தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகை மீனா. எந்த கதாபாத்திரம் இருந்தாலும். அதில் எவ்ளோ கடினமான நடிப்பு, நடனம், நீளமான வசனமா இருந்தாலும்... இதில் அனைத்திலும் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்துவர் மீனா 👌👌👌
Meena kushboo மட்டுமே heroines போட்டுயிருந்தாலே அண்ணாத படம் super hit அயிருக்கும் , நான் no 1சொலிக்கிற nayanthara rashmika எல்லாம் பிச்சை எடுக்கனும் meena mam கிட்ட meena man so beautiful 🎉
லவ் யூ மீனா உங்கள ரொம்ப பிடிக்கும். ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க நடிப்பு ரொம்ப அழகா இருக்கும். நேச்சுரலா நடிக்கிறீங்க. உங்க டான்ஸ் கூட ரொம்ப பிடிக்கும் ❤️❤️
Meena is a gem of a person.. so simple and humble.. I once met her at Hyderabad International Airport and was floored by her sweet and humble nature. She showed no hesitation or discomfort when asked for a picture.. always positive and with a smiling face
Meena mam highly professional and committed actress from 90s. She has seen real success across South Indian cinema, right from Tamil, Telugu, Malayalam, and Kannada. She earned equal stardom and success in all four South Indian languages. The actual lady superstar indeed ❤️🔥
I am a huge fan of Meena from Karnataka! She is one of the luckiest actors in South Indian cinema, with most of her movies becoming blockbuster hits. She has delivered splendid performances in Putnanja, Simhadriya Simha, Swathi Muthu, My Autograph, and recently Drishyam. She inspire the people of Karnataka, especially with the song "Araluva Hoovugale" from My Autograph. Wonderful performance. I am eagerly waiting for Meena's comeback to Kannada cinema
40 வருடம் தென்னிந்திய சினிமாவை கலக்கிய உச்ச நச்சத்திரம் மீனா.. எல்ல ஜாம்பவான் நடிகர்களோடும் ஈடு கொடுத்து நடித்து பல வெற்றி படங்கள் கொடுத்த பேரழகி.. இதுவரை எந்த ஒரு ஆணவம், பந்தா பேச்சு, பெரிய நடிகை என்றல் மமதை மீனாவிடம் பார்த்தது இல்லை.. எப்போதும் எளிமையான புன்னகை, எதார்த்தமான குணம், பணிவான பேச்சு மட்டும்தான்..
I admire Meena alot.. her cuteness, expressions, body language, and appearance... Today's actresses seriously lack these qualities, especially that feminine touch
Meena effortlessly stole the show with her lovely grace, charm and cuteness. Words fall short in describing this divine beauty 😍 Her magnetic on-screen presence and dedication to her craft earned her a permanent place in the hearts of fans ❤️❤️🎉🎉✨
குஷ்பூ அவர்களின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கருப்பு நிலா சிம்மாசனம் வீர வெளஞ்ச மண்ணு அண்ணாமலை மன்னன் சிங்காரவேலன் நாட்டாமை ரிச்சா மாமா நடிகன் சின்னத்தம்பி உத்தமராசா கிழக்கு வாசல் எட்டுப்பட்டி ராசா கூடி வாழ்ந்தால் கோடி நன்மை மற்றும் விரலுக்கேத்த வீக்கம் .மீனா ❤ அவர்களின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் என் ராசாவின் மனசிலே வானத்தைப்போல பெரியண்ணா சேதுபதி ஐபிஎஸ் அன்புள்ள ரஜினிகாந்த் முத்து வீரா எஜமான் அவ்வை சண்முகி தாய்மாமன் மாமன் மகள் ஆளுக்கு ஒரு ஆசை ராஜகுமாரன் ஆனந்த பூங்காற்றே ஒரு ஊர்ல ராஜகுமாரி தம்பிக்கோட்டை நாட்டாமை மாயி வெற்றிக்கொடி கட்டு மற்றும் நம்ம வீட்டு கல்யாணம் இவை மட்டுமல்லாமல் இன்னும் அநேக திரைப்படங்கள் இவர்களின் வெற்றி திரைப்படங்கள் இருவருமே நல்ல கதாநாயகிகள் தான்
நம்ம சென்னை பொண்ணு கண்ணழகி மீனா ரொம்ப பிடிக்கும்..
