அம்மா செஞ்ச அடி மாங்கா ஊறுகா!. கம்மங்கூழுக்கு சூப்பரா இருந்துச்சு... | Crushed Mango Pickle Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ค. 2024

ความคิดเห็น • 156

  • @s.vasuki7617
    @s.vasuki7617 24 วันที่ผ่านมา +15

    ரவி அண்ணா நீங்க எந்த ஒரு கோவிலும் போக தேவையில்லை உங்க அம்மா அப்பா தான் இந்த உலகத்திலேயே பெரிய பெரிய தெய்வம் உங்களுக்கு எல்லாரும் தெய்வத்தை தேடி கோவிலுக்கு போவாங்க உண்மையா சொல்றானா அண்ணா உங்க கூடவே ரெண்டு தெய்வம் பயணிக்கிறது வாழ்க்கையில எவ்வளவு காசு பணம் இருந்தாலும் எவ்வளவு நல்ல மனைவி அமைந்தாலும் இந்த மாதிரி ஒரு அம்மா அப்பா அமைவது பெரிய விஷயம் அண்ணா இனிவரப்போகும் காலங்களில் அம்மா அப்பதான் உங்களுக்கு எல்லாமே அம்மாவுடைய பேச்சு அழகு நிதானம் பொறுமை உங்கள் அப்பாவை கவனிக்கும் விதம் உங்களை கவனிக்க விதம் சப்ஸ்கிரிபர் ஆனா எங்களுக்கு அழகான வீடியோ கொடுக்கும் அம்மாவுக்கு தயவுசெஞ்சு தினமும் வீடியோ போடுங்க ஒரு நாள் அம்மாவை பார்க்கலைன்னா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இப்படி ஒரு அம்மா அப்பா கிடைக்கிற ரவி அண்ணா ஏழு ஏழு ஜென்மம் நீங்க புண்ணியம் பண்ணி இருக்கீங்க ❤❤❤அம்மா ❤❤❤ஐ❤ லவ் ❤❤யூ ❤❤அம்மா❤❤❤❤❤ அடுத்த ஜென்மத்திலும் இதே அம்மா அப்பாவோட நீங்க பொறக்கணும் வேண்டிக்கோங்க எல்லாருக்கும் எல்லாம் அமைவதில்லை இப்படி
    ஒரு அம்மா அப்பா அமைந்ததற்கு நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கொடுத்து ❤❤❤❤வச்சிருக்கணும்

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  24 วันที่ผ่านมา +3

      உங்க அன்புக்கும் அன்பான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி 💐💐

  • @vennila7918
    @vennila7918 25 วันที่ผ่านมา +18

    ஆமாம் தம்பி சீக்கிரம் கல்யாணம் பண்ணி குழந்தையை பெற்றெடுத்து அம்மா கையில் கொடுத்து விடுங்கள்

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 25 วันที่ผ่านมา +33

    பார்க்கும்போதே சாப்பிடணும் போல இருக்கு அருமை 🤤🤤🤤

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  24 วันที่ผ่านมา +1

      மிக்க நன்றி 💐💐

  • @pavanipavani5142
    @pavanipavani5142 25 วันที่ผ่านมา +17

    ரவி அண்ணா ஊறுகாய் பாக்கும்போது நாவில் எஞ்சில் ஊருது..... 😍😍😍

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  24 วันที่ผ่านมา

      மிக்க நன்றி 💐💐

  • @kuttymahes7599
    @kuttymahes7599 25 วันที่ผ่านมา +74

    சீக்கிரமா ஒரு கல்யாணம் பண்ணுங்க அண்ணா உங்க குழந்தைய அம்மா எடுத்து கொஞ்சனும்

    • @lilymj2358
      @lilymj2358 25 วันที่ผ่านมา +8

      Neram varattum .Ippo happy ya irukkaanga. Oru aalu start panni na daily athe comments varum.

