Madam...naan paninen.Romba hard ah vanthirukea? Ean? Neenga chonamadhiri,neenga paninadha vida thin ah than paniyiruken.Apadi irundhum hard ah irukea? Ean madam?
இந்த ஸ்வீட இருபது வருடமாக தேடிட்டு இருக்கேன் பாம்பே யிலிருந்து எங்கள் மாமா வாங்கிட்டு வருவாங்க ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்கள் ஈசியா செய்து விட்டீர்கள் thankyou very much
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி இது அரிதாக கிடைக்கக்கூடிய சுவீட் எங்கள் சிறுவயதில் அப்பா அகமதாபாத்திலிருந்து வாங்கி வருவார் மிகவும் அருமையாக இருக்கும் இதை இவ்வளவு எளிமையான தயாரிக்கும் முறையை கூறிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
wow. I lived in Secunderabad , did schooling and college. Got married. I 'm 79 yrs old now. I could not forget the tastiest pathar mittai's thikness size will be bigger than our old mysorepak size when you bite it ghee will be pouring out from the holes while chewing ghee melts mixes with the salaiva ....no words to express. Even in Chennai your recipe like we get in sweet stalls. of course as you said it is very expensive. Thanks a lot my dear daughter for giving us this recipe . May God shower his blessins and make your journey as sweet as your sweet ....
Thank you ma,🤗So glad this video reminds you of your olden dayss🤩May God bless you too ❤️ and yeah with all your support and blessings,we hope that our journey will be sweet🥰❤️
Yeah my father used to buy me soan katti from adayar anandha bhavan since my childhood days and i love soan katti sweet a lot and missed it very much since we had moved out from chennai to our native place wher we couldn't get this in any shop . I had searched for soan katti recipe for a long time and finally found this video and felt very very happy 😍❤ .
எனக்கு சின்ன வயது ஞாபகம் வருது மா .நான் ரொம்ப நாளாக இந்த ரெசிபி தேடிக்கொண்டிருந்தேன்..எங்கப்பா ஸ்பெசலாக வாங்கிக் கொண்டு வந்து தருவார்,. எனக்கு 64.வயது ஆகிறது .கடைங்கள்ல இப்பொழுது கிடைக்கிற மாதிரி தெரியலை சேலம் பக்கம் முன்பு கிடைக்கும்.. ரொம்ப சந்தோஷம் மா நீங்கள் இந்த ரெசிபி செய்து காட்டியதற்கு....
ரொம்ப சந்தோஷம் மா🤗...ஆமா இப்பலாம் இந்த ஸ்வீட் கிடைத்தாலும்..ரொம்ப Costly aa இருக்கு!! இந்த video உங்களுக்கு பிடித்து இருப்பது மிக்க மகிழ்ச்சி😊 நன்றி மா❤️
@@FANZkitchen ஆமாம் ரொம்ப சந்தோஷம் மா விரைவில் இந்த ஸ்வீட் முயற்சி செய்வேன் மா..👍 ரொம்ப நாளாக இந்த ரெசிபி தேடிக்கொண்டு இருந்தேன் மா. சுலபமா தயாரிக்கிற மாதிரி சொல்லி கொடுத்து இருக்கிறீர்கள் மா.பாராட்டுக்கள் மா.🎉
ஐயோ எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்வீட் இது.. ரொம்ப நாள் கழிச்சு Egmore sweet kadaila இதை பார்த்த உடனேயே எனக்கு அவ்வளவு சந்தோஷம். . ரொம்ப நன்றி இனி வீட்டிலேயே செய்யலாம்.. கடையை தேடி போக வேண்டியது இல்லை ..
1960 / 70 களில் சாந்தினி சவுக் பழைய டெல்லியில் 'கண்டேவால சோஹன் ஹல்வா' மிகவும் பிரசித்தி அதை உடைத்தாலே உள்ளிருந்து மணக்கும் நெய் முத்துக்கள் கொப்பளிக்கும், இதை வாங்கி குடும்பத்துடன் மகிழ்ந்த ஞாபகம் வருகின்றது ! இந்த ருசி மிக்க அல்வாவை முறைப்படி செய்ய விளக்கியமைக்கு நன்றி!
