எப்பவுமே செய்யற பாயாசத்தை இப்படி செஞ்சு அசத்துங்க!! இரகசிய! My Secret🤫 Semiya Payasam | Paal Payasam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 733

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 ปีที่แล้ว +74

    Hi friends good afternoon ! New video out 👉 th-cam.com/video/tuLpqmbyIok/w-d-xo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

    • @sampoornams9078
      @sampoornams9078 2 ปีที่แล้ว +9

      😂

    • @sugunachandrasekaran7534
      @sugunachandrasekaran7534 2 ปีที่แล้ว

      RADHE RADHE GOD BLESS U

    • @loveismylife4396
      @loveismylife4396 2 ปีที่แล้ว +1

      அக்கா மில்க் மேட் கொஞ்சம் யூஸ் பண்ணிட்டு வெளிய வச்சா கெட்டுபோயிருமா. நாங்க ப்ரிட்ஜ் யூஸ் பண்ண மாட்டோம் .

    • @loveismylife4396
      @loveismylife4396 2 ปีที่แล้ว +1

      ஹாய் பொம்மி அக்கா 💐 இந்த பாயாசம் இன்னைக்கு சாயந்தரம் பண்ணினேன். அவ்ளோ ருசி.உங்கள பத்தி உங்க வீடியோ பத்தி என் கணவர் கிட்ட சொன்னேன் உடனே பாயாசம் பண்ணு ணு சொன்னாங்க. என் கணவர் சாப்ட்டு ரொம்ப டேஸ்ட்டா இருக்கு ணு சொன்னாங்க.ஐயோ எப்படி சொல்றது உங்க கண்ணத்துல முத்தம் கொடுக்கணும் ணு தோணுது. அவ்ளோ டேஸ்ட். என் கணவருக்கு எங்க கம்பெனில வேல பாக்ற பசங்களுக்கு கொடுத்தேன். வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ் ல வச்சேன் எல்லாரும் பாக்கவே அவ்ளோ அழகா இருக்கு ணு சொன்னாங்க. ஆனா எப்படி அந்த இமேஜ் உங்களுக்கு அனுப்றதுணு தெரியல அக்கா 💐 ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🙏🙏🤝🤝

    • @shivaprakashprakash9933
      @shivaprakashprakash9933 2 ปีที่แล้ว

      @@sugunachandrasekaran7534 .q

  • @deysiselvakumardeysiselvak5430
    @deysiselvakumardeysiselvak5430 2 ปีที่แล้ว +6

    Today I tried this recipe.....neenga sonnathu mathiriye try panna.....my family members ku rompa putichirunthuchu....aprm fridge la vachu try panna athuvum vera level ah erunthuchu😋😋

  • @nizamnisha2243
    @nizamnisha2243 2 ปีที่แล้ว +9

    Amma enakum venum ... Seirada paakum pode.. So yummy 😋 😋😋😋....

  • @srishinetamilcookingandvlogs
    @srishinetamilcookingandvlogs 2 ปีที่แล้ว +6

    Paakumbothe sapidanum pola iruku... Ennaku paayasam romba pudikum... Sure will try this payasam.....
    Tamil puthandu valithukal...
    Love u dear.... ❤

  • @amudhavallis7381
    @amudhavallis7381 2 ปีที่แล้ว +3

    Thangachi super recepi ma.. ungaludaiya valarchiku intha annanudaiya manamarntha vazhthukkal thangachi god bless you ma.

