சிறப்பான லாபத்தை பெற வாழை அறுவடையை சரியாக திட்டமிடுங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming
    வாழை குறித்த நமது தொடரின் நிறைவுப் பகுதியில் கதளி, மொந்தன் மற்றும் கற்பூரவள்ளி ஆகிய வாழை வகைகளை சந்தைப்படுத்துதல் குறித்து காணலாம். பணப் பயிரான வாழையில் பண்டிகை மற்றும் வரத்து குறைவான காலங்களில் அறுவடை காலத்தை முன்கூட்டியே திட்டமிட்டு நடவு செய்தால் அதிக வருமானம் பெறலாம்.

ความคิดเห็น • 5

  • @balajirangaraj3338
    @balajirangaraj3338 2 ปีที่แล้ว

    அண்ணா, தகவல்கள் அருமை...

  • @mani.mmani.m3725
    @mani.mmani.m3725 2 ปีที่แล้ว

    உங்க backgroundu உள்ள வாழை தோப்பு அருமையான உள்ளது என்ன இயற்கை உரம் கொடுக்கிறிங்க

  • @gopim650
    @gopim650 2 ปีที่แล้ว

    ஐயா, பூவன் வாழை எத்தனை மாதத்தில் அறுவடைக்கு வரும்.