அருமையான செய்முறை சகோதரி. எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். A2B yll கிடைக்கிறது. கோவை தீரஜ்லால் கடையிலும் கிடைக்கும். இதேபோல நானும் செய்து பார்க்கிறேன் சகோதரி. பாராட்டுக்கள்.
I managed to understand the Tamil and loved the explanation. This is one of my favourite sweets. I have not seen it in years . Surprised it wasd was shown by a Tamilian .
Masha allah my favourite dish sister Actually yenga vaapa hyderabad ponangana marakkama vangitu varunmvaanga ana veetla ivvalavu simple a seilama super sister very nice dish jazakallahu qairan u r best sweet recipe.....😊😊😊😍😍😍😍❤️❤️❤️👌🏻
My favourite sweet, explained very well,but after u add powders no need to again on the stove to mix? Because u just add nd mix it fast, is the flour raw smell will be there or not , is it enough to mix like u did? I hope u understand my quiry , I hope will get reply from u😊😊 thanks for sharing 🙏🙏
Wow super super sister semma yummy yummy tasty Thank-you so much for this recipe sohanhalwa Thanks for sharing iam very happy I like this sweet ❤❤❤ My childhood favorite sweet iam also 53 yrs old i too remember my dad
நான் ஒருநாள் இந்த Sweet ஐ முதல்முறையா சேலம் லட்சுமி ஸ்வீட்ஸில் வாங்கினேன்..ரொம்ப கடினமாக இருந்தது..சுத்தியலை எடுத்து உடைச்சி ஒரு சின்ன பீஸை வாயில வெச்சா கடிக்கமுடியல..அய்யோ இதை எப்படி சாப்பிடறதுன்னு தெரியாம அப்படியே வெச்சிட்டேன்..அப்புறம் 1 week கழிச்சி அந்த ஸ்வீட்டை தூக்கி குப்பைலதான் போட்டேன்..இந்த ஸ்வீட்டால எனக்கு மோசமான அனுபவம்தான் கிடைச்சது.. ஆனாலும் நீங்க இந்த ரெசிபியை அழகா செஞ்சி காட்டியதற்கு நன்றிகள் தெரிவிச்சிக்கறேன்..👍👍
Madam...naan paninen.Romba hard ah vanthirukea? Ean?
Neenga chonamadhiri,neenga paninadha vida thin ah than paniyiruken.Apadi irundhum hard ah irukea? Ean madam?
Neenga ithuku munnadi sohan halwa saptu irukeengala athu pazhaya nutrine nei chocolate lacto king choclate Pola kallu mathiri type la thaan irukum udaipatharku hard aaga irukum. Aana saapidum bothu karainthu pogum. Kadaigalil kooda appadi thaan irukum. Aana sugar caramalize pannum bothu romba dark colour la caramalize pannita .. mavu romba neram gettiyagum varai kadaila vachitha sohan halwa romba hard aagidum taste um nalla irukathu😊
@@FANZkitchen Nan sugar just honey colour aana vudanea flame off paninen.Dark aaga vidalai.
Ok madam.Thanks for the reply.
😊😊😊😊😊😊😊😊😊
😅😅😅😅😅@@aburose8295
டெல்லி சென்று வரும்போது
இதை மறக்காமல் வாங்கி வருவோம்.
சகோதரியின் செய்முறை இவ்வளவு எளிதாக இருபது மிகச் சிறப்பு. !!!
