அருமை அக்கா 👍👍👍 நம்ம சம்பாதிக்கிறதே உடல் நலத்துடன் இருக்கத்தான் so இத மாதிரி natural product consume பண்றது நல்லது நாங்க ஜம்மு ல army la இருக்கோம் நான் ஊருல இருந்து வரும்போது செக்கு எண்ணெய் தான் வாங்கிட்டு வருவேன்
👍😍😍😍 1:- கடலை எண்ணெய் பிரிட்ஜ் உள்ளே வைக்கும் போது துவைந்து போனால் அது கலப்பட எண்ணெய் . 2:- தேங்காய் எண்ணெய் பிரிட்ஜ் உள்ளே வைக்கும் போது துவைத்து போனால் அது கலப்படமில்லாத சுத்தமான எண்ணெய். 3:- கல்லு செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் வாசம் அதிகமாக இருக்கும். 4:- கலப்பட எண்ணெயால் 20 வருடங்களுக்கு முன்பாக செக்கு ஆட்டும் சொந்தத் தொழிலை நிறுத்திவிட்டோம் தற்பொழுது மரச்செக்கு எண்ணெய் மீண்டும் வருவது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
@@navkakrish7268 வாசம் அதிகமாக இருக்கும் என்றால் எண்ணெயின் தரம் நன்றாக இருக்கும் என்று அர்த்தம்.., எங்கள் வீட்டுக்கு கல்லு செக்கு எண்ணெய் தான் வாங்கிக் கொண்டு இருக்கிறோம்
சகோதரி... ஒரு நல்ல அவசியமான பதிவு செய்திருக்கிறார்... நன்றி.... வாழ்த்துக்கள்..... ஆனாலும்... இந்த பதிவில் மூலப்பொருள் தரம் விளக்கப்பட்டுள்ளது.... ஆனால் நுகர்வோர் அறிந்து கொள்ள விரும்புவது.... விற்பனை பொருட்களின் தரம் பற்றியது..... தரமான என்னெய்க்கும்.... தரமற்ற என்னெய்க்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்வது... வெறும் விலையை ஒப்பிட்டு முடிவு செய்ய முடியாது.... நல்ல சுத்தமான பொருட்கள் எப்படி தேர்வு செய்வது.... சரியான விளக்கம் இந்த பதிவிலும் கிடைக்கவில்லை.... மீண்டும் ஏமாற்றமே..... நுகர்வோர் அறிந்து கொள்ள கூடாது என்பதில் உற்பத்தியாளர்கள் கவனமாக இருக்கிறார்கள்......
நீங்கள் சொல்வது சரிதான். தரமான எண்ணெய் வேண்டுமானால் நம் கண் முன்னே ஆட்டிய செக்கில் இருந்து நேரடியாக வாங்க வேண்டும் போல் இருக்கிறது. உலகில் நம்பிக்கை என்பது அரிதான ஒன்றாகிவிட்டது.
கடவையில் தண்ணீர் தெளித்து எண்ணெய் எடுப்பதால் எண்ணெய்லும் ஈரப்பதம் இருக்கும் ஆகையால் பதினைந்து நாட்கள் எண்ணெய் சூரிய ஒளியில் அவசியம் வைக்க வேண்டும் இல்லையெனில் எண்ணெய் காரல்வாசனை வரும்.
எல்லா தொழிலையும் எல்லோரும் செய்வது சாத்தியமில்லை. எனவே, நாம் செய்யும் தொழிலை நேர்மையாக செய்தால் தரமும் கெடாது. நம்பிக்கையும் கெடாது. மலிவான விலையில் தரமான பொருள் வேண்டும் என்று எண்ணுவது பேராசை. அது நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வதற்கு சமம். உண்மை இருக்கும் இடத்தில் நன்மையும் இருக்கும்.
