திருப்பதி பெருமாளை மிக அருகில் பார்க்க இந்த பதிவை பார்க்கவும் | Seva Electronic Dip | #63

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • #ttd #tirupatibalaji #tirumala #sanjaysamy #information #perumal #tirupatidarshan
    Seva Electronic DIP is the process, where devotees will register for Electronic DIP for below Srivari Sevas:
    Suprabhatam
    Thomala
    Archana
    Ashtadala Padapadmaradhana
    Registration window will be open for 3 days and Lucky DIP results will be announced on 3rd day. Those who got selected in the Lucky DIP will have to make payment and attend seva on allotted date.
    Below is the process for Seva Electronic DIP.
    The link link for registration is
    tirupatibalaji...
    Follow me on Instagram:
    ...
    Contact For Promotions and Other details
    WhatsApp: 9052784555
    6380716670

ความคิดเห็น • 534

  • @rajendraprasathsangeetha8059
    @rajendraprasathsangeetha8059 ปีที่แล้ว +200

    தம்பி வீடியோவை பார்த்து தான் இப்படி ஒரு booking இருக்குன்னு எனக்கு தெரியும் நீங்க சொன்னதை வச்சி தான் நா book பண்ண எனக்கு 1st time கெடச்சுச்சு ரொம்ப சந்தோஷம் இது உனக்கு தான் சேரும் thank u pa

    • @SanjaySamy
      @SanjaySamy  ปีที่แล้ว +15

      Rombha Happy 🎉😊❤ yannukum seathu pray pannikonga 🙏

    • @manikandanm2132
      @manikandanm2132 ปีที่แล้ว +4

      Payment pannidunga vidrathinga 🙏

    • @rajendraprasathsangeetha8059
      @rajendraprasathsangeetha8059 ปีที่แล้ว +3

      Payment MSG வந்த உடனே நா pa அதுவும் எனக்கு சக்சஸ் வந்துது pa

    • @rajendraprasathsangeetha8059
      @rajendraprasathsangeetha8059 ปีที่แล้ว +1

      Ok pa kandipa

    • @SaraswathyC-yn4oj
      @SaraswathyC-yn4oj ปีที่แล้ว +3

      Brotheryournallaullathukkunandri vazgavazamudan godblessyou

  • @amudhadevarajan4817
    @amudhadevarajan4817 23 วันที่ผ่านมา +1

    என் அப்பனை பாடும் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்துடன்,நீண்ட ஆயுளையும் வழங்கிட முருகனை வேண்டுகிறேன்.

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv3345 ปีที่แล้ว +3

    பெருமாளே கிட்ட இருந்து தரிசனம் செய்ய சுப்ரபாத சேவையை முதலாக லக்கி டிப் பெற மொபைலிலேயே ஆன்லைன் மூலமாக பதிவு செய்து பயன்படுவதற்கு ஏற்ற நல்ல பல விஷயங்களை அறிவியல் பூர்வமா தெளிவா எடுத்துரைத்த தம்பி மற்றும் அவர் தங்கைகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! !!!!!!!!

  • @Dr.RAMALAKSHMI
    @Dr.RAMALAKSHMI 6 หลายเดือนก่อน +4

    Om Namo Venkeshaya! Thank you so much for your video. I have registered and got selected for Archana seva. Yesterday we got Divya Darshanam of Perumal. I can't forget this blessed moment for life time. God bless you abundantly for sharing this video! Sarva Jano Sukino Bhavanthu!

    • @SanjaySamy
      @SanjaySamy  6 หลายเดือนก่อน

      Really happy to hear this ❤️ please pray for me also 🙏

  • @Subhikshanchannel28123
    @Subhikshanchannel28123 3 หลายเดือนก่อน +9

    நான் சுப்ரபாதம் தரிசனம் பார்த்தேன் 07/05/2024 பெருமாள் பார்க்கும் போது என்னை நானே மறந்தேன் இந்த நாள் மறக்க முடியாத நாள் ஓம் நமோ நாராயணா 🙏🙏
    நான் ஏழு மாதம் முயற்சி செய்தேன் எட்டாவது மாதம்தான் கிடைத்தது.
    அனைவரும் முயற்சி செய்யுங்கள்