ரொம்ப நன்றி🥰கடைல கொஞ்சம் Costlty... வீட்ல Easyயா செய்யலாம்😊
இந்த ஸ்வீட இருபது வருடமாக தேடிட்டு இருக்கேன் பாம்பே யிலிருந்து எங்கள் மாமா வாங்கிட்டு வருவாங்க ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்கள் ஈசியா செய்து விட்டீர்கள் thankyou very much
Thank you 😊,ஆமாம் sis, எனக்கும் பிடிக்கும்🤗❤️கடையிலும் ரொம்ப Costly... ஆனா வீட்டிலேயே easya செஞ்சிடலாம்.. 😊
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி இது அரிதாக கிடைக்கக்கூடிய சுவீட் எங்கள் சிறுவயதில் அப்பா அகமதாபாத்திலிருந்து வாங்கி வருவார் மிகவும் அருமையாக இருக்கும் இதை இவ்வளவு எளிமையான தயாரிக்கும் முறையை கூறிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி த ஆலா வபரக்காத்தஹு😊 ஜஸக்கல்லாஹு கைரன் 🥰
👌👌👌
பேப்பர் கப் பயன்படுத்தாமல் சில்வர் கப்பு பயன்படுத்தி ஆரோக்கியமான உணவாய் தயாரிக்கலாம்...நல்லது ... அருமையான பருப்பி
Wow super இது செய்வது ரொம்ப கஷ்டம்னு நினைத்துக்கொண்டிருந்தேன் ஆனா நீங்க எளிதாக செஞ்சிட்டீங்க நன்றி
Thank you ❤️😊
பார்க்கவே மிக மிக அருமையாக இருக்கிறதே .நன்றி மேடம்.
மிக்க நன்றி 🥰
wow. I lived in Secunderabad , did schooling and college. Got married. I 'm 79 yrs old now. I could not forget the tastiest
pathar mittai's thikness size will be bigger than our old mysorepak size when you bite it ghee will be pouring out from the holes while chewing ghee melts mixes with the salaiva ....no words to express. Even in Chennai your recipe like we get in sweet stalls. of course as you said it is very expensive. Thanks a lot my dear daughter for giving us this recipe . May God shower his blessins and make your journey as sweet as your sweet ....
Thank you ma,🤗So glad this video reminds you of your olden dayss🤩May God bless you too ❤️ and yeah with all your support and blessings,we hope that our journey will be sweet🥰❤️
Yeah my father used to buy me soan katti from adayar anandha bhavan since my childhood days and i love soan katti sweet a lot and missed it very much since we had moved out from chennai to our native place wher we couldn't get this in any shop . I had searched for soan katti recipe for a long time and finally found this video and felt very very happy 😍❤ .
Assalamuallaikum Masha Allah. May Allah Bless U Remembering Relatives used to bring from Pakistan...
ரொம்ப quick ஆ பண்ணிட்டீங்க. நானும் செஞ்சு பாக்கறேன். Super 👍
Thank you 🤗❤️..Try panitu comments solunga😊
எனக்கு சின்ன வயது ஞாபகம் வருது மா .நான் ரொம்ப நாளாக இந்த ரெசிபி தேடிக்கொண்டிருந்தேன்..எங்கப்பா ஸ்பெசலாக வாங்கிக் கொண்டு வந்து தருவார்,. எனக்கு 64.வயது ஆகிறது .கடைங்கள்ல இப்பொழுது கிடைக்கிற மாதிரி தெரியலை சேலம் பக்கம் முன்பு கிடைக்கும்.. ரொம்ப சந்தோஷம் மா நீங்கள் இந்த ரெசிபி செய்து காட்டியதற்கு....
நன்றி மா
Available in Adyar ananda bhavan sweet shop
ஓகே தேங்யூ மா
ரொம்ப சந்தோஷம் மா🤗...ஆமா இப்பலாம் இந்த ஸ்வீட் கிடைத்தாலும்..ரொம்ப Costly aa இருக்கு!! இந்த video உங்களுக்கு பிடித்து இருப்பது மிக்க மகிழ்ச்சி😊 நன்றி மா❤️
@@FANZkitchen ஆமாம் ரொம்ப சந்தோஷம் மா விரைவில் இந்த ஸ்வீட் முயற்சி செய்வேன் மா..👍 ரொம்ப நாளாக இந்த ரெசிபி தேடிக்கொண்டு இருந்தேன் மா. சுலபமா தயாரிக்கிற மாதிரி சொல்லி கொடுத்து இருக்கிறீர்கள் மா.பாராட்டுக்கள் மா.🎉
Super excellent thank you this is my favourite sweet long time I never eat because very expensive I try
Thank u so much 😊
என் அப்பா சின்ன வயதில் வாங்கி தருவார் அற்புத நினைவுகள் நன்றி மா நல்ல ஸ்வீட்
♥️😊
Very nice..thank you..childhood memories came bk..wish u had english subtitles to help us understand the full video
ஐயோ எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்வீட் இது.. ரொம்ப நாள் கழிச்சு Egmore sweet kadaila இதை பார்த்த உடனேயே எனக்கு அவ்வளவு சந்தோஷம். . ரொம்ப நன்றி இனி வீட்டிலேயே செய்யலாம்.. கடையை தேடி போக வேண்டியது இல்லை ..
