கழுத்தை நெறிக்கும் கடன் தீருமா? மகரம் | Astrovel Jothidam | Tamil Astrology | magaram | rasipalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • This Channel owned by Subash Balakrishnan
    +91 99408 66646 / + 91 97310 22480 Video Link:- • RIA | Music Video | Kr...
    PRODUCED BY - K. P. PRODUCTIONS - Krishnaprasad Sivakumar.
    MUSIC DIRECTOR - Krishnaprasad Sivakumar.
    LYRICIST - Krishnaprasad Sivakumar.
    SINGER - Krishnaprasad Sivakumar.
    DIRECTOR - Vignesh Ashwin N.
    D. O. P, Editor & D. I. - Yuvan Selva.
    EQUIPMENTS & LIGHTS - IN medias, Coimbatore.
    SONG POSTER WORKED BY - Praveen Kumar.
    CAST - Vignesh Ashwin N, Vienna Vegas, Krishnaprasad Sivakumar.
    WARDROBE - Bingo Men's Hub, Coimbatore.
    MUSIC PROGRAMMING - Libenson Benjamin, Ramprasad Nachimuthu, Churchill, Krishnaprasad Sivakumar.
    MUSIC SUPERVISOR & ADVISOR - Krishnaprasad Sivakumar.
    FLUTIST - Churchill
    MIX & MASTERING - Aravind Crescendo.
    DUBBED AND RECORDED AT - D7 Studios Global - Coimbatore.
    MUSIC PRODUCED & ARRANGED AT - Wavs Audio studio, Coimbatore.
    VOICE OF RIA - Mounika.
    OTHER TECHNICIANS - Anand Abin, Hariharan, Naveen & Issac.
    Instagram :-
    Krishnaprasad Sivakumar - ...
    Vignesh Ashwin N - ...
    Vienna Vegas - ...
    Yuvan Selva - ...
    Bingo men's hub - ...
    Wavs audio studio - ...
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    This Channel owned by Subash Balakrishnan
    +91 99408 66646 / + 91 97310 22480
    இங்ஙனம் ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன்.
    பல்லாண்டு காலங்களாய் தொடரும் ஜோதிட சாஸ்திரத்தில் 24 ஆண்டுகளாய் தொடரும் எனது ஜோதிட கணிப்பு. . . அந்த அனுபவத்தில் மூலமாக உங்களது ஜாதக பலன்களை அறிய தொடர்பு கொள்ளவும்.
    Astrovel Jothidam
    tamil Astrology
    Contact details - +91 99408 66646 & +91 97310 22480
    mail : astrovel2020@gmail.com
    To Subscribe to this Channel :
    / @astroveljothidam
    Visit our Facebook Page :
    / astrovel2020
    Instagram Page :
    / cd0ttavj. .
    To Join our WhatsApp Group : chat.whatsapp.....
    Visit our Webpage :
    www.astrovel.com
