Puduvai Sudhakar is doing well so many people are suffering from the heart related diseases than a cardiologist .Long live and continue this service to the heart patients.
Heart failure, water in lungs, kidneys not working perfectly so now we have to take more care of which part. I mean I have to clear this fault.idhula endha part first cure panna mattha parts will be cure automatically
சார் நான் துபாயில் ஆஞ்சியோகிராம் செய்து ஸ்டண்ட் வைத்துள்ளேன் எனது வயது 34 இப்போது ஊரில் தான் இருக்கிறேன் chekup போய் 1 வருடம் ஆகிறது 2 மாத்திரை மட்டும் எடுக்கிறேன் மறுபடியும் செக்குப் போகணுமா தெரிய படுத்தவும் சார்.
Sir vanakam .enaku 56 age female .enaku anjio stent and blast Pani ulargal after 2year 2 murai mild attack vanthu ulathu .right ventricular .falt 2vessles falt .payapade same problem engindrargal .reasion solungal sir
Sir one doubt ...1 வருடத்திற்கு முன்பு எனக்கு Pvc யினால் Radio frequency cathetor ablation therophy செய்தோம்...Ablationகு முன்பு எடுத்த Echo..normal leftvendicular function...தற்பொழுது எடுத்த Echo வில் Consentrate left vendicular hypertrophy with normal lv function என உள்ளது..என்னுடைய Bpயின் அளவு 140/90 என்ற அளவிலோ அல்லது அதற்கு கீழ்தான் உள்ளது...Ecg யும் Normal தான்...எனக்கு Hypertrophy இருப்பதற்கு காரணம் Ablationa ஆல் வந்ததா Or Bp யினால் வந்ததா..Ablation left vendicularல் செய்யபட்டது...இதற்கு treatment எடுக்கனுமா sir..thank you..
Helo sir. My mother has this problem but she is taking tablet. But some time she felt very difficult seems. When we take ecg doctor says it was normal but some times she says that heart was paining and she felt very paing and sometimes she felt unconscious.. Plz give the suggestion for this problem
Hypertrophy alone will not be the big problem but hypertrophy caused by some functional causes like value stenosis or regurgitation it may be concerned. Consult in a cardiac centre for complete evaluation of her probelm you get some better solution 🙏💐
Hi.sir நான் இலங்கையில் வசிக்கிறேன் எனது வயது 32. நீங்கள் கூறும் நோய் எனக்கும் இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள் ஆனால் எனக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. இந்த நோய்க்கு மருந்தும் இல்லை என்று கூறுகிறார்கள். இதை குணப்படுத்த முடியுமா அல்லது முடியாதா. தயவுசெய்து பதில் தரவும். இந்த நோய் இருக்கும் ஒருவரை நான் சந்தித்தபோது அவர் கூறினார் கால் நரம்பு வழியாக மின்சாரத்தை உச்செழுத்தி இதை குணப்படுத்தினார்கள் ஆனால் எனக்கு மீண்டும் அது வளர்கிறது என்கிறார். இதை பூரண குணப்படுத்த முடியாதா sir
sir henaku one week ah heart continuous pain iruku hena reason solamudiuma i'm 26 ,24/7 ah pain iruku sir amma kita sona baiyapuduvaga so neega sonikana na Dr. consultant panuva im waiting ur reply sir pls
Sir i am 8 month pregnancy ennoda baby ku fetal ventricular hypo nu soluraga keta enaku pregnancy sugar nala irukunu soluraga ethavathu prblm Aguma ah baby ku please tell me sir
Sir now I am 3 month prgnant .... yesterday I got my echo scan results.. Impression was " mild concentric LVH" is there any problem to continue my pregnancy...i have pressure problem also now i am taking the tablet labetalol 100 mg for pressure.. please answer me sir ...clear my doubt sir
சார் வணக்கம் நான் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா ஊர் பெண்ணாடம் எனது வயது 61 ஆகின்றன எனது இதயத்தில் 4.3 அளவுக்கு வீக்கம் உள்ளது என்று திருச்சி காவேரி மருத்துவமனையில் மருத்துவர் கூறி உள்ளார் நான் நான்கு வருடமாக மாத்திரை உட்கொண்டு வருகிறேன் தற்போது எனக்கு சோர்வு வருகிறது மற்றும் சிறிய அளவில் மயக்கம் வருகின்றன எனக்கு தயவு செய்து ஆலோசனை வழங்கும் மாரு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் அன்புடன் மா.சுப்பிரமணியன்
Fruitful information,Tamizhil arumaiyana vilakkam,paamaranukkum puriyum vagai il.Keep it up your Good work Dr.🙏🫀
Puduvai Sudhakar is doing well so many people are suffering from the heart related diseases than a cardiologist .Long live and continue this service to the heart patients.
