அம்மா அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தமிழர்கள் தன் உணர்வு கொண்டு கிளர்ந்தெழ வேண்டும். தமிழ்நாடு தமிழர்க்கே. வேலை வாய்ப்பு களும் தமிழ் நாட்டில் பிறந்த வர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். முன்னுரிமை தமிழர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இனியாவது விழித்தெழு வோம்.
ஒருவன் இன்றி இன்னொருவன் இல்லை! நான் என்று பேச யாரும் இங்கு கடவுள் இல்லை! வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நம் அடையாளம். பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதனை பாதுகாத்து ஒன்றுபட்டு வாழ்வோம். 👬👫👭
வருங்கால தலைமுறைக்கும் தமிழர்களுக்காகவும் நீங்கள் பேசுவது மனதிற்க்கு மகிழ்ச்சியை தருகிறது தாயே இந்த வயதில் உங்களுக்கு இருக்கும் இந்த தமிழ் பற்று இந்த இளைய சமுதாயத்திற்க்கும் இருந்தால் இந்த சமுகம் நன்நிலையை அடையும். உங்களுடைய தமிழ் பற்றித்க்கு தலை வணங்குகிறேன்.
அம்மா நீங்க கிறித்தவர்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். நாங்கள் இதுவரை தாங்களை நம்பிக்கொண்டு இருந்தோம். தாங்கள் திருமாவளவனுக்கு ஆதரவு கொடுக்கும் போது தாங்களின் உண்மை முகம் தெரிந்துவிட்டது.
மிக விரைவில் இலங்கையில் நடந்த ஈழதமிழர் இனா படு கொலை போல நடக்க போவதை சொல்லாமல் சொல்கிறார். நம் தமிழ் இனங்கள் போரிடா நேரம் வந்து விட்டது ஒன்றாக இணைந்து போரிடனும் தமிழ் உறவுகளே🔥🔥👊💪💪
Tamizhlans kindness and generosity are the reasons for what we are today.its time to wake-up .otherwise tamizhlan will end up as refugees in tamilnadu.
செட்டுக்களை கடவுளாக யாரும் பார்க்கவில்லை , ஏன் கிராமங்களில் சாமியார் போல் வேடமிட்டு அயோக்கியர்கள் வாழ வில்லையா ? மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி கோவிலில் இருப்பவர் யார் ? அது மட்டும் இல்லாமல் இன்றும் கிராமங்களில் "நான் யோகி , நான் சாமியார் , நான் கருட சித்தர் , நான் கடவுளின் அவதாரம், உங்களுக்கு பணம் வர நான் நர பலி கொடுக்கிறேன் , நான் வசியம் செய்கிறேன், நான் செய்வினை செய்கிறேன் , உங்களுக்கு யாரோ சூனியம் வெச்சிட்டாங்க , நான் எடுக்கரேன் , நான் ஜீவ சாமாதி அடைய போறேன் , நான் குறி சொல்கிறேன், நான் சொன்னா பலிக்கும் என்று சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்கள் ..
வரலாற்று சிறப்பு மிக்க அறிய கருத்துகளை தொடர்ந்து கொடுத்துகிட்டு இருக்க தமிழ் சைவ பேரவை அம்மாவுக்கு நன்றிகள் பல
எவன் ஒருவன் தன் தாய் மொழி அழியாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்பவனே உண்மையான தமிழன்
தாயே ஓளவையாரை நாங்கள் கண்டதில்லை. ஆனால் உன் வடிவில் காண்கிறோம். வாழ்க உங்கள் புகழ். வளர்க தமிழ்மொழி புகழ்..
அம்மா இவ்வளவு காலமும் உங்களை தெரியாமல் இருந்து விட்டேன். அருமையான பதிவு
வடநாட்டுக்காரன் தமிழனை வந்தேரி என்பான். அம்மாவின் முற்போக்கு சிந்தனை அருமை. அம்மா சொல்வதுபோல் தற்போது அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. என்பதுதான் உண்மை.
அம்மா அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தமிழர்கள் தன் உணர்வு கொண்டு கிளர்ந்தெழ வேண்டும். தமிழ்நாடு தமிழர்க்கே. வேலை வாய்ப்பு களும் தமிழ் நாட்டில் பிறந்த வர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். முன்னுரிமை
தமிழர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இனியாவது விழித்தெழு வோம்.
ஒருவன் இன்றி இன்னொருவன் இல்லை! நான் என்று பேச யாரும் இங்கு கடவுள் இல்லை!
வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நம் அடையாளம். பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதனை பாதுகாத்து ஒன்றுபட்டு வாழ்வோம். 👬👫👭
வருங்கால தலைமுறைக்கும் தமிழர்களுக்காகவும் நீங்கள் பேசுவது மனதிற்க்கு மகிழ்ச்சியை தருகிறது தாயே இந்த வயதில் உங்களுக்கு இருக்கும் இந்த தமிழ் பற்று இந்த இளைய சமுதாயத்திற்க்கும் இருந்தால் இந்த சமுகம் நன்நிலையை அடையும். உங்களுடைய தமிழ் பற்றித்க்கு தலை வணங்குகிறேன்.
அம்மா நீ தமிழ் கடவுள் அம்மா நன்றி என் இனத்துக்கு தாய் அம்மா நீங்கள் நன்றி உங்கள் போராட்டம் ஒரு நாள் வெல்லும்
True
@@hajahamid6770 கிழவிகள் அறிவுள்ளவர்கள். 😅😂 ஆனாலும் விதிவிலக்குகள் உண்டு என்பது இந்த காணொலியில் தெளிவாகிறது.
மிக அழகாக அறிவு சார்ந்த கருத்துக்கள். அருமையான விளக்கங்கள் தாயே.
தமிழர்கள் எல்லோரும் தமிழ் வரலாறு படிக்க வேண்டும்
Ithu sambathamana book enge kidaikum
Arumei amma neenggel soonne vantheri utarenem
தலைவர்கள் சாயலாம் தமிழ் சாகாது 💯💯💯
அருமை, இவர்களுடைய விலாசம் கிடைக்குமா , ஒரு முறையாவது இவர்களை சந்திக்க வேண்டும்
Go and watch Madan Ravichandrans interview with this lire and cheat!
வளர்க தமிழ் வாழ்க தமிழ் ஓங்குக தமிழ்...
அம்மா! உங்கள் கருத்துக்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது
அருமையான பதிவு தமிழ்வாழ்க.
தமிழ் வாழ்க தமிழ் வளர்க அம்மா நீங்கள் சொல்வது உண்மை தான் நன்றி அம்மா
மனதால், உடலால் தமிழர் என்ற உணர்வு கொண்டவர்களே தமிழர்கள்.
வாயால் வடை சுட வேண்டாம்.
@@mohansinnapillay6925 : Naan vadai suda villai.
தமிழ்நாடு காக்கப்பட வேண்டும்...
மிகவும் அருமை மகிழ்ச்சி
அம்மா நீங்க கிறித்தவர்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்.
நாங்கள் இதுவரை தாங்களை நம்பிக்கொண்டு இருந்தோம்.
தாங்கள் திருமாவளவனுக்கு ஆதரவு கொடுக்கும் போது தாங்களின் உண்மை முகம் தெரிந்துவிட்டது.
நீ பார்பன அடிவருடி 2 ரூபாய் சங்கி என்று தெரிந்து கொண்டோம்..... நீ மூடிட்டு கிளம்பு
திருமாவ கோவில்ல விட்டதுக்கே இப்படி பேசுறிங்கள,அப்போ கோயில் உள்ள இன்னமும் அசிங்கம் பன்றானே அவனே நீங்களும் வச்சுபிங்களா...தூதூ வாய மூடு
உண்மை தமிழ்னு பெயர் வச்சா பத்தாது..இவர் உண்மையான சிவன் அடிமை டா லூசு...எனக்கு நல்ல தெரியும் அம்மாவ..
சரியான விமர்சனம் தமிழ் நாடு தமிழன் உரிமை
What a clear analysis and systematic presentation of historical truths! The Arians are trying to dominate us. Hope the Tamil people understand this.
100% really true!!!!! AMMA..
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் பேசுவது அருமை.
வாழ்க அம்மா , தமிழர் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்.
What she said is correct. மக்களுக்கு எங்க அம்மா அறிவு போச்சு
மிக சிறப்பு தாயே!
தெளிவான விளக்கம் அம்மா....
What a speech? I am an Eelam Tamil.
அம்மா நீங்கள் சிவன் ஒருவனே கடவுள் கூறினீர் கள்
சிறுதெய்வம் வழிபாடு பற்றி ஒரு விளக்கம் கொடுத்து ஒரு வீடியோ போடுங்கள் அம்மா🙏🙏🙏🙏
என்னவொரு அருமையான பதிவு
Super o super . அருமை அருமை அருமை . மிக மிக அருமை
தமிழனுக்கு இழி குணம் அல்ல மரியாதை தரும் குணம் அம்மா
வணக்கமும் நன்றிகளும் அம்மா.
அருமையான பதிவு
@@vasanthakumare2791 🔥
Super speach
சூப்பர் அம்மா
Amma, arumai arumai👌👌👌
சிறப்பு
அம்மா உம் பாதம் பணிகிறேன்....
வாழ்க தமிழ் தமிழன்
100% true mother 🙏🙏🙏🙏
Amma neenga solluwadu 100% true
அம்மாவுக்கு ரொம்ப.நன்றி
பாப்பானுக்கு மட்டும்
தனி அடையாளம் உண்டு....