    #magaram #magararasi #magaramrasipalan #magaram2022 #2022masimagaram #makaramraasi #makaramrasi2022 #magaramrasimasi2022 #masimagaram2022 #makaramrasipalan #magarammasimathapalan #magaramrasipalan #2022magaramrasipalanmasi #magaram2022masirasipalan #masimatharasipalanmagaram #magarammasimathapalantamil #magarammarchmathapalantamil #marchmatharasipalanmagaram #magaram2022marchrasipalan #makaramtamilnewyearpalangal2022 #magaramrasipanguni2022 #makaramimportantupdate
    #makaram_rasi #makara_rasi #makaram_2022 #magaram_masi #2022_masi_magaram #makaram_raasi #makaram_rasi_2022 #magaram_rasi_masi_2022 #masi_magaram_2022 #makaram_rasi_palan #magaram_masi_matha_palan #magaram_rasi_palan #2022_magaram_rasi_palan_masi #magaram_2022_masi_rasi_palan #masi_matha_rasi_palan_magaram #magaram_masi_matha_palan_tamil #magaram_march_matha_palan_tamil #march_matha_rasi_palan_magaram #magaram_2022_march_rasi_palan #makaram_tamil_new_year_palangal_2022 #magaram_rasi_panguni_2022 #makaram_important_update
    #மகரம்ராசி #மகரம் #மகரம்2022 #மகரம்ராகுகேதுபெயர்ச்சி #அதிசாரசனிபெயர்ச்சிமகரம் #மகரம்அதிசாரசனிபெயர்ச்சி2022 #சனிபெயர்ச்சி2022மகரம் #மகரம்ராசிமாசிமாதராசிபலன் #மாசிமாதராசிபலன்2022மகரம் #மார்ச்மாதராசிபலன்2022மகரம் #மகரம்ராசிமாசிமாதராசிபலன்கள் #மகரம்ராகுகேதுபெயர்ச்சி-2022 #மகரம்2022புத்தாண்டுராசிபலன் #மகரம்ராசிமாசிமாதராசிபலன்கள்2022 #februarymatharasipalan2022மகரம் #மகரம்தமிழ்புத்தாண்டுபலன்கள் #மகரம்குருபெயர்ச்சிபலன்கள் #மகரம்ராசிபங்குனிமாதபலன்கள் #மகரம்ராசிதமிழ்புத்தாண்டுபலன்கள்2022
    #மகரம்_ராசி #மகரம்_2022 #மகரம்_ராகு_கேது_பெயர்ச்சி #அதிசார_சனி_பெயர்ச்சி_மகரம் #மகரம்_அதிசார_சனி_பெயர்ச்சி_2022 #சனி_பெயர்ச்சி_2022_மகரம் #மகரம்_ராசி_மாசி_மாத_ராசி_பலன் #மாசி_மாத_ராசி_பலன்_2022_மகரம் #மார்ச்_மாத_ராசி_பலன்_2022_மகரம் #மகரம்_ராசி_மாசி_மாத_ராசி_பலன்கள் #மகரம்_2022_புத்தாண்டு_ராசி_பலன் #மகரம்_ராசி_மாசி_மாத_ராசி_பலன்கள்_2022 #february_matha_rasi_palan_2022_மகரம் #மகரம்_தமிழ்_புத்தாண்டு_பலன்கள் #மகரம்_குரு_பெயர்ச்சி_பலன்கள் #மகரம்_ராசி_பங்குனி_மாத_பலன்கள் #மகரம்_ராசி_தமிழ்_புத்தாண்டு_பலன்கள்_2022
    makaram,makaram rasi,makara rasi,makaram 2022,magaram,magaram masi,2022 masi magaram,makaram raasi,makaram rasi 2022,magaram rasi masi 2022,masi magaram 2022,makaram rasi palan,magaram masi matha palan,magaram rasi palan,2022 magaram rasi palan masi,magaram 2022 masi rasipalan,masi matha rasipalan magaram,magaram masi matha palan tamil,magaram march matha palan tamil,march matha rasi palan magaram,magaram 2022 march rasi palan,makaram tamil new year palangal 2022,magaram rasi panguni 2022,makaram மகரம் ராசி,மகரம்,மகரம் 2022

