சார் வனக்கம். நாங்கள் வாங்க இருக்கின்ற மனை தென் கிழக்கn க உள்ளது. தெரு கிராசா க உள்ளது. எங்கு வாசல் அமைப்பது எப்படி வீடு கட்டுவது என்று குழப்பமாக உள்ளது. தயவு செய்து விளக்கம் தாருங்கள்🙏🙏🙏
How to rectify kilakku aakineyan nadaiyagi dhosham? In 33*39 east phasing site, front 33. Portico Steps starts after12 feet from north to south landing directly.. straight steps so people can come put of lift to landing.. any problem with this? If so, how to resolve?
ஐயாதங்கள்பதிவுமிக தெளிவாக உள்ளதுங்க நன்றி வணக்கம்.நாங்கள்வாங்கிஉள்ள கிழக்கு தெற்குகார்னர்இடம்.தென்கிழக்குகார்னர்கிராசாக உள்ளது.தென்வடல்55 அடிகிழமேல் 28.8அடிஉள்ளது இதில்வீடுஅமைக்க.வரைபடம்அமைத்துதருவீர்களாஐயா .
ஐய்யா என் வீடு கிழக்கு பார்த்து வாசல் உள்ளது அதை மாற்றப்போக்கிறேன் வீட்டின் அளவு 32 அதில் வடகிழக்கில் அதாவது ஈசானமூலையில் சுவரைஓட்டி ஒரு அடிகூட விடாமல் தலைவாசல் வைக்கலாமா என்று கூறுங்கள் நன்றி
அய்யா வணக்கம் நீங்கள் இந்த படத்தில் காட்டிய அமைப்பில்தான் வீடு கட்டியுள்ளேன். ஆனால்... வீட்டிற்க்கு 4 திசையிலும் வாசல் வைத்துள்ளேன். வடக்கு திசை பார்த்த வாயு மூலையில்தான போர்ட்டிக்கோ வைத்து தலை வாசல் நிலை வைத்துள்ளேன். கிழக்கு மற்றும் மேற்க்கு திசைகளி்ல் நேர் எதிர் சென்டராக வைத்துள்ளேன். தெற்கு திசையில் நெருப்பு மூலையில் கிச்சன் மூலையில் ஒரு வாசல் வைத்துள்ளேன். இது சரியா தவறா....
படிக்காத பாமரனுக்கும் புரியும் வண்ணம் கிழக்கு பார்த்த மனையின் வாஸ்த்துவை எடுத்துக் கூறிய தங்களுக்கு எங்கள் கனிவான நன்றிகள் கோடி ஐயா.
அருமை அருமை நன்றி
Well said explanation sir 🙏🏻👌🏻🔥
Very good service sir
Arumai ayya..
பதிவிட்டமைக்கு நன்றி ஐயா 🌹❤️🙏
A very excellent explanation
Arumsi❤
May god bless
Thelivana pathivu, Arumaiyana vilakkam, Nantri, Vaalthukkal, Pooja room pathi vilakkam kedaika villai.
Thank you so much sir..😊
அய்யா உங்கள் பதிவுகள் அருமை ஆனால் பூஜை அறை மட்டும் சொல்லவில்லை.இன்னும் தெளிவுவாக இருப்போம்
ஐயா நீங்கள் சொன்னது பிடித்து இருக்கிறது
பூஜை அரை எங்க வைப்பது சொல்லுங்க
Super 👌
Unmai..
SUPER ANNA, THANK YOU VERY MUCH.
Well explained sir thank you
Super sir. Very good explanation. Where we have to locate the Over head tank .
நன்றி ஐயா
Well said,which is best place for pooja room i am waiting for your reply
அருமை ஐயா இது வரை இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லவில்லை நன்றி
உங்களின் போன் நம்பர் இருந்தால் கொடுக்கவும்
Sir, kindly say Pooja room place in east facing house.
Arumai
What about Pooja . This is the exact vasathi explanation. Pl don't hesitate others. How can we share thalaivare.
Super anna
Pooja அறை சொல்லவேயில்லை
Halo sir yen vettukku site out nera bor irukku nan yanna pannanum pls solluinga sir.