  • @MUTLURBHASKAR1
    @MUTLURBHASKAR1 ปีที่แล้ว +2

    இந்த வீடியோ வில் இந்த சகோதரர் மிக அழகாக அருமையாக explain செய்தார்.
    இந்த தம்பி க்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் ஆசிகள்.
    இந்த குலுக்கல் முறையில் ஶ்ரீ வெங்கடேச பெருமாள் தரிசனம் பற்றிய இந்த விடியோ வே நாங்கள் பெருமாளை நேரில் தரிசித்த மாதிரி எங்களுக்கு இருந்தது.
    இந்த குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சுவாமியை தரிசனம் செய்த அந்த இரு சகோதரிகள் மிக அருமையாக தங்கள் experience சொன்னார்கள் மிக அருமை.

  • @sibi_n
    @sibi_n ปีที่แล้ว +8

    Oct 15, 2022 suprabatham ... adutha 2 masathula dec 8th Thomala seva ...!!! En lifela maraka mudiyadha rendu naal .. Suprabatham paadi mudichutu kulasekara padi thaandi kitta poga poga enaku mayakame vandhruchu .. thomala sevala ullaye swami kitta irundhu oru 10 aadi thoorathula 45 mins ella alangaramum abhishegamum paathen ... rombavum aasayoda irundha perumal kandippa kupduvaar ❤😇

    • @jashwinpriya1311
      @jashwinpriya1311 3 หลายเดือนก่อน

      180 days time gap Illya?

  • @sivakumaranusuya4229
    @sivakumaranusuya4229 4 หลายเดือนก่อน +1

    ரத்தின சுருக்கமான தெளிவான மிக உபயோகமான இதுவரை அறிந்திடாத பதிவு அருமை தம்பி .

  • @Prema008
    @Prema008 ปีที่แล้ว +5

    I hv tried for nearly 6-7 yrs. But dint get. Atleatst not for me my hubby is highly spiritual. Keeps pournami (sathya Narayanan) ekadasi, Anusham (for maha periyava) every Thursdays (for maha periyava) & goes without default to nanganallur raja rajeswari temple our kuladeivam on every pournami & amavasya. But we dint get tis darshan. He always say perumal will call one day so regular darshan kuda varamaatar. My only constraint is avar shrethai ya pannra fasting ku perumal anugraham pannatum. Periyava nenecha ithai nadathi kuduka mudiyim. By default I saw ur video today, so oru korikai huh vekkurean maha periyava, kuladeivam & perumal kitta🙏🙏🙏avaruku kedacha kuda porum. He deserves it. Not only doing pooja, very good kind hearted man 🙏🙏🙏

  • @manisubbu11
    @manisubbu11 ปีที่แล้ว +3

    ஆஹா அருமை அருமை அற்புதமான தகவல்.. நன்றி நன்றி ஓம் நமோ வெங்கடேசாய நமஹ

  • @charancharan8421
    @charancharan8421 ปีที่แล้ว +4

    Perumala ah kita poittu pakrathukla oru varam bro,but your sister luckily got that opportunity✨️

  • @logeshnatarajan8403
    @logeshnatarajan8403 ปีที่แล้ว +43

    Same goosebumps moment when I was suprabhatam seva darshan last year😌

    • @SanjaySamy
      @SanjaySamy  ปีที่แล้ว +2

      Please share your experience in another comment bro 🙏

  • @mohanmaruthai6030
    @mohanmaruthai6030 5 หลายเดือนก่อน +1

    நல்ல பயனுள்ள தகவல் வழங்கியமைக்கு மிக்க நன்றிகள்.🙏🙏🙏🙏🙏

  • @premkumar-sw4dm
    @premkumar-sw4dm ปีที่แล้ว +5

    22 years back freeya Parathom familya athu yelam neyabakam vara alavuku pesunaga antha akka. But again ipadi oru way erukunu ipa tha therium thanks brother we will confirm to meet,

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 ปีที่แล้ว +4

    மிக மிக அற்புதமான பதிவு. மகிழ்ச்சி.நன்றி.

