பறை சாவுக்கானதா? அடித்து நொறுக்கும் Dr. Zoe C. Sherinian | Parai | Music Instrument

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 1.6K

  • @zsherinian
    @zsherinian 5 ปีที่แล้ว +837

    Thank you Felix, your cinematography team, and Nakheeran TV for this opportunity to share my research and understanding of the parai. I am very grateful for Felix's initiative to set up this interview. I also want to clarify that I asked that the interview be primarily in English. I knew I would say a few words in Tamil and translate them, because I also want the English audience in the U.S. to have access to this interview. My spoken Tamil is good, but if Felix had asked questions in Tamil I might not have clearly understood them and thus not answered them well. I hope to continue to improve my Tamil. Thank you for understanding this, dear viewers.

    • @AXYoutubeLive
      @AXYoutubeLive 5 ปีที่แล้ว +28

      zsherinian
      Hey, you gave a very good explaination for the word “Dalit” And you are right , there’s no such thing called Indian music. India is group of different culture and different people. Even the corrupted politicians here don’t understood it correctly.

    • @rajesh11rocky
      @rajesh11rocky 5 ปีที่แล้ว +10

      thanks mam I really really love your interest in Tamil culture music thanks mam

    • @arunravichandran9854
      @arunravichandran9854 5 ปีที่แล้ว +7

      I'm very happy to see your Interview. You have done a wonderful and absolutely fabulous job about in one of the Ancient music instrument of Tamil. You clearly explained our bride. Thank you so much. And I would Like to say You are beautiful as TAMIL...

    • @trendinghotstuffforyou5265
      @trendinghotstuffforyou5265 5 ปีที่แล้ว +8

      Appreciate your good work. Equally excited to learn more about your documentary . Your perspective is very important as it will be unbiased . One could see straight people supporting LGBT , Whites supporting Black people by joining in their protests etc. In the US. But in India we hardly see mid and high joining the protests for Dalits . There is a small yet good number of people from other castes opposing casteism and supporting Dalits in their protests . Change is the only constant thing and I believe that the caste system will also change soon in India . Caste is a mental illness .

    • @waheedasultan6463
      @waheedasultan6463 5 ปีที่แล้ว +4

      great mam..

  • @esakkiraj5675
    @esakkiraj5675 5 ปีที่แล้ว +584

    நாமே நம்மளை புரிஞ்சிக்க வில்லை வெளிநாட்டினருக்கு நம் தகுதி தெரிஞ்சிக்கு!

    • @suriyatapitha9663
      @suriyatapitha9663 5 ปีที่แล้ว +5

      the great mam

    • @VivekRaja088
      @VivekRaja088 5 ปีที่แล้ว +4

      What a truthful sentence. Your thought is good.

    • @pradeepraj4478
      @pradeepraj4478 5 ปีที่แล้ว +1

      Naa solla nenachatha sollitingha nanba

    • @thamizhanthamizh766
      @thamizhanthamizh766 5 ปีที่แล้ว +6

      இவர்களின் தமிழ் பற்றுக்கு பின் இருக்கும் மத வெறி இவர்களோடு நெருங்கி பழகும் போது தான் தெரிய வருகிறது. தமிழகத்தை கேரளாவாக மாற்றுவதற்கான முதற்கட்டம் வெற்றி கரமாக நடந்து வருகிறது. ஆம் தமிழகம் 2025க்குள் கிறிஸ்தவ மாநிலமாக பிரகடனம் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடந்து வருகிறது. நக்கீரன் விகடன் போன்ற பத்திரிக்கைகள் கமல் வைக்கோ மணிரத்னம் போன்ற திரை துறை பிரபலங்கள் களத்தில் இறங்கிவிட்டனர். கேவலம் பணம்.

    • @papayafruit5703
      @papayafruit5703 5 ปีที่แล้ว +1

      Thamizhan Thamizh true she is from Bible Belt

  • @sureshbala19
    @sureshbala19 4 ปีที่แล้ว +52

    "கேட்கும்போது ஆடனும்"
    மகிழ்வோடு சொல்கின்றீர்களே...
    உங்கள்குள்ளும் என் இசை இவ்வுணர்வை ஊட்டியுள்ளதே...
    அதுவே... பறையின் சிறப்பு...

  • @starwarsq
    @starwarsq 5 ปีที่แล้ว +229

    மேற்கத்தியவர்களுடைய படிப்பு அணுகுமுறை கண்டு வியக்கிறேன். ஒரு கருவியை கற்கும்போது அதனுடைய வரலாற்றையும் கற்கிறார்கள்.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 3 ปีที่แล้ว

      எனக்கு வெட்கமாக இருக்கிறது🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @genuinelives2735
    @genuinelives2735 5 ปีที่แล้ว +38

    உலகில் எந்த மூலையில் பிறந்திருந்தாலும் எல்லா மனிதரும் உயிராலும் உள்ளத்தாலும் சமம் என்பதற்கு இவரே சாட்சி.. இந்த மனித நேயத்திற்கு முன் எனது கண்ணீரோடு சரணாகதிர்..

    • @sundararajank1612
      @sundararajank1612 3 ปีที่แล้ว

      அவருக்கு தமிழ் தெரியுதுல்ல தமிழ்ல கேள்வி கேட்க லாமே

    • @asarerebird8480
      @asarerebird8480 3 ปีที่แล้ว

      Yadhum oore yavarum Kelir 🙏

  • @sandhiyavairam2212
    @sandhiyavairam2212 5 ปีที่แล้ว +1211

    நம்ம ஊர் பெருமையை இந்த மேற்கத்திய பெண்மணி மூலம் அறிய வேண்டிய அவல நிலை இளைய தலைமுறைக்கு...

  • @SureshBabucreative
    @SureshBabucreative 5 ปีที่แล้ว +420

    1:30 why you so interested in parai? Because it makes me dance!!! 💥💥💥Sema👌

    • @zsherinian
      @zsherinian 5 ปีที่แล้ว +12

      Thank you Suresh, but also (I wanted to say and clarify) that it is a liberation instrument!

    • @sumathideena6479
      @sumathideena6479 5 ปีที่แล้ว +5

      அருமையான பதில், make me dance

    • @karthikarun25
      @karthikarun25 5 ปีที่แล้ว +3

      உண்மை

    • @geetha666
      @geetha666 5 ปีที่แล้ว +3

      @@zsherinian i too am interested in learning Parai, as it makes me dance.. life and existence becomes beautiful when therez rythm and dance together 😇

    • @priyadharshini-zz1yp
      @priyadharshini-zz1yp 3 ปีที่แล้ว +2

      th-cam.com/video/RBFDNhAM0_g/w-d-xo.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...