Yes,Intha Sweet elarkumey Favourite Sis😊aana costly, but can easy prepare at home.🤗
@@FANZkitchen wow . Sure
1960 / 70 களில் சாந்தினி சவுக் பழைய டெல்லியில் 'கண்டேவால சோஹன் ஹல்வா' மிகவும் பிரசித்தி அதை உடைத்தாலே உள்ளிருந்து மணக்கும் நெய் முத்துக்கள் கொப்பளிக்கும், இதை வாங்கி குடும்பத்துடன்
மகிழ்ந்த ஞாபகம் வருகின்றது ! இந்த ருசி மிக்க அல்வாவை முறைப்படி செய்ய விளக்கியமைக்கு நன்றி!
Rombha tempting ah eruku
😊♥️
Yenaku romba pidithamana sweet ethu entha recipe partha thu romba santhosham super ra eruku romba nanri sister
My fav too sis🥰Thank you🤗❤️
This sweet will easily you can get in major sweet stall in all over Karnataka.
Arumai thozi nanum seikiren
👍❤️😊
My favourite sweet, thanks for sharing
Thank you 😊❤️
Super sis.....na chinna vayasula intha sweet sapdirukean ippavea seithu parka porean
Thank you sister 👍😊❤️
Masha Allah masha Allah
Nice sweet with very high explanation 👌 Alhamdillah
Good luck sister
Jazakallahu Khairan 🥰
First class sweet. As salaam alaikkum. Masha Allah.
Wa'alaikum assalam wharahmathulla 😊 Thank you 😊❤️
மிகவும் அருமையாக இருந்தது
Thank u 🥰
Wow.. சூப்பர் ஸ்வீட்.. 🌹🌹
Thank you 🥰
Super Sohan alwa sweet. I will sure prepare this sweet. Very quickly discribed.
👍😊❤️
Nalladhamma Irukku...
Maidha Cake" Madhiri Seimurai. Irukku. 👍👍👍
Thank you 😊
Super ra ga ulladu thanks for sharing
Thank you 😊♥️
அருமையான செய்முறை சகோதரி. எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். A2B yll கிடைக்கிறது. கோவை தீரஜ்லால் கடையிலும் கிடைக்கும். இதேபோல நானும் செய்து பார்க்கிறேன் சகோதரி. பாராட்டுக்கள்.
மிக்க நன்றி sister 👍 ரொம்ப சந்தோஷம் தொடர்ந்து support pannunga 😊♥️
கண்டிப்பாக சகோதரி.😊
வஅலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துகு
செய்முறை ரொம்ப எளிமையாக இருந்தது
ஜஸாக்அல்லாஹ் ஹைர்
Alhamdulillah 🥰
Very good. Childhood la impala sweet stall lil sapita ninaivu vandha dhu.
Oh Nice🤩...Glad to hear🤗❤️
❤❤MAA SHAA ALLAH SE BHOT KHOB JAZAK ALLAH HOO KHAIR IN SHA ALLAH AMEEN SUM AMEEN walikum as salam
Pakavey shininga supera iruku sister❤❤❤try panitu solren
Thank you sis👍😊
I love this..thank you for the super recipe ...originally enna maavu use pannuvanga maida ku badhila
Angoori aata😊
@@FANZkitchen thank you
Mashallah very nice 🎉❤yanaku idu rumbba pidikum sister thank you.....❤
Alhamdulillah sis🤗Thank you❤️
செய்து காட்டியாதர்க்கு நன்றி சகோதரி நானும்செய்து பார்க்கிறைன் 🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you sister 😊❤️
Wonderful sweet and lovely demonstration..thank you sister ❤my favorite 😅
Thank you so much sister 😊♥️
I managed to understand the Tamil and loved the explanation. This is one of my favourite sweets. I have not seen it in years . Surprised it wasd was shown by a Tamilian .