ความคิดเห็น • 157

  • @boomer3248
    @boomer3248 2 ปีที่แล้ว +84

    வாழ்க்கையே போச்சு இனி நல்லது நடந்தா என்ன நடக்காட்டி என்ன 😭😭😭 தான தர்மங்கள் செய்ய என்னிடம் ஒன்றுமில்லை நானே பிச்சை எடுக்ககூடிய நிலையில் இருக்கின்றேன்

    • @ThangamaniS1982
      @ThangamaniS1982 2 ปีที่แล้ว +3

      Me too

    • @karthikat4698
      @karthikat4698 2 ปีที่แล้ว +2

      Me to

    • @rjjamunakitchen6678
      @rjjamunakitchen6678 2 ปีที่แล้ว +1

      Same

    • @mravi8328
      @mravi8328 2 ปีที่แล้ว +1

      நானும் அவ்வாறுதான் உள்ளேன் ஐயா

    • @ANNACHITN57
      @ANNACHITN57 2 ปีที่แล้ว

      நானும் தான்

  • @SulurSekar
    @SulurSekar 2 ปีที่แล้ว +24

    ஐயா
    நீங்க சொல்லறது எல்லாம் மிகச்சரி...
    நான் திருவோணம் 2 - ஆம் பாதம் மகர ராசி
    எனக்கு குரு தசையில் சுக்கிர புத்தி...
    எனக்கு வயது 41 ...
    இளம்வயதில்(15) முதல் சொல்லமுடியாத துன்பகளை அனுபவித்துகொண்டிருக்கிறேன்...
    இதுவரைக்கும் சந்தோசமே இல்லை...
    சந்தோசமா இருக்கிற மாதிரி இருக்கிறேன்(நடிக்கிறேன்)...
    எனக்கு அவ்ளோ கஷ்டம்...
    ஆனா யாரும் என் கஷ்டத்தை நம்ப மாட்டாங்க...
    நான் நன்றாக படிப்பேன் ஆனால் குடும்ப சூழலால் படிக்கமுடியவில்லை,
    நன்றாக வேலை பார்ப்பேன் ஆனால் என் நேர்மை மற்றும் திறமை கண்டு மற்றவர்கள் ஏதாவது செய்து என்னை அனுப்பிவிடுவார்கள்,
    என்னை விரும்பிய பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லை...
    வாழ்க்கை அப்பிடியே (வெறுத்து)போய்விட்டது...
    ஏதோ என் கஷ்டத்தை சொன்னேன்(யார்கிட்ட சொல்லுறதுன்னு தெரியல)...
    ஜோதிடம் பார்க்கும் அனைத்து ஜோதிடர்களும் அறிந்த ஒரே விடயம்
    மகர ராசியில் பிறந்தவர்கள் சிறந்த உழைப்பாளிகள்,நேர்மையானவர்கள்,எதிரிக்கும் உதவும் நல்லஉள்ளம் கொண்டவர்கள்,மிக திறமைசாலிகள் என்று...
    நாங்க(மகர ராசி) அமைதியா வாழ்ந்த போதும் ஐயா...
    வாழ்க வளமுடன்...

    • @manimanimuthu9157
      @manimanimuthu9157 2 ปีที่แล้ว +2

      Same to you ❤️ nanbaa

    • @k.uthayakumar9384
      @k.uthayakumar9384 2 ปีที่แล้ว +3

      Same to ellam marum kavalipadatherkal.

    • @manimanimuthu9157
      @manimanimuthu9157 2 ปีที่แล้ว +1

      @@k.uthayakumar9384 🙏👍

    • @Myindia-mf5mf
      @Myindia-mf5mf 2 ปีที่แล้ว +1

      எழுதிய கமெண்ட் அனைத்து உண்மை

    • @SulurSekar
      @SulurSekar 2 ปีที่แล้ว +1

      @@Myindia-mf5mf 🙏🙏🙏

  • @Mani-gt6ff
    @Mani-gt6ff 2 ปีที่แล้ว +23

    எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் ஆனால் எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது

  • @SMJVAKKOTTAI
    @SMJVAKKOTTAI 2 ปีที่แล้ว +51

    மிகுந்த மன வேதனை அளிக்கிறது ... ஏன் பிறந்தேன் என்று தோன்றுகிறது

  • @kiruthigak1915
    @kiruthigak1915 2 ปีที่แล้ว +18

    அய்யா மகரம் அவிட்டம் நான் நீங்க சொல்வது 100%உண்மை, நல்ல வேலை வருமானம் ஆனால் தொழில் செய்து நஷ்டம் இப்போ வட்டி மட்டும் கட்டி கொண்டு இருக்கிறேன் 🙏🏻

  • @rathirathi4988
    @rathirathi4988 2 ปีที่แล้ว +48

    உயிர் மட்டும் தான் போகல அது எப்ப போகும் ண்ணு சொல்லுங்க
    மகர ராசி திருவோணம் நட்சத்திரம்

  • @subamorsi107
    @subamorsi107 2 ปีที่แล้ว +29

    வேதனை,துன்பம்,ஏமாற்றம்,
    கடன்,உறவுகளின் பிரிவு
    தற்கொலைக்கு போற நிலை
    அவமானம்,அவமரியாதை...
    இதை விடவா.....
    போதும் சாமி...
    பேசாம போங்க.
    விசர் தான் வருது...
    😢😢😢😢😢😢😢