  • @wahidsaifudeen1651
    @wahidsaifudeen1651 3 ปีที่แล้ว +14

    I am amazed at extend of her knowledge about 'parai'
    உயர்ஜாதியினரென்று தங்களை தாங்களே பறை சாட்டிக்கொள்பவர்கள் இந்த பறை இசையையும் கீழ்ஜாதியினரின் இசையென்று கழித்துவிட்டு தங்களின் இசையான கர்நாடக சங்கீதத்தை இந்திய இசை போல உலகுக்கு சித்தரித்ததின் விளைவு
    பறை பிரபலமாகாததற்கு காரணம்.
    இந்த பெண்மனி அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கியுள்ளார்.

    • @தமிழ்நேசன்-ட6த
      @தமிழ்நேசன்-ட6த 3 ปีที่แล้ว +2

      தோழர் இது உண்மை இல்லை. இது தான் சூழ்ச்சி. பாருங்க உங்க வாயாலேயே நம் தமிழ் இசையை நம் இசை இல்லாதது போல் சித்தரித்து நம்ப வைத்து உங்கள் கண்ணை உங்கள் கையாலேயே குத்த வச்சுருக்காங்க. இது கர்நாடக இசை இல்லை இது தமிழ் இசை. பாப்பான்க பேர மாத்தி, முறைய மாத்தி, அடிப்படையையே மாத்தி நமக்கே நம்மை வேறு படுத்தி அடையாள படுத்தி நமக்கு நம்மை அறிமுக படுத்தும் சூழ்ச்சி அவன்களுக்கு கைவந்த கலை

    • @ramp710
      @ramp710 3 ปีที่แล้ว +1

      @@தமிழ்நேசன்-ட6த உளறாதீர்கள். கர்நாடக இசையும் இந்த மண்ணில் தான் தோன்றியது. அது சவுதியில் தோன்றியது அல்ல. ஒன்றை உயர்த மற்றொன்றை இகழாதீர்கள். அதையும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

    • @தமிழ்நேசன்-ட6த
      @தமிழ்நேசன்-ட6த 3 ปีที่แล้ว +1

      @Ram Math
      சங்கிஸ் யார் உலரது பண் ஆராய்ச்சி னா என்னனு தெரியுமா மதிப்பிற்குறிய திரு ராஜ அண்ணாமலை செட்டியார் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இதைத்தான் உண்மைனு நம்பி இருந்திருப்போம்.
      நீ சொல்றது சரிதான் ஆனால் நல்லா இருந்ததை அழித்து இன்னார் தான் இன்ன இசையை அல்லது இசைக்கருவியை இசைக்கனும் எங்கள எங்கள் வாயாலேயே சொல்ல வச்சி நம்ப வச்சி இந்திய தேசத்துக்குள் வந்த சங்கிஸ்தான் கூட்டம் தானே நீங்கள்.
      இன்னும் IIT யைம் அப்படி தானே எங்கள நம்ப வச்சி இருக்கீங்க.
      தண்டபாணி தேசிகர் சிவசிதம்பரம் சிவ சுப்பிரமணியம் போன்றோர் தமிழ் கீர்த்தனைகளை மட்டுமே ஏன் பாடினாங்கனு தெரிமா. இன்றைக்கும் பண் ஆராய்ச்சி என்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. யார் உலரது இப்படி சப்ப கட்டு கட்டுறியே அவ்வளோ அக்கறையா பேசிறியே இன்னும் எத்தனை திருக்கோயில்களில் தமிழ் கீர்த்தனைகள் பாடப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது என்பதை ஒத்துகிறியா.
      எங்கள் கோயில நாங்கள் கட்டுனத தமிழ் மொழில குடமுழுக்கு செய்யக் கூடாதுன்னு சொல்ற கூட்டம் தானே நீ. பின்ன எப்படி நீ கூவுவ. எந்த தமிழனா தமிழ் மொழில குடமுழுக்கு வேண்டாம் னு சொல்வானா தூக்கத்துல கூட கேளு தமிழ் ல தான் குடமுழுக்கு வேண்டும் னு சொல்லுவான். (யான்டா அமெரிக்கா ஆப்பிரிக்கால இருக்குற கோயில கூட எங்களுக்கு இந்த பிரச்சினை இல்லை.) ஆனா உன்ன போல சங்கிஸ் தூக்கத்துல கூட சமஸ்கிருதத்துல தான் குடமுழுக்கு வேண்டும் என்று சொல்லுவான்.
      யான்னா நீ தமிழனும் இல்லை இந்தியனும் இல்ல. ஹிட்லருக்கு கொடி தூக்குன கூட்டம் தானே. யான்டா யார்ரா நீங்கள் இந்தியாவில இருந்து சேவை செய்றீங்க. ஒன்னு வெளிநாட்டு ல இருப்பீங்க இல்ல சுப்ரீம் கோர்ட்ல இருந்து சமஸ்கிருதம் தெரிலனா டிவியை மூடு இல்லை சேனலை மாத்திக்கோனு சொல்லுவ. யான்டா அப்ப யான்டா எங்க கறிகடைய மூட சொல்றீங்க. இப்ப தெரிதா நீ இந்தியன் இல்லனு. உண்மையான இந்தியன் இப்படி ஒரு கேடுகெட்ட தீர்ப்ப சொல்வானா. அதுவும் இந்தியாவின் பெரும்பாலான இந்தியர்களின் உணவு அது. எங்க சுடலைக்கு புடிச்ச உணவை தடைபண்ணுவ. உனக்கு வேணும்னா உன் வாயை மூடிட்டு போ யார் உன்னை சாப்பிடனம்னு கட்டாய படுத்துறாங்க.
      ஒரு சேர எல்லாம் தமிழ் மக்களுக்கும் தெரியாத வரைக்கும் உங்க பொய் நீடிக்கும். ஆனால் ஒரு நாள் எல்லா அநீதிக்கும் நியாயம் கிடைத்தே ஆகும். இது தான் உலக வரலாறு.

  • @devanandravichandran2155
    @devanandravichandran2155 5 ปีที่แล้ว +111

    தூங்கும் புலியைப்பறைக்🔥🥰 கொண்டெழுப்பினோம்,, தூய தமிழரை,,,,,,, 🙏💪

  • @ramanathilak948
    @ramanathilak948 5 ปีที่แล้ว +86

    உண்மையான தமிழனுக்கு பறையின் அருமை தெரியும்... ஆனால் இங்கு உண்மையான தமிழன் யார் என்பது பிரச்சனை

    • @sheikabdulkadharhoodabaksh3134
      @sheikabdulkadharhoodabaksh3134 3 ปีที่แล้ว +2

      பறை என்பதும் ஒரு பரம்பரியம். அது போல் எத்தனையோ கலை வடிவங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டு அழிந்தன.

    • @mikesan2463
      @mikesan2463 3 ปีที่แล้ว

      @@sheikabdulkadharhoodabaksh3134 who is cause for this ,,,,,,,,ariyan mind......

