#nakkeeranGopal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 290

  • @Kodankivoice1
    @Kodankivoice1  3 ปีที่แล้ว +49

    #nakkeeranGopal கோவாலு அண்ணனின் இன்னொரு முகம்! அப்பு... பூரா பில்டப்பு!! #veerapan #sivasubramaniyan

  • @nakkheeransiva
    @nakkheeransiva 3 ปีที่แล้ว +398

    உழைக்கும் தொழிலாளர்களின் பிரச்சனையை பற்றி குரல் கொடுத்த கோடங்கிக்கு நன்றி.

    • @leninkumaran8854
      @leninkumaran8854 3 ปีที่แล้ว +7

      சிவா ன்றது உங்க பேரு... நக்கீரன் ன்றது நீங்க படிச்சு வாங்குன பட்டமா சார்? இன்னும் அந்த பேர் தான் உன் அடையாளமா வச்சுக்கிட்டு சுத்துற...

    • @pavithranpv7880
      @pavithranpv7880 3 ปีที่แล้ว +17

      @@leninkumaran8854 thambi neega konjam mooduga

    • @pavithranpv7880
      @pavithranpv7880 3 ปีที่แล้ว +15

      Siva anna my support epavum ungaluku thaan

    • @divyarose4157
      @divyarose4157 3 ปีที่แล้ว +9

      @@leninkumaran8854 ndakkeeran siva annavoda son name pa....

    • @nobody6972
      @nobody6972 3 ปีที่แล้ว +9

      Siva Anna we support you always

  • @asivasubramani2193
    @asivasubramani2193 3 ปีที่แล้ว +63

    மூத்த பத்திரிகையாளர் சிவசுப்பிரமணி அவர்களுக்காக குரல் கொடுத்தமைக்கு நன்றி

  • @kadhalsaravanan1201
    @kadhalsaravanan1201 3 ปีที่แล้ว +133

    சிவசுப்ரமணியன் என்ற துடிப்பு மிக்க நபர் இல்லையெனில் ந்க்கீரன் இவ்வளவு பெரிய பத்திரிக்கையாக வளர்ந்திருக்க முடியாது என்பதை நாடே அறியும்.

  • @karthicktn45198
    @karthicktn45198 ปีที่แล้ว +9

    சிவா அண்ணனின் உழைப்பு மிகவும் அற்புதம் அபாரம் வீரப்பனின் உண்மையான வரலாறு சொன்ன விதம் அருமை

  • @perking9245
    @perking9245 2 ปีที่แล้ว +31

    முதன்முதலில் வீரப்பனார் அவர்களின் புகைப்படத்தை எடுத்ததே அண்ணன் சிவசுப்பிரமணிதான்.

  • @AshrafKhan-zv4op
    @AshrafKhan-zv4op 3 ปีที่แล้ว +18

    Nakkeeran Gopalan is real decoit. Siva Subramanian is a great journalist.

  • @asifkan
    @asifkan 2 ปีที่แล้ว +11

    செருப்படி கேள்விகள் !!!! நல்ல பதிவு வாழ்க வளர்க!!!

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 3 ปีที่แล้ว +20

    We always support Siva Subramanian Sir .

  • @kohilanjaya8551
    @kohilanjaya8551 3 ปีที่แล้ว +23

    Gopal is a real time MAFIA . SIVA guts💪

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 3 ปีที่แล้ว +13

    நெற்றிக்கண் திறப்பின் குற்றம் குற்றமே ஓகே நீங்கள் இப்படி தைரியமா விமர்சனம் பண்றது அருமையா இருக்கிறது

  • @sasikumar1302
    @sasikumar1302 3 ปีที่แล้ว +17

    We are always support to Mr.sivasubramaniyam

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 2 ปีที่แล้ว +6

    உண்மையை முகத்தில் அறைந்து சொன்ன உங்கள் சமுதாய பொறுப்புணர்வு பாராட்டு க்குரியது. கோபால் திருந்துங்கள். பிறரை வாழ விடுங்கள்...

