"சைவத்தின் குலதெய்வம்" | சிவசண்முகம் ஐயா | 10வது சைவ சமய மாநாடு | திருமுறை வளர்ச்சிப்பணி மன்றம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 46

  • @thangaval.athangaval.a4213
    @thangaval.athangaval.a4213 วันที่ผ่านมา

    திருச்சிற்றம்பலம்.சகமாற்கம்.சுந்தரமூர்த்திசுவாமிகள்அடிபோற்றி.எடுத்துரைத்த.ஐயாஅவர்களுக்கும்.பக்திடிவிக்கு.நண்றி

  • @lakshminarayanansundaram4441
    @lakshminarayanansundaram4441 4 วันที่ผ่านมา

    ஞான ஆசிரியர் ஐயா அவர்கள் திருவடிகள் பணிகிறேன்

  • @SOMASUNDARAMAMUDHARATHINAM-b8x
    @SOMASUNDARAMAMUDHARATHINAM-b8x 9 วันที่ผ่านมา

    நமச்சிவாயம் மாசிலாமணி அப்பா என் விக்கிரமசிங்கபுரஅப்பா திருவடி பணிகிறேன் அப்பா

  • @sivaamsavalli1276
    @sivaamsavalli1276 11 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤ சிவாய நமக திருச்சிற்றம்பலம் அருமையான பதிவு

  • @murugavelshanmugham
    @murugavelshanmugham 12 วันที่ผ่านมา

    சிவா திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய அருமை சிறப்பு ஆகா ஓகோ

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 13 วันที่ผ่านมา

    சிவயநம.
    சிவா திருச்சிற்றம்பலம்.

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 12 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 13 วันที่ผ่านมา

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி! குருவே போற்றி

  • @Sampathrajan-i2y
    @Sampathrajan-i2y 12 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohandoss4934
    @mohandoss4934 13 วันที่ผ่านมา

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @shanthiravibalan7886
    @shanthiravibalan7886 13 วันที่ผ่านมา

    சிவ சிவ

  • @balun2728
    @balun2728 13 วันที่ผ่านมา

    ஓம் சிவாயநம.....
    திருச்சிற்றம்பலம்

  • @murugann5048
    @murugann5048 13 วันที่ผ่านมา

    சிவாய நம.

  • @subahmohan9578
    @subahmohan9578 13 วันที่ผ่านมา

    அருமை ஐயா
    சிவாயநம

  • @rajamanickam7061
    @rajamanickam7061 13 วันที่ผ่านมา

    ❤சிவய நம ❤

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 13 วันที่ผ่านมา

    ஞான ஆசிரியர் ஐயா அவர்கள் திருவடிகள் பணிகிறேன்

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 13 วันที่ผ่านมา

    திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம். நால்வர் பெருமக்கள் பொற்றாள் துணை.

  • @thirumalaikumaranarunachal9622
    @thirumalaikumaranarunachal9622 12 วันที่ผ่านมา

    அருமை ஐயா

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 13 วันที่ผ่านมา

    ஐயா, மிக அருமை. பல அறிஞர்களின் மேற்கோள்களோடு, பல விளக்கங்கள் அமைந்திருக்கிறது. ஐயா, உங்கள் வாழ்த்துக்கு நன்றி. திருத்தொண்டத்தொகையை மனம் ஒன்றி தினம் ஓதுபவர்களுக்கு மறுபிறவி கிடையாது, எனக் கூறியது மனதுக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா.