  • @sagayamary2765
    @sagayamary2765 2 ปีที่แล้ว +5

    என்ன சார். மகத்துவம் பெற்ற மகரமா. சார் தயவு செய்து காமடி பண்ணாதீங்க.ப்ளீஸ். நான் ஒரு பெண். மகரத்தில் பிறந்து மானம் மரியாதை பொன் பொருள் வாழ்க்கை எல்லாம் இழந்து தெருவுல நிற்கிறேன். கடன் பிரச்சினை தீர மாட்டேங்குது. என்ன செய்யனு தெரியல சார். ஒரு வழி காட்டுங்க

  • @murthimohan6756
    @murthimohan6756 2 ปีที่แล้ว +34

    உயிர் மட்டும் தான் இருக்கு அதுவும் எப்ப போகப் போகுது தெரியல

    • @mysteryseconds1877
      @mysteryseconds1877 2 ปีที่แล้ว +2

      @@jayapriya9305 same problem Yenakku1 kodi kadan ullathu sucieet pannikkalam pola irukku 😭😭😭

    • @sureshpalanivel650
      @sureshpalanivel650 2 ปีที่แล้ว

      😭😭😭

  • @kumarbangaru9275
    @kumarbangaru9275 2 ปีที่แล้ว +15

    மிக்க நன்றி ஐயா. கடன் சுமை குறைவதற்கு நல்ல வழி காட்டியதற்க்கும், என் மனதிற்கு தைரியத்தை கொடுத்ததற்க்கும் நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @kavin5976
    @kavin5976 2 ปีที่แล้ว +7

    என் வாழ்க்கைதான் இவ்வளவு கடினமாக இருக்கிறது என்று நினைத்தேன் ஆனால் மகர ராசிக்காரர்கள் அனைவருக்கும் இப்படித்தான் இருக்கிறதா //ஏண்டா பிறந்தோம் என்று இருக்கிறேன்

    • @jothiarumugam2546
      @jothiarumugam2546 2 ปีที่แล้ว

      அண்ணா, நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.கடன் தொல்லை யை நினைத்தால் மரணபயம்தான்..குழந்தை கள் நினைவு தான் நம்பிக்கை அளிக்கிறது.எனக்கு விபரம் தெரிந்த நாள் வரை கஷ்டம் தான்.கடன் இல்லாமல் மரணம் வரவேண்டும்..அதுவரை போரடவேண்டும்...ஓம்....
      நமசிவாயநமஹ....

  • @shanthishree6587
    @shanthishree6587 2 ปีที่แล้ว +38

    கடவுளுக்கு பிடித்தது மகரராசிகர்கள் அதுதான் பலம்மாவச்சு செய்து😭😭😭😭😭😭😭

    • @jaibunisha5217
      @jaibunisha5217 2 ปีที่แล้ว

      கடவுளுக்கு பிடித்தால் நன்றாக. வைக்கணும் அல்லவா! எவ்வளவு காலம் கஷ்டப்படுவது உயிர் தான் மிச்சம்

  • @manand4650
    @manand4650 2 ปีที่แล้ว +8

    ஐயா வணக்கம். கடன் பிரச்சனை தங்க முடியல ஐயா. ரெம்ப கஷ்டமாக இருக்குது ஐயா.

  • @miniashok6301
    @miniashok6301 2 ปีที่แล้ว +6

    Vanakam sir, makaram rasi marupadiyum sonathuku thankyou.... Avittam meenam lagunam sir. 🙏🙏🙏.

  • @leothegermanshepherd8748
    @leothegermanshepherd8748 2 ปีที่แล้ว +4

    Your predictions are good

  • @premkrishna9640
    @premkrishna9640 2 ปีที่แล้ว +6

    6 digit salary varuthu , Enga poguthunae thearila , everyone are telling very good for magara rasi , nothing happening..

  • @ketheeskethees741
    @ketheeskethees741 2 ปีที่แล้ว +6

    உன்மை ஐயா

  • @gayathirigunaseelan7353
    @gayathirigunaseelan7353 2 ปีที่แล้ว +7

    Sir நான் மகரராசி thiruwonum நட்சத்திரம் sir எனக்கு அரசாங்கத்திடம் இருந்து பணம் வர வாய்ப்புகள் உள்ளதா ஐயா. இரண்டு பெண் குழந்தைகள் schem இந்த மாதம் கிடைக்குமா

  • @velmurugank2142
    @velmurugank2142 2 ปีที่แล้ว +8

    Yellam poche .....