    • @aasaithambi4275
      @aasaithambi4275 3 ปีที่แล้ว

      @@sheikabdulkadharhoodabaksh3134 crt

  • @வாழ்கதமிழர்கள்
    @வாழ்கதமிழர்கள் 5 ปีที่แล้ว +355

    தமிழின் பெருமை உலகம் அறிந்து போற்றுகிறது இதுவே தமிழுனுக்கு மகிழ்ச்சி பெருமை இது போதும் ... அருமை சகோதரியே வாழ்க...

    • @anisen1000
      @anisen1000 5 ปีที่แล้ว +4

      Aana Tamilnatula irukuravangaluku theriyalaye nga.

  • @nagarajanm4898
    @nagarajanm4898 5 ปีที่แล้ว +80

    பறை நமது தொள் தமிழ்குடியின் வாத்திய இசை.ஆடாதவரையும் ஆடவைக்கும் பறைஇசை.நமது மண்ணில் நீரில் காற்றில் கலந்துள்ள உணர்வுபூர்வமான இசை.

    • @priyadharshini-zz1yp
      @priyadharshini-zz1yp 3 ปีที่แล้ว +2

      th-cam.com/video/RBFDNhAM0_g/w-d-xo.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...

  • @nammavivasayi558
    @nammavivasayi558 3 ปีที่แล้ว +1

    உலகம் போற்றும் அளவிற்கு நம் தமிழ் மொழியே வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்ற நக்கீரன் அவர்களுக்கும்,
    நம் தாய்நாட்டு தமிழ் மொழியே அழகாக பாடியும் மகிழும் பெண்மணிக்கு
    நம்ம விவசாயியின் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி 🙏

  • @tamilfish7253
    @tamilfish7253 5 ปีที่แล้ว +235

    Awesome madam😘😘😘😘
    I really respect you're valuable words🙅🙅🙅🙅🙅

  • @palanimurugan3491
    @palanimurugan3491 5 ปีที่แล้ว +5

    எங்களின் பண்பாடு பாரம்பரியம் மிக்க தொன்மையான இசையை உலகிற்கு எடுத்துச் சொல்ல உங்கள் ஆராய்ச்சி உதவட்டும் நன்றி மேடம். பல இசைகள் இருக்க இந்த பறை இசை மீது உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது என்ற கேள்விக்கு இந்த இசையை கேட்ட உடன் நடனமாட செய்யும் என்ற பதில் எங்களுக்கு புத்துணர்ச்சியாக உள்ளது பெருமையாக உள்ளது நன்றிகள் பல பல பல.....

  • @princevivek.p1007
    @princevivek.p1007 5 ปีที่แล้ว +97

    தலை வணங்குகிறேன் அம்மா.... உம்மால் எம் தமிழுக்கு பெருமை... இதையும் புரிந்துகொள்ள விரும்பாத சில மக்களும் இங்கு உண்டு...

  • @sakthisalem7693
    @sakthisalem7693 5 ปีที่แล้ว +1

    மிக அருமை அன்பு சகோதரி .. தமிழனின் பெருமையை உலகுக்கு பறைசாற்றியதற்கு பல ஆயிரம் நன்றிகள்

  • @thirumalaisamy2609
    @thirumalaisamy2609 5 ปีที่แล้ว +60

    Thank you mam.
    வெளிநாட்டு பெண்மணி க்கு தெரிந்து உணர்ந்து கொண்டுள்ளார்கள். தமிழையும் தமிழ் இசையையும் மிக அருமையாக கற்று கொண்டு இருக்கிறார்கள் என்பதை நினைத்து பெருமையாக இருக்கிறது. டாக்டர். ஜியோ அவர்களுக்கு நன்றி.

    • @narasimanbabubabu5062
      @narasimanbabubabu5062 5 ปีที่แล้ว +1

      Tamil kelvi katkalaame

    • @priyadharshini-zz1yp
      @priyadharshini-zz1yp 3 ปีที่แล้ว +3

      th-cam.com/video/RBFDNhAM0_g/w-d-xo.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...

  • @balupraveen9811
    @balupraveen9811 5 ปีที่แล้ว +1

    அருமை நமது நாட்டு பறை கலாச்சாரத்தில் இவர்களுக்கு எவ்வளவு ஈடுபாடு வாழ்த்துக்கள்

  • @villagefoodsamayalkaran2868
    @villagefoodsamayalkaran2868 5 ปีที่แล้ว +262

    கிரேட் துரையம்மா😍😍😍

    • @dilipkannan1527
      @dilipkannan1527 5 ปีที่แล้ว +2

      Innum pareen country I'll Tamil parrai Mel love

  • @dhinagaranr9284
    @dhinagaranr9284 4 ปีที่แล้ว +1

    தமிழும் பறை இசையும் ஒன்றினங்கி , உலகம் முழுவதும் பரவுகிறது 💐💐💐💐💐💐💐💐

  • @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்

    தமிழர்களின் பண்பாட்டு இசை பாரம்பரிய இசை இவ்வளவு பெருமைக்குரிய பறை இசையை சாவுக்கு அடிக்கும் மோலமாக மாற்றி விட்டீர்களே என் உறவுகளே

    • @தமிழ்அமுத-ய5ம
      @தமிழ்அமுத-ய5ம 5 ปีที่แล้ว +13

      சாவுக்கு அடிப்பதில் காரணம் இருக்கு இறக்கும் தருவாயில் உள்ள ஒரு மனிதனை எல்லா மருத்துவமும் கைவிட்ட பிறகு கடைசி வைத்தியம்தான் பறை அடித்து உயிர்பிக்கும் வைக்கும் முயற்சி.

    • @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்
      @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ் 5 ปีที่แล้ว +9

      உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் அந்தப் பறை இசை அடிப்பவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கிறார்கள தப்பு அடிப்பவன் என்று அவரை இழிவாக சொல்வார்களா தமிழ் அமுத

    • @dineshbabu7492
      @dineshbabu7492 5 ปีที่แล้ว

      Thug life தமிழ் அமுத....

    • @bathrasalam4217
      @bathrasalam4217 5 ปีที่แล้ว +2

      @@ஹனிபாஅஸ்ரார்என்தமிழ் அய்யோ நண்பா சாவும் சரி சாமி ஊர்வளவும் சரி பறை மோளம் சட்டி டோலு இல்லை என்றால் அவை நடப்பது சாத்தியம் இல்லை

    • @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்
      @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ் 5 ปีที่แล้ว +3

      BATHRA SALAM இப்படிப்பட்ட உயர்மிகு இசை அடிப்பவர்களை நாம் எந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்ற வருத்தம்தான் சகோதரா எனக்கு வேறு ஒன்றும் இல்லை
      இனிமேலாவது அவர்களுக்கு உரிய கண்ணியத்தை கொடுப்போம் சகோதரா🤝🤝🤝🤝🤝🤝

  • @manjuvkcnganesh9021
    @manjuvkcnganesh9021 3 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமையான நேர்க்காணல்.நன்றி நக்கீரன் குழு.
    சங்கம் தந்த தமிழர் பறை,மீண்டும் அகிலம் அறிய பறை ஒலிக்கட்டும்.
    திராவிடமும், பாரம்பரியமும் 13ஆம் நூற்றாண்டு முதல் தமிழர் பாரம்பரியத்தை சிதைத்து விட்டது.

