கும்பம் - நட்சத்திர ராசிபலன்கள் || kumba raasi palan ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2024

ความคิดเห็น • 203

  • @radioset9157
    @radioset9157 4 วันที่ผ่านมา +69

    சதயம் பற்றி கூறியது அப்படியே எனக்கு பொருத்தமாக இருந்தது ஐயா. உங்கள் வார்த்தைகள் ஆறுதலாக இருந்தது.நன்றி ஐயா🙏🙏🙏🙏❤️

  • @RAJAANBU-nr4ly
    @RAJAANBU-nr4ly 15 ชั่วโมงที่ผ่านมา +3

    நன்றி அய்யா ❤❤❤

  • @vishwavnn5615
    @vishwavnn5615 4 วันที่ผ่านมา +24

    கும்பராசி பலன் சொல்வதில் நீங்கள் சொல்வது சரியாக இருக்கிறது நன்றி அய்யா🙏🙏🙏❤❤❤

  • @ajeethreno5987
    @ajeethreno5987 2 วันที่ผ่านมา +3

    16:34 for sathayam

  • @Akshaya-kitchen09
    @Akshaya-kitchen09 4 วันที่ผ่านมา +31

    நீங்கள் தான் எப்போதும் எங்களுக்கு ஆறுதலாக பேசுகிறிர்கள். நன்றி ஐயா.

    • @Jeyasekar171
      @Jeyasekar171 4 วันที่ผ่านมา +1

      Aaruthal mattum pothum pola ungaluku

    • @ramayegappan1765
      @ramayegappan1765 4 วันที่ผ่านมา +3

      @@Jeyasekar171 paya muruthama
      Aruthala paesarathu nimmathiya irukku

  • @indhumathikarthik4084
    @indhumathikarthik4084 4 วันที่ผ่านมา +21

    1000000000000000000000000000%true sadhayam

    • @UmaMaheshwari-tn7jf
      @UmaMaheshwari-tn7jf 4 วันที่ผ่านมา +1

      😂

    • @koperundevivelmourougane1924
      @koperundevivelmourougane1924 3 วันที่ผ่านมา

      இப்ப தான் என கணவருக்கு 60, திருக்கடையூர் சென்று இரண்டு முறை சென்று வந்தேன். அலுவலகத்தில் தினமும் போராட்டம்,அவமானம் என்ன செய்வது.

  • @vithivilakku9703
    @vithivilakku9703 4 วันที่ผ่านมา +11

    குருவே!ஒருவேளை எங்களுக்கு தெரியாமல்,
    எங்களை கேமரா வழியாக பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களா..?
    கண்காணித்து கொண்டு இருக்கிறீர்களா. .?
    எப்படி இப்படி சரியாக சொல்லுகிறீர்கள் என்று எனக்கு நீண்ட நாள் ஒரு சந்தேகம்
    இருக்கிறது.
    நீங்க ஒவ்வொரு முறையும் கும்பா ராசிக்கு சொல்லும்போதும் சரி இப்போது சதய நட்சத்திர பற்றி சொல்லும்போதும் சரி மிகத் தெளிவாக மிக மிக சரியாகவும் நேரில் இருந்து பார்த்தது போல் சொல்கிறீர்கள்.
    அது எப்படி உங்களால் மட்டும் முடிகிறது! 👌
    அருமை அருமை
    மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி குருவே...
    உங்கள் சேவை தொடரட்டும். .. குருவே...
    இயக்குனர் அஃனி ஆதவன்

  • @sunilsk620
    @sunilsk620 4 วันที่ผ่านมา +15

    100% true sir 🙏 Sathayam

  • @AravindhS-v1t
    @AravindhS-v1t 4 วันที่ผ่านมา +90

    ஐயா எனக்கும் சொன்னாங்க ஐயா தகரமும் தங்கம் ஆகும் நூ தகரம் கூட இல்லையா..... ஆனால் என் அப்பன் முருகன் என்னை உயர்த்தி விடுவார்..... ஓம் சரவண பவ ஓம்

  • @KuttyKutty-w9d
    @KuttyKutty-w9d 3 วันที่ผ่านมา +4

    💯* sadhayam* about u said *therikkuthu* hats off to......