Thank you sir 🙏🙏🙏💐
Pls kindly share more details 🙏
Super sir more video cardiology relateda uplaod pannuinga sir keep it up sir thank you sir
Hello dear brother you are the most appreciated .
Thank you brother 🙏🙏🙏💐
thank you very much your nice information
🙏🙏🙏💐
Thank you so much your useful information sir
Hello sir very good information
Thank you Ibrahim for your support 👍🙏🙏🙏💐
Super sir I want more videos
🙏🙏🙏💐
U are very talented all videos are fantastic . Intro is fine ?
Thank you somuch 💐💐💐🙏
Please support and share your friends
Super sir...
🙏🏼🙏🏼🙏🏼💐
Thank you very much sir
Thank you doctor
Sir heart veekam treatment vedio podunga sir pls😢
Heart failure, water in lungs, kidneys not working perfectly so now we have to take more care of which part. I mean I have to clear this fault.idhula endha part first cure panna mattha parts will be cure automatically
Good information..But your replies to comments are not sufficient as they are expecting.
Yes , its really true
and i accept sir
I am planning soon some social media links to reach me easily
Sir....pls tell me .....what is connection between thyroid function abnormality related to Heart problem....and related to sugar to Heart problem. ...
Sir enga appakum apaditha irukunga sir nenju kita 5 days ah valichute irukunu solldranga sir ithuku endha matri treatment edukalam pls reply sir pls
சார் நான் துபாயில் ஆஞ்சியோகிராம் செய்து ஸ்டண்ட் வைத்துள்ளேன் எனது வயது 34 இப்போது ஊரில் தான் இருக்கிறேன் chekup போய் 1 வருடம் ஆகிறது 2 மாத்திரை மட்டும் எடுக்கிறேன் மறுபடியும் செக்குப் போகணுமா தெரிய படுத்தவும் சார்.
கண்டிப்பாக நீங்கள் செக்கப் போகணும் . மாத்திரை எதாவது மாற்றம் செய்ய வேண்டுமா என்று முடிவு எடுக்க நீங்கள் அவசியம் மருத்துவரை பார்க்க வேண்டும்
Sir Ennaku intha problem irruku ithu sari aguma life time fulla tablet podanuma
Causes for your problem to be treated
Thambi ipa parava ilaya
Symptoms enna bro
Ennoda husband 40 yrs, covid affect panni, serious as irundhu cure aachu, but mild attack vandhu, pumping 40%, moderate lv dysfunction, one year aagidhuchu, water level 2 ltr sonanga sir, angiogram eduthu 1 block 70% sonnanga, stent venda sollittanga sir. Cure aagiduma sir
It will Cure... TH-camla Dr ChokkaLingam Cardiologist Avangaloda interviewz Parunga Uggaluku Romba Use Fulla irukum..
