Nenjathai Alli Video Song | Kadhalikka Neramillai Movie Songs | Muthuraman | Kanchana | Ravichandran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • Kadhalikka Neramillai Video Song from Kadhalikka Neramillai Tamil movie on Pyramid Music. Kadhalikka Neramillai movie stars Balaiah, Muthuraman, Ravichandran, Nagesh, Rajasree and Kanchana, music by Viswanathan-Ramamoorthy, directed and produced by C. V. Sridhar. Kadhalikka Neramillai movie also stars Sachu, VS Raghavan and Veerasami among others.
    #KadhalikkaNeramillai #ViswanathanRamamoorthy #PyramidMusic
    Song: Kadhalikka Neramillai
    Singers: KJ Yesudas, L R Eswari, P Susheela
    Click here to watch:
    MSV Hit Songs: bit.ly/3qte4pc
    Top Sad Songs Of All Time: • The Ultimate Tamil Eve...
    Avargal Movie Songs: bit.ly/3KQubFz
    Sivaji Ganesan Hit Songs: bit.ly/3q7FXms
    Mudhal Mariyathai Movie Songs: bit.ly/3q97MuF
    Gowravam Movie Songs: bit.ly/3F68yNj
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​\​

ความคิดเห็น • 118

  • @marialouis324
    @marialouis324 5 หลายเดือนก่อน +13

    எங்க மன்னர் ஒரு இசை சகாப்தம்! இவருக்கு இனை இவரே!

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 ปีที่แล้ว +25

    அருமையான பாடல், உலகம் உள்ளவரை இந்தப் பாடலும், பாடல் வரிகளும் இருக்கும், நன்றி

  • @r.kamalavallisusu4370
    @r.kamalavallisusu4370 ปีที่แล้ว +21

    I am 69 still i am enjoying the beautiful all songs kathalika neramilai movie.
    R.Kamalavalli_pallathur 🍒🍒

    • @sivavijay3882
      @sivavijay3882 7 หลายเดือนก่อน +1

      Here only 60 still.....

  • @manikanthan4693
    @manikanthan4693 ปีที่แล้ว +64

    சாகா வரம் பெற்ற பாடல்களில் இதுவும் ஒன்று. விரசம் இல்லா பாடல், நடன அமைப்பு. நம்மை இன்றும் நாகரீக உலகத்திற்கு அழைத்து செல்லும் துள்ளல் மிகுந்த பாடல்.

    • @viswanathanr2301
      @viswanathanr2301 11 หลายเดือนก่อน +5

      அன்றும் இன்றும் என்றும் கேட்டு கேட்டு மனமகிழ் அடையும்இனிய பாடல் பாராட்ட வார்த்தைகள் இல்லை சூப்பர் ங்க

    • @RajaRam-jl1pi
      @RajaRam-jl1pi 7 หลายเดือนก่อน +2

      Yes

    • @NVCVenkatesh
      @NVCVenkatesh 6 หลายเดือนก่อน +1

      Yes. Credit goes to Pudumai Director Sridhar. And Viswanadhan Ramamurthy

    • @DuraiPandiyan-fj6kx
      @DuraiPandiyan-fj6kx 5 หลายเดือนก่อน

      உண்மை

    • @GirijaKrishnamurthy-q5y
      @GirijaKrishnamurthy-q5y 3 หลายเดือนก่อน +1

      It's a highly memorable song of 1960_70s.

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 5 หลายเดือนก่อน +4

    அருமையான பாடல் எத்தனை முறை பார்த்தலும் சலிக்காது.

  • @sureshsudarsanam472
    @sureshsudarsanam472 2 หลายเดือนก่อน +3

    Muthuraman, what an actor he is.

  • @Prabhu-il4tv
    @Prabhu-il4tv 3 หลายเดือนก่อน +8

    எல்லோரை விட Lr. ஈஸ்வரி அம்மா பிரமிக்க வைக்கிறார். அப்பா என்ன ஒரு குரல் வளம்.....

  • @sukumarjayaramanjayaraman5222
    @sukumarjayaramanjayaraman5222 ปีที่แล้ว +16

    I am 67 still l am enjoying the beautiful song

  • @thangavelthangavel7383
    @thangavelthangavel7383 ปีที่แล้ว +16

    இசை அமைப்பும். பாடலை
    படம்பிடித்த காட்சி அமைப்பும் காலத்தால் மறக்கமுடியாதது

  • @muralidharansrinivasan2370
    @muralidharansrinivasan2370 9 หลายเดือนก่อน +10

    Iam 63years old my favourite song always

  • @balachandran9074
    @balachandran9074 หลายเดือนก่อน +1

    Wow!! Beautiful kanjana mam!!