I just want to ask you a question,i was watching your video's mostly good and great job, your doing it for your hobby or for making money through TH-cam channel,
கலப்படம் இல்லாத உணவுப் பொருட்களை தேடி கண்டுபிடித்து.சாப்பிட நினைத்தால் உயிர் கண்டிப்பாக உடலில் இருக்காது. ஆகவே எதைப்பற்றியும் கவலைப்படாமல் சாப்பிட்டு விட்டு இருக்கும் வரை உயிர் வாழ்ந்து விட்டு செல்ல வேண்டியதுதான்.
65 kgs Peaunt @ 106 =6890.00 Labour 65 kgs @7=420.00 Total Expenses =7310.00 Ponakku (groundnut cake) Received 36 kgs and sales @ 42/- = 1440/- Net expenses after sales punnaku = 5870 . 00 Received Oil -29 kgs So cost is 5870.00/29 kgs Cost of pure oil Per kg is 202.41/-
பெரிய என்னை நிறுவனங்கள் எல்லாம் பாமாயில் கலந்து தான் விற்பனை செய்கிறார்கள் காங்கேயம் பகுதியில் பருத்தி கொட்டை இல் என்னை எடுத்து அதில் எசன்ஸ் கலந்து விற்பனை செய்கிறார்கள். நான் ஒரு என்னை கம்பெனி ல் வேலை செய்ததால் இந்த கலப்படம் தெரியும். சுத்தமா ன செக்கு என்னை யாரும் குடுப்ப தில்லை. ஆல்ரெடி கலப்படம் செய்து பாட்டிலில் அடைத் து விற்கிறார்கள் நாம் செக்கை பார்த்து ஏமாறுகிறோம்
உங்கள் பேச்சில் தெரிகிறது. உங்களது உண்மையான வியாபாரம் 👌வாழ்க வளமுடன் . உண்மையே வெல்லும் சகோதரா🙏🙏
அருமை அக்கா 👍👍👍
நம்ம சம்பாதிக்கிறதே உடல் நலத்துடன் இருக்கத்தான் so இத மாதிரி natural product consume பண்றது நல்லது
நாங்க ஜம்மு ல army la இருக்கோம் நான் ஊருல இருந்து வரும்போது செக்கு எண்ணெய் தான் வாங்கிட்டு வருவேன்
👍😍😍😍
1:- கடலை எண்ணெய் பிரிட்ஜ் உள்ளே வைக்கும் போது துவைந்து போனால் அது கலப்பட எண்ணெய் .
2:- தேங்காய் எண்ணெய் பிரிட்ஜ் உள்ளே வைக்கும் போது துவைத்து போனால் அது கலப்படமில்லாத சுத்தமான எண்ணெய்.
3:- கல்லு செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் வாசம் அதிகமாக இருக்கும்.
4:- கலப்பட எண்ணெயால் 20 வருடங்களுக்கு முன்பாக செக்கு ஆட்டும் சொந்தத் தொழிலை நிறுத்திவிட்டோம் தற்பொழுது மரச்செக்கு எண்ணெய் மீண்டும் வருவது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
Vazhthukkaltqverymuch
Ippa thaan unga comment paarthen , thuvaindu and thuvaithu meaning theriyala ... 🤔
@@peacefull3855 கடலை எண்ணெய் துவைந்தது அருத்தம் சாம்பார் மாதிரி ஆகிவிடும்
தேங்காய் எண்ணெய் துவைந்தது அருத்தம் ஐஸ் மாதிரி மாறி விடும்
ஏதே கல்லு செக்குலா ஆட்டுனா வாசம் வருமா? 😂😂😂😂ஏலே அந்த காலத்துலா பருத்திக்கொட்டை அதுலா போட்டு அரைப்பாங்க அதுலா இருந்து வர பாலா சாப்பிட்டா அவ்ளோ அமிர்தாமா இருக்கும்.. போ..தம்பி கல் செக்கா பத்தி தப்பா பேசாத 😂