Athan ipayum BJP l murugan ku vapatiya iruka
யாருக்கெல்லாம் மீனா நடித்த ரிதம் சித்ரா கேரக்டர் ரொம்ப பிடிக்கும் ❤️😍🙌
I love it
Yes enakku romba pudikkum ❤
I love
I like that movie
❤my favourite movie
வட நாட்டு நடிகைகளை விட மீனா பேரழகு. மீனாவின் வசீகரமான நடிப்புக்கு இன்னும் பலகோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் 😍🥰
பூமியில் பெண்ணாய் பிறந்த பௌர்ணமி நிலவு மீனா 😍😍😍
என்ன ஒரு கற்பனை
Meena expressions, avanga acting, grace adichika aale illa.... Alagu Meena ❤️😍❤️
பேரழகி...!
கண்னழகி...!
தேவதை...!
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார்...!
90s கிட்ஸ்களின் கனவுக்கன்னி Meena 😍❤️...!
Meena dance and expressions superb
தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகை மீனா. எந்த கதாபாத்திரம் இருந்தாலும். அதில் எவ்ளோ கடினமான நடிப்பு, நடனம், நீளமான வசனமா இருந்தாலும்... இதில் அனைத்திலும் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்துவர் மீனா 👌👌👌
Meena mam iconic characters in Kollywood:
1. En Rasavin Manasile - Solaiyamma
2. Nattamai - Meena
3. Yejaman - Vaitheeswari
4. Oru Oorla Oru Raja Kumari - Lakshmi
5. Sengottai - Meena
6. Muthu - Ranganayagi
7. Avvai Shanmugi - Janaki
8. Bharathi Kannamma - Kannamma
9. Porkaalam - Maragatham
10. Harichandra - Nandini
11. Aanantha Poongatre - Meenakshi
12. Vaanathai Pola - Gowri
13. Rhythm - Chitra
14. Palayathu Amman - Amman
15. Citizen - Sevali
16. Ivan - Meena Kumari
17. Shock - Malini
18. Drishyam - Rani
One of the Finest actress in South Indian cinema
Both are amazing performance ❤
Meena kushboo மட்டுமே heroines போட்டுயிருந்தாலே அண்ணாத படம் super hit அயிருக்கும் , நான் no 1சொலிக்கிற nayanthara rashmika எல்லாம் பிச்சை எடுக்கனும் meena mam கிட்ட meena man so beautiful 🎉
Meena cuteness, expressions vera leval daa..... evergreen stylish beauty 😍😍😍😍😍😍
தில்லான தில்லான மீனா அவர் உருவம் மட்டுமல்ல அழகு உள்ளமும் தான் பேரழகு ❤❤❤❤❤❤
எனக்கு பிடித்த சில நடிகைகளில் ஒருவர் மீனா❤.குஷ்புவையும் பிடிக்கும்
லவ் யூ மீனா உங்கள ரொம்ப பிடிக்கும். ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க நடிப்பு ரொம்ப அழகா இருக்கும். நேச்சுரலா நடிக்கிறீங்க. உங்க டான்ஸ் கூட ரொம்ப பிடிக்கும் ❤️❤️
Ore Suriyan
Ore Chandiran
Ore oru Lady Superstar Meena 🔥❤️❤️❤️
மீனா பார்க்கும்போது அந்த அம்மனை பார்ப்பது போல் இருக்கு.. அவ்ளோ அழகு 😍😍
Wow! Meena's dance and facial expressions are super❤
Meena is a gem of a person.. so simple and humble.. I once met her at Hyderabad International Airport and was floored by her sweet and humble nature. She showed no hesitation or discomfort when asked for a picture.. always positive and with a smiling face
South Indian Lady Superstar Meena 🔥
மீனா அழகுக்கு வேறு யாரும் ஈடு ஆக முடியாது ❤
மீனா அப்போவும் இப்பவும் அதே அழகு ❤️❤️❤️❤️ எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰
Meena expressions superb 🔥👌
Meena is ultimate 🔥🔥😍👍
Meena is ultimate 😍 At her 48, she continues to mesmerize with her grace and charisma, shining even brighter on the big screen. A true icon!✨
Meena most beautiful and graceful 🔥✨❤️
Meena mam highly professional and committed actress from 90s. She has seen real success across South Indian cinema, right from Tamil, Telugu, Malayalam, and Kannada. She earned equal stardom and success in all four South Indian languages. The actual lady superstar indeed ❤️🔥
Wow Meena mam 💖💖💖🤩🤩🤩💃💃
Meena ante chala istham 😍♥️
90's devatha 😇♥️