  • @23SaiSubhaChandru
    @23SaiSubhaChandru 2 วันที่ผ่านมา +2

    Sadhayam life la sondhosam na ennanu theriyadhu nimmadhi illa life but ungal varthai nambikkai tharudhu iyya❤ Vazgha Valamudan 🙏

  • @gomathik5170
    @gomathik5170 วันที่ผ่านมา +1

    100./. tru aiya sadhayam

  • @JuneMoments21
    @JuneMoments21 4 วันที่ผ่านมา +11

    Very true for Sathayam. Loneliness sometimes kills though we have been forced to embrace it. Hopefully, time will show us good people. 😢 My brother borrowed money from me but earns more than me. Yennatha solla! And he is kadagam 😂 and we don't get along...but he comes to me when he needs money without his wife knowing. I will give and silently wait for him to return whenever he can.

  • @KavithamurugavelKavi
    @KavithamurugavelKavi 2 วันที่ผ่านมา +1

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான். நன்றாக கருத்துக்கள் கூறுகிறது. நன்றி🙏💕 நன்றி🙏💕 நன்றி🙏💕 நண்பரே

  • @JOHN-gj7bo
    @JOHN-gj7bo 2 วันที่ผ่านมา +2

    💯 correct sathyam ❤

  • @Chanthirakumari
    @Chanthirakumari 4 วันที่ผ่านมา +8

    Na sathayam ayya nerla paththamathiri pesiringayya

  • @subashreekumaresan805
    @subashreekumaresan805 4 วันที่ผ่านมา +17

    Exactly well said ayya❤🙏🏻 sadhayam❤

  • @PriyaSivashanker
    @PriyaSivashanker 3 วันที่ผ่านมา +6

    நான் கும்பம் அவிட்டம் நீங்கள் சொல்வது உண்மை தான் Sir.

  • @seenuvenu5493
    @seenuvenu5493 4 วันที่ผ่านมา +7

    நீங்கள் நல்லா இருக்கனும் இப்போது ஆற்றில் அடித்து செல்பவருக்கு ஒரு மரக்கட்டை கிடைத்தது போல் நம்பிக்கை வருது நன்றி ஐயா 14 வருஷம் கும்ப ராசி அவிட்ட நட்சதிரம் படாத துன்பம் சிறிது ஆறுதலா இருக்கு

  • @veluvelu8244
    @veluvelu8244 3 วันที่ผ่านมา +3

    கும்பலக்னம் கும்பராசி சதய நட்சத்திரம் நீங்கள் கூறியது 100% உண்மை.

