நாட்டு விரால் மீன் பஜ்ஜி - பாரம்பரிய முறையில் பொத்தல் கட்டை| Unique Fish Trap With Ancient Technique

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024

ความคิดเห็น • 125

  • @MCFoodWorld
    @MCFoodWorld ปีที่แล้ว +16

    Your team lucky, fish bajji make more mouth watering, looks more delicious, highlight is giving to local farm workers, that's great.

  • @streetvillage4164
    @streetvillage4164 ปีที่แล้ว +33

    மனித உயிர்களை பசியாற்றும் விவசாய உத்தமர்களை பசியாற்றும் செயல் பாராட்டுதலுக்குறியது. வாழ்த்துக்கள் நண்பர்களே. 🎉🎉🎉

    • @sugikannika
      @sugikannika ปีที่แล้ว

    • @logesh68
      @logesh68 ปีที่แล้ว

      0

    • @logesh68
      @logesh68 ปีที่แล้ว

      00

    • @gchinna9244
      @gchinna9244 ปีที่แล้ว

      ​@logesh68 ok oooooooooooooooooo Hooooojojoioooooooooojooo😊oo😊ooooooooo😊😊ooj ooooookioooooojooooooo😊n😅oo

    • @gchinna9244
      @gchinna9244 ปีที่แล้ว

      ​@logesh68 ok oooooooooooooooooo Hooooojojoioooooooooojooo😊oo😊ooooooooo😊😊ooj ooooookioooooojooooooo😊n😅oooooooo

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 ปีที่แล้ว +16

    எவ்வளவு வெள்ளந்தியான மனசு சேகர் அண்ணனுக்கு ஒவ்வொரு பேச்சிலும் தெரிகிறது

  • @jayamani7164
    @jayamani7164 ปีที่แล้ว +3

    அவை வெறும் உடல் அல்ல உயிர் என்பதை உணருங்கள்.இந்த உலகில் வாழும் வாயில்லா ஜீவன்கள் அனைவருமே நம்மை போலவே தாய்ப்பாசம், அன்பு,வலி உள்ளவை.அவைகளின் அன்பு இரக்கம் காட்டவேண்டிய நாமே அவைகளுக்கு எமனாக மாறிவிட்டோம்.அவைகள் முற்பிறவியில் செய்த பாவத்திற்கு தற்போது வாயில்லா ஜீவன்களாக பிறந்து அவதி படுகின்றன.முற்பிறவியில் நாம் செய்த புண்ணியமே மனிதனாக பிறந்து இருக்கிறோம்.தற்போது கொலை பாவத்திற்கு ஆலாகாமல் உயிர்களுக்கு உதவிடுங்கள் அதுவே இறைவன் விருபம்புகின்றார்‌.உடலை வருத்தி விரதம் இருப்பதைவிட எந்த உயிரையும் கொல்லாமல் இருப்பதே உண்மையான இறைவன் ஏற்க்கும் விரதமாகும்.அவைகளின் உடல் அவைகளுக்கே சொந்தம் இல்லை என்று நினைக்கும் சுயநலவாதிகளே பிறகு அது எப்படி உங்களுக்கு சொந்தமாகும்.நீங்கள் செய்வது கொலை மற்றும் உடல் திருட்டு எனும் பெறும் பாவம் செய்கிறீர்கள்.துஸ்ட மிருகங்கள் கூட பசிக்காக தான் இன்னொரு உயிரை வேட்டையாடி உண்ணுகிறது ஆனால் நாக்கின் ருசிக்காக கொன்று பிணத்தை திண்கிறோம்.பிறகு அறிவில்லாத மிருகங்களுக்கும் அறிவு உள்ள மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது. மனிதனுக்கு இயற்கை உணவாகிய ஓரறிவு உள்ள தாவரங்களையே இறைவன் படைத்தான்.அதில் பழங்கள், காய்கறிகள்,கீறைகள்,வித்து பறிக்கும் போது அவைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவைகள் சடபொருள்களே.அவைகளுக்கு உயிர் உண்டு ஆனால் வலி உணரக்கூடிய தன்மை கிடையாது.எப்படியென்றால் நமது முடி,நகம் வெட்டும்போது நமக்கு வலி ஏற்படுவதில்லையோ அதுப்போல அவைகளுக்கு ஏற்படுவதில்லை.மேலும் மனம் கிடையாது.
    திருக்குறள் (திருவள்ளுவரின் அறிவுரை)
    உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊணுண்ண
    அண்ணாத்தல் செய்யாது அளறு.
    (255)
    விளக்கம்:
    உயிர்களின் நிலைத்த வாழ்வு ஊணுண்ணாத(மாமிசம்) இயல்பில்தான் உள்ளது. மாமிசம் உண்டால், நரகம் அவனை வெளியேவிட ஒரு போதும் தன்னுடைய கதவைத் திறவாது.