  • @sasikumar1302
    @sasikumar1302 3 ปีที่แล้ว +19

    Siva subaramaniyam great sir...nakkiran Gopal sillarali nàai

  • @ramachandrank7337
    @ramachandrank7337 3 ปีที่แล้ว +39

    வீரப்பனிடம் நிறைய பணம் கொள்ளையடித்தார் என்ற புகார் உள்ளதே உண்மையா?

  • @MohanRaj-ee1dk
    @MohanRaj-ee1dk 3 ปีที่แล้ว +105

    அண்ணா சிவா சுப்பிரமணியம் இல்லையெனில் நக்கீரன் பத்திரிகை கிடையாது இது RR கோபால்க்கு தெரியும் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @leninkumaran8854
      @leninkumaran8854 3 ปีที่แล้ว +3

      சிவா இல்லையேல் வீரப்பன் என்பவரே இல்லை... ஏன் இன்று தமிழ்நாடே இருந்திருக்காது

    • @sksureshkumar001
      @sksureshkumar001 3 ปีที่แล้ว +2

      @@leninkumaran8854 புரியலையே

    • @arulselvank6401
      @arulselvank6401 2 ปีที่แล้ว

      @@leninkumaran8854 Thevidiya payale lenin ella edathulayum vandhu vaaya vaikura.. One mummy one daddy ku tha porandhiya...

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 3 ปีที่แล้ว +37

    உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும். சிவா மீடியா மட்டுமல்ல இனி ஒவ்வொரு சேனலும் கேள்வி கேட்கும். நக்கீரனுக்கு இனி தலைவலி அதிகமாகும்.

    • @vksvks7901
      @vksvks7901 3 ปีที่แล้ว +3

      தனக்கு வேலை செய்வனுக்கே
      வயித்துல அடிப்பவன்
      நல்லவனா?
      ஆளுங்கட்சி சப்போர்ட் இருப்பதால் ஆடினால் ஸ்டாலின் செருப்படி தந்து அடக்கவேண்டும்.

  • @anrajanraj8570
    @anrajanraj8570 3 ปีที่แล้ว +107

    தமிழகத்தின் மிகப்பெரிய பத்திரிக்கையாளர் என்ற பிம்பம் உடையவரைப் பற்றி, அதுவும் ஆளும் கட்சியான திமுகவோடு இதுவரையில் மிக மிக நெருக்கமாக இருந்தவரைப் பற்றி இவ்வளவு வெளிப்படையாக குற்றம் சாட்டி வீடியோ வெளியிடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல.உங்கள் தைரியத்திற்கு என் வணக்கங்கள்.....🙏🙏

    • @muthunayagammuthu7494
      @muthunayagammuthu7494 3 ปีที่แล้ว +6

      நியாமான பதிவு நல்ல
      கோரிக்கை

  • @VelMurugan-p8y
    @VelMurugan-p8y 2 หลายเดือนก่อน

    என்ன உண்மையை சொன்னதுக்கு ரொம்ப நன்றி சிவா அண்ணன் மேல ஒரு மரியாதை உண்டு

  • @msattu3668
    @msattu3668 3 ปีที่แล้ว +18

    சிவா மீடியா சார்பாக வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-bn8jp
    @SenthilKumar-bn8jp 3 ปีที่แล้ว +6

    I am support siva media

  • @anandthkumar4918
    @anandthkumar4918 2 ปีที่แล้ว +5

    உண்மைதான் தோழர் வழிகாட்டிய உழைப்பாளிகளை மறந்தவன் கோபால்

  • @maharaja7143
    @maharaja7143 3 ปีที่แล้ว +13

    அண்ணா சூப்பர் நா இன்னைக்குதான் உங்க சேனல் பாக்குறேன் தொடர்ந்து உங்க சாநல் நா பார்ப்பேன் நானும் சிவா மீடியா subscriber தான் நீங்க இப்போ எந்த மீடியா ல ஒர்க் பண்றிங்க