  • @banumathymadhavan4954
    @banumathymadhavan4954 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி ரொமப நல்லா இருக்கு. நான் முயற்சி பண்ணிட்டு கிடைத்தால் திரும்ப வந்து மெசேஜ் பண்றேன்

  • @DeepakKumar-tr9ty
    @DeepakKumar-tr9ty ปีที่แล้ว +3

    I Was damn lucky to touch the thirupathi perumal feet when i was child.

  • @deepaksundar282
    @deepaksundar282 ปีที่แล้ว +6

    Nanga suprabhata seva 2 times parthom, 1st time in year 2004 la ,appo ellam luck dip kidaiyadhu only current booking thaan in tirumala. Next time 2016 le parthom online lucky dip le..ennoda appavukkum thambikkum pona varsham 2022 may month le suprabhatam luck dip le kedaichathu .. avargal dharishanam panninargal. ஆனால் எனக்கு ஏற்கனவே 2020 ல் கிடைத்தது ஆனால் கொரணா காரணமாக லாக் டவுன் ஆகிவிட்டது. Suprabhata ticket kidaithum pogamudiyavillai. Athepola enakkum en ammavukkum 2017 ல் kidaithathu anaal mobile il message paaka thavarivitten panam sulutha vendiya time mudinthu vittathu. 2 days mela aakivittathu naan parka villai.. suprabhata ticket kidaithum message parkatha karanathinaal suprabhatam dharishanam parkamudiya villai..ஆர்வத்துடன் பக்தியுடனும் முயற்சி செய்து கொன்டே இருக்க வேண்டும். பெருமாள் அருளும் இருக்க வேண்டும் கண்டிப்பாக suprabhatam dharishanam kidaikum... Om Namo Venkatesaya..

  • @deartothesight11
    @deartothesight11 ปีที่แล้ว +30

    In March month, I got that subrabhatha tharisan with my mom❤ we felt so lucky 😍

    • @SanjaySamy
      @SanjaySamy  ปีที่แล้ว +1

      Great 🤩🥳

    • @shanthp1811
      @shanthp1811 11 หลายเดือนก่อน

      Can we book accommodation if we get dip ticket?

  • @raghavendrans2059
    @raghavendrans2059 ปีที่แล้ว +11

    thanks for sharing such wonderful information and exciting moments from lucky devotees. Hope we too experience the same based on your video. Continue your good work. Om Namo Narayanaya namaha.

  • @karthickpaulraj5833
    @karthickpaulraj5833 4 หลายเดือนก่อน +1

    நிறைவான தகவல்..
    மாதம்தோறும் எந்த தேதியில் சேவைக்கு ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்..

  • @dillibabu4918
    @dillibabu4918 5 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு அனைவருக்கும் வாழ்த்துக்கள் 😮

  • @monisha615
    @monisha615 8 หลายเดือนก่อน +2

    I got selected for suprabhatha seva for March month felt so lucky😊

  • @priyapriya-ur8ss
    @priyapriya-ur8ss 5 วันที่ผ่านมา +2

    Anna unga video pathu nanum book pannunen select aiten rompa rompa rompa thanks 1/11/2024 eppa varumnu wait pannito iruken rompa thanks brother rompa rompa thanks 🎉

    • @SanjaySamy
      @SanjaySamy  5 วันที่ผ่านมา

      ❤️❤️❤️🙏🏻

  • @snehak1165
    @snehak1165 5 หลายเดือนก่อน +1

    Naanum 2 yrs ah indha S DIP try pannitu iruken. By God's grace, indha time, me & my husband got selected

    • @SanjaySamy
      @SanjaySamy  5 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏❤️

  • @akilasathish4216
    @akilasathish4216 10 หลายเดือนก่อน +1

    Bro so many times watching this video.😢.. ippa kuda try pandren sisters 😢 unga blessings enaku kidaikanum🙏🏻😭🥹

  • @rajadotnet5701
    @rajadotnet5701 ปีที่แล้ว +4

    Excellent video...honest speech... good information....Thanks lot.... I subscribed your channel...

  • @Chennai4093
    @Chennai4093 ปีที่แล้ว +2

    உங்க வீடியோவ பார்த்துட்டு பர்ஸ்ட் டைம் புக் பண்ணேன் Dip ல நான் அக்டோபர் 2023 ல செலக்ட் ஆகிட்டடேன் ரொம்ப நன்றி ப்ரதர்

    • @SanjaySamy
      @SanjaySamy  ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️❤️🙏

    • @shanthp1811
      @shanthp1811 11 หลายเดือนก่อน

      Can we book accommodation if we get dip ticket?

