சரியான முறையில் பதில் அளித்தீர்கள்... வாழ்த்துக்கள் சகோ உண்மை வெற்றி பெறும் ஆனால் கால தாமதமாகும் நீங்கள் வாழ்வில் பெரிய அளவில் வெற்றி பெற என் வாழ்த்துகள்...
1200rs koduthu koli vangi sapdra alavulku intha kolila enna worth? Medicinal value nu sollreenga... Antha medicinal value detail yaravuthu solrangala...
இந்த சானலில் கடக்நாத் பற்றி ஒரு வீடியோ உள்ளது அதில் உங்களை போன்று நண்பர் ஒருத்தர் தான் எந்த புத்தகத்தில் உள்ளது என சொல்லியுள்ளார் மற்றும் நானும் பார்த்தேன் pdf ல.பார்த்தவுடன் அந்த லிங்க் அனுப்புறேன் நண்பரே
Correct bro ..but this chiken name Ayam cemani chicken ..this chiken from Indonesia (island) breed chicken bro...puree chicken per kg india price current Rs.187000, egg 5580.Rs Bro..
நீங்கள் இதுவரை யாரை தொடர்பு கொண்டீர்கள் கொஞ்சம் விளக்குங்கள் நண்பரே. வியாபாரி உங்களிடம் 1200 ரூபாய்க்கு எடுக்க மாட்டார் தான் இதுவே நீங்களே விற்றால் குறைந்தபட்சம் 900 ரூபாவுக்கு விற்க முடியும்
நண்பா கோழிகளுக்கென்று விலைப்பட்டியல் கிடையாது எனவே எங்கு அதிக விலைக்கு விற்கிறதோ அங்கு விற்றுவிடுங்கள். உங்களுடைய கோழிகளை மார்க்கெட்டிங் பண்ணுங்க breedersmeet.com
கருங்குழி கொன்டை கருப்பாக இருக்கும். அது செகப்பா இருத்த அது கிறஸ்.அதாவது ஒரு பென் கருங்குழி வெற இனத்து சேவல் இரண்டும் இனை சேரும் போது குச்சி கொன்டை செகப்பா இருக்கும் 😎
ஆண்மை விருத்தி, நரம்புத் தளர்ச்சி, ஆண்மையைப் பெருக்கும், ரத்தம் அழுத்தம், ஆஸ்துமா தீர கருங்கோழி! கருங்கோழி(kadaknath chicken)9042756799. கருங்கோழிகள் விற்பனை செய்யப்படும். 1kg 460. Free delivery. இயற்கை முறையில் வளர்க்கப்படும் கோழிகள். 9042756799. அது என்ன கடக்நாத் சிக்கன்? மற்ற கோழிகளில் இல்லாத ஸ்பெஷல் இதில் இருக்கா? வாங்க பார்க்கலாம். மத்தியப் பிரதேஷத்தின் நாட்டுக்கோழிகள் . இந்தக் கோழிகளின் இறக்கை, கறி, ரத்தம், முட்டை என அனைத்துமே கறிய நிறம் கொண்டவை. இந்தக் கோழிகளில் மெலனின் என்ற நிறமி அதிகம் இருப்பதே இதன் கறுமைத்தன்மைக்குக் காரணம். யுனானி போன்ற வைத்தியமுறைகளில் இந்தக் கோழிகள் மருத்துவகுணம் கொண்டவையாகச் சிறப்பாகக் குறிக்கப்படுகின்றன. இந்தக் கோழியைச் சாப்பிடுவதால், இதன் மெலனின்தன்மை காரணமாக நரம்புகள் வலுவடைந்து, விரிகின்றன என்றும், நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது என்றும் சொல்லப்படுகிறது. மேலும், மைசூரில் உள்ள உணவு ஆராய்ச்சி மையம், இதில் உள்ள கொழுப்பு தரமானது. எல்லா நாட்டுக்கோழிகளையும் போலவே இதன் ஒயிட் மீட் ஆரோக்கியமானது. இதைச் சாப்பிடுவதால் ரத்தம் அழுத்தம் கட்டுப்படும். இதய நோய்களுக்கு ஏற்றது எனக் குறிப்பிட்டு உள்ளது. இந்தக் கோழியை ஆண்மை விருத்திக்கு