  • @kavis5437
    @kavis5437 2 ปีที่แล้ว +6

    ஆனி மாத ராசி பலன்கள் போடுங்கள்

  • @selvaa7384
    @selvaa7384 2 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா

  • @jayalakshmi5285
    @jayalakshmi5285 2 ปีที่แล้ว +2

    Thanks

  • @nallavanukkunallavan34
    @nallavanukkunallavan34 2 ปีที่แล้ว +14

    வணக்கம் சார் என்னா ஒரு சில மகர ராசிக்கு ஏன் சோதனை அவிட்டம் நட்சத்திரம்

    • @sivakumarthaza
      @sivakumarthaza 2 ปีที่แล้ว +4

      எதையும் தாங்கும் தகரம்

    • @nallavanukkunallavan34
      @nallavanukkunallavan34 2 ปีที่แล้ว

      @@sivakumarthaza வருமானமும் இல்லாமல், வேலையும் இல்லை ,வீட்டுப் பிரச்சினைகள் ஏமாற்றியவர்கள் ஏன் சோதனைகள் இந்த உலகில் இருப்பது பிடிக்கவில்லை

    • @vijayvijay-xb7cz
      @vijayvijay-xb7cz 2 ปีที่แล้ว +3

      Same

  • @jaganloki5340
    @jaganloki5340 2 ปีที่แล้ว +2

    நான் உத்திராடம்,
    இனி தாங்கமுடியுமானு தெரியல,,, உயிர் மட்டும் இருக்கு, மத்ததெல்லாம் இருக்கு ஆனா இல்லை,,,

  • @rameshbabu1950
    @rameshbabu1950 2 ปีที่แล้ว +3

    Thanking you sir.kadan thollai mutiyala. 10 month waiting.

  • @arangasamy5568
    @arangasamy5568 2 ปีที่แล้ว +3

    Sir neenga solrathu romba correct super enkathai romba pavam sir enna Nan magaram rasi

  • @jayalakshmi-qs8gl
    @jayalakshmi-qs8gl 2 ปีที่แล้ว +1

    இறைவா கடன் சுமையில் இருந்து காப்பாற்று ஈசனே சிவாய நமஹ

  • @jaibunisha5217
    @jaibunisha5217 2 ปีที่แล้ว +10

    கடன் குறைந்தால் சரி

  • @ronaldmaganath4875
    @ronaldmaganath4875 2 ปีที่แล้ว +2

    Yerkenea romba adivangiyachi...nontepoyachi...konjum kuda minjalea..innum uyir than miccham..athukuda tevailla..😢😢😰

  • @keerthysangee1509
    @keerthysangee1509 2 ปีที่แล้ว +3

    Mudila sir Yapti sagurathu Therila

  • @jayarajgunasekaran4549
    @jayarajgunasekaran4549 2 ปีที่แล้ว +2

    கடனைத் தாஙகியே ஆக வேண்டும் இதச்சொல்லத்தான் வந்தீரா

  • @prakashk2672
    @prakashk2672 2 ปีที่แล้ว +3

    Romba nandri ayya,unmai ennala mudiyala

  • @mahendirar7964
    @mahendirar7964 2 ปีที่แล้ว +2

    Super

  • @karpagambaskar4762
    @karpagambaskar4762 2 ปีที่แล้ว +1

    Kadan thollai yannala thanga mudiyala sir sethudanum pola eruku sir yanaku mudiyala sir

  • @monasrimonasri3765
    @monasrimonasri3765 2 ปีที่แล้ว +4

    Ada poga sir Enaku life ah problem tha enu usuru matu tha eruku

  • @ganeshan3199
    @ganeshan3199 2 ปีที่แล้ว

    நன்றி ஷர்

  • @Sdsreel
    @Sdsreel 2 ปีที่แล้ว +2

    Super🙏🙏🙏

  • @manivannanmanivannan7421
    @manivannanmanivannan7421 2 ปีที่แล้ว

    Nice

  • @anurathajeyakumar291
    @anurathajeyakumar291 2 ปีที่แล้ว +3

    கழுத்தை நெரிக்கும்…. என்று சரி செய்து கொள்ளுங்கள். நல்லது நினைத்து சொல்கிறேன். “நெறிக்கும்” என்பது தவறு.