One doubt...my house step is in North West is it good or bad
❤❤
Thank u so much
சார் வனக்கம். நாங்கள் வாங்க இருக்கின்ற மனை தென் கிழக்கn க உள்ளது. தெரு கிராசா க உள்ளது. எங்கு வாசல் அமைப்பது எப்படி வீடு கட்டுவது என்று குழப்பமாக உள்ளது. தயவு செய்து விளக்கம் தாருங்கள்🙏🙏🙏
சார் , கிழக்கு வாசல் வீடு .. வீட்டுக்கு வெளியே வடமேற்கில் வெளிப்புற மாடி படியின் அடியில் பாத்ரூம் & டாய்லெட். கட்டலாமா ?
கிழக்கு பார்த்த வீட்டிற்கு பூஜை அறை எங்கு அமைக்க வேண்டும் ஐயா
ஐயா போர்டிகாலுக்கு தெற்கு சமையல் அறை வரலாமா? நீங்கள் காண்பித்த வரைபடத்தில்
கிழக்கு பார்த்த வீட்டிற்கு உள் படி எங்கு அமைக்க வேண்டும் ஐயா
26*30.5 kilakku partha vittuku vasthu video podunka sir pls sir
கிழக்கு பார்த்த வீட்டிற்க்கு ஹாலில் உட்புறம் படிகட்டு அமைத்தால் எங்கு அமைக்க வேண்டும்
அருமையான பதிவு
கிழக்கு பார்த்த வீட்டுக்கு பூஜை அறை எங்கு அமைக்க வேண்டும்? தயவு செய்து வீடியோ போடுங்க
ஐயா மிக மிக அருமை
How to rectify kilakku aakineyan nadaiyagi dhosham? In 33*39 east phasing site, front 33. Portico Steps starts after12 feet from north to south landing directly.. straight steps so people can come put of lift to landing.. any problem with this? If so, how to resolve?
சார் பூஜை செய்வது சாமி படங்கள் எந்த இடத்தில் வைப்பது பற்றி சொல்லவில்லையே
சாமி அறை எங்கே
Pooja room area eantha side valalam sir
Sir vayu moolayel place ella athu pothu suvar sir veere ellam ok sir
Super
ஐயாதங்கள்பதிவுமிக தெளிவாக உள்ளதுங்க நன்றி வணக்கம்.நாங்கள்வாங்கிஉள்ள கிழக்கு தெற்குகார்னர்இடம்.தென்கிழக்குகார்னர்கிராசாக உள்ளது.தென்வடல்55 அடிகிழமேல் 28.8அடிஉள்ளது இதில்வீடுஅமைக்க.வரைபடம்அமைத்துதருவீர்களாஐயா .
தலைவாசல் உச்சம் சிறப்பு என்கிறார். கிழக்கு அதி உச்சம் அவ்வாறு இல்லை இது குறித்து உங்கள் கருத்து என்ன.
அய்யா வணக்கம்
ஐயா, பூஜை அறையை பற்றி தெளிவாக கூறியிருந்தாள் உதவியாக இருந்திருக்கும்.
வீட்டின் அளவு கிழக்கு மேற்கு 33அடி. வடக்கு தெற்கு 68 அடி தெற்கு பார்த்த மனை இதில் வீடு கட்ட எனக்கு ஒரு பிளான் சொல்லவும்
Centre paguthi septic podakudaathu sir.sukkiran guru puthan irukkira paguthi thalai vaasal amaikkanum endru enakkul irukkum pangaru amma sollikonde irukkaanga sakthi.
Iya veettirkulla patikattu enntha thisaiyil vaikkalam
மரங்கள் எங்கு வைக்கலாம் ஐயா
30.38 இதற்க்கு வரைபடம் அனுப்புக ஐயா கிழக்கு பார்த்த மனை
அருமையான பதிவு அண்ணா
நன்றி
நன்றி ஐயா
பூஜை அறை???
Pooja room sollunga
Brother ennoda east side house planai unga whatappukku anuppukiren ,athavathu kurai irundhal sollavum .
பூஜை அறை தான் ஒரு இல்லத்திற்கு பிரதானம் .....