ஏற்றது என்று பயன்படுத்துகிறார்கள். பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் சீராகும் என்றும் நம்பப்படுகிறது. கடக்நாத் கோழியின் முட்டைகளும் கறுப்பு நிறத்தில் உள்ளன. எல்லா நாட்டுக்கோழிகளின் முட்டைகளைப் போலவே இதிலும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. மற்ற முட்டைகளைவிடவும் இதில் அமினோ அமிலங்கள் அதிகம் என்று சொல்லப்படுகிறது. பிரசவத்துக்குப் பிறகு வரும் தலைவலி, ஆஸ்துமா, சிறுநீரக வீக்கம் போன்றவற்றுக்குச் சிறந்த மருந்தாக இந்த முட்டைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. “இந்தக் கோழிகள் அதிக மருத்துவகுணம் வாய்ந்தவை. ஆண்மையைப் பெருக்கும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளைக் கட்டுப்படுத்தும். இதய நோயாளிகளுக்கு ஏற்றது. இக்கோழி இறைச்சியை அதிக நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன் படுத்துகின்றனர்… ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதோடு, வயாக்ரா மாத்திரை போல் விந்தணுக்களின் வீரியத்தையும் அதிகரிக்கும் என நம்பபடுகிறது ஓமியோபதி மருத்துவத்தில், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு, கருங்கோழி இறைச்சியை சாப்பிட பரிந்துரைக்கின்றனர்… இக்கோழி இறைச்சி, 25 சதவிதம் அளவுக்கு புரதச்சத்து கொண்டுள்ளது… கொலஸ்ட்ரால், 0.73 -1.05 சதவீதம் மட்டுமே உள்ளதால் இந்த இறைச்சியை இரத்த கொதிப்பு, இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் நன்றாகச் சாப்பிடலாம். இறைச்சியில் அதிகமான அமினோ அமிலங்களும், மனிதர்களுக்குத் தேவையான ஹார்மோன் சத்துக்களும் உள்ளன…இந்த கோழியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. மைசூரில் செயல்படும் உணவு ஆராய்ச்சிக் கழகம், கருங்கோழி இறைச்சி இதய நோயாளிகளுக்கு மிகவும் நன்மை தரக் கூடியது என, சான்றளித்துள்ளது… சீன நாட்டின் மருத்துவத்திலும், உணவிலும்கூட இந்தக் கருங்கோழிகள் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன.
கடக்நாத் கோழிகளை மற்ற நாட்டு கோழிகளுடன் சேர்ந்து மேய விடலாமா?? மேலும் அக் கடக்நாத் தோழிகளை நாட்டு சேவல்களுடன் இணைசேர விடலாமா?? அவ்வாறுவிட்டால் ஏதும் பிரச்சனையா??
அய்யா என்கிட்டே ஒரு ஜோடி இருக்கு, அட நீங்க 1200 rs லாம் குடுக்க வேணாம்.... ஒரு 400 rs போட்டு எடுத்துங்க....என்னமோ பண்ணுங்கய்யா..... நண்பர்களே கவனம் தேவை....
இந்த வகை கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் என்கிறீர்கள், பராமரிப்பு செலவு குறைவு அப்படி இருக்கும் போது முட்டை 30 ரூபாய், கோழி 1200 ரூபாய் ஏன்யா ?
சரியான முறையில் பதில் அளித்தீர்கள்... வாழ்த்துக்கள் சகோ உண்மை வெற்றி பெறும் ஆனால் கால தாமதமாகும் நீங்கள் வாழ்வில் பெரிய அளவில் வெற்றி பெற என் வாழ்த்துகள்...