  • @AjithKumar-ns2oy
    @AjithKumar-ns2oy 5 ปีที่แล้ว +43

    வாழ்க தமிழ் வாழ்க தமிழ் பண்பாடு வாழ்க அதற்கு உதாரணம் இந்தப் பெண் மணியே நன்றி தாயே நன்றி!!!!!

  • @singingsoul4evatheeban735
    @singingsoul4evatheeban735 4 ปีที่แล้ว +10

    OMG 😱 A big salute to u Dr. Zoe 🙋 for the indescribable love towards Parai Indian Ancient music instrument. Really inspired by ur detailed explanation & amazed with mind blowing playing of Parai... Wish you all the very best and success in ur up coming Researches... Keep rocking 🙋🌟🎖😍💕🙏

  • @sasipravin1043
    @sasipravin1043 5 ปีที่แล้ว +206

    பறை இழிசொல் அல்ல... தூய தமிழ்ச்சொல், இளையசொல், இனிய சொல்....

    • @raghuraman9991
      @raghuraman9991 5 ปีที่แล้ว +7

      Paraiyan is early tamilans name

    • @r.asmultiverse5846
      @r.asmultiverse5846 4 ปีที่แล้ว +3

      Parai enbadhu saathi peyar illai.
      Adhu oru per inam

    • @shubanvarma2474
      @shubanvarma2474 4 ปีที่แล้ว +1

      Paran endral aan, parai endral pengal paran+parai paramparai aanadhu, ovvoru mel sathy poorvegathil parai ozhindhirukindrathu...

    • @rajendran1959
      @rajendran1959 3 ปีที่แล้ว

      ஆம்!
      மாற்றுக் கருத்தே இல்லலை.

  • @neelakandanokkur5129
    @neelakandanokkur5129 4 ปีที่แล้ว +1

    வாழ்க தமிழ் !உலகெங்கும் பரவட்டும் பறை இசையின் பெருமை ! நன்றி (thank you sister)

  • @Megaaravind143
    @Megaaravind143 5 ปีที่แล้ว +243

    அம்மா நீங்கள் தமிழரின் கலாச்சாரத்தை மதிக்கிறீர்கள்🙏🙏🙏🙏🙏

  • @vigneshwaranparamasivam4278
    @vigneshwaranparamasivam4278 5 ปีที่แล้ว +5

    வியக்கிறேன் உங்களின் புரிதலை கண்டு....🙏

  • @HDMINATO
    @HDMINATO 5 ปีที่แล้ว +32

    Tamil people should learn from this American professor about Parai Music..... she really explains well about our cultural music..... Hats off to you Madam....thanks for promoting Parai music outside India......

  • @rajeshaji3897
    @rajeshaji3897 5 ปีที่แล้ว +2

    என் பறை இசைக்காக தலை வணங்குகிறேன் !தமிழ் மண்ணுக்காக பெருமை படுகிறேன்!நன்றி, அம்மா 👌👍🎉💪

  • @sutthasanmargham799
    @sutthasanmargham799 5 ปีที่แล้ว +54

    This is the greatest interview to remove caste system....I will appreciate thise🙏🙏🙏🙏🙏🙏🙏...👌👌👌👌👌👌👌👌.................👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👐.......….......

    • @பாளையம்கருப்பண்ணன்
      @பாளையம்கருப்பண்ணன் 5 ปีที่แล้ว +2

      Well said

    • @raghuraman9991
      @raghuraman9991 5 ปีที่แล้ว

      Inde video parliament la potaal Ande system remove aayduma??
      Makkal epo reservation venaam poradurankalo apothan caste odayum

    • @பாளையம்கருப்பண்ணன்
      @பாளையம்கருப்பண்ணன் 5 ปีที่แล้ว +3

      @@raghuraman9991 secular marriages only destroy caste system

    • @priyadharshini-zz1yp
      @priyadharshini-zz1yp 3 ปีที่แล้ว

      th-cam.com/video/RBFDNhAM0_g/w-d-xo.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...

    • @Cern-godparticles
      @Cern-godparticles 3 ปีที่แล้ว

      @@raghuraman9991 my question when caste system came❓when reservation came❓when india got independence❓when ambedkar was born❓
      AUTO KANNADIYA THIRU'PUNA AUTO ODUMAA🤦‍♂😂❓❓

  • @FeelGood0786
    @FeelGood0786 4 ปีที่แล้ว +4

    வெளிநாட்டு சகோதரியின் தமிழ் கேட்க இனிப்பாகவே இருக்கிறது...

  • @krizna4161
    @krizna4161 5 ปีที่แล้ว +138

    வெள்ளைக்கு தெரிகின்றது ஆனால் நம் தமிழனுக்கு எங்க புரியப் போகின்றது,

    • @theepantheepan3577
      @theepantheepan3577 5 ปีที่แล้ว

      காலக் கொடுமை

    • @MrStheog
      @MrStheog 3 ปีที่แล้ว

      தமிழர்கள் அயல்நாட்டில் செய்யும்போது அயல் நாட்டவர் செய்வததொன்றும் பெரிதல்ல.

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 4 ปีที่แล้ว

    ஒவ்வொரு தமிழனும் வெட்கி தலை குனிய வேண்டும்...
    ஒரு மேற்கத்திய பெண் நமது இசையை நமக்கு அறிமுக செய்ய வேண்டிய நிலை....
    வாழ்த்துக்கள் அம்மா....
    நம் பறை இனி எல்லா நிகழ்ச்சிகளிலும் இருக்குமாறு செய்வோம்...

  • @gopalakrishnandharmalingam2603
    @gopalakrishnandharmalingam2603 5 ปีที่แล้ว +91

    She should be in TN government brand ambassador for Tamil folks music ,

    • @umachandra4915
      @umachandra4915 5 ปีที่แล้ว +2

      Correct.. she can deserve
      .
      But our government will not do.

    • @priyadharshini-zz1yp
      @priyadharshini-zz1yp 3 ปีที่แล้ว

      th-cam.com/video/RBFDNhAM0_g/w-d-xo.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...

  • @thomastamilan
    @thomastamilan 4 ปีที่แล้ว

    ஆங்கிலத்தில் பேட்டி எடுத்தது மிக சிறப்பு. மற்ற இனத்தவரும் இதனை கேட்டு தெரிந்து கொள்ள உதவும்.

  • @sanjaykumark9815
    @sanjaykumark9815 5 ปีที่แล้ว +287

    Dalit is not a caste , it's means anti-caste , people are suppressed are called dalit, it includes women , blacks, Poors , LGBT ... Wow what a clarity.