Hi sir
I am mathan age 27
Now i affected the hypertrophy
What i do
Give some food process and daily workouts dear brother and sisters
Heart hole asd size level ...athuku treatment pathi slunga anna
Ok sure 🙏🙏🙏😄
How to detect valvular defect sir
Echocardiogram is the best tool to identify valvular problems
ok thanks
En Appa ku Rupture of chordea nu solldrangah atha pathi sollungah appapo pain vandhutey irruku
Ok 🙏👍
Sir இதய தசை வீங்கி இருந்தால் இதய துடிப்பு வெளியே தோல் மீது தெரியுமா sir
தெரிய வாய்ப்பில்லை
@@puduvaisudhakar எந்த காரணமாக இதய துடிப்பு வெளியே தோல் மீது தெரியும் sir? Pls reply 🥺 i am just 20 sir
@@prasanthram9973 ippa cure aahidicha bro pls rply pannuga
Possible right ventricular hypertrophy apdina enna meaning sir. ECG la vandhu iruku
It means right ventricular wall is thickened 🙏💐
Tq so much sir
🙏🙏🙏💐
Cardio myopathy details video want sir
Ok i will make
Sir vanakam .enaku 56 age female .enaku anjio stent and blast Pani ulargal after 2year 2 murai mild attack vanthu ulathu .right ventricular .falt 2vessles falt .payapade same problem engindrargal .reasion solungal sir
Sir yanaku ECG la lvh varuthu sir ana eco la normal nu varuthu vera yathum test yadukkanuma sir
Sir heart Thisuegrowth point l mm ungrowth treatment
Sir one doubt ...1 வருடத்திற்கு முன்பு எனக்கு Pvc யினால் Radio frequency cathetor ablation therophy செய்தோம்...Ablationகு முன்பு எடுத்த Echo..normal leftvendicular function...தற்பொழுது எடுத்த Echo வில் Consentrate left vendicular hypertrophy with normal lv function என உள்ளது..என்னுடைய Bpயின் அளவு 140/90 என்ற அளவிலோ அல்லது அதற்கு கீழ்தான் உள்ளது...Ecg யும் Normal தான்...எனக்கு Hypertrophy இருப்பதற்கு காரணம் Ablationa ஆல் வந்ததா Or Bp யினால் வந்ததா..Ablation left vendicularல் செய்யபட்டது...இதற்கு treatment எடுக்கனுமா sir..thank you..
Bp naala thaa bro varum
Dear anna LV mass evvalavu irukka vendum
LV Mass can be 130- 150 ml (maximum ) and varies with BMI
@@puduvaisudhakarthanks anna.
Helo sir. My mother has this problem but she is taking tablet. But some time she felt very difficult seems. When we take ecg doctor says it was normal but some times she says that heart was paining and she felt very paing and sometimes she felt unconscious.. Plz give the suggestion for this problem
Hypertrophy alone will not be the big problem but hypertrophy caused by some functional causes like value stenosis or regurgitation it may be concerned. Consult in a cardiac centre for complete evaluation of her probelm you get some better solution 🙏💐
Please take cardinivas3.125 tabs immediately almost sports man facing this hypertrophy causing sudden death
இந்த problem இருந்தால் eye surgery possible please reply
எனக்கு இந்த பிராப்ளம் High BPனால் வந்தது கண்டு பிடித்து BP மாத்திரை சாப்பிட்டு BP கண்ட்ரோல் ஆயிடுச்சு. மாத்திரை நான் இனிமேலும் தொடர வேண்டுமா?
Yes
Hi.sir நான் இலங்கையில் வசிக்கிறேன் எனது வயது 32. நீங்கள் கூறும் நோய் எனக்கும் இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள் ஆனால் எனக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. இந்த நோய்க்கு மருந்தும் இல்லை என்று கூறுகிறார்கள். இதை குணப்படுத்த முடியுமா அல்லது முடியாதா. தயவுசெய்து பதில் தரவும். இந்த நோய் இருக்கும் ஒருவரை நான் சந்தித்தபோது அவர் கூறினார் கால் நரம்பு வழியாக மின்சாரத்தை உச்செழுத்தி இதை குணப்படுத்தினார்கள் ஆனால் எனக்கு மீண்டும் அது வளர்கிறது என்கிறார். இதை பூரண குணப்படுத்த முடியாதா sir
இயேசு கிறிஸ்துவின் ரத்ததிதனால் நாம் குணமகின்றோம் . இயேசு கிருஸ்துவ நம்புங்க brother ❤. என்னோட wife kkum intha prblm இருக்கு.
I have hypertrophy problem. Is there any solution to get rid of this disease?
@@mohammadishak5574 hello brother how are you doing now....is it cured now ?