  • @Sugumar-eq8wv
    @Sugumar-eq8wv 7 หลายเดือนก่อน +7

    Super song I'm 78 yers olls bedt westetn music by MSV RAVICHANDRAN's whistle very nice along with rhymemusic ❤🎉🎉 Sukumar

  • @subuhansubuhan2055
    @subuhansubuhan2055 6 หลายเดือนก่อน +22

    அப்பப்பா எத்தனை முறையும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +28

    அற்புதமானப்பாடல்! இதயத்தை துள்ளவெக்கும் பாடல் ! நன்றீங்க 👸

    • @samayasanjeevi
      @samayasanjeevi ปีที่แล้ว +2

      ஹம்மமிங் செய்வது போலவே பாடல் இனிமையாக இருக்கிறது 🌹💃🏽✍️🙋‍♂️

    • @perumalsamy2978
      @perumalsamy2978 ปีที่แล้ว +1

      என்னங்க தோழியாரே படத்தின் பெயர் என்னங்க ?????
      நல்ல படமா ????

    • @santhoshsk6155
      @santhoshsk6155 11 หลายเดือนก่อน +1

      Kadalikka neramillai.cinema peyar.arumaiyana comedy and ella padalgalume arumai.marakka mudiyadha songs.

    • @venkymusicmind
      @venkymusicmind 5 หลายเดือนก่อน +1

      Amazing mix for that mono period...!

  • @udayakumar115
    @udayakumar115 8 หลายเดือนก่อน +10

    என்றும் மறவாத பாடல் இது நான் என் காதலி என் நண்பன் அவன் காதலி இதே போல் ஒரு பயணம் போய் வந்தோம் என்றும் மறவாத நினைவுகள் என்னை பொறுத்தவரை சாகா வரம் போல இந்த பாடல் ❤❤❤❤

  • @graaj1
    @graaj1 6 หลายเดือนก่อน +7

    When I was young I didn't know how to express my love to girl friend
    This song help me
    Now I am 64

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 ปีที่แล้ว +14

    15-08-2023 சுதந்திர தினத்தில் இந்த பாடலை கேட்டேன் நண்பா அருமை அருமை

  • @sbalraj7057
    @sbalraj7057 ปีที่แล้ว +14

    Wonderful lyrics. Excellent musical composition. Good dancing performances and superb photography in Eastman Color

  • @gunasekaranannur2513
    @gunasekaranannur2513 ปีที่แล้ว +7

    Super song

  • @chinnanchettyg7729
    @chinnanchettyg7729 หลายเดือนก่อน +1

    திரைப்படங்களையும் இனிமையான பாடல்களையும் பார்க்கும் போதும் கேட்கும் போதும் கவலைகள் எல்லாம் எங்கோ போய் ஓடி ஒளிந்து கொள்கின்றன. வாழ்க சினிமாப் படங்கள் வாழ்க இனிமையான சினிமா பாடல்கள்.

    • @Ranganathan-o8s
      @Ranganathan-o8s 14 วันที่ผ่านมา

      பழைய கருப்பு வெள்ளை படங்களை பார்க்கும் போது மனம் 40 வருஷம் பின்னால் போகிறது, அதுவும் ராஜாவின் இசை, மக்கள் அதிகமில்லாத, மரங்கள் அதிகம் உள்ள, வாகனங்கள், அதுக்குமாடிகள் இல்லாத சாலைகள், நல்லா காற்று, இனி அந்த நாட்கள் வராது, இப்போ வசதிகள் இருந்தாலும் நகர வாழ்க்கை நரக வாழ்க்கைத்தான்

  • @sajeersajeer8449
    @sajeersajeer8449 หลายเดือนก่อน +1

    Supesog👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sounakaramia1396
    @sounakaramia1396 ปีที่แล้ว +8

    மகிழ்ச்சியான நேரங்கள்.
    நன்றி

  • @sirajuddeenmh6683
    @sirajuddeenmh6683 2 หลายเดือนก่อน +1

    பாாட்டு சூப்பர் ஆண்டு என்ன

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 ปีที่แล้ว +8

    All songs in this film super hit.Excellent song,beautiful voice,music,camera,outdoor shooting extradinary.

