🐐திண்டுக்கல் தலப்பாகட்டி மட்டன் பிரியாணி விருந்து/Dindigul Thalapakatti Biriyani virunthu in London

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • In this video I have shown DISHANA’S Kitchen’s services and achievements by Lakshmi Kannan from kovilpatti , Tamilnad. Her story is inspiring to the young entertainers who has the sprit to get achievements in life.
    To order please use DISHANA’S kitchen’s whatsapp no below:
    07459619406
    Website link:
    dishanaskitche...
    Instagram link:
    ...
    Face book link:
    / dishanas-kitchen-11302...
    DISHANA’S kitchen items for sale:
    *Sweets*
    *Dates Ladoo-£6*(no sugar , no jaggery added)
    *Boondi Ladoo-£6*( sugar added)
    *Coconut Ladoo-£6*.
    Sweet Boondi-£6
    *Ghee Mysore pak-£7.50
    *Kadalai mittai ( Peanut, jaggery added)- £7.50
    *Peanut Ladoo -£6*( jaggery added)
    Sesame Ladoo --£6 ( sesame,peanut, jaggery added)
    Potukadadalai ladoo ( with sugar)-£6
    Potukadalai ladoo ( with jaggery) -£6
    Tirunelveli Halwa-250gms-£5
    Muscoth halwa-250gms-£5
    Palkova-250gms-£5
    Pickles (250gms)
    Garlic pickle-£6
    Mango pickle-£6
    Tomato thokk-£6
    Green apple pickle-£6
    Green apple thokku-£6
    Instant mix(250gms)
    Healthy mix-sathumaavu ( kids and Adult)-£5
    Urad dal kanji powder-£5
    Idly chilli powder-£5
    Paruppu Podi-£5
    Drumstick leaves idly chilli powder-£6
    Curry leaves idly chilli powder-£6
    Horse gram idly chilli powder-£5
    Kesar Badam mix-£5
    Puliyogare mix-£6
    *Savouries (500gms)*
    Kara Boondi -£6
    Ribbon pakoda-£7
    Urad dal Muruku-£7
    Kara Sev-£7
    Mixture-£7
    Ragi Ribbon pakoda-£7.50
    Ragi mixture-£7.50
    Homemade masalas (250gms)
    Sambhar powder-£5
    Bisebelebath powder-£5
    Rasam powder-£5
    Chicken masala-£5
    Garam masala-£5
    Kara kulambu masala-£5
    Made from homemade ghee , Prepared freshly and shipped All over UK
    Postal delivery charges extra
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.

ความคิดเห็น • 362

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 2 ปีที่แล้ว +125

    தமிழரின் முன்னேற்றம் அவர்களின் நேர்மையான உழைப்பில் உள்ளது என்பதை நிரூபித்த சுயதொழில் பெண் அதிபரை வாழ்த்துவோம். வாழ்த்துக்கள் சகோதரி.

  • @gomathim6869
    @gomathim6869 2 ปีที่แล้ว +5

    அக்கா பேச்சே புத்துணர்ச்சி தரும் 😍😍😍👌👌👌👌 இலண்டன்ல இருக்க மாதிரி இல்லை தமிழ்நாடு மாதிரிதா இருக்கு😃😃😃

  • @vennilasrinivasan89
    @vennilasrinivasan89 2 ปีที่แล้ว +3

    லட்சுமி மேடம் மேன்மேலும் வளர உங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள். நீங்க பேசிய வார்த்தைகள் அனைத்தும் உங்க உள்ளுணர்வை உழைப்பை காட்டுகிறது. அருமையான காணொளி தந்ததற்கு அண்ணாச்சிக்கும் லண்டன் தமிழச்சி அக்காவிற்கும் நன்றி.