Hello @Asik, thank you so much for your comment and watching #kadaknath awareness video👍
உங்களுடைய விளக்கத்துக்கு நன்றி மக்களிடம் இன்னும் கருங்கோழி இன் அருமை தெரியவில்லை
சகோதரர் ராஜதுரை,
கடக்நாத் கோழி பற்றிய சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம். நேர்மையான தொழிலுக்கு என்றுமே வீழ்ச்சி கிடையாது. அருமையான வழிகாட்டுதல்!!
நன்றிங்க
அருமை யான நல்ல சரியான தகவல் மிக்க மகிழ்ச்சி நன்றி
Thanks Mr. Arjunpandian for watching #Kadaknath awareness video👍
Ok nalla valuevana thakaval bro thank u ur avarness
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரரே
Thank you Mr. Haja for watching #Kadaknath awareness video
அருமையான பதிவு அண்ணா 😍நன்றி 🔥
நன்றிங்க
Sir ippo kadaganath pathi video podunga sir....... 2021 la.... Marketing pathi neraya confusion irukku sir... Pls
Sure will do that don’t worry
உபயோகமான தகவல் நன்றி நண்பா
Thank you Mr. Ahamed, for watching #Kadaknath awareness video
Thelivana pathivu ku nandri bro
நன்றி
பயனுள்ள தகவல் நன்றி தம்பி.
Thank you brother
super sir...all replies straight and truth. it helps agri-entrepreneurs. keep it up. thank-you sir
Thanks @Chandra Sekar for watching #Kadaknath awareness in importance
sportsla irukuravanga intha koli sapta romba nallathu energy kidaikumnu nan padichiruken.
Its true and Thank you @Saktheeswari Ramkumar for watching #kadaknath awareness
Ungal sevai miga arumai.. vazhthugal..
Thank you Mr. Mumara vel for watching #Kadaknath awareness
இந்த வீடியோ பார்க்கும் போது ஒரு படத்தின் வசனம் ஞாபகம் வந்தது.ஒருத்தன ஏமாற்ற அவனது ஆசையை தூண்ட வேண்டும்
சூப்பர். ராஜா வேலும். வெற்றி பெற வாழ்த்துக்கள்
Thank you Mr. Logu for your wishes. Thanks for watching #Kadaknath awareness video👍
Good explanation....
Thanks
Price is toooooo much , i like to eat. But how can i buy ,
நல்ல தகவல்.
Thank you @Syed Ali, for watching #kadaknath awareness
Great explanation.. Proud of you
Thank you @Gothandaraman for watching #Kadaknath awareness video
ராஜா தங்கள் இருப்பிடம் சரியான லேன்மார்க்.
திருச்சியிலிருந்து.வழிகூறவும்
போன் செய்து கேளுங்க
Super
super ji...tamil naatu makkal kekka maaataanga.......
Thank you @Madhusudanan, for watching #kadaknath awareness
Super explanation bro
Super brother good speech
Thank you @Abdul Safeer, for watching #kadaknath awareness
அருமையான பதிவு ராஜ சகோ
Thank you Mr. Bose for watching #Kadaknath awareness in Tamilnadu
Bose Bose ?
Super Thanks
Hello @Mohammed, thank you for watching #kadaknath awareness video👍
Oru question ku answer pannunga
Adai padukatha koli epdi natural ah perugi irukum??
Reply pannungaaaa
நன்பரே எல்லா கோழியும் அடை படுப்பதில்லை
recenta mathya pradesathil itharku puvisar kuriyeedu kuduthirukanga.
Yes its true. Thank you for watching #kadaknath awareness
Super brother unga program all super. Keep it up bro
Hello @Vasanth, thank you so much for watching #kadaknath awareness video👍
Valarthu tharen vanguvergala
நல்ல தகவல் ...
Thank you Mr. BalaKrishnan for watching #Kadaknath awareness video
@@BreedersMeet l
👏👍
1200rs koduthu koli vangi sapdra alavulku intha kolila enna worth?
Medicinal value nu sollreenga... Antha medicinal value detail yaravuthu solrangala...
பள்ளிக்கூட பாட புத்தகத்திலே இருக்கு நண்பரே
@@BreedersMeet entha paillikooda puthagam?