  • @Fiya__creations
    @Fiya__creations 2 ปีที่แล้ว +2

    For every comments u r replying athuve periya visayam super sis

  • @sugunavelankanni1210
    @sugunavelankanni1210 2 ปีที่แล้ว +47

    அக்கா நீங்க செஞ்ச பாயாசம் ரொம்ப புடிச்சுருக்கு பாக்கவே‌ அழகாருக்கு.... நீங்களும் அழகா இருக்கீங்க

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 ปีที่แล้ว +2

    சேமியா பால் பாயசம் பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சங்கீதா

  • @AlwayssmileTamil
    @AlwayssmileTamil 2 ปีที่แล้ว +2

    பாயாசம் semma dear அட்டகாசம். Presentation ulitimate

  • @manassehyoseph616
    @manassehyoseph616 2 ปีที่แล้ว +1

    Mam innaiku fulla enga v2la unga samayal tha mam ithula enna comedy na a husband kettaru enna cooking ellame super irukkunu kettaru iam so happy mam love you mam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Hey really very happy dear enjoy ur day da lov u too da

  • @sowkarthikanagarajan6134
    @sowkarthikanagarajan6134 2 ปีที่แล้ว +17

    Hi Sis , I prepared idli in the same way u mentioned. It came out so soft and fluffy for the first time . Thank you

  • @pradeepvijay4285
    @pradeepvijay4285 2 ปีที่แล้ว +6

    சிஸ்டர் உங்க voice super சொல்ற விதம் அருமை பாயாசம் சூப்பர்

  • @banubanu1307
    @banubanu1307 2 ปีที่แล้ว +1

    வாவ் சூப்பர் பாயாசம் கலர் சும்மா கலக்கலா இருக்கு சங்கீமா அப்படியே கீர் மாதிரி இருக்கு நீங்கள் சொன்ன மாதிரி கூலாக சாப்பிட்டால் இன்னும் சுவை கூடும் milkmaid சேர்த்து பண்ணும் போது சும்மா டேஷ்ட்டு அதுறும்ல அட்வான்ஸ் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சங்கீமா சேமியா பாயாசம் 👌👌👌 💝💝💝❣❣❣❣💞💞💞💞💓💓💓💓💕💕💕💕💗💗💗💗

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Yes ma very tru thku so much ma.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Lov u always ma.for u made somasa recipe ma u askd snacks knw soon wil come

    • @banubanu1307
      @banubanu1307 2 ปีที่แล้ว

      I m waiting

  • @brindhakeerthi6748
    @brindhakeerthi6748 2 ปีที่แล้ว +4

    Hi sis very tasty recipe Enga Veetula Ithu thaan eppavumae spl

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 ปีที่แล้ว +3

    Superb recipe sister. தமிழ் புத்தாண்டுக்கு கண்டிப்பா செஞ்சி பார்க்கணும்.

  • @padmapremkumar3038
    @padmapremkumar3038 2 ปีที่แล้ว +2

    சுப்பர் பாயாசம் பார்க்கும்போது சாப்பிட வேண்டும் போல் இருந்தது

  • @priyamani5907
    @priyamani5907 2 ปีที่แล้ว +1

    Akka ultimate nan senju pathen epatha sapdra vera level enaku ada payasam sola mudiyuma akka

  • @சாம்சன்
    @சாம்சன் 9 หลายเดือนก่อน +1

    ஐந்தாம் வகுப்பு குழந்தை போன்ற பேசுகிறீர்கள் ❤❤,‌ வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉

  • @SakthiVel-yx7yg
    @SakthiVel-yx7yg 2 ปีที่แล้ว +1

    neena panra ovvoru recipeyum supara irukkum akka na try pannirukka akka ellamey super onnu kuda sothapuNathilla akka 😍😘😙

  • @shalinisenthil9183
    @shalinisenthil9183 2 ปีที่แล้ว +12

    Super Akka... 👌👌👌 I Love payasam....... Parthale sapdanum pola irukku.... Avlo yummy ah irukku Akka..... 🤗😍👌

  • @mukeerthana639
    @mukeerthana639 ปีที่แล้ว +1

    Hi sis ungaloda kesari recipe naa try panna semaya irunthuchi v2la ellarum paaratitanga