@@navkakrish7268 வாசம் அதிகமாக இருக்கும் என்றால் எண்ணெயின் தரம் நன்றாக இருக்கும் என்று அர்த்தம்.., எங்கள் வீட்டுக்கு கல்லு செக்கு எண்ணெய் தான் வாங்கிக் கொண்டு இருக்கிறோம்
சகோதரி... ஒரு நல்ல அவசியமான பதிவு செய்திருக்கிறார்... நன்றி.... வாழ்த்துக்கள்..... ஆனாலும்... இந்த பதிவில் மூலப்பொருள் தரம் விளக்கப்பட்டுள்ளது.... ஆனால் நுகர்வோர் அறிந்து கொள்ள விரும்புவது.... விற்பனை பொருட்களின் தரம் பற்றியது..... தரமான என்னெய்க்கும்.... தரமற்ற என்னெய்க்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்வது... வெறும் விலையை ஒப்பிட்டு முடிவு செய்ய முடியாது.... நல்ல சுத்தமான பொருட்கள் எப்படி தேர்வு செய்வது.... சரியான விளக்கம் இந்த பதிவிலும் கிடைக்கவில்லை.... மீண்டும் ஏமாற்றமே..... நுகர்வோர் அறிந்து கொள்ள கூடாது என்பதில் உற்பத்தியாளர்கள் கவனமாக இருக்கிறார்கள்......
உங்களுக்கான சரியான பதில் கமெண்டில் கிடைக்கும்🙏🙏🙏
@@a.sivakumar6039 .. Innum unkalukku answer kidaikkavillaiya sako
@@a.sivakumar6039 77i8
நீங்கள் சொல்வது சரிதான். தரமான எண்ணெய் வேண்டுமானால் நம் கண் முன்னே ஆட்டிய செக்கில் இருந்து நேரடியாக வாங்க வேண்டும் போல் இருக்கிறது. உலகில் நம்பிக்கை என்பது அரிதான ஒன்றாகிவிட்டது.
Yes correct most of the Oil manufacturer hiding your points.
உரிமையாளர் கூறியது நிதர்சனமான உண்மை ஆனால் மரசெக்கில் 12.5 கிலோவுக்கு 5கிலோ வராது 4 .300 கிலோ தான் வரும் உரிமையாளர்க்கு எனது வாழ்த்துக்கள் 💐💐👈
Yes 60%waste 40%oil
உழைப்புக்கு நீகர் வேறு எதுவும் இல்லை, வாழ்த்துக்கள்
அண்ணா வணக்கம். உங்கள் பேச்சிலேயே தெரிகிறது உங்கள் தொழில் நேர்மை.
விளக்கம் அளித்த உரிமையாளர் அவர்களுக்கு மிக்க நன்றி.
சகோதரி நல்ல செய்திகள் பகிர்ந்தமைக்கு நன்றி.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்!!!
நேர்மையான முறையில் தொழில் செய்வதற்கு வாழ்த்துக்கள்.உனது சேவை தொடர மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்
அருமையான பதிவு நாங்கள் பார்க்காதது எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் எதுவும் நன்றி
💁ஹீலர் பாஸ்கர் ஐயா - இந்த மாற்றத்துக்கு காரணம் ❤️வாழ்க வளமுடன்❤️
Excellent Excellent Sppch Unmai Unmai 💯👍👌
Good morning,good oil,good processing,good health
நல்ல பதிவு நல்ல விளக்கம் நன்றி
எனக்கும் விருப்பம் இருக்கு மரச்செக்கு எண்ணெய் அதான் உங்க வீடியோவை பார்த்தேன். யூசுப் புல்லா இருந்தது.