இந்த சானலில் கடக்நாத் பற்றி ஒரு வீடியோ உள்ளது அதில் உங்களை போன்று நண்பர் ஒருத்தர் தான் எந்த புத்தகத்தில் உள்ளது என சொல்லியுள்ளார் மற்றும் நானும் பார்த்தேன் pdf ல.பார்த்தவுடன் அந்த லிங்க் அனுப்புறேன் நண்பரே
Can we get Kadaknath chicks in Chennai, if yes then no pls
Contact number given in video description
நன்றியுரை
Thank you Mr. Nathan for watching #kadaknath awareness
Enaku vikkanum enganu edam sollunga bro
நல்ல பதிவு தோழர்!
Thank you Deepak for watching #kadaknath awareness
Bro egg price
அருமை நண்பரே
Thank you @Sampath Kumar for watching #kadaknath awareness
சூப்பர் டிப்ஸ்
Thank you
Bro normal naatu Koli ku podra feedey podalama
போடலாம்
Super Bro
Thank you so much
சிறப்பு
Thank you @Muthu for watching #kadaknath awareness
Supper pro
Thank you Mr. Vetrivel for watching #Kadaknath awareness video
Sir kadaknath hen ku unni varuma? Vantha enna panrathu sollunga sir
get medicine from medical
Chennaila entha ariala ji karunkozhi vanguranga pls reply me
Check duck farming video in this channel and call him
Super anna.. we support u by #Prabhaas farm house
Thank you.
Super message
Thank you Brother for watching #Kadaknath awareness in Tamilnadu
Where to sell any buyer or dealer name
Correct bro ..but this chiken name Ayam cemani chicken ..this chiken from Indonesia (island) breed chicken bro...puree chicken per kg india price current Rs.187000, egg 5580.Rs Bro..
Enga vikirathu itha
Super Anna
Thank you for your comment
இது அந்த விலையில் யாரும் வாங்கவில்லை
நீங்கள் இதுவரை யாரை தொடர்பு கொண்டீர்கள் கொஞ்சம் விளக்குங்கள் நண்பரே. வியாபாரி உங்களிடம் 1200 ரூபாய்க்கு எடுக்க மாட்டார் தான் இதுவே நீங்களே விற்றால் குறைந்தபட்சம் 900 ரூபாவுக்கு விற்க முடியும்
Bro super news and price list anupamutiyuma please
நண்பா கோழிகளுக்கென்று விலைப்பட்டியல் கிடையாது எனவே எங்கு அதிக விலைக்கு விற்கிறதோ அங்கு விற்றுவிடுங்கள். உங்களுடைய கோழிகளை மார்க்கெட்டிங் பண்ணுங்க breedersmeet.com
Breeders Meet mm tq bro
Sir unka friendsda kadaknath krunkoli petai 1 vanki thankalean please
Will try that brother
how much
Neega entha ooru koli vangalama
Why white colour in feet and wings are in kadakanath chicks
Yes, sometimes very rare
என்ன இருந்தாலும் நாட்டு கோழிக்கறி best.. ஆனால் 1200கிலோ rate over சென்னை யில் 350 லிருந்து 400 ...
Athu kozhi ooda vilai 1 kilo voda vilai kidaiyathu
@@Manoj-of5es சென்னை க்கு வா ஓரு கோழி 500ரூபாய்க்கு வாங்கி தாரன்
Hi bro உங்கள் பதிவு நல்ல பதிவு நண்பா
Thank you @Chinniah for watching #kadaknath awareness
உங்க. போன் நம்பர் வேண்டும் சார்
கடக்நாத் கோழி க்கு எப்படி பட்ட தீவனம் கொடுக்கலாம்.. மெய்சலுக்கு அப்பரம்
கொஞ்சம் மக்காச்சோளம் கொஞ்சம் அரிசி குருனை
Bro eppudi itha sales panrathu
super
Thank you Village life for watching #kadaknath awareness
Intha koli adai padukuma
ஒருசில கோழிகள் படுக்காது
Anna kadaknath krunkoli rate soullunga
Please call to Mr. Raja
No only immediate
கருங்குழி கொன்டை கருப்பாக இருக்கும். அது செகப்பா இருத்த அது கிறஸ்.அதாவது ஒரு பென் கருங்குழி வெற இனத்து சேவல் இரண்டும் இனை சேரும் போது குச்சி கொன்டை செகப்பா இருக்கும் 😎
Okay brother
Anna nenga entha our enaku kadaknath koli petai 1venum
Ariyalur district and it’s too far from your area
Tenkasi please confirm kadaknath krunkoli 1 petai koli venuem
Kg 500 rs ah??