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 2 ปีที่แล้ว +16

    தமிழர்கள் எங்கிருந்தாலும் சிறப்பாக செயல்படுவார்கள் சகோதரி. அடிபொழி சகோதரி 👌👌👌👌👌👏👏👏👏👏😍😍😍

  • @arunkowsi4236
    @arunkowsi4236 2 ปีที่แล้ว +129

    தமிழ் மக்கள் எங்கு இருந்தாலும் நம் கலாச்சாரம் பின் பற்ற மறப்பதில்லை 🥰

    • @leorolex2309
      @leorolex2309 2 ปีที่แล้ว +4

      True♥️

    • @vanithaanbazhagan2624
      @vanithaanbazhagan2624 2 ปีที่แล้ว +2

      S correct pa 👍 👏 👌

    • @dhmudhomu3980
      @dhmudhomu3980 2 ปีที่แล้ว +1

      Saree super akka💯💯💯🔥🔥🔥🔥

    • @devishamanis3260
      @devishamanis3260 2 ปีที่แล้ว

      செய்யும்முறைசூப்பர்

  • @santhi3426
    @santhi3426 2 ปีที่แล้ว +3

    திண்டுக்கல் தலப்பாக்கட்டு
    பிரியாணி!😝😝😝
    தீக்சனா கிச்சன் லட்சுமி கண்ணன்
    அவர்களின் கைவண்ணம்,
    சுறுசுறுப்பு , சமைக்கும் அழகு
    அருமை! அருமை!
    மெதுவடை, கேசரி, பிரியாணி,
    சிக்கன் மிளகு வருவல் , அருமை!
    அண்ணாச்சியும், தமிழச்சியும்
    ருசித்து சாப்பிட்டது அழகு.
    நல்ல விருந்தோம்பல்!
    வெளிநாட்டில் நம் கலாச்சாரம்,
    பராம்பரிய உணவு வகைகள்
    பெண்களின் முன்னேற்றம்
    எல்லோருக்கும் நல்ல
    வழிகாட்டுதல்!
    வாழ்க வளமுடன்! நன்றி!
    🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @tenm6694
    @tenm6694 ปีที่แล้ว

    Shows that supportive husband can elevate a womens dream, your blessed dear.

  • @rkanimozhi4899
    @rkanimozhi4899 2 ปีที่แล้ว +7

    எங்கள் ஓட்டு எப்போதுமே அண்ணாச்சிக்கே |vedio super.

  • @sabinabegam9562
    @sabinabegam9562 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி உங்கள் இருவரையும் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு சகோதரி உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் சகோதரி அண்ணாச்சி உங்கள் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சகோதரி அண்ணாச்சி உங்கள் பேச்சி சூப்பர்

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 2 ปีที่แล้ว +47

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏அடிபொழி பிரியாணி, சீக்ரெட் மசாலாவ கேட்டு நீங்களும் ரெசிபி போடுங்க😊மிக்க நன்றி 🙏❤

  • @indram3967
    @indram3967 2 ปีที่แล้ว +37

    நம்ம ஊரு நம்ம ஊரு தான் ரொம்ப அருமையான சாப்பாடு அசத்துங்க 👌👍

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு..அந்த சகோதரி அவர்களுக்கும் பாராட்டுக்கள்

  • @estherdanielraj4941
    @estherdanielraj4941 2 ปีที่แล้ว +26

    வாவ் பிரியாணி விருந்து ரொம்ப நல்லா இருக்கு 😋😋 வாழ்த்துக்கள் 💐💐🤗

  • @HaseeNArT
    @HaseeNArT 2 ปีที่แล้ว +2

    நகர மறுக்கிறது,
    நீ இல்லாத நாட்கள்…
    நினைக்காமல் இருக்கக்கூடுமோ,
    உன்னோடு நான் கொண்ட நேசத்தை….
    எனது இன்ப துன்பங்களிலெல்லாம்,
    நீயே உடன்வருவாய்....
    புதிதாய் எத்தனை வந்தாலும்,
    என் கண்கள் முதலில் தேடுவது
    உன்னை மட்டுமே.....
    *"தட்டு நிறைய பிரியாணி"*

  • @srijeyathas2846
    @srijeyathas2846 2 ปีที่แล้ว +1

    இப்படி சமைச்சு அசத்திண்டீங்க போங்க, அருமை! அண்ணாச்சிக்கம் லண்டன் தமிழச்சிக்கும் நன்றி, திசாணா கிச்சனுக்கு எங்கட வாழ்ந்துக்கள், லண்டன் வந்தால் நிச்சயம் வந்நு சாம்பிடுவேன், நான் கனடாவில் உள்ளேன், இருவருக்கும் நன்றிகள்

  • @letchumyramasamy5844
    @letchumyramasamy5844 2 ปีที่แล้ว +2

    உங்களுக்கு என்னுடைய பாரட்டுகள் .நீங்கள் மேலும் வளர்ச்சி அடைய எங்கள் வாழ்த்துக்கள்.