    • @Kodankivoice1
      @Kodankivoice1  3 ปีที่แล้ว +3

      நன்றி. News 7 Tamil சினிமா விமர்சகர்

  • @m.s.m655
    @m.s.m655 3 ปีที่แล้ว +8

    super Anna
    Support Siva Anna

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 3 ปีที่แล้ว +17

    சிவா சார் க்காக பேசியது அருமையாக விஷயம்.உங்களை போன்ற நிருபர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுங்கள் நன்மை விளையும் சிவா சாருக்கு.ஸ்டாலின் சார் கூடப் பிறந்த சகோதரரே ஆனாலும் நேர்மையாக நடப்பதாக சொல்லி இருக்கிறார்.
    தாங்கள் வாழ்க! வளர்க! தம்பி..... உண்மையை உரக்கச் சொல்லுங்கள் 👏👏👏🙏🙏🙏👍👍👍

    • @sunder9998
      @sunder9998 3 ปีที่แล้ว +2

      கோடா ங்கி சார் எப்படி சார் இவ்வளவு தைரியம் , நக்கீரன் கோபால் கொலைகார பாவி , ஜாக்கிரதையாக இருங்கள் ,
      வீரப்பன் விவாகரத்தில் கோபால் செய்த படுபாதகமான செயல்கள் உங்களுக்கு தெரியுமா ?
      be care,....

  • @ragupathipriya
    @ragupathipriya 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ராமநாதபுரத்தில் இருந்து ரகுபதி கவி அலைகள் TH-cam chennel

  • @Tamizh_Mozhi
    @Tamizh_Mozhi 3 ปีที่แล้ว +22

    சந்தன கடத்தல் வீரப்பன் என்று கூறுவதை நிறுத்துங்கள்

    • @kingslyponnusamy1602
      @kingslyponnusamy1602 3 ปีที่แล้ว

      தொண்ணுறு தமிழனை கொன்றுள்ளான்...நூற்றுக்கணக்கான யானைகளை கொன்றுள்ளான் .....அந்த நாயை சொன்னா உனக்கு ஏண்டா எரியுது

    • @parthipanbpanb6771
      @parthipanbpanb6771 3 ปีที่แล้ว +2

      @@kingslyponnusamy1602 neenga pathengla appu..

    • @kingslyponnusamy1602
      @kingslyponnusamy1602 3 ปีที่แล้ว +1

      @@parthipanbpanb6771 நீ பக்கத்துல நின்னு பார்த்தியா

    • @prabhamuthu7444
      @prabhamuthu7444 2 ปีที่แล้ว +1

      @@kingslyponnusamy1602 nenga paathingalaa pakkathula irunthu👿😈

    • @prabhamuthu7444
      @prabhamuthu7444 2 ปีที่แล้ว +1

      @@kingslyponnusamy1602 hlo naai nula sollathinga bro pls🙏

  • @sivakumarthangavelusivakum7605
    @sivakumarthangavelusivakum7605 3 ปีที่แล้ว +8

    சூப்பர் கோடங்கி சார் வாழ்த்துக்கள்

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 3 ปีที่แล้ว +6

    கோபாலே மிகப்பெரிய ரெயுடி பிளாக் மெயில் செய்து பல கோடிக்கு இன்று அதிபதி.

  • @jeyamurugan1525
    @jeyamurugan1525 3 ปีที่แล้ว +12

    Your judgement on Veerappan issue was a good one. Correct analysing. You should continue to do this and your channel will grow.

  • @parthipanparthipan1750
    @parthipanparthipan1750 2 ปีที่แล้ว +3

    அண்ணன் சிவசுப்பிரமணியம் மீடியாவுக்கு ஆக நீங்க பேசியதற்கு மிக்க நன்றி நான் உங்களையும் நேசிக்கிறேன் உங்கள் சேனலையும் நேசிக்கிறேன் உடனே சப்ஸ்கிரைப் பண்ணி விட்டேன்

  • @balasundaramr3403
    @balasundaramr3403 3 ปีที่แล้ว +18

    பொய் யை மையாக்கி
    பிழைப்பு நடத்தும்
    கோபால் இனி உன்
    எழுத்து க்கு மரியாதை
    கிடைக்குமா?

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 3 ปีที่แล้ว +6

    சூப்பர் அண்ணண் உங்கள் பதிவுகள் பரளி குணா 👍

  • @thangarajudheivasigamani6155
    @thangarajudheivasigamani6155 2 ปีที่แล้ว +2

    Siva annanukaga pesiyatharku nandri anna

  • @shanmuganarayanan.p9812
    @shanmuganarayanan.p9812 2 ปีที่แล้ว +3

    Subscribed... Fact ah pesurieenga na.. Super na.. Keep it up..