Good informative video.Bringing old tradition method of oil manufacturing is good one. 👏👏
அருமையான விளக்கம்
சூப்பரா ஸ்கிரிப்ட் பண்ணி செம்மையா எடுத்து இருக்கிங்க நன்றி
ஹாய் சிஸ்டர் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் காணொளி அருமையாக உள்ளது
Thanks ma... Good informative video... ✔️💐
Antha 2nd quality coconut yethuku use panuvanga...atha solunga sir
நல்ல பதிவு
Hi, i was waiting your video all was good , keep it up,
Super explanation 👌 👍
Congratulations sir.keep the workers happy 😊
Tq Super👌 informative vlog 👍👍👍
Superb sister good message thank you 🙏
அண்ணா டோர்ட்டெலிவரி கிடைக்குமா
Useful information !
கடவையில் தண்ணீர் தெளித்து எண்ணெய் எடுப்பதால் எண்ணெய்லும் ஈரப்பதம் இருக்கும்
ஆகையால் பதினைந்து நாட்கள் எண்ணெய் சூரிய ஒளியில் அவசியம் வைக்க வேண்டும் இல்லையெனில் எண்ணெய் காரல்வாசனை வரும்.
எல்லா தொழிலையும் எல்லோரும் செய்வது சாத்தியமில்லை. எனவே, நாம் செய்யும் தொழிலை நேர்மையாக செய்தால் தரமும் கெடாது. நம்பிக்கையும் கெடாது. மலிவான விலையில் தரமான பொருள் வேண்டும் என்று எண்ணுவது பேராசை. அது நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வதற்கு சமம். உண்மை இருக்கும் இடத்தில் நன்மையும் இருக்கும்.
ஹாய் மலர்விழி எப்படி இருக்க ? ரொம்ப நாள் ஆச்சு
Om vanakam very good sir 👍
அண்ணா மூலபொருட்கள் தரம்நன்று
செக்கை முதலில் நன்றாக துடைக்கவும்
It seems clean before starting my friend..
Sir please mention the prices for all the oils
Us ல இருந்து எப்போ வந்திங்க சகோதரி தீபாவளி வாழ்த்துக்கள்
ஆம். இவங்க குரலை வைத்து USA என நினைத்தேன். சரி. வாழ்த்துக்கள்
Very nice initiate
Akka this place i go akka this place was near to vellode only akka
சென்னையில் தங்கள் எண்ணை ரகங்கள் கிடைக்கிறதா ? எப்படி வாங்குவது ?
Sema sister 🙏🙏🙏🙏
Madras la unga oil enga vangalam bro?
I just want to ask you a question,i was watching your video's mostly good and great job, your doing it for your hobby or for making money through TH-cam channel,
Thanks very good
Punnakku kedaikkuma anna
கலப்படம் இல்லாத உணவுப் பொருட்களை தேடி கண்டுபிடித்து.சாப்பிட நினைத்தால் உயிர் கண்டிப்பாக உடலில் இருக்காது. ஆகவே எதைப்பற்றியும் கவலைப்படாமல் சாப்பிட்டு விட்டு இருக்கும் வரை உயிர் வாழ்ந்து விட்டு செல்ல வேண்டியதுதான்.
correct bro
Oil epdi vangurathu
How many kilos of groundnuts you grind and how many litres of oil will come out.
பட்டாசு வெடித்தால்,
காற்று மாசு படும். NRI.
குண்டு வெடித்தால்......
அமைதி விளங்கும். NRI
Idhai epapdi vanguvadhu??
இது எந்த ஊர் நாங்க சென்னைல மாதம் நல்லெண்ணை ஐந்து லிட்டர் வாங்குவோம் அனுப்ப முடியுமா
How come Seattle to local promotion
Valthukal
❤️🙏அன்புடையீர். வணக்கம். மிக சிறப்பு. 🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்👍Happy Deepavali.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.