Marana kelvi... sirappu...
Amma, thamizhanin,ezhi, gunatthai, very,correctaaga, thairiyama, sonnadharku, very,thankful, my hearty of, respect, u, eanna, ungalai, valtha,enakku, vayadhu,illai,so, vanangukiren,
அருமை பேச்சு
அருமை அம்மா ❤❤👍👍👍👍👍👍
Thank you for telling the truth amma
அருமையான பதிவு 👏👏👏👌👌👌🔥🔥🔥
அருமை அம்மா
You are original puratchi thalaivi.
13:00 fire speech
Thanks for your information your information very much helpful to know about ourselves.
மிக சரியான யோசனை
ஜாதியைஏற்றுக்கொண்டிருக்குவரைதமிழ்இனத்தையாராலும்காப்பாற்றமுடியாது.
I am pure tamilan from virudhunagar
நான் ராஜபாளையம் அருகில் தமிழில் பதிவிடலாமே,
@Adithyaa v ரொம்ப முக்கியம் ராசப்பு
@Adithyaa v மன்னிக்கவும் சாக்கடையின்னு தெரியாது.
@@சரவணன்-த4ள 😂😂
Super speech
Well said amma
Hats off to u amma
அருமையான கட்டுரை கதை
நாம் தமிழர் கட்சி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அருமை
Good speech
அம்மா தெய்வ தாய் அம்மா நீங்கள்..
Wonderful n detailed interview
100% true
Valzha nalamudan amma
Settu, Pootu, Chain, Valayal 😀😄 aaya sirikama soldranga...
Perfect truth
மிக விரைவில் இலங்கையில் நடந்த ஈழதமிழர் இனா படு கொலை போல நடக்க போவதை சொல்லாமல் சொல்கிறார். நம் தமிழ் இனங்கள் போரிடா நேரம் வந்து விட்டது ஒன்றாக இணைந்து போரிடனும் தமிழ் உறவுகளே🔥🔥👊💪💪
Tamil Nadu people parenama valarche adaiya vendum 🙏
I am half bengali half Tamizhan. VAZHGA Tamil
தமிழுக்கு நீங்கள் தேவை அம்மா💐🙏
Tamizhlans kindness and generosity are the reasons for what we are today.its time to wake-up .otherwise tamizhlan will end up as refugees in tamilnadu.
Pesunga amma ningal pesavendum eniyavadhu unarvargala tamilanai patry.
Hmm God save Tamil Culture..
Ungal argument is 200%correct,
But to get back to good tamizhagam
வட நாடவர்களில் எத்தனை பேர் தமிழகம் வந்து வேட்டி அணிந்து வாழ்கிறார்கள் ? வேட்டி அணிந்து இருக்கும் வட நாட்டு வேலையாள் ஒருவரை காட்டுங்கள் பார்க்கலாம் ?
Irukirargal nanpa ,nane parthirukiren
Well says madam 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏽👍🏽
Your right amma
Unmaiyai edutthu koori ennai theliya vaitha taaye vazhga valamudan
Super super super
ஏமாற்றப்பட்டான் அல்ல ஏமாறிகொண்டிருக்கும் தமிழன்
Ammasivayanamaom
God judgment must come soon
Seriyana varthai manilangaluku oru kuzhu iruka vendum
தமிழ் மீட்சி மாநாடு நடத்த வேண்டும்
Izhi kunam sariyaana vaarthai.
excellent
Super
அருமை விளக்கமா சொல்லுரிங்க அம்மா
என்ன தெளிவான பேச்சு
செட்டுக்களை கடவுளாக யாரும் பார்க்கவில்லை , ஏன் கிராமங்களில் சாமியார் போல் வேடமிட்டு அயோக்கியர்கள் வாழ வில்லையா ? மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி கோவிலில் இருப்பவர் யார் ? அது மட்டும் இல்லாமல் இன்றும் கிராமங்களில் "நான் யோகி , நான் சாமியார் , நான் கருட சித்தர் , நான் கடவுளின் அவதாரம், உங்களுக்கு பணம் வர நான் நர பலி கொடுக்கிறேன் , நான் வசியம் செய்கிறேன், நான் செய்வினை செய்கிறேன் , உங்களுக்கு யாரோ சூனியம் வெச்சிட்டாங்க , நான் எடுக்கரேன் , நான் ஜீவ சாமாதி அடைய போறேன் , நான் குறி சொல்கிறேன், நான் சொன்னா பலிக்கும் என்று சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்கள் ..
🔥🔥🔥🔥
tamil Amma valga
Arumai amma🙏
Amma 👃👃👃👃👃👃
👏👏👏👏