18 வருடம் வாழ்க்கையை புரட்டிப்போடும் ராகு திசை மகரம் | Astrovel Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 116

  • @seshvijayapalani4752
    @seshvijayapalani4752 2 ปีที่แล้ว +21

    From birth to till now me suffering .... still more needed to suffer ......... Capricorn is really an unlucky . I think so. ...

  • @ranjithramu9467
    @ranjithramu9467 2 ปีที่แล้ว +13

    Why மகரம் always getting மரண அடி.....முடியல சாமி🙏🙏🙏🙏

    • @Rekha-fs4te
      @Rekha-fs4te 2 ปีที่แล้ว +1

      Magaram. Same.

    • @gomathisrimathy6697
      @gomathisrimathy6697 2 ปีที่แล้ว

      Ranjith nanumdan 😭😭😭😭

    • @kaashivishwanathan_coach
      @kaashivishwanathan_coach 2 ปีที่แล้ว

      😭😭😭 தெரியல சிவா நாணும் இதையே யோசிக்கின்றேன்

    • @janarthanan23
      @janarthanan23 2 ปีที่แล้ว

      Mudiyala ji

  • @janakiraman09
    @janakiraman09 2 ปีที่แล้ว +5

    stroke vanthu velaiku poga mudiyuma romba nonthu poiruken sir

  • @hellogowtham
    @hellogowtham 2 ปีที่แล้ว +2

    Our PM Modi ji was born in Anusham star and how can he be ruled by Raghu dasha earlier? it comes to him only after Sani, Budhan, Kethu, Sukiran,Suryan,Chandiran, Sevvai. Raghu dasha starts by 2028 only. Kindly check. He became CM during his Sukira dasa.