  • @NagammalLatha
    @NagammalLatha 4 วันที่ผ่านมา +21

    Pooratahthi uyir mattum iruku

  • @23SaiSubhaChandru
    @23SaiSubhaChandru 2 วันที่ผ่านมา

    💯 true words iyya kadaga rasiyodu porattam life poiukkum unmaikkum seradhu iyya

  • @powerofknowledge3334
    @powerofknowledge3334 4 วันที่ผ่านมา +16

    விளையாடு மங்காத்தா
    விடமாட்டா எங்காத்தா
    வெளிவேசம் போட்டா
    இந்த வெற்றி கிட்ட வராதா
    விளையாடு மங்காத்தா
    விடமாட்டா எங்காத்தா
    வெளிவேஷம் போட்டா
    இந்த வெற்றி கிட்ட வராதா
    மனதினை மாற்றடா ஓகே
    மகிழ்ச்சியை ஏற்றடா ஓகே
    குறைகளை நிரபடா ஏ ஹே
    தடைகளை தூக்கி போட்டு போடா
    உடலுக்குள் நெருப்படா ஒ ஹோ
    உணர்வுகள் கொதிப்படா ஹா ஹா
    புதுவிதி எழுதடா ஏ ஏ
    புரட்சியை செய்து காட்டவாடா
    தீண்டவா என்னை தொட்டு தூண்டவா
    புயர் தன்னை தாண்டவா
    துணை ஆனாய் ஆண்டவா
    மோதவா மொழுமோக தூதுவா
    முகம் ஜோதி அல்லவா
    மொழி இன்றி சொல்லவா
    புத்தி என்பதே சக்தி என்பதை
    கற்றுகொல்லடா என் நண்பா
    பக்தி என்பதை தொழிலில் வைத்து வா
    நித்தம் வெற்றிதான் என் அன்பா
    இது புதுக்குறள் திருக்குறள் தானே
    இதை புரிந்தபின் தடை ஏது முன்னே
    நீ பொறுப்பினை ஏற்று புது பனி ஆற்று
    போக வேண்டும் மேலே முன்னேறு
    காற்றிலே ஒரு பேப்பர் தொங்குதே
    கொடுபேது தூண்டிலே ஏஹதோ காவலே
    சோற்றிலே காஹே மஜ்ஹு ஹோரிஅஹ்
    மனிதனை விழிக்க வெய் ஓகே
    நினைவினை துவைத்து வெய் ஓகே
    கனவினை ஜெயிக்க வெய் ஓகே
    கவனத்தை தொயிலில் வெய்து வாடா
    உறவினை பெருக்கி வெய் ஓகே
    உயர்வினால் பணிந்து வெய் ஓகே
    உண்மையை நிலைக்க வெய் ஓகே
    உலகத்தை திரும்பி பார்க்க வெய்டா
    விளையாடு மங்காத்தா
    விடமாட்டா எங்காத்தா
    வெளிவேஷம் போட்டா
    இந்த வெற்றி கிட்ட வராதா
    விளையாடு மங்காத்தா
    விடமாட்டா எங்காத்தா
    வெளிவேஷம் போட்டா
    இந்த வெற்றி கிட்ட வராதா

    • @saravanankanakasabai7223
      @saravanankanakasabai7223 4 วันที่ผ่านมา +3

      🎉🎉🎉வாழ்த்துக்கள்
      நல்ல முயற்சி

  • @alagumuthu7100
    @alagumuthu7100 4 วันที่ผ่านมา +3

    நன்றி ஐயா!!!🙏🙏🙏🙏🙏

  • @sunitashah6680
    @sunitashah6680 วันที่ผ่านมา +1

    Everything u told about satbhisha nakshatra holds true. Every word is true,true and true. Pls Guruji pray for people like me😢

  • @vennilae9786
    @vennilae9786 4 วันที่ผ่านมา +4

    நன்றி ஐயா மகிழ்ச்சி 🙏

  • @ramalakshmi199
    @ramalakshmi199 4 วันที่ผ่านมา +3

    Sathaya natchathiram... Neenga sonathu 100 percentage true

  • @sumathishankar6119
    @sumathishankar6119 4 วันที่ผ่านมา +2

    அய்யா நான் கும்ப ராசி சதயம் நட்சத்திரம். நீங்கல் சொன்னது 💯 உண்மை. என் அப்பன் முருகன் சொன்னது போல இருந்து மிகவும் ஆறுதலாக இருந்துது நீங்க சொன்னதை பின் பற்றுவேன்.. ஓம் சரவணபவ 🙏🙏

  • @nateswaridesigarm1027
    @nateswaridesigarm1027 4 วันที่ผ่านมา +4

    Sadhayam 👍🏻🙏💐sir

  • @vijayalakshmiparthasarathy7859
    @vijayalakshmiparthasarathy7859 วันที่ผ่านมา

    Guruji bless all of us

  • @naachiyar4306
    @naachiyar4306 4 วันที่ผ่านมา +8

    ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏என் அப்பன் ரெண்டு மாசத்துக்கு ஓரு முறை திருச்செந்தூர் என் அப்பன் பாக்க போயிருவே அந்த கும்மராசி அவிட்டம் என் பையன் சத்யம் நட்சத்திரம்காறங்களுக்கு நல்லது நடக்கனு எவ்வளவு அசிங்கம் அவமானம் பட்டுருப்போம் எல்லோருக்கு முன்னாடி நல்லா வாழனு உங்கள் வாங்கு மன தைரியம் வந்திருக்கு ரொம்ப நன்றிங்க ஐயா

  • @23SaiSubhaChandru
    @23SaiSubhaChandru 2 วันที่ผ่านมา +1

    Thank you iyya ellam 22years life idhu varai gold and money savings illa

  • @shabarisha6974
    @shabarisha6974 2 วันที่ผ่านมา

    Naa palana inum kekkavai arambikala sir ana manasula thokkarapalam kakkara song aa utharanama sonnigapathigala ❤❤ super thanks 🙏🙏

  • @sikkanderbatcha5695
    @sikkanderbatcha5695 4 วันที่ผ่านมา +6

    நன்றி ஐயா, இப்படிக்கு சதயம்.