  • @shahulhameed3861
    @shahulhameed3861 2 ปีที่แล้ว +3

    உங்கள் வாய்ஸ் சூப்பர் நீங்கள் சொல்லும் விதம் அருமை கண்டிப்பாக செய்வேன்

  • @TamilSelvi-ib1dk
    @TamilSelvi-ib1dk 2 ปีที่แล้ว +15

    பேச்சை குறைக்கவும், பாயாசம் அருமை

  • @Kandasamy-x1t
    @Kandasamy-x1t ปีที่แล้ว

    ரொம்ப நல்ல இ௫க்கு, நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 தெரிவித்து கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 2 ปีที่แล้ว +8

    அருமையான பாயசம் சங்கீதா புள்ள, அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍👍

  • @indrabeula2611
    @indrabeula2611 2 ปีที่แล้ว +2

    Neenga cook seiyara ellam super

  • @arulganesh6148
    @arulganesh6148 2 ปีที่แล้ว +1

    Nice sister Tq na innaiku trip panneta 🥰Nalla risalt kedacuthu Tq sema Testa irunthucu 🥰🥰🥰

  • @arockiamsamayal4367
    @arockiamsamayal4367 2 ปีที่แล้ว +1

    பாயசம் ரெம்ப சுவை dear சிஸ்டர் நான் உங்கள் தோழியாக மாறிட்டேன் dear👍👍👍

  • @RANJITHKUMAR-cw5ph
    @RANJITHKUMAR-cw5ph 9 หลายเดือนก่อน

    எவ்ளோ பேர் சாப்பிடலாம் nu sonneenganna useful la இருக்கும்

  • @kanagamanimani5004
    @kanagamanimani5004 2 ปีที่แล้ว +4

    Intha Tamil new year ku neengha solli kudutha payasatha😋😋😋😋😋😋😋😋😋 na kandippa try panren akka thank u so much dr akka.

  • @KavithaKavitha-ud5ke
    @KavithaKavitha-ud5ke ปีที่แล้ว +1

    Hi ma 👌🤝 neenga sollrathu hmmm woooow 😍😇😄👍👍

  • @kavithavijayakumar880
    @kavithavijayakumar880 ปีที่แล้ว +1

    Paarkavey 😋😋😋😋

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 ปีที่แล้ว +3

    Asathidaren Chellam👍👍😋🥰

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 2 ปีที่แล้ว +1

    Hi dear..மதிய வணக்கம் என் பையனுக்கு பாயாசம் உயிர் கண்டிப்பா சங்கீதாபுள்ள ஸ்டைல் செய்த பாயாசம் நானும் செய்வேன் டியர்.😋😋😘😘😘

  • @radhaguru8376
    @radhaguru8376 2 ปีที่แล้ว +2

    Romba cute aa n Azhagha sollarenga

  • @aravinthapj7898
    @aravinthapj7898 ปีที่แล้ว +1

    sangeetha spiceal payasam super mam really awesome

  • @abishomelycooking9589
    @abishomelycooking9589 2 ปีที่แล้ว +2

    அக்கா மிகவும் அருமையாக உள்ளது பகிர்வுக்கு மிக்க நன்றி 🙏👌🙏

  • @eswarans1734
    @eswarans1734 2 ปีที่แล้ว +1

    Akka sakkara Pongal Cook panni kattunga,unga recipe ellam super akka

  • @avadaimani2828
    @avadaimani2828 2 ปีที่แล้ว +1

    மகளே உங்கள் குரல் அருமை

  • @sabeenam1429
    @sabeenam1429 2 ปีที่แล้ว +1

    Super sister. Nan ethuku munati potu erthigala atha mathiri nan try pana super erthuthu .nan yathu panalum unga channai parthu than panuvan allam nala erku sister ennum neeriya potuga. Kadai yaga vakuniga.rate sister.