  • @kanniyappana1814
    @kanniyappana1814 2 ปีที่แล้ว

    சூப்பர் ஐயா நானும் ஒரு பேப்பரில் எழுதி வைக்கிலாம் என்று பலமுறை நினைத்தேன் ஆனால் அதை பார்க்கும் போது இன்னும் அலர்ஜி ஏற்படும் என்று மறுத்து விட்டேன் 😁 10 மாதம் கடன் தீரும் என்று நானும் நினைத்தேன் இந்த கடனுக்கு நாம் காரணம் தியானத்தால் மட்டும் நம்பிக்கை மன அமைதியும் மன உறுதி தரும் நண்பர்களே மிகவும் நன்றி ஐயா🙏🙏🙏

  • @1596vijay
    @1596vijay 2 ปีที่แล้ว +2

    Kanni rasi hasta nakshatram podunga sir

  • @jkpalu8665
    @jkpalu8665 2 ปีที่แล้ว +2

    Nan innaikitha yenga appakitta sandai potten yean yenna porantha udane kollalanu

  • @mariappanganesh1450
    @mariappanganesh1450 2 ปีที่แล้ว +4

    Iyya ennaku sani tesai&7/5 Sani magrarasi eppadi erukkum

    • @mariappanganesh1450
      @mariappanganesh1450 2 ปีที่แล้ว

      Age 53

    • @gopalanshrinivasan
      @gopalanshrinivasan 2 ปีที่แล้ว +1

      சார்.... நானும் நீங்களும் almost same age......2018 லிருந்து நான் அதல பாதாலத்தில் இருந்து தற்போது மீண்டு வருகிறேன்...... இனி நல்ல நேர தொடக்கம்..... நல்லதே நடக்கும்.......

    • @mariappanganesh1450
      @mariappanganesh1450 2 ปีที่แล้ว

      Thanks iyya

  • @msgurupraashaath9976
    @msgurupraashaath9976 2 ปีที่แล้ว +3

    Income loss past 6 years possible for income

  • @bashkerapandianpandian3202
    @bashkerapandianpandian3202 2 ปีที่แล้ว +1

    Ethuvumae illai, ellam pochu, ennal en manaivi kulanthaikalum thunpapadukirarrkal. Seivinai entra ontru irunthal athu intha kala kattathil nam valarchiyai pathikkuma kurungal iyya

  • @SelvarajSelvaraj-uu5mp
    @SelvarajSelvaraj-uu5mp 2 ปีที่แล้ว

    கும்பம் ராசிக்கு எப்படி இருக்கும் சார் நான் இப்ப ரொம்ப சிரமப்பட்டு இருக்கு இந்த கமெண்ட் பார்த்தவுடன் நல்ல தகவலாக போடவும் சார்

  • @arunpriya6643
    @arunpriya6643 2 ปีที่แล้ว +1

    ஐயா நான் தொழில் பண்ணி தொடர்ந்து நஷ்டம் எப்பதாண் எண் நிலை மாறும் அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதம்

  • @Surya-z9h
    @Surya-z9h 2 ปีที่แล้ว +1

    Magara lagnathukku indha palan porunthumaa?

  • @karthiboxer9699
    @karthiboxer9699 2 ปีที่แล้ว +1

    உயிர் எப்ப பிரியும் தெரியவில்லை

  • @kalimuthu8131
    @kalimuthu8131 2 ปีที่แล้ว

    Supar sir🙏✍✍✍👌👌

  • @Introvert_Explorer791
    @Introvert_Explorer791 2 ปีที่แล้ว +2

    Job maralama mara nenkran kidaikala inum mudiyala inga it companyla

  • @jayakrishna4181
    @jayakrishna4181 2 ปีที่แล้ว

    Tnq sir🙏

  • @vasukuppanvasukuppan4018
    @vasukuppanvasukuppan4018 2 ปีที่แล้ว +1

    Sir enakku paatha sani time la continue haa kaal la adipattukittey irukku

  • @mthangarajraja5549
    @mthangarajraja5549 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏

  • @suganya.ssathish5834
    @suganya.ssathish5834 2 ปีที่แล้ว +2

    Sir mesha Rashi soluga

  • @sujathasigamani5757
    @sujathasigamani5757 2 ปีที่แล้ว

    Super sir ❤❤❤👍👍

  • @lakshminarayananp3612
    @lakshminarayananp3612 2 ปีที่แล้ว +1

    Sir... Thanam kodu kasu

  • @kirishnakirishna87
    @kirishnakirishna87 2 ปีที่แล้ว

    உங்கள் கருத்து சற்று ஆறுதல் தருகின்றது

  • @mysteryseconds1877
    @mysteryseconds1877 2 ปีที่แล้ว +2

    Ayya yenakku Oru kodi kadan ullathu sucieet pannikkalam pola irukku yenna la mudiyala😭😭😭😭

    • @subramani4443
      @subramani4443 2 ปีที่แล้ว

      Gonjam porumaya irunga nanum ungala matheridan 2taim susaid panapoitu en mudiuva mathikitan thaireyama irunga namma problem kandeepa theerum, 🙏🙏🙏

    • @mysteryseconds1877
      @mysteryseconds1877 2 ปีที่แล้ว

      @@subramani4443 😭🙏mudiyala bro

  • @DkalaKala
    @DkalaKala หลายเดือนก่อน

    Nadai pinama valuren sir,😭😭😭😭

  • @balamurugan-mf9tw
    @balamurugan-mf9tw 2 ปีที่แล้ว

    Lacha kanakkula PanAm irundhadhu appo panadha mathikala ippo pitcha dhan edukkeran

  • @kanishkaharini5488
    @kanishkaharini5488 2 ปีที่แล้ว +1

    ithu valava sava therila...ayya😂😭😅palakiduchi ..sure miracles do happen

  • @navnethkrishna
    @navnethkrishna 2 ปีที่แล้ว +1

    Sooo happy..

  • @srvtrendyshop1442
    @srvtrendyshop1442 2 ปีที่แล้ว

    Mahara rasiku help panni kanni rasi raod la nekkira

  • @khishokanth6242
    @khishokanth6242 2 ปีที่แล้ว +5

    Mudiyala...

  • @KarthikeyanG-t3v
    @KarthikeyanG-t3v 8 หลายเดือนก่อน

    Mudiyala sir

  • @baskarbalathandayutham3203
    @baskarbalathandayutham3203 7 หลายเดือนก่อน

    பாவப்பட்ட மகரம்

  • @kowsi7529
    @kowsi7529 2 ปีที่แล้ว

    Rombbaaa asinga patu...na panatha thapuku yelam kevala padra....kastam matumae iruku...life ah nasama poga poguthunu nanakara....

  • @saranyarajendran8359
    @saranyarajendran8359 2 ปีที่แล้ว

    Never ever try to ask for personal horoscope prediction with him..

  • @dpssamy7585
    @dpssamy7585 2 ปีที่แล้ว

    Yevov.... Saniya thappaa soladha! Sani nallavar! Nanum Nayum Ayokkiyakara Rascals 😭😭😭😜

  • @KarthikeyanG-t3v
    @KarthikeyanG-t3v 8 หลายเดือนก่อน

    😢😢😢😢😢

  • @sathiyaboss2600
    @sathiyaboss2600 2 ปีที่แล้ว

    Mudiyala Sir......

  • @kalaiarasan9414
    @kalaiarasan9414 2 ปีที่แล้ว

    😅 why blood 😂 same blood 🤣

  • @vasukuppanvasukuppan4018
    @vasukuppanvasukuppan4018 2 ปีที่แล้ว +3

    Veri bad boy sani bagavaan

  • @MaheshMahesh-zl9qn
    @MaheshMahesh-zl9qn 2 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா.

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @KarthikeyanG-t3v
    @KarthikeyanG-t3v 8 หลายเดือนก่อน

    Mudiyala sir

  • @reshmishankar9530
    @reshmishankar9530 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @anumehavijay6723
    @anumehavijay6723 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @KarthikeyanG-t3v
    @KarthikeyanG-t3v 8 หลายเดือนก่อน

    Mudiyala sir

  • @KarthikeyanG-t3v
    @KarthikeyanG-t3v 8 หลายเดือนก่อน

    Mudiyala sir

  • @sowjucollections3569
    @sowjucollections3569 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