  • @PRIYANKA-DevOpsEnthusiastic
    @PRIYANKA-DevOpsEnthusiastic 4 วันที่ผ่านมา

    Thanks sir😊 so truth about அவிட்டம்.

  • @saravananasaravanana9956
    @saravananasaravanana9956 4 วันที่ผ่านมา +7

    சரவணன் சதய நட்சத்திரம் கும்ப ராசி என் வாழ்க்கையில நீங்க சொன்னது அனைத்தும் உண்மை நடந்துட்டு இருக்கு சார்

  • @PerumalKarupan
    @PerumalKarupan 4 วันที่ผ่านมา +2

    நன்றி ஐயா

  • @abinayathara2132
    @abinayathara2132 วันที่ผ่านมา

    Ayya wat u said abt kumbam avitam s xactly crct.all points r valid.nd perumal n sayana kolam nagapatinam dt sikkal ku interiorla abaranadari/avarani la irukanga sir

  • @shyamsivan5081
    @shyamsivan5081 4 วันที่ผ่านมา +3

    Ommm Siva Siva Siva sakthi 🙏🕉️🕉️🕉️🕉️🕉️

  • @Revathirajkutti
    @Revathirajkutti 2 วันที่ผ่านมา

    Ellamay correct samy 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sudharsanajayaraj5434
    @sudharsanajayaraj5434 2 วันที่ผ่านมา

    100parsent true sathayam

  • @UmaM-oj5bt
    @UmaM-oj5bt 3 วันที่ผ่านมา

    ஜயாநன்றி 🙏🙏🙏

  • @ssanthiya1704
    @ssanthiya1704 4 วันที่ผ่านมา +6

    Sadhayam 💯 true

    • @kumakuma6237
      @kumakuma6237 3 วันที่ผ่านมา

      Ungaluku marriage aacha ?

  • @neethimohan5775
    @neethimohan5775 4 วันที่ผ่านมา +3

    Sathayam 🌟💯💯💯💯💯💯💯💯

  • @sasikalam5577
    @sasikalam5577 3 วันที่ผ่านมา

    Guruvae Saranam 🙏🙏🙏

  • @padmadinesh6551
    @padmadinesh6551 2 วันที่ผ่านมา

    Thanks

  • @mariyappan3758
    @mariyappan3758 4 วันที่ผ่านมา +8

    உண்மை அவிட்டம்

    • @KaviyaK-g6t
      @KaviyaK-g6t 3 วันที่ผ่านมา

      Nanum avittam uire mattum than irukku

  • @vravicoumar1903
    @vravicoumar1903 4 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🏾🙏🏿🙏🙏🏿🙏🏾🙏🏿🙏🙏🏿🙏🏾🙏🏿🙏🙏🏾 வணக்கம் வணக்கம்.

  • @PriyaPriya-i1f5o
    @PriyaPriya-i1f5o 2 วันที่ผ่านมา

    ஆம் சாமி😊🙏

  • @SangeethaSangeetha-cm4yn
    @SangeethaSangeetha-cm4yn 3 วันที่ผ่านมา +2

    💯sathayam superngai

  • @PriyaPriya-i1f5o
    @PriyaPriya-i1f5o 2 วันที่ผ่านมา

    சாமி உங்கள் வாக்கில் உண்மை சாமி .........என் கண்கள் கலங்கியது.....கடைசியில் கூரிய வரிகள் மிக சிறப்பு.......😊😊