  • @jayalaskshmi9335
    @jayalaskshmi9335 ปีที่แล้ว

    Thebgai thuruvel vachi meen clean sairathu super

  • @dinakarandina4474
    @dinakarandina4474 ปีที่แล้ว +1

    இந்த எம். எம். ஏன் சோத்துக்கு செத்தவன்மாதிரி சாப்பிடறான். சாங் சூப்பர்.😊😊😊😊❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😮😅😊

  • @csanthanathan1990
    @csanthanathan1990 2 หลายเดือนก่อน

    Semaya irukunga..

  • @Bangloretosalemfoods
    @Bangloretosalemfoods 11 หลายเดือนก่อน

    SupperAசெய்தீர்கள்

  • @manidurga3828
    @manidurga3828 ปีที่แล้ว

    arumaiyana video .👍👌🤣👏🙏⚘🧡❤🌹🌹🎆😭😭😭🙏🏼🙏🏽 nan villupuram indha madhiri oru nal vazhanum en nanbargaludan.ippo nan Malaysiaula irukken.

  • @sivaperumal8467
    @sivaperumal8467 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் கற்றது கையளவு அண்ணனு

  • @malligai09
    @malligai09 8 หลายเดือนก่อน

    This is the only channel so far I have watched not using baking soda which is hazardous to health especially vital organs. I am totally against soda uppu. Hats off

  • @sathishveerakumar9899
    @sathishveerakumar9899 ปีที่แล้ว +1

    Arumai bro fish baji and comedy...

  • @alavudeenabbu1112
    @alavudeenabbu1112 ปีที่แล้ว +5

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்❤

  • @anilkumarmickey9754
    @anilkumarmickey9754 ปีที่แล้ว +1

    Vera level baji 🐟🐟🐟🐟 master Chang super nd katrathu kaialauv team ✋

  • @ramvishal1207
    @ramvishal1207 ปีที่แล้ว +5

    அருமை & அற்புதம் Pandi Anna 👌🔥

  • @Manikandanjayasri007
    @Manikandanjayasri007 ปีที่แล้ว

    Pondicherry party fish bajji variety fishs

  • @ahil_g
    @ahil_g ปีที่แล้ว +2

    Super God bless you all ... I feel happh❤❤❤

  • @kanishkaruna
    @kanishkaruna ปีที่แล้ว

    Master vera லெவல் பச்சி 😋😋😋😋

  • @sakthivel4383
    @sakthivel4383 10 หลายเดือนก่อน

    வழக்கம் போல மழை வந்துட்டா அண்ணா

  • @tkulandaisamy
    @tkulandaisamy 17 วันที่ผ่านมา

    Super super anna

  • @mathivanank-qd9xu
    @mathivanank-qd9xu ปีที่แล้ว +1

    Master is power of your videos

  • @kumarkoki4189
    @kumarkoki4189 ปีที่แล้ว

    Ningale sapt solladinga super bampar appadi

  • @NatarajElc-tv1jp
    @NatarajElc-tv1jp ปีที่แล้ว

    சூப்பர்

  • @villagetime-VT
    @villagetime-VT 4 หลายเดือนก่อน

    Sema bro❤

  • @devirajraj1885
    @devirajraj1885 ปีที่แล้ว +9

    மாஸ்டர் சலுயூட் தனமான சம்பவம் வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤

  • @adityabala7786
    @adityabala7786 ปีที่แล้ว

    Sekar anna pattu no words😄😆😃😅😀💕

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 ปีที่แล้ว +1

    ஹாய் சூப்பர் 👍❤️😍🦭🦭🦭🦭

  • @kaniviews-5240
    @kaniviews-5240 11 หลายเดือนก่อน

    Super...