  • @Liseba
    @Liseba 2 ปีที่แล้ว

    The girl cooking is very pretty!
    Very pleasant and her method of cooking is excellent!!

  • @ZianasFoodArchive
    @ZianasFoodArchive 2 ปีที่แล้ว +5

    U ppl r so good to boost another person like this..i saw ur last snacks video of dishanas kitchen as well..i m sure both of u would have stood there for so long with the camera along with her..definitely u both r appreciable for ur patience..

  • @1972bhasker
    @1972bhasker 2 ปีที่แล้ว +3

    அடி பொழி👌தலப்பாகட்டி பிரியாணி 🍛 சகோதரியின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊

  • @jiks8
    @jiks8 2 ปีที่แล้ว +9

    She is so humble…

  • @ammaskitchensg2415
    @ammaskitchensg2415 2 ปีที่แล้ว +3

    What she says is true.. In our mom's house some of us don't have to stress alot to do things. Even I started cooking after I got married. Cooked for my family, then relatives and friends who came to visit. Then I learnt the art of cooking meddling with the spices.
    All the best to her and God bless. Thank you sister, for featuring her inspiring story. 😍👍

  • @itsmyview4480
    @itsmyview4480 2 ปีที่แล้ว +6

    Mouth watering சிஸ்டர் வாழ்த்துக்கள் dishana sis

  • @sangeethagopi967
    @sangeethagopi967 2 ปีที่แล้ว +1

    Annachi and akka ungala meet panve London varalam pola so much positive vibes

  • @sundari7670
    @sundari7670 2 ปีที่แล้ว +5

    Pls share her recipes clearly so that very useful for budding cook...i like her simplicity...she s doing work simple and fast...very inspiring .my sis also in uk only...very surprising how she has strength to do all work alone. for me hard to prepare two dishes itself i will exhaust.

  • @jayanthisadasivan5713
    @jayanthisadasivan5713 2 ปีที่แล้ว +1

    Congrats ladies 💐
    Way to go. Proud of you.
    Appreciate the man behind you, London தமிழச்சி.

  • @AmburJayasKitchen
    @AmburJayasKitchen 2 ปีที่แล้ว +2

    ஹாய் அக்கா அண்ணாச்சி உங்கள பார்க்கும் பொழுது எங்களுக்கு புது உத்வேகம் வருகிறது🌹🌹❤

  • @thavamalarkrajoo5138
    @thavamalarkrajoo5138 ปีที่แล้ว

    Mouthwatering dishes…😋 So much encouraging. Liked the way she explore her cooking with happiness.

  • @LSsakthivel
    @LSsakthivel 2 ปีที่แล้ว +1

    அக்கா எதுவும் இஷ்டப்பட்டு செய்தல் சுவை அல்லும் சூப்பர் விடியோ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌻🌻🌻🌻✍

  • @subashbose1011
    @subashbose1011 2 ปีที่แล้ว

    அடிபொழி அக்கா சகோதரி அருமையான விருந்தோம்பல் தந்தமைக்கு நன்றி.....

  • @santhanamji8742
    @santhanamji8742 2 ปีที่แล้ว

    லண்டனில் உள்ள தமிழ் மக்கள் ஆர்டர் கொடுத்தால் செய்து தருவீர்கள உங்கள் சேனல் முதல் முறையாக பார்க்கிறேன் என்னுடைய மாமா மகன் லண்டனில் இருக்கிறார் அவர் அசைவ பிரியர் அவனுக்கு உதவும் என்று தான் கேட்கிறேன்

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 2 ปีที่แล้ว +1

    super அடி போலி செம்ம அண்ணாச்சி my name Rani sister நானும் திண்டுக்கல் அண்ணாச்சி உங்களை பார்க்க மிகப்பெரிய மகிழ்ச்சிபாக இருக்கின்றது God bless both ❤️ your family ALL 🥰😍😍😍