  • @puspavalimurugaya3374
    @puspavalimurugaya3374 ปีที่แล้ว +2

    Arumai arumai putandu valtukal sangitha

  • @dhivyamurugavel7014
    @dhivyamurugavel7014 2 ปีที่แล้ว +2

    எங்கள் சங்கீதா செல்லத்துக்கு அட்வான்ஸ் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிஸ்டர் எங்கள் சங்கீதாபுள்ளை எந்த சமையல் சொன்னாலும் அது எங்களுக்கு அமிர்தம் தான் என் செல்லக்குட்டிக்கு வாழ்த்துக்கள் சங்கீதா வாழ்க வளமுடன் சிஸ்டர்

  • @vinishamary5557
    @vinishamary5557 2 ปีที่แล้ว +2

    Neengha sonna madhri naa panna rbha super ah tasty ah vandhuchi sister❤tq for the yummy payasam n wish u happy new year🤗❤but kadasi la enakae payasam kedikila😥

  • @revathipr-fx8vo
    @revathipr-fx8vo 2 ปีที่แล้ว

    Pakkavey keer mathiriye erukku.Hmmm yummy 😋🤤

  • @pavimail9975
    @pavimail9975 2 ปีที่แล้ว +6

    Paa neenga seium pothey sapdanum pola eruku sis☺️😋🥳🥳

  • @manjularavi6140
    @manjularavi6140 2 ปีที่แล้ว +10

    ரொம்ப நல்லா இருக்கு மா சங்கீதா உங்க ரெசிபி ரொம்ப நன்றி மா💐💐💐❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹

  • @porkodihari8693
    @porkodihari8693 2 ปีที่แล้ว +7

    Yummy😋 sissy. Semaya pantreenga. Unga speech , unga samayal ellame super 😊

  • @ArunKumar-se5uh
    @ArunKumar-se5uh 2 ปีที่แล้ว +3

    Akka vandarfull payasam 😀

  • @HitachiselvaBarathi
    @HitachiselvaBarathi 6 หลายเดือนก่อน

    உங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் சங்கிதா

  • @amuthaamutha7440
    @amuthaamutha7440 2 ปีที่แล้ว +2

    Hi.sis pal payasam super 👌👌❤❤

  • @HEALTHYBEAUTYSECRET
    @HEALTHYBEAUTYSECRET 2 ปีที่แล้ว +2

    Hi Akka good evening.unga style ley nanum senjan payasam Very Tasty.. Thankyou Akka

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 ปีที่แล้ว +2

    Wow sister sooooperaana paayasam very very yummy 👌🏻👍 super dear 💐💐💐endha Tamil varuda persppukku kandeppa seivan 😍😍

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 2 ปีที่แล้ว +7

    Hi sangee Today recipe my favorite paal payasam.👌👌👌👌 vera level Tq so much 💫💫💫💫💫

  • @sarijaya9323
    @sarijaya9323 2 ปีที่แล้ว +1

    Really Sangeetha special payasam

  • @priyaa4725
    @priyaa4725 ปีที่แล้ว +1

    Hai mam .am ur new subscriber.ur recepie all good .

  • @rajs5937
    @rajs5937 2 ปีที่แล้ว +1

    Hi Sis , neenga sonna madhiri ghee add pannadhum milk thrinjiduchu. Milkmaid add pannama ghee add pannadhala thrinjamari agirukkuma ? But b4 adding ghee the payasam so nice. Thanks for ur tips.