  • @chithrakarunakaran2576
    @chithrakarunakaran2576 13 วันที่ผ่านมา

    சிவாயநம 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @shanthiravibalan7886
    @shanthiravibalan7886 13 วันที่ผ่านมา

    அருமை அருமை

  • @thirunavukkarasuchennai1829
    @thirunavukkarasuchennai1829 13 วันที่ผ่านมา

    திருச்சிற்றம்பலம் 🙏
    உற்சாகம்
    உறுதிப்பாடு
    உரிமை
    உருக்கம்
    என நிறைய தகவல்கள்.
    தங்கள் திருவடி வணக்கம் ஐயா 🙏🙏🙏
    சிவாயநம 🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 13 วันที่ผ่านมา

    🙏🌹📿🔱சிவாய நம🐄🪻🌹🙏❤❤❤❤❤

  • @natarajasundaramsa451
    @natarajasundaramsa451 13 วันที่ผ่านมา +1

    தங்கள் பொற்பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏

  • @thirumuraipadalgallayakavy6366
    @thirumuraipadalgallayakavy6366 13 วันที่ผ่านมา

    நன்றி ஐயா சிவாயநம🙏🙏

  • @சிவராமகிருஷ்ணன்
    @சிவராமகிருஷ்ணன் 13 วันที่ผ่านมา

    சிறப்பானபதிவு

  • @vijayalakshminagappan8109
    @vijayalakshminagappan8109 12 วันที่ผ่านมา +1

    சிவாயநம🙏💕. அருமை ஐயா🙏 மலர் கொய்யும் காலத்திலும் சிவ சிந்தனையோடு இருப்பதே சிறந்த வழிபாடு என அற்புதமாக எடுத்து செப்பிய நும் திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன் ஐயா🙏 திருவருள்🙏 குருவருள்🙏

  • @ohmprakash1775
    @ohmprakash1775 13 วันที่ผ่านมา

    சிவ சிவ 🙏🙏🙏

  • @shenbagalakshmivallinathan1424
    @shenbagalakshmivallinathan1424 13 วันที่ผ่านมา

    சிவாயநம

  • @deivanayakis8929
    @deivanayakis8929 13 วันที่ผ่านมา

    திருச்சிற்றம்பலம் ❤

  • @SrinivasanGnanaprakasam
    @SrinivasanGnanaprakasam 13 วันที่ผ่านมา +1

    Superb

  • @sahanacs651
    @sahanacs651 13 วันที่ผ่านมา

    நமஸ்காரம் அய்யா

    • @sahanacs651
      @sahanacs651 13 วันที่ผ่านมา

      சிவாய நம. பத்மாவதி.

  • @PugazhenthiPalanisamy
    @PugazhenthiPalanisamy 13 วันที่ผ่านมา

    திருச்சிற்றம்பலம் சிவாயநம

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 13 วันที่ผ่านมา +1

    சுந்தரமூர்த்தி சுவாமிகளை, ஏன் குலதெய்வம் என்று நினைக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் கூறிய காரணங்கள் வெகு அருமை ஐயா.

  • @Gs7-ju2yc
    @Gs7-ju2yc 13 วันที่ผ่านมา

    🌹🌹🌹🌹🌹🙏

  • @venniladhanasekaran7072
    @venniladhanasekaran7072 13 วันที่ผ่านมา

    Om shivaya namah 🌹🌹🙏🙏 nandri ayyaa.om shivaya namah 🌹🌹🙏🙏

  • @kumaarasaamys6168
    @kumaarasaamys6168 13 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @SivaRamalingam-lz6mw
    @SivaRamalingam-lz6mw 3 วันที่ผ่านมา

    40:30 அடியார் பெருமை அருளாது ஒழுந்தால் .......

    • @SivaRamalingam-lz6mw
      @SivaRamalingam-lz6mw 3 วันที่ผ่านมา

      ஒழிந்தால் .......................

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 13 วันที่ผ่านมา

    சேர்ந்தறியா கையானுக்கு விளக்கம் மிகவும் அரிதான விளக்கம்.

  • @BALAKRISHNANK-vd1yf
    @BALAKRISHNANK-vd1yf 13 วันที่ผ่านมา

    🙏சிவ சிவ 🙏

  • @shanthiramachandiran3075
    @shanthiramachandiran3075 13 วันที่ผ่านมา +1

    சிவாயநம

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 10 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