  • @manithan4380
    @manithan4380 8 หลายเดือนก่อน +11

    Only MSV can create such masterpiece 🙏🏻🙏🏻
    What a choreography!!

  • @selvamm2895
    @selvamm2895 9 หลายเดือนก่อน +4

    அருமையான இசை

  • @prabhudevachennai5000
    @prabhudevachennai5000 ปีที่แล้ว +11

    Thanks For Pyramid Music Uploading For This Beautiful Evergreen Songs In Kathalikka Neramillai. Thank You So Much PYRAMID MUSIC ❤.

  • @senthilkumar9656
    @senthilkumar9656 ปีที่แล้ว +9

    Semmmmma semmma

  • @chinthadurai1792
    @chinthadurai1792 ปีที่แล้ว +10

    ஆகா ஓகோ பேஷ் பேஷ். மிக்க நன்றி⚓⚓⚓

  • @venkatasubramanianv1051
    @venkatasubramanianv1051 ปีที่แล้ว +6

    Excellent song music as usual superb and ooty location humming in visil aahhh ever green memories

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 7 หลายเดือนก่อน +5

    Yenna dance!
    Very Decently arranged by dance master!
    No word to appreciate!
    Kodi pola valainthu, valainthu aadugirargal!
    Annan MSV TKR kolochchiya Padam
    All by SRIDHAR, sridhar Gopu!
    ❗🤗
    THALAIMURAIGALAI
    thandiya padangal
    Kathalikka neramillai
    Karnan
    Yenga v. Pillai!

  • @nellaitamizhanathis9531
    @nellaitamizhanathis9531 2 หลายเดือนก่อน +1

    Ippadi oru Arumaiyama padalai ketkum pothu, manasu remba jolly ya irukku.
    Singers and actors and all deam verry verry Thanks

  • @oruyoutubechannel743
    @oruyoutubechannel743 หลายเดือนก่อน +2

    K.J.Yesudhaas Rocking paaaa

  • @saravanakumar9299
    @saravanakumar9299 7 หลายเดือนก่อน +5

    M.8. விஸ்வநாதன். L.R.ஈஸ்வரி. ஜேகதாஸ். P.சுசிலா பாடிய பாட்டு

  • @murdha24
    @murdha24 7 หลายเดือนก่อน +3

    Such a wonderful composition of our music gods and beautiful choreography... Singing, acting all are mesmerizing... I always love this song till the end of my life....❤❤❤❤❤
    We are gifted for watching this song🙏🙏🙏

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 ปีที่แล้ว +13

    நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா என்ற பாடலை K J யேசுதாஸ்'ஆ பாடினார்..? நான் இவ்வளவு நாளாக P B S சார் பாடினார் என்று நினைத்து இருந்தேன், நன்றி

  • @praveendm
    @praveendm 9 หลายเดือนก่อน +4

    I have stopped counting the number of times I have watched this movie ....

  • @balajimoorthy1805
    @balajimoorthy1805 ปีที่แล้ว +10

    ஆண் : என்றென்றும்
    சொந்தமில்லையோ என்
    நெஞ்சம் உனதில்லையோ
    ஒன்றென்று வந்ததல்லவோ
    இன்னொன்று எங்கு வருமோ
    ஓ உடலில் நீயும் உயிரில்
    நானும் படரும் கொடியல்லவோ
    ஓஹோ ஹோய்