    • @Chennai4093
      @Chennai4093 11 หลายเดือนก่อน

      @@shanthp1811 yes

  • @naveen349
    @naveen349 5 หลายเดือนก่อน +1

    Thankyou bro finally i got suprabhatam seva dip ticket 26 april 🎉i try last 1 year finally i selected ❤

    • @SanjaySamy
      @SanjaySamy  5 หลายเดือนก่อน

      ❤️❤️❤️🙏

  • @MrKalashnikova
    @MrKalashnikova 6 หลายเดือนก่อน +1

    Bro happy to say we also got suprabhatam save on april thank u so much..

    • @SanjaySamy
      @SanjaySamy  6 หลายเดือนก่อน +1

      Pray me and pray for everyone ❤️🙏

  • @srvijayaguru1070
    @srvijayaguru1070 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Lokeshwaran.76
    @Lokeshwaran.76 ปีที่แล้ว +3

    Unga vdo parthu tha DIP la register pannen....2nd time laye Archanai seva ku select aiten....thanks bro

    • @SanjaySamy
      @SanjaySamy  ปีที่แล้ว +1

      Please pray for me and pray for our subscribers ❤️🙏

    • @Lokeshwaran.76
      @Lokeshwaran.76 ปีที่แล้ว

      @@SanjaySamy sure....govinda 🙏🏻

    • @shanthp1811
      @shanthp1811 11 หลายเดือนก่อน +1

      Can we book accommodation if we get dip ticket?

    • @Lokeshwaran.76
      @Lokeshwaran.76 11 หลายเดือนก่อน

      @@shanthp1811 u can book

    • @shanthp1811
      @shanthp1811 11 หลายเดือนก่อน +1

      @@Lokeshwaran.76 thanks

  • @sangeethav6717
    @sangeethav6717 ปีที่แล้ว +2

    Thank you so much after seeing your video then only i knew about this seva...god bless you abundantly 🙏🙏i have booked yesterday wait for announcement.

  • @eceudaya
    @eceudaya ปีที่แล้ว +21

    I got Thomala seva once... Mesmerizing darshan alomost 45 mins sitting near Kulasekara padi... No words to express

    • @SanjaySamy
      @SanjaySamy  ปีที่แล้ว +1

      Super 🤩🔥

    • @shanthp1811
      @shanthp1811 11 หลายเดือนก่อน

      Can we book accommodation if we get dip ticket?

    • @deepaksundar4880
      @deepaksundar4880 8 หลายเดือนก่อน

      You are very luck bro..

  • @thiruthiru2696
    @thiruthiru2696 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான பதிவு தம்பி.
    மிக்க நன்றி..

  • @mr.ayyanarandkuttiesworld9264
    @mr.ayyanarandkuttiesworld9264 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அந்த ஏழுமலையான் அருள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் அடுத்த தேதியை ஒரு வீடியோவாக பொடுங்க ள்.இன்னும் எத்தனை நாள் ஆகும் கட்டாயம் சொல்லவும் முன்பதிவு செய்ய. நன்றி மகிழ்ச்சி

  • @endhapoochandi4336
    @endhapoochandi4336 ปีที่แล้ว +1

    @sanjay நன்றி உங்கள் விலக்கதிற்கு

  • @ramasamysasikala2768
    @ramasamysasikala2768 2 หลายเดือนก่อน +1

    Thank you brother for your useful information

  • @user-ng2ze7mc9j
    @user-ng2ze7mc9j 6 หลายเดือนก่อน +1

    Thank you for your wonderful information 🙏

  • @venkatesansubramaniyan
    @venkatesansubramaniyan 5 หลายเดือนก่อน +1

    Very useful information, Thanks

  • @ggowthami4520
    @ggowthami4520 ปีที่แล้ว +13

    Super 😊 Sanjay Full details semmaya solli erukenga Thank you

  • @selome3282
    @selome3282 ปีที่แล้ว +1

    Ur sisters very lucky people....