Meena Super-Hit Tamil songs with iconic dance steps 🔥👌🏻
1. Aadi Vandhen - Palayathu Amman
2. Gala Gala Vena - Rhythm
3. Saathu Nada Saathu - Sethupathy IPS
4. Veppilai Veppilai - Palayathu Amman
5. Rama Rama - Doubles
6. Ailesa Ailesa - Naam Iruvar Namakku Iruvar
7. Saraku Vechrukan - Shahjahan
8. Thannane Thamara Poo - Periyanna
9. Tanjavuru Mannu Eduthu - Porkaalam
10. Chinguchan Chinguchan - Porkaalam
11. Kadharu Sattai Potukitu - Vallal
12. Orey Manam - Villain
13. Chi Pooya - Iraniyan ❤
Thillana Thillana❤❤❤
Kuyil Paatu - En Raasavin Manasile
Oru Naalum - Ejamaan
Aalapol Velapol - Ejamaan
Kuluvaalile - Muthu
Engal Veetil ella naalum - Vaanathai Pola
Maadathile kanni maadathile - Veera
Malai koil vaasalil - Veera
Meena Ponnu - Naataamai
Thaniye thannadhaniye - Rhythm
Semeena Vinmeena - Ananda Poongatre
Kaadhala Kaadhala - Avvai shanmugi
@mithran5486intha siripinai engu parthen,saraku vachiruken,en maman madura veeran meena ponnu n naatamai
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே
Meena ..my evergreen love
My one and only favorite Meena mam ❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉 90's Queen ❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉
எனக்கும்🎉❤❤
Love u meenaaaa mam
Meena mam super♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️❣️
Meena most beautiful 😍😍😍😍😍😍❤️❤️🎉
Meenama super.
Love you❤❤
From kerala.
மீனா பாக்க அப்படியே இருக்காங்க.. அதே அழகு முகம், அதே புன்னகை 😍🥰 எந்த ஒரு plastic surgery பண்ணாதே அழகு தேவதை மீனா
Meena mam every green your acting and looking very beautiful woman ...khusboo mam very nice...❤❤❤🎉🎉🎉
மீனான, மீனாதான், வேரலெவல் ❤️❤️❤️
பேரழகி நம்மா மீனா தான் 🌹🌹🌹
Meena is always great..
Meena Vera level❤❤❤
Two talented actresses ‘
Meena is always the best for me 😊
Ivlo yrs kaluchum avangaloda song dance step laam marakama aaduranga supera 😊
Idhellam suddena panradhilla...pre planned..& well practiced...
Iyooo meena ma vera level
மீனா மேடம் சூப்பர்
அழகு தேவதை மீனா 😍😍😍 என்றென்றும் கண்ணழகி மீனா ரசிகன்.....
I am a huge fan of Meena from Karnataka! She is one of the luckiest actors in South Indian cinema, with most of her movies becoming blockbuster hits. She has delivered splendid performances in Putnanja, Simhadriya Simha, Swathi Muthu, My Autograph, and recently Drishyam. She inspire the people of Karnataka, especially with the song "Araluva Hoovugale" from My Autograph. Wonderful performance. I am eagerly waiting for Meena's comeback to Kannada cinema
I ❤ meena mam from 90kids
மீனா 🔥
Meena mam❤
Meena the prettiest, beautiful expressions, cute voice, charming smile, graceful dancer, humble person 😍🥰
Meena mam super .
Meena ultimate
waw..meena mam🎉
40 வருடம் தென்னிந்திய சினிமாவை கலக்கிய உச்ச நச்சத்திரம் மீனா.. எல்ல ஜாம்பவான் நடிகர்களோடும் ஈடு கொடுத்து நடித்து பல வெற்றி படங்கள் கொடுத்த பேரழகி.. இதுவரை எந்த ஒரு ஆணவம், பந்தா பேச்சு, பெரிய நடிகை என்றல் மமதை மீனாவிடம் பார்த்தது இல்லை.. எப்போதும் எளிமையான புன்னகை, எதார்த்தமான குணம், பணிவான பேச்சு மட்டும்தான்..
Ungalukku theriyuma avangalukku aanavam illa nu
@@vickyvigneshwar3430avanga epothum sweet thaan neraya peru solirukanga
@@vickyvigneshwar3430Meena mam 40 years celebration la meet pannirken. Avanga semma sweet nga
மீனா வந்தது சிறப்பு. இந்த செருப்பூ எதுக்கு
நம்ம சென்னை பொண்ணு கண்ணழகி மீனா ரொம்ப பிடிக்கும்..