எங்கு பூஜையறை வைத்தால் சிறப்பு.... என்று கூறுங்கள் ஐயா....
பூஜை அறை எங்க
பூசை அறையியை பத்தி சொல்லவே இல்லை
ஐயா கிழக்கு பார்த்த மனை உள்ளது அதற்கு பிளான் சொல்லுங்க ஐயா 26.3 க்கு41.6 எண்ட ஸ்கொயர் பீட் மனை உள்ளது அதுல முழுமையான தெருக்கூத்து உள்ளது.
பூஜை அறை சொல்லவே இல்லை
அய்யா கடைசி வரை பூஜ அறை சொல்லவே இல்லை
Anipadi enga varanum
நல் வாழ்த்துக்கள்
Esanya moolailum gete vaikka venduma
Bathroom sollave ilaiye sir
Compound gete vaipadu patri sollavillai please sollungal
ஐயா போட்டிகாலுக்கு தெற்கு சமையல் அறை வக்கலாமா
Vitin munbu puliya maram irukalama
சூப்பர் சார்
நீங்கள் சொன்ன அளவு வீடு உள்ளது.
வீட்டிற்குள் பாத்ரூம் இல்லை.
வீட்டிற்கு மேற்கே பாத்ரூம் வைக்கலாமா?
South flat. East facing house with vasthu
Solluga sir
வடகிழக்கு மூலையில் வெட்டு வரக்கூடாது னு சொல்றாங்க.
ஈசான்ய மூலையில் நுழைவாயில் வைக்கலாமா?அப்படி வைத்தால் வீட்டின் தலைப்பிள்ளைக்கு ஆகாது என்பது உண்மையா?
ஐயா தவறாக நினாக்கவேண்டாம் உங்களுடைய
Pujari
அய்யா அவர்கள் வணக்கம் உங்கள் மாணவன் அய்யா
சிறப்பு சந்தோசம் ஐயா
கிழக்கு வாசல் வீட்டுக்கு வாயு மூலையில் சமையலறை வரலாமா சார்
ஐய்யா என் வீடு கிழக்கு பார்த்து வாசல் உள்ளது அதை மாற்றப்போக்கிறேன் வீட்டின் அளவு 32 அதில் வடகிழக்கில் அதாவது ஈசானமூலையில் சுவரைஓட்டி ஒரு அடிகூட விடாமல் தலைவாசல் வைக்கலாமா என்று கூறுங்கள் நன்றி
மாடி படிக்கட்டு கீழே பாத் ரூம் வைக்கலாமா
சிறப்பாக வைக்கலாம் ஆனால் பாத்ரும் வைக்கும் அறை சிறப்பான திசையா என் பார்த்து கொள்ளவும்
11.27
வடமேற்கு பகுதியில் செப்டிடேங வரவேண்டும் தென் மேற்கு பகுதியில் படி கட்டு வரவேண்டும் வடகிழக்கு பகுதியில் தண்ணீர் தொட்டி போர் வேல் வரவேண்டும்
கிலக்கு பார்த்த வீட்டுக்கு கிரகப்பிரவேசம் எந்த மாதத்தில் செய்வது வெள்ளி வெள்ளி என்கிறார்களே அது என்ன சொல்லிய
போன் நம்பர் கிடைக்குமா
9842995099
அய்யா வணக்கம் நீங்கள் இந்த படத்தில் காட்டிய அமைப்பில்தான் வீடு கட்டியுள்ளேன். ஆனால்... வீட்டிற்க்கு 4 திசையிலும் வாசல் வைத்துள்ளேன்.
வடக்கு திசை பார்த்த வாயு மூலையில்தான போர்ட்டிக்கோ வைத்து தலை வாசல் நிலை வைத்துள்ளேன். கிழக்கு மற்றும் மேற்க்கு திசைகளி்ல் நேர் எதிர் சென்டராக வைத்துள்ளேன். தெற்கு திசையில் நெருப்பு மூலையில் கிச்சன் மூலையில் ஒரு வாசல் வைத்துள்ளேன்.
இது சரியா தவறா....
அழையுங்கள் ஐயா. உங்கள் வரைபடத்தை வாடாஸ்சப்பில் அனுப்பி