    • @naturelover1351
      @naturelover1351 5 ปีที่แล้ว

      👍👍👍

    • @malaiarasanp3509
      @malaiarasanp3509 5 ปีที่แล้ว

      nice explained

    • @augustusjerry888aj
      @augustusjerry888aj 5 ปีที่แล้ว +4

      ஒடுக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தலித் தான்.

    • @raghuraman9991
      @raghuraman9991 5 ปีที่แล้ว +2

      Itathan Tamil desiya vaadikal solikitrukom
      Tamilnatula dalit concept ae ila
      Nayakar than kondu vandaanka..
      Dravidam avanka arasiyalku dalit ha inum strong panirkaanka

    • @augustusjerry888aj
      @augustusjerry888aj 5 ปีที่แล้ว

      @@raghuraman9991 தமிழ் தேசியவாதி தமிழில் பதிவிடலாமே கருத்தை...

  • @pioamalraj9791
    @pioamalraj9791 3 ปีที่แล้ว +2

    my dad is from tamil nadu. met my mom here in the US and settled down. i remember him playing this drum and my white mom and some hispanic friends used to love it. me and my sister never took it seriously. now seeing Dr.Zoe speak about this brings back memories of my dad. and new respect for him.

  • @appurajadeeksha3158
    @appurajadeeksha3158 5 ปีที่แล้ว +57

    She s great who is an american learning tamil music..and she learned Tamil too.

  • @georgejose4334
    @georgejose4334 4 ปีที่แล้ว

    வெள்ளை குயிலே நீ பேசுவதும், பாடுவதும் மிக மிக இனிமையாக இருக்கிறது, உன்னை நான் மனமார பாராட்டுகிறேன், வாழ்க தமிழ்.

  • @jezzant23
    @jezzant23 5 ปีที่แล้ว +51

    Absolutely Stunning we hats off to you Madam.
    Dr. Zoe C. Sherinian are you started teach Parai music.

  • @raguls364
    @raguls364 3 ปีที่แล้ว

    Dr. Zoe. Sherinian தங்களுக்கு தமிழ் மேல் உள்ள ஆர்வம் மற்றும் சிறந்த முறையில் தமிழ் பேசும் புலமைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 ปีที่แล้ว +34

    உலகிற்க்கே ஒழுக்கமான உறவுகளாக வாழ அதாவது தாய்,தந்தை,மாமன்,அத்தை,பெரியப்பா,பெரியம்மா,சித்தப்பா சித்தி,அண்ணன்,அண்ணி ... என்று வாழ கற்றுக்கொடுத்த இனம் தமிழன்.

    • @priyadharshini-zz1yp
      @priyadharshini-zz1yp 3 ปีที่แล้ว

      th-cam.com/video/RBFDNhAM0_g/w-d-xo.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...

  • @msubramaniam8
    @msubramaniam8 5 ปีที่แล้ว +2

    Hats off to this angel......parai makes me dance......it's music of celebration & liberation for me as a Tamizhian..........surge of unexplainable emotion of proudness and joy from my heart hearing sound of parai..I'm a proud paraiyan

  • @sathishv9015
    @sathishv9015 5 ปีที่แล้ว +51

    Parai saavukaana isai illa.
    Saagum varai kettu magilum isai.😊👌❤

    • @priyadharshini-zz1yp
      @priyadharshini-zz1yp 3 ปีที่แล้ว

      th-cam.com/video/RBFDNhAM0_g/w-d-xo.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...

  • @mariyaraju7871
    @mariyaraju7871 3 ปีที่แล้ว +1

    ஆடாதவரையும் ஆடவைக்கும் அற்புதமான இசைக்கருவி பறை

  • @lentab4682
    @lentab4682 5 ปีที่แล้ว +40

    35 types of rhythm exist in parai and only 3 belongs to sad or for death. Great information.. I respect and appreciate your work.

  • @swaminathannagarethinam6752
    @swaminathannagarethinam6752 3 ปีที่แล้ว +2

    தமிழ் வரலாற்றில் உங்கள் பெயர் பொறிக்கப்படவேண்டும் dr, zoe... You are genius and well.

  • @sivas1084
    @sivas1084 5 ปีที่แล้ว +17

    Somebody : yepdi irukenga?
    We: foreigner, advice panra alavuku nalaa irukom😇😇😇..
    And hatsoff to u mam.

  • @jamunaravi20
    @jamunaravi20 5 ปีที่แล้ว

    என் உடன் பிறவாத அக்கா எப்படி நன்றி சொல்வது உங்களுக்கு உண்மை இதுதான் ரொம்ப அழகா இருக்கு நீங்க பேசுற தமிழ் பேட்டி காண்பவர் தமிழிலே பேட்டி எடுத்து இருந்தால் அவர் என்ன கேட்டாரு நீங்க என்ன சொன்னீங்க என்கிறது நான் புரிஞ்சுகிட்டு இருப்பேன் என்ன எவ்ளோ அழகான தமிழ் குழந்தைகள் பேசும் அல்லவா அது போன்ற தமிழ் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது உங்களுக்கு நன்றி அக்கா

  • @gowthamjeeva6796
    @gowthamjeeva6796 5 ปีที่แล้ว +188

    பறை தமிழனின் இசை. அதற்கும் ஜாதி வர்ணம் பூசாதீர்கள்.

    • @raghuraman9991
      @raghuraman9991 5 ปีที่แล้ว +3

      Tamil nu mozhiya tinikalama??racism ilaya??
      No offense
      Just doubt about Ur stand

    • @babuvaiz7488
      @babuvaiz7488 5 ปีที่แล้ว +1

      சரியான வார்த்தை

    • @sruthikkarthikeyan9210
      @sruthikkarthikeyan9210 4 ปีที่แล้ว +1

      @@raghuraman9991 naaga enna thinichom....thamizh engal thaai mozhi

    • @தமிழோன்
      @தமிழோன் 4 ปีที่แล้ว +4

      ​@@raghuraman9991 தமிழ் இசைக்கருவிக்குத் "தமிழ்" அடையாளம் கொடுப்பது தவறன்று. இல்லையெனில் தண்ணுமை மிருதங்கம் ஆனதுபோல், நாயனம் நாதஸ்வரம் ஆனதுபோல், பறையும் மொழிகடத்தப்பட்டுவிடும்.

    • @user-vl4cr9nb7y
      @user-vl4cr9nb7y 4 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂

  • @lovelysiva
    @lovelysiva 5 ปีที่แล้ว +2

    (07:42)
    Because its "makes me Dance"
    ஏனெனில் அது "என்னை ஆட வைக்கும்"🎵🎶🔥💃

  • @சதீஷ்கண்ணன்
    @சதீஷ்கண்ணன் 5 ปีที่แล้ว +42

    அழகி படத்துல "தப்பெடுத்து அடிக்கையில தாண்டவகோனே" பாட்டு கேட்டா கண்கலங்குவது உறுதி.. பறை உரைக்கும் சிறந்த பாடல்..
    Edit: தென்றல் படத்தின் பாடல்.