  • @pandimeenakshit849
    @pandimeenakshit849 4 วันที่ผ่านมา

    ததாஸ்த் ஐயா.
    மிக்க நன்றி ஐயா

  • @sandhiyaraman5476
    @sandhiyaraman5476 4 วันที่ผ่านมา +4

    Sadhayam romba correct super

  • @DiamondSaturn88
    @DiamondSaturn88 4 วันที่ผ่านมา

    What you said is true, Waiting for good change, tq Ayya, God bless U

  • @mpgopalakrishnan5302
    @mpgopalakrishnan5302 4 วันที่ผ่านมา +32

    நான் கும்பராசி சதயநட்சத்திரம் எல்லாம் இருந்தது ஆனால் இப்ப என்னுடைய உயிர் மட்டுமே உள்ளது

    • @vanajarajeevan-ol2df
      @vanajarajeevan-ol2df 4 วันที่ผ่านมา +2

      Unmai

    • @BabulHussain-e7z
      @BabulHussain-e7z 4 วันที่ผ่านมา +5

      மீண்டு வருவோம் நன்பா
      மீண்டும் வருவோம் !
      தன்னம்பிக்கை இழக்க வேண்டாம்!

    • @20prasath.p402
      @20prasath.p402 4 วันที่ผ่านมา +3

      Nanum tha bro😢

    • @musicalworld3455
      @musicalworld3455 3 วันที่ผ่านมา +2

      Same my life

    • @balasundaram5336
      @balasundaram5336 3 วันที่ผ่านมา +2

      நானும் சதயம்😢😢😢😢😢😢

  • @jrpaintersofgroups1979
    @jrpaintersofgroups1979 4 วันที่ผ่านมา +1

    நன்றி❤🎉🎉❤

  • @sivernathamsivernatham7258-m9g
    @sivernathamsivernatham7258-m9g 4 วันที่ผ่านมา

    Thank you sister ✌🙏

  • @rajavoiceking
    @rajavoiceking 4 วันที่ผ่านมา +5

    புரட்டாதி எப்படி இருக்கும் ஐயா...

  • @VidaaMuyarchii
    @VidaaMuyarchii 4 วันที่ผ่านมา +2

    தெய்வமே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gmohanrajgovindasamy6499
    @gmohanrajgovindasamy6499 4 วันที่ผ่านมา +1

    Thank you sir I am very happy speech 💯 true sir😄😄😄😄

  • @vimalraj7040
    @vimalraj7040 4 วันที่ผ่านมา +12

    Life poyachu kumba rashi pururutathi nashathra life poyachu swami

  • @ramasamyu5935
    @ramasamyu5935 2 วันที่ผ่านมา +1

    மிக அருமையான அல்டிமேட்அஜித் பாடல் வரிகள்🎉
    மனதினை மாற்றடா
    மகிழ்ச்சியை ஏற்றடா குறைகளை நிரப்ப டா
    தடைகளை தூக்கி போட்டு போடா
    புத்தி என்பதே சக்தி என்பதை கற்றுக் கொள்ளடா என் நண்பா
    பக்தி என்பதை தொழிலில் வைத்து வா நித்தம் வெற்றிதான் என் அன்பா
    மனிதனை விழிக்க வை
    நினைவினை துவைத்து வை
    கனவினை ஜெயிக்க வை
    கவனத்தை தொழிலில் வைத்து வாடா
    உறவினை பெருக்கி வை
    உயர்வினால் பணிந்து வை
    உண்மையை நிலைக்க வை
    உலகத்தை திரும்பி பார்க்க வை டா
    இந்த பாடல் வரிகளில் அனைத்தையும் நினைவில் வைத்து செயல்பட்டால் எல்லா வெற்றிகளும் ok 💯தான்,👍👍🔥💥🏆⚔️ 4:16

  • @SureshSuresh-tb2yw
    @SureshSuresh-tb2yw 4 วันที่ผ่านมา

    Excellent sir

  • @lalithajaya1766
    @lalithajaya1766 3 วันที่ผ่านมา

    About Sathyam you said Sir was exactly to me 100% well said elder brother & sister that too was to me. My elder brother Rishabam, my younger brother kadagam this younger brother until he fully settled down he didn't leave me but he now put me out of his house. Still single waiting for a bright opportunity Sir living in Sri lanka cant go to temples and a Catholic what's to be done I can't understand 😊❤🎉

