அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே யனையாய் என்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ இன்றோர் இடையூறெனக் குண்டோ? எண்டோள் முக்கண் எம்மானே! நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே..
எத்தனை சோதனை வந்தாலும் உயிர் மட்டும் விட்டு வச்சிருக்கிறார் அந்த முருகன். மத்தபடி எல்லா பிரச்சினைகளையும் தாங்க முடியாமல் அழுது புரண்டு கடக்கிறதுக்குள்ள இந்த வாழ்க்கையை வாழ முடியலை. அதாவது ஒரு நிமிடம் கூட நிம்மதி இல்லை வாழ்வில். எதையும் அவர் மாற்றவில்லை. அதிகரித்து கொண்டே தான் போகிறது. 13 வருஷமாக
சாமி உங்களுக்கு சோதனை முடிவை எட்டும் வேலை வந்து விட்டது. முருகன் உங்களிடம் சொல்ல சொன்னாரு. சொல்லிட்ட. இன்னும் அதிக பக்தியோடு இருங்க. எல்லா புகழும் முருகனுக்கே🙏🐓🦚
சிவ சிவ.... திருச்சிற்றம்பலம்.முருகா போற்றி.ஓம் சரவணபவ....சண்முகனே. ஈஸ்வரா...
சிவ சிவ சிவ சிவ ஓம்
அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே யனையாய் என்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ இன்றோர் இடையூறெனக் குண்டோ? எண்டோள் முக்கண் எம்மானே! நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே..
சிவனருளாள் சிவனேபோற்றி🙏🙏🙏
நமசிவாயம் வாழ்க.நாதன் தாள் வாழ்க.
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம🙏🙏🙏🙏🙏
ஐயா பாதம் பணிகின்றேன் வேலும் மயிலும் சேவலும் துணை முருகன் அடிமை ❤❤❤❤❤❤
🙏🏵️🌙சிவ 🔥 சிவ☀🌻🌹❤❤❤❤
சிவாய நம்❤️🙇🌺🌿🌹🙆🪷🙏🏻🕉️
Sivayanama guruvin thiruvadi vanakkam adiyargal thiruvadi vanagugirean nalvar peruman thiruvadigal Potri thiruchitrambalam 🙏 🙏🙏🙏🙏
Om namashivaya vanakkam gurunatharey ji
Vanakkam swamy
சாமி மலர் பாதம் போற்றி போற்றி/ முருகா சரணம்/ வணக்கம் நன்றி 🙏
🪷🔱🔱🔱🪷🪔🕉 OM Namasivaya 🕉 🙏
ஓம் சிவாய நமக 🙏
🙏🙏🙏🙏🙏🙏
Siva thiruchitrambalam siva
Om Saravana Bhava 🙏
🙏🙏🙏🙏🙏👏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🦚🦚🦚 Muruga 🙏🙏🙏🙏❤️♥️♥️♥️
👑👑👑
🙏🙏🙏..💐
Sivayanama
gurveer Sharanam
எத்தனை சோதனை வந்தாலும் உயிர் மட்டும் விட்டு வச்சிருக்கிறார் அந்த முருகன். மத்தபடி எல்லா பிரச்சினைகளையும் தாங்க முடியாமல் அழுது புரண்டு கடக்கிறதுக்குள்ள இந்த வாழ்க்கையை வாழ முடியலை. அதாவது ஒரு நிமிடம் கூட நிம்மதி இல்லை வாழ்வில். எதையும் அவர் மாற்றவில்லை. அதிகரித்து கொண்டே தான் போகிறது. 13 வருஷமாக
கவலைப்படாதீங்க...நம்பிக்கையோடு இருங்கள்....இந்த ஆண்டு உங்களுக்கு மாற்றம் தரும்.இறைவன் அருள் புரிய எனது பிரார்த்தனைகள்....
@mkdan6674 நன்றிங்க
சாமி உங்களுக்கு சோதனை முடிவை எட்டும் வேலை வந்து விட்டது. முருகன் உங்களிடம் சொல்ல சொன்னாரு. சொல்லிட்ட. இன்னும் அதிக பக்தியோடு இருங்க. எல்லா புகழும் முருகனுக்கே🙏🐓🦚