  • @ganeshbalaji5520
    @ganeshbalaji5520 ปีที่แล้ว

    I agree with your assessment

  • @மீழ்தமிழ்
    @மீழ்தமிழ் ปีที่แล้ว +1

    நக்கீரன் கோபால் என்கின்ற ஒரு சிறந்த வியாபாரி

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 2 ปีที่แล้ว +2

    Shiva media fan's

  • @alenprem-u2b
    @alenprem-u2b หลายเดือนก่อน

    Anna thanks.
    .
    .

  • @abilashakilan2450
    @abilashakilan2450 3 ปีที่แล้ว +2

    👌Kobalu thirokithan 👏👏👏

  • @thoppasamyvikneswaran6786
    @thoppasamyvikneswaran6786 3 ปีที่แล้ว +2

    Arumai Anna.Super Talk Anna

  • @jyothilakshmi2372
    @jyothilakshmi2372 ปีที่แล้ว

    சிவா அண்ணாவிற்கு பிறகு நீங்கள் தான் உண்மையை கூறுகிறீர்கள் சகோ❤️💪🔥

  • @jasonprasanth9148
    @jasonprasanth9148 3 ปีที่แล้ว +7

    அண்ணா மிகவும் அற்புதமாக பேசுக்கிறீர்கள் 🥰🥰

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 ปีที่แล้ว

    Shiva media -100 % truth

  • @muthusamyr797
    @muthusamyr797 3 ปีที่แล้ว +3

    அருமையான செய்தி

  • @chitravel7862
    @chitravel7862 11 หลายเดือนก่อน +1

    சிவா அண்ணாதான் உண்மை உள்ளவர் கோபால் பொயி

  • @thiyagarajanramasamy7550
    @thiyagarajanramasamy7550 ปีที่แล้ว

    Good News🎉

  • @asokkumar7117
    @asokkumar7117 3 ปีที่แล้ว +2

    Super fantastic Tamil speech explain

  • @isakidurai.6132
    @isakidurai.6132 3 ปีที่แล้ว +3

    சூப்பர் அன்ன

  • @arivalagan184
    @arivalagan184 2 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சூப்பர்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @r.rradhakrishna632
    @r.rradhakrishna632 3 ปีที่แล้ว +2

    SUPER

  • @sunils.k833
    @sunils.k833 2 ปีที่แล้ว +1

    Super rooooooooo super Ann 🥰🥰🥰🥰👍👍👍👍👍👍👍

  • @senthilnatraj6150
    @senthilnatraj6150 3 ปีที่แล้ว +2

    Super anna

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 3 ปีที่แล้ว +7

    சிவா இயக்கத்தில் நடித்து. நக்கீரன் கோபால். செட்டில் சிவா. இப்ப. வருமானம் பார்த்து கொண்டு உள்ளார்

  • @maduraiads...famese9932
    @maduraiads...famese9932 2 ปีที่แล้ว +3

    அண்ணே தடா ரஹீம் அவர் சொன்ன அந்த தகவல் இதைப் பற்றி பதிவிடவும்...😎😎

  • @MOHANKUMAR-xl2hh
    @MOHANKUMAR-xl2hh 2 ปีที่แล้ว +1

    Well said sir

  • @parir6931
    @parir6931 3 ปีที่แล้ว +1

    Super.uooruku uubhadesam pannum goopalu.

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 3 ปีที่แล้ว +6

    கோபால் உழைப்பாளர்களின் வயிற்றில் அடிக்காதே...