Meena ❤
Super meena mam......❤❤❤
Meena the best when comes to expressions and graceful dance ❤️💃
மீனா மேம்... நடித்த இந்த சாத்து நட சாத்து பாடல், நடனம் எனக்கு எப்போதும் பிடித்த பாடல்❤❤
I admire Meena alot.. her cuteness, expressions, body language, and appearance... Today's actresses seriously lack these qualities, especially that feminine touch
அழகி பேரழகி
காந்தக் கண்ணழகி மீனா
Expresions Queen, lady superstar Meena ❤️❤️❤️
Meeennnaaa mam❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Meena is always beautiful and talented person. Great dancer
Real Lady Superstar Meena
Super Meena mam
Meena effortlessly stole the show with her lovely grace, charm and cuteness. Words fall short in describing this divine beauty 😍 Her magnetic on-screen presence and dedication to her craft earned her a permanent place in the hearts of fans ❤️❤️🎉🎉✨
மீனா எப்போதும் போல அழகு எனக்கு ரொம்ப பிடித்த நடிகை ♥️♥️
Meena love you
Meena such a graceful dancer ❤
Ayo ayo meena mam reaction very well and SUPEREEEEEEE🎉🎉🎉❤❤❤❤
Super Meena madam❤
I love meena
REAL LADY SUPERSTAR MEENA🤩🤩🤩🤩
ipo ellam dummy ah onnu suthikittu iruku...naan than lady superstar nu......
Kushboo cannot match Meena style snd expressions 🔥💯
Meena the best!!
My favourite Meena. One and only beautiful in tamil cinema up to date. Now sai pallavi is talented. But pretty is Meena
Meena mam Vera level 😘❤❤❤
@0:39 - @1:15 Meena ma'am avlo azhagu... 😍🤩😍♥️
Meena meena thaan 😍😍😍
Meena semma❤❤❤
Wow both are still having the grace and done their part perfectly..can any heroines now match this grace? Never..
Meena is super ❤🎉🎉🎉🎉
❤❤❤❤meenaaaa
Meenu 🎉❤
So cute meena mam ❤❤❤❤
Azhagu Meena ❤❤
Kushboo mam super...unghe dance semme 👌👌
My favourite heroine meena mam 🎉🎉🎉❤🎉❤❤
All time my favorit meena ❤❤❤
Meena mam Super
குஷ்பூ அவர்களின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கருப்பு நிலா சிம்மாசனம் வீர வெளஞ்ச மண்ணு அண்ணாமலை மன்னன் சிங்காரவேலன் நாட்டாமை ரிச்சா மாமா நடிகன் சின்னத்தம்பி உத்தமராசா கிழக்கு வாசல் எட்டுப்பட்டி ராசா கூடி வாழ்ந்தால் கோடி நன்மை மற்றும் விரலுக்கேத்த வீக்கம் .மீனா ❤ அவர்களின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் என் ராசாவின் மனசிலே வானத்தைப்போல பெரியண்ணா சேதுபதி ஐபிஎஸ் அன்புள்ள ரஜினிகாந்த் முத்து வீரா எஜமான் அவ்வை சண்முகி தாய்மாமன் மாமன் மகள் ஆளுக்கு ஒரு ஆசை ராஜகுமாரன் ஆனந்த பூங்காற்றே ஒரு ஊர்ல ராஜகுமாரி தம்பிக்கோட்டை நாட்டாமை மாயி வெற்றிக்கொடி கட்டு மற்றும் நம்ம வீட்டு கல்யாணம் இவை மட்டுமல்லாமல் இன்னும் அநேக திரைப்படங்கள் இவர்களின் வெற்றி திரைப்படங்கள் இருவருமே நல்ல கதாநாயகிகள் தான்
Vera level meena mam❤❤❤❤
Meena mam super rrrrr❤❤❤❤❤❤
தன் காந்த கண்களாலும், கல்கண்டு குரல் மூலமும், நடனம் அசைவாலும் தமிழக மக்களை கட்டி போட்ட தேவதை மீனா ❤️❤️❤️❤️🎉🎉🎉💫
I love you meena
அப்ப இருந்தமாதிரியே இருக்காங்க.மீனா
Khushboo mam is so beautiful ❤❤❤❤
Meena super 👌
Love meena❤❤