  • @thamizharasan6576
    @thamizharasan6576 ปีที่แล้ว +4

    மகிழ்ச்சியாக உள்ளது...
    எனது பங்கும் இருக்க எனக்கு ஆசை நான் ஒரு ஓட்டுநர் அழைப்புக்காக காத்துருக்கிறேன் பாண்டி அண்ணா... 🙏🙏🙏🙏

  • @kumarr7296
    @kumarr7296 ปีที่แล้ว

    , ஐ லவ் யு

  • @maragathamganesan6998
    @maragathamganesan6998 ปีที่แล้ว +1

    Samaiyal mass Chang master ku oru salute video vera level pandi ukgal sevai valaratum my son tq your team workers 👍👍👍👍👍💕💕💕💕

  • @ramanathilagampandiyan3548
    @ramanathilagampandiyan3548 ปีที่แล้ว

    Sugar Konami add Panna umbrella antha sauce l

  • @ShanthiTimes
    @ShanthiTimes ปีที่แล้ว +1

    அருமை அருமை. கோகோ எங்கே காணவில்லை ????

  • @MathaniMobile-xx7re
    @MathaniMobile-xx7re ปีที่แล้ว

    வானகம் டா மாப்ள ஈரோடு இது ❤😊😊😊

  • @APPUSAKTHIYT
    @APPUSAKTHIYT ปีที่แล้ว

    Vallthukal Brother all 🤝🤝🤝🤝🤝🤝👍👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @nagaraj-sb4fw
    @nagaraj-sb4fw ปีที่แล้ว

    1 million subscriber ... Yyy

  • @prasanthp.6802
    @prasanthp.6802 หลายเดือนก่อน

    Semaaa

  • @Mkselvam330
    @Mkselvam330 ปีที่แล้ว

    கலியன் அய்யாவே மீன்கொடுத்து இருக்கிறார்

  • @balaji2.085
    @balaji2.085 ปีที่แล้ว +1

    பழைய சமையல் மாஸ்டர் வேணும் எங்களுக்கு அவர் எங்கே போனார் சொல்லுங்க 😭😭😭😭🫂

  • @karthipreetha5675
    @karthipreetha5675 ปีที่แล้ว

    Super

  • @salmon9841
    @salmon9841 ปีที่แล้ว +2

    King of Master chef and lovely team members ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @j.sureshsuresh2313
    @j.sureshsuresh2313 ปีที่แล้ว

    Eating challenge pannuga pandiy anna

  • @nigashtejasri6055
    @nigashtejasri6055 4 หลายเดือนก่อน +1

    Calle

  • @tamilmixsumi
    @tamilmixsumi ปีที่แล้ว +2

    All of you are doing a good work. keep it up❤❤❤❤❤❤

  • @Vijayakumar-vm1ri
    @Vijayakumar-vm1ri ปีที่แล้ว

    நான் சேலம் மாவட்டம் ஓமலூர்

  • @CommonMan-u8q
    @CommonMan-u8q ปีที่แล้ว

    Arumayana samayal naakil ecchil oorum suvayana samayal arumai annangale ❤❤❤❤❤❤❤😂🎉🎉🎉

  • @saravananshanji2395
    @saravananshanji2395 ปีที่แล้ว

    Vera level super bro

  • @joyroselinjoyroselin9574
    @joyroselinjoyroselin9574 ปีที่แล้ว +3

    Super Vera level 👌

  • @ftixg
    @ftixg ปีที่แล้ว

    இன்று எங்க வீட்டில் நாட்டு விரால் தான், காலையில் நேரடியாக ஏரியில் சென்று பிடித்து கொடுக்க சொல்லி வாங்கி வந்தோம்.