    • @gomathivenkatachalam8387
      @gomathivenkatachalam8387 25 วันที่ผ่านมา

      Enjoy ravi

    • @ramsuresh6890
      @ramsuresh6890 24 วันที่ผ่านมา

      Already he married, I saw some videos in before​@@lilymj2358

    • @deshapriya8724
      @deshapriya8724 23 วันที่ผ่านมา

      Andha Anna ku thaan already marriage aagiduchilla 🤔​@@lilymj2358

    • @kuttymahes7599
      @kuttymahes7599 13 วันที่ผ่านมา

      @@lilymj2358 k

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 25 วันที่ผ่านมา +21

    இப்படி ஒரு அன்பான அம்மா, அப்பா அவர்களுக்கேற்ற அருமையான மகன் ஒற்றுமையான நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். சாயந்திரம் திருஷ்டி சுற்றி போட்டுக்கொள்ளுங்கள். பக்கத்தில் ஏதும் வீடுகள் இல்லையா? ஒரே கட்டாந்தரையாவே இருக்கே.

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  24 วันที่ผ่านมา +1

      மிக்க நன்றி ☺️ பக்கத்துல வீடுகள் குறைவு தான்

  • @user-pu2zb9qc3t
    @user-pu2zb9qc3t 25 วันที่ผ่านมา +15

    Soooo tempting 🤤🤤🤤...அருமை அருமை அருமை❤❤❤..மாங்காய் ஊறுகாய்.. கம்பு கஞ்சி Vera level

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj 25 วันที่ผ่านมา +6

    மதிய சாப்பாட்டு நேரத்தில் மாங்காய் ஊறுகாய் ❤❤❤

  • @hepziselvam9526
    @hepziselvam9526 25 วันที่ผ่านมา +1

    Wow super thambi எனக்கும் மாங்காய் பிடிக்கும்.

  • @noornisha323
    @noornisha323 25 วันที่ผ่านมา

    Superb oorugai amma naakil echi oorudhu😋😋😋

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 24 วันที่ผ่านมา

    Puppies are looking healthy and very cute..❤❤❤❤❤

  • @umamurali-wu7wb
    @umamurali-wu7wb 24 วันที่ผ่านมา +2

    Super tempting 😋

  • @adityabala7786
    @adityabala7786 25 วันที่ผ่านมา +8

    அம்மா எச்சில்.ஊறுகிறது சூப்பர்❤

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  24 วันที่ผ่านมา +1

      மிக்க நன்றி 💐💐

  • @Ungalashma
    @Ungalashma 24 วันที่ผ่านมา

    Amma Appa Anna nalla ah irukigala 🥰😘❤️😍 sema anna 👌🌹

  • @christyjohnson3104
    @christyjohnson3104 24 วันที่ผ่านมา +1

    God bless your family

  • @edwinsheelaboss3681
    @edwinsheelaboss3681 24 วันที่ผ่านมา +1

    Amazing!🤩👌👌

  • @murugeswaripandi1129
    @murugeswaripandi1129 24 วันที่ผ่านมา

    சூப்பர் 👌👌

  • @abinayar9076
    @abinayar9076 25 วันที่ผ่านมา +11

    பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு அம்மா

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  24 วันที่ผ่านมา

      நன்றி அக்கா 💐💐

  • @Shravaniartstudio
    @Shravaniartstudio 24 วันที่ผ่านมา

    Kool with adi mango, semma combination. Super video Thampi. Amma idea, adi mango pickle recipe tom try panna poren 👍🏻

  • @p.kaleeswari4494
    @p.kaleeswari4494 24 วันที่ผ่านมา

    Wow super

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 24 วันที่ผ่านมา

    Super Oorugai..Mouth Watering 🎉🎉

  • @vennila7918
    @vennila7918 25 วันที่ผ่านมา +2

    அண்ணி நாங்களும் அருப்புக்கோட்டை தான் அந்த வட்ட வட்ட மாங்கா நாங்களும் சாப்பிட்டு இருக்கோம்

  • @vanijagu2592
    @vanijagu2592 25 วันที่ผ่านมา

    Romba arumayana sappadu anna oorugai pakkum bodhe romba nalla irukkee😅

  • @user-og4ho4eh6h
    @user-og4ho4eh6h 25 วันที่ผ่านมา

    Arumaiyana video 😂😂🎉🎉🎉

  • @hemaprakash8500
    @hemaprakash8500 25 วันที่ผ่านมา +1

    Mouth watering

  • @VijiSuthagar-xl5ld
    @VijiSuthagar-xl5ld 24 วันที่ผ่านมา

    Wow excellent oorugaipa

  • @Pkr-armys
    @Pkr-armys 25 วันที่ผ่านมา +4

    Unga video patha time porathe theriyala anna..❤👌🏼👌🏼💐mango pickle👌🏼😋😋😋🤩😂😂👍👍😍

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki 24 วันที่ผ่านมา

    Super ma mekka makizhi vazhukal

  • @sofiakaruppannan244
    @sofiakaruppannan244 24 วันที่ผ่านมา

    Super.