Any medication ?
Sir tablet mattum pothuma sir illana Operation pannanuma sir
Usually cause for hypertrophy will be find out by investigation
then they will treat the causes accordingly 🙏
Is there any problem of Mildly dilated right atrium?
Yes it can be
Sir en husband ku wallmotion abnormalities sir eco ennaga sir pantrathu bb ..190/110 sugar irukku sortranga doctor
Sari panna mudiyuma sir
ECG la theriyuma sir infection iruntha
ECG la problem matum theriyum infection theriyathu
@@puduvaisudhakar infection theriya entha test sir
Sir enga appaku global hypertrophy of lv ef 35 mod lvsd appatinu solli irukanga appatina enna sir
Now what happened bro
sir henaku one week ah heart continuous pain iruku hena reason solamudiuma i'm 26 ,24/7 ah pain iruku sir amma kita sona baiyapuduvaga so neega sonikana na Dr. consultant panuva im waiting ur reply sir pls
Heart pain continuesa irukka vaipullai
Irunthalum pain ethanal enbathai parpathu nallathu
So please consult doctor
@@puduvaisudhakar ok sir tq
Hi sis. Ipo yepadi irukenga? Innum pain iruka? Actually yenakum 3 month ah heart side pain ah iruku. Yellam testum yeduthutten Ana yentha problem illanu sollitanga. Ana pain irundhukitte iruku. Veetuku theriyama thana hospital pathuttu iruken. Veetula sonna romba bayapaduvanga adhan.
@@sankarm2417 இப்போ உங்களுக்கு எப்படி இருக்கு. இப்போ இதயத்தில் வலி இருக்கிறதா
Poranthathula irunthu iruntha yena panrathu
Ethanala entha pirachchanaiyum varatha
Sir i am 8 month pregnancy ennoda baby ku fetal ventricular hypo nu soluraga keta enaku pregnancy sugar nala irukunu soluraga ethavathu prblm Aguma ah baby ku please tell me sir
Ipo yepdi eruku yen kolanthaiki apdi than sollirukanga 8 month pregnancy
Thanks you docter ennakku age 19than akuthu px proponolol ip 40mg sappuduven ennakku enna problem nu govt hospital la solla mattanga sir
Sir இத்ய துடிப்பு வெளியே தெரியுமா sir
நீங்கள் சொன்ன பிராப்ளம் என் நண்பர் கஷ்டபடுகிறார் இதற்கு வைத்தியம் பார்க்க உங்களை சந்திக்கலாமா டாக்டர்
Any possibility to speak to you pls?.. im native of cuddalore 😊😊
Sir now I am 3 month prgnant .... yesterday I got my echo scan results.. Impression was " mild concentric LVH" is there any problem to continue my pregnancy...i have pressure problem also now i am taking the tablet labetalol 100 mg for pressure.. please answer me sir ...clear my doubt sir
Hope you and your baby are doing now
God bless you sir 🙏
சார் வணக்கம் நான் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா ஊர் பெண்ணாடம் எனது வயது 61 ஆகின்றன எனது இதயத்தில் 4.3 அளவுக்கு வீக்கம் உள்ளது என்று திருச்சி காவேரி மருத்துவமனையில் மருத்துவர் கூறி உள்ளார் நான் நான்கு வருடமாக மாத்திரை உட்கொண்டு வருகிறேன் தற்போது எனக்கு சோர்வு வருகிறது மற்றும் சிறிய அளவில் மயக்கம் வருகின்றன
எனக்கு தயவு செய்து ஆலோசனை வழங்கும் மாரு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
அன்புடன் மா.சுப்பிரமணியன்
Muttai sapdalama
Sapidalam
Sir does lvh leads to death.. bocoz i lost my father due to lvh.. but he doesn't had any pain in chest.. wat would be the reason.. pls reply sir
Dr can i have ur number for enquiring
சும்மா கலக்கறீங்க சார்
நன்றி 🙏💐💐💐
Pls sir reply me
Hi doctor any number?
Sir unga contact number kedaikuma
Thank you sir
Thank you sir
Thank you sir