Original oil la puri or vada sutta pongi varum
Mixing la pongathu
2oopercent correct
👌👍😊
Pls post more review videos
இவங்க கிட்ட எண்ணொய் வாங்க வேண்டும். தொடர்பு முகவரி கொடுக்கவும்
+91 98427 27451 Sakthi
Hi sis usa la epadi job search panrathu with visa oda details solunga
ஹாய் சிஸ்டர் மிஸ்டர் வானகானே அமெரிக்காவில் இருந்து இப்ப நம்ம ஊர்ல இருந்து காமிக்கிறீங்க உங்க ஊருக்கு வந்து விட்டீர்களா
65 kgs Peaunt @ 106 =6890.00
Labour 65 kgs @7=420.00
Total Expenses =7310.00
Ponakku (groundnut cake) Received 36 kgs and sales @ 42/- = 1440/-
Net expenses after sales punnaku = 5870 . 00
Received Oil -29 kgs
So cost is 5870.00/29 kgs
Cost of pure oil Per kg is 202.41/-
Well.Can you explain the breakup for labour RS.7per kgs.(power, labour wages,capital cost,etc.)for 35mts.machine operation
நீங்களும் மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கிறீர்களா? என்ன விலைக்கு விற்கிறீர்கள்?
@@chandramoulimouli6978 sir,
Yesterday we jobwork in a oil mill .
I don't have idea about labour etc.,
@@kamskama1 No yesterday we purchase peanut and jobwork in a oil mill.
202.41+ cost of bottle 10 + cost of labels 5+ profit 20
Super sister
Where we get in Chennai ma
For Pure and original oil, only one solution is there, that'is, Just like grinder, mixi ai home better to have a mini oil grinder. Problem solved.
Nice
Super
உங்களிடம் எப்படி வாங்குவது
👍👍👍👍
எங்கு கிடைக்கும் தங்கள் ஆதவன் எண்ணை,?
Please send me contact no
Online sales?
Can you send it to Kerala by . Speed post. I need 1 kg each kadalai, coconut , nallennai..
U mean 1ltr?
All ought to be wooden is good .
Courier panvangla
கடலைப்பருப்புகிலோ என்னவிலை
எங்களிடம் சுத்தமான நாட்டு தேங்காயால் ஆட்டப்பட்ட சுத்தமான தேங்காய் எண்ணெய் சல்பர் கலக்கப்படாத கிடைக்கும்
Phone number
👍👍👍
How to contact Madam.
Give contact details for buying oil
அழகி
உலவன் அங்காடி என்ற பெயரில் கலப்படம் விற்கப்படுகிறது
Hi mm nice
எப்படி இது மர செக்கு என்று சொல்கிறீர்கள். Matal Drum அல்லவா உள்ளது. குளவி தான் மரத்தில் உள்ளது
எல்லாம் விவரம் சொன்னீங்க address phone number சொல்லவே இல்லை
நீ Gst போட்டா நா வாங்கமாட்டேன்...
Seri apdi oorama poo
Sis evage contact details
Number plz
இது மர செக்கு இல்லையேல். இதை ரோட்டரி என்பார்கள் மர செக்கில் தான் எண்ணெய் சூடாகாது.
Yes
மதுரையில் உங்கள் ஏஜண்டாக யார் இருக்கிறார்கள்.அல்லது கொரியரில் அனுப்ப முடியுமாயின் பதில் தெரிவிக்கவும்
பெரிய என்னை நிறுவனங்கள் எல்லாம் பாமாயில் கலந்து தான் விற்பனை செய்கிறார்கள் காங்கேயம் பகுதியில் பருத்தி கொட்டை இல் என்னை எடுத்து அதில் எசன்ஸ் கலந்து விற்பனை செய்கிறார்கள். நான் ஒரு என்னை கம்பெனி ல் வேலை செய்ததால் இந்த கலப்படம் தெரியும். சுத்தமா ன செக்கு என்னை யாரும் குடுப்ப தில்லை. ஆல்ரெடி கலப்படம் செய்து பாட்டிலில் அடைத் து விற்கிறார்கள் நாம் செக்கை பார்த்து ஏமாறுகிறோம்
Nice video pl🎉 contact📞
Super