  • @arifabegam9505
    @arifabegam9505 2 ปีที่แล้ว

    Romba nalla energetic person ah meet panna thula romba santhosam

  • @balajithiraviyam883
    @balajithiraviyam883 2 ปีที่แล้ว

    Akka and annachi enga ellaroda mottha anbayum avanga Ilai la parimaaritanga. Video pathu manamagilnthu ponom..🥰

  • @sylviekichenamourthy255
    @sylviekichenamourthy255 2 ปีที่แล้ว +4

    dishana's Kitchen, is really superb congratulations

  • @sankarseetharaman7488
    @sankarseetharaman7488 2 ปีที่แล้ว +1

    Annachi fans club from Kanyakumari 🇮🇳🇮🇳🇮🇳

  • @sowmiyachitraarumugam4003
    @sowmiyachitraarumugam4003 2 ปีที่แล้ว +5

    Wow superb 👏👌how sweet she is 🥰❤amazing 👏😍

  • @kanchanakesavan5969
    @kanchanakesavan5969 2 ปีที่แล้ว +1

    Hi sis hats off to Dishana kitchen. With a smile and quickly she does th cooking superb

  • @sophiaa658
    @sophiaa658 2 ปีที่แล้ว +4

    Akka you are such a positive person love you akka .you are best.

  • @valarmathi1217
    @valarmathi1217 2 ปีที่แล้ว +1

    லண்டன் ல நம்ம ஊர் செம்பு 😐super sister 😍

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 2 ปีที่แล้ว +2

    Annachi super 👌.... fans hit Like button

  • @ramyaginisha2579
    @ramyaginisha2579 2 ปีที่แล้ว

    Super sis nenga etha polave epayum jolly ah irunga atha pakum podhu engalukum positive energy vara mathiri iruku

  • @nangaVeralevel
    @nangaVeralevel 2 ปีที่แล้ว +1

    Hii akka congrats first time in seen urs video so proud.u maintaining Indian culture and done making food and yummy briyani

  • @asiyaomar
    @asiyaomar 2 ปีที่แล้ว

    Super speed cookng ma,arumaiyana samaiyal, neenga solreenganna summa va

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en 2 ปีที่แล้ว

    Super fast service for sharing 🙏 valthukkal 🙏❤️

  • @vanithamuthukannan9710
    @vanithamuthukannan9710 2 ปีที่แล้ว +2

    Akka nangalum varom briyani engalukum sapudanum pola iruku ungaloda tasting and eating style ku periya fan naan ❤️🥰🥰

  • @RasihaNizar
    @RasihaNizar 2 ปีที่แล้ว

    Masha Allah Amma
    Uravuvugalaiyum thaandiya unarvugal sirappu Mma
    And Dhishana's kitchen chief cook Ungaluku engaludaiya vazhthukkkal ma

  • @navaneethambalasubrahmaniy4103
    @navaneethambalasubrahmaniy4103 2 ปีที่แล้ว +23

    Annachi is always special 😊
    I am sure you enjoyed the great feast 👌🏻

  • @VishnuVishnu-uj4re
    @VishnuVishnu-uj4re 2 ปีที่แล้ว +1

    Sister nanum Dindigul than. So very happy sister.

  • @kalasibi3887
    @kalasibi3887 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தமிழச்சி சகோதரி. உங்களை எந்த அலைபேசி எண்ணில் தொடர்புகொள்வது? நான் சென்னையில் உள்ளேன்..

  • @MrMysteryMk
    @MrMysteryMk 2 ปีที่แล้ว +1

    Annachi epdi irukenka unkaluku fans club Start paniralam pola

  • @parimalaperera8923
    @parimalaperera8923 2 ปีที่แล้ว

    So thanks ma i love both of you love from sri Lanka may god bless you

  • @a.merthunjayanananthan5792
    @a.merthunjayanananthan5792 2 ปีที่แล้ว +4

    Nice preparation 👌 thank you so much 💐💐💐🙏🙏🙏

  • @kavikamal1358
    @kavikamal1358 2 ปีที่แล้ว +5

    Awesome . Dindigul people like Venu biriyani more than Thalappakatti biriyani. If u taste That definitely u like the most . Now Aachis’s biriyani also taste good 👍🏻

  • @shanthanaidu.p6119
    @shanthanaidu.p6119 2 ปีที่แล้ว +1

    தலைப்பாகட்டி பிரியாணி Nice. Plz share secret recipe.Chicken pepper chicken super. Bro தலைல தலப்பாகட்டிட்டு உட்கார்ந்து சாப்பிடவில்லையா?