  • @sathyaraj4599
    @sathyaraj4599 ปีที่แล้ว +1

    அப்பப்பா அட்ரா சக்க பிரமாதம்

  • @mujeebmujas6151
    @mujeebmujas6151 ปีที่แล้ว

    Arumay

  • @nethajil8385
    @nethajil8385 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ பார்க்கும் போது கலியின் அய்யா தான் ஞாபகத்துக்கு வருவார்😔😔

    • @flowerlove9128
      @flowerlove9128 ปีที่แล้ว

      Supera sonninga ivanga ellam avara maranthuruppanga😢😢😢😢😢

  • @kennadymathan6332
    @kennadymathan6332 ปีที่แล้ว

    meen pidikkum murai detailed aaga therivikkavum, edu puthusu

  • @vimalaananthan1325
    @vimalaananthan1325 ปีที่แล้ว

    Sekar Anna semma 14.39😂😂😂

  • @arunkumaran3724
    @arunkumaran3724 10 หลายเดือนก่อน

    ஏன்பா இவர் நண்டு சேகர் இல்லை பழமையின் பற்றுள்ளவர்

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 ปีที่แล้ว

    18.31 அப்படியே செம்மயா கழுவிட்டனு 😂😂😂

  • @selvim1068
    @selvim1068 ปีที่แล้ว

    Very nice and so good

  • @siva6722
    @siva6722 ปีที่แล้ว +1

    Enga oor la 1kg விரால் மீன் 800 ku sale panranga

  • @adhinesh6151
    @adhinesh6151 ปีที่แล้ว

    Bro kedilam senthamangalama bro

  • @ARUNKUMAR-fb4sc
    @ARUNKUMAR-fb4sc ปีที่แล้ว

    Super ❤

  • @lathamarade6222
    @lathamarade6222 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤

  • @sundarkumarasan8959
    @sundarkumarasan8959 ปีที่แล้ว

    in you tube best chanel cooking and comdey

  • @-premraj2888
    @-premraj2888 ปีที่แล้ว +2

    ❤❤❤

  • @augustinaugustin2232
    @augustinaugustin2232 ปีที่แล้ว

    Enna nandu video late ha varuthu TV sikurama potting y ☺️

  • @GopiKumarsbendvkm
    @GopiKumarsbendvkm ปีที่แล้ว

    Villupuram senthamangalama anna

  • @balamuragan4968
    @balamuragan4968 ปีที่แล้ว

    I miss u

  • @sekarn9293
    @sekarn9293 ปีที่แล้ว

    Super life

  • @adhinesh6151
    @adhinesh6151 ปีที่แล้ว

    Bro eppo yangaaa erukkingaa bro

  • @MohanaPriya-l5z
    @MohanaPriya-l5z ปีที่แล้ว +1

    Super❤🎉

  • @tkailash4370
    @tkailash4370 ปีที่แล้ว

    🎉❤super

  • @Farming_information_2024
    @Farming_information_2024 ปีที่แล้ว +2

    சில நாட்களாக வீடியோக்களில் கோக்கோ அண்ணனை பார்க்க முடிவதில்லை கோக்கோ அண்ணனின் குரலையும் அவர் செய்யும் காமெடி கலாட்டா கலையும் பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன் விரைவில் அவரை அழைத்து வீடியோ போடுங்கள்🙏

  • @ben10yt59
    @ben10yt59 ปีที่แล้ว

    20:00

  • @karthikjn6589
    @karthikjn6589 ปีที่แล้ว +1

    கலியன் ஐயா சொன்ன வார்த்தை எல்லாருக்கும் தர்மம் செய்யணும் ஒருத்தர் கிட்ட நான் ஒரு ரூபா வாங்க மாட்டேன் சொன்ன ஐயா சொந்த உழைப்பில் தான் நான் சாப்பிடுவேன் சொன்ன கலியன் ஐயா ரொம்ப நல்ல ஒரு மனிதன்😢😢😢😢 😭😭😭😭