Sir Enaku kadaknath koli petai 1 venuem iruka
Will try
good
Thank you
Nanpa Kairali Koli kunji vendum enna rate
Please call to Mr. Raja
No pls
In chennai one egg sale for rs50 in fipola nd meet also heavy cost
Yes Mr. Raja, you are right. Thank you for watching #kadaknath awareness
ஆண்மை விருத்தி, நரம்புத் தளர்ச்சி, ஆண்மையைப் பெருக்கும், ரத்தம் அழுத்தம், ஆஸ்துமா தீர கருங்கோழி!
கருங்கோழி(kadaknath chicken)9042756799.
கருங்கோழிகள் விற்பனை செய்யப்படும். 1kg 460. Free delivery. இயற்கை முறையில் வளர்க்கப்படும் கோழிகள். 9042756799.
அது என்ன கடக்நாத் சிக்கன்? மற்ற கோழிகளில் இல்லாத ஸ்பெஷல் இதில் இருக்கா? வாங்க பார்க்கலாம்.
மத்தியப் பிரதேஷத்தின் நாட்டுக்கோழிகள் . இந்தக் கோழிகளின் இறக்கை, கறி, ரத்தம், முட்டை என அனைத்துமே கறிய நிறம் கொண்டவை. இந்தக் கோழிகளில் மெலனின் என்ற நிறமி அதிகம் இருப்பதே இதன் கறுமைத்தன்மைக்குக் காரணம்.
யுனானி போன்ற வைத்தியமுறைகளில் இந்தக் கோழிகள் மருத்துவகுணம் கொண்டவையாகச் சிறப்பாகக் குறிக்கப்படுகின்றன.
இந்தக் கோழியைச் சாப்பிடுவதால், இதன் மெலனின்தன்மை காரணமாக நரம்புகள் வலுவடைந்து, விரிகின்றன என்றும், நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது என்றும் சொல்லப்படுகிறது. மேலும், மைசூரில் உள்ள உணவு ஆராய்ச்சி மையம்,
இதில் உள்ள கொழுப்பு தரமானது. எல்லா நாட்டுக்கோழிகளையும் போலவே இதன் ஒயிட் மீட் ஆரோக்கியமானது.
இதைச் சாப்பிடுவதால் ரத்தம் அழுத்தம் கட்டுப்படும். இதய நோய்களுக்கு ஏற்றது எனக் குறிப்பிட்டு உள்ளது.
இந்தக் கோழியை ஆண்மை விருத்திக்கு ஏற்றது என்று பயன்படுத்துகிறார்கள்.
பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் சீராகும் என்றும் நம்பப்படுகிறது.
கடக்நாத் கோழியின் முட்டைகளும் கறுப்பு நிறத்தில் உள்ளன. எல்லா நாட்டுக்கோழிகளின் முட்டைகளைப் போலவே இதிலும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது.
வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. மற்ற முட்டைகளைவிடவும் இதில் அமினோ அமிலங்கள் அதிகம் என்று சொல்லப்படுகிறது.
பிரசவத்துக்குப் பிறகு வரும் தலைவலி, ஆஸ்துமா, சிறுநீரக வீக்கம் போன்றவற்றுக்குச் சிறந்த மருந்தாக இந்த முட்டைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
“இந்தக் கோழிகள் அதிக மருத்துவகுணம் வாய்ந்தவை. ஆண்மையைப் பெருக்கும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளைக் கட்டுப்படுத்தும். இதய நோயாளிகளுக்கு ஏற்றது.