Thank you so much brother 🥰
Alhumdulillah miga arumyyaana sweet thanks
Thank you 😊❤️
Very nice to see we will do it today..🎉🎉🎉
Brings Memories of old time Agarwal Sweets in soucarpet. Thank you for the wonderful recipe.
Glad to hear sis🤗❤️ Thank you 🤗
Mashallah Allah khub tarraqqi karay apku
Jazakallahu Khairan sis 🥰
Very easy. I will also try.
Thank you 👍😊
Alhamdulillah
Very nice
Jazakallahu Khairan 😊
Naan romba naala thedina sweet, thanks a lot
Thank you 🥰❤️
Wa alaikkum salam sis neenga serial sweet supera erundhuchi sis mashaAllah
Jazakallahu Khairan sis 🥰
Wow my favourite sweet 👌👍
Super super super...good very good....good Demonstration....thank you so much வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்.
Thank you 🤗❤️
Very nice. Will try and see.
Thank u 👍😊
Superb demo. Madam. Excellent sweet. Very economic and cheap & intellectual. Madam. God Bless you Madam.
Thank you so much Sis🥰and God bless you too❤️
Masha Allah super my favourite sweet
Thank you 😊❤️
Masha allah my favourite dish sister Actually yenga vaapa hyderabad ponangana marakkama vangitu varunmvaanga ana veetla ivvalavu simple a seilama super sister very nice dish jazakallahu qairan u r best sweet recipe.....😊😊😊😍😍😍😍❤️❤️❤️👌🏻
Alhamdulillah 😊Oh apdiya enaku niraiya per ithe thaan comment panni irukanga romba santhoshama iruku Inshallah Try panni parunga keep supporting sister Thank you ❤️
When anyone comes from.Hyderabad we used to demand soha halwa from G pulla reddy Sweets or from "Bombay halwa" shops
Ap ki papri banane ka tareka mujjeh bohot e achchi lage ❤ thank u 🇧🇩🇧🇩🇧🇩
Thank you 🥰
Wow super 😋 tasty Sohan halva
Thank you so much 😊
Wa Alaikum Assalam
Masha Allah
Excellent presentation
Super ma, pazhaiya ninavugal vanthidichu appa vaanghitu vanthu kuduppar ❤
Thank you so much 🥰
Very Good.
Your talent,
I appreciate.
Housewives must learn, and prepare at home. Lots of money can be saved, children will appreciate mom'..🙏🙏☝️☝️🙏🙏
Thank you so much 🥰😇
Super. I will try to prepare it.
Thank u so much 👍😊
Awesome i have to try
Thank u so much 👍😊
Sooooper, my favourite sweet
Thank you 👍😊
This sweet very famous in Hyderabad we call it sona mithai very tasty thank you for sharing
🥰❤️
Awesome. This was one of my favorites in my childhood years in Bangalore.
Thank you 😊
Getting childhood memories... It uses to be cheaper those days but yes expensive now. Good to see the method of preparation..👍
Thank you sister 😊❤️
God bless you dear sister and fulfill all your heart's desires
Thank you so much 😊 keep supporting ♥️
Wow tasty my favourite sweet n well prepared by you n thank you for sharing ❤❤🎉🎉😊😊
My favourite too sis😍Thank you ❤️
Supperrr sis....masha Allah
Jazakallahu Khairan 🥰
கோதுமை மாவு உபயோகித்து செய்யலாமா? யாராவது செய்திருந்தால் சுவை எப்படி இருந்தது என்று கூறவும். நன்றி
Assalam alaikum sister
Yummy yummy mouthwatering
Definitely I will try
Insha Allah
Walaikum assalam warahmatullah😊 jazakallahu Khairan🥰👍
Wow... My favourite sweet❤️
My favourite sweet, explained very well,but after u add powders no need to again on the stove to mix? Because u just add nd mix it fast, is the flour raw smell will be there or not , is it enough to mix like u did? I hope u understand my quiry , I hope will get reply from u😊😊 thanks for sharing 🙏🙏
Thank you😊 yeah, Caramelized sugar is well heated,so it would instantly become a chocolate due to excessive heat. You won't get any raw smell.