  • @jayakumar5833
    @jayakumar5833 3 ปีที่แล้ว +8

    நக்கீரன் கோபால் மிகப்பெரியதலைகுனிவைசந்திப்பார்

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 3 ปีที่แล้ว +10

    கவுண்டமணி காமெடி தான் ஞாபகம் வருது ஆறு கொலை ஆறுமுகம் பாடம் தான் ஞாபகத்துக்கு வருகிறது

  • @rajashekars3655
    @rajashekars3655 3 ปีที่แล้ว +1

    Good job kodanki..continue

  • @MuralirlLeela
    @MuralirlLeela 3 ปีที่แล้ว +5

    👏👏👏👏👏

  • @SenthilKumar-bn8jp
    @SenthilKumar-bn8jp 3 ปีที่แล้ว +5

    Siva media illanna veerapanarin unmai ulakirku theriyamal pokum

  • @bachelorsspecialwithrgh2417
    @bachelorsspecialwithrgh2417 3 ปีที่แล้ว +3

    Siva Anna varanum

  • @jayakumar5833
    @jayakumar5833 3 ปีที่แล้ว +8

    நக்கீரன் கோபாலின் பலூன் உலகம் அதிவிரைவில் உடையும்

  • @purushothjayaraman8175
    @purushothjayaraman8175 3 ปีที่แล้ว +2

    Neenga solrathu unmai .

  • @govindarajan.3720
    @govindarajan.3720 3 ปีที่แล้ว +2

    Verappan pearaivachu sampathicha panam innum 10,thalaimuraiku pothum. Nandri kettavan antha gopal.

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 3 ปีที่แล้ว +2

    உண்மை உழைப்பை மதிப்பார் GOPAL...DHROHI ஆக இருந்ததால மட்டுமே வெளியே அனுப்புவார்.
    எட்டப்பன் வேலை செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உள்ளார் GOPAL...
    உங்க EMPLOYEES இப்படி SEITHAAL UNGAL நிலை ENNA மாதிரி இருக்குM.....S...ADHEY THAAAN..
    GOPAL SIR உM அப்படியே..நன்றி
    அதே தான் GOPAL SEITHULLAAR

  • @mujeeburrahmanrahman4236
    @mujeeburrahmanrahman4236 3 ปีที่แล้ว +1

    Super sir💪💪💪👌👌👌

  • @venkatjanaki2673
    @venkatjanaki2673 3 ปีที่แล้ว +6

    என்ன கோபால் இதெல்லாம்

  • @rajasekaryohan8622
    @rajasekaryohan8622 3 ปีที่แล้ว +1

    Nakkeeran global oru pradu

  • @sasiway7187
    @sasiway7187 3 ปีที่แล้ว +2

    🤜🤛👌

  • @gopalarumugam9651
    @gopalarumugam9651 3 ปีที่แล้ว +2

    NOT SURPRISED THE BEHAVIOUR BY RR.GOPAL,,, I WATCHED GOPAL INTERVIEWS SOME TIME AGO AND IT WAS VERY CLEAR THAT IT REFLECT HIS ATTITUDE, THERE WAS ALWAYS SOMETHING UNDER CARPET FROM RR GOPAL. HE ALWAYS AS TOO MUCH BUILD UP LIKE ACTOR VADIVELU....... THANK YOU MR KODANKI FOR BRINGING THIS ISSUE WITH COURAGE, I RESPECT AND SALUTE FOR UR WORK ETHIC,,,, PLEASE ALL THE PRESS PEOPLE TOGETHER & STAND FOR RIGHT AND BRING JUSTICE..... I HAD VERY BAD OPINION ABOUT TAMIL PRESS AS 99% NOT RELIABLE BUT U PROVED ME WRONG ,,,,, GREATWORK AND KEEP IT UP

  • @navaneethanmohanraj4256
    @navaneethanmohanraj4256 ปีที่แล้ว

    அண்ணன் அவர் சில மேடைகளில் அடிக்கடி சொல்லுவார்..
    சில மனுசனுக்கு ஒரு பிச்சகார புத்தி இருக்கும்னு.. அது இப்போ தான் புரியுது..😂

  • @saravananm1245
    @saravananm1245 3 ปีที่แล้ว +3

    Gopal DMK ku Thalapuduki

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை.வாழ்த்துக்கள்.நல்லதே நடக்கும்.

  • @samviveksamvivek3941
    @samviveksamvivek3941 2 ปีที่แล้ว

    Super sir👌👌👌

  • @எஸ்கேமோகன்ராஜ்
    @எஸ்கேமோகன்ராஜ் 3 ปีที่แล้ว +3

    எல்லோருக்கும் தெரிந்த விடயம் பழ நெடு மாறன் ஐயா சென்று மீட்டு வந்தது ..!