  • @RajKumar-fh3tk
    @RajKumar-fh3tk ปีที่แล้ว +1

    உங்கள் தகவலால் நானும் பெருமாளை தரிசிக்க பதிவு செய்து விட்டேன். பெருமாள் கருணையால் எனக்கு தரிசனம் கிடைக்கும். நன்றி

  • @ravichandranravi5128
    @ravichandranravi5128 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்... தகவலுக்கு நன்றி

  • @annaraja1162
    @annaraja1162 ปีที่แล้ว +3

    Enna kupiduvar. Pearumal
    Intha message.. kuda. Avarthan
    Theariya paduthukirar
    Om narayana

  • @lakshuusurya1876
    @lakshuusurya1876 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Thank you thambi

  • @venusselvarajcnp580
    @venusselvarajcnp580 ปีที่แล้ว +12

    ஓம் நமோ வேங்கடேசாய🙏🙏🙏

  • @Kamal-np4mx
    @Kamal-np4mx ปีที่แล้ว +1

    Thank u very much .Ellam Nanmaikku Anaithirkkum Nandri

  • @bbatch-eb7xw
    @bbatch-eb7xw ปีที่แล้ว +1

    தேங்க்யூ அண்ணா நல்ல தகவலுக்கு நமோ நாராயணா

  • @saravananmunsamy4878
    @saravananmunsamy4878 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @mohanrajamani9246
    @mohanrajamani9246 ปีที่แล้ว +3

    Really vlessed i tried 2 times but no luck.. 😢 i didn't tried select all. I will try this one more time

    • @SanjaySamy
      @SanjaySamy  ปีที่แล้ว

      All the best

    • @spiriteswar555
      @spiriteswar555 ปีที่แล้ว

      @sanjaysamy if draw not selected any refund ??

  • @deepaksundar282
    @deepaksundar282 ปีที่แล้ว +20

    Thomala , Archana seva la பெருமாளை 15 mins மேல் உட்கார்ந்து தரிசனம் பன்னலாம்.Rs 220 ல்.ஆனால் limited tickets தான் இருக்கும்.சுப்ரபாதம் மற்றும் நிஜபாத சேவை கொஞ்சம் அதிக tickets இருக்கும். Just for Rs 120.

    • @user-du9kp1uk8r
      @user-du9kp1uk8r ปีที่แล้ว

      மூலவரா உற்சவரா ஜி

    • @deepaksundar4880
      @deepaksundar4880 8 หลายเดือนก่อน

      Moolavar bro..

  • @sasikalaks894
    @sasikalaks894 ปีที่แล้ว +3

    Thank u for the valid information.

  • @senthilnathan9339
    @senthilnathan9339 ปีที่แล้ว +2

    ஓம் வெங்கடேசாய நம.
    நண்பரே..
    மிக்க நன்றிகள்.

  • @MariMuthu-kz9cu
    @MariMuthu-kz9cu ปีที่แล้ว +1

    Super tanq vazhga valam Pala petru 🎉

  • @ibrahimkhaleelullah4548
    @ibrahimkhaleelullah4548 ปีที่แล้ว +3

    Thanks for wonderful information and clear explanation

  • @hemasuresh7276
    @hemasuresh7276 ปีที่แล้ว +2

    Super for your information thankyou

  • @eraliyappank3002
    @eraliyappank3002 10 หลายเดือนก่อน +1

    VERY GOOD INFORMATION THANKS

  • @laxmiiyer3
    @laxmiiyer3 ปีที่แล้ว +1

    Really nice video next time ippadi seiyalam Govinddan Srinivasan Venktesh thirumala Balaji ki near darshan

  • @parthasarathyvaradachari7748
    @parthasarathyvaradachari7748 ปีที่แล้ว +4

    Nice. Very clear explanation

  • @jayashreeramesh4362
    @jayashreeramesh4362 ปีที่แล้ว +4

    Very informative. Well explained.👌 Thanks a lot brother. Btw ur sisters were so blessed.🙏🙏☺️

  • @akilasathish4216
    @akilasathish4216 10 หลายเดือนก่อน +1

    So many times Angapradhaksham paniruken sis...i feel 😢nenga soldrathu... feeling 🥹😭😭💯🕰️⏰⌚😞😂😩

