ரொம்ப நன்றிங்க அய்யா. தங்கள் பேச்சு ரொம்ப இனிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. தமிழை பற்றியும் இலக்கியத்தை பற்றியும் நம் வரலாற்றை பற்றியும் தெரிந்த கொள்ள மிகப்பெரிய ஆவல் உண்டாகிறது உங்கள் பேச்சை கேட்கும்போது. மென்மேலும் நிறைய வீடியோக்களை பதிவு செய்யுங்கள் 🙏
மிக மிக அருமையான விளக்கம் ஐய்யா !! எங்குன தேடினாலும் கிடைக்காத விடயத்தை நேர்த்தியான பாமரனின் சொல்லாடலில் புரிய வைத்தமைக்கு உமக்கும் உமது பெற்றோருக்கும் எனது சிரம் பணிந்த வணக்கம். தயைகூர்து ஏற்று உங்கள் ஒரு புன்னகையை அளியுங்கள், அது போதுமைய்யா
Perumal Thirumolzhi total 105 pasurams not 51, he has also composed Mukunthamalai Sanskrit on Navai, Mukundhan Divya desam & Vithuvakottu amman on ThiruVithuvakodu uyyavandha perumal near palakkad & Guruvayoor Birth place: Kerala, ThiruVanchiKulam near Kodugallur Kanakki Amman Kovil Sri Srinivasa Perumal & Kulasekara Alwar Temple Keetholi, Kodungallur, Kerala 680669 goo.gl/maps/SJi1VSU4izv
Unga pecu chinna vasula paarthuirukken TV la unga arimai theriyaathu ippolhuthaan theriuthu more than speach u tube la paarthukondu varugiren super sir
ரொம்ப நன்றிங்க அய்யா. தங்கள் பேச்சு ரொம்ப இனிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. தமிழை பற்றியும் இலக்கியத்தை பற்றியும் நம் வரலாற்றை பற்றியும் தெரிந்த கொள்ள மிகப்பெரிய ஆவல் உண்டாகிறது உங்கள் பேச்சை கேட்கும்போது. மென்மேலும் நிறைய வீடியோக்களை பதிவு செய்யுங்கள் 🙏
மிக மிக அருமையான விளக்கம் ஐய்யா !! எங்குன தேடினாலும் கிடைக்காத விடயத்தை நேர்த்தியான பாமரனின் சொல்லாடலில் புரிய வைத்தமைக்கு உமக்கும் உமது பெற்றோருக்கும் எனது சிரம் பணிந்த வணக்கம். தயைகூர்து ஏற்று உங்கள் ஒரு புன்னகையை அளியுங்கள், அது போதுமைய்யா
அருமை அருமை ஐயா
நீங்கள் நம் சமயத்தைப் பற்றி நிறைய பேச வேண்டும். சாதாரண மக்களுக்காக.
அருமை! இசை ஆசிரியரின் பாடல்கள் இனிமை. தயவுசெய்து இலக்கியத்தை விளங்கும் போது சினிமாவை துணைக்கு அழைக்க வேண்டாம்.
Thank you regards.
வணக்கம் ஐயா,
ஆழ்வார்கள் போலவே 63நாயன்மார்கள் பற்றிய உறை கேட்க ஆவலுடன் இருக்கிறோம்
நன்றி
Perumal Thirumolzhi total 105 pasurams not 51, he has also composed Mukunthamalai Sanskrit on Navai, Mukundhan Divya desam & Vithuvakottu amman on ThiruVithuvakodu uyyavandha perumal near palakkad & Guruvayoor Birth place: Kerala, ThiruVanchiKulam near Kodugallur Kanakki Amman Kovil
Sri Srinivasa Perumal & Kulasekara Alwar Temple
Keetholi, Kodungallur, Kerala 680669
goo.gl/maps/SJi1VSU4izv
Super sir... Please speak on rare literatures like manimekalai, sangam songs...Thanks..
🙏
🙏🏻
Unga pecu chinna vasula paarthuirukken TV la unga arimai theriyaathu ippolhuthaan theriuthu more than speach u tube la paarthukondu varugiren super sir
🙏🙏🙏🙏
Please publish Thiruppavai and Thiruvemabavai everyday on the month of Margazhi month.
Super sir
சினிமா செய்திகளை தவிர்த்து இது போன்ற விசயங்கள் அதிகம் பேசுங்கள் ஐயா. இவ்விசயங்களைச் சொல்லும் ஆட்கள் குறைவு
உண்மை
Great true
Ayya ungal urai sirappu
31/05/2021 கொரோனா ஊரடங்கு
Arumai ayya. 🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் சிறு மாற்றம் அது நித்ரத்வம் அல்ல நித்யத்வம் 🙏🙏🙏
Vattil. Vilimbu ulla thatti
Spelling mistakes sorry sir
AYYA .. MAHENDIRA VARMAN ELUTHIYA MATHA VILASA PIRAKADANAM PATHI KONJAM SOLLUGA AYYA