  • @elbinrajesh2523
    @elbinrajesh2523 ปีที่แล้ว

    Very nice 👍 bro

  • @SakthiVel-fj8nh
    @SakthiVel-fj8nh ปีที่แล้ว

    Entha kadaila vanguna viral bro😂😅

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 ปีที่แล้ว

    Supar broooooo

  • @rusullabanu8484
    @rusullabanu8484 ปีที่แล้ว +1

    😳😳🤔

  • @வினோத்குமார்-ம8ல
    @வினோத்குமார்-ம8ல ปีที่แล้ว

    Super Bro

  • @j.sureshsuresh2313
    @j.sureshsuresh2313 ปีที่แล้ว +1

    சேகர் அண்ணா கிணற்றுக்குள் விரால் மீன் விட்டீர்களே என்ன ஆச்சு

  • @ben10yt59
    @ben10yt59 ปีที่แล้ว

    14:02

  • @selvakumar505
    @selvakumar505 ปีที่แล้ว

    Kaliyan ayya illama patti matum video varutham pandi anna

  • @kalaivanysivarajah7898
    @kalaivanysivarajah7898 ปีที่แล้ว

    Super og super👍👍👍

  • @gideonsam150
    @gideonsam150 ปีที่แล้ว

    Mr. Sekar is more informative person

  • @karthickp6081
    @karthickp6081 ปีที่แล้ว

    Hahaha, yenka suma pudhusa pantromnu enanamo pantringa

  • @velmuruganmurugan5417
    @velmuruganmurugan5417 ปีที่แล้ว

    Super 😋😋

  • @jayalaskshmi9335
    @jayalaskshmi9335 ปีที่แล้ว

    Apo lam sapatuku yavvalo kastam

  • @க.அ.இராஜ்குமார்-ள9ன

    விலைக்கு வாங்கி மீண் கள்

  • @EnayathEnayath-m3g
    @EnayathEnayath-m3g ปีที่แล้ว

    👍👏🤤🤤

  • @ManiKandan-bt8he
    @ManiKandan-bt8he ปีที่แล้ว

    👌🙏🏿👍🏻🙏🏿❤

  • @maheshmaheshan8469
    @maheshmaheshan8469 ปีที่แล้ว

    Hi pandi na nan than first' comment super video semmiya hirke

  • @sunilaruna777
    @sunilaruna777 ปีที่แล้ว

    🤤🤤🤤🤤

  • @cuteraja170
    @cuteraja170 ปีที่แล้ว

    Appadiye kaliyan ayya face maathiriye irukku

  • @nambivanghasirichittupongh8109
    @nambivanghasirichittupongh8109 ปีที่แล้ว

    Rip ayyah.😢

  • @jessyvasu7494
    @jessyvasu7494 ปีที่แล้ว

    This video is colourful and mesmerizing as I live in city I haven't experienced this kind of environment. Yo be frank I may not prepare this dish but feeling blissful to see and enjoy Mr Shekar's speech and Chang master's cooking. 🎉❤

  • @tamilmixsumi
    @tamilmixsumi ปีที่แล้ว

    Like 347

  • @balaamir1956
    @balaamir1956 ปีที่แล้ว +2

    விரால்மீன்பஜ்ஜிவேறலெவல்சாங்வாழ்த்துக்கள்

  • @RaviRaj-i3m9k
    @RaviRaj-i3m9k ปีที่แล้ว

    Veralmeen 1 kg 600 Anna ana neenga koduthu 800

  • @tdarsana9380
    @tdarsana9380 ปีที่แล้ว

    Yaar yaar evalavu kasu kuduthangandu peyar vivaram poadavum moasadi pannathinga

  • @kuttyragavrecipe
    @kuttyragavrecipe ปีที่แล้ว

    PLAN😂😂😂😂😂 Atha plan thane 😂😂😂

  • @mooventhiranm860
    @mooventhiranm860 ปีที่แล้ว

    Hi