  • @IbySabu
    @IbySabu 29 วันที่ผ่านมา +1

    L r eshwari🎉❤🎉🎉

  • @sambavichannel9715
    @sambavichannel9715 10 หลายเดือนก่อน +7

    One of my favorite😂song🎵🎵🎵🎵🎵🎵 & singers🎤🎤🎤🎤🎤 & actresses

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar ปีที่แล้ว +34

    ♥️ இப்படியும்
    💚 ஒரு பாடலை, அதுவும்
    ♥️ ஒரு காதல் பாடலை
    💚 மனமும் உடலும்
    ♥️ துள்ளும் அளவிற்கு
    💚ஆரம்பிக்க முடியுமா?
    ♥️ குறிப்பாக
    💚 நம் ஜேசுதாஸ் மற்றும்
    ♥️ LR ஈஸ்வரி யும்
    💚 வெளுத்து
    ♥️ வாங்குகின்றனர்.
    ♥️ Legendary Song
    ♥️ Of 1964
    ♥️ காதலிக்க நேரமில்லை
    💚 Contributors:
    ♥️ Muthuraman;
    💚 Ravichandran;
    ♥️ Rajasree;
    💚 Kaanchana;
    ♥️ PB Sreenivas;
    ♥️ KJ Yesudas;
    💚 P. Suseela;
    ♥️ LR Eeswari;
    💚 Dir. by CV Sridhar;
    ♥️ Lyrics by
    💚 Poet Laureate
    💚 Kannadhasan;
    ♥️ Music scored by
    💚 MSV - TKR;
    💙 Really the
    ♥️ Golden Saga
    💚 Of Tamil Tinsel World
    💙 Am I not right?
    ♥️What do you say?

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 ปีที่แล้ว +3

      Really

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar ปีที่แล้ว +1

      @@abdulhameedsadique7805 பறங்கிப்பேட்டை எப்படி இருக்கு சார்?

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 ปีที่แล้ว

      @@Z.Y.Himsagar
      எப்பவும் போல நாளொரு பிரியாணியும் பொழுதொரு ஹல்வாவுமா களைக்கட்டுது sir!
      நீங்க எப்படி இருக்கீங்க ஹிமா?

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 ปีที่แล้ว

      அது என்ன ஹிமா! ஜேசுதாசும் LR ஈஸ்வரியும் வெளுத்து வாங்குகின்றனர்னு மட்டும் சொல்லிட்டீங்க? அது உண்மைதான்! அதே சமயம் பாடல் தொடங்குவதற்கு முன் சுசிலா கொடுக்கும் ஹம்மிங் நம்மை ஸ்வர்கத்துக்கே கொண்டு போய்விடவில்லையா?
      இன்னொரு விசயம் கவனிச்சீங்களா? ராஜஶ்ரீக்கு ஹம்மிங்கில் (முதல் சரணம் முடிந்து வரும் ஹம்மிங் - லால லால லால லா லா லா... கடைசி ஹம்மிங்) LR ஈஸ்வரியும், பாடலில் (தாவென்று கேட்கும் முன்னமே ... தேனிதழ் கொஞ்சவருமே!...) சுசிலாவும் குரல் கொடுத்து இருப்பார்கள்!
      இசை அமைப்பாளர்கள் கவனிக்காமல் இருந்துவிட்டார்களா? இல்லை, தெரிந்தேதான் அப்படிச் செய்தார்களா? தெரியவில்லை!

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 ปีที่แล้ว +1

      you are right sir

  • @IbySabu
    @IbySabu 3 หลายเดือนก่อน +2

    Yesudas🎉❤❤❤

  • @sivaamutha719
    @sivaamutha719 ปีที่แล้ว +7

    Vera level

  • @selvamgopal5237
    @selvamgopal5237 ปีที่แล้ว +9

    SUPPER SONG MY FAVORITE SONG MY FAVORITE SONG M.S VISVANATHAN MUSIC EXALENT K.J.JESUDAS VOICE BEAUTIFUL P. SUSILA VOICE BEAUTIFUL MUTHURAMAN KANGANA BUTIFUL COMBINATION RAVICENDRAN RAJASREE BUTIFUL COMBINATION BUTIFUL MELODY

  • @p.s.j.prasad1358
    @p.s.j.prasad1358 ปีที่แล้ว +10

    🎉in Telugu ANR and Jaggayya acted well but
    Ravichandran and Muthuraman are more attractive to see and danced equally to heroines

  • @dharshaetc
    @dharshaetc 5 หลายเดือนก่อน +2

    Super

  • @sulaimanbatcha4843
    @sulaimanbatcha4843 ปีที่แล้ว +7

    2.35--வாயென்று சொல்லும்மமுன்னமே சம்மதம் அங்கு வருமே..

  • @nellaitamizhanathis9531
    @nellaitamizhanathis9531 2 หลายเดือนก่อน +1

    Important for music directors
    I am best wishes ❤

  • @user-lv8zb1bp5r
    @user-lv8zb1bp5r หลายเดือนก่อน

    In telugu our telugu movie same tune A.N.R. & Rajasri acted this song,very nice in boath the languages.

  • @jayaprakashmallay3661
    @jayaprakashmallay3661 4 หลายเดือนก่อน +1

    A Hit Film and a Hit Song in the early sixties ❤❤❤ Sridhar's Kadhalika Neramillai.