இக்கோழி இறைச்சியை அதிக நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன் படுத்துகின்றனர்…
ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதோடு, வயாக்ரா மாத்திரை போல் விந்தணுக்களின் வீரியத்தையும் அதிகரிக்கும் என நம்பபடுகிறது
ஓமியோபதி மருத்துவத்தில், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு, கருங்கோழி இறைச்சியை சாப்பிட பரிந்துரைக்கின்றனர்… இக்கோழி இறைச்சி, 25 சதவிதம் அளவுக்கு புரதச்சத்து கொண்டுள்ளது… கொலஸ்ட்ரால், 0.73 -1.05 சதவீதம் மட்டுமே உள்ளதால் இந்த இறைச்சியை இரத்த கொதிப்பு, இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் நன்றாகச் சாப்பிடலாம்.
இறைச்சியில் அதிகமான அமினோ அமிலங்களும், மனிதர்களுக்குத் தேவையான ஹார்மோன் சத்துக்களும் உள்ளன…இந்த கோழியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.
மைசூரில் செயல்படும் உணவு ஆராய்ச்சிக் கழகம், கருங்கோழி இறைச்சி இதய நோயாளிகளுக்கு மிகவும் நன்மை தரக் கூடியது என, சான்றளித்துள்ளது… சீன நாட்டின் மருத்துவத்திலும், உணவிலும்கூட இந்தக் கருங்கோழிகள் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன.
15 only is normal Price
In pudukkottai its price is rs.600 only
Thank you for your comment
Ithu adai kakkuma brother?
ஒருசில கோழிகள் அடை படுக்காது
Illa
Hi
Transport iruka tenkasi distric kutrallam main road please soullunga
No brother
இந்த நண்பர் ராஐவின் தொடர்பு இலக்கம் கிடைக்குமா
Check in video description
இந்தோனேசியாவில் உள்ள கருங்கோழி முட்டை கருப்பாகதான் இருக்கும்
Bro koli kunju enga kidaikkum
Please busy with 5 months old since many peoples cheating asil cross
Thanks
Thank you for watching #Kadaknath awareness video
Bro raaja farm oda shed ah oru video va podunga shed podrathukku
Okay Mr. Deepak kumar. Thanks for watching #Kadaknath awareness video👍
bro kaknath egg kudupeengala rateku,enaku veetla valaka asaya iruku.number kudunga.
Please call to Mr. Raja. Thank you for watching #kadaknath awareness
Iruku how much
Adai padukkum all karaknath
bro egg enna colour
It’s Normal country chicken white or light brown. Thank you mr. Mathan for watching #kadaknath awareness video👍
கடக்நாத் கோழிகளை மற்ற நாட்டு கோழிகளுடன் சேர்ந்து மேய விடலாமா?? மேலும் அக் கடக்நாத் தோழிகளை நாட்டு சேவல்களுடன் இணைசேர விடலாமா?? அவ்வாறுவிட்டால் ஏதும் பிரச்சனையா??
கடகநாத் மற்றும் சுத்தமான பெருவிடை சேர்த்து வளர்க்கலாம் மற்றும் சிறுவிடைகளோடு கடக்நாத் சேர்த்தால் கிராஸ் ஆகும் இருந்தாலும் நாட்டுக்கோழி தான்
அய்யா என்கிட்டே ஒரு ஜோடி இருக்கு, அட நீங்க 1200 rs லாம் குடுக்க வேணாம்.... ஒரு 400 rs போட்டு எடுத்துங்க....என்னமோ பண்ணுங்கய்யா..... நண்பர்களே கவனம் தேவை....