    • @studiosbnw
      @studiosbnw 5 ปีที่แล้ว +3

      சதீஷ் கண்ணன் adhu azhagi illa nanba... Thendral...

    • @ponslingam6803
      @ponslingam6803 5 ปีที่แล้ว

      என் மனம் கவர்ந்த பாடல்களில்
      உணர்ச்சிகரமாக பாடல் இது.....

    • @சதீஷ்கண்ணன்
      @சதீஷ்கண்ணன் 5 ปีที่แล้ว +1

      @@studiosbnw திருத்தம் செஞ்சுட்டேன் நண்பா.. 😊🤝

    • @dhanapaldhanapal6343
      @dhanapaldhanapal6343 5 ปีที่แล้ว

      தமிழ் ரெண்டுபேருக்கும் தமிழ் தெரியும் அரைவேக்காடு ஆங்கிளத்திள் கேக்காதேடா.

    • @பார்த்தாகொங்கு
      @பார்த்தாகொங்கு 5 ปีที่แล้ว

      அழகி படம் அல்ல அது தென்றல்

  • @NatureLovers868
    @NatureLovers868 5 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக பதிவு அயல் நாட்டவர்கள் நம் மொழியை மற்றும் நம் பழக்க வழக்கங்களையும் இசையும் கர்க்கும் போது நம்மில் சிலர் தங்களை உயர்த்திக்கொள்ள ஆங்கிலத்தில் பேசுவதும் நடை உடைகளை மாற்றி கொல் வதும் வருத்தத்தை அளிக்கிறது... இருப்பினும் இது போன்ற மனிதர்களும் இருப்பதை நினைத்து மகிழ்கிறேன்... வாழ்க தமிழ்... வாழ்க நமது தமிழ் கலசரங்கள்... நன்றி

  • @nithinraj8720
    @nithinraj8720 5 ปีที่แล้ว +16

    பறையர் குல மக்கள்...ஆதி சிவ பெருமானின் வம்சா வழியினர் என்பது உலகம் அறிந்த விசயம்.பறை இசை சிவ பெருமானின் உயிர் மூச்சி.அப்படிபட்ட பெருமை வாய்ந்த தாரை..தப்பட்டை.. எனும் பறை இசையை இந்த ஆங்கிலேய பெண்மணி வாசிப்பது தமிழ் நாட்டின் பூர்வீக குடியான... மண்ணின் மைந்தர்களான ஆதி பறையர்களுக்கும்..அவர்களது முப்பட்டனான ஆதி சிவனுக்கும் பெறுமை சேர்ப்பதாகும்.
    வாழ்க..பறையர்குலம்...
    ஓங்குக..பறை இசை....

    • @saravanan3760
      @saravanan3760 5 ปีที่แล้ว

      அருமை நண்பா

  • @levins_handle
    @levins_handle 5 ปีที่แล้ว +23

    தமிழ் பறை, ஆங்கில உரை,
    நிமிரும் இனி ஒரு புதிய தலை முறை!!

  • @saravanamuthu6376
    @saravanamuthu6376 5 ปีที่แล้ว +15

    பறையின் தவப்புதல்வியே வணங்குகிறேன் !
    வாழ்த்துக்கள்!

  • @Ilampuyal2008
    @Ilampuyal2008 5 ปีที่แล้ว +3

    எனது தமிழ் வசீகரமானது அதனை வெறுக்க நினைத்தாலும் எவருக்கும் ஈர்ப்பு கொடுத்து தன் வசப்படுத்தக்கூடிய தாய்மொழி எங்களுடைய தமிழ் அகராதி

  • @jdmohan51
    @jdmohan51 5 ปีที่แล้ว +85

    இவருக்கு பறையை பற்றி தெரிந்த விஷயங்களும் விவரங்களும் கூட நமக்கு தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

    • @raghuraman9991
      @raghuraman9991 5 ปีที่แล้ว +3

      Education system seriyila

    • @c.dhayanithithelordsflame3059
      @c.dhayanithithelordsflame3059 4 ปีที่แล้ว +1

      😔Shameful

    • @theHuman9025
      @theHuman9025 4 ปีที่แล้ว +1

      aathunalathaa bro avunga apdi erukanga namma epdi erukom

    • @priyadharshini-zz1yp
      @priyadharshini-zz1yp 3 ปีที่แล้ว +2

      th-cam.com/video/RBFDNhAM0_g/w-d-xo.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...

    • @SivaSiva-ih5ei
      @SivaSiva-ih5ei 3 ปีที่แล้ว +2

      நாம தெரிஞ்சிக்க விரும்பல அதனால கத்துக்கல...

  • @navraj1787
    @navraj1787 4 ปีที่แล้ว +5

    I am a great fan of Parai isai and I love this lady, and everyone should treat everyone equally which is good for both.

  • @senthilsubramanian7912
    @senthilsubramanian7912 5 ปีที่แล้ว +4

    தமிழ் உலகம் முழுவதும் பரவ என் மனமார வாழ்த்துக்கள் . Congrats mam to speak in tamil

  • @The19471942
    @The19471942 ปีที่แล้ว

    Hi, Zoe, I am really proud that I had the chance of spending few hours with you on last three days. I did not know that you are such a great professor and from your humble behaviour I could not find out you are such a great genius. thank God I found a friend (you) who is humble but highly knowledgeble .

  • @asipbilla6095
    @asipbilla6095 5 ปีที่แล้ว +7

    உலகம் உள்ளவரை எம் தமிழின் புகழும் தமிழர்புகழும் நிலைத்திருக்கும்....பறை நம் தமிழ் இனத்தின் அடையாளம்.💪💪💪

    • @shyamalasubramanian8666
      @shyamalasubramanian8666 5 ปีที่แล้ว +1

      Excellent mam hope this propgram will pave ways for bright future for the culture & the people who plays parai because in india this instrument belongs to suppressed people no one like to learn &bringup

  • @annanbaibai4820
    @annanbaibai4820 5 ปีที่แล้ว

    நம் மொழியை பிற மொழிய சார்ந்தவர்கள் பேசும் பொழுது ஏனோ ஒரு இனம்புரியாத சந்தோசம் மகிழ்ச்சி ஏற்ப்படுகிறது. காலங்கள் மாறலாம் எம் மொழி என்றென்றும் மாறாது வாழ்க தமிழ்.

  • @amalageorge394
    @amalageorge394 5 ปีที่แล้ว +50

    Great, American know the value of Tamil arts, where as our people are not bothering about our arts.

  • @howtomake01
    @howtomake01 5 ปีที่แล้ว

    நன்றி🙏

  • @srinivs2175
    @srinivs2175 5 ปีที่แล้ว +13

    We don't know our music, but this mam knows our value of folk music..

  • @BENGowshikaM
    @BENGowshikaM 3 ปีที่แล้ว +1

    தமிழ் எவ்வளவு அழகானது நீங்கள் பேசுகையில் 🙏🏻🔥

  • @Velmurugan-ip7rs
    @Velmurugan-ip7rs 5 ปีที่แล้ว +186

    தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்...

