
Hi Naveen ,Manunithi and Arvind bros all the best...
Wow super voice amazing