  • @bossraaja1267
    @bossraaja1267 21 วันที่ผ่านมา

    Guitar chords song + accordin super

  • @ganesankrishnamurthy8658
    @ganesankrishnamurthy8658 7 หลายเดือนก่อน +2

    Insanely beautiful❤❤

  • @jb19679
    @jb19679 2 ปีที่แล้ว +5

    Excellent Song 👍💖👍🙏🏼🙏🏼

  • @mohanvk6323
    @mohanvk6323 4 หลายเดือนก่อน +1

    Master piece of Sridhar

  • @damodharanm8775
    @damodharanm8775 3 หลายเดือนก่อน +1

    நெஞ்சத்தை தந்து விட்டேன் ❤❤

  • @NVCVenkatesh
    @NVCVenkatesh 4 หลายเดือนก่อน +1

    Lovely duet song

  • @ganesana9112
    @ganesana9112 ปีที่แล้ว +3

    Super 🌷

  • @janarthanan22-cg6hv
    @janarthanan22-cg6hv หลายเดือนก่อน +1

    Enimel erelu padhinelu jenmathirkkum Insha Madhuri padal...madam...Karachi amaippu Ellam pannamudiyadhu...

  • @rameshrose9282
    @rameshrose9282 หลายเดือนก่อน +1

  • @selvy1356
    @selvy1356 2 ปีที่แล้ว +5

    Nice song 👍

  • @loganathangujuluvagnanamoo733
    @loganathangujuluvagnanamoo733 6 วันที่ผ่านมา

    Photo graphy next level

  • @KirubanithiKiruba-vo6ih
    @KirubanithiKiruba-vo6ih 7 หลายเดือนก่อน +4

    P Sushila madam and unique voice of Uniman is really a gem 💎

  • @nandhininandhu4281
    @nandhininandhu4281 ปีที่แล้ว +5

    👌🏼

  • @vvapparaod5184
    @vvapparaod5184 6 หลายเดือนก่อน +1

    Love is the most entertaining
    subject from decades in the film world .
    LOVE IS NOT A CRIME

  • @asaithambi3656
    @asaithambi3656 6 หลายเดือนก่อน +1

    My favourite song

  • @abrahampandiyan2201
    @abrahampandiyan2201 5 หลายเดือนก่อน +3

    கிசு கிசு. இல்லாத நடிகர் முத்துராமன் அவர்கள்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 ปีที่แล้ว +4

    MSV❤TKR🎺KAVI💗❤

  • @mnisha7865
    @mnisha7865 ปีที่แล้ว +3

    Perfect song 15.3.2023

  • @manoharanmr5116
    @manoharanmr5116 5 หลายเดือนก่อน +1

    Yes

  • @VmsakthiVmssakthi-rf1ed
    @VmsakthiVmssakthi-rf1ed 6 หลายเดือนก่อน +1

    My favourite movie songs il ithuvm onru

  • @user-nq7to8zi8t
    @user-nq7to8zi8t ปีที่แล้ว +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MahalingamKandhasamy-g4k
    @MahalingamKandhasamy-g4k ปีที่แล้ว +8

    விசில் சப்தம் கொடுப்பது MSV ஆ

  • @user-yl1pt5yz9r
    @user-yl1pt5yz9r ปีที่แล้ว +3

    ❤❤❤😊🎉❤😊🎉❤😊🎉❤

  • @Adampakkam
    @Adampakkam ปีที่แล้ว +3

    Na va il la is a such type a RELATIONSHIP with a lot NOT THE ONE is the ONE is ise illai seems

  • @jaikrishnaullal7776
    @jaikrishnaullal7776 3 หลายเดือนก่อน +1

    For some silly reason, this song was banned over All India Radio in those days, I recollect. Similarly Vishwanathan Velai Venum was also banned by those silly fellows on AIR

  • @mohanvk6323
    @mohanvk6323 9 หลายเดือนก่อน +3

    Entire film is ever Green.
    I am now 69

  • @venkataraojs4987
    @venkataraojs4987 11 หลายเดือนก่อน +5

    In telugu preminchi choodu anr, jagaiah, rajasree, kanchana andalu thongi chuse hai hai anandam eela vese hai hai son

  • @RevathiBhuvana-l2h
    @RevathiBhuvana-l2h 9 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว +6

    தத

  • @desigandesigan8416
    @desigandesigan8416 หลายเดือนก่อน

    1:24

  • @gunasekaranannur2513
    @gunasekaranannur2513 ปีที่แล้ว +8

    Super song