  • @jansieasycooktamil5631
    @jansieasycooktamil5631 2 ปีที่แล้ว +1

    Super sister neenga renduperum lady super stars

  • @AbiAbi-bw2xi
    @AbiAbi-bw2xi 2 ปีที่แล้ว +5

    இப்படிப்பட்ட பெண்களை எடுத்து உலகிற்கு காட்டுவது நல்லது அக்கா நன்றி💯👍👍🇱🇰🇱🇰🎊🎊👋👋Abi

  • @malarvizhiselvam979
    @malarvizhiselvam979 2 ปีที่แล้ว +2

    I love u ma unga video parthale enaku energy vanthuduthu nan tamilnadu vegeterian enga veetuku vanga 😋😋👍👍❤️

  • @arukumsy
    @arukumsy 2 ปีที่แล้ว +1

    Super anniversary sapadu makka. Pathu enga vayar niranjiduchu 😍 sending lots of love and hugs 🤗

  • @santhialagarsamy1636
    @santhialagarsamy1636 2 ปีที่แล้ว

    Akka super. Ungala pola iru singapennai parthathum santhosam happy Tku. Business valara valthugal

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan7700 2 ปีที่แล้ว

    Fantastic video. Dishana kitchen owner is awesome. Bless her.

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 2 ปีที่แล้ว +16

    The food was looking amazing and above all the smile and happiness in the face of Dishana kitchen owner was so inviting. I am sure she will grow in her business because of her positivity. Thanks Subi and Charles thamby for this vloh

  • @artofmindfullness
    @artofmindfullness 2 ปีที่แล้ว

    Akka kooda seravanga ellarume energetic ah maariduvaanga

  • @babug4754
    @babug4754 2 ปีที่แล้ว +1

    beriyani colorfull ah iruku peper chicken 🍗vadai 🥯kesari adi poli verunthu arumai vaalthukal babu.g karaikudi

  • @mukilthivankurumpugal6689
    @mukilthivankurumpugal6689 2 ปีที่แล้ว

    Staring to end vara oga 2 payroda sirippu kurayawey illa so cute akkas

  • @umaselvam7864
    @umaselvam7864 2 ปีที่แล้ว

    Dishana samayal andru athaivida London thamilachi varnanai very superb.

  • @PriyaPrabhuVlogs
    @PriyaPrabhuVlogs 2 ปีที่แล้ว +3

    Dishana kitchen best wishes 💐💐

  • @rubikaasujith358
    @rubikaasujith358 2 ปีที่แล้ว

    Thanks for your video. Iam in gravesend.I will be make order.

  • @SmilingwithSri
    @SmilingwithSri 2 ปีที่แล้ว +1

    Very nice video. Unavin suvai samaikkuravangaloda santhoshathilum, neenga adhai rasichu saappitta vithathilum theriyuthu. Avanga businesskkum oru boost up kidaikkum engalukkum nalla oru video paartha thirupthi kidaichuthu. Thanks to both of you dears.

  • @devdharshans1532
    @devdharshans1532 2 ปีที่แล้ว +5

    வணக்கம் அண்ணாச்சி வணக்கம் லண்டன் தமிழச்சி
    👍👍👍👍👍

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 ปีที่แล้ว +1

    Women r blessed before they could be born. His grace is upon U.

  • @lavanyas000iiipkjvvvh2
    @lavanyas000iiipkjvvvh2 2 ปีที่แล้ว

    Best motivational women ........all the best ......enjoy

  • @jeevithamarimuthu6955
    @jeevithamarimuthu6955 2 ปีที่แล้ว +1

    Akka naangalum catering tha vachu irukom.. chennai koyambedu la... Neenga India vantha kandipa yenga catering food ah teast panni parkanum... Yenga catering name AGS catering service...