  • @7suriyanproductions741
    @7suriyanproductions741 ปีที่แล้ว

    Modi viruchiga rasi sir avaruku rahu disai varapoo maximum 80 years agum sir

  • @TheChristopherd89
    @TheChristopherd89 2 ปีที่แล้ว +4

    மகரம் ராசி மிதுன லக்னம் .குரு திசை .குரு 11ல் சூரியனுடன் பதிவு போடுங்கள்

    • @jegannathan1002
      @jegannathan1002 2 ปีที่แล้ว

      😂😂 எனக்கும் இதே ராசி இதே லக்னம் தான்

    • @Kavikam1993
      @Kavikam1993 2 ปีที่แล้ว

      Ennaku thn pa valkaiyaee veruppa poguthu☹️

    • @jegannathan1002
      @jegannathan1002 2 ปีที่แล้ว +5

      @@Kavikam1993 நான் ஒரு வழி சொல்லட்டுமா Bro 7 1/2 சனியில் செய்யக்கூடாதவை
      1.அதிகமாக பொய் சொல்லக்கூடாது
      2.கடன் கொடுக்கவும் கூடாது வாங்கவும் கூடாது
      3.சூதாட்டம் ஆட கூடாது
      4.பேராசை கூடாது
      5.பாலியல் சம்மந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை
      6. திருடக்கூடாது
      7. எவரையும் நம்பி ஜாமின் கையெழுத்து போட கூடாது
      8. முதலீடுகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் அதனால் அதில் கவனமாக இருக்க வேண்டும்
      9.அதிகமாக கோபம் வர கூடாது
      10. எவ்வளவு நெருங்கிய நண்பனாக இருந்தாலும் உதவிக்கு வரமாட்டார்கள் அதனால் இந்த காலத்தில் நீங்கள் தான் உங்களை காப்பாற்ற வழி தேட வேண்டும்
      10. எவரிடமும் சண்டை இடக்கூடாது
      11.வண்டி வாகனங்களில் செல்லும்போது பொறுமையாக இருக்க வேண்டும்
      12.சோம்பேறித்தனம் இருந்தால் இந்த ஏழரை சனி நரக வேதனையை உண்டாக்கி விடும்
      இதில் இருந்து தப்பிக்க வழி என்னவென்றால் உழைப்பு,சுத்தம், தன்னம்பிக்கை,உண்மை,பொறுமை, சிந்தனை, இறைபக்தி இருந்தால் எதுவும் உங்களை அசைத்துக்கூட பார்க்க முடியாது
      தன்னை உருவாக்கிய சிவனுக்கே தண்டனை வழங்கியவர் சனிபகவான்.. அதனால் தெரிந்தோ தெரியாமலோ பருவ வயதில் நீங்கள் செய்த தவறுக்கான தண்டனையை இப்போதே அனுபவித்து தீர வேண்டும் என்பது விதி...உங்களை திருத்திக்கொள்ள இந்த காலகட்டம் ஒரு வாய்ப்பாக அமையும்...
      கவலை வேண்டாம் எல்லாம் நன்மைக்கே இது வரை தோல்வியை மட்டுமே சந்தித்த உங்களுக்கு இனி நல்லதும் நடக்கும்.... வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகர யோசித்து முடிவு எடுங்கள்.. நம்மில் பலர் சிறிய பிரச்சினைகளை கூட பெரியதாக எண்ணி மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றோம் உண்மையில் அவை எல்லாம் ஒன்றுமே இல்லாமல் போகும் போது தான் தெரியும் அட இதறக்காகவா இப்படி பயந்தோம் என்று...
      இந்த காலகட்டத்தில் ஒருவர் கூட உதவிக்கென்று நம் அருகில் நிற்கமாட்டார்... காரணம் தன்னம்பிக்கை இல்லாத நமக்கு அதை புரியவைக்கும் காலம் இது...இதை என்று நான் உணர்ந்தேனோ அன்றிலிருந்து என் பிரச்சினைகள் முடிந்து வருகின்றன...நான் கேட்காமலேயே உதவிகள் தேடி வருகின்றன...ஜென்ம சனி முடியும் போது ஒரு வேளை சோற்றுக்கூட வழி இல்லாமல் கதறி அழுத காலமெல்லாம் போய் இன்று பாதசனியில் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறேன்
      நீங்கள் கிராமப்பகுதிகளில் இருந்தால் தொட்டால் சிணுங்கி இலை தினமும் 48நாட்கள் தொடர்ந்து தொட்டுவர பிரச்சினைகள் தீரும்..வசியமை தயாரிக்க அதன் வேரை பயன்படுத்துவார்கள் அவ்வளவு தெய்வீக சக்தி உடையது...இது சத்தியமான உண்மை..48நாட்கள் கழித்து அதன் வேரை பிடுங்கி காயவைத்து சாம்பலாக்கி அதை நவகிரகங்கள் மேல் திருநீறு போல பூசுங்கள்....48 நாட்கள் கழித்து Reply செய்யவும் ❤️❤️❤️❤️👍👍👍🙏🙏
      வீழ்வதெல்லாம் வாழ்வதற்கே 😁😁😁😁 தவறு செய்யத் தூண்டுவதும் தண்டனை கொடுப்பதும், தண்டனை காலம் முடிந்து திருந்திய பிறகு உன்னை கோபுரத்தில் அமரவைப்பவனும் சனிபகவான் தான்...
      தடைகள் எதையும் மகனே வென்று வா!
      தலையை நிமிர்த்தி பகையை கொன்று வா!🙏🙏🙏🙏

    • @Kavikam1993
      @Kavikam1993 2 ปีที่แล้ว

      @@jegannathan1002 bro nenga sonnathu ellam nadakuthu bro. Nenga sollurTha try pandren bro👍👍

  • @kavithas5844
    @kavithas5844 2 ปีที่แล้ว +2

    Anna positive a solli irukkeenga napllathu nadantha nallairukkum maranakasdam pattuvitten

  • @karthiff923
    @karthiff923 2 ปีที่แล้ว +6

    பெயர் சுவலட்சுமி
    நேரம் 3.30am
    ராசி மகரம்
    நட்சத்திரம் அவிட்டம்
    Please tell

    • @kali9180
      @kali9180 2 ปีที่แล้ว

      Nanum

    • @kali9180
      @kali9180 2 ปีที่แล้ว

      பெயர் கலியமூர்த்தி
      ராசி மகரம்
      நட்சத்திரம் அவிட்டம்
      நேரம் 2:55am

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 2 ปีที่แล้ว +10

    ஏன் வாழ்க்கை வலி😢 கஷ்டம் தான் வருது,
    மகரம் ராசி
    உத்திராடம் நட்சத்திரம்
    நான்காம் பாகம்😥

  • @arcotabitha2759
    @arcotabitha2759 2 ปีที่แล้ว +2

    Uthiradam 56years completed i think for me Sanidesai. Please tell me

  • @vimaljeshmi6828
    @vimaljeshmi6828 2 ปีที่แล้ว +2

    Avittam, magararasi 1 patham,marumanam aguma

  • @Surya-z9h
    @Surya-z9h 2 ปีที่แล้ว

    Magara lagna thula raasi rahu in 4 th house kethu moon mercury in 10 th house now sanisasa 2029 budhan disa is it favourable? Sani in 7

  • @tamizharasi3817
    @tamizharasi3817 2 ปีที่แล้ว

    Mahara rasi uthiradam natchathiram 4 th paadham ku ippa rahu kedhu iruka sir pls reply sir

  • @kavisri5983
    @kavisri5983 2 ปีที่แล้ว +4

    Na utthiradam Sri ennakku govt job kedaikkuma sollunga plz....