உண்மைய சொன்ன தவறா
@@BreedersMeet தவறே இல்ல நண்பா.... ஆனா இதுவரைக்கும் இந்த கோழியை விற்க முடியவில்லை நண்பா.... அதோட நா 1000 rs னு சொன்னேன்னு வைங்க அவ்வ்ளோதான் என் கிராமத்து ஆளுங்க அட கிறுக்கு பயலே அப்டினு பாக்குறாங்க.... அட அடிச்சி கூட சாப்பிட முடியல.... பாசமா வளத்துட்டோமில்ல அதான்.... 😆🙏
Nanba pudukkudi south inga karunkozhi irukku thevaipattal Gopal contact pannunga
Thank you @Sooriya Ulagam, for watching #kadaknath awareness
Ippa irukka bro
நம்ம ஊரில் என்ன கிடைக்கிறதோ அதை சந்தோசமா சாப்பிடுங்க அதுவே போதும்
நீங்கள் சொல்வது உண்மையே நண்பா. வணிக ரீதியாக செய்யவேண்டுமென்றால் கருங்கோழியை வளர்ப்பதில் தவறில்லை. Thank you for watching #Kadaknath awareness video
நாங்களும் கைராலி கோழி வழக்க செய்கிறோம் கைராலியும் காடகநாத்தும் ஒன்ன அதுவும் கருப்பதான் இறைச்சி இருக்கே
தங்கள் கோழி தருவீர்களா தங்கள் போன் நம்பர் போடவும்
Bro production increse me sell price below Rs 300
Thank you @Murugesa Pandian for watching #kadaknath awareness
I want kadaknath hen how many rupees
Better to call Mr. Rajadurai
70rs u want ?
இந்த வகை கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் என்கிறீர்கள், பராமரிப்பு செலவு குறைவு அப்படி இருக்கும் போது முட்டை 30 ரூபாய், கோழி 1200 ரூபாய் ஏன்யா ?
GI tag iruku athu illama count kammiya irukum; lot of demand and less productions.
நன்பா ஒரு நாட்டு கோழி குஞ்சு என்ன விலை நன்பா
Please call to Raja. Thank you @Appu, for watching #kadaknath awareness
@Thamizh Jaya, please share your number or send your number to breedersmeet@gmail.com
egg enga kedaikumnu theriyala.one yeara try pandren,ithu enga kedaikumnu theriyala plz.
Enta kadaganath egg iruku cal 8667023793
Thank you @Saktheeswari, for watching #kadaknath awareness
Thank you Mr. Nanjappan for watching #kadaknath awareness
saktheeswari ramkumar pudukkudi south Gopal kitta kidaikkum muttai vilai Rs 60
@Sooriya Ulagam, thank you for your comment and thank you for watching #Kadaknath chicken
Fat cholesterol amount is very very low comparing to other chickens. So rate is high.. price of this kadaknath came in hindu paper last month.
Its true RajaGanesh. Thanks for watching #Kadaknath awareness in importance
bro where is he which area
Contact number already available in video description
Raja Bro please give one pair from you
Hello Mr. Vijaya Ragavan, please call to Mr. Raja www.breedersmeet.com/home/details/Rajadurai-3071
@Vijaya Ragavan, thank you for watching #Kadaknath awareness video
9047444880 திருச்சி
கருங்கோழி சாவல் கிடைக்குமா
Thank you for watching #Kadaknath awareness. Please call to Mr. Raja www.breedersmeet.com/home/details/Rajadurai-3071
1seval mattum ullathu Chennail........pH no.thanka.
சேவல் கிடைக்கும்
சேவல் கிடைக்கும் 9994798989
கறுங்கோழி சேவல் தொடர்பு கொள்ளவும் 9047444880 திருச்சி
Kadaknath krunkoli petai 1venum
Edam tenkasi
Please check Tenkasi itself
Villupuram la 499 rupees per kg kadaknath meet
Can you buy from chinnasalem regularly?
@@BreedersMeet neenga karunkozhi vanthu eduthukka mattingala
@@BreedersMeet ariyalur DT..jayankondam..1 kg 500 rs
WHERE WE CAN GET THE ORGINAL KADAKANATH HEN IN VELLORE DISTRICT ANY CONTACT NO. PLEASE SHARE
Please call to Raja. Thanks Mr. James for watching #Kadaknath awareness video👍
Im from vellore