  • @sivaswamy2365
    @sivaswamy2365 3 ปีที่แล้ว +6

    Sir, every body knows gopal is blackmail journalist.. Why nakkeeran employees not given any police complaint in Provident Fund matter?

  • @prakashrao6911
    @prakashrao6911 3 ปีที่แล้ว +2

    semma kelvi... semma kelvi...

  • @yogeshkrishna2549
    @yogeshkrishna2549 3 ปีที่แล้ว +3

    Now people understand, why jayalalitha was given pressure and as he keep on propaganda wrong on her,because she knows about culprit characters on him. Maybe because of that.

  • @govindanc6772
    @govindanc6772 3 ปีที่แล้ว +10

    டேய் கோபால் தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்காதே

  • @vijeandran
    @vijeandran ปีที่แล้ว +1

    கோபால் அண்ணா நீங்க செரியான கேப்பாமாரி இருக்கீங்கன்னா 🍗🍗🍗

  • @homerk6821
    @homerk6821 3 ปีที่แล้ว +3

    அன்று ப்ரிலான்ட் ‌பத்திரிகையாளராக‌‌ இருந்த மெலிந்த உருவமும் ‌உறுதியான இதயமும் கொண்ட இளைஞர்(சிவா)வளர்த்து கொழுத்த கெடா மார்பில் பாய்கிறது

  • @naveensuresh9196
    @naveensuresh9196 ปีที่แล้ว

    Siva tha unmai

  • @Senthilmeiyalagusamy
    @Senthilmeiyalagusamy 2 ปีที่แล้ว

    Thamasa irukkilla .....super sir

  • @amulraj1187
    @amulraj1187 2 ปีที่แล้ว +1

    NAKKI THINNA KOVALU ORU YELLOW PAGE RED LIGHT PAYA

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 3 ปีที่แล้ว +3

    மீசை முகத்திற்கு மட்டும் அல்ல. அகத்திற்க்கும் வேண்டும்

  • @Muhammedfazil90
    @Muhammedfazil90 3 ปีที่แล้ว +4

    💪💪👍👍👍👌👌👌👌

  • @jayakanthang9316
    @jayakanthang9316 3 ปีที่แล้ว +1

    Super

  • @Thamizhan_memes
    @Thamizhan_memes 2 ปีที่แล้ว +3

    திராவிட உணர்வு கொண்ட சிவா அவர்கள் வீரப்பன் அவர்களின் தமிழ் தேசிய பற்றை மழுங்கடிக்க செய்கிறார். ஆனால் அவர் பதிவுகள் அனைத்தும் உண்மையே.

  • @kanagarajtavil3324
    @kanagarajtavil3324 3 ปีที่แล้ว +1

    நல்ல செய்தி நன்றி அண்ணா

  • @rajaramaya622
    @rajaramaya622 3 ปีที่แล้ว +3

    சிறப்பான பதிவு

  • @chandrasekaran288
    @chandrasekaran288 3 ปีที่แล้ว +1

    Don't call him as brother
    He is unfit and known fraud.
    He is broker for DMK.

  • @prabakaranism80
    @prabakaranism80 2 ปีที่แล้ว +2

    தம்பி தம்பி என்று வேலை வாங்கி கொண்டு கடைசியில் 🖕🖕🖕

  • @selviselvi5855
    @selviselvi5855 2 ปีที่แล้ว +1

    💐💐💐💐💐

  • @Thanjavur_Samayal
    @Thanjavur_Samayal ปีที่แล้ว

    Kodanki sir supera unmaiya pesuringa

  • @anthonymahimaidas9110
    @anthonymahimaidas9110 2 ปีที่แล้ว +1

    Nakeeran video la, bookla oru mari irukku avar pesaradhu yellam vera mari pesurarru nu video proof irukku sir

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 3 ปีที่แล้ว +1

    Gopal is a fradulant media person .

  • @shanu1sandy263
    @shanu1sandy263 3 ปีที่แล้ว +3

    Kovalu kovalu nu 6varushama yemathitu irukan..