  • @pktechnologys7697
    @pktechnologys7697 2 ปีที่แล้ว +15

    திருவோணம் நச்சத்திரம் பதவி கிடைக்காதா,,,???

  • @kruba444
    @kruba444 2 ปีที่แล้ว +7

    மகரம்ராசி அவிட்டம் 2ம் பாதம்

    • @Kavikam1993
      @Kavikam1993 2 ปีที่แล้ว +1

      Nannum athn 😂😂

    • @kumudha587
      @kumudha587 2 ปีที่แล้ว

      Nanum ethu than

    • @kaviya3296
      @kaviya3296 2 ปีที่แล้ว +3

      Me also

    • @kruba444
      @kruba444 2 ปีที่แล้ว

      @@kaviya3296 mm

    • @kruba444
      @kruba444 2 ปีที่แล้ว

      Contact number

  • @Asas19933
    @Asas19933 2 ปีที่แล้ว

    Ellam elanthachi amma mothakondu

  • @nithyadevi2843
    @nithyadevi2843 2 ปีที่แล้ว +4

    தயவு செய்து கொஞ்சம் பாஸிடிவ் ஆக சொல்லவும்

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 ปีที่แล้ว +2

    Why does rahu favour utthiradam and thiruvonam guruji? Any reason

    • @AstrovelJothidam
      @AstrovelJothidam  2 ปีที่แล้ว

      Rahu favour Uthiradam and Thiruvonam much better than avittam

    • @padmathiagarajan4275
      @padmathiagarajan4275 2 ปีที่แล้ว

      Okay Guruji. Any reason for this?

  • @mysteryseconds1877
    @mysteryseconds1877 2 ปีที่แล้ว +4

    Ayya yenakku Oru kodi kadan ullathu kadan adaiuma Nan magara rashi avitta nechathiram

    • @miniashok6301
      @miniashok6301 2 ปีที่แล้ว

      Avittam meenam legunam, munnetram varuma.... Sir

    • @thirdeye7297
      @thirdeye7297 2 ปีที่แล้ว +1

      Kalabhairavar mantra padinga Om Shree Maha Varahi Amman & Jai Pratyangira Devi mantra padinga Saturday Morning Otrai Shanishwarar kovil le Deepam Pottu Abhishegam pannuga 100% kadan problems solve agum bro God bless

    • @sennal999
      @sennal999 2 ปีที่แล้ว

      மகர ராசியில் இருந்து வேற ராசிக்கு மாறிக்கிஙக. மீன ராசிக்கு மாறுங்கள்.

    • @mysteryseconds1877
      @mysteryseconds1877 2 ปีที่แล้ว

      @@sennal999 yeppati

  • @krishnamoorthi-li8hj
    @krishnamoorthi-li8hj 2 ปีที่แล้ว +2

    நான் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் விருச்சிக லக்னம்

  • @just2.30minutes3
    @just2.30minutes3 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா என் பெயர் ஜெயராமன் எனக்கு என் பிறந்த நாள் மற்றும் நேரம் தெரியாது நான் எப்படி என் நட்சத்திரம் கண்டுபிடிப்பது எப்படி

  • @manimayil7413
    @manimayil7413 2 ปีที่แล้ว +8

    எப்பத்தான் சனி முடியும் சொல்லுங்க

    • @jeevaravi2020
      @jeevaravi2020 2 ปีที่แล้ว

      2025

    • @sankarsekar3726
      @sankarsekar3726 2 ปีที่แล้ว

      இன்னும் 3 வருஷம் இருக்கு

  • @pskamarajind3865
    @pskamarajind3865 2 ปีที่แล้ว

    My age 55.what dasal
    ? . Uthiraradam star

  • @ravindrankravindrank2642
    @ravindrankravindrank2642 2 ปีที่แล้ว

    Politics,cini star kathai vendam sir please

  • @sasidharankr2344
    @sasidharankr2344 2 ปีที่แล้ว

    Sir, what will happen for makara rasi, kanni lagna and guru in 8th house. When guru dasha going on ?????
    Please guide me