  • @sumathysundar3990
    @sumathysundar3990 10 หลายเดือนก่อน +1

    Romba nanri nanbare🙏

  • @msvsmanian
    @msvsmanian ปีที่แล้ว +1

    Vongalukku Romba Nanri Thambi.,

  • @devakianand6210
    @devakianand6210 10 หลายเดือนก่อน +2

    உங்கள் விளக்கத்திற்கு நன்றி

  • @achuthanmunusamy5785
    @achuthanmunusamy5785 ปีที่แล้ว +1

    நிறைவான தகவல்.. நன்றி🙏💕

  • @velvizhisubramaniam5786
    @velvizhisubramaniam5786 ปีที่แล้ว +1

    Like, subscribe panniyachu brother

  • @Kavi_Priya7
    @Kavi_Priya7 11 หลายเดือนก่อน +1

    Thank you so much annaaaa thanks lotzzz🙏❤️💚❤️😍

  • @gowrimuralidharan5553
    @gowrimuralidharan5553 ปีที่แล้ว +1

    Nandri. Om namaste venkatasaya

  • @mrp7080
    @mrp7080 10 หลายเดือนก่อน +1

    இனிமேல் உங்கள் வீடியோ பார்த்துட்டே எல்லோரும் கிட்ட பார்க்க போராங்க😂😂😂😂

  • @rajaninatarajan9446
    @rajaninatarajan9446 ปีที่แล้ว +2

    Thank you pa...for sharing This video...who are all don't know about this seva..... Bhagavaan Seethaa Raamar bless you pa

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +4

    என்ன புக் பண்ணி என்ன பண்ண நீங்க இடையே சொன்னீங்களே லக்கு இருந்தா லக்கு இருந்தான்னு அந்தப் பெருமாள் கருணை வைத்தால் தான் அந்த லக்கு கிடைக்கும். ஆனால் விபரங்கள் தெரிவித்ததற்கு மிக்க நன்றி சகோ

  • @niranjancuteboy
    @niranjancuteboy 2 หลายเดือนก่อน +1

    Super bro

  • @thangarajaathisangareswari900
    @thangarajaathisangareswari900 ปีที่แล้ว +3

    தம்பி கொஞ்சம் நேரத்திற்கு முன்பதிவு பன்னி கொடுக்க முடியுமா பாபு எவ்வளவுனு சொன்னீங்கனா G PAY பன்னிடேறேன் நீங்கள் எதுவும் புரியவில்லை 64வயதில் எங்க தம்பி இத எல்லாம் முடியும் ஆனா சாமி பாக்கனும் தம்பி

  • @jayaramanseshappa8169
    @jayaramanseshappa8169 ปีที่แล้ว +1

    Very nice. Thanks

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 ปีที่แล้ว +6

    அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வம்

  • @priyavinodhlavith
    @priyavinodhlavith 9 หลายเดือนก่อน +2

    Ippo jan 2024 closed nu irukku.. Next yeppo open aagum.. Plz tell when they open for next prior months seva dip

    • @SanjaySamy
      @SanjaySamy  9 หลายเดือนก่อน +1

      Keep watching TTD website they will announce

  • @nagarjunaravuri8358
    @nagarjunaravuri8358 ปีที่แล้ว +1

    Praise lord Vishnu & shiva

  • @Hp20242
    @Hp20242 ปีที่แล้ว +3

    Nanga Subrapadham darisanam parthom...2 times parthom....blessing days

    • @SanjaySamy
      @SanjaySamy  ปีที่แล้ว +1

      Wow great 😊

    • @ragulseenu2347
      @ragulseenu2347 ปีที่แล้ว

      Aepdi book paninega

    • @spiriteswar555
      @spiriteswar555 ปีที่แล้ว

      @sanjaysamy if draw not selected any refund ??