    • @goldwinner5535
      @goldwinner5535 5 ปีที่แล้ว +2

      முற்றிலும் உண்மை.

    • @muruganv24
      @muruganv24 5 ปีที่แล้ว

      Absolutely correct tholar

    • @Velmurugan-ip7rs
      @Velmurugan-ip7rs 5 ปีที่แล้ว

      @@muruganv24 மகிழ்ச்சி தோழரே

    • @gokulnath3165
      @gokulnath3165 5 ปีที่แล้ว

      Yes

  • @infyvin
    @infyvin 5 ปีที่แล้ว +5

    Astounding research on Parai !!!!!! Mind Boggling to hear a Foreigner speak abt our culture!!!!!! I got goosebumps while you were singing & playing Dr.Zoe !!!!!

  • @i.bharathikannan
    @i.bharathikannan 5 ปีที่แล้ว +22

    She indeed studied the history along with music.

  • @PITMAN64
    @PITMAN64 5 ปีที่แล้ว +1

    I am very happy to hear the greatness of Parai Music from a foreigner Like Zsherinian and also I appreciate her wish that the English Audience in the U.S. to have access to this Interview.

  • @SuryaPrakash-wm2us
    @SuryaPrakash-wm2us 5 ปีที่แล้ว +74

    பத்தரமா பாத்துக்கோங்க நம்ம பறைய......

  • @manivelofficial3958
    @manivelofficial3958 4 ปีที่แล้ว

    1:30 it's make me dance...phenomenal....I got goosebumps..

  • @ashokbabu1683
    @ashokbabu1683 5 ปีที่แล้ว +41

    என் தமிழுக்காக தலை வணங்குகிறேன்

  • @thirumlrumal7900
    @thirumlrumal7900 5 ปีที่แล้ว

    Arumai migachirappu... aazhntha sinthanai... arputhamaana vilakkam... vaazhthukkal vaazhga valamudan Amma....

  • @abumohamohammed2601
    @abumohamohammed2601 5 ปีที่แล้ว +54

    இதலாம் பார்த்துவிட்டு தமிழ் இசை ( பி ஜே பி ) நான் இந்தி படிக்காத நால தான் முன்னேறவில்லை எப்படி சொல்கிறது

    • @WeareCrazyhumans
      @WeareCrazyhumans 5 ปีที่แล้ว +1

      Abumoha Mohammed Eppa pathalum bjp bjp 😂 Kadavule!! Unga arivuku.

  • @terryprabhu1568
    @terryprabhu1568 5 ปีที่แล้ว +17

    அற்புதமான பேச்சு சகோதரி.
    பறையும். பனையும். பண்ணும். பழைய சோறும் தமிழனின் அடையாளம்.
    ஜாதியற்ற தமிழ்குடியை பிரித்து உட்புகுந்து அடையாளங்களை அழித்து வந்ததில் மீட்டெடுக்க இம்மாதிரியான குயிலிகள் உதவியாக இருப்பர்.
    கலையை காப்பதும் வீரமே.
    அந்த அம்மையாரின் தமிழ் அற்புதம் . உமது ஆங்கிலம் தேவையில்லை. தமிழிலேயே பேசி பேட்டி எடுங்கள்.

  • @tamilfish7253
    @tamilfish7253 5 ปีที่แล้ว +232

    Plaster speech upper caste👌👌👌👊👊👊👊👊
    Parai is Our heritage💕💕💕👍👍

    • @vedhaalwayshappy1314
      @vedhaalwayshappy1314 5 ปีที่แล้ว +7

      Tamil Fish parai mattuma??naadhaswaram, veenai, kuzhal, mirudhangam

    • @arunravichandran9854
      @arunravichandran9854 5 ปีที่แล้ว +6

      @@vedhaalwayshappy1314 தொடக்கமே பறை தான்...தொடக்கத்த விட்டுட்டு இடையில உள்ளத புடுச்சி வச்சிட்டு இருக்கீங்க...

    • @daffodsdavid
      @daffodsdavid 5 ปีที่แล้ว +5

      பறை என் அடையாளம், உரிமை !!!!!!

    • @brightstar6386
      @brightstar6386 5 ปีที่แล้ว +2

      @@arunravichandran9854 Nothing is high or low. Every tamil instruments are good and it adds value to our culture. Problem arises only when you want a particular instrument to be higher than the other whether it is parai or mridangam.

    • @arunravichandran9854
      @arunravichandran9854 5 ปีที่แล้ว

      @@brightstar6386 I'm saying about the araising Instrument of our culture is Parai... We should praise it. But what happened here. Some people had hidden the instrument from our culture intentionally. Because of the caste system. So we have to lift it up...👍 I hope you understand...

  • @tineshmorgan7643
    @tineshmorgan7643 5 ปีที่แล้ว +3

    Here in Malaysia we Tamil people play it everywhere in festival , prayers and funerals. Personally I love Parai and makes me dance like crazy too 😂😍❤️

  • @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்

    தமிழின் பெருமையை தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களை தமிழர்களை விட வேறு நாட்ட அவர்கள் நன்றாகவே அறிந்து இருக்கிறார்கள்

    • @bathrasalam4217
      @bathrasalam4217 5 ปีที่แล้ว

      எத்தனையோ தவறுகளை செய்து முட்டுகுடுக்குற இஸ்லாமியர்கள் மத்தியில் தமிழ் மீது இவ்வளவு பற்றாக எல்லா இடத்திலும் இருக்குற நண்பா உன்னை போலவே அனைத்து இஸ்லாமியரும் அல்லா என்று கூறுவதற்க்கு முன்பே அம்மா என்று அழைத்தவன் கூறியவன் என்று உணர்ந்தால் போதும் நண்பா தமிழன் தமிழ்நாட்டை ஆழ்வான் நாம் தமிழர் நண்பா

    • @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்
      @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ் 5 ปีที่แล้ว

      BATHRA SALAM அனைத்து இடங்களிலும் என்னை கவனித்து அதற்கு மிக்க நன்றி சகோதரா நான் இனத்தால் தமிழன் மதத்தால் இஸ்லாமிய மதம் எந்த மதம் வேண்டுமென்றாலும் மாறலாம் ஆனால் இன்னும் இறுதி வரை என் தலைமுறை எத்தனை வருகின்றதோ அத்தனையும் தமிழ் இனம் ஆகத்தான் இருக்கும் இனம் மாறமுடியாது மகிழ்ச்சி நண்பா

    • @bathrasalam4217
      @bathrasalam4217 5 ปีที่แล้ว

      @@ஹனிபாஅஸ்ரார்என்தமிழ் நான் கருத்து பதிவு போட வந்த இடத்தில் உங்கள் கருத்து இருந்தது நண்பா எனக்கு என்ன உங்களை கவனிப்பதுதான் வேலையா நண்பா 🤣🤣😁😁 ஆனால் உங்கள் கருத்து உண்மையில் தமிழ்தேசியத்திற்க்கு ஆதரவாக இருக்கு நண்பா