  • @priyae849
    @priyae849 ปีที่แล้ว +1

    I will try sister Thank u ❤🙏🌹 very much

  • @Sothamuki
    @Sothamuki 2 ปีที่แล้ว +2

    Masss nga.....😋😋😋😋😋

  • @PremKumar-om8sp
    @PremKumar-om8sp ปีที่แล้ว +1

    Na unga biggg fannn😍

  • @mariyadoss3845
    @mariyadoss3845 2 ปีที่แล้ว +2

    Mam super semma payasam thank you

  • @MuthuKumar-jg4ip
    @MuthuKumar-jg4ip ปีที่แล้ว +1

    செமையா.இருக்கு

    • @MuthuKumar-jg4ip
      @MuthuKumar-jg4ip ปีที่แล้ว

      பார்த.உடணெ.ஆசையாயருக்கு.அதை.செஜ்சி.சாப்பிட்டால்.ரொம்பருசியாக.இருக்கும்.நன்றி

  • @mkrider3923
    @mkrider3923 2 ปีที่แล้ว +2

    Spr delicious payasam👌👌

  • @g.thilaga9621
    @g.thilaga9621 2 ปีที่แล้ว +7

    Unga voice cute ta irukku Sis 😍தமிழ் மொழிய அழகா கொஞ்சி கொஞ்சி பேசுறீங்க 😍😍😍😍😍😍

  • @aravinthapj7898
    @aravinthapj7898 ปีที่แล้ว +1

    your speech really awesome mam smiling face

  • @RajakumarC-rj8ig
    @RajakumarC-rj8ig 6 หลายเดือนก่อน

    Hi nice recipe nanum try panunan enoda favourite payadam thank you so much sissy ❤❤

  • @naveena3185
    @naveena3185 ปีที่แล้ว +1

    Mam super today iam make payasam

  • @srinikap93
    @srinikap93 ปีที่แล้ว +1

    Akka enaku neengana rommba uyir avla pudikum

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Aiyo enapa eppadi souring.thku dr Unga anbhuku

  • @kousalyakousalya9367
    @kousalyakousalya9367 2 ปีที่แล้ว +1

    Super sister... 👌👌👌
    naa try panni pakuren ... 🌹🌹🌹

  • @tamilarasim7800
    @tamilarasim7800 2 ปีที่แล้ว +1

    மேடம் பாயசம் சூப்பர்

  • @rakshithasworld4480
    @rakshithasworld4480 2 ปีที่แล้ว +7

    Vala valanu pesama sikirama sollunga.

  • @ammukutty7513
    @ammukutty7513 ปีที่แล้ว

    Hai akka happy Sunday today payasam panna veetula vara level testy priya sonnga love you so much akka enjoy Sunday bye akka 🍫💗🥰💗💗🎈

  • @isaimaran9532
    @isaimaran9532 2 ปีที่แล้ว +1

    பாயாசம் 👌👌அக்கா

  • @haran4079
    @haran4079 2 ปีที่แล้ว +1

    Mam are you in kerala. I like all your recipes. If you are in kerala, please post some kerala special dishes also.

  • @KKRISHNAMURTHY-in6cz
    @KKRISHNAMURTHY-in6cz 7 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு ❤🎉

  • @prasannaparthasarathy8674
    @prasannaparthasarathy8674 2 ปีที่แล้ว +10

    I tried this , that is so yummy, and too tasty hats off sister ♥️♥️♥️

  • @keerthana.keerthana153
    @keerthana.keerthana153 2 ปีที่แล้ว +1

    First time prepare with you Payasam tq

  • @lakshmie7666
    @lakshmie7666 2 ปีที่แล้ว +7

    Akka payasam verlel unga cooking fantastic 😘

  • @loveismylife4396
    @loveismylife4396 2 ปีที่แล้ว +3

    ஹாய் 👋 பொம்மி அக்கா 💐 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். மதிய வணக்கம் 🙏. சரியான பசி நா நல்லா சாப்ட்டேன் நீங்க செஞ்ச பாயாசத்த. என்ன ருசி 😋😋போங்க. சூப்பர் அக்கா 👌👌👌

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Thku sweet heart

    • @balgeesbegam6365
      @balgeesbegam6365 2 ปีที่แล้ว +2

      Pommi akka nice name

    • @loveismylife4396
      @loveismylife4396 2 ปีที่แล้ว +1

      @@balgeesbegam6365 ஆமா . அந்த அக்காவுக்கு நா வச்ச செல்ல பெயர்.