  • @bhuvaneswarisrinivasan7680
    @bhuvaneswarisrinivasan7680 4 วันที่ผ่านมา +1

    1000000000%carect sir thank you❤

  • @sangeetha5433
    @sangeetha5433 3 วันที่ผ่านมา

    I am Sadhayam in kumbam 💯 true

  • @ShanawazBanu-tp6zy
    @ShanawazBanu-tp6zy 4 วันที่ผ่านมา

    அய்யா ரோம்ப நன்றி சரியாக சொன்னிர்கள் 🙏🙏

  • @sangeethaabalan1186
    @sangeethaabalan1186 วันที่ผ่านมา

    True

  • @appaJayaraj
    @appaJayaraj 2 วันที่ผ่านมา

    நீங்கள் சொல்வது நடக்குதோ இல்லையோ நீங்கள் சொல்லும் விதம் புண் பட்ட மனதிற்கு ஆறுதலாய் இருக்கிறது.நன்றி ஐயா.

  • @gopalakrishnanr3055
    @gopalakrishnanr3055 4 วันที่ผ่านมา

    Thank you sar💯💯💯💬👌👌👌🙏🙏🙏🙏

  • @kbhageerathirathi6428
    @kbhageerathirathi6428 4 วันที่ผ่านมา +2

    Romba correct nga avitam kovamthan😮😮

  • @sweetha6888
    @sweetha6888 4 วันที่ผ่านมา +3

    💯💯💯💯avidam 👍🏼👍🏼👍🏼👍🏼

    • @dhanush_571
      @dhanush_571 4 วันที่ผ่านมา +1

      amma bro ❤❤

  • @Aandisamy1786
    @Aandisamy1786 4 วันที่ผ่านมา +1

    🙏🏼குருவே 🙏🏼👌🏼❤️❤️🎉

  • @mahamithun5331
    @mahamithun5331 4 วันที่ผ่านมา

    sir thank you God bless you 🙏🙏🙏🙏🙏

  • @yashjeifm7661
    @yashjeifm7661 3 วันที่ผ่านมา

    Omg so true aiiya💯💯💯😭😭😭

  • @VelRaj-q5p
    @VelRaj-q5p 3 วันที่ผ่านมา

    👌👌👌⭐

  • @njrsportscreation7973
    @njrsportscreation7973 2 วันที่ผ่านมา

    S sir 🙏

  • @girijasekaran5339
    @girijasekaran5339 2 วันที่ผ่านมา +2

    ஐயா அடபோங்கப்பா நான் கும்பம் சதயம் பெண் இன்றும் என் உடல் உயிர் போகும் அளவுக்கு அதிகமாக வலிக்குது மனம் ரணமஆக உள்ளது வாழ்க்கையே வெறுத்து விட்டது கடவுள் நம்பிக்கை மிக அதிகம் என்பதால் ஆண்டவரே 🙏🌹 என்னை சோதிக்கிறது நியாயமா நான் வாழ்க்கையில் போராடிபோராடி ❓❓❓❓❓❓❓❓❓😭😭😭😭😭😭😭😭 எனக்காக ப்ரார்த்தனை செய்து கொள்ள வேண்டுகிறேன் 🙏🌹🙏

  • @dhanalakshmi9981
    @dhanalakshmi9981 3 วันที่ผ่านมา +1

    Kanchipuram la ponerikarai la iruku sir guberan

  • @veerakara
    @veerakara 12 ชั่วโมงที่ผ่านมา

    அம்பகரத்தூர் பத்திரகாளி ரெண்டு தடவை 4 மாதத்துக்கு முன்னாடி போயிட்டு வந்தேன் குரு

  • @sssmanogar1144
    @sssmanogar1144 3 วันที่ผ่านมา

    👌👌👌🙏🙏🙏

  • @BhavaniswethaBhavaniswetha
    @BhavaniswethaBhavaniswetha 2 วันที่ผ่านมา

    திங்கள் தான் எப்போதும் உண்மை தாங்கயா செல்வாதுமனசு நிம்மதி இருக்கு

  • @sarumathyvinod8232
    @sarumathyvinod8232 4 วันที่ผ่านมา +2

    Sadayam kumbarasi

  • @dhanapalarjunan7986
    @dhanapalarjunan7986 10 ชั่วโมงที่ผ่านมา

    பெரம்பலூர் அருகே செட்டிக்குளம் என்ற ஊரில் குபேரன் சன்னிதி உள்ளது...