    • @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்
      @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ் 5 ปีที่แล้ว

      BATHRA SALAM சும்மாவா நம் முன்னோர்கள் சொன்னார்கள் நண்பா தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்று வாழ்த்துக்கள் உறவே
      பிறந்த இனத்தை மாற்றி சொல்வதற்கு நாம் என்ன கூத்தாடிகளை
      வீரம் மிகுந்த தமிழினம் சகோதரா
      🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝💪💪💪

  • @legitocean6094
    @legitocean6094 5 ปีที่แล้ว

    I really like it . Seeing that an American came to India and spoke Tamil . And the music it was really nice and she even learned to play it . And thanks to Nakkheeran to put this video . God bless u all

  • @rajaprabhavathy
    @rajaprabhavathy 5 ปีที่แล้ว +11

    Happy to listen to your interview madam, Salute for your interest and effort in tamil folk music parai .

  • @charlessavarimuthu62
    @charlessavarimuthu62 5 ปีที่แล้ว +1

    Beautiful,beautiful,beautiful. I couldn't find any other word to express my appreciation to Dr Sherinia. Thank you

  • @feuercandy9114
    @feuercandy9114 5 ปีที่แล้ว +24

    Tamil Nadu Government should pay respect, reward, recognize foreign professors like this! What a moment of pride!

    • @zsherinian
      @zsherinian 5 ปีที่แล้ว +6

      Thank you FeuerCandy, but the first award from the Tamil Nadu Government should go to the Traditional Parai Artist with 30 years+ experience and to the people who are working tirelessly to promote this instrument here in Tamil Nadu.

    • @sheikabdulkadharhoodabaksh3134
      @sheikabdulkadharhoodabaksh3134 3 ปีที่แล้ว

      @@zsherinian beautiful. Very correct observation. The artists should be honoured.

  • @murugankaruppannan3195
    @murugankaruppannan3195 4 ปีที่แล้ว

    நக்கீரன் அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள் நன்றிகள் கோடி

  • @thiruselvithiruselvi3220
    @thiruselvithiruselvi3220 5 ปีที่แล้ว +4

    அருமை அருமை சகோதரி
    வாழ்த்துகள் வரவேற்கிறோம் 💕👍

  • @abishreebhaskaran3056
    @abishreebhaskaran3056 5 ปีที่แล้ว

    I salute you...naanga seiyatha oru vishayatha neenga senjirukeenga...vanainguguren..🙏🙏🙏🙏

  • @X3MEZ
    @X3MEZ 5 ปีที่แล้ว +454

    Pesama vellekaarane nambe naate aanduttu iruntherekelam, melum sirappa irunthurukkum

    • @aravindvj8510
      @aravindvj8510 5 ปีที่แล้ว +17

      True bro

    • @tamilfish7253
      @tamilfish7253 5 ปีที่แล้ว +17

      Correct bro💕

    • @julzzone2930
      @julzzone2930 5 ปีที่แล้ว +13

      Agreed with you

    • @strengthhonour8594
      @strengthhonour8594 5 ปีที่แล้ว +2

      Thamizhar thaan tamil naata aazhanum. She is American and she is a professor not politician, or some administrative officer.

    • @X3MEZ
      @X3MEZ 5 ปีที่แล้ว +15

      @@strengthhonour8594 rombe pongaathinge boss, naa oru imaginative ar tha sonnen! Enakkum Tamil naate Tamizhan tha aazhanum nu aase! Aana arivu kette muttal janam kaalam kaalam ar parathesi politicians kitte naate kuduthu naaradichi vechirukanunge! Malayaalathan Mgr, Telungan Karunanithi'ku bathila pesama naadu vellekaran kitteye irunthurekelam!

  • @soundhariyashivam.2554
    @soundhariyashivam.2554 5 ปีที่แล้ว +14

    I really loved u mam .... Achieve Ur goals 😘 an succeed in Ur life an thanks nakeeran for this lovely interview 😍😍😍

  • @antro4474
    @antro4474 5 ปีที่แล้ว +28

    11:50 Appdiya Avalothanah... 😂😂😂😂😂 What a Expression👌👌👌 Who said "Parai" is only for death…!

    • @priyadharshini-zz1yp
      @priyadharshini-zz1yp 3 ปีที่แล้ว

      th-cam.com/video/RBFDNhAM0_g/w-d-xo.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...

  • @deepakinu
    @deepakinu 5 ปีที่แล้ว +2

    Ayyo I'm really proud I'm really proud. Thanks zoe. Im in New Zealand but u r like my inspiration to learn our traditional music. Thanks thanks.. love you a lot..

  • @jubyjdn3123
    @jubyjdn3123 5 ปีที่แล้ว +53

    Q:Y do u like parai...????
    A: coz it makes me dance😊😊😊😊

  • @gnanaranig8444
    @gnanaranig8444 3 ปีที่แล้ว +1

    Don't miss her singing @ 15:00
    தாயி தகப்பனாரே, சகலத்தையும் பெத்தவரே,
    எங்க சாமி உன்ன வணங்கி, செந்தமிழில் பாட்டு படிச்சோம்
    காசில்ல மெழுகுவர்திரி கொண்டு வரல(2)
    எங்க ஒற்றுமைய ஒற்றுமைய காணிக்கையா படைச்சோம்

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 5 ปีที่แล้ว +18

    புத்தன் கலைகுழுவை நான் பாராட்ட கடமை பட்டுள்ளேன்....

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi7906 3 ปีที่แล้ว

    ஒரு மேலை நாட்டு பெண்மணி
    நம் கலாச்சாரத்தை பற்றி
    பேசும் போது எனக்கு பெருமை
    ஒரு சில தமிழர்கள் தமிழ்
    பேச கூச்சம் படும் போது
    இது தமிழர்களுக்கு கிடைத்த
    ஒரு பெரிய அங்கீகாரம்
    உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @harishnijayagopalan4562
    @harishnijayagopalan4562 5 ปีที่แล้ว +14

    Big salute to you mam👏really got mesmerized 👌👌while you played that instrument we see how you love & respect our culture.tradition 😍😍 hats off mam 😎

  • @vijayashrees7947
    @vijayashrees7947 4 ปีที่แล้ว

    "Becos it makes me dance" - a lovely answer from her.... The spirit of doing wat makes us happy will definitely keep a person healthy and great. I love Parai too. It was a great interview. 😍👌👌

  • @iruthayaraj8108
    @iruthayaraj8108 5 ปีที่แล้ว +6

    அந்த அம்மாவே தமிழில் பேச விரும்புகிறார், ஆனால் இந்த ஆள் என்ன பெரிய English புலவர் மாதிரி பேசுகிறார். தமிழில் பேசும் அய்யா...