Atoori Atta means??
😊Angoori aata(sprouted wheat flour)
Thank you for the recipe.
super. definitely will try this
👍 Thank you ❤️😊
Wow what a beautiful look
Thank you so much 😊♥️
Wow. Super delicious lk.
Thank you so much 😊❤️
Thanks
I'll try and tell my feedback
Super mam...my favourite sweet
Thank you so much 😊❤️
பார்க்கவே நன்றாக இருக்கின்றது.
😊❤️
50 years back it was famous in Salem Arya Bhavan sweets,at Thermutti near market.
Hai sis
Today I tried this. It came out well. Superb sister. Thank you so much
Hi sis 👍👌😊
Very hard. Surely break our teeth. I did this today. How to make less hard.
Masha Allah. Great recipe akka. Please put more recipes like this.
Sure thank you 🤗❤️
Super👍👍👍
Wow super super sister semma yummy yummy tasty Thank-you so much for this recipe sohanhalwa
Thanks for sharing iam very happy
I like this sweet ❤❤❤
My childhood favorite sweet iam also 53 yrs old i too remember my dad
Thank you so much sis 🥰
Paarkkave super a irukke
Thank you 😊❤️
I remember my dad,those days we use to go to janata bazaar,we use to call this "kallu mittar those very famous in kanti sweets at majestic
Oh sweet🤗yes it's used to be cheap those days
Fantastic ma thank you. My favourite Sweet. Let me try
Thank you so much 🥰❤️
Good thaaigulame. 🎉🎉🎉
😊❤️
நான் ஒருநாள் இந்த Sweet ஐ முதல்முறையா சேலம் லட்சுமி ஸ்வீட்ஸில் வாங்கினேன்..ரொம்ப கடினமாக இருந்தது..சுத்தியலை எடுத்து உடைச்சி ஒரு சின்ன பீஸை வாயில வெச்சா கடிக்கமுடியல..அய்யோ இதை எப்படி சாப்பிடறதுன்னு தெரியாம அப்படியே வெச்சிட்டேன்..அப்புறம் 1 week கழிச்சி அந்த ஸ்வீட்டை தூக்கி குப்பைலதான் போட்டேன்..இந்த ஸ்வீட்டால எனக்கு மோசமான அனுபவம்தான் கிடைச்சது.. ஆனாலும் நீங்க இந்த ரெசிபியை அழகா செஞ்சி காட்டியதற்கு நன்றிகள் தெரிவிச்சிக்கறேன்..👍👍
ஆமா மா,கொஞ்சம் hard a தான் இருக்கும்😅... ஆனா taste சூப்பரா இருக்கும் 🤗
@@FANZkitchen Thanks maam for your sweet response..😍😃
Wonderful video. Wish you very good luck. All glory to Allah.
Jazakallahu khairan ☺️
Very nice presentation super
Thank you so much 🥰
@@FANZkitchen 🙏
Your demonstration is inspiring to learn🎉
Thank you so much sis🥰
Masha Allah super
😊❤️
Maa shaa Allah
Sweet super
Thank you so much sis 😊
Thank you for sharing this sweet.❤🎉
Thank you 🤗❤️
Mashaa Allah sis
♥️😊
Yummy super duper 👌😋 from Pakistan 🇵🇰❤❤❤
Jazakallahu Khairan 😊
Romba naal indha sweet saapidanumnu irundhaen..
.....romba thanks ma.
God Bless You❤
Thank you so much 🤗❤️ and God bless you too sis❤️
Best to use wheat, rice flour or jawar flour instead of Maida,& also gogery
Fantastic ❤ this is the simplest method to make this ...thank you for sharing...you are awesome ❤❤
🥰👍
Super nice explain ma 👍
Thank you sis 🤗❤️
Verynice❤supersweet
Thank you so much 😊