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 ปีที่แล้ว

    நம்ம தலைவர் தலப்பா பிரியாணி என்றால் தலைகிழா நிற்பார் என்று சொன்னது சூப்பர் சரவணா ராசிபுரம் நாமக்கல் மாவட்டம்

  • @kavingowri2024
    @kavingowri2024 2 ปีที่แล้ว

    Akka supr... Anda sister inum valara Aandavanai prathikren....

  • @PriyaPrabhuVlogs
    @PriyaPrabhuVlogs 2 ปีที่แล้ว +2

    Super speed Samayal

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 ปีที่แล้ว

    I am going to open "kondaikatti Biriyani "
    shortly in London.,can it possible??

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 2 ปีที่แล้ว +1

    அருமையான பிரியாணி சூப்பர் மா விருந்தோம்பல் சூப்பர் ❤

  • @rajanivictor3997
    @rajanivictor3997 2 ปีที่แล้ว +1

    Biriyani adipoli learned some tips also

  • @factcheck2204
    @factcheck2204 2 ปีที่แล้ว

    Pote Thake Pote thake Biriyaniya Pote Thake Happyyy Kottingssss Familyyyy

  • @mukilthivankurumpugal6689
    @mukilthivankurumpugal6689 2 ปีที่แล้ว

    Oga 2payroda samayelum oga sirippum adipoli akkas

  • @asharani2327
    @asharani2327 2 ปีที่แล้ว

    Akka neeinga adikkadi adipoli nu soldrathu nalla iruku.

  • @kokilamuniandy1945
    @kokilamuniandy1945 2 ปีที่แล้ว

    Lovely and she’s so sweet !

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 2 ปีที่แล้ว +2

    Wonderful lady. Sis, I live in Germany.I would have like to visit you.

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy 2 ปีที่แล้ว

    சூப்பரோ சூப்பர் சகோதரி

  • @anthonyanthony6610
    @anthonyanthony6610 2 ปีที่แล้ว

    Your cooking is very much good

  • @kavikamal1358
    @kavikamal1358 2 ปีที่แล้ว

    Hi subi YUMMM 😋 biriyani pls post videos about skin care hair Care u r following. Annachi also post some Councelling about couples. Hope he is well maintained the relationships.

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 ปีที่แล้ว

    Your hands works faster than machine.

  • @rrajendran4235
    @rrajendran4235 2 ปีที่แล้ว +1

    Wow seema super my fevret sister😍😋😋😘😘

  • @beardraskal9207
    @beardraskal9207 2 ปีที่แล้ว +1

    Namma ooru style purotta 😍😍

  • @sumathi.m....8276
    @sumathi.m....8276 2 ปีที่แล้ว +1

    மிகச்சிறப்பு ❤

  • @PriyaPrabhuVlogs
    @PriyaPrabhuVlogs 2 ปีที่แล้ว

    Restaurant thirakka Vazhthukal sis 💐

  • @p.shanthi2977
    @p.shanthi2977 2 ปีที่แล้ว

    London la foods material ellam esey ya kedaikkuda illa India la order panni vangvengala

  • @jayanthin3834
    @jayanthin3834 2 ปีที่แล้ว +1

    Unga vlog oru enthu vlog we r happy & eager to see ur vlogs

  • @Harish-2015
    @Harish-2015 2 ปีที่แล้ว +2

    Any annachii fan here??

  • @meenakshiviswanathan3316
    @meenakshiviswanathan3316 2 ปีที่แล้ว

    Arumai.Nalla sapadu.

  • @anbevava5571
    @anbevava5571 2 ปีที่แล้ว +3

    Super akka அடி பொழி தான் போங்க super super

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 2 ปีที่แล้ว

    Very super and great cooking valthukkal sister

  • @vasanthibritto8802
    @vasanthibritto8802 2 ปีที่แล้ว

    We can learn lots from you, Thank you for your reference

  • @St4r_yeetz
    @St4r_yeetz 2 ปีที่แล้ว

    Anna is always special akka.....

  • @lizasalim5070
    @lizasalim5070 2 ปีที่แล้ว

    Like the way you talk tamil maam.🤩🤩