    • @loveismylife4396
      @loveismylife4396 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha Welcome Pommi Akka 🙏

    • @balgeesbegam6365
      @balgeesbegam6365 2 ปีที่แล้ว +1

      @@loveismylife4396 perfect match avangaluku 👌👌

  • @bhuvaneswariraman6817
    @bhuvaneswariraman6817 2 ปีที่แล้ว +3

    Superb Madam.Excellent.

  • @usharani9437
    @usharani9437 2 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @matharkowsimathar2541
    @matharkowsimathar2541 2 ปีที่แล้ว +1

    Super akka na panniiruka super

  • @poongodiammu5950
    @poongodiammu5950 2 ปีที่แล้ว +1

    Pakkave semaya iruku sis

  • @HelloWorld-dd3fx
    @HelloWorld-dd3fx 6 หลายเดือนก่อน

    Syster ellam super but entha payyasam sukku podi mix pannalama

  • @kanthsubra7269
    @kanthsubra7269 2 ปีที่แล้ว +7

    Thalaiya Adama pesunko

  • @padmaramesh4426
    @padmaramesh4426 2 ปีที่แล้ว +1

    Super ka na try panra❤️

  • @aravinthapj7898
    @aravinthapj7898 ปีที่แล้ว +1

    I HOPE SANGEETHA MAM A1 PAYASAM SUPER MAM

  • @abichellamma4776
    @abichellamma4776 2 ปีที่แล้ว +4

    ஹலோ வணக்கம் சங்கீதா தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்😀🎉🎉 சகோதரி
    எப்படி இருக்கிங்க நல்லாயிருக்கிங்கள

  • @anubala2317
    @anubala2317 2 ปีที่แล้ว +4

    Delicious...thank you for sharing sister especially for Tamil newyear...

  • @ramaiahpusperani8275
    @ramaiahpusperani8275 2 ปีที่แล้ว +4

    Very good taste recipe ...
    sister God JESUS CHRIST bless you and loves you. take care.

  • @kanagag9284
    @kanagag9284 2 ปีที่แล้ว +1

    Hi akka neenga endha semia use panninga sollunga please na try panren

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Pls check description box am given all. Bambino brand

    • @kanagag9284
      @kanagag9284 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha thank you akka

  • @LuckyTwins786
    @LuckyTwins786 2 ปีที่แล้ว +1

    Hiii akka my sister ikku unngala rmba pudikuma my sister than soona unnga channel paga soona aava soona mari niiga rmba nalla pesuringa na subscribe panniden ka good job ka god bless you sister 💐

  • @UsmanU-i2z
    @UsmanU-i2z 8 หลายเดือนก่อน

    Super ha irukku akka

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

    Vanakkam mahaley nee seitherukkum sweet paarkkumboothu anaitthu sweethalukkellaam raniyaayi thereherathu soopera erukkuma

  • @elizabethranilic9159
    @elizabethranilic9159 2 ปีที่แล้ว +2

    Payasam super sister parkumpothe yammy
    Thank you. Happy New year

  • @shameembanuh7492
    @shameembanuh7492 2 ปีที่แล้ว +2

    Unga voice vera level

  • @ramyasathya5107
    @ramyasathya5107 2 ปีที่แล้ว +3

    Sister naanum entha flow pannen super ah irukkunu sonnanga vitula tq sister

  • @sjfffamily5898
    @sjfffamily5898 2 ปีที่แล้ว +1

    Semma taste and beautiful clr na senjen sister my husband supernu sonnanga thk u 👭

  • @premadorai
    @premadorai 2 ปีที่แล้ว +1

    I like your way of talking and so the taste also.all the best

  • @Lakshmi-h4z1d
    @Lakshmi-h4z1d 5 หลายเดือนก่อน

    Hiii 👋sangee ma i unga video pathu romba nal achi epadi irukinga im lakshmi 😊😊

  • @saravanperumal9039
    @saravanperumal9039 2 ปีที่แล้ว +1

    Unga dish superv