  • @arulprakash5888
    @arulprakash5888 2 ปีที่แล้ว

    வணக்கம் நன்றி

  • @durkakarthick1759
    @durkakarthick1759 2 ปีที่แล้ว +4

    கனவுல கூட பாம்பாதான் வறுது but ஏதும் பண்ணழ

    • @shakthiarvind7591
      @shakthiarvind7591 2 ปีที่แล้ว

      Ethavathu snake ah adichanga la ur home la

    • @kunarajaammaci27
      @kunarajaammaci27 2 ปีที่แล้ว

      Snake related to spiritual... Please do meditation... All your obstacles will go off

  • @johnsonfernandezamerrill2022
    @johnsonfernandezamerrill2022 2 ปีที่แล้ว

    Super video Sir

  • @n.m.v.lathew4602
    @n.m.v.lathew4602 2 ปีที่แล้ว +1

    சார் சனி திசைக்கு பதிவு போடுங்கள்

  • @asfiraashafrinpearl1664
    @asfiraashafrinpearl1664 2 ปีที่แล้ว +1

    Thiruvoonam natchathiram..nalla velai nalla sbalathudan kidaikuma.veli naatil than iruken nimmathi illai.

  • @prakashraj-vy2xk
    @prakashraj-vy2xk 2 ปีที่แล้ว

    Nan tiruvonam natvhathiram magara rasi enaku velinadu poga voipu amijiruku andha vaipu epadi irukum June madham poren

    • @manikandanrakshankudal1466
      @manikandanrakshankudal1466 2 ปีที่แล้ว

      வெளிநாட்டு வேலை என்பது , நரகம் போன்றது , வாழ விருப்பம் உள்ளவர்கள் வெளிநாடு வரவேண்டாம்.

  • @manivannanmanivannan7421
    @manivannanmanivannan7421 2 ปีที่แล้ว

    Nice super sir

  • @hellogowtham
    @hellogowtham 2 ปีที่แล้ว

    Vanakkam.... Is it for mahara raashi Or mahara lagnam? How about for mahara lagnam n raghu dasa?

    • @shakthiarvind7591
      @shakthiarvind7591 2 ปีที่แล้ว

      Sir ur birth star vachu than ena dasa poitu iruku nu solla mudiyum

  • @msgurupraashaath9976
    @msgurupraashaath9976 2 ปีที่แล้ว

    Now sani dasa running sir raghu dasa over

  • @thishasrisri2232
    @thishasrisri2232 2 ปีที่แล้ว +5

    Sir jayeswamene
    20/1/1996
    5.45pm
    Klang malaysia
    Pls tell about my rasi pls

    • @essentialviews
      @essentialviews 2 ปีที่แล้ว

      Your Rasi star மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம் 3ஆம் பாதம்

    • @thishasrisri2232
      @thishasrisri2232 2 ปีที่แล้ว

      For now how is my jathagam

    • @MMm-vw8co
      @MMm-vw8co 2 ปีที่แล้ว +1

      சனிக்கிழமை ஆறாம் தேதி உத்திராடம் 3 ஆம் பாதம் அம்மாவாசை கிருஷ்ணபட்சம் மகர ராசி மிதுன லக்னம்

  • @duets-smulesongs2647
    @duets-smulesongs2647 2 ปีที่แล้ว

    Idhu laknam ku porunthuma

  • @sivalingamsivalingam4633
    @sivalingamsivalingam4633 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @arttribute7925
    @arttribute7925 2 ปีที่แล้ว +1

    😎🙏🏻

  • @dhanamdhanalakshmi3338
    @dhanamdhanalakshmi3338 2 ปีที่แล้ว +2

    Magaram Avittam 🥺

  • @jeevak4314
    @jeevak4314 2 ปีที่แล้ว +2

    ஒரே பொய்

    • @srikumarbijus
      @srikumarbijus 2 ปีที่แล้ว

      Neenga vishayam theriyamal appaviyaga...verum paavam ...ithu unamai

    • @jeevak4314
      @jeevak4314 2 ปีที่แล้ว

      @@srikumarbijus என் அனுபவத்தில் இது மகா பொய் புரட்டு.. அப்பாவி மக்களை ஏமாற்றி பணம்பறிக்கும் கலை.

    • @jeevak4314
      @jeevak4314 2 ปีที่แล้ว

      👍👍👍

  • @chennai9486
    @chennai9486 2 ปีที่แล้ว

    Unga vai la nalla varthaiye varatha sami

  • @White-q2k
    @White-q2k 2 ปีที่แล้ว

    Thulam sollunka

  • @karthikeyanips2995
    @karthikeyanips2995 2 ปีที่แล้ว

    My life die and ....

  • @ragavielevators4699
    @ragavielevators4699 2 ปีที่แล้ว

    😂😂😂😂😂😂😂

  • @Gopala369
    @Gopala369 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