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 25 วันที่ผ่านมา

    Akka vanakkam ungal samayal Alahu neengal pesekkodday samaikkum boothu mouth wattering❤

  • @ASDDS1234
    @ASDDS1234 25 วันที่ผ่านมา

    Super super bro 😋😋😋

  • @usharangaraj596
    @usharangaraj596 25 วันที่ผ่านมา

    Nice kangiye❤😊

  • @ayishabanu2266
    @ayishabanu2266 25 วันที่ผ่านมา +1

    Super Amma appa thambi ❤❤❤❤❤❤❤

  • @Boopathi-fh9ov
    @Boopathi-fh9ov 20 วันที่ผ่านมา

    Anna super very nice

  • @thamizharasiveerasamy43
    @thamizharasiveerasamy43 15 วันที่ผ่านมา

    உங்கள் வீடியோ பார்ப்பது போல் இல்லை ரவி உங்களோடு சேர்ந்து வாழ்வது போல் இருக்கு ரவி வரமுடிந்தால் வரலாம்.நான் வாழ்வது தஞ்சை சொந்த ஊர் பட்டுக்கோட்டை ❤❤❤

  • @lillyelizebeth
    @lillyelizebeth 25 วันที่ผ่านมา +1

    Nice brother 💗

  • @maheshwaris7970
    @maheshwaris7970 24 วันที่ผ่านมา

    Awwww❤I enjoyed this video a lot …a lot❤ good to mango pickle so lovely to cute puppies 🐶 ❤… stay blessed you all

  • @thiyakanthiyaku5224
    @thiyakanthiyaku5224 25 วันที่ผ่านมา +1

    Nice

  • @user-rw3et6yu5w
    @user-rw3et6yu5w 25 วันที่ผ่านมา

    I love family ❤

  • @NayaganffNayaganff
    @NayaganffNayaganff 25 วันที่ผ่านมา

    Super thambi

  • @umakalyanisubramanian1974
    @umakalyanisubramanian1974 25 วันที่ผ่านมา

    Neenga sappitumpothey echil oorudhu. Ammata solli suthi podungal. Vazha valamudan.

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc 25 วันที่ผ่านมา

    Amma 🥭🥭🥭🥭🥭Pickle recipe 👌❤️❤️👍👍👍

  • @umamaheswari7165
    @umamaheswari7165 25 วันที่ผ่านมา

    அண்ணா அம்மா அப்பா நல்ல இருக்கீங்கள அண்ணா ஊறுகாய் பார்க்கும்போது எஞ்சில் ஊருது அண்ணா அருமை அருமை அம்மா ❤❤❤❤❤

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  24 วันที่ผ่านมา

      மிக்க நன்றி தங்கச்சி 💐💐

  • @sweetym1008
    @sweetym1008 25 วันที่ผ่านมา +1

    கம்பங்கூழ் recipe pls

  • @JothiBasu-ji6gj
    @JothiBasu-ji6gj 24 วันที่ผ่านมา

    Super

  • @Tamil_vlogs_8090
    @Tamil_vlogs_8090 25 วันที่ผ่านมา

    I. Love. Amma

  • @kumarl2327
    @kumarl2327 24 วันที่ผ่านมา

    Superpa👌

  • @s.prakashsp3131
    @s.prakashsp3131 25 วันที่ผ่านมา

    🤩🤩🤩🤩🤩👌👌

  • @santhisanthi-xk9vf
    @santhisanthi-xk9vf 25 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤

  • @Indranisaleem
    @Indranisaleem 25 วันที่ผ่านมา

    👌👌👌👌

  • @malagarasu5449
    @malagarasu5449 25 วันที่ผ่านมา +9

    எச்சில் ஊறும் . ஊறுகாய்
    எங்களுக்கும் வேண்டும்.

  • @janemariadoss3027
    @janemariadoss3027 25 วันที่ผ่านมา +1

    Often put the video, Ravi thambi. Super mango pickle, ma .Very nice. 🎉🎉🎉

  • @TamilselviBabu-fc9yx
    @TamilselviBabu-fc9yx 25 วันที่ผ่านมา

    Supri

  • @valarmathi728
    @valarmathi728 18 วันที่ผ่านมา

    Ithe maathiri naa ஊறுகாய் pottu sapte sema taste ah iruthuchu bro

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 23 วันที่ผ่านมา

    Super tambi ❤❤❤❤❤❤❤❤

  • @Saraswathy-id7hz
    @Saraswathy-id7hz 24 วันที่ผ่านมา

    😋😋😋😋👌👌👌

  • @vijayvj1822
    @vijayvj1822 25 วันที่ผ่านมา +1

    Thambi un srippu arumai

  • @HappyHappyfamily-ik5nk
    @HappyHappyfamily-ik5nk 24 วันที่ผ่านมา

    மலரும் நினைவுகள்

  • @devagiramanathan6487
    @devagiramanathan6487 25 วันที่ผ่านมา

    👍👍👍❤❤❤

  • @gukkie8351
    @gukkie8351 24 วันที่ผ่านมา

    தம்பி செம சூ ப்பர்

  • @DurgaDg-lp5rj
    @DurgaDg-lp5rj 25 วันที่ผ่านมา

    Super bro🥰

  • @poongodipoongodi3212
    @poongodipoongodi3212 24 วันที่ผ่านมา

    ❤❤😋😋

  • @devagiramanathan6487
    @devagiramanathan6487 25 วันที่ผ่านมา

    👍👍👍❤❤❤😊

  • @GowthamiTamil-tm9zd
    @GowthamiTamil-tm9zd 25 วันที่ผ่านมา

    😋😋😋😊😊

  • @gayuarun2011
    @gayuarun2011 25 วันที่ผ่านมา +1

    Uga video apothan varumnu wait panitu erundhen thambi uga family ya paka paka asaiya eruku endha mari family kedaika

  • @sangeethabalaji7430
    @sangeethabalaji7430 25 วันที่ผ่านมา

    Ravi bro ration puzhugsl arisi adupil vegavaithal podum dog guku podukanga nalla sapidum, idam parka nalla iruku bro

  • @kiruthigakumar2530
    @kiruthigakumar2530 24 วันที่ผ่านมา

    Paandavargal avargal peyru vainga❤

  • @mahalakshmi-wc8sb
    @mahalakshmi-wc8sb 25 วันที่ผ่านมา

    Super Ravi thambi

  • @s.nirmala2835
    @s.nirmala2835 25 วันที่ผ่านมา

    Merej panikunga bro ❤❤❤❤

  • @vasukitamilarasan3711
    @vasukitamilarasan3711 25 วันที่ผ่านมา +2

    நாய் குட்டி அருமை

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj 25 วันที่ผ่านมา

    22.45❤❤❤

  • @sarojini763
    @sarojini763 25 วันที่ผ่านมา

    இதான் அடி மாங்காயா😂😂. சின்ன குட்டிங்க ரொம்ப அழகு

  • @shanthiramu7108
    @shanthiramu7108 23 วันที่ผ่านมา

    🐕🐕❤️😘😘👌😍

  • @muthukanivelusami7773
    @muthukanivelusami7773 25 วันที่ผ่านมา +1

    அம்மா கைப்பட்டாலே அமிர்தம் தா அண்ணா...❤❤ எங்களுக்கு கிடைக்குமா ...😊

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  24 วันที่ผ่านมา

      நன்றி தங்கச்சி 💐💐

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  24 วันที่ผ่านมา

      நன்றி தங்கச்சி 💐💐

  • @parveen-wm4df
    @parveen-wm4df 25 วันที่ผ่านมา

    Temting

  • @aparnakannabangalore7617
    @aparnakannabangalore7617 24 วันที่ผ่านมา

    You have to plant the kodi kai near the fence and do a panthal near the fence. All the kodi Kai do well near the fence

  • @user-xd7zk8rd3i
    @user-xd7zk8rd3i 24 วันที่ผ่านมา

    🤤🤤🤤

  • @user-tg3ti8rc3z
    @user-tg3ti8rc3z 24 วันที่ผ่านมา +3

    Ravi mela thappu illanu nenaikura

  • @psiva5925
    @psiva5925 25 วันที่ผ่านมา +5

    அண்ணா எனக்கு கம்மஞ்சோறுசெய்துகாட்டுங்கள்

  • @lathapauline1063
    @lathapauline1063 25 วันที่ผ่านมา +1

    Hi Ravi
    I'm an old subscriber from bengaluru
    Please can you share with me the address of the seed company where in you bought foxtail red amaranth seeds
    I'm been looking for it for a while
    Thanks
    Convey my regard to your
    Appa
    Amma and
    Sisters 👍

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  24 วันที่ผ่านมา

      Hi amma! Search www.ulavaranand.in

    • @lathapauline1063
      @lathapauline1063 24 วันที่ผ่านมา

      ​@@UngalSamayalKaaran thanks Ravi 👍

  • @thenmozhi8471
    @thenmozhi8471 23 วันที่ผ่านมา

    Pachai milagai nasukki podalamm

  • @user-vh5nc9xx2l
    @user-vh5nc9xx2l 25 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @Sacundalla
    @Sacundalla 24 วันที่ผ่านมา

    Sai baba thunai iruparu thambi

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n 25 วันที่ผ่านมา +3

    நான் சாப்பிடுகிற நேரம் இப்படி ஒரு ஊறுகாய்யா😂😂😂❤❤🎉🎉

  • @colinreghelini939
    @colinreghelini939 24 วันที่ผ่านมา

    ரலி சார் உன் அம்மாவிடம் ஜளியாக இருந்து ட்டிங்ஙக
    பார்க்க ஆசை இருக்கும்

  • @joycemary6732
    @joycemary6732 25 วันที่ผ่านมา

    Neenah nalla irukanum

  • @ranisathiyams4768
    @ranisathiyams4768 13 วันที่ผ่านมา

    உங்க ஊர் எது

  • @user-pq2nn1tl7e
    @user-pq2nn1tl7e 25 วันที่ผ่านมา

    Ama vatta mangai nallairukum

  • @thilagavathychakra8269
    @thilagavathychakra8269 23 วันที่ผ่านมา

    அம்மா கம்பகூழ் செய்யிரது எப்படி செய்யிரது சொல்லுங்க.

  • @BabuBabu-yn8bw
    @BabuBabu-yn8bw 25 วันที่ผ่านมา +2

    Bro anil enna achu.. Avanga amma vandhu eduthutu poirucha

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  24 วันที่ผ่านมา

      Kondu poiduchu sister night oda night ah

  • @user-pz6fv2yp5n
    @user-pz6fv2yp5n 25 วันที่ผ่านมา +2

    Apk la idhu endha arrea bro .I'm also apk

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  24 วันที่ผ่านมา

      Aruppukottai extension. Near Gandhi nagar sister

    • @user-pz6fv2yp5n
      @user-pz6fv2yp5n 24 วันที่ผ่านมา

      Ohh super .I'm Aathipatti bro .

  • @estherraniestherrani-ii5lf
    @estherraniestherrani-ii5lf 25 วันที่ผ่านมา +2

    Super🎉🎉🎉🎉🎉bro

  • @user-bf4zz3ms7e
    @user-bf4zz3ms7e 25 วันที่ผ่านมา

    தம்பி எங்க ஊர்ல சம்படம்தான்

  • @maheshwaris7970
    @maheshwaris7970 24 วันที่ผ่านมา

    Same … sambadam dhaan solluvom

  • @roserose6326
    @roserose6326 25 วันที่ผ่านมา

    enga orulaum ithu per sambatam than bro

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 25 วันที่ผ่านมา

    Super BRO ❤

  • @rrajashree2210
    @rrajashree2210 24 วันที่ผ่านมา

    Super anna

  • @ramakrishnansameera4439
    @ramakrishnansameera4439 25 วันที่ผ่านมา

    Dog 🐕 anna super 🎉,😂😂😂

  • @Alaguponnu-dz7sc
    @Alaguponnu-dz7sc 24 วันที่ผ่านมา

    Bro samdamam

  • @gayuarun2011
    @gayuarun2011 25 วันที่ผ่านมา +1

    Sampadam nu soluvom thambi