  • @ramasundar7498
    @ramasundar7498 ปีที่แล้ว +2

    Super information sir thank you so much 🙏

  • @punitham5146
    @punitham5146 ปีที่แล้ว +1

    No words
    Ketathe pothum apdi iruku

  • @dillibabu.c
    @dillibabu.c ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி அன்பு சகோ ♥️🌹🙏
    ஓம் நமோ வேங்கடேசாய🌹🌼🏵️🌺🌸🌸🪷🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shrimaruthiaircon
    @shrimaruthiaircon ปีที่แล้ว +2

    தம்பி நீங்கள் சொன்னது அனைத்தும் சரியானது தகவல் சேவா நடக்கும் நேரம் தவறானது சுப்ரபாதம் சேவா நள்ளிரவு ஒரு மணிக்கு ரிப்போர்ட்டிங் டைம் சேவா மூன்று மணிக்கு தொடங்கி மூன்று 20 க்கு முடிந்து விடும் சுப்ரபாதம் 4 மணி அளவில் தரிசனம் முடித்து வெளியே வந்து விடுவார்கள் அனைவரும்......

  • @sheelat5502
    @sheelat5502 4 หลายเดือนก่อน +1

    Good information and video
    Can you please update the date to upload the dip for coming month

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 11 หลายเดือนก่อน +1

    Best wishes for you

  • @Pazhanikumaran_Vigneshwaran
    @Pazhanikumaran_Vigneshwaran ปีที่แล้ว

    Super Video Bro.... Aana Tirupati Poitu Mottai podama vanthuta bro... Try once dude 😅❤

  • @PradeepKumar-ks2cg
    @PradeepKumar-ks2cg ปีที่แล้ว +1

    Thanks for sharing bro nice.

  • @sulochana7062
    @sulochana7062 ปีที่แล้ว +1

    🤚🤚🤚🤚🤚❤🤝தகவல்நன்றி,பா

  • @dhanasuresh3808
    @dhanasuresh3808 หลายเดือนก่อน +1

    Yenakum indha aubavam kedchadhu
    Omg idhu oru kudupanai
    Perumal varam kodutha maari irukum

  • @MenakasChannel
    @MenakasChannel ปีที่แล้ว +1

    Super information bro thanks for sharing 👍

  • @lakshmipa4921
    @lakshmipa4921 ปีที่แล้ว +1

    Tks a lot for your information

  • @Mythili_mainthan
    @Mythili_mainthan ปีที่แล้ว +7

    Informative ❤

  • @sathishsathiesh6147
    @sathishsathiesh6147 11 หลายเดือนก่อน +1

    2024 ஜனவரி மாதத்திற்கு இந்த electronic Lucky Dip ஆன்லைனில் எந்த மாதத்தில் எந்த தேதியில் வெளியிடுவார்கள்.தெரிவித்தால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.உங்களுடைய இந்த பணி மிகவும் சிறப்பாக அமையட்டும் வாழ்க வளமுடன் வளர்க பல்லாண்டு வாழ்த்துக்கள் நண்பரே ..🙏🙏🙏

    • @sathishsathi7153
      @sathishsathi7153 11 หลายเดือนก่อน

      October 2023 may be in the range of after 15th better two days once you check tirupati website

    • @narasimhanramamoorthy9863
      @narasimhanramamoorthy9863 10 หลายเดือนก่อน

      you can register for Electronic DIP (Jan 2024 Sevas) from 18-Oct-2023 10AM to 20-OCt-2023

  • @rajeshwarimm4349
    @rajeshwarimm4349 4 หลายเดือนก่อน +1

    How about Accommodation bro??

  • @sushumak8520
    @sushumak8520 ปีที่แล้ว +1

    V.good information to all

  • @nandhini1418
    @nandhini1418 11 หลายเดือนก่อน +1

    Thanks a lot sir sharing brother!

  • @vbventertainment4960
    @vbventertainment4960 7 หลายเดือนก่อน +1

    What about children age I am having 4 year old and 1 year old children how to book for them please explain

  • @deepaksundar282
    @deepaksundar282 ปีที่แล้ว +4

    நிஜபாத சேவை தரிசனம் வெள்ளிகிழமை மட்டும் இருக்கும் பெருமாளுடைய பாதம் பார்க்க முடியும் நகை அலங்காரம் இருக்காது அவருடைய நிஜ தரிசனம் பன்னலாம்..

  • @m.harish9c606
    @m.harish9c606 6 หลายเดือนก่อน +1

    Super pa 🎉🎉🎉

  • @thanigaiveluvelu5773
    @thanigaiveluvelu5773 ปีที่แล้ว +1

    Very useful information brother