பாஸ்தா பாயாசம் | Pasta Payasam | Balaji's kitchen
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024
- Pasta Payasam Sweet recipe in tamil | பாஸ்தா பாயாசம்
சுவையான பாஸ்தா பாயாசம் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த வீடியோ பதிவில் காணப்போகிறோம் . நாம் வழக்கமாக செய்யும் பாயாசத்தை விட இது வித்தியாசமாகவும் , சுவையானதாகவும் இருக்கும் . நிச்சயம் நீங்கள் ஒரு முறையாவது இந்த ரெசிபியை செய்து பாருங்கள் .
INGREDIENTS :
PASTA - 100g
CONDENSED MILK - 100ml
KESAR SYRUP
BADAM
PISTA
CASHEW NUTS
CARDAMOM - 4nos
SUGAR - 250g
GHEE - 3tsp
CORN FLOUR - 1tsp
MILK - 500ml
சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி
Naa செய்த first time அருமை அருமை yammmy yammy romba வித்தியாசம். Thank u so much👌👍😍
Parkave arumaya iruku. I will try at my home
Yummy rich payasam 😋❤
Super anna. 😋😋😋😋😋
Yummmmy annna🥰🥰🥰
Yummmmmyy pasta பாயாசம் 👌👌
ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு brother'👌👌❤️❤️
Thank you for sharing 🙏🙏🙏🙏
Like..57👍👍👍
Sema
அருமை அண்ணன் 👍👍
Super brother
Super 👌👌
Super Sir
Try with fresh coconut milk instead of condensed milk. U'll get taste like paal kozhukattai/paniyaram. It's healthy too. My mom used to make when I was a kid.
Rompa simplela solitharinga sir good sir 😊
Yummy pasta paayasam🤤🤤👌👌 Anna thanks for sharing this recipe anna. Definitely I will try at my home anna
Super bro
Yentha payasam seithalum kediyagama iruka ena seiyanum