  • @musicalworld3455
    @musicalworld3455 3 วันที่ผ่านมา

    Om Saravana bhava ❤❤❤❤

  • @lakshmibai8627
    @lakshmibai8627 4 วันที่ผ่านมา +2

    Iyya na kumbam avittam 2aam padham solluraga
    Idhu unmaiya video poduga please

  • @shalinimunusamy4591
    @shalinimunusamy4591 2 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா,சதயம் 100% சரி

  • @rahavanb4060
    @rahavanb4060 4 วันที่ผ่านมา +3

    ஐயா குபோரா் சன்னதி கீழ்வேலூா் சிவன் கோவிலில் தனி சன்னதி யாக உள்ளது. தகவலுக்காக.

  • @Deeps_queen
    @Deeps_queen 4 วันที่ผ่านมา +2

    Sathayam 16.38

  • @kanakajanani8688
    @kanakajanani8688 2 วันที่ผ่านมา

    என் அண்ணன் என் இப்படி இருக்காஙக என்று இப்பொழுது புரிந்தது ஐயா சதயம் நீஙகள் சொல்வது அனைத்தும் அப்படியே நடந்து கொண்டு உள்ளது.... 🙏🙏

  • @vijayrao7671
    @vijayrao7671 4 วันที่ผ่านมา

    Unmai unmai

  • @it_me_akatsuki007
    @it_me_akatsuki007 4 วันที่ผ่านมา

    Om Saravana bhava🙏🙏🙏

  • @Sniperentry777
    @Sniperentry777 4 วันที่ผ่านมา +4

    1000% true for sadayam❤❤❤❤❤❤❤

  • @thevi3892
    @thevi3892 4 วันที่ผ่านมา +1

    Friend sir 🙏🙏🙏❤️

  • @Saritha0509
    @Saritha0509 3 วันที่ผ่านมา

    Omg sadhayam pathi sonnadhu 100% unmai

  • @sageview
    @sageview 3 วันที่ผ่านมา +1

    ஐயா நானும் அவிட்டம். கடைசியா என்கிட்ட இருந்தது EMI இல் வாங்கி இன்னும் கட்டி முடிக்காத car தான். நேத்து அதுவும் போச்சு ஐயா. சின்ன வயசில் என் நட்சத்திரம் கேட்டுவிட்டு எல்லோரும் உடனே சொல்வார்கள். அவிட்டம் தவிட்டு பானையிலும் தங்கம் என்று. உடனே நான் சொல்லுவேன். தவிடே இல்லை. தவிட்டு பானை க்கு எங்கே போக என்று. இப்போ நள மகாராஜா வை விட கேவலமா நிக்கிறேன்.

  • @nishanthinisenathirajah9376
    @nishanthinisenathirajah9376 2 วันที่ผ่านมา

    நல்லது. நடக்கும் பார்த்தா ஆட்அட்டாக் வந்து பிழைத்து இருக்கிற்றேன்.மருத்துவர் அட்வைசுடன் புதிய வாழ்க்கை பயணத்தை கும்ப ராசியில் பிறந்த நான் ஆரம்பித்துள்ளேன்.என் வயது 45 😅

  • @geethas1425
    @geethas1425 4 วันที่ผ่านมา

    Natcharam vachutha birthday celebration pananuma.. atha pathi solunga.. nenga solra perumala tha pray panra.. evlo pray panium.. enakku c sec tha aachu... Crt kanadi athigam.. avittam ku

  • @meenum9866
    @meenum9866 4 วันที่ผ่านมา

    ❤🤝

  • @VasukideviVasukidevi
    @VasukideviVasukidevi 4 วันที่ผ่านมา

    